kangal thirakum romeo juliet movie song

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • reedit the song and add few scene video at end of this video.. dont miss it to watch. this video for all jayam ravi fans....

КОМЕНТАРІ • 7 тис.

  • @MAHALAKSHMI-ur3ne
    @MAHALAKSHMI-ur3ne Рік тому +2386

    இந்த song கேட்ட யார்யாற்கு feel ஆகுமோ அவர்கள் like போடுங்க....❤

  • @anjalisivaraj976
    @anjalisivaraj976 2 роки тому +5617

    உண்மையா காதலிச்சவங்க மட்டும் இந்த கமண்டுக்கு like போடுங்க

  • @thilagavathithilaga5499
    @thilagavathithilaga5499 Рік тому +1591

    இங்க உண்மையான காதல்தான் யாரும் புருஞ்சுக்காம போராங்க 😭😭😭😭😭

  • @ammusiva1791
    @ammusiva1791 Рік тому +342

    காதல் என்றால் உண்மையான காதல் தான் அதை உணர்வதற்குள் காலம் கடந்து விடுகிறது திரைப்படத்தின் கடைசி காட்சி எல்லோருக்கும் அமைவதில்லை காதலை தொலைத்தவர்கள் தான் அதிகம்

  • @dkeerthika5496
    @dkeerthika5496 2 роки тому +4405

    என்னோட‌ உண்மையான காதலை அவன் இப்போ புரிஞ்சிக்கில ஆனா ஒரு நாள் புரிஞ்சிப்பான் நானும் காத்திருப்பேன்😭😭😭😭

  • @gani427
    @gani427 3 роки тому +882

    உயிரே எனை மீண்டும் இனைவாயா நான் கேட்கின்றேன் தவரை உணர்ந்தேனே நீ இன்றி நான் உதிர்கின்றேன்....😭😭😭Nice lyrics

  • @kirsnanshopi6263
    @kirsnanshopi6263 Рік тому +1711

    2023ல கேட்கிறவங்க. Like போடுங்க
    👇👍

  • @abiramielangovan9792
    @abiramielangovan9792 2 роки тому +1800

    தவறே செய்யாமல் தண்டனையை பரிசாக தந்து விட்டாய் உன் மீது கொண்ட அன்பினால் உன்னை விட்டு விலகி இருக்கிறேன் உன் நினைவுகள் மட்டும் போதும்

  • @kumars2407
    @kumars2407 4 роки тому +2496

    தமிழ் மொழியில் இருக்கும் பாடல்களை போல வேற எந்த மொழயிலும் இல்லை....தமிழ் கடவுள் கொடுத்த வரம்...

  • @MuthuMuthu-fe1hs
    @MuthuMuthu-fe1hs 4 роки тому +4127

    😢🙏 plz fds..... உன்மையா யாரையுமே love பன்னாதிங்க... நா ஏன்? சொல்றன்னா / என்னோட love story சொல்லுறன் பாருங்க plz...😢
    அவ name, Priya ... 4 வருசமா லவ் பன்னுரேன்.. எங்க இரண்டு பேருக்கும் ஒரே ஊரு தான்... இரண்டுபேர் வீடும் எதிர் எதிர் வீடு தான்.... நாங்க லவ் பன்னுறது ஊருக்கே தெரியும் ... அடிக்கடி சண்ட வரும் அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும்... அவங்க அம்மா அவள தினமும் அடிச்சிட்டே இருந்துருக்காங்க ... அவளால அடி தாங்க முடியாமல்😭.... என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவளாக முடிவெடுத்து .... என்னையும் விட்டுட்டு இந்த மண்ணையும் விட்டுட்டு மறைந்து போனால்....😭 ஒரு போன் கூட பன்னல......
    😭 காரணமே இல்லாமல் என் காதல் அழிந்து விட்டது..... ( 1,6,2020, அவள் மறைந்த நாள்...😭 By.. உன் அன்பு காதலன்
    Mani............
    நான் வாழும் காலம் முடியும் வரை ...? 😢 வேறு எந்த பெண்னையும் திருமணம் செய்து கொள்லாமல் வாழ போகிறேன்..... 😭 My Age, 20 😭.... உன் மேல அளவுக்கு அதிகமா பாசம் வச்சதுக்கு எனக்கு நல்ல பரிசு தந்துருக்க Di clm...... 😭😭😭😭😭😭😭😭
    Avaloda favarite song...... Favarite seen.... Favarite movie .... 😭😭😭😭 ... Avaloda first love um na tha.... Last love um na tha.... Entha movie la Vara marri 2 love illa Entha movie Avalukku pidikum Avllotha.......😭😭😭😭

    • @sabarisriks2395
      @sabarisriks2395 4 роки тому +146

      Don't feel...Anna😔Akka is vth u only..😊

    • @kaviyamoorthy641
      @kaviyamoorthy641 4 роки тому +269

      Epti oru paiyana paththathe Ella semma anna

    • @MuthuMuthu-fe1hs
      @MuthuMuthu-fe1hs 4 роки тому +49

      @@kaviyamoorthy641 😭😭😭

    • @hemama5185
      @hemama5185 4 роки тому +136

      Anna no felling Anna 😔😔😔😔😔avanga inum irukanga nu nenachi valunga Anna no felling eppothum onga heart la than avanga irugangaaa🙂🙂

    • @rajasrirajasri4261
      @rajasrirajasri4261 4 роки тому +60

      No felling 😭you happy🤗prayi🤗so no felling is my raji

  • @lachuman3316
    @lachuman3316 Рік тому +336

    ஒருத்தர் இருக்கும் போது தெரியாத அன்பு இல்லாத போது தெரியும்... 😭 வேறு ஒருவர் கையில் பார்க்கும் போது தெரியும்...😭

    • @LakshmiLakshmi-d2y
      @LakshmiLakshmi-d2y 9 місяців тому +5

      En life appadi than

    • @lachuman3316
      @lachuman3316 9 місяців тому +3

      @@LakshmiLakshmi-d2y vidunga pathukalam nanga irukom ungalaukuu feel panathinga

    • @Black_queen1508
      @Black_queen1508 3 місяці тому +2

      Crttt💯💯💯

    • @Black_queen1508
      @Black_queen1508 3 місяці тому +1

      hmm okk😊

    • @lachuman3316
      @lachuman3316 3 місяці тому +1

      @@Black_queen1508 Epovum ponavanga ponavangalave irukatum irukura varaikum happy ya irunga 🤗

  • @jenyjeny7471
    @jenyjeny7471 4 роки тому +4230

    காசு பணத்துக்காக உண்மைக் காதலை புறக்கனிப்பவர்கள் நிச்சயம் அந்த அன்புக்காக ஒரு நாள் ஏங்குவார்கள்..

  • @jaganathannirmaladevi9294
    @jaganathannirmaladevi9294 5 років тому +1688

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிதக்கு ..உண்மையான அன்பை யாரும் புாிய மாட்டுது😩☹☹☹

  • @smrajsmraj2966
    @smrajsmraj2966 Рік тому +202

    காதல் புனிதமானது தான் காதலிப்பவர்கள் தான் புனிதமானவர்களாக இல்லை உண்மையான அன்பை புரியாதவர்கள் ஒரு நாள் நிச்சயமாக அதே அன்பிற்காக ஏங்குவார்கள்

  • @bharathyselvam4259
    @bharathyselvam4259 Рік тому +298

    உண்மையான அன்பை யாரும் புரிஞ்சிக்கிறதில்லை ஆனா நிச்சயம் ஒரு நாள் புரியும் அப்போ நான் உன் அருகில் இல்லை அன்பே 💕🌈😔💯

  • @AjithKumar-yd8ng
    @AjithKumar-yd8ng Рік тому +341

    உண்மையா கதலிச்சா காலம் நம்மை ஏமாற்றி விடுகிறது 😢😢😢😢

  • @malinimalini8211
    @malinimalini8211 3 роки тому +2010

    2021 la entha songs pakkuravanga. Oru like podunga. Friends.......☺️

  • @balufinanacebalufinanace349
    @balufinanacebalufinanace349 4 роки тому +4096

    Sad irukum pothu intha Song kekuravanga like panuga

  • @thamizs-lc1mt
    @thamizs-lc1mt 8 місяців тому +55

    இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் அழுகை வந்திடும் 🥺🥺😌😌😌😌🥰🥰🥰🥰💕💕💕💕❤️❤️❤️❤️❤️

  • @cutieeeeditingchannel45
    @cutieeeeditingchannel45 3 роки тому +895

    2021 la itha song kekuravaga like panuga

  • @veeraselvanveeraselvan4035
    @veeraselvanveeraselvan4035 10 місяців тому +63

    கடவுள் வந்து பூமி மீது வாழும் போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும் ❤

  • @ThavaselviThavaselvi-nw6fv
    @ThavaselviThavaselvi-nw6fv Рік тому +56

    உயிரே எனை மீண்டும் இனைவாயா நான் கேக்கின்றேன்....உண்மை காதலுக்கு சமர்பனம்❤❤❤😢😢😢

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Рік тому +156

    ஒரு ஆணை விடவும் ஒரு ,பெண்ணை விடவும், ஒரு திருநங்கையின் காதல் அவ்வளவு வலிமையானது ...... ஏன் என்றால் நானும் ஒரு திருநங்கை..,.....

  • @patturajpatturaj3669
    @patturajpatturaj3669 4 роки тому +1467

    2020 la Entha song keatavanga like pannuga friends

  • @karthipapz2508
    @karthipapz2508 5 років тому +708

    கடவுள் கொடுத்த அற்புதமான வரம்😊 கொடுரமான சாபம் 😡😭 காதல் தான் இது உண்மையான lovers ku mattum me theriyum 😭😭😭 miss u sundarr en உசுரே நீதான் டா... அடுத்த jenmathula meet panlam

  • @apishaapi3258
    @apishaapi3258 4 роки тому +554

    உண்மையான அன்பை எவருமே எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள்
    ஆனால் அந்த அன்பு
    அவர்களை விட்டு பிரிந்து
    செல்லும் போதுதான்
    அந்த வலி தெரியும் 💔💔💖💔💔

  • @pavithrapavi7350
    @pavithrapavi7350 4 роки тому +517

    உயிரே என்னை மீண்டும் இனைவாயா நான் கேட்கின்றேன்😭 i miss u soo much but i am waiting for u only 🖤💚

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Рік тому +165

    2023 லையும் கேட்பவர்கள் ❤😊 true love never dies and end 🎉😊❤❤

  • @MunishvaranSathurikka
    @MunishvaranSathurikka Місяць тому +4

    உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கின்றேன்.....😢😢yaar ku ellam indha lyrics kettkum podhu feel ah irukku👇

  • @ishuiswariya3952
    @ishuiswariya3952 5 років тому +251

    Semma song love panna unmaya love pannum apram miss pannitonu feel panna kudathu

  • @annestalin4575
    @annestalin4575 Рік тому +56

    இந்த பாட்ட கேட்டு அழுந்தே.. அவர பக்கதுல வைச்சிகிட்டே யாரோ மாதிரி இருக்குறே. பக்கதுல இருந்தும் அவரு என்னுடையவரு இல்ல 😭😭😭😭😭💔💔💔

    • @mkpbrother3625
      @mkpbrother3625 Рік тому

      Don't feel

    • @devi5193
      @devi5193 Рік тому +2

      Life இப்படியே போய்டாதுபா உனக்கு புடிச்ச மாதிரி ஒரு நாள் மாறும்

    • @radharadha9291
      @radharadha9291 Рік тому

      It's me

    • @sudandiradevi6148
      @sudandiradevi6148 Рік тому

      🥺

    • @aameena9500
      @aameena9500 Рік тому +1

      Same to u 🥺

  • @radhimadhi8704
    @radhimadhi8704 5 років тому +564

    My favourite song heart touching song 😔😔😔😔😔😔😔😔

  • @AmbikaPrabhakaran-z3g
    @AmbikaPrabhakaran-z3g 4 місяці тому +3

    I love திஸ் சோங்

  • @sandhiyasivakumar8781
    @sandhiyasivakumar8781 5 років тому +299

    100 % true

  • @askaaska4141
    @askaaska4141 5 років тому +1350

    உண்மையான அன்பை யாரும் புரிய மாட்டாங்க சினிமா என்றதனால கடைசில ஹீறோய்ன் திருந்திட்டாங்க ஹீறோவும் ஏத்துட்டாரு but real life la உங்கள விரும்பி நீங்க துரத்த துரத்த உங்க பின்னாடியே நாய் மாதிரி சுத்திற்று வாறவங்கள றொம்ப கேவலமா நினைக்காதிங்க அவங்க உங்க மேல வச்ச அளவுக்கடந்த அன்புக்கும் மரியாதைக்கும் அவங்களுக்கு அவமானத்தை பரிசாக கொடுக்காதீர்கள் சினிமா போன்று நிஜ வாழ்க்கை அமையாதல்லவா உடைந்த மனம் உடைந்தது தான்

  • @vvvv-gj9wv
    @vvvv-gj9wv 3 місяці тому +5

    என்னுடைய காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் ஒரு நாள் புரிந்துகொள்ளுவால்.... ஆனால் அன்று நான் அவளுடன் இருக்க விரும்ப மாட்டேன்.......... 💯💯

  • @vanieJ333
    @vanieJ333 6 років тому +190

    I have no idea why I like this movie.. I'm not a love story fan but I love watching this movie again and again....such a nice feeling 😍

    • @selvia313
      @selvia313 5 років тому +2

      Wow wow wow wow wow wow

    • @ramannajayaravi910
      @ramannajayaravi910 2 роки тому

      😂

    • @suba1348
      @suba1348 2 роки тому +2

      I also no love story but i am like. The song pa

    • @jameel25
      @jameel25 Рік тому +1

      Same n number of times

  • @likithasuba2963
    @likithasuba2963 5 років тому +464

    True love never dies. But fake definitely dies . Never cry for the person who will not give respect to your tears in ur life. Did anyone realized this??

    • @smithsumathi.m.k2783
      @smithsumathi.m.k2783 5 років тому +12

      In my life I love him but he doesn't love me he reject me 😭

    • @mahalingamm112
      @mahalingamm112 5 років тому +5

      u r saying that we shoudnt respect but if its true how will we overcome it.......

    • @manumaddy3798
      @manumaddy3798 5 років тому +1

      Nice

    • @inthenameofallah5026
      @inthenameofallah5026 5 років тому +5

      Me also realised this moment...but I can't forget him...he is my soul mate...

    • @lakshmipriya6913
      @lakshmipriya6913 5 років тому

      S

  • @Edeepika-cs5vq
    @Edeepika-cs5vq 4 місяці тому +11

    உங்க வாழ்க்கையில் இதமாதிரி நடந்து இருக்கா ஒரு லைக் போடுங்க

  • @indiraindira4292
    @indiraindira4292 4 роки тому +69

    Love la kasu venum nu nenikathinga avanga kita anbu iruntha podhum nu sollunga money will come but true love will not come again so don't miss true love plzzzz ❤❤❤❤❤

  • @hemamalini8195
    @hemamalini8195 3 роки тому +163

    Sogamma😰😨 erukavang like ❤️ pannunga 😘 friends🥰

  • @muthukumar1978
    @muthukumar1978 5 років тому +345

    உண்மையான காதல நம்ப மாட்டாங்க

  • @dance.dance.
    @dance.dance. 4 місяці тому +3

    Irukum pothu puriyatha anbu pona apram purinja enna puriyama pona enna 🥺🥺 💔😭

  • @punitha.s9335
    @punitha.s9335 3 роки тому +72

    2021 la intha song ah kekravanga like pannunga

  • @ManiKandan-ir7cr
    @ManiKandan-ir7cr 3 роки тому +32

    2030la Yarellam intha songa keppinga 😀😀😀😀

  • @sankarthangavel9600
    @sankarthangavel9600 3 роки тому +142

    Please இந்த மாதிரி யாரும் இருக்காதிங்க அன்பு எதிர் பார்த்தா life jaliya இருக்கும்

  • @SumathiSumati-wp3qn
    @SumathiSumati-wp3qn 3 місяці тому +2

    இன்னைக்கு நாம பிரியுறாம்ல 😭😭😭பாப்பு நம்மளால நம்ம குடும்பம் கஷ்டப்பதாவேண்டாம் 😭😭😭😭இந்த 20 யர் லவ் ல என்ன நீ எந்தளவுக்கு புரிஞ்சுஞ்சுகிட்டனு எனக்கு தெரியல ஆன நா உன்ன நல்லா புரிஞ்சுக்கிட்டேன்... 🙏🏻🙏🏻🙏🏻 ஆனா ஒன்னு கண்டிப்பா ஒரு நாள் நீ என்ன நெனச்சு பாப்ப.. 😭😭😭கண்டிப்பா நெனப்பா 😭😭😭

  • @suneeramol1598
    @suneeramol1598 6 років тому +71

    l love jayam ravi.my heart touching video

  • @deathisnearhardlife8994
    @deathisnearhardlife8994 4 роки тому +99

    Love ooda pain nugrathu unmaiya love pannavangaluku mattum than theriyum..😭😭 Apdi love pannalea yemattram mattum than kedakkum..💔💔💔

  • @merlyjosebba8116
    @merlyjosebba8116 3 роки тому +33

    உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கின்றேன்

  • @fathimasahna
    @fathimasahna 10 місяців тому +15

    என்னோட உண்மையான காதல் அவனுக்கு இப்போ புரியல அவனுக்கு புரியும் போது நான் இந்த உலகத்துலே யே இருக்கே மாட்டேன் 😭😭😭

    • @DhaaraniD
      @DhaaraniD 2 дні тому

      அக்கா நானும் உங்கள் மாதிரி தான் நான் எவ்வளவோ சொல்லியும் என் காதலை அவன் purinjikave இல்ல ஆனா நான் இன்னமும் அவனுக்காக wait pandren நீங்களும் வெயிட் பண்ணுக கண்டிப்பா உங்க காத கை கூடும் all the best akka 🫴👍🤝

  • @bharathiboomika6736
    @bharathiboomika6736 3 роки тому +31

    2021 laum Eedha song pakuruvaga our like poduga

  • @nithish497
    @nithish497 6 років тому +72

    paa. intha song lyrics lam sorgathula irrunthu edutha maari irruku, and the voice is so sweet, lovely flim and lovely hero and heroine 😎😎😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

  • @thiruppathideepa5324
    @thiruppathideepa5324 6 років тому +19

    Uyire ennai meedum antha line ponga maa epdi maa semma ponga superbbbbbbbbb

  • @KeerthanaKeerthaa
    @KeerthanaKeerthaa 19 днів тому +1

    Super bro semma song🥰🥰 l miss friends 😭😭😭😭😭

  • @rojunlovelyeditz7008
    @rojunlovelyeditz7008 4 роки тому +87

    உண்மை காதல் என்றும் ஜெயிக்கும்

    • @vetharaniamthaneshgumar3361
      @vetharaniamthaneshgumar3361 Рік тому

      Illa

    • @madhumathi9273
      @madhumathi9273 Рік тому

      ​@@vetharaniamthaneshgumar3361athu intha kalathula poiyana kadhal tha jaikuthu unmai kadhal ila 😭😭na ipo apaditha iruka orutha amathita vera ponnu kalyanam panita enoda love true

  • @gethutamizhan9540
    @gethutamizhan9540 6 років тому +510

    True love never die.💙💔

  • @sivasneka7099
    @sivasneka7099 5 років тому +198

    Some one comes our life accidently but they have one unvalueable reason

  • @PrabaVaidu
    @PrabaVaidu 4 місяці тому +5

    My life full damage❤😫,I love you miss you so much 💔💔❤️

  • @shaddamzakir6317
    @shaddamzakir6317 5 років тому +143

    Climax scene supeeerb Semma feeling💘💘💘💘💘💘💕💕💕

  • @baranitharansyiopyikb2787
    @baranitharansyiopyikb2787 6 років тому +39

    pa semma feeling song💘

  • @subashinisaravanan3907
    @subashinisaravanan3907 4 роки тому +87

    Yarukum unmaiyana anbu puriyarathila😔😔😔😭😭💔💔💔

  • @Kaviya_I.V-fh8or
    @Kaviya_I.V-fh8or 4 місяці тому

    நினைவுகள் ஆபத்தானது..💯
    உன் நினைவில் உன்னவள்...💔
    True love Never end .. waiting for you..😭😭

  • @vanivani6915
    @vanivani6915 5 років тому +240

    ne romba romba happy a irrukkanum da unna mattum dhan da love pandren I miss you da purusha

  • @anbuazhakan5354
    @anbuazhakan5354 4 роки тому +220

    2
    0
    2
    O
    ?
    No? Ok! Just me😌

  • @s.sediting3264
    @s.sediting3264 4 місяці тому +6

    உண்மையான காதலுக்கு கிடைக்கும் பரிசு எப்பவுமே ஏமாற்றம் மட்டும் தா 💔💔💔💔❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @thideernagarkannan8602
    @thideernagarkannan8602 Рік тому +14

    எனக்கு நீ அம்மாவா அப்பாவா எல்லாமுமா இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி வர முடியாத தூரத்திற்கு என்னை விட்டு சென்று விட்டாய். நான் இருக்கும் வரை நம்முடைய காதல் இருக்கும். i love you kanna

  • @Sivamathi-angrybirds
    @Sivamathi-angrybirds 7 місяців тому +2

    Ennaku en mama va romba pudikum 😢😢😢

  • @DharanishL
    @DharanishL 6 років тому +173

    Only i dedicate this song for girls alone. not for love failure. the only who love truely

  • @vasunavivasunavi9864
    @vasunavivasunavi9864 3 роки тому +10

    Enna purinchukama poitanga ....😭na romba miss panra ...enala thanga mudiyala

  • @abdulbasith614
    @abdulbasith614 7 років тому +30

    very proud to director, its very toching to heart............

  • @manipriya714
    @manipriya714 2 роки тому +103

    நா உனக்காக எப்பவும் காத்திருப்பேன் நீ இல்லனா நா செத்துருவேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vimalak7230
    @vimalak7230 7 років тому +11

    Uyire ennai meendum line is very nice

  • @monishapugal973
    @monishapugal973 4 роки тому +62

    Cinema irukara maritha real life nadakkuthu but enna happy moments tha nadakkamattikathu sad moment tha nadukathu

  • @32_renukakrenu18
    @32_renukakrenu18 19 днів тому +1

    உண்மை காதல் எல்லாம்...இங்க மதிப்பே இல்லை.... 💔💔💔💔💔god bless🙏

  • @maheswarisf3641
    @maheswarisf3641 4 роки тому +6

    Enaku rompa pidikum indha song

  • @appaamma2303
    @appaamma2303 3 роки тому +28

    My favourite song

  • @priyab5234
    @priyab5234 6 років тому +44

    Fav song...😍😍

  • @saniyamirja667
    @saniyamirja667 Рік тому +2

    Yar yar endha pate 2023 ketit erkige awage like panuge 🥰🥰

  • @sathyashreesaravanakumar665
    @sathyashreesaravanakumar665 5 років тому +17

    Uyirae ennai meendum inai vaaya naan kettkindren 😍😍

  • @shalinisayang3762
    @shalinisayang3762 7 років тому +11

    Love is true.No time pass.Nice song.No love No pain. I love you so much this song.

  • @lernny5318
    @lernny5318 6 років тому +122

    Uiyre ennai meendum enivaiya...😢😢😢...nee meendum enna love pannuviya....

    • @sathyar3263
      @sathyar3263 6 років тому +1

      Comedy Time unmaiya Na love unkaluku ketaikum all the best

    • @vijaykarthik7373
      @vijaykarthik7373 6 років тому +2

      நீ comedy time illada..
      Née thanda sentiment time

    • @vivniarockiyamaryd7114
      @vivniarockiyamaryd7114 5 років тому +2

      my favorite song😘😘😘

    • @Ammukutty-wr2qq
      @Ammukutty-wr2qq 5 років тому +1

      Don't worry unga love unmayanatha iruntha avangale ungalathedi kandippa varuvanga neenga jeyikrathukku ennoda valthukkal😎😎😎

    • @rajam2308
      @rajam2308 5 років тому +1

      HUNKz

  • @கெட்டபையன்-ல9வ

    enakku feel aahura time inthe song thaa keppa nice song

  • @ajju7star795
    @ajju7star795 5 років тому +28

    Omg what a song I can't after hear this song I am going back dreams I can't

  • @gunaldhevan7756
    @gunaldhevan7756 5 років тому +293

    I Miss you my love நீ என்னை விட்டு நீ ஏங்கே இருந்தாலும் நல்லாரு I love you nagalakshmi

  • @jamukutty1640
    @jamukutty1640 5 років тому +21

    Wow..spr sog my fav..feeling alone

    • @jananijanu4113
      @jananijanu4113 4 роки тому +1

      I love this song my ex love 💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭

  • @kadhukadhu4033
    @kadhukadhu4033 8 місяців тому +2

    Ennala mudiyala intha song romp feel panna vakkithu😢

  • @ஜாலியன்ஜாலியன்

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதை பேள் வேறு ஏதுவெஇள்ளை

  • @santhiyasashi7414
    @santhiyasashi7414 5 років тому +93

    You only feel true love when your not with them 😢

  • @blackdevil1623
    @blackdevil1623 5 років тому +7

    Heart touching song❤Uyire ennai meedum inaivaya nan ketkinren💔semma feeling 😔😔😔

  • @chandrav6275
    @chandrav6275 Рік тому +9

    Unmaiya love panna pannunga .. Ana yaraum. Santhegam patturathinga ... Pls 😔😔😔...

  • @sandhiyasandy6627
    @sandhiyasandy6627 7 років тому +23

    my favourite song super

  • @refarefu481
    @refarefu481 7 років тому +169

    uyire enai meendum enaivaaya na ketkinren😍semma line😊heart touching😘

  • @yogesaby9774
    @yogesaby9774 7 років тому +18

    love this movie & song...awesome😘

  • @VinothaSanthiya-jf4yz
    @VinothaSanthiya-jf4yz 6 місяців тому +2

    My favourite song ❤❤😢😢 😘 திரும்ப திரும்ப பார்த்தால் சலிக்காது

  • @deborahviji2649
    @deborahviji2649 6 років тому +20

    Love is true 💝💝💝
    Nice movie &song ❤

  • @subhaa8962
    @subhaa8962 3 роки тому +35

    I love this song 🥰🎵

  • @tgkinggaming9052
    @tgkinggaming9052 2 роки тому +16

    😭 Nanum Unmaiya Avana Love pannan Avan En love va purunchakkala oru Nall Avan En love va purunchappan Avanakka wait pannavan 😭

  • @mechbhuvanesh15
    @mechbhuvanesh15 3 роки тому +9

    இதயம் தன் போக்கிலே 😭😭😭அவன் பின்னே போகா நா வச்ச பாசத்துக்காக பழகுனே 😭😭😭😭இப்ப எ உயிர் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏எல்ல லவ் மாதிரி எ😭😭 சொல்ல முல்ல😭

  • @monishaatharvaa2021
    @monishaatharvaa2021 5 років тому +24

    Semma line I love song love feeling song seema heart touching song