ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 136

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Рік тому +9

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 Рік тому +11

    இது என்ன மோசமான செயலா இருக்கு.அப்படி அவசியம் அந்த group இல் சேரணுமா.தண்டனை கேட்டா கோபம் வருது😡😡😡

  • @anishleoj149
    @anishleoj149 Рік тому +48

    Please avoid ads

    • @andrewathisayaraj1342
      @andrewathisayaraj1342 Рік тому +2

      Will you pay to watch the content and support the creator?

    • @anishleoj149
      @anishleoj149 Рік тому +6

      @@andrewathisayaraj1342 Bro, little ads are okay, but almost 1/3 part for a promotion not acceptable for viewer like me.

    • @Elakya3124
      @Elakya3124 Рік тому +3

      Bro skip the add

  • @MSA-15
    @MSA-15 Рік тому +7

    Same torcher antha pasangalukum ipdi oru theerpu kodutha vangalukum pannitu Ellaraum konranum but naama ipdi comments tha poda mudiumnu ninaikum pothu varuthama iruku 😢

  • @JordanReegan-rf2wf
    @JordanReegan-rf2wf Рік тому +11

    Unka videola 8 minitesku athikama advertising than irukku bro.... koncham kurachu kollunka....

  • @Thyagu42
    @Thyagu42 Рік тому +11

    இந்த தீர்ப்புக்கு பதிலா அவனுகளுக்கு அவார்டு குடுத்து இருக்கலாம் 😡😡😡

  • @kombaiyapandi1503
    @kombaiyapandi1503 Рік тому +21

    உங்க வீடியோ பழைய மாதிரி இல்ல ரொம்ப போர் அண்ணா

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому +22

    அறமற்ற நீதித்துறை இருக்கும் நாட்டில் இத்தகைய கொடூரங்கள் இயல்பாக நிகழும் . பண பலமும் செல்வாக்கும் இருப்பதால் இதுபோன்ற வக்கிரமான செயல்களில் குழுவாக ஈடுபடுகின்றார்கள்,

  • @oppo-r4h
    @oppo-r4h Місяць тому

    PRADEEP IS A REAL HERO.THANK YOU FOR YOUR GREAT VERY RARE REAL STORIES.
    MOHAN FEDERLINE
    (KUALA LUMPUR, MALAYSIA)

  • @umamohansai3416
    @umamohansai3416 Рік тому +3

    Pradeep Kumar sir, very sad and upset the end. Where money and power plays the role, we can't expect any justice. Really bad.

  • @SARANYA-mx7xi
    @SARANYA-mx7xi Рік тому +3

    This is the type of students they create.. Ithula top 100 la irunda ena ilena enna

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 10 днів тому

    ***YOU AND YOUR CHANNEL AND YOUR TEAM TO REALLY MY GREAT INSPIRATIONAL PERSON BROTHER***

  • @liziyamary6809
    @liziyamary6809 Рік тому +1

    Rombavey disturbing ana case 😓

  • @chandrakala2144
    @chandrakala2144 Рік тому +3

    பெல்ஜியம் மட்டும் இல்ல நம்ம நாட்லையும் பணபலம் அரசியல் பலம் ரவுடிசம் இதுக்குத்தா மதிப்பு இருக்கு

  • @copiesparis2587
    @copiesparis2587 Рік тому

    அருமையான வாதம் நிறைந்த பேச்சு.வாழ்த்துகள்.

  • @andranking5890
    @andranking5890 Рік тому +3

    அந்த நாய்ங்க இதெல்லாம் பன்ற வரைக்கும் யாருமே இவங்கள கவனிக்கவே இல்லையா...? 😢😢😢

  • @thilaks5666
    @thilaks5666 Рік тому +2

    Ithellaam kaetkumpoathu kadavul engge irukkaaru endru theriyala. Kadavul kuuda kaasu irukkira paergal kooda irukkaaru pola😢

  • @shruthimuthu7669
    @shruthimuthu7669 11 місяців тому

    Na ipodha Unga video pathen .flutter pathi kathukanumna ipo edhuna offer iruka ?

  • @sindy5710
    @sindy5710 Рік тому +2

    Extreme power and money irukira thimirula ishtathuku paithiyakarathanatha panirukanga....hope they get punishment from govt or atleast god

  • @harish82812
    @harish82812 Рік тому +1

    Hi Bro, Subscribed for the course. Thanks

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  Рік тому

      All the best bro

    • @nareshkumarr641
      @nareshkumarr641 Рік тому +2

      Pls pradeep antha ad konjam kammi pannunka

    • @harish82812
      @harish82812 Рік тому

      @PradeepKumarReader you are doing exceptionally well. i use to see only 2 channel, on crime related, your's is one of those. Keep rocking

  • @Mars-yn4in
    @Mars-yn4in Рік тому

    Thalayyyyy walikkuthuuuu appaaaaa😇😇😇😇😇😇 voice sound konjam slow pannugaleyyyyy

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Рік тому

    வணக்கம் 🙏🙏

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Рік тому +11

    இன வெறி சாதி மத வெறி இதையெல்லாம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்

  • @chella2884
    @chella2884 Рік тому +2

    Nowdays ur promo is more thn the content....

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Рік тому

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience

  • @KanandonDon
    @KanandonDon Рік тому +1

    All videos nice bro 👍

  • @sophianagu6154
    @sophianagu6154 Рік тому +1

    Excellent job pradeep ur ideas are unique there are many youtube channels but i really luv the passion u n dedication u have. Keep going great job 🎉🎉🎉

  • @soundhar1234
    @soundhar1234 11 місяців тому +1

    சொந்த கதை மட்டுமே பேசர ரொம்ப போர்அடிக்குது

  • @farithaa2637
    @farithaa2637 Рік тому

    Good narration

  • @arumugamvimaladevi571
    @arumugamvimaladevi571 Рік тому +1

    Which year did this happen?

  • @parameswaribalraj8959
    @parameswaribalraj8959 Рік тому +1

    Indha case rewiev panradhanala ungaluku edhum problem varadhula brother.... Take care..

  • @sathyankarunakaran6358
    @sathyankarunakaran6358 Рік тому

    Super

  • @RajKumar-gd6ve
    @RajKumar-gd6ve Рік тому +1

    Pradeep Bro... Cloud beginners course ku.... Coupon kodunga bro please... I watched your video... After so coupon expired only... So could not buy the course.

  • @logenthiranthiran8263
    @logenthiranthiran8263 22 дні тому

    🌟🌟🌟🌟⭐

  • @malarvilia3404
    @malarvilia3404 Рік тому

    Very sad😢😢

  • @jothibalu7059
    @jothibalu7059 Місяць тому

    Anna unmayave vizhambaram athigam

  • @sumiflora2412
    @sumiflora2412 Рік тому

    Hi I haven't practiced program developing, is that possible that i can learn flutter?

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  Рік тому

      Having Programming basic knowledge will help you to understand the course easily.

  • @alexagilesongabriel
    @alexagilesongabriel Рік тому +2

    இங்கு தீர்ப்புகள் விற்கப்படும்

  • @elayarajaraja4880
    @elayarajaraja4880 Рік тому +2

    வர வர Ads அதிக நீளம் போகிறது

  • @dinushajeevan9107
    @dinushajeevan9107 3 місяці тому

    😢😢hi anna

  • @richardsamuvel3088
    @richardsamuvel3088 Рік тому +2

    Belgium -Africa makkala adiimaiya vachitu irunthaaga /aathiipatti marri kanaama poidichi

  • @kircyclone
    @kircyclone Рік тому

    That is tue power of fratinity...the members of fratinity will be in the high places...

  • @btstime5880
    @btstime5880 Рік тому

    Anna naan malaysia la erukka
    Arivudamai course vanggi padicha enakku certificate kidaikuma ??.

  • @Thyagu42
    @Thyagu42 Рік тому +7

    பேசாம அவன் கூலிவேலைக்கு போய் கூட பொழச்சிருக்கலாம்

  • @mohamedmohd
    @mohamedmohd Рік тому

    Iveneneggela padichi yennatha pudungga poranangga ?? !!

  • @saranvijay4223
    @saranvijay4223 3 місяці тому

    உங்க Videos மட்டுமே பார்க்க வரோம்.. Ads ரொம்ப Irritate ஆகுது

  • @usharajeswari126
    @usharajeswari126 Рік тому +1

    1st comment 🎉🎉🎉 Happy evening bro..

  • @user-lb6ud7gf5d
    @user-lb6ud7gf5d 9 місяців тому

    அதுக்குல்ல
    உலகம் அழிந்து விடும்

  • @ARR56
    @ARR56 Рік тому +1

    22:52 Son/daughter of beast 😡😡😡😡. Worst judgement ever 😥😡😡

  • @gerardpatric5223
    @gerardpatric5223 Рік тому

    Bro! Please make a video on Lucy Letby.

  • @divyar3931
    @divyar3931 Рік тому

    Romba kovam erichal veruppu solla mudiyatha alavukku varuthu pradeep avangalukku kudutha ( thandanai) raja mariyathaya nenachale

  • @kalpanajamal5697
    @kalpanajamal5697 Рік тому

    😢😢

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Рік тому +2

    நேற்று இரவு எந்த பதிலை பார்க்க நேர்ந்தது தூக்கம் வரவில்லை இன்றும் அமைதியிழந்து தவித்தேன்

    • @achuasma592
      @achuasma592 Рік тому +1

      Sari than bro kekkum poothu mudiyala manasu valikkuthu pavam

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Рік тому

    மனசு கஸ்டமா இருக்கு

  • @Narpaviii
    @Narpaviii Рік тому

    😮😮

  • @user-ct7ge3vn5i
    @user-ct7ge3vn5i Рік тому

    சார் வணக்கம் நான் இந்த டெக்ஸ்டைல் டிசைனிங் மட்டும் தான் படிச்சிருக்கேன் சார் எனக்கு இந்த சாஃப்ட்வேர் பத்தி ஒன்னும் தெரியாது ஆனா சிஸ்டம்ல போட்டோஷாப் வொர்க் பண்ணுங்க நான் இந்த கோர்ஸ் கத்துக்க முடியுமா சார் ஆப் டெவலப்மெண்ட் கோர்ஸ் கத்துக்க முடியுமா

  • @user-by9rc3tz5l
    @user-by9rc3tz5l Рік тому

    11.30

  • @subharajan9805
    @subharajan9805 3 місяці тому

    மனிதமிருகங்கள்.

  • @aishupinky2743
    @aishupinky2743 10 місяців тому

    Antha saniyangalai peththadhugalai tha mothala kollllllllanum....................😠😠😠🤨🤨🤨🤨🤨🤨🤨🤨 tharuthalaiga..................🤨🤨🤨🤨🤨🤨🤨🤨ennnnna mathiri jenmangal'nu theriyala......................😠😠😠😠😠😠😠😠🤨🤨🤨🤨🤨

  • @ungaliloruvann7966
    @ungaliloruvann7966 Рік тому +1

    Indha yenna pramadham... India la idha vida mosamala nadakudhu. Yenna nadandhuchunu unma kuda veliya varadha alavukku nadakkudhu.

  • @mathewvijai1713
    @mathewvijai1713 Рік тому

    Bad civilization ragging at its worst

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Рік тому

    இது ரொம்ப மோசமான செயல்

  • @user-qu1ku7el6x
    @user-qu1ku7el6x 8 місяців тому

    அண்ணாச்சி கோஸ் கோஸ்ன்றீங்க சமைச்சா பொரி ச சாப்பிடுக

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 Рік тому

    F injustice world😡😡

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj Рік тому

    Hi bro

  • @butterflyradha
    @butterflyradha Рік тому

    Boologam naragalogamaiduchu.😢

  • @jessypreena7637
    @jessypreena7637 Рік тому

    Bro what about SAP software

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 Рік тому

    Facebook..........

  • @sasiammu2370
    @sasiammu2370 Рік тому

    hi

  • @kavinmahu5729
    @kavinmahu5729 Рік тому

    Neenga arrest aagama paathukonga bro

  • @AnandKumar-hd8rs
    @AnandKumar-hd8rs Рік тому +1

    பெல்ஜியம் மட்டுமா??????

  • @madhavanc3022
    @madhavanc3022 Рік тому

    Bro it's not possible

  • @rajasekarrajasekar3705
    @rajasekarrajasekar3705 Рік тому

    hi anna

  • @fathimam1395
    @fathimam1395 Рік тому

    Height of cruelty by learned

  • @shirincareem5780
    @shirincareem5780 Рік тому

    Inda pandiye thookula podanum

  • @roseyrose8390
    @roseyrose8390 Рік тому +1

    Indha group la sera ponawana odhaikkanum modhalla ...😡

  • @sethu.ssethu.s1615
    @sethu.ssethu.s1615 Рік тому +1

    Hi brother I want to tell you one thing Jesus came soon

  • @balajegseee4056
    @balajegseee4056 Рік тому

    Plz avoid promoting!

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 Рік тому +3

    Angaium oru bjp atchi nadakuthu Pola.

  • @user-nn8zo2bl9f
    @user-nn8zo2bl9f Рік тому +1

    Nowadays your videos not interested

  • @varaninesh7636
    @varaninesh7636 Рік тому

    Sumaara irenthalom un video paapen... Yenda 1 hour add pote saavere...!!!! Nalla2 keapen...!!!! Veri yethathe

  • @sagarnewar312
    @sagarnewar312 Рік тому

    ❤❤❤❤

  • @anandnatesan7271
    @anandnatesan7271 Рік тому +1

    Vry boring

  • @user-nn8zo2bl9f
    @user-nn8zo2bl9f Рік тому

    Too bad

  • @edmondisravel1667
    @edmondisravel1667 7 місяців тому

    Where is amnesty international?

  • @sureshk278
    @sureshk278 Рік тому

    Bro unga adverstiment pakkura apa net close. Vara vara unga crime story pakura interest poi duchu.

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 Рік тому

    என்ன ஹைகோர்ட் செருமனி, கூந்தல் தீர்ப்பு 😡😡😡

  • @meeraM1892k
    @meeraM1892k Рік тому

    Chi ivanuga enna mansuhanga chaik .evlo kodumai pandranuga

  • @ashokn5847
    @ashokn5847 Рік тому +1

    Dai romba pesatha

    • @ArnavKumar-zw5zn
      @ArnavKumar-zw5zn Рік тому

      Pesuna enna pannuva?...un pondatiya paduka anupuvya

  • @bhoommanthra2166
    @bhoommanthra2166 9 місяців тому

    Brooo neee sutha muditu kadhaya sollu un course ha vera enga nachi poi vithudu....

  • @aronstone9676
    @aronstone9676 Рік тому

    Anyone agree that in tamilnadu there is an unknown softcore racism... because I'm experiencing on a daily basis..need to know it's happening to everyone like me..they say karupu Tamil naatoda vannam and etc. shit...But in my case everyone fear cause of me like in kayal movie..just asking..😅

  • @saranvijay4223
    @saranvijay4223 3 місяці тому

    Ads avoid பண்ணலனா subscribers குறையும்... எவன் பண்ணி இருக்கானோ.. எல்லாரையும் Un subscribe பண்ண வைப்போம்

  • @Sachin-co9me
    @Sachin-co9me Рік тому

    Resenda unsubscribe pannunavanga Hi sollunga frds😡😡😡😡🤯

  • @user-00034
    @user-00034 Рік тому

    தமிழ்நாட்டிலும் இதே நிலை தான்

  • @edmondisravel1667
    @edmondisravel1667 7 місяців тому

    அந்த நாட்டை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்

  • @edmondisravel1667
    @edmondisravel1667 7 місяців тому

    பேராசை பெருநஷ்டம்...

  • @edmondisravel1667
    @edmondisravel1667 7 місяців тому

    Barack Obama sleeping?