ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar
    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 88

  • @nishanth3492
    @nishanth3492 Рік тому +21

    இந்தக் கானொலி இப்போது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் நல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமென நம்புகின்றேன் ... நன்றி ❤

  • @KKTNJ
    @KKTNJ Рік тому +4

    எதிர் வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமா இருக்கு சகோதரா.....

  • @MuhammadIqbalAbdullah-z5r
    @MuhammadIqbalAbdullah-z5r Рік тому +11

    Hi pradeep.I been watching your youtube videos almost 4 years.I liked all the videos.This youtube video gave me awareness about AI.Thank you and keep it up your good job.👍

  • @ARR56
    @ARR56 Рік тому +23

    I remember Elon Musk's video he mentioned that this AI will ruin the world. His words are completely true. 😢😢

  • @saleemm5176
    @saleemm5176 Рік тому +31

    இந்த வழக்கை பத்தி நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா??? அரபு நாட்டு சட்டங்கள் தான் மனித குலம் முழுமைக்கும் ஏதுவான சட்டங்கள்....அதாவது குற்றவாளிகள் என்று மெய்ப்பட நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் கடுமையாய் தண்டிக்க வேண்டும்....

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      அப்போ பாக்கிஸ்தான் எப்படி

    • @saleemm5176
      @saleemm5176 Рік тому

      உங்க அறிவுல தீய வைக்க.... அரபு நாடுனு தெளிவா போடுறேன்.... பாகிஸ்தான் பத்தி பேசுனா நீ சங்கினு நல்லா தெரியுதா இல்லையா கொண்டைய மறைக்கிறதே இல்லை.... நான் மதம் சார்ந்து சொல்லவே இல்லையே !!! வரவர யூட்யூப்லயும் இதுக தொல்லை தாங்கலை.....ச்ச்ச்சை.....

    • @amazingcanada3440
      @amazingcanada3440 5 місяців тому

      @@roseerosee2054 pakistanil andhe sattam illai ..adhuthaan nasama poyirukku

  • @nagaking5667
    @nagaking5667 Рік тому +5

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @shivamadhi5782
    @shivamadhi5782 Рік тому +4

    மிக அவசியத்தகவல்

  • @vishvavn8524
    @vishvavn8524 Рік тому +1

    Nice explaination Pradeep Bro....i am from Srilanka

  • @Rஆதிரா
    @Rஆதிரா Рік тому +1

    சூப்பர் பதிவு
    நன்றி 🙏🙏

  • @worldwide8334
    @worldwide8334 Рік тому +34

    Technology வளர வளர ஆபத்து கூடவே வளந்து வரும்

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome Рік тому +20

    இன்னும் கொஞ்ச நாட்களில் facebook, insta-ல இருக்குற எல்லா முகத்துக்கும் videos வந்துடும் - காலம் கலிகாலம் ஆயிடுச்சு 😢

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ Рік тому +5

    இந்த வழக்கு பற்றி நினைக்கும் போது பில்கிஸ் பானு வழக்கில் 20 கற்பழிப்பு குற்றவாளிகளை நன்னடத்தின் அடிப்படையில் விடுதலை செய்த வழக்கும் தான் ஞாபகத்துக்கு வருது வருது
    இதுதான் இந்திய ஜனநாயகம்

  • @bharathisoundararajan5647
    @bharathisoundararajan5647 Рік тому

    Sis,
    Rendu side border irrukuravsaree epadi color ottama pannurathunu sollunga.
    Padikaara kal na enna.

  • @poorani5093
    @poorani5093 Рік тому +1

    Nice information bro

  • @vivekanandhannatarajan2337
    @vivekanandhannatarajan2337 Рік тому +2

    Hi pradeep am your fan, keep the person photo on your left or right side top in your complete videos, you must keep this female and male youtuber from the time of your introduction, it enhances the feel of watching your videos, hopefully i can see it..thanks..

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 Рік тому +2

    👍 hati kamur happy Friendship day ❤️👍🙏

  • @maysinfo8349
    @maysinfo8349 Рік тому +4

    Bro OLX scam pathi video panunga..try from your end by posting an article for sale and get messages from fraudsters

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Watching for video Pradeep

  • @moomoofromindia496
    @moomoofromindia496 Рік тому +4

    These internet things are growing at a rapid rate. All countries should set up a committee to review/predict the growth (for the next 10 yrs) and ensure strict laws, regulations & prevention acts are in place !!

  • @bharathi1171
    @bharathi1171 Рік тому

    No comments......afraid abt the future where our younger generation is going to live

  • @arockiasamy6569
    @arockiasamy6569 Рік тому +1

    வணக்கம் பா பிரதீப் தம்பி 🎉🎉🎉🎉🎉

  • @snegapsp8325
    @snegapsp8325 Рік тому

    Hi pradeep❤❤❤❤❤❤. Gud eveng. 😊😊😊😊

  • @ciscotech123
    @ciscotech123 Рік тому +1

    AI as grow up in future, we have to develop a lot of mental strength

  • @nandhugopi6216
    @nandhugopi6216 Рік тому +1

    Anna nenga bloopers video podugalen plsss

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Рік тому +4

    கலியின் தாண்டவம்

  • @Shivakumar-kj9ge
    @Shivakumar-kj9ge Рік тому +4

    Laws can be projected till laws are framed.

  • @osasosas2982
    @osasosas2982 Рік тому +1

    Anna. Video ok. Aana thumbnail kude konjum exploit mathri therithe. 😂

  • @Jothimani6781
    @Jothimani6781 Рік тому +3

    AI will definitely dominate us humans 😢

  • @remoselva2132
    @remoselva2132 Рік тому

    நாங்குநேரி சம்பவத்த பத்தி வீடியோ போடலாமே...

  • @prithiviraj4407
    @prithiviraj4407 Рік тому

    Good news bro ippdelam irukka bro

  • @magig8516
    @magig8516 Рік тому

    ப்ரோ..... உங்க கதை சொல்லும் முறை வேற level. ... நுனி seat ல ஓக்கற வைக்குது.... செம....

  • @srjjjjnnvcccv
    @srjjjjnnvcccv Рік тому +1

    Thumbnail model name please 😂😊

  • @farithaa2637
    @farithaa2637 Рік тому

    Indha maari aabathugalil irundhu nammalai kaapatruvanaha

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Рік тому

    Hi thambi

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs Рік тому +14

    நான் தான் ப்ரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம்❤

  • @kalaiselvi7635
    @kalaiselvi7635 Рік тому +1

    1st ❤❤❤

  • @SelvaRaj-ql8os
    @SelvaRaj-ql8os Рік тому +1

    He's safe until nobody knows him.. once they knew the culprit he's Gone

  • @ajialphonsal7484
    @ajialphonsal7484 Рік тому

    Anna na ug 1st yr padikum pothu en fb account yaro hack pannitage en pics eduthu oru fake account la iruthu tappu tappa post panage na rampa payathute suicide panra level ku poite thn en friends lam senthu tha enna kapathunage, athula iruthu ipo vera fb na enaku bayam tha... ipo vera athu yaru pannage epdi panage nu therila. Ithu mathiri nariya girls ku panakum so yarum papana decision yaduka kudathu antha situation ah brave ah handle pannanum. 😊😊😊 Yaru antha tappu panagelo avagela veliya happy ah irukum pothu namma y savanum 😊 be bold to voice out this.

  • @anusialee7209
    @anusialee7209 Рік тому

    Ho bro

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Рік тому

    மழையென்றால் குடை பிடிக்கலாம். புயலில் குடைப் பிடிக்க முடியுமா..?? அப்படித்தான் இந்த அறிவியலின் அதீதமான வளர்ச்சிக்கு போடும் தடைகளும். நாம் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது மட்டுமே இதற்கு தீர்வு. தேவை இருக்கிறதோ இல்லையோ தேவையற்ற பல ஆப்கள் நமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வருகின்றன. அதில் எது நல்லது..? எது கெட்டது..?? என்று தெரியாமல் பயன்படுத்தி நமது வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம். ஏனெனில் பாலும் வெள்ளைதான். பால்டாயிலும் வெள்ளைதான்.

  • @bevee8776
    @bevee8776 Рік тому

    Ai miga abbathana mirugam 😮😮😮😮😮

  • @brawlnemesis8998
    @brawlnemesis8998 Рік тому

    final fantasy by AI

  • @bharathiselvam9997
    @bharathiselvam9997 Рік тому +3

    Love today movie climax

  • @Virat_jaya_18
    @Virat_jaya_18 Рік тому

    First like and comment ❤

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Рік тому +3

    Not only Muslims, every woman should wear Hijab

  • @chitradeepika8767
    @chitradeepika8767 Рік тому

    Eindha mari person enum erukainga evolo pera taduka mudium naimba dan konjam usar erukanum

  • @joicinsamithakasparraj5333
    @joicinsamithakasparraj5333 Рік тому +3

    I may sound boomer but I always afraid over growth of technologies will collapse our civilization

  • @DHARMARAJ-uv3hy
    @DHARMARAJ-uv3hy Рік тому

    Pollachi 250 ponnungalukku Vidai teriyala pro

  • @thilagamani1974
    @thilagamani1974 Рік тому +3

    தம்பி சில நாட்களில் அவர்கள் உண்மையாகவே அந்த வீடியோவில் இருந்தாளும் அது நான் இல்லை அது AI என்று சொல்லி விடலாம். அட போங்க தம்பி.

  • @knigh_tingale289
    @knigh_tingale289 Рік тому

    Indha mathiri vishyangala romba persusa solradhala than indha pasanga idhuku ellarum bayapaduvanga apo idha panalam nu yosikuranga.. Photo morphing ellam pananumna pannikatum. Yokiyan yevanum indha videos paka poradhu ila.. Then what problem.. Poonai chuma irukura yedhaiyume edhum pannadhu.. Bayandhu oduradha than odi poitu pidikum.. Nama kandukalana andha velaiya pana avangaluke interest irukadhu..

  • @sangkarnathan6274
    @sangkarnathan6274 Рік тому

    Intha mariyana aala kuli padaiya vaithu mudichidunum

  • @Rஆதிரா
    @Rஆதிரா Рік тому

    அவன பத்தி கமணட் பன்னவே பயமா இருக்கு

  • @jivanraj4324
    @jivanraj4324 Рік тому

    Intha ulagam internet moolam abathai thedi pogirathu. Mugathai moody nalum sari moodavittalum sari.

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 Рік тому

    Facebook.........

  • @suthasanjay8977
    @suthasanjay8977 Рік тому

    Mechine gun shooting

  • @yougeshravichandran5788
    @yougeshravichandran5788 Рік тому +1

    Bro he will come out soon but he will die soon by brutal ways or suicide. Justice will be served soon or later

  • @usharajeswari126
    @usharajeswari126 Рік тому

    Heyy 1 st comment 🎉🎉

  • @suriyasuriya5791
    @suriyasuriya5791 Рік тому

    Antha cash unkittatha iruku da😁😁😁😁😂😂😂

  • @umalakshmi6802
    @umalakshmi6802 Рік тому

    Vakramana mananilamai konda indha manidha mirugathai petravalum oru nalla pennaga irukka mudiyathu. Ivanai ellam poi follow panni rasikkiranga avargalodu buddhiyum sariyillai

  • @Tn_yokho2203
    @Tn_yokho2203 Рік тому

    சுட்டு kollanum

  • @babubc2870
    @babubc2870 Рік тому

    Like kudukkuraen but for romba music and edit podra un thangachikku promotion kudukkura appuram theva ellama vera etho sketchingkku pannuva.... nee podra videovae 14 minutesthaan athulaa ethuna promotion panra music panra then eppadi pakka thonum?😊

  • @aadhavanaadhavan3418
    @aadhavanaadhavan3418 Рік тому +2

    சில மாதங்களுக்கு முன் திமுக அமைச்சர் PTR voice யை கூட செய்திருக்கிறார்கள் போல

  • @ThanasekaranVadiveloo
    @ThanasekaranVadiveloo Рік тому

    Give him electric shock treatment so he can become a vegetable for the rest of his life

  • @dhanalakshmiv8443
    @dhanalakshmiv8443 Рік тому

    Ada psycho 😮

  • @kircyclone
    @kircyclone Рік тому

    ஐந்தரை வருடம் சரியான தண்டனை தான்....

  • @mahesh123kumar2
    @mahesh123kumar2 Рік тому

    Mokka mannan