"நா.முத்துக்குமார் காலத்தில் நானும் வாழ்ந்தேன்" என்று பெருமையாகச்சொல்வேன்..... ஆபாசமற்ற ,இரட்டை அர்த்தங்கள் அற்ற.. அமுதம் பொழியும் ,இனிய காதல் வரிகள் எக்காலத்திற்கும் வாழும்.....உன்மீது உள்ள,என் மாசில்லா காதலைப்போல....
நானும் ஒருவரை ஒரு பக்கமாக காதலிக்கும் போது இந்த பாடலை கேட்கும் போதும் என்னையும் அறியாமல் கண்ணீர் வரும் ஐந்து வருடம் ஒருபக்கமாக காதலித்தவரையே கரம் பிடித்தேன் உண்மையானா காதலில் காத்திருப்பது ஒரு சுகமே ❤❤❤
I had a love. He left me I missed him for 4 years. And after 4 years he called me but i didn't pick up the phone and he missed me for 5 years and we both unfortunately meet each other and we both hugged and we told our parents and now we both and happy married together.. because of rhis song i won't forget this song forever
3:59 The Scene where jayam Ravi is frustrated and suddenly sees hansika's face in the drawing sheet... The lyrics start again there... The most blissful and emotional scene I've ever felt...🤧💫❤️... The songs of those days were just magical as hell...❤️❤️😍😍
திமு திமு திம் திம் தினம் அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம் தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும் என் அன்பே என் நாட்கள் என்றும் போல போகும் போகும் போகும் போகும் என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கணம் கொண்டேன் திமு திமு திம் திம் தினம் அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம் தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாகி செல்லும் கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள் கண்ணை துண்டாகி துள்ளும் கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாகி செல்லும் கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள் கண்ணை துண்டாகி துள்ளும் சந்தோஷமும், சோகமும் சேர்ந்து வந்து தாக்க கண்டேனே சந்தேகமாய் என்னையே நானும் பார்த்து கொண்டேனே ஜாமத்தில் விழிக்கிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா ஓ காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா திமு திமு திம் திம் தினம் அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம் தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும் என் அன்பே என் நாட்கள் என்றும் போல போகும் போகும் போகும் போகும் என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கணம் கொண்டேன் கொஞ்சம் கனவுகள், கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாகி செல்லும் கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள் கண்ணை துண்டாகி துள்ளும் கொஞ்சம் கனவுகள், கொஞ்சம் நினைவுகள்... கொஞ்சும் உறவுகள், கெஞ்சும் தினைவுகள்...
மனதை கொல்லும் வரிகள் தமிழ் மொழி இவ்வளவு அற்புதமானதா? என திகைக்க வைக்கிறது இப்பாடல்.. எப்போதும் இப்படம் மற்றும் பாடலின் தீவிர ரசிகன். காலம் கடந்தாலும் காதல் மாறாது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💗💗💗
@@hasan8159 if you fall hard in love, we can lose everything that we love for that person. Our wants and likes will be confined to that person alone. Love il vizhunthal life il ellam avan thaan mukhyam ennu thoniduvarenn solrean😅i don't know tamil. But yeah. Ekadesham ee oru meaning varum😁
11 வருஷமா பலப்பல முறை கேட்டாலும் 📻 📺 📀 📣📢 🎙🎤 💻 📱📲 🎧 இந்தப் பாட்டு மட்டும் 🎼 ஒருநாளும் சலித்துப் போனதே இல்ல. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஓர் இசை🎷🎷🎶🎼
மனதை கொல்லும் வரிகள் தமிழ் மொழி இவ்வளவு அற்புதமானதா? என திகைக்க வைக்கிறது இப்பாடல்.. எப்போதும் இப்படம் மற்றும் பாடலின் தீவிர ரசிகன். காலம் கடந்தாலும் காதல் மாறாது
உனக்காக காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்று பார் உன்னை காண்பதற்கு என்னை நான் இழந்த வலி புரியும்..... I saw this msg after 5year..... After 5year I realized your love is true but I miss a wonderful person in my life.
What else we can expect more than this to realise a love pain.. Particularly from 4:39. Jayam Ravi realizes he is in love.. .no dialogs ..no over done job... director prabhu deva nailed it Well portrayed... Music adds the cherry on the top.. Loved this composition ❤️
காதல் எவ்வளவு வலி என்று உணர்ந்து இந்த பாடல் காதலை இழந்தவர்களுக்கும் நினைவில் வாழ்ந்துக்கொண்டுயிருப்பவர்களுக்கும் இடையில் காதல் எவ்வளவு வலி தரும் இந்த பாடல் காத்திருப்பு இசையால் மட்டுமே வலிகளை உணரமுடியும்.
Its 4.11am on a normal day in 2023. I love reading all your comments while listening to this song. I relistened all the parts you had mentioned and felt the exact feeling you felt. I love how we all enjoying and admiring this masterpiece. Love from Sri Lanka 🇱🇰
The first half of the song is showing heroin's emotions & pain of love.when it comes to second half,the hero's play boy nature transforms into heroin's emotional situation,then he realizes her love & finally he falls in love towards her ❤️❤️❤️ The whole song is a pure nectar and turn of the movie..
He already felt in love with her at the second trip of his to France but he didn't realize it and just didn't care about it.. Then in India he started to miss her presence and then he realised his love for her..
@@ecstatic_oompa yeah till that moment he didn't realize it much that is shown in the 1st half and then it changes in the second half.. That whole song is enough to show his realization of his love that was big turn in the movie..
Harris Jayaraj Era 🔥♥️ ഇത് പോലെ എത്ര evergreen പാട്ടുകളാണ് പുള്ളി ആ ടൈമിൽ ചെയ്തിരുന്നത് 💕.. എന്നും റിപീറ്റ് വാല്യൂ ഉള്ള നല്ല ഓർമ്മകൾ മാത്രം തരുന്ന പാട്ടുകൾ... 🎶🎶♥️
LYRICS திம்மு திம்மு திம் திம் தினம் அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம் தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் ஒ... அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும் என் அன்பே என் நாட்கள் என்றும் போல போகும் போகும் போகும் போகும் என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கணம் கொண்டேன் திம்மு திம்மு திம் திம் தினம் அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம் தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாகி செல்லும் கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள் கண்ணை துண்டாகி துள்ளும் கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாகி செல்லும் கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள் கண்ணை துண்டாகி துள்ளும் சந்தோஷமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்க கண்டேனே சந்தேகமாய் என்னையே நானும் பார்த்து கொண்டேனே ஜாமத்தில் விழிகிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா திம்மு திம்மு திம் திம் தினம் அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம் தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் ஒ... அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும் என் அன்பே என் நாட்கள் என்றும் போல போகும் போகும் போகும் போகும் என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கணம் கொண்டேன் கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாகி செல்லும் கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள் கண்ணை துண்டாகி துள்ளும் கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
"ஜாமத்தில் விழிக்கின்றேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா" இதை பலமுறை அனுபவித்து உள்ளேன் மேலும் இந்த நிலாவை போன்று என் காதலியும் தூங்குவாள் என்ற நிம்மதியில் விழித்திருப்பேன் 🙏 நன்றி வாழ்க வளமுடன்
Hearing this song 3:30AM with full volume on headset and thinking about lover and remembering good memories...then weeping on pillow...on the Melody prince HARRIS B'day.... just a pure bliss..❤️🥺
Jayam Ravi is very professional in his acting skills and never seen any gossips or giggles about him anytime.. such a wonderful person this industry has produced
I loved someone and he rejected me as I never fullfill his needs. But still I can't forget him as I love him true deep in my heart. Still one side love. Whenever listen to this song I miss him so much and no words to describe. It hurts. Anyway life needs to go on and we can't force anyone in love. Love is a beautiful feelings of two beautiful hearts and united as one.
God will give you the right person. The Lord always understands our pain and will bless us with the best things when we least expect it. Keep praying and believing that God will bless you! I will pray for you Santhamary. God bless you!
In the last part of the song.. after Ravi sees this picture.. bgm starts, song elevated but the real elevation happened in editing and Jayam Ravi acting - where Ravi with happy tears and slowwwwlly closed his eyes with tears along with smile .. 🔥🔥🔥what an acting and direction +0.12
Doesn't matter if they back or don't. Learn to love yourself .... External love is an add on to make your life much more interesting . But then not the only source to love yourself. What I learnt from breakup!!!!!!!!
0:07 my favourite part from cinematography perspective. Like they shot this scenes before, just for the few seconds for the song part. How bloody genius. Passing by your good memories can make u sad, because you will miss them, which is literally happening to her in the car. The whole music video is like a trailer and want me to watch the movie again! 🤍
People might have failed to celebrate you today..But one day they would celebrate you like anything for your musical excellence....Thanks for every single song u've made HARRIS❤️....
நமக்கு பிடிச்சவங்களுகு போய் லவ் சொல்லும் போது அவங்க நமக்கு என்ன சொல்ல போறாங்க நினைக்கும் போது ஒவ்வொரு நொடியும் மரணத்தை விட அதிக வலி ஏற்படும் ☹️☹️☹️☹️😭😭😭
பெண்ணின் காதல் உணர்வை இந்த உலகத்தில் யாரலும் அரிய இயலாது அவ்வளவு ஆத்மார்த்தமானது..உணர்ந்தால் அதை விட சுகமானது இந்த உலகில் வேறு எதுவும் இல்லை...
Semma
🥰🥰semma .....
super
Hmmm😄😄😄
Exactly
"நா.முத்துக்குமார் காலத்தில் நானும் வாழ்ந்தேன்" என்று பெருமையாகச்சொல்வேன்..... ஆபாசமற்ற ,இரட்டை அர்த்தங்கள் அற்ற.. அமுதம் பொழியும் ,இனிய காதல் வரிகள் எக்காலத்திற்கும் வாழும்.....உன்மீது உள்ள,என் மாசில்லா காதலைப்போல....
ALAGA SONEENGA SAGOTHARARE.
Samma bro
Bro avara vida thamarai lyrics kelunga innam kanniyama irukum ❤️
Yes well said na.muthukumar always great person
@@harishravikumar5769 true
Who suddenly remember this song.. And came here to listen...😍
✌️
Me....
Meeee🤞
Ne now
Me
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️💯
That's true
It's true
false.all fake love only attraction
This is true dude
❤
நானும் ஒருவரை ஒரு பக்கமாக காதலிக்கும் போது இந்த பாடலை கேட்கும் போதும் என்னையும் அறியாமல் கண்ணீர் வரும் ஐந்து வருடம் ஒருபக்கமாக காதலித்தவரையே கரம் பிடித்தேன் உண்மையானா காதலில் காத்திருப்பது ஒரு சுகமே ❤❤❤
Same to but no marriage ava veru oruthana marriage pannita...
Lucky you
Wow
👍❣️
All the best ☺️👍
உண்மையான அன்பு இறுதியில் தாங்க முடியாத வலிகளையே தந்து செல்கிறது.. ஆனாலும் என்றும் அதன் நினைவுகளுடன்...
That's currect
Yes😢😢😢
Yes really correct
I had a love. He left me I missed him for 4 years. And after 4 years he called me but i didn't pick up the phone and he missed me for 5 years and we both unfortunately meet each other and we both hugged and we told our parents and now we both and happy married together.. because of rhis song i won't forget this song forever
🥰🙌👌
Wow true love won't go anywhere...♥️
😘
Great love story👍👍👍💐💐💐
Super...wish me...i am also waiting for my love...
2024 லயும் இந்த பாடலை கேட்கிறேன்..எனது கைமீறி போன காதலை எண்ணி....... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Im to hear
Exactly
Me too
Same
3:46 Karthik - feelings
Jayam Ravi - expression
= Heart melting 😭✨❤️
Yeah I felt that too what a voice and what an acting 💕
undoubtedly bro.Karthik sir voice purely extraordinary 👍👍
jayam mass acting bro. excellent
Jamathil vizhikire Jennal vazhi Thoongum nila... Ohh kazhchayil kothikire... Kannukulle Kathal Veezhaa Veezha.... 🤍
Viki bro:well said bro💯
3:59 The Scene where jayam Ravi is frustrated and suddenly sees hansika's face in the drawing sheet... The lyrics start again there... The most blissful and emotional scene I've ever felt...🤧💫❤️... The songs of those days were just magical as hell...❤️❤️😍😍
True...the power of love 💕
And his expressions on seeing her drawing and his smile with tears 💞💞💞💞💞
Yes. Really addicted to this. Listening 💯 times. Harris master, are you really a musician or magician???
Agree
Exactly 💯
5:30 how can he cry and smile at the same time..extraordinary acting..Ravi❤️❤️
Nice
U r look that
Ya sema song. I don't know how can express.
I have experienced it.... It's really amazing....
Anandha kaneer nu solvanga
😘😍காதலை கட்டாயப் படுத்தி வரவழைக்க முடியாது
நம் மீது காதல் அவருக்கு இருந்தால் நம் பிரிவு அவரை இந்த பாடலில் வருவது போல நம்மை
தேடி வரவழைக்கும் ♥️♥️💯💯
Unmaiya va
😊
It's 100 percentage true
Ennale maraka mudiyala😮
Really
1000 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்.. இன்னும் இதன் தாக்கம் குறையவில்லை... Love you harris❤❤❤❤❤❤
Agree
Mm ama bro
@@harish-fw6cw yes pro riyaly lovely song
S😘
Go to good hospital
உண்மையா காதலிப்பவர்களின் வலியை வெளிப்படுத்தும் பாடல்
Prabu Bme Ama romba crct....😂😄😍
Sss
Prabu Bme true
Your correct..... Yes
As bro only true love..
காயத்தை நேசிக்கிறேன் என்ன சொல்ல நானும் இனி, நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி🥺
Melted ❤
20rs, 50rs, 1000rs, entha headset la ketalum clear aah iruka maathiri music poduvaanda intha poweruuu... (Harris)
நானும் காத்திருக்கிறேன் என்றாவது ஒரு நாள் வருவான் என்று i am waiting for u only 💚🖤
All the best sister
Unmai yana love kandipa oru nall thedi varum sister
@@shanthishanthi4093 tq sis
I am waiting
Good...
திமு திமு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும் போல
போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்
திமு திமு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
உள்ளமே உள்ளமே
உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
சந்தோஷமும், சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஓ காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
திமு திமு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும் போல
போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்
கொஞ்சம் கனவுகள், கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
கொஞ்சம் கனவுகள், கொஞ்சம் நினைவுகள்...
கொஞ்சும் உறவுகள், கெஞ்சும் தினைவுகள்...
My fav song 😍
Malayalam 👍🏻
@@majitharahim5743 malayalam pure tamizhinu mumbil garbage aanu .
@@majitharahim5743 from a mallu
Super songs
10 years of engeyum Kadhal ❤️✨
Nambave mudiyala 10 years aagitanu! Nethu first ah indha paattu ketta feeling!
Yes yes 2011 la vanthuchi naa appo 11 th padichitu irunthen
@@Sowndarimani appo naan 1st padichutu irunthen 😅 ,now only I'm 11th .
Appo na 6th padichitu irutha
Wow😒❣💥
மனதை கொல்லும் வரிகள்
தமிழ் மொழி இவ்வளவு அற்புதமானதா? என திகைக்க வைக்கிறது இப்பாடல்.. எப்போதும் இப்படம் மற்றும் பாடலின் தீவிர ரசிகன். காலம் கடந்தாலும் காதல் மாறாது
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💗💗💗
പ്രേമം തലയ്ക്കു പിടിച്ചാൽ... ചിലപ്പോൾ നമ്മുടെ പല ഇഷ്ടങ്ങളും നഷ്ട്ടപെട്ടു പോയേക്കാം.... എല്ലാ ഇഷ്ടങ്ങളും ഒരാളുടെ മേലെ ആയിരിക്കും
Purila paa
@@hasan8159 if you fall hard in love, we can lose everything that we love for that person. Our wants and likes will be confined to that person alone. Love il vizhunthal life il ellam avan thaan mukhyam ennu thoniduvarenn solrean😅i don't know tamil. But yeah. Ekadesham ee oru meaning varum😁
@@hasan8159 it is malayalam, 🤭
@@aziyanasar894 Exactly
Sad reality 😭😢💔
11 வருஷமா பலப்பல முறை கேட்டாலும் 📻 📺 📀 📣📢 🎙🎤 💻 📱📲 🎧 இந்தப் பாட்டு மட்டும் 🎼 ஒருநாளும் சலித்துப் போனதே இல்ல. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஓர் இசை🎷🎷🎶🎼
Today also❤
@@sudharsanan303
S bro. Unmai
Super Super Super Super
Super Super Super Super
Going to reach 24 m
Supero Super Song
No doubt. So so super song
I think Harris songs all this category only
வாழ் நாள் முழுவதும் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று சொல்லி என்னை விட்டு பிரிந்த என் இணியவனக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....
உங்கள் வார்த்தைகளில் அன்பை என்னால் காண முடிகிறது. அவர் உங்களைப் போன்ற ஒருவரை எப்படி விட்டுவிடுவார். நிச்சயமாக நீங்கள் திரும்பி வருவீர்கள்
Aioo😥😥so sad pa
Un name) killing my memories 😢💔
💔💔💔
😭😭😭
காதலித்த வலியை விட இந்தப் பாடலைக் கேட்டு அழுத வலி அதிகம்
😂
❤
யாருக்கு எல்லாம் இப்படத்தில் ஹன்சிகா❤💕 பிடித்தது ???
காயத்தை நேசிதேனே!!! என்ன சொல்ல நானும் இனி.......
நான் கனவிலும் வசிதேனே, என்னுடைய உலகம் தனி ❤️
ஜாமத்தில் விழிக்கிறேன்... ஜன்னல் வழி தூங்கும் நிலா...❤️
Nice line💜
Sema felling song
மனதை கொல்லும் வரிகள்
தமிழ் மொழி இவ்வளவு அற்புதமானதா? என திகைக்க வைக்கிறது இப்பாடல்.. எப்போதும் இப்படம் மற்றும் பாடலின் தீவிர ரசிகன். காலம் கடந்தாலும் காதல் மாறாது
I'm waiting for my girl! 8 years love, she left me 2 years back still I vil wait for her till my last breath... 🥺 bless us friends
God bless u! With lots and lots of happiness 💯❤️❤️❤️❤️
All the best bro, she will come to u😊 she will realize ur true love
mairu la wishes olunga move on panni saavu illana tholanji po thai oli koova
Same for me also i am still waiting for him 3years
Move on man...
சதோஷமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்க கண்டேனே 😟😟
2021laum மறக்கா வரிகள்..
😭
😢
This never been forgotten
😔😔☺
உனக்காக காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்று பார் உன்னை காண்பதற்கு என்னை நான் இழந்த வலி புரியும்.....
I saw this msg after 5year.....
After 5year I realized your love is true but I miss a wonderful person in my life.
Nice texting
Very nice line
😰
உணர்வுபூர்வமான வார்த்தைகள்
Fan Of Harris Mams🥳
What else we can expect more than this to realise a love pain..
Particularly from 4:39.
Jayam Ravi realizes he is in love..
.no dialogs ..no over done job... director prabhu deva nailed it
Well portrayed...
Music adds the cherry on the top..
Loved this composition ❤️
True
Yeah, the moment he realized❤
காதல் எவ்வளவு வலி என்று உணர்ந்து இந்த பாடல் காதலை இழந்தவர்களுக்கும் நினைவில் வாழ்ந்துக்கொண்டுயிருப்பவர்களுக்கும் இடையில் காதல் எவ்வளவு வலி தரும் இந்த பாடல் காத்திருப்பு இசையால் மட்டுமே வலிகளை உணரமுடியும்.
മനസ്സ് disturbing ആവുന്ന സമയത്ത് കേൾക്കുന്ന പാട്ട് .. അന്നേരം കിട്ടുന്ന ഒരു ഫീൽ ഉണ്ട് .. uff 😘😘👌👌
👍
Really
Its 4.11am on a normal day in 2023. I love reading all your comments while listening to this song. I relistened all the parts you had mentioned and felt the exact feeling you felt. I love how we all enjoying and admiring this masterpiece.
Love from Sri Lanka 🇱🇰
woow
😊😊😊
So happy to hear this
யப்பா harris jayaraj கொன்னுட்டபோ ❤❤❤❤❤
The first half of the song is showing heroin's emotions & pain of love.when it comes to second half,the hero's play boy nature transforms into heroin's emotional situation,then he realizes her love & finally he falls in love towards her ❤️❤️❤️
The whole song is a pure nectar and turn of the movie..
He already felt in love with her at the second trip of his to France but he didn't realize it and just didn't care about it.. Then in India he started to miss her presence and then he realised his love for her..
@@ecstatic_oompa yeah till that moment he didn't realize it much that is shown in the 1st half and then it changes in the second half..
That whole song is enough to show his realization of his love that was big turn in the movie..
Mm
Original song is Chilipiga
❤️😍😍❤️
ஜாமத்தில் விழிக்கிறேன்
ஐன்னல் வழி தூங்கும் நிலா
My favorite line🥰🥰🥰🥰🥰
Harris Jayaraj Era 🔥♥️
ഇത് പോലെ എത്ര evergreen പാട്ടുകളാണ് പുള്ളി ആ ടൈമിൽ ചെയ്തിരുന്നത് 💕.. എന്നും റിപീറ്റ് വാല്യൂ ഉള്ള നല്ല ഓർമ്മകൾ മാത്രം തരുന്ന പാട്ടുകൾ... 🎶🎶♥️
Harrish jayaraj ♥️ sir please come back.......
Onnum theriyatha music director la scene poduranunga........
Oru manam loading 🥰🥰🥰
Money came from paper , but all papers will not considered as money
@@sprathuman1963 thathuvam po anga
Super brother
If Harris return to his form then kollywood music industry will come to its form
ഒപ്പ് ഇടാൻ മറന്നു പോകുന്ന സീൻ വെള്ളം ദേഹത്തു വീഴുന്ന സീൻ ഒരു രക്ഷയുമില്ല ജയം രവിയുടെ acting കിടിലൻ
Malayali❤️❤️
മലയാളീ..........
💯
Ys😍
🔥
LYRICS
திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்
திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
உள்ளமே உள்ளமே
உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விழிகிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
Vara level bro
thanks
evlo porumai unkalluku
Super
My memorible song
2024 Anyone December 🍃
yes
Ama thalaivarey 😢😢
🎧❤️🩹
Yes 😢
3:38 - This part makes me miss someone that never existed 😔.
Answer is in your name
😭
Naanum thaan
🤣🤣🤣nanum single taan ... But intha song paatha kannila thanni varuth....
😢
We can understand the pain of hansika when she cried and feel for him ....
Unmaiyana love irundha Kandipa oru naal seruvanga 😔😔 😔...
Unmaiya luv pandra ellarukum soldran yaraiyum avlo sikram nambi yemandhuradhinga 😢😢
True
Nan yeymanthutten
It's true samma bro😇
One side love ah irunthanga
Unmaiya love pannavanga oru naal seruvangala....?
@@Rajkumar-tp6wg vidhi namma kaila ethum illa. Neenga ninacha seralam.
True aava love panni.... ippo feel pannitu intha song kekkurathu yarellam....✋💯😖
Harris jeyaraj is truly talented in recording high quality sound ...all his songs sound better in same headphones ...clear and sweet.
When he actually realises what he missed in his life..... Samma feeling...❤❤
Hai
ஒ அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் ♥️
"ஜாமத்தில் விழிக்கின்றேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா"
இதை பலமுறை அனுபவித்து உள்ளேன் மேலும் இந்த நிலாவை போன்று என் காதலியும் தூங்குவாள் என்ற நிம்மதியில் விழித்திருப்பேன் 🙏 நன்றி வாழ்க வளமுடன்
Yen vilithirikireer....neengalum athe nimmathiyodu thungalame viknesh
@@thahithaibu4701 😊 இப்போது எல்லாம் தூங்குகிறேன் அன்பரே அவள் நினைவுன்றி 🙏 நன்றி வாழ்க வளமுடன்
காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி😩😩😩😩😩😩
Enna bro achu? Why are you feeling?
"காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி.."
Hi
@@sankavisakitha7514 2:14
U really cool
Yes bro...
yes என்னுடைய உலகம் தனி
Hearing this song 3:30AM with full volume on headset and thinking about lover and remembering good memories...then weeping on pillow...on the Melody prince HARRIS B'day.... just a pure bliss..❤️🥺
What a fantastic lyricsss ❤...ஜாமத்தில் விழிக்கிறேன். ஜன்னல் வழி தூங்கும் நிலா.......&சந்தோஷமும் சோகமும் சேந்து வந்து தாக்க கண்டனே 💯
മനസ്സിൽ ഒരാളെ പറ്റി തന്നെ ഓർത്ത് വിഷമിക്കുന്ന നേരം കേൾക്കുന്ന ഗാനം ....
ഹാരിസ്, പ്രഭു ദേവ, കാർത്തിക്, ഇളംപുയൽ ജയം രവി ടീം വർക്ക്...
Guess you missed Na. Muthukumar
Jayam Ravi is very professional in his acting skills and never seen any gossips or giggles about him anytime.. such a wonderful person this industry has produced
💯. His parents must be very proud
5:01 to.... feel the atmosphere changes by 🎻... That's Harris Jayaraj Sir.. 😇
Thankyou. Thanks a lot! That stucks in my heart suddenly when that portion of song comes! You feel your heart beating along with the vibration.
Noticed now
Puriyala bro.
சந்தோஷமும், சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
Evergreen Song
Bro i have heard thos song during your ride bro
Yes bro
Big fan bro 😉
@@kezhiahnebula opop
@@sabarishvalliappan9230 p
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி. ...💔
This Song+Traveling = Sema Feeling🥺
Deeyy muthuu
Kaaichelil kothikeren ennudeiye ulahem thanii😥😥😥😪😪😪😪
Letzz try it
2024 la yaralam entha song kettutu irukingaa ❤
❤
The most painful அவளோட பெயரை சொல்லி கூட அழ முடியாத நிலைமை. Becoz She is not mine now.
I missuuuuu my Orangie...
since long ago... u r irreplaceable...
என் வலியை போக்கும் மருத்துவன் நா.முத்துக்குமார்❤️
Super✌️
Super
Super
Me harris
Miss this fit Jayam Ravi 2008-2011 he was the most handsome Tamil actor
Arsenal fan🔴⚪
Thiery henry just arrived at barca at tht period.. what a striker he was... still feeling sad for u mate if ur an arsenal fan😂
Yes yes....😍
Omg
@jordan pulikkan fact bro.
இந்த பாடலை கேட்டால் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது🥰👍
മലയാളീസ് ആരെങ്കിലും 2020 ൽ ഈ സോങ് കേൾക്കാറുണ്ടോ 🥰
Yaa
RAZIA ZACHARIA indallo...
Ente all tym favourite❤❤❤❤
My favo song forever
Meee😍😍
Total climax in one song with no dialogs. P.Deva sir nailed it👍
S. Exactly.
S. 100%
Opening and interval of this movie also started with song
Super Super Super Super
Super Super Super Super
Going to reach 24 m
Supero Super Song
Ss true true and his cinematography n ths song was awesome
.shown the different feelings of hero n one song ..
2:37 Harish's magic and Jeyam ravi's feelings ❣️
Yes bro. purely amazing
5:30 jeyam Ravi expression vera lavel ☺️😘
June 2021 anyone listening to this song suddenly ? True pain in the music 💔
i too in the same feeling
She msg this song 😔
Always favorite song for me 💕
Me
One of fav❤️ , .....The lyrics though 💔
I loved someone and he rejected me as I never fullfill his needs. But still I can't forget him as I love him true deep in my heart. Still one side love. Whenever listen to this song I miss him so much and no words to describe. It hurts. Anyway life needs to go on and we can't force anyone in love. Love is a beautiful feelings of two beautiful hearts and united as one.
Nice
S
God will give you the right person. The Lord always understands our pain and will bless us with the best things when we least expect it. Keep praying and believing that God will bless you! I will pray for you Santhamary. God bless you!
@@thivyahthayaparan6313 Tq so much for the love. Truly feel blessed ❤️🙏🤩
🙃
Notice how the lyrics starts and how the song ends.. two different emotion s.. Great Muthukumar sir.. your lines will never die..
In the last part of the song.. after Ravi sees this picture.. bgm starts, song elevated but the real elevation happened in editing and Jayam Ravi acting - where Ravi with happy tears and slowwwwlly closed his eyes with tears along with smile .. 🔥🔥🔥what an acting and direction +0.12
😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍
November 2022 😌🥀🥺
நானும் ஒருவன்
Me
Naan bro
Aana ennaku love failure
There is no one who does not feel lost at least once in his life💔
അതാണ് പ്രണയം.... അത് ചിലപ്പോൾ നമ്മളെ ഇല്ലാതാക്കും ഓർമ്മകൾ കൊണ്ട് 🖤🖤💔
This movie has one of the best albums in modern Tamil cinema history
Agree
Yes
Once more again Re'Release this Film.. Most of the People watch that one more choice..
Doesn't matter if they back or don't. Learn to love yourself .... External love is an add on to make your life much more interesting . But then not the only source to love yourself. What I learnt from breakup!!!!!!!!
👏👍
Very true
👍
Big lesson, you simply revealed. Great
This song definitely describes the pain of love.. Tears rolling down my chin😢 Soulful song💕
𝑇𝑎𝑚𝑖𝑙 𝑚𝑒𝑛𝑎𝑖𝑛𝑔
😭😭
Covid-19 ...2020 song pathavanga like it
Mee
♥️♥️♥️
@@mgedits1088 olpp
Not oly during covid 19 before covid 19 also I was listening to dis song
It is 19**
1:53 the amazing line
Intha song ketta ennamo manasula feel aguthu life la etho miss pannita mariye iruku😒😔
Neega aedhayo miss panninga ana na life ah yar miss panitan
@@abinaya5401 naanum tha sister epdi athula irunthu veliya varathunu therilaa😭😭😭😭😭
0:07 my favourite part from cinematography perspective. Like they shot this scenes before, just for the few seconds for the song part. How bloody genius. Passing by your good memories can make u sad, because you will miss them, which is literally happening to her in the car. The whole music video is like a trailer and want me to watch the movie again! 🤍
Very true. They nailed it ❤️
உன் வருகைக்காக என்றென்றும் காத்திருக்கும் என் காதலும்.💔... என் கரமும்... ❣️❣️
2024 yaravathu etha video paguregala...🤚
Tq for 3k like ❤
Yahh❤
Und bro malayalaikudeum istam ulla song aane❤
Njnm
Varusam varusam intha maaari comment kandippa vanthruthu
❤Qq❤😊@@kaalithass9574
Anyone in2019 🤗
Yes....heart wrenching song tat stirs up our feelings
meee
Me too
Mee
Me
5:30that cry along with smile awesome 😍😍😍😍
Harris jayaraj music+ rain = wonderful✨😍
People might have failed to celebrate you today..But one day they would celebrate you like anything for your musical excellence....Thanks for every single song u've made HARRIS❤️....
RIP Na.Muthukumar Sir What a Lyricist
நமக்கு பிடிச்சவங்களுகு போய் லவ் சொல்லும் போது அவங்க நமக்கு என்ன சொல்ல போறாங்க நினைக்கும் போது ஒவ்வொரு நொடியும் மரணத்தை விட அதிக வலி ஏற்படும் ☹️☹️☹️☹️😭😭😭
😔🙂
Talaiva
❤️❤️❤️😭😭😭😭😭
Yes bro 😔😔😔😔😔
Antha payathule love sollala bro😫
The only reason behind listening this song repeatedly is the unconditional love for someone
Exactly 🥺
❤️
Yes 💯
Very nice your name
❤
உண்மையான வைப் புரியாத அர்த்தமில்லாத அந்நிய மொழி பாடல்களை கேட்பதல்ல புரியும்படியான தமிழ் வார்த்தைகளை கேட்டு உணர்ந்து ரசிப்பதே உண்மையான வைப்
ஓ..அன்பே நீ சென்றால்கூட வாசம் வீசும் வீசும்....💐🥰
காயத்தை நேசிக்கிறேன்....😌😊
சந்தோஷமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்க கண்டேன்.....❤️💔...
ഹാരിസ് ജയരാജ് +കാർത്തിക്=magical musical 💯💯♥️♥️♥️💝💝🎹🎹🎼🎼
When u see in the mirror and u get a smile bcoz u was thinking abt the person u care, But unfortunately, the same person makes u cry.
9yrs gone
Still can’t get bored by this song
Harris the musician 🎼