ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி | Andhra Special Gongura Pachadi | Gongura Recipes | Andhra Pachadi

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2020
  • ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி | Andhra Special Gongura Pachadi | Gongura Recipes | Andhra Pachadi
    We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe @HomeCookingShow
    • Andhra Special Gongura...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    #AndhraSpecialGonguraPachadi #GonguraChutney #SorrelLeavesChutney #homecookingTamil #pachadi #andhrapachadi
    கோங்குரா பச்சடி
    தேவையான பொருட்கள்
    எண்ணெய் (Buy: amzn.to/2RGYvrw)
    முழு தனியா - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2sP7i1Z)
    சீரகம் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
    வெந்தயம் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2Sh0x1P)
    காய்ந்த மிளகாய் - 15 (Buy: amzn.to/37DAVT1)
    புளிச்ச கீரை - 2 கட்டு
    பூண்டு - 3 பற்கள்
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    தாளிக்க
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
    கடுகு - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/3aRy6Qt)
    சீரகம் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2Ul3EZi)
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2GNn2WT)
    பூண்டு துண்டுகள்
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/313n0Dm)
    காய்ந்த மிளகாய் (Buy: amzn.to/37DAVT1)
    கறிவேப்பில்லை
    செய்முறை
    1. கடாயில் என்னை ஊற்றி, முழு தனியா, சீரகம், வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
    2. அதே கடாயில், எண்ணெய் ஊற்றி, புளிச்ச கீரையை வதக்கி எடுத்துவைக்கவும் .
    3. மிக்ஸில், வறுத்த பொருட்கள், பூண்டு, வதக்கிய கீரை போட்டு அரைக்கவும்.
    4. தாளிக்க கொடுக்க பட்டுள்ள பொருட்களை தாளித்து புளிச்ச கீரை கலவையை போட்டு வதக்கி இறக்கவும்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 45