பல பெண்களுடன் லீலையில் ஈடுபட்ட டாக்டர் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    பல பெண்களுடன் லீலையில் ஈடுபட்ட டாக்டர் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 80

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 4 місяці тому +15

    குழந்தைகள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தும் கூட அவர்கள் கண்ட காட்சியால் அவர்கள் இறந்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு கோரமாக நடந்து இருக்கிறார்கள் கொடுமை

  • @lifeisshort6948
    @lifeisshort6948 4 місяці тому +9

    Nenga last ah sonna play boy hashtag samaaaa bro...well said🤗

  • @KanthasamyPirashalan
    @KanthasamyPirashalan 4 місяці тому +11

    Addict for voice Pradeep Kumar ❤

  • @user-sj5xb5ph3h
    @user-sj5xb5ph3h 7 днів тому

    Super pesuraga neega talented person brother❤

  • @lakshmir1528
    @lakshmir1528 4 місяці тому +6

    Ending speech... 👌👍

  • @rathankungumarajc8a584
    @rathankungumarajc8a584 4 місяці тому

    Thanks brother ரொம்ப Thanks உங்க finals speech எல்லா பெங்களூரும் புரிஞ்சுதா பெரிய அளவில் மாற்றம் செய்ய முடியும்

  • @user-pq5em4dk1y
    @user-pq5em4dk1y 4 місяці тому +4

    Super Brother, From Bangalore

  • @yesurajal6249
    @yesurajal6249 Місяць тому

    Last minute la senji ye paar pradeep, super ya.

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 4 місяці тому +4

    நான் தான் பிரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம்❤

  • @rajirajalakshmi7773
    @rajirajalakshmi7773 4 місяці тому +2

    True brother
    play boy word is not good one nowadays people is happy when someone is calling Playboy

  • @renukamuniandy3385
    @renukamuniandy3385 4 місяці тому +3

    Well said Pradeep

  • @yigsms259
    @yigsms259 4 місяці тому +6

    Very good description of playboys Mr.Pradeep! Thankyou! Young generation particularly girls should know that!

  • @ramarajp5096
    @ramarajp5096 3 місяці тому +1

    பெரும்பாலான காணொளிகள் மேட்டர் அல்லது திருமணம் கடந்த உறவுகளை மையப்படுத்தி தான் வருகிறது 😢😢

  • @mathirammaya302
    @mathirammaya302 4 місяці тому +2

    Right said

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 4 місяці тому +2

    the resmblanece mr mani world body building champion..resmble dr.roshan lal character

  • @parvinbanu2577
    @parvinbanu2577 4 місяці тому +2

    Well said

  • @rajasekaran8119
    @rajasekaran8119 4 місяці тому +2

    அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @anandhanraja4830
    @anandhanraja4830 4 місяці тому +1

    Watching for video Pradeep

  • @amrithac4094
    @amrithac4094 4 місяці тому +1

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga

  • @vinothn6059
    @vinothn6059 4 місяці тому +11

    நண்பரே பாண்டிச்சேரி குழந்தை வழக்கு நிலவரம் என்னனு கொஞ்சம் கண்டுபிடிச்சி சொல்லுங்க நண்பரே

    • @ramyanata1
      @ramyanata1 4 місяці тому

      ua-cam.com/video/HjiAKJSBmXw/v-deo.htmlsi=Kcs8XWK0heBnZLj7

    • @ramyanata1
      @ramyanata1 4 місяці тому

      Recent update with the mother of that girl

  • @mansoorilahi6652
    @mansoorilahi6652 4 місяці тому +1

    Too lengthy video, bro..
    Your effort is much appreciated and good but plz make it short and precise.

  • @ezhilselvamselvam1445
    @ezhilselvamselvam1445 3 місяці тому

    Nice social message bro

  • @Shashtik-bb5mu
    @Shashtik-bb5mu 4 місяці тому

    Hello your story is a great day

  • @rajathis8270
    @rajathis8270 4 місяці тому +6

    அந்த காலத்திலேயே கட்டப்பை இருந்துச்சா?

  • @vandanatirumalachetty7983
    @vandanatirumalachetty7983 4 місяці тому +4

    The story was well-recited, and the end message is awesome.

  • @RosemaryRosemary-ov7bs
    @RosemaryRosemary-ov7bs 4 місяці тому

    Superanna❤❤❤

  • @MajithSritharan
    @MajithSritharan 4 місяці тому

    Super annq

  • @marylazard3872
    @marylazard3872 3 місяці тому

    Hi pradeep how you doing. This story is awasome. Just wanted to know if the remaining family of that royal family still excist. If so who are they. Just for the curiosity sake. Anyway tks for sharing.

  • @RosemaryRosemary-ov7bs
    @RosemaryRosemary-ov7bs 4 місяці тому

    Superanna

  • @vmsbalaji7734
    @vmsbalaji7734 4 місяці тому

    Unmaithan

  • @varshinibarshi78
    @varshinibarshi78 4 місяці тому +1

    Show all the victims photos bro in the videos

  • @ahmedibrahimibrahim1263
    @ahmedibrahimibrahim1263 4 місяці тому

    Super bro

  • @shyam2355
    @shyam2355 4 місяці тому +1

    Why are you not uploading the photos related to the case now? Earlier you were uploading on your Instagram but now you are not doing it

  • @agy-si2ie
    @agy-si2ie 4 місяці тому +1

    Human are worst thn evil

  • @dhinesharthi1229
    @dhinesharthi1229 4 місяці тому

  • @anianiarnd8325
    @anianiarnd8325 4 місяці тому +1

    👍👍👍👍❤️🖤💚💜💙❤️😢😢😢😭😭😭😭

  • @user-pk1tq1nt7j
    @user-pk1tq1nt7j 4 місяці тому +2

    Play boy athi sariyana vilakkam kuduthinga pradeep anna. Eppo ulla pasangangalam nammala play boy nnu sollikkirathu oru geththu nu nenaikkiranga .ana athu oru asingamana varththai.

  • @bharathi1171
    @bharathi1171 4 місяці тому

    Thamby after marriage u r looking handsome more than before ❤

  • @sinthipom-samaipom
    @sinthipom-samaipom 4 місяці тому

    Goole la intha case related photos varamatuthu

  • @sudhamurugesan5692
    @sudhamurugesan5692 4 місяці тому +1

    ❤❤❤

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 4 місяці тому +8

    மணி இல்லை. மோனி .

  • @manipriya4309
    @manipriya4309 4 місяці тому

    Hai

  • @Savageprincess167
    @Savageprincess167 4 місяці тому

    Cruelty beyond imagination 😢😢 well narrated bro

  • @KanthasamyPirashalan
    @KanthasamyPirashalan 4 місяці тому

    Jaal vaddukoddai pakuthijil niraja kutram idampetrukondu irukkinrana ithu sammanthamaa video podunga

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 місяці тому +61

    பல பெண்களுடன் லீலையில் ஈடுபட்ட டாக்டர் / பிரதீப் குமார்/ தலைவா இந்த டைட்டில் பக்கத்துல ஏன் உங்க பெயரை போட்டீங்க???🙄🙄🙄

  • @govindarajansrinivasan4590
    @govindarajansrinivasan4590 3 місяці тому +1

    ஆதரவு, support ரெண்டுமே ஒரே அர்த்தம் தானேப்பா... அத ஏன்ப்பா பிரிச்சி பிரிச்சி சொல்ற ...

  • @rcsekarrcsekar8404
    @rcsekarrcsekar8404 4 місяці тому

    Pavolin.. Mela cash podalaya. pradeep?

  • @yogeshjain4977
    @yogeshjain4977 4 місяці тому +1

    Video starts here 4:50 thank me later

  • @Royal2006
    @Royal2006 4 місяці тому +1

    Bro Sri Lankan Family Killed in Canada new

  • @user-ol2hg2gz7r
    @user-ol2hg2gz7r 4 місяці тому

    👌👌❤️❤️🇲🇾

  • @juliavel296
    @juliavel296 4 місяці тому

    Pauline???

  • @chamundeeswaridayanidhi3020
    @chamundeeswaridayanidhi3020 4 місяці тому

    How he carried his wife' s body without anyone's knowledge?

  • @gb-db4cp
    @gb-db4cp 4 місяці тому

    Ur video too long brother

  • @knowyourworld3779
    @knowyourworld3779 4 місяці тому

    There is no video only audio

  • @MP_797
    @MP_797 4 місяці тому

    Play boy means aambala item..ithula gethu enna iruku?? Pombalaya prostitute nu asinga paduthira society aambalayum anda mathri treat panina,play boy evanachum sollikitu thirivanungala??!

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 4 місяці тому

    Roshan oru mirukam...avanuku kidaitha punishment sariyae...children yashotha family pavam...😢

  • @sas6499
    @sas6499 4 місяці тому

    Nowadays you are narrating using vulgar words…please try to narrate using decent words…all age groups are watching

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 4 місяці тому +2

    தூக்கு தண்டனை தப்பே அல்ல

  • @RosemaryRosemary-ov7bs
    @RosemaryRosemary-ov7bs 4 місяці тому

    Superanna❤❤❤

  • @RosemaryRosemary-ov7bs
    @RosemaryRosemary-ov7bs 4 місяці тому

    Superanna

  • @RosemaryRosemary-ov7bs
    @RosemaryRosemary-ov7bs 4 місяці тому

  • @shyam2355
    @shyam2355 4 місяці тому

    Why are you not uploading the photos related to the case now? Earlier you were uploading on your Instagram but now you are not doing it

  • @RosemaryRosemary-ov7bs
    @RosemaryRosemary-ov7bs 4 місяці тому

    Superanna

  • @shyam2355
    @shyam2355 4 місяці тому

    Why are you not uploading the photos related to the case now? Earlier you were uploading on your Instagram but now you are not doing it

  • @shyam2355
    @shyam2355 4 місяці тому

    Why are you not uploading the photos related to the case now? Earlier you were uploading on your Instagram but now you are not doing it

  • @shyam2355
    @shyam2355 4 місяці тому

    Why are you not uploading the photos related to the case now? Earlier you were uploading on your Instagram but now you are not doing it

  • @shyam2355
    @shyam2355 4 місяці тому

    Why are you not uploading the photos related to the case now? Earlier you were uploading on your Instagram but now you are not doing it