ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 29 лип 2023
  • ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை | Pradeep Kumar
    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 141

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Рік тому +7

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience

    • @jackfaizal14
      @jackfaizal14 Рік тому +1

      Thanks for advertising valuable courses

    • @bharathramar9487
      @bharathramar9487 Рік тому +1

      It's really annoying....pls do what we watch..we like ur videos not ur advertisement...hope u understand that.....

    • @MrSatharg
      @MrSatharg Рік тому +1

      I found the learning platform is good and affordable.

    • @dharunraj1194
      @dharunraj1194 11 місяців тому

      Bro un amma va paduka anupi sambarikilamda 😂

    • @MrSatharg
      @MrSatharg 11 місяців тому

      @@dharunraj1194 அடுத்தவன் வளர்ச்சி உனக்கு ஏன்டா எதுக்கு குத்துது

  • @saravanayesu
    @saravanayesu Рік тому +10

    great father,Honorable mother,A daughter who is an example of honesty.
    1,A father who would kill anyone for his daughter
    2,A mother who gave up her own daughter so that religion should not affect her
    3,A daughter who is an example of humanity...A respectable family member

  • @sornaambiga9920
    @sornaambiga9920 Рік тому +4

    Super family..
    All have their own principle and strongly believe on that.. nice explanation.. good job bro 👍

  • @sathyankarunakaran6358
    @sathyankarunakaran6358 Рік тому +5

    Awesome bro
    The best of the best of your total episodes till now
    A1..... classic

  • @jee_surendran
    @jee_surendran Рік тому +3

    Epic. He is a great father!

  • @Kanimathy0301
    @Kanimathy0301 Рік тому +2

    Vilambaram pudikalana...skip pannidu parunga..orutar puthiya muyarchiya...ilaiya thalamuraiyinaruku thevaiyana...tagaval n course pati virivaga solranga .... support pannalum...tavaraga pesa venam.i support u brother.👌👌

  • @arjunvijay3983
    @arjunvijay3983 11 місяців тому +1

    Anna Intha AI Ella video image ah vekkatha na pls... Ella ore face video kulla pogave pudikala sathiyama

  • @kirupashankar1161
    @kirupashankar1161 Рік тому +4

    Arivudaimai la only IT mattum than focus panuvingla. Matha field la irukra opportunity learning skills yen identify panna matingranga.

  • @user-nl3ic9sn6o
    @user-nl3ic9sn6o 4 місяці тому +1

    😮😮😮😮😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊 எல்லா தப்பும் ஒரு பொறாமை வி
    ம்பு பிடித்த பெண் ஆசைகள் அதிகம் அனைத்து நாடு பெண்ணிடமிருந்து 🔥🔥🔥🔥🔥🔥🔥தான் 😀😀😀😀😀😀😀😀

  • @chakraoracledba6710
    @chakraoracledba6710 Рік тому

    Excellent bgm and thrilled .. after very long time , editing is good

  • @mohankumargowda1491
    @mohankumargowda1491 Рік тому +2

    Google ads vida ne ye romba ads pandreda

  • @sinsbringer
    @sinsbringer Рік тому +6

    hero and villan one-man story

  • @thanujanroman7345
    @thanujanroman7345 Рік тому

    Super

  • @sajjukutta1
    @sajjukutta1 6 місяців тому

    Awesome father.

  • @mrjoshboo8028
    @mrjoshboo8028 Рік тому +3

    Philippines mall story pt2 where

  • @madhunesh6732
    @madhunesh6732 Рік тому +2

    I only saw father's love in this crime, but killing innocent ppl is bad....?

  • @shanvj2479
    @shanvj2479 Рік тому +1

    Great father ❤

  • @user-lb6ud7gf5d
    @user-lb6ud7gf5d 8 місяців тому

    Bro .avarukku Naa fan ayittean❤

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Рік тому +10

    சமூகத்தால் கொடுக்கப்படும் அனாவசிய அழுத்தமே ஒவ்வொருவரையும் பயங்கரவாதியாக மாற்றுகிறது.
    வாரத்தில் ஓரிரு நாட்கள் அவர் குழந்தையை அவருடன் இருக்க விட்டிருந்தாள் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

  • @ilangovanc2505
    @ilangovanc2505 Рік тому

    It's unbelievable

  • @sathishkumarsathishkumar2107

    Great Father

  • @MSA-15
    @MSA-15 Рік тому

    Vera level bro movie ya edutha collection Allum tamil natla yaru Naducha nalla irukum🤔

  • @VAshokan-gn2kl
    @VAshokan-gn2kl Рік тому

    ❤❤❤❤❤

  • @malligaa7410
    @malligaa7410 Рік тому +9

    Hi bro, David is the killed person, suspect was Leonardo, the ex army man, but you're continously taking David in Leonard's place😂

  • @user-gi7cx2wb4j
    @user-gi7cx2wb4j Рік тому +10

    அறிவுடைமையில் இல்லத்தரசிகளுக்கான வீட்டில் இருந்து தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்குமா? இருந்தால் எங்களுக்கு பயன் படும்.

  • @rahul_mannarr2831
    @rahul_mannarr2831 Рік тому +1

    Bro your videos and explanation are good but the thumbnail image seems to look irritating and it stops us to watch the video and it is awful. Try to use the old thumbnail image.

  • @naveenlallu9558
    @naveenlallu9558 Рік тому +2

    தாலுட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே...😇 என்ற வரிகள் நினைவிற்கு வருகிறது.....

  • @arokiyasamy344
    @arokiyasamy344 6 місяців тому

    பாசத்துக்காக.ஒரு.தந்தை.எதையும்செய்வர்❤❤❤❤❤

  • @user-ht4vs7rx3e
    @user-ht4vs7rx3e Рік тому +1

    Bro please Bangalore Srirampuram cat Ravi case

  • @rajeswari1990v-
    @rajeswari1990v- Рік тому +1

    Hai

  • @nidurshan5382
    @nidurshan5382 Рік тому +1

    Hi Anna my Sri Lanka Anna I LOVE YOU AnnA

  • @mohank9922
    @mohank9922 Рік тому +2

    U did mistake in this vedio
    10:09 for Leonard u said David.

  • @arjunvijay3983
    @arjunvijay3983 11 місяців тому

    Nee first epd post panniyo apd ye podu na antha video image layavathu oru story irkum pls old is gold Na....

  • @epraveen5735
    @epraveen5735 Рік тому

    Bro Recent incident 5 Years old Kerala Girl Case Podungo Bro 😢😢😢😢

  • @AK-qv8cl
    @AK-qv8cl Рік тому

    Hi anna❣️

  • @stephenmorris5636
    @stephenmorris5636 Рік тому

    😮😮😮😮😮😮

  • @magdalene4080
    @magdalene4080 Рік тому

    Petha manam pithu.. Pillai manam kallu..

  • @idofkarthi
    @idofkarthi 11 місяців тому

    Viswasam dialogue at 1:17:43... Oru ponnukku appa irundhu..amma irundhu.. avunga sanda potu pirinjiu...andha appa tha ponna valakka mudilayae nu ovvoru naalum seththu polachitu irundhu... Tha anba kaatradhukku andha appa adikka aarambichaanaa...aandavanae yerangi vandhaalum avana thadukka mudiyaadhu..

  • @kohila1045
    @kohila1045 11 місяців тому +1

    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

  • @user-ew6xl8wz5v
    @user-ew6xl8wz5v 9 місяців тому

    👨‍👧❤️

  • @AK-qv8cl
    @AK-qv8cl Рік тому

    Hii Anna ❣️

  • @kaboomspot
    @kaboomspot 3 місяці тому

    Annoying Andrea. She had been not protecting Turdy from her father, but using turdy to take out the grudge she had been holding on Leonard.

  • @geethasgallery2513
    @geethasgallery2513 Рік тому

    Ada kodumaiye🔥

  • @Vijayalakshmi-xd2in
    @Vijayalakshmi-xd2in Рік тому

    Hi bro

  • @azriyajji5995
    @azriyajji5995 Рік тому +71

    overa advertise panna vanam eppa paaru arivudamai nu overa pesa vanam

    • @kavidimpu
      @kavidimpu Рік тому +22

      He's helping so many people through arivudamai, if u don't like it skip it.

    • @ijasdeen3809
      @ijasdeen3809 Рік тому +1

      @@kavidimpu Help is something which we give without expecting anything in return. He doesn't help but earn money

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +20

      எப்பவுமே சேனல் நடத்துறவங்கள்ட்ட நாம மரியாதையோட பேசணும்! ப்ரதீப் கிட்ட மரியாதையோட எழுதுங்க ! அவர் நெறைய அச்சீவ் பண்றாரூ!!! அவரை என்கரேஜ் செய்யுங்க 👸 🙏

    • @ihmishaq5401
      @ihmishaq5401 Рік тому +10

      ​@@kavidimpuadhukkunu videola 25% adha paththi pesuradhu overa illaya

    • @KPR01
      @KPR01 Рік тому +8

      It's his channel and his platform. Avar publicise panama vera yar panuvanga?! If u were him its natural for u to do the same! So no haterd please!

  • @Rameshprema25
    @Rameshprema25 7 місяців тому

    hi bro🙏🏻

  • @mohankumargowda1491
    @mohankumargowda1491 Рік тому +1

    First ad ad ah sollitu aprama Katha sollu da dai🥱

  • @rjranjith.k2115
    @rjranjith.k2115 Рік тому

    ❤🎉 anna super haa erukku naa...... Na foreign la nadakkuera story pooduga na 👍🤗👑

  • @darkpage6396
    @darkpage6396 Рік тому +1

    Sama mc I'm kanthen from srilanka I love to watch your video samaya panura da ❤

  • @hydranheadoffice6427
    @hydranheadoffice6427 Рік тому

    Accounts related course

  • @gunaapoi1186
    @gunaapoi1186 Рік тому +17

    Pradeep don't give advertising in ur chanel.....only follow ur story, not ur advertising... Tq

    • @roshiniravishankar5513
      @roshiniravishankar5513 Рік тому +8

      He has to do it as he should also earn money from it right 20mins video in that 3 min add wat matters wen content is worth

    • @dhivakaran4191
      @dhivakaran4191 Рік тому +3

      @@roshiniravishankar5513 Yamma thapu thamma...
      Ne ipdiye sappa katu katitu iru..
      Onnu puriyala..
      Guna, pradeep kita solraan
      Pradeep athuku bathil sollikuvaan
      Unaku enga valikuthuu

    • @deepsdeepika91
      @deepsdeepika91 Рік тому +1

      What’s ur problem guys 🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️ if u don’t like leave or skip ☹️☹️☹️🤨🤨🤨🤨

    • @georachelk9812
      @georachelk9812 Рік тому +1

      ​@@dhivakaran4191apd lam illainga idhu social media platform yarunalum yaruku venalum reply panlam

    • @roshiniravishankar5513
      @roshiniravishankar5513 Рік тому +1

      @@dhivakaran4191 na gunna Kita solren unnaku Engha valikudhu solu pakalam ad kudukardhu avaru Istam and adhu benificial ad dhaney ni en epo vandhu kuvikitu erukaa

  • @prithivirajanprithivirajan9055

    HI

  • @arjunvijay3983
    @arjunvijay3983 11 місяців тому

    Oru video ku Orginality venum atha case pathuna pic thane pesum... Nee vaa na Palaya mari... Pls na Pls na

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 Рік тому

    Inexperienced australian police

  • @maligaPalrajah
    @maligaPalrajah 6 місяців тому

    Great to lion kis tury

  • @vittiyaashirii4858
    @vittiyaashirii4858 Рік тому +1

    he might be a great father but not a great human being. abusing his wife , killed people for his own selfishness. y’all claiming him as “great” ! what a mentality

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Today my daughter birthday wish me Pradeep Kumar daughter name lethika

  • @SureshKumar-zv2zc
    @SureshKumar-zv2zc Рік тому +1

    Real hero...

  • @nandhakumarmanoharan3121
    @nandhakumarmanoharan3121 Рік тому

    6:28 some content is skipped.. on purpose or mistake in editing?

  • @PhilBoss7
    @PhilBoss7 Рік тому

    Ji,I think you need editing the video,Many times you said david instead leopard

  • @1889shalu
    @1889shalu 24 дні тому

    Kozhantha paasam kaage ippadiya pandrethu.. Sabhaaaa😐😐

  • @mohankumargowda1491
    @mohankumargowda1491 Рік тому

    6.02 liruntuntha Star panra adhu youtube ads Vida adhigam.
    Adhum Ella videos Li um
    unake ithu bejar avathada?

  • @1234zztechman
    @1234zztechman Рік тому

    The shared code was not working for cloud related course

  • @vadivelan2767
    @vadivelan2767 Рік тому

    Your narration got distraction by background music

  • @gokulnath4232
    @gokulnath4232 Рік тому +1

    கல்லுக்குள் ஈரம் என்ற பழமொழி உண்மை தான்...

  • @patrickshelley5929
    @patrickshelley5929 11 місяців тому

    idhukellam kaaranam husband wife vittukuduthu pogama irukradhu.

  • @marylazard3872
    @marylazard3872 7 місяців тому

    If daddy did this for the sake of his daughter though it's looks bad for killing people. But still he's a super dad. If all dad love their children as good as this man, there will be no orphan in this world and all children will experience the love of a dad. Good luck.

  • @Cute-pet8045
    @Cute-pet8045 11 місяців тому +1

    Ivanukku Ivan kulandha kidaikka appaviyaa naa ethana pera kondrukkan avangallam enna paavam pannanga. Ivlo pera konnavan epdi avan wife aa kollala?

  • @asarmullakltn4466
    @asarmullakltn4466 Рік тому +2

    Great dad 👍

  • @ramrk_2389
    @ramrk_2389 Рік тому

    பெயரை மாற்றி சொல்லுறீங்க ப்ரோ

  • @ezhilt2965
    @ezhilt2965 Рік тому

    By seeing the vedio length only i will understand this has course arivudamai content inside or not. Another his ai thumbnail is also not good . We don't know what his plan

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Рік тому +5

    தொடங்கி முடியும் வரை ஆச்சரியமும் பிரமிப்பும்!!!!!
    கொலை செய்வதை நியாயப்படுத்த முடியாது என்றாலும் தந்தை பாசத்தை என்னால் விட்டுக் கொடுக்க முடியவில்லை
    நான் லியனோட் பக்கமே

  • @SelvaKumar-wz5fw
    @SelvaKumar-wz5fw Рік тому

    My hero is my dady

  • @moonlight-px8gf
    @moonlight-px8gf Рік тому

    Boom pakiri😅😅😂

  • @moulimohan6167
    @moulimohan6167 5 місяців тому

    Yow unoda business vera chanell lla vaachoon goya

  • @muruganvadivel3546
    @muruganvadivel3546 Рік тому +1

    Real Godfather 🔥🔥🔥

  • @bhuvaneshvari5696
    @bhuvaneshvari5696 Рік тому

    Please stop your ads

  • @DanielKamalaselvan-mc3ks
    @DanielKamalaselvan-mc3ks Рік тому

    Ille, she let go the daughter because the wife knows she won't survive any further if she don't let go of her child.

  • @divyar3931
    @divyar3931 Рік тому

    Last avar police la mattikittathu enakku varuthatha kudukkuthu pradeep

  • @gunaapoi1186
    @gunaapoi1186 Рік тому

    3rd place comment section

  • @ggramanan
    @ggramanan Рік тому +56

    Velrajan crime diaries எண்ட சனல போய் பாருங்கோ , தொடக்கத்தில எந்தவொரு பில்டப்பும் இல்ல ,அரை, ஒரு மணித்தியால விளம்பரங்கள் இல்ல , மிகவும் நேர்த்தியான சனல் அது.

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 Рік тому +26

      உனக்கு இஷ்டம் இருந்தா பாரு. இல்லைன்னா போய்ட்டே இரு. இது அவரோட சேனல். அவர் விருப்பப்படி என்ன வேணா பண்ணலாம். அதோட வேல் ராஜன் க்ரைம் டையரிஸ் ஒரு வளர்ந்து வர்ற சேனல். அந்த சேனல் வளர்ந்ததுக்கு அப்புறம் விளம்பரம் போடாம இருக்காங்களான்னு அப்புறம் பார்க்கலாம். அதோட க்ரைம்மை சொல்ற விதத்தில் பிரதீப் தான் டாப்.

    • @babuachu2622
      @babuachu2622 Рік тому +5

      True .... Avar entha bussinesyum ulla kondu varala

    • @krish-vp7jc
      @krish-vp7jc Рік тому +5

      Ama bro....romba nalla channel.... Ellorukum reply comment koduppar....

    • @user-nn8zo2bl9f
      @user-nn8zo2bl9f Рік тому +1

      நன்றி

    • @minklynn1925
      @minklynn1925 Рік тому +3

      என்ற சேனலில் இப்ப வேல்ராஜன் சார் விளம்பரம் போட ஆரம்பித்து விட்டார்

  • @doctorvio
    @doctorvio Рік тому +4

    Tired of too much music and advertisements. I know you need some support but it’s too much

  • @pistymohamed4707
    @pistymohamed4707 11 місяців тому

    Appa daaaa.💪

  • @gowthamibgeetha9960
    @gowthamibgeetha9960 Рік тому

    If her mother take a decision earlier he never ever show his cruelty

  • @velkumarvelkumar5827
    @velkumarvelkumar5827 Рік тому +1

    விளம்பர ரொம்ப

  • @Ajithkumar-kh9go
    @Ajithkumar-kh9go 11 місяців тому

    neethaanda appa

  • @nirmalanthony6172
    @nirmalanthony6172 Рік тому

    Stop advertising its irritating😡

  • @vigneshwarvc
    @vigneshwarvc Рік тому +2

    Bro don't over do the thumbnail images. All your efforts are simply wasted by the clickbyte you show. Worstuu😢
    Pavom bro antha ya ponnu yetha na video ku than antha oru ponna ya over shout/stare/into half nu vaipenga. Do normal thumbnail or use that case details as thumbnail(like in old videos). Plz don't recreate thumbnails with your imagination.

  • @mohankumargowda1491
    @mohankumargowda1491 Рік тому +1

    Evlo ad ku explanation theva illa
    Ne un videos la mattum concentrate veche na vere level pove,illana intha chillra vela panna, pakrava kuda skip pannitu pova. 🤬

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 Рік тому

    Facebook........

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Рік тому

    இவன் குழந்தை மேல இருக்குற பாசம் மாதிரி தானே இறந்த ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் மீது வைத்திருப்பார்கள். அத்தனை குழந்தைகளும் தந்தை இல்லாமல் ஆகிவிட்டார்கள்.

  • @mahendrakumar3857
    @mahendrakumar3857 Рік тому

    Super

  • @AK-qv8cl
    @AK-qv8cl Рік тому

    Hi anna❣️

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj Рік тому

    Hi bro