நீங்கள் திருமாங்கல்யம் காணிக்கை செய்தவரா? ?கவனத்திற்கு!

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 338

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 4 роки тому +17

    21வருடங்களாக எனக்கு உள்ள இந்த திருமாங்கல்யத்தால் உண்டான பிரச்னை மற்றும் சந்தேகத்திற்கு இன்றுதான் தீர்வு கிடைத்தது ஐயா
    மிக்க நன்றி

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 роки тому +20

    திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்துவது பற்றி தங்களின் கருத்து...!!!

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 роки тому +16

    ஓம் குருவே நமக. ஒவ்வொன்றும் அற்புதமான பதிவு. உங்கள் வடிவில் இறைவனை காண்கிறேன்.

  • @udhayauk6782
    @udhayauk6782 4 роки тому +17

    மிக மிக மிக நன்றி அய்யா🙏🏻 எனது திருமங்கிழியம் அம்பாளுக்கு செலுத்தி விட்டேன் ஆனால் எனது உறவினார்கள் மருபடியும் செய்து கொள் என்றர்கள் உறவினர்க்குல் நல்லது கெட்டாது கலந்துக் கா முடியும் என்று சொன்னர்கள் ஆனால் என் மனம் எற்றுக் கொல்லவில்லை எனக்கு எனது கணவர் தான் முக்கியாம் என்று அவர்களிடம் இருந்து ஒதுங்கி விட்டேன் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு ஒரு முறை தானே மறுமுறை போட்டால் அது அணிகலன் ஆகாதா நான் அந்த அம்பாளிடம் தாளியை உன்னிடம் தருகிறேன் தாயே எனக்கு நீ பொட்டும் பூவும். நிரந்தரமாக தந்தால் போதும் என்று வேண்டிக்கொண்டேன் உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் என் மனக்குறை தீர்தாதுஐயா மிகவும். நன்றி🙏🏻

    • @jeevajeeva61
      @jeevajeeva61 Рік тому

      Sister enaku oru doubt thali neenga marupadium podala un husbandum neengalum onna thana irukinga sister pls solunga na venduthala vaithu vitu thavikiren enaku en husband mukiyam thali podama onna husband kuda vaalalaam thana pls solunga sister neenga soliruka pathivu enaku sariya purila aathan ipdi ketan thapaa ninaikaathinga enaku nalla thirvu solunga sis pls

    • @kavitha1921
      @kavitha1921 10 місяців тому

      உங்க phone no sis please

    • @_llMBA_SAILESHKUMARIV
      @_llMBA_SAILESHKUMARIV 8 місяців тому

      ​@@jeevajeeva61hi

    • @Boomika-ew6ys
      @Boomika-ew6ys Місяць тому

      Kairu pdalam thangathula thali podala...​@@jeevajeeva61

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 4 роки тому +3

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    ஐயா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால்
    உடல் நலம் 🙌
    நீளாயுள் 🙌
    நிறை செல்வம் 🙌
    உயர் புகழ் 🙌
    மெய்ஞானம் ஓங்கி 🙌
    வாழ்க வளமுடன்! 🙌
    வாழ்க வளமுடன்!! 🙌
    வாழ்க வளமுடன்!!! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்!! 🙌
    வாழ்க வையகம்!!! 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    என்றும் நலமுடன்🙏
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @jaiflowers1121
    @jaiflowers1121 4 роки тому +15

    என் கணவர் நன்றாக இருக்க வேண்டும். என்பதற்காக பூஜை அறையில் உள்ள சாமி பாதத்தில் வைத்து இருந்தேன் மஞ்சள் கயிறு மட்டும் அணிந்திருந்தேன். நேற்று உங்கள் பதிவை பார்த்து அணிந்து கொண்டேன்
    நேற்று உங்கள் பதிவை பார்த்து
    மாங்கல்யம் அணந்துகொண்டேன். தீர்க்கசுமங்கலியாக வாழன்னு ஆசிர்வாதம் பண்ணனும் ஐயா

    • @ramanjanaki2500
      @ramanjanaki2500 4 роки тому +3

      Nan therupathyku therumangaliyam kanikai selutheten marupadium therumangaliyam potalama solungal swamy...

    • @meenakshib7506
      @meenakshib7506 4 роки тому

      Read abirami andhadhi every day

    • @priyasuresh6638
      @priyasuresh6638 4 роки тому

      Naanum abirami anthathi every day padikkiren

    • @ksjokutty6967
      @ksjokutty6967 Місяць тому

      @@ramanjanaki2500 vendam

  • @thivakarthiruvarasan3387
    @thivakarthiruvarasan3387 4 роки тому +6

    ஐயா வணக்கம் நல்ல தகவல் ஐயா திருமாங்கல்யம் காணிக்கை செலுத்துவதாக வேண்டிகொண்டேன் இந்த காணிக்கை எந்த நாளில் செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் உங்கள் பதில் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்

  • @jothimani937
    @jothimani937 Місяць тому

    நன்றிகள் ஐயா கோடான கோடி நன்றி மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @PriyaDhansi
    @PriyaDhansi 3 роки тому +1

    முதல் திருமணம் விவாகரத்து ஆன பிறகு திருமாங்கல்யத்தை கோவிலில் காணிக்கையாக போட்டு விட்டேன்..... அதன் பிறகு சில காலம் கழித்து எனக்கு இரண்டாவது திருமணம் என் அண்ணன் செய்து வைத்தான் இப்போது 7ஆண்டுகள் ஆகிவிட்டது நான் மிகவும் நலமாக இருக்கிறேன்.... உங்கள் வீடியோ பார்த்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது..... நான் போட்டிருப்பது
    தவறில்லை தானே???? நீங்கள் அல்லது யாராவது உங்களுக்கு தெரிந்த தகவல்களை பரிமாறுங்கள்

  • @mahalalakshmi3234
    @mahalalakshmi3234 3 роки тому +2

    ஐயா நான் காதல் திருமணம் செய்து தாலியை நான் சம்பாதித்தது .வாங்கி கழுத்தில் போட்டு கண்டேன். என் கணவரும் நானும் பிரிந்த போது வேண்டினேன் என் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தால் தாலி காணிக்கை செலுத்துகிறேன் என்று சேர்ந்தவுடன் தாலி யை அம்பாளுக்கு செலுத்தி விட்டேன் அது வரை தாலி போடவில்லை தாலி செலுத்தி 18ஆண்டுகள் கழித்து என் மாமியார் தாலி வாங்கி தந்தார்கள் நான் போட்டுக்கொண்டேன் இப்போது நான் என்ன செய்வேன்

  • @Deepa-v4z
    @Deepa-v4z 2 місяці тому +1

    எனக்கு திருமணம் ஆனதிலிருந்து கொஞ்சம் கூட நிம்மதியே இல்ல ரொம்ப பிரச்சனை அதனால் சமயபுரம் கோயில் உண்டியலில் திருமாங்கல்யத்தை போட்டு விட்டேன்

  • @vimalak161
    @vimalak161 Рік тому

    வணக்கம் ஐயா தெளிவான கருத்து நன்றி

  • @kanimozhiazhagarsamy5044
    @kanimozhiazhagarsamy5044 4 роки тому +5

    சத்தியமான சொல். நன்றி

  • @girijagirija2307
    @girijagirija2307 Рік тому +1

    Nanri nanri ayya

  • @கற்பனைகோலங்கள்

    மனைவி ஆயில் நீடிக்க கணவன் என்ன செய்ய வேண்டும் என விளக்கம் அளிக்கவும் ஐயா

  • @angappanp9316
    @angappanp9316 2 роки тому

    Rompa nantry aiya ungala pathivu super

  • @SNNagalakshmi
    @SNNagalakshmi Рік тому

    அய்யாஒம் நமச்சிவாய அய்யா என்கனவர் இரந்து 17 வருடம்அய்யா கனவர் கட்டின தால்லிஎன் கிட்ட இருகுங்கய்யாதாலியய் என்னாசேய்தால் நல்லங்கய்யா விடியே பகுருங்கய்யா நன்றி

  • @shankarshankar7879
    @shankarshankar7879 4 роки тому

    Vanakkam iyya. Ungaludaiya pathivu varaverkathakkathu.sirappana pathivu thanthu thelivu paduthiyatharu enathu manamarntha nanri iyya.

  • @saraswathibaluof45
    @saraswathibaluof45 4 роки тому +1

    மிகவும் நன்றி ஐயா என் மன குழப்பத்தை தீர்த்து விட்டீர்கள். நன்றி

  • @AVK_World
    @AVK_World 4 роки тому +3

    ஐயா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் ஒரு முஸ் லிம் ஜோதிடர் சொன்னார் உனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதாக திருப்பதியில் செலுத்திவிடு என்று என் கணவர்க்கு விருப்பம் இல்லை என் மாமியார் எனை செல்லும் மாரு எனக்கு குழப்பமாக உள்ளது ஐயா தயவு செய்து பதில் செல்லவும்

  • @alagambika
    @alagambika 4 роки тому +1

    நன்றாக சொன்னீர்கள்,நன்றி ஐயா.. . திருமாங்கல்யத்தில் இரு பிறகும் நடுவில் பிள்ளையாரும் உள்ளார்கள் அதில் பிள்ளையார் தான் முக்கியம் என்பார்கள்,ஆனால் ஒரு சிறில் விரிசல் வந்து உடைந்து விட்டால்...அதனை எப்படி சரி செய்து மாற்றுவதா அதனை விற்று விட்டு புதிதாக வாங்கி மாற்றுவதா... கோவில் உண்டியலில் போட்டு விட்டு புதியது வாங்கி அணிந்து கொள்ளலாமா...எந்த விதத்தில் அணிவது சிறப்பு...பதில் தாருங்கள் ஐயா....

  • @karthiramani1677
    @karthiramani1677 4 роки тому

    நான் உடல்நலக்குறைவால் திருமங்கல்யத்தை காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டு கழற்றிமுடிந்து வைத்திருக்கிறேன். நான் பல மருத்துவ சிகிச்சைக்குபிறகு குணமாகி விட்டேன். இப்போது காணிக்கை செலுத்தமுடியவில்லை. இதுவரை மாங்கல்யம் அணியவும் இல்லை. தங்கள் முதல் பதிவை பார்த்து மாங்கல்யம் அணிய வில்லையே என்று குழப்பத்தில் இருந்தேன். தங்களின் இந்த பதிவு நல்ல தீர்வு தந்தது.நன்றி ஐயா. காணிக்கை செலுத்துவது தாமதம் ஆனால் பரிகாரம் செய்ய வேண்டுமா? தங்களின் ஆசியும் அறிவுரையும் எங்களுக்கு தேவை ஐயா.

    • @pannirselvem3660
      @pannirselvem3660 4 роки тому

      Muganukku thirumakalitai kanikkai soyyalama solluga

  • @tamilsangari8974
    @tamilsangari8974 4 роки тому +1

    rompa nanri sir na venditta enakku rompanal santhegam irunthuthu thelivaitta.

  • @jyasreet3676
    @jyasreet3676 4 роки тому +1

    Kashtama irukunga ipave en amma jadhagam paakama namba veetla marriage pana matanga nu soldranga😑😑naraya years ah love pandrom..... Ipo jadhagam kaga epdi nanga vidradhu adhu mudiyadha vishayam..... thank u ji nenga en comment ah read pani reply panadhuku☺️☺️

  • @GuruMoorthi-f5t
    @GuruMoorthi-f5t Рік тому

    ஐயா எனது மனைவி தாலிசரடு அனிந்துஇருக்ரார் ஜாதகம் பாத்தில் அம்மனுக்கு புதிதாக இரண்டு கிராம் பொட்டுதாலி கும்பாபிசேகம் பன்னின கொவிலுக்கு எடுத்துக் குடுக்க சொன்னாங்க கொடுக்கலாமா.எங்கள் இருவர்ஜாதகம் கன்னி ராசி உத்திரா நச்சத்திரம் பாதங்கள் 2 4

  • @sivarajs4426
    @sivarajs4426 3 роки тому

    நன்றி ஐயா என் குழப்பத்திற்கு நல்ல விடை கிடைத்தது 🙏

  • @dhanumano4038
    @dhanumano4038 4 роки тому +3

    ரொம்ப நன்றி அண்ணா எனக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது

  • @jailuxmi5649
    @jailuxmi5649 3 роки тому

    Indha doubt romba Nala irukku today Dan clear achu romba nandri sir

  • @JaysubramShan
    @JaysubramShan Рік тому

    நன்றி சகோதரரே

  • @dhanasekaransekaran8811
    @dhanasekaransekaran8811 4 роки тому +1

    தாலி செலுத்திய பிறகு மஞ்சள் கிழங்கு தாலி கயிறு அணியலாம pls சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 4 роки тому +6

    வாழ்க வளமுடன் ௮ண்ணா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்துள்ளது மிகவும் நன்றி ௮ண்ணா

  • @kalaipriya.priya.2733
    @kalaipriya.priya.2733 4 роки тому +1

    Iya. Vanakkam. Venkaduku. Paaviththu niraya. Piratchanai. Vanthathu néenkal sonnapadi. Vilakku. Poduren. Nalla the. Nadakkuthu. Iya. Rompa. Nanri.

  • @rrgaming8989
    @rrgaming8989 Рік тому

    Ayya vanakkam🙏. Naanga vendi irukkom. so antha Amman kovil undiyel podamatanga. Thirumangalyam ampaal kaluthil kattalama. Pls reply me.

  • @paviraj0505
    @paviraj0505 Рік тому

    Thirumangalyam Thanam seithal nenga solrathu ok ana Thirumangalyam Tholanchu pochuna puthusa senchu pottukalama please sekiram sollunga 🙂

  • @dkdk7400
    @dkdk7400 10 місяців тому

    சுவாமி இன்று என் திருமாங்கல்யத்தை பெருமாள் கோவிலில் காணிக்கை செலுத்தலாமா கரிநாள் என்பதால் புரியவில்லை சாமி நீங்கள் சொல்லுங்கள் செய்யலாமா

  • @kowsalyar6483
    @kowsalyar6483 4 роки тому +2

    Sir, na thiruamathirku munbu,, na nenaithathu pola thirumanam mudinthal puthu Thali mariammanuku kanikkai seluthuvathaga vendi konden... Puthu thali seiyyalama??? Please reply Sir...

  • @chandrakumar5132
    @chandrakumar5132 2 роки тому +1

    Naan samayapurathukku porten, engalukku maangalyan porutham kidaiyathu athanala Swamy kuruchy sonnar athanala porten, but eppo en mamiyar nan potta thali venumnu solranga, vaangi tharalama ayya please reply Swamy.

  • @SakthivelGopal-j1d
    @SakthivelGopal-j1d Місяць тому

    Mikka nandri ayya

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 4 роки тому +4

    நானும் திருப்பதி பெருமாளுக்கு வேண்டி செலுத்தினோம் கணவருடன் ஐயா
    மீண்டும் அனியவில்லை
    கயிறு மட்டும் அணிந்து உள்ளேன்
    விராலி மஞ்சள் அணிந்து இருந்தேன்,அது நீரில் பட்டு விழுந்து விட்டது
    உங்கள் பதிவை பார்த்து தெளிவு பெற்றேன் ஐயா
    ஆனாலும் வறலக்ஷ்மி விரதம் பண்ணி மட்ர்வங்கலுக்கு கயிறு பூ தாம்பூலம் கொடுக்கிறேன்
    சரியா இதுங்க

  • @gokilakumar5378
    @gokilakumar5378 3 роки тому +1

    Thank you sir for your explanation

  • @muruganpratha3183
    @muruganpratha3183 3 роки тому

    திருபதி பெருமாளுக்கு நான் குழந்தை வரம் வேண்டி உண்டியில் செலுத்தினேன் ஆனால் இன்னமும் அந்த வரம் கிடைக்கவில்லை நான் செய்வது ஐயா

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 2 роки тому

    நன்றி தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @jancyjenifer9388
    @jancyjenifer9388 2 роки тому +2

    ஐயா மஞ்சள் கிழங்கு அணிந்து கொள்ளலாமா?

  • @anujhasaii7097
    @anujhasaii7097 3 роки тому +1

    Am unmarried sir , but na thirumangalayam vangi kuduthen na ena pananum

  • @rajeswariraji8431
    @rajeswariraji8431 4 роки тому +1

    வணக்கம் சாமி ஜி நன்றி

  • @shantisoma5414
    @shantisoma5414 4 роки тому +3

    Beautiful explanation ayya.

  • @msthiru-gf9vf
    @msthiru-gf9vf 2 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @sailakshmi6118
    @sailakshmi6118 4 роки тому +5

    Kulandhai pakkiyam vendi thirumangalyam kaanikai podalama swami. 10 years aguthu kulandhai yilla. Please reply pannunga swami🙏

  • @SureshKumar-bi8nb
    @SureshKumar-bi8nb 3 роки тому +1

    வணக்கம் ஐயா என் திருமணத்திற்கு ஒரு வாரம் முன் நாள் அம்மனுக்கு புது மாங்கல்யம் வேண்டுதல் இருந்தது அதை செலுத்தினோம் செலுத்தலாமா.

  • @kalaivanisathish3872
    @kalaivanisathish3872 4 роки тому +1

    மாங்கல்யம் போடாமல் இருந்தால் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டாங்களே சுவாமி

  • @kavikarthi5743
    @kavikarthi5743 2 роки тому

    Ayya Nan Hindu yenoda kannavar Christan..Nan avga murai padi than siluvai thalli potu eruthan...ssamiku vendi kondu undiyilil potutan..yepothu Nan mahalashkmi kasu podalama

  • @PriyaSp-v1n
    @PriyaSp-v1n 28 днів тому

    Ayya thali mattm poduvathaaka ullean urukkali kalateu veetil vaiththu vittu podalaama❤

  • @staywithpriyamedia
    @staywithpriyamedia 4 роки тому +2

    Puthu thali vangi poduranu than vendi kittan appadi seyalama.

  • @esakkiammalrani
    @esakkiammalrani 3 роки тому

    Kulanthai porantha thirumangaliyam undiyal la pota Edhum problem varuma.. Samy

  • @hamalathar4700
    @hamalathar4700 4 роки тому

    Iyya nandri.yenga mangalyamea lakshmi coin thaan naanga thaanam panitu yenna podanum

  • @saraswathikrishnamoorthy2556
    @saraswathikrishnamoorthy2556 4 роки тому +4

    மஞ்சள் கிழங்கு தாலி கயிற்றில் கோர்த்து அணியலாமா. திருமாங்கல்யம் தானம் செய்த பிறகு.

  • @priyasuresh6638
    @priyasuresh6638 4 роки тому +5

    Ayya. Vanakkam. Naan thirumangalyam thiruchchandoor muruganukku thanam seithu 5 years aguthu. Marupadiyum thirumangalyam aniyavillai.

  • @laddukutty1146
    @laddukutty1146 2 роки тому

    Thali kanikai seluthiya piragu eppodhu pudhu thali katti kolla vendum

  • @tarag8366
    @tarag8366 4 роки тому +2

    🙏correct message swami 👌🌹🌹

  • @sathyaraja701
    @sathyaraja701 4 роки тому

    நன்றி ஐயா என் நீண்டநாள் சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது நன்றி. நான் சமயபுரம் அம்மாவிற்கு வேண்டி 1 வருடம் ஆகிவிட்டது தற்போதைய சூழ்நிலை காரணமாக கோவிலுக்கு செல்லமுடியவில்லை. எப்போது எப்படி செலுத்துவது தயவு செய்து சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏

  • @gayathrimurugangayathrimur8167

    Iyya dhanam seidha piragu kanavanin ENISHIYAl potta dollar pottu kollalama pls sir rply me

  • @rojar1931
    @rojar1931 2 роки тому

    Thiruppathi kovilil mangalyam selutha vendum iyya atharkku naan mottai adikkanuma pls reply

  • @jamunaj7289
    @jamunaj7289 4 роки тому +3

    Thank you guru ji

  • @aravindtakshan2741
    @aravindtakshan2741 3 роки тому +1

    If Thirumaangalyam damage how can we change it sir. Please we need your explanation sir.Thank you very much sir.

  • @premavathyk4753
    @premavathyk4753 4 роки тому +1

    🙏 ayya. En kullapathuku vedai ungal pathivil kdaithathu.

  • @devotionprakash4003
    @devotionprakash4003 4 роки тому

    Niraya varudangalaga irundha sandhegam sir,mikka nandri

  • @tamilvallenvallen9148
    @tamilvallenvallen9148 2 роки тому

    Vanakam ayya .. thali udainthal enna pandrathu ayya

  • @sivakumarsiva1055
    @sivakumarsiva1055 3 роки тому +1

    Thali thanam peralama

  • @vanithag3634
    @vanithag3634 3 роки тому

    Please suggest guruji

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga 3 роки тому

    Ithu thirupathi samikum porundhumaaa

  • @karthikarani2918
    @karthikarani2918 2 роки тому

    Sami Nan madurai guru yena kapata matara Sivan dana guru yene kapata matara

  • @priyasuresh2867
    @priyasuresh2867 4 роки тому +2

    Sir,nalla kanavar amaiya vendum(pottuthali) endru thirumanathirku munbe vendikkonden.thirumanam mudinthathum nan pottu thali(velli) ammanukku seluthivitten.ithu sariya thavara.pls sir konjam sollunga.

  • @sarveshwarayoutubechannel4928
    @sarveshwarayoutubechannel4928 4 роки тому +2

    Iyya
    Enaku divorse ayuduchu. En kanavar meedu irunda kobathal thaliyai mathikamal athai erindu viten, piragu antha thaliyai vitru en maganuku school fees katinen. Ipodu en thavarai unargiren. Ena parikaram seivadu endre theriya villai. En paavathai pokka oru vali solunga pls.

  • @SureshKumar-ms6fs
    @SureshKumar-ms6fs 3 роки тому

    ஐயா எனக்கு ம் இந்த பிரச்சினை உள்ளது.

  • @kalpanasaroja3840
    @kalpanasaroja3840 6 місяців тому

    Maangalyam undiyalil pottachi very oruvarai mangaliyam aninthu marumana sethukollalama video podunga ayya

  • @gpushpalatha2936
    @gpushpalatha2936 4 роки тому +3

    ஐயா நான் கணவருக்கு உடம்பு சரியில்லதால் மாங்கல்த்தை திருப்பதியில் கானிக்கையாக பேட்டுவிட்டேன் பிறகு கனவர் இறந்து விட்டார் என் பெற்றோர் மரு மாணம் செய்கிறற்கள் நான் மாங்கல்யம் பேடலமா

  • @KalaiVani-yp1qj
    @KalaiVani-yp1qj 4 роки тому

    Yenadhu, jadhakathilum dhoshathinal thirumangalyathai kuladeiva undiyalil seluthividumaru solkirarkal. Naan thayakathil seiyamal irrukkiraen.yengal irruvarukkum adikkadi sandai varugikirathu.yena seivadhu yendru theriyavillai.vilakkam koorungal Ilya pls.

  • @gayathridharan-5532
    @gayathridharan-5532 4 місяці тому

    Thank u sir 🙏

  • @Gee_Ra
    @Gee_Ra Рік тому

    அய்யா எங்க ஜோதிடர் என் திருமங்கலயாத அக்டோபர் மாதம் கழட்டி வச்சுட்டு. ஜனவரி திருச்செந்தூர் உண்டியல் போட சொல்லிருக்காங்க. புது தாலி அங்கேயே கட்டிக்க சொல்லிருக்காங்க 🙏🏻ப்ளீஸ் பதில் சொல்லுங்க

  • @petchiyammalk5473
    @petchiyammalk5473 3 роки тому

    ஜயா எனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை ஜாதகம் பார்த்தோம் ஜாதகத்தில் திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் தாலியை போடச் சொன்னார்கள் வேறு தாலி வாங்கி ஐயர் வைத்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேறு தாலி கட்டச் சொன்னார்கள் அவ்வாறு செய்யலாமா பதில் தாருங்கள் ஐயா

  • @revathiparthipan1037
    @revathiparthipan1037 3 роки тому

    Thirumangalyam saluthum murai patri thaliva solluga please

  • @umab9846
    @umab9846 4 роки тому +1

    Swamy nan Thalia kazhati Thirupathi undialla potuten,aana nan vendumbothu veru onru vangi kati kolvathaga vendi veru vangi katiten Swamy

    • @anithakumaresan9861
      @anithakumaresan9861 3 роки тому

      Vera potengaala ipa nala irukengala nanu venditen atha kekura thavaranga ninaika vendam. Anaivarum kuzhapuranga purila ena pananu

  • @geethaofficial786
    @geethaofficial786 9 місяців тому

    Enaku en mamiyar than vendikittanganu nan thirumangalyam pottan......nan ipo thali podla...nan podlama .....pls rply pannunga

  • @vinothinik74
    @vinothinik74 Рік тому

    Ayya Nan ambaluku poda villai
    Maruthamalai andavanuku poten

  • @indrakalaivani1719
    @indrakalaivani1719 4 роки тому +1

    Thank you so much ji

  • @vennilachandhrasekar9714
    @vennilachandhrasekar9714 4 роки тому +1

    Vanakam sir, naan samayapuram ammanukku 18 varudathukku munbu yen maganukkaga vendiyirunthen yen thali alla pothuva sornam podugiren yendru maranthuvitten pona varudam jothidar oruvar ammanukku undiyalil thali allathu sornam vendiyulleergala ninaivupaduthi athai seluthividungal yendru sonnar naanum yenna vendinom sornamna yethai undiyalil seluthuvathu yena kulambi irunthen yen kanavar uyir pilaithu vantha oru nigalvum nadanthathu yen manathil ammanukku thaliyai seluthividalam yendru oru nalla nalil sendru seluthiyim (pottu thali vangi) vittom ithu sariya sir

  • @Sarasri687
    @Sarasri687 3 роки тому

    Ayya na venduthal vithu irukken sir,,,, but ennoda thaliya em veetula Vang I kittanga,,, Oppo na verum kayiru than potty irukken sir,,,, Oppo na eppadi panradhu Sir

  • @jayalakshmivijayakumar5570
    @jayalakshmivijayakumar5570 4 роки тому +2

    Thanks swami 🤝thalli Kovil la seliitu piragu kanavan keila manjal keiru katikanuma Ilana nanu katikanuma swami please solluinga swami ennaku vendudhal iruku knjm solluinga swami 🙏🤝

  • @ushamanish6018
    @ushamanish6018 3 роки тому

    Swamy kovila vaku ketom thirumangkalayam eduthukalama endru vaku sonathu edthukalam endru apadi edthu potal marupadyum problem varuma

  • @karhikeyanseenivasan1825
    @karhikeyanseenivasan1825 4 роки тому

    Super explanation ayya....arumai

  • @aabiaabi5795
    @aabiaabi5795 4 роки тому

    Ayya vanakam engka kanavan vetla engkaluku marige nalla patiya prachana illa ma marriage akituna kulatheivam munru ammanukum thirumangkalyam vangki sathurathaka ventiirukangka apty munru theivangkalukum vangki seiyalama 3mangkalyam vangki theivathuku seirsthatha venti irukangka apty seiyalama please ayya konjo sollungka

  • @suchitramohan2211
    @suchitramohan2211 4 роки тому +2

    Ji.. its exciting to see your videos every day. It's very informative. Ur way of explaining unique..

  • @dhakshathas1354
    @dhakshathas1354 2 роки тому

    ஐயா விரலி மஞ்சள் கட்டை தாலி தானத்திற்கு பிறகு கட்டலாமா

  • @ananthavallis5025
    @ananthavallis5025 2 роки тому

    Super brother thaks

  • @siveksivek5099
    @siveksivek5099 3 роки тому

    Iyya.neenga oru pathivil kanavan manaivi prachanaiku maathulai sedi nattu valarthu theepam vaithu varaaki Amman Ku poojai seiya sonirkal.nan meenam rasii.viruchka lagnam nan ethai.seiyalama,meena rasi karakal maathulai dedi valarka kuudathunu soluranga.unmaiya iyya

  • @yogalakshmijewellerycollection
    @yogalakshmijewellerycollection 3 роки тому

    Enga husband ku corana romba mudiyama pochu perumaluku thali selutharen vendikitten seluthalama ammanu ku than seluthanuma swamy doubt clear pannunga please

  • @soundaryakalai3337
    @soundaryakalai3337 3 роки тому

    Aiyya oru doupt
    Neengal solvathu saringa...oru 30 age la thirumaangalyam thanam senjanga...
    60age la thirumangalyam podalama ayya

  • @user-rp4fx1ym5f
    @user-rp4fx1ym5f 9 місяців тому

    Thanks swami

  • @renugadevi1251
    @renugadevi1251 3 роки тому

    Na thali podurenu vendite ana na vendiyathu yethume nadakale.... thaliye na podalma vendama pls reply panduga

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar1628 4 роки тому +3

    Yentha naalil thirumaangalyam thanam seivathu yeppadi seivathu sollungal ayya