வீட்டில் செல்வம் தங்க சூட்சும ரகசியங்கள்! சிவ.கு.சத்தியசீலன் குருக்கள் | Neram Nalla Neram

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 392

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому +6

    நன்றி..ஐயா..நன்றி..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @srinindranarayanaperumalba5837
    @srinindranarayanaperumalba5837 5 років тому +4

    ஸ்வாமி தங்களின் விளக்கம் எளிமையாகவும்...அற்புதமாகவும்...சிறப்பாகவும் இருந்தது...நன்றிகள் பல..

  • @swathika8450
    @swathika8450 4 роки тому +3

    அருமையான பதிவு சார் நீங்கள் கூறுவது மிகவும் சரியான பதிவு

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 3 роки тому +5

    மிக்க நன்றி ஐயா நீங்கள் கூறியவற்றைக் கேட்டதும் ஒரு நல்ல வழி பிறந்தது போல உணர்வு ஒரு நிம்மதி நன்றி வணக்கம் ஐயா

  • @RameshKumar-ec2kn
    @RameshKumar-ec2kn 4 роки тому +9

    Guruji thank you so much உங்களது ஆன்மிக தகவல்கள பல குடுமபங்கள் வாழ வழிசெய்கிறது நீங்கள் பல கோடி ஆண்டு வாழ கடவுள் ஆசி இருக்கும் மேலும் கடவுள் எப்போதுமே உங்கள் கூடவே இருப்பார்

    • @VishalVishal-tv3ir
      @VishalVishal-tv3ir 2 роки тому +1

      Ayya enakum romba kadan irunthuchu unga video parthen athen padi seithen ippo kadan therunthuruchu. Aadiperukku aniku seithen

  • @vidhyainduprasad7998
    @vidhyainduprasad7998 5 років тому +7

    Wow mam nanga enna kelvi kekanumnu nenaikuromo adha thelivaa azhaga neenga kekuringa mam indha nigazhchikku sariya amajurukinga thanks for ur presence

  • @gunasdishanth3652
    @gunasdishanth3652 5 років тому +12

    அருமையான கேள்வி....நல்ல விளக்கம்...நன்றி..

  • @gauthamvs
    @gauthamvs 2 місяці тому

    வாஸ்து பற்றிய பதில்
    மிகவும் சிறப்பாக இருந்து

  • @deepavarma9060
    @deepavarma9060 5 років тому +9

    மிக மிக நன்றாக உள்ளது தங்கள் விளக்கம்

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 4 роки тому +4

    அருமையான விளக்கம்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 роки тому +1

    நல்ல கேள்வி .நல்ல பதில் நன்றி

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 5 років тому +5

    அருமையான விளக்கம் அளித்தீர்கள் ஐயா ரொம்ப நன்றி. வீட்டில் கண்ணாடி வைக்கும் சரியான திசை சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @SaranyaSaranya-lr8ei
    @SaranyaSaranya-lr8ei 3 роки тому +7

    Positive energy varudhu sir.....thank u so much sir.....

  • @mathichandrasekaran5704
    @mathichandrasekaran5704 4 роки тому +9

    அருமையான தெளிவான அனைவருக்கும் பயனளிக்கும் விளக்கம்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @viswanathkp911
    @viswanathkp911 4 роки тому +4

    Anchor is quiet knowledgeable and is very good in directing the program.

  • @039kanishkag8
    @039kanishkag8 4 роки тому +1

    Sukra vorai thalai vasal poojai seithom sirantha palan kidaithathu nandri sir

    • @039kanishkag8
      @039kanishkag8 4 роки тому

      Thangaludaiya anmigam thagavalinal nandri sir

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 2 роки тому

    Omg 🙏🙏sir neenga solvathu ellam 100 / percentage correct✅ sir enga veetla pakkathule romb kazta pattavanga kudisai veedu dha ana ippa antha kiramathule ye number 1 panakaranga irukanga sir 🙏

    • @ramalingamramalingam7055
      @ramalingamramalingam7055 Рік тому

      பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @hotspotsanju5024
    @hotspotsanju5024 3 роки тому

    Super questions atharkku avarudaiya answer 👌👌😊 🙏🙏🙏🙏 om namah Shivaya 🙏

  • @paulraj37
    @paulraj37 5 місяців тому

    மிகவும் சிறப்பான தகவல்

  • @sinnathampisivakumar7103
    @sinnathampisivakumar7103 3 роки тому +1

    நல்ல மிக்க பதிவு

  • @ganesanvellingiri7886
    @ganesanvellingiri7886 5 років тому +22

    ஐயா, வணக்கம்! வீட்டில் செல்வவளம் பெருக குறிப்புகள் நன்று.

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 4 роки тому +12

    Chance illa. Both of u hv so much clarity of speech. 🙏

  • @shyamalamurali5038
    @shyamalamurali5038 5 років тому +15

    மிகவும் அருமையான பதிவு சாய்ராம் 🙏🙏🙏

  • @roselilyput1852
    @roselilyput1852 5 років тому +3

    Very nice explanation and truly truthful answer

  • @lakshmikanna7732
    @lakshmikanna7732 5 років тому +11

    நன்றி சரண்யா

  • @murugank4260
    @murugank4260 5 років тому +9

    FANTASTIC. EXPLANATION. SIR. VERY VERY USEFUL TIPS FOR ME

  • @lakshmikanna7732
    @lakshmikanna7732 5 років тому +6

    நன்றி நல்ல கேள்வி கேட்டதற்கு

  • @babyrasipuram3896
    @babyrasipuram3896 5 років тому +33

    இருவருக்கும் மனமார்ந்த. நன்றி

  • @vijayalakshmisenthil8777
    @vijayalakshmisenthil8777 5 років тому +10

    உங்கள் கருத்துக்கள் அருமை நன்றி ஐயா

  • @umaubendran2692
    @umaubendran2692 5 років тому +23

    Sir,
    Your explanation and Saranya's questions are really superb. Thank you both of you.

  • @kavimathi3620
    @kavimathi3620 4 роки тому +1

    சூப்பர் குருஜீ

  • @sairaagav8022
    @sairaagav8022 3 роки тому

    migavum thelivana vilakkam aiyya

  • @SelvaKumar-eq3jh
    @SelvaKumar-eq3jh 3 роки тому +1

    ஐயா செவ்வாய் கோரை சனி ஹோரை என்றால் எந்த நேரம் என்று விளக்கமாக சொல்லுங்கள் ஐயா

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 5 років тому +10

    Very very powerful message thank you very much sir thanks universe

  • @gomathiarivu2729
    @gomathiarivu2729 5 років тому

    மிகநன்றி ஐயா நல்ல கருத்து

  • @manjubhargavi2190
    @manjubhargavi2190 Рік тому

    Nanri iya

  • @thilagavathij6678
    @thilagavathij6678 5 років тому +1

    மிக மிக நன்றி

  • @malar5062
    @malar5062 3 роки тому

    My favourite anchor

  • @fgkkcvjxjofghjdjbd4986
    @fgkkcvjxjofghjdjbd4986 4 роки тому

    Arumaiyana ellorgum purikira pola soli erukinga
    Na vanthu vadagai vettil kudi eruken
    En vittu vasal mergu.thergu vasal
    Eppadi PA Na chasthirapadi kadai pidipathu

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 2 роки тому

    Nandri

  • @ulaganathan951
    @ulaganathan951 5 років тому +3

    Explanations very good..sir

  • @We_Talk333
    @We_Talk333 5 років тому +2

    Neengal thuymai ullam kondavar! my master blessing you! Intha thuraiyil ullavargal yarum ragasiyathai veliyiduvathu illai. Nanum ethu sambanthamana aiyyugal seythuvarugiren. En guru Ganapathy sabathi! Nantrigal kodi.

  • @Valangai_Triple_S
    @Valangai_Triple_S 4 роки тому +26

    ஐயா...வணக்கம்..நாம் வைக்கும் அட்சய பாத்திரத்தில் உள்ள நீர், ஏலக்காய், பன்னீர் &துளசி... இவற்றை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.... நன்றி🙏.. ஐயா..

  • @svaffreshfruits4820
    @svaffreshfruits4820 2 роки тому

    Madam question all super 👍

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 5 років тому +6

    Excellent explaines sir tq

  • @RamaniMani-bh5di
    @RamaniMani-bh5di 5 років тому +5

    Beautiful mam u r questions

  • @stalinbrindha4808
    @stalinbrindha4808 3 роки тому

    அருமையான பதிவு அய்யா 🙏🙏🙏🙏🙏

    • @baskart7495
      @baskart7495 3 роки тому

      Pppppppppppppppppppppppp PPpppppppppppppppppppppppp. Pp

    • @baskart7495
      @baskart7495 3 роки тому

      Ppp

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 5 років тому +2

    மிக சிறப்பு புது மனையில் வாஸ்துப்படி வீடு கட்ட பிளான் பண்ணி தர முடியுமா நன்றி

  • @manivela6978
    @manivela6978 4 роки тому +5

    நல்ல மனிதர்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் ஐயா நன்றி வணக்கம்

  • @anusuyanarayanasamy2648
    @anusuyanarayanasamy2648 3 роки тому

    அருமை

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 років тому

    Super கேள்விகள்,பதில்கள அற்புதம்்

  • @murugesanetc3017
    @murugesanetc3017 2 роки тому

    Vaalga valamudan vaaldukkal P.MURUGAN.ELC.NTC.NAC THIRUMALAI.POST SIVAGANGAI WORK SAUDIARABIA

  • @ravishankarganeshrangaswam8842
    @ravishankarganeshrangaswam8842 2 роки тому +1

    Agri land and play ground also same vasthu concept is it correct. Plz explain me sir

  • @vsa9669
    @vsa9669 5 років тому +24

    Ur's explanation is too good sir, thank you so much

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 Рік тому +1

    Super sir ..thank u sir

  • @sruthilaya7394
    @sruthilaya7394 3 місяці тому

    Sir vettula aamai uruvam poojai aarail vaikkalama vaikka kudatha sollunga sir

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 4 роки тому

    Very nice. Very super. Thank you brother. God bless you. Very nice

  • @sreejasampath8558
    @sreejasampath8558 4 роки тому

    Arumaiyana pathivo

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 4 роки тому

    Super sir nandri sir

  • @mithunbrand7900
    @mithunbrand7900 3 роки тому +1

    சார், பூஜை அறையில் உண்டியல் வைக்கலாமா?

  • @maruthuvignesh
    @maruthuvignesh 3 роки тому

    Vadakilaku paguthiyil appdeena.. veetuku velipakkatha.. veetumu ullaya sir. Please give me answer

  • @venkateshyogita
    @venkateshyogita 5 років тому +2

    வடகிழக்கு நீர் வீழ்ச்சி படம், பாத்திரத்தில் நீர் பன்னீர் ஏலக்காய் 13,
    தென்மேற்கு பீரோ வடக்கு நோக்கி வைக்க வேண்டும்.
    கோவிலில் வடகிழக்கு நவக்கிரகங்கள் இருக்கும்.
    வெள்ளி பொருட்கள் பயன்பாடு
    1% ஏழுமலையானிடம் பங்கு

  • @saraladevi4715
    @saraladevi4715 5 років тому +4

    திறமைக்கு ஏற்ற வேலை அமைய துனைநிற்கும் இறை வழி

  • @prema769
    @prema769 5 років тому +3

    Kelvigal arumai sister

  • @subasreegokul1457
    @subasreegokul1457 5 років тому +8

    Now your hairstyle nice,saranya

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi Рік тому

    இறைவா

  • @nandhinisureshkumar9135
    @nandhinisureshkumar9135 5 років тому +2

    super sir.miga nandri

  • @hirajkumarvveera2702
    @hirajkumarvveera2702 5 років тому +3

    karivandu veetil varuvatharkku enna karanam endru solluengal

  • @உழவன்மகடூஉ
    @உழவன்மகடூஉ 4 роки тому

    Iyya En veettil thenkikku moolaiyil than uruli vaithullen.any vaithappatharkku mattum than place irukku Iyya. Ithu sariya Iyya.

  • @RamLaks-bk5qo
    @RamLaks-bk5qo 5 місяців тому

    வடகிழக்கு மூலையில் washing machin vaichiruka vaikalama

  • @yoga1410
    @yoga1410 5 років тому +13

    Hello sir... Pls tell me vasthu sastharam and parigaram for us who bought the flats which was built already. Pls upload parigaram videos for people in flats sir. Pls

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 3 роки тому

    🙏 சகோதரர். வடகிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய ஜன்னல் இருக்கு. சிறு தொட்டியில் செடி வைத்திருக்கிறோம். பரவாயில்லை ங்களா... இருக்கலாம்களா

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 3 роки тому

    Verygoodsir. Verygood.sister

  • @fodraguicar70
    @fodraguicar70 5 років тому +34

    Questions are brilliant...how to change water daily or weekly

  • @arumugamarumugam5228
    @arumugamarumugam5228 Рік тому

    Beetle Red Banana tree irukkalama

  • @advaita7channel403
    @advaita7channel403 5 років тому +4

    Thanks sir

  • @kalaivanidamodharan4852
    @kalaivanidamodharan4852 4 роки тому +1

    Thanks for your information sir

  • @moorthyramamoorthy3765
    @moorthyramamoorthy3765 5 років тому +6

    Vanakkam sir. How many days change water daily or weekly pl reply.

  • @MyWorld-qz3wr
    @MyWorld-qz3wr 5 років тому +1

    Thanks sir when will change water daily or weekly

  • @rajasingam3415
    @rajasingam3415 3 роки тому +1

    Siva alayam enbathu thavaru ayya. Koyil endru sollungal please

  • @bgsreedhharbg313
    @bgsreedhharbg313 5 років тому +11

    Thiru Sathyaseelan Avl...my sincere request....whenver you speak about directions, plz do the same also in English.. It we would be useful to a large number of people (Eg : North East, Southwest) and so on.I have become a huge fan of your channel on UA-cam. Ms Saranya is anchoring very impressively. My best wishes to the channel. Regards, BG

  • @kumuthsvslli3774
    @kumuthsvslli3774 5 років тому +2

    Fantastic information

  • @sathiyabamaganapathy4281
    @sathiyabamaganapathy4281 3 роки тому

    Vadakizhakku vettupattullathu.
    Apartment verdaaga ullathu. Matra mudiyavillai. Thulasi sediyai vadakilazhakku veliyil vaithullen. Paravayillaiya?

  • @SelvaKumar-eq3jh
    @SelvaKumar-eq3jh 3 роки тому +1

    ஐயா எங்க வீட்டுல வடமேற்கு அல்லது தென் மேற்கு எந்த பகுதியில் கழிவறை கட்டலாமா தயவுசெய்து சொல்லுங்கள்

    • @prabagaran856
      @prabagaran856 3 роки тому +1

      வடமேற்கில் கட்டுங்க

    • @prabagaran856
      @prabagaran856 3 роки тому +1

      தென் மேற்கில் கட்டவேகூடாது

  • @amuthasivakumar1421
    @amuthasivakumar1421 4 роки тому

    Nandri Sir

  • @logaessundram7992
    @logaessundram7992 4 роки тому +4

    Thank you very much for good information🙏🙏🙏, Ayya.

  • @seshanzeus5610
    @seshanzeus5610 5 років тому +4

    மிக அருமை அருமை நன்றி

  • @rameshmehala5373
    @rameshmehala5373 5 років тому +7

    Brilliant questions

  • @rameshsambu6731
    @rameshsambu6731 5 років тому +1

    Sir nanga vadagai veetil irukirom nan suthamaga vaithirukiren vadakilaku pagudhiyai but pakkathu veetukaranga andha moolail seruppu stant vaithirukanga adu engalai badhikkuma nan veetukulla sutthama vachiruka anal avanga veliya stand vachirukanga

  • @rajanjalamary4805
    @rajanjalamary4805 4 роки тому

    Sir ennaku vidu vasthu padi kattanim adhuku oru nalla video podunga sir

  • @vinobaanand4796
    @vinobaanand4796 3 місяці тому

    Vaadamerku neenfu irunthal wadakku partha veedu yepadi irukkum sollungha sir

  • @madhusudhanan6155
    @madhusudhanan6155 4 роки тому

    ஐயா வணக்கம் நாங்கள் தெற்கு பார்த்த மனை வாங்கி உள்ளோம். வாஸ்துப்படி எந்தெந்த அறைகள் எங்கு வைக்க வேண்டும் என்று கூறுங்கள், தெற்கு பார்த்த மனை யில் மெயின் வாசல் தெற்கு பார்த்தும் வீட்டு வாசல் கிழக்கு திசை பார்த்து வைக்கலாமா தயை கூர்ந்து ஆலோசனை கூறுங்கள்

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 5 років тому +2

    Sanket.guest.both.are.good..very.nice.program

  • @lathadevi9263
    @lathadevi9263 5 років тому +4

    Romba super ayya

  • @vmgvmg5656
    @vmgvmg5656 3 роки тому

    Vadakilakkill sedi vaikkalama

  • @murugesan4281
    @murugesan4281 3 роки тому

    Ok sir Thank you s n m

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 4 роки тому +1

    One problem . Oru veedu husband perla iruku. He wants to sell. But not taking initiative. Yaravathu vvandhu jeta vikakam but viksliyenu pulambarar. Enna seivathu.

  • @jeganbacs
    @jeganbacs 3 роки тому

    Sir thirupathiku cila rasi karairgal poga kudadhunu soluranga adu unimaya rasi magaram lakanam mithunam na pogalama

  • @nambaveetusamayal9490
    @nambaveetusamayal9490 3 роки тому

    Maan nerkuthou plot vangiten vedu kattalama sir

  • @samundisamundi3708
    @samundisamundi3708 4 роки тому

    Vadakizhakkil kinaru irukalama sir...plz sollunga...