நான் லலிதா சஹஸ்ரநாமம் பத்து ஆண்டுகள் பாராயணம் செய்து வருகிறேன் லலிதா நாமாவளி ஐந்து லட்சம் குங்குமம் அர்ச்சனை செய்து கொண்டு இருக்கிறேன் தினமும் குங்குமம் அர்ச்சனை செய்கிறேன் ஒரு லட்சம் நாமம் சொல்லும் போது நாமத்திற்கு உரு ஏறும் இதனால் எனக்கு நிறையவே அதிசயம் நடந்தது இருக்கிறது
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏🏻 ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த, அதிசயங்கள் பல நிகழ்த்தும் அற்புத ஏழு திருநாமங்களை அனுப்பியிருக்கிறேன்....இந்த ஏழு திருநாமங்களுக்கும் தமிழில் பொருளும் தந்திருக்கிறேன் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.... ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால் "ஒன்று" என எண்ணிக் கொள்ள வேண்டும்.... இதே போல் காலையிலும், மாலையிலும் பதினோறு(11)முறை மனதார ஜெபம் செய்யுங்கள்..... மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜெபம் செய்து கொண்டேயிருங்கள். இந்த ஜெபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை லலிதை அருள் பாலிப்பாள்....ஒரு கூட்டாக பத்து பேர் சேர்ந்தும் இதை ஜெபம் செய்யலாம்....தளறா நம்பிக்கையோடு ஜெபம் செய்து உரு ஏற்றுங்கள்.... " உரு ஏற திரு ஏறும்" என்பது உத்தம மொழியாகும்....நன்றி!!! இதை உங்கள் சொந்தம் மற்றும் நட்புகளுக்கும் தந்து அவர்களையும் ஜெபிக்கச் சொல்லுங்கள்....அவர்களும் ஜெபிக்கும் போது அதன் ஒரு விழுக்காடு புண்ணிய பலன் உங்களை வந்து சேரும் என்பது காஞ்சி மஹான் சொன்ன பரம ரகசியமாகும்... 1. ஓம் ஸ்ரீ ஸ்ரீமாத்ரே நமஹ. 2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ. 3. ஓம் ஸ்ரீ வஸுதாயை நமஹ.. 4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதாயை நமஹ.. 5.ஓம் ஸ்ரீ கடாக்ஷகிங்கரி பூதகமலாகோடி ஸேவிதாயை நமஹ.. 6. ஓம் ஸ்ரீ சிவசக்த்யைக்ய ரூபிண்யை நமஹ.. 7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ..🙏🏻 அன்னை லலிதையின் திருவடிகளே சரணம்!!! ஜெய ஜெய சங்கர..... ஹர ஹர சங்கர......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நமஸ்காரம் ஷண்முக சிவாச்சாரியார் அவர்களே மற்றும் சைலப் பதிவு சார் அவர்களே நாங்களும் லலிதா சகஸ்ரநாமம் விளக்கம் பாஷயம் கேட்கிறதுக்கு பேராசையுடன் காத்திருக்கும் 🙏🙏🙏🙏
i m praying Raja rajeswari since from my age of 2years regularly I used to go to the Raja rajeswari temple at Nungambakkam Chennai what ever slokas we do her slokam gives peace and strength to us during my childhood days my father was in coma stage i hv slept nicely at 3am at the door step still I remember her voice murmuring in my ears ksvalai padathe naganthu paduthuko my father main door vasapadiye mathiyam 3manikku pottuta athunale Ava ulle Vara mudiyaliam b'cz vasaka vaitha piragu enga appa poojai seiyavillsi avalau kupida villai this was the reason of that she was blessings from outside still today whenever I m in deep struggle I call her like my mother
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ அருமையாக சொல்கீறீர்கள் நன்றி மிக அருமை உங்களை தொடர்பு கொள்ள உங்களின் அலைபேசி எண் வேண்டும் எங்க வீட்டில் தினம்தோறும் காலை மாலை லலிதா சஹஸ்ரநாமம் பாரயரம் செய்வோம் pure veg தான் அகிலாண்டி கோடி பிரம்மாண்ட நாயகி அகிலத்தை ஆளகூடியவள் ஜெய் வராஹி ஜெய் வார்த்தாளி
Naa வாராஹி அம்மன் கடந்த சில ஆண்டு வழிபாடு பண்றேன்... லலிதாம்பிகை எனக்கு தெரியாமல் இருந்தேன் என் வாழ்க்கை ல 1 வருஷம் முன்னாடி வந்தாங்க இந்த நவராத்திரி என் வீட்டுல லலிதாம்பிகை வழிபாடு பண்ணினேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤ ஆனா லலிதா சஹ்ரநாமம் முழுமையாக படிக்க தெரியல சமஸ்கிருதம் நீங்க கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை தெளிவா சொல்லி குடுத்தா நல்லா இருக்கும் அய்யா
வணக்கம் அய்யா,நான், லலிதா சஹஸ்ரநாமம் ஆரம்பத்தில் படிக்கும் போது அந்த எழுத்துக்களை படிக்க சிரமமாக இருந்தது,ஆனால் பதம் பிரித்து படிக்கும் போது எளிமையாக இருக்கிறது,வாரம் வெள்ளி,கோயிலில் படிக்கிறோம்,படிக்கும் போதே மனசு அவ்வளவு சந்தோசமா இருக்கு,உங்களின் லலிதா சஹஸ்ரநாமம் பதிவுக்காக காத்திருக்கிறோம், விரைவில் தாருங்கள்
Thangal thagapanar sri sambasivasariyar na nangu ariven thambu chetty st l iruthom thangal pesuvathu appavai ninaivu padhuthugirathu ungalaiyum nan koil l parthirukiren 78 years old women nandraga irungal
Sir im reciting this sahasranamam a lot,but y im facing lot of problems in my life.when i went to temple opposite lady kept fire on my front door.but she escaped frm police,like that i have many problems.but still navarathri i read 9 days .y ambal never come to give justice for me,y im suffering a lot ,pls answer me.4,5 yrs im reciting but no peace of mind .i keep only fruits to ambal.
Sri mathre namaha. Ayya i ve one doubt regarding mantra deeksha. Now a days so many people taking mantra deeksha through online platform. How far this will be effective? Can we take deeksha via online? Pls clarify my doubt. Thank you
Thanks for wonderful clarification about Matha Raja Rajaeswari....we need to understand Trisathi stotram, whether this can be performed by individuals at home?
சிவச்சாரியார் அவர்களுக்கு வணக்கம் காளிகாம்பாள் திருக்கோவிலில் கிண்ணித்தேர் திருவிழா எப்போது எந்த மாதம் நடைபெறும் என தெரிவித்தால் நலமாக இருக்கும். நன்றி.
வணக்கம் ஐயா 🙏 லலிதா சஹஸ்ரநாமம் வீட்டில் பூஜை அறையில் படிக்கும் போது கண்டிப்பாக நெய்வேத்தியம் வைத்துதான் படிக்க வேண்டுமா...பால் மட்டும் வைத்து படிக்கலாமா?
Hello sir Lalitha sahasranamam paarayanam panren kovam adhigama varudhu i cannot control my anger i will burst out for unnecessary things why am I not able to control my anger please sir very important question please ask sir about this Sir said one who recites Lalitha sahasranama will be polite but I am not able to please clarify 🙏 my doubt
அம்பிகை பல இடங்களில் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்டும், இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டும் இருப்பது ஏன், சிறு தெளிவாக சொல்ல முடியுமா ஐயா
This is because it's called maan(Deer) mudra, which is very beneficial for women to follow the poses which always give full strength to the uterus and breast as per yoga tradition.
எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.நீ தீட்சை வாங்க வில்லை அதனால் உன் வேண்டுதலை ஏற்க மாட்டேன் என தாய் சொல்லுவாளா ?எந்த தயக்கமும் வேண்டாம். தாராளமாக சொல்ல லாம்.
ஐயா நான் பல நாட்களாக வைக்கப்பட்டு வருகிற இன்னும் பதில் கிடைக்கவில்லை காயத்ரி மந்திரம் எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
In thirumiyachur, she is also called as shanta nayagi She sits on srichakra and it is one of the temples where there is no navagraha. Only 12 snakes are there for 12 rasi
IF YOU WORSHIP . OFFER POOJA TO GODDESS ANGALA PARAMESHWARI THAT MEANS YOU WORSHIP OFFER POOJA TO ALL GODDESSES INCLUDING GODDESS SARASVATHI AND GODDESS MAHA LAKHSMI.
நான் லலிதா சஹஸ்ரநாமம் பத்து ஆண்டுகள் பாராயணம் செய்து வருகிறேன் லலிதா நாமாவளி ஐந்து லட்சம் குங்குமம் அர்ச்சனை செய்து கொண்டு இருக்கிறேன் தினமும் குங்குமம் அர்ச்சனை செய்கிறேன் ஒரு லட்சம் நாமம் சொல்லும் போது நாமத்திற்கு உரு ஏறும் இதனால் எனக்கு நிறையவே அதிசயம் நடந்தது இருக்கிறது
அருமை அம்மா❤
appo unga kanavil ethenum vendum endru ketpal
Amma I just finished one lack now ❤️
Amma ungalku nadantha adhisaya anubavangal share pannunga
Awesome🎉
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏🏻
ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த, அதிசயங்கள் பல நிகழ்த்தும் அற்புத ஏழு திருநாமங்களை அனுப்பியிருக்கிறேன்....இந்த ஏழு திருநாமங்களுக்கும் தமிழில் பொருளும் தந்திருக்கிறேன் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.... ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால் "ஒன்று" என எண்ணிக் கொள்ள வேண்டும்.... இதே போல் காலையிலும், மாலையிலும் பதினோறு(11)முறை மனதார ஜெபம் செய்யுங்கள்.....
மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜெபம் செய்து கொண்டேயிருங்கள்.
இந்த ஜெபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை லலிதை அருள் பாலிப்பாள்....ஒரு கூட்டாக பத்து பேர் சேர்ந்தும் இதை ஜெபம் செய்யலாம்....தளறா நம்பிக்கையோடு ஜெபம் செய்து உரு ஏற்றுங்கள்.... " உரு ஏற
திரு ஏறும்" என்பது உத்தம மொழியாகும்....நன்றி!!!
இதை உங்கள் சொந்தம் மற்றும் நட்புகளுக்கும் தந்து அவர்களையும் ஜெபிக்கச் சொல்லுங்கள்....அவர்களும் ஜெபிக்கும் போது அதன் ஒரு விழுக்காடு புண்ணிய பலன் உங்களை வந்து சேரும் என்பது காஞ்சி மஹான் சொன்ன பரம ரகசியமாகும்...
1. ஓம் ஸ்ரீ ஸ்ரீமாத்ரே நமஹ.
2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ.
3. ஓம் ஸ்ரீ வஸுதாயை நமஹ..
4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதாயை நமஹ..
5.ஓம் ஸ்ரீ கடாக்ஷகிங்கரி பூதகமலாகோடி ஸேவிதாயை நமஹ..
6. ஓம் ஸ்ரீ சிவசக்த்யைக்ய ரூபிண்யை நமஹ..
7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ..🙏🏻
அன்னை லலிதையின் திருவடிகளே சரணம்!!!
ஜெய ஜெய சங்கர.....
ஹர ஹர சங்கர......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandri sister...🙏
💐🌸👍🙏🏻🙏🏻🙏🏻
Super
கோடி நன்றிகள் மா❤
அர்த்தம் எங்கே உள்ளது மா?
ஐயா கண்டிப்பாக லலிதா சகஸ்ரநாமம் சொல்லிக்கொடுங்கள் எனக்கு கற்றுக் கொள்ள மிகவும் ஆசையாக உள்ளது
நமஸ்காரம் ஷண்முக சிவாச்சாரியார் அவர்களே மற்றும் சைலப் பதிவு சார் அவர்களே நாங்களும் லலிதா சகஸ்ரநாமம் விளக்கம் பாஷயம் கேட்கிறதுக்கு பேராசையுடன் காத்திருக்கும் 🙏🙏🙏🙏
ஐயா லலிதா ஸகஸ்ரநாமம் பாஷ்யம் ஆவலுடன் எதிர் பார்கிறேன்.
நன்றி ஐயா வணக்கம்
i m praying Raja rajeswari since from my age of 2years
regularly I used to go to the Raja rajeswari temple at Nungambakkam Chennai
what ever slokas we do her slokam gives peace and strength to us
during my childhood days my father was in coma stage i hv slept nicely at 3am at the door step still I remember her voice murmuring in my ears ksvalai padathe naganthu paduthuko
my father main door vasapadiye mathiyam 3manikku pottuta athunale Ava ulle Vara mudiyaliam
b'cz vasaka vaitha piragu enga appa poojai seiyavillsi avalau kupida villai this was the reason of that she was blessings from outside
still today whenever I m in deep struggle I call her like my mother
Feeling blessed to hear the greatness of Lalitha sahashranam, thank you so much Guruji..waiting to hear bhashyam of Lalita and meaning from guruji
ராஜ ராஜேஸ்வரி அம்மாவைப் பற்றிய விளக்கம் மிக மிக அருமை நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை. மனமார்ந்த நன்றி 🙏🏻
Mookapanchasathi பற்றி அறிய ஆசை 🙏🏻
I have been reading it for the last few years. It is a good feel❤
Her Grace & Trust matters
We have to be Honest & be a True soul 😊
Excellent Session.Lalitha shasrannamam should be taken in to future discussion.
Me too eager to learn the meaning of lalitha sahasranamam ji. Many thanks for the opportunity
Wow most expected video...thank you Swami ji🙏🙏🙏🙏
Anchoring Sir Questioning Super
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
அருமையாக சொல்கீறீர்கள் நன்றி மிக அருமை உங்களை தொடர்பு கொள்ள உங்களின் அலைபேசி எண் வேண்டும்
எங்க வீட்டில் தினம்தோறும் காலை மாலை லலிதா சஹஸ்ரநாமம் பாரயரம் செய்வோம் pure veg தான்
அகிலாண்டி கோடி பிரம்மாண்ட நாயகி அகிலத்தை ஆளகூடியவள் ஜெய் வராஹி ஜெய் வார்த்தாளி
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🏾 இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. 🙏🏾
Very nice.
ஆன்மீக சிந்தனை வளர்க்கும் நல்ல பதிவு நன்றி 🙏
லலிதா சகஸ்ரநாமத்தில் "பவானி " என்ற நாம மட்டும் திரும்ப திரும்ப மூன்று முறை வரும்.... எனவே தேவிக்கு "பவானி" என்ற பெயர் சிறப்புக்குரியது🙏🙏🙏
Om muththalamman om sakthi om parasakthi ❤
Unmai Swami Lalitha sagasranamam parayanam panubodhu kidaikuma inbam aladhi mikka nanri
Iyya Lalitha Sahasranamam dhangal sollithara vendum, Nanri.
Thanks for sharing valuable information 🙏
Thank you so much.
Nandri Ayya...🙏
Thanks sakthi vikatan,,🙏
Om Sri mathrae namah🪷🙏
He is the best Ayya ❤❤❤
Naa வாராஹி அம்மன் கடந்த சில ஆண்டு வழிபாடு பண்றேன்... லலிதாம்பிகை எனக்கு தெரியாமல் இருந்தேன் என் வாழ்க்கை ல 1 வருஷம் முன்னாடி வந்தாங்க இந்த நவராத்திரி என் வீட்டுல லலிதாம்பிகை வழிபாடு பண்ணினேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤ ஆனா லலிதா சஹ்ரநாமம் முழுமையாக படிக்க தெரியல சமஸ்கிருதம் நீங்க கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை தெளிவா சொல்லி குடுத்தா நல்லா இருக்கும் அய்யா
Guruji unga explanation super
வணக்கம் அய்யா,நான், லலிதா சஹஸ்ரநாமம் ஆரம்பத்தில் படிக்கும் போது அந்த எழுத்துக்களை படிக்க சிரமமாக இருந்தது,ஆனால் பதம் பிரித்து படிக்கும் போது எளிமையாக இருக்கிறது,வாரம் வெள்ளி,கோயிலில் படிக்கிறோம்,படிக்கும் போதே மனசு அவ்வளவு சந்தோசமா இருக்கு,உங்களின் லலிதா சஹஸ்ரநாமம் பதிவுக்காக காத்திருக்கிறோம், விரைவில் தாருங்கள்
Sakthi kawasam in Tamil also explains the prayers for each organs in human beings. It could be read like kandhasashti kavasam.
ஐயா லலிதா சகஸ்ரநாமம் பற்றிய விளக்கங்கள்,அதன் பலன்கள் பற்றி தெறிவிக்கவும்,,ஐயா.
Arumai
Waiting for the next episode
Nandri ayya ❤
By chanting we all get the invoking of all.our chakras in body. Never expect you to get what you want ,but to get into the ultimate
Namashkaram Arumai nanri
Namaskaaram maama super nanna sonneerkal ambal patri pirapanjam .mahaperiyavarankaaptrappattathu neengalum ambalitam pirarthanai pannungal evvulagam nantraga errukka
லலிதா சஹஸ்ர நாமம் பாராயண பலன் மற்றும் 10 ஸ்லோகம்/episode சொல்லி குடுங்க ஐயா
SUPER 🎉
Jaganmatha Saranam 🙏🏻
Raja rajeswariamma🙏🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Thank you so much sir 🙏🏻
Thanks a Ton !!!
Beautiful
Super super🙏🙏
Arumai🙏🙏🙏
Ayya inda Sunday nangal kudumbathudan vandu kaalikambal koil dharisanam seiyyum bagyam kidaithathu 🙏🙏🙏
Amma. Thayea.
Madri ayya ❤
Nandri ayya
😊❤ Aum vannakkam guruji
ஐயா நமஸ்காரம் ,
அசோக சுந்தரி மற்றும் பலாம்பிகை இ௫வரின் விளக்கத்தை தயவு செய்து தெளிவாக கூறுங்கள்.
Iyaa rajeshwari amman viratham pathi solluga ayya plzz ayya 48 days yadi irrukanu nu solluga plz iyaa
Thangal thagapanar sri sambasivasariyar na nangu ariven thambu chetty st l iruthom thangal pesuvathu appavai ninaivu padhuthugirathu ungalaiyum nan koil l parthirukiren 78 years old women nandraga irungal
தயவு செய்து லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பற்றி விரிவாக போடவும்
சார் சௌந்தர்யலஹாரி பற்றி சிவாச்சாரி அய்யாவுடன் ஒரு பதிவு வேண்டும். போடுங்கள் அய்யா.
Iyya saraswati devi pathi neraya thagaval sollunga..... Avaruku uriya naal neram thithi dhinam vazhi padum murai pathi sollunga
தேவி மகாத்மியத்தில் கீலகம் என்பதன் பொருள் என்ன? அது பற்றி சிவாச்சாரியார் ஐயாவின் விளக்கம் தேவை.ஐயாவுக்கு நமஸ்காரங்கள்.
மாரி அம்மன் வரலாறு பற்றி ஒரு தனி பதிவு போடுங்கள்
Sir im reciting this sahasranamam a lot,but y im facing lot of problems in my life.when i went to temple opposite lady kept fire on my front door.but she escaped frm police,like that i have many problems.but still navarathri i read 9 days .y ambal never come to give justice for me,y im suffering a lot ,pls answer me.4,5 yrs im reciting but no peace of mind .i keep only fruits to ambal.
Sri mathre namaha.
Ayya i ve one doubt regarding mantra deeksha. Now a days so many people taking mantra deeksha through online platform. How far this will be effective? Can we take deeksha via online?
Pls clarify my doubt.
Thank you
காஞ்சி பெரியவர் சொன்ன ஏழு நாமாவளி பற்றி சொல்லவும் ஐயா
Kangadhara stotram upasana vendum.
Namaskaram
Sir plz tells about durga ma
Can we pray this mantra during travelling
🙏🙏🙏
Namaskarams
Namaskaram Iyya 🙏 Thiruchendur Muruga Perumaan pathi solunga
சிவாச்சாரியார் அம்மா பத்தி கேட்கிறது அதி அழகு
ஜெய் பவானி
Tiruvannamalai mavattam arani town valambigai Nagar vala ambigai Kovil ullathu
Thanks for wonderful clarification about Matha Raja Rajaeswari....we need to understand Trisathi stotram, whether this can be performed by individuals at home?
It can be and should be performed at home.
One thing is trishathi should be recited as a last & final sloga of a pooja
❤️🌹💐🙏
🙏🏼🙏🏼🙏🏼
உங்கள் விளக்கத்தை கேட்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
Nameskram what is the difference between Lalitha sahasara namam an Soundrya lahari since both are on Ambal 🙏
🙏🏾🙏🏾🙏🏾
Namaskaram தங்கள் இருவரையும் மதுரையில் நேரில் கண்டு சந்திக்க வேண்டும் என்று ஆவல் பிளீஸ் வாய்ப்பு கிடைக்குமா
🙏🙏🙏🙏🙏
Iyaa magalugu thala thipavalli Yannai guliyal saidu mamiyar vitgu pogalama guru ji
ஐயா51 சக்திபீடங்கள்பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் தெரிவிக்கலாமே
Soundharya lahari patrium sollunga
சிவச்சாரியார் அவர்களுக்கு வணக்கம் காளிகாம்பாள் திருக்கோவிலில் கிண்ணித்தேர் திருவிழா எப்போது எந்த மாதம் நடைபெறும் என தெரிவித்தால் நலமாக இருக்கும். நன்றி.
வணக்கம் ஐயா 🙏
லலிதா சஹஸ்ரநாமம் வீட்டில் பூஜை அறையில் படிக்கும் போது கண்டிப்பாக நெய்வேத்தியம் வைத்துதான் படிக்க வேண்டுமா...பால் மட்டும் வைத்து படிக்கலாமா?
தங்கள் விருப்பம். பக்தி மட்டுமே போதுமானது
Not necessary U can keep some fruits is keep some drry grapes and do Navadiyam
Hello sir Lalitha sahasranamam paarayanam panren kovam adhigama varudhu i cannot control my anger i will burst out for unnecessary things why am I not able to control my anger please sir very important question please ask sir about this Sir said one who recites Lalitha sahasranama will be polite but I am not able to please clarify 🙏 my doubt
Try to do parayanam with proper pronunciation , and do nevidhyam everytime. With Butter, soon your mind will be calm.. No worries
Your anger will be reduced
அம்பிகை பல இடங்களில் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்டும், இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டும் இருப்பது ஏன், சிறு தெளிவாக சொல்ல முடியுமா ஐயா
I'm also having the same doubt
This is because it's called maan(Deer) mudra, which is very beneficial for women to follow the poses which always give full strength to the uterus and breast as per yoga tradition.
எங்கள் வீட்டில் துர்கா பீடம் உள்ளது எங்கள் வீட்டில் வணங்கக் கூடிய இல்ல தெய்வம் ராஜராஜேஸ்வரி. துர்கா பீடத்திற்கு எவ்வாறு பூஜை செய்வது
First ஸ்ரீராமஜெயம் லிக்கிதாஜெபம் பண்ணேன்...... இப்போ ஹரி ஓம் மஹாகாளி னு ஜெபம் பண்ணினேன்........... Ethu சரியா
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹
Please give meaning of lalitha astotram
லலிதா ஹ்ருதயத்தில் சாஸ்தா இருப்பதாக சொல்றாங்க ஐயா அதன் விபரமாக கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம் இந்த சுலோகங்களை தீட்சை வாங்கிதான் செபிக்கணுமா அல்லது சாதாரணமாகவே செபிக்கலாமா விளக்கம் தாருங்கள்.நன்றி ஐயா.
எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.நீ தீட்சை வாங்க வில்லை அதனால் உன் வேண்டுதலை ஏற்க மாட்டேன் என தாய் சொல்லுவாளா ?எந்த தயக்கமும் வேண்டாம். தாராளமாக சொல்ல லாம்.
ஐயா நான் பல நாட்களாக வைக்கப்பட்டு வருகிற இன்னும் பதில் கிடைக்கவில்லை காயத்ரி மந்திரம் எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
Is Lalitha, Rajarajeswari and Adhi Parasakthi same or different??
Same
மஹா காளி வழியா ராஜேஸ்வரி யை அடையாலா மா ji
பிரம முகூர்த்தத்தில் குழந்தைகள் தூங்கும் சமயத்தில் பூஜை செய்யலாமா?
Poojai seyya vendam, anal vilakku mattum aetri mandira janam seyyalam. Toobam kanbikalam. Aanal deeparadanai, mani eluppi vimarsaiyaai poojai seyya vendam. Neivettiyam vaikkalam
ஐயா லலிதாம்பிக்கை இருந்து அருள் பாலிக்கும் புராதான கோவில்கள் எவை? 🙏😊
Thirumeyachur Lalithambigai Amman kovil. Another names of goddess lalitha is Kamakshi, Kameshwari, Thiripurasundari, Shodashi, Rajarajeshwari
In thirumiyachur, she is also called as shanta nayagi
She sits on srichakra and it is one of the temples where there is no navagraha. Only 12 snakes are there for 12 rasi
IF YOU WORSHIP . OFFER POOJA TO GODDESS ANGALA PARAMESHWARI THAT MEANS YOU WORSHIP OFFER POOJA TO ALL GODDESSES INCLUDING GODDESS SARASVATHI AND GODDESS MAHA LAKHSMI.
Tamil lalitha sahatranamam tamil patu potavum
காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் Mobile Number please