பரிவர்த்தனை யோகம் பலமா? பாதகமா? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 214

  • @charanya6266
    @charanya6266 2 роки тому +13

    எவ்வளவு விஷயங்கள் , எவ்வளவு நுணுக்கங்கள் , ஒரு ஜாதகத்தை அலசுவது என்பது அத்தனை சாதாரணமில்லை என்பது புரிகிறது. அருமையாக விளக்குகிறீர்கள் . நன்றி 🙏

  • @பச்சைக்கிளி-ல9ண

    ஜாதக கட்டத்தை உருவாக்கிய மெய்ஞானி போல் இருக்கிறது உங்கள் கணிப்பு...... உங்கள் புகழ் என்றும் நீடித்து நிற்க்கும்......

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 2 роки тому +2

    மிக நுணுக்கமான விஷயம்.அருமையான விளக்கம் சார்.

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 роки тому +1

    அருமையான பேச்சு அற்றல் தெளிவான விளக்கம் குருஜி

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 роки тому +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா 🔯

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +1

    அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே... 👏👏👏👏👏✅💯👌🙏👍💐

  • @dhasarathan78
    @dhasarathan78 4 місяці тому +1

    கும்ப லக்கினம் சந்திரன் குரு பரி வர்த்தனை பலன் கூறுங்கள் அய்யா

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому +1

    நன்றி குருவே வாழ்க வளமுடன் திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Місяць тому +1

    சார் சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஒரு பதிவிடுங்கள் சார்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому

    வணக்கம் குருஜி. லோகநாதன். காங்கயம். சேவைகள் தொடரட்டும். குருவே. 🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பரிவர்த்தனை பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 роки тому

    அய்யா வணக்கம் ரொம்ப நல்லா இருக்கு நன்றி

  • @MenakaNagarajan-si1tq
    @MenakaNagarajan-si1tq 6 місяців тому

    அருமையான விளக்கம்

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 2 роки тому

    சுக்கிரன். செவ்வாய் பரிவர்த்தனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் சார்

  • @saisaiyini1805
    @saisaiyini1805 2 роки тому

    The sun, The moon, The sri ram ji such a great astrologer in the world

  • @sundarmahalingam9535
    @sundarmahalingam9535 2 роки тому

    மாந்தி பலன் பற்றி ஒரு பதிவு வேண்டும் sir

  • @ashuuin42
    @ashuuin42 2 роки тому +2

    Thulam lagnam 2 il Chanthiran 10 il Sevvai Thanks God 🙏

  • @EmperorMagnon
    @EmperorMagnon Рік тому +1

    🙏
    9 மற்றும் 10ம் அதிபதியான புதன் ,சுக்கிரன் பரிவர்தனை for மகர லக்னம் நன்மை தருமா!Thank you sir !

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 роки тому +4

    முன் ஜென்ம கர்ம வினை தொடரும் கிரக இணைவு பற்றி ஒரு காணொளி போடுங்க அய்யா தயவு செய்து அய்யா 🙏🙏🙏🙏🙏

    • @hariprasath3336
      @hariprasath3336 9 місяців тому

      சந்திரன் கேது, சூரியன் ராகு கேது, சனி சூரியன், செவ்வாய் சனி இது எல்லாம் கர்ம அதிகம் உள்ள ஜாதகம், குரு பார்வை இல்லாமல் இருக்கணும், லக்னம் ராசி ல குரு சுக்ரன் இல்லாம, பார்வையும் இல்லாமல் இருக்கணும், சந்திரன் மட்டுமே குரு கூட சேர்ந்தோ பார்வை பெட்ரோ இருந்தால் ஜாதகர் தன்னம்பிக்கை தைரியம் பெற்று விடுவார், பெருசா எத பத்தியும் கவலை கொள்ள மாட்டார்,

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    குரு ஜி...மகர லக்னம்...என் ஜாதகத்தில் குரு - சூரியன் ,பரிவர்த்தனை, சுக்ரன் -sevvai பரிவர்த்தனை எப்படி பலன் குரு ஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 роки тому

    அய்யா வணக்கம் 🙏
    கடகம் லக்கினம் தவிர சனி சுக்கிரன் பரிவர்த்தனை நல்ல பலன் தருகிறது அய்யா வணக்கம் நன்றி

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому

    வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி சூப்பர் தலைவா 🇮🇳🇷🇺👍

  • @_SankarS
    @_SankarS 8 місяців тому

    Vanakkam guruji
    Dhanusu lagnam 3am athipathi sani,6am athipathi sukkran parivarthai,is this good guruji?

  • @karthika.k20
    @karthika.k20 Рік тому +1

    Hii guruji mahara laknam 10 ,12 parivarthanai ullathu ithu வெளிநாட்டு வாழ்கையே சொல்கிறதா குருஜி😊

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 роки тому +1

    Meena laknam
    5 il kadaga sevvaai viruchchigam 9il chandran parivathanai 12 il guru kethu neetcham agittu nallathu seiyum nadakkum ah sir 🙏

  • @megala2777
    @megala2777 2 місяці тому

    வணக்கம் சார்
    சிம்ம லக்னம் செவ்வாய் மகரத்திலும் சனி மேஷத்திலும் உள்ள நிலையில் யார் நற்பலனை தருவார்கள்.

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 роки тому +1

    Vanakkam ayya 🙏🙏🙏

  • @ganesharmy3010
    @ganesharmy3010 11 місяців тому

    Aaiya sani chandran patavadnai vedio podunga please 🙏🙏

  • @balajim6353
    @balajim6353 6 місяців тому

    Sir, na viruchiga laknam, enaku 3rd place magarthil guru vakram and 5th place meenathil sani vakram.. parivarthanai... Palangal epdi irukum sir???

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Рік тому

    ஐயா வணக்கம் பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் அதாவது சம சப்தம பார்வையில், தனது வீட்டை தானே பார்க்கும் அமைப்பில், லக்னவாரியாக பன்னிரெண்டு வீடுகளுக்கும் எவ்வாறான பலனை தர காத்திருக்கும். லக்னகேந்திரம் பெற்ற கிரகங்களளின் பரிவர்த்தனை,,திரிகோணப்பரிவர்த்தனை எப்படி எவ்வாறான பலனை தரும் என்பதன் விளக்கம் தாருங்கள் ஐயா!...

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 2 роки тому

    Natchatra pervithinai solluga

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    வணக்கம் குருஜி🙏

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому

    மிதுன லக்னம், புதன், சுக்கிரன் பரிவர்த்தனை, மிதுன சுக்கிரன், ரிஷப புதன், சுக்ர திசை 32 வயதில் , சுக்கிரன் மகா திசை நல்ல விதமாக எத்தனை சதவீதம் செயல் படும்? ஐயா பதில் தாருங்கள்🙏

  • @manikandarajajayachandran4080

    மீன லக்னம் 8 12 சுக்கிரன் சனி பரிவர்த்தனை எப்படி இருக்கும் சார்

  • @tejasmurugan9752
    @tejasmurugan9752 2 роки тому

    Thulam Lagnam dhanusu rasi magaram sani ,meenam guru ..palan epadi irukum

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 роки тому

    நன்றி அய்யா

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 роки тому

    உலக புகழ் தொழில் அதிபர் ஆகும் யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்க தயவு செய்து அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 роки тому

    ஐயா,கன்னி லக்னம் 9ஆம் அதிபதி சுக்கிரன் மற்றும் 10ஆம் அதிபதி புதன் பரிவர்த்தனை, தற்போது சுக்கிரன் திசை, சுக்கிரனுக்கு குரு பார்வை உண்டு,எத்தனை சதவீதம் நற்பலன்

  • @Ujwal333
    @Ujwal333 2 роки тому

    Thula lagnam sooriyanum velli parivartana eppadi irukkum? Neengal sollave illai

  • @sk10saravanan1
    @sk10saravanan1 2 роки тому

    6ல் குருவுடன் ராகு பற்றி ஒரு video போடுங்க சார்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому

    லக்னாதிபதி மகர சனி 7ம் இடத்தில் திக்பலம் உள்ள நிலையில் ராசி கடகம் செவ்வாய் எப்படி பலன் கிடைக்கும் குருஜி நன்றி நன்றி நன்றி.......

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 роки тому

    Nandri ayya

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகமும் சாரம் கொடுத்த கிரகம் பரிவர்த்தனை பலன்கள் எப்படி சார்

  • @Bhuvana506
    @Bhuvana506 2 роки тому

    My child.சிம்ம லக்னம் மே சத்தில் சந்திரன். கடகத்தில் செவ்வாய் .இதில் தாய்க்கு கெடுதலா Sir. எனக்கு விவாகரத்து கேஸ் நடக்கிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏

  • @narmadha2024
    @narmadha2024 2 роки тому

    மகரம் லக்கினம்.சிம்ம ராசி. 1ம் இடம் லக்கினத்தில் செவ்வாய்.. 11ம் இடம் விருச்சிகத்தில் சனி..நல்லதா sir...???2ல் குரு,3ல் ராகு,8ல் சந்திரன்,9ல் சூரியன் கேது 10ல் சுக்கிரன் புதன்.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 роки тому

    நன்றி ஐயா சிம்மலக்ணம் சனி சந்திரன் பரிவர்த்தனை சனி திசை முழுவதும் சிரமமாக இருக்குமா அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு சிரமம் குறையுமா

  • @Tamilarasan1
    @Tamilarasan1 Рік тому

    துலா லக்ணத்திற்கு 3-7 அதிபதிகள் பரிவர்த்தனை திருமண வாழ்வில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் ஐயா?

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @annamalaim2635
    @annamalaim2635 2 роки тому

    Kanni Laknam 4il Chandran
    11il vakra guru +kethu
    Parivarthanai yogam nalama ayya?
    G

  • @deepikaselvaraj5533
    @deepikaselvaraj5533 2 роки тому

    ஐயா விருச்சிகலக்கினம் 9இல் செவ்வாய் 1இல் சந்திரன் இதன் பலன் betteror bad or excellent

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 2 роки тому

    Sara pervinthinai solluga

  • @selvakumar-ov1sg
    @selvakumar-ov1sg 2 роки тому

    Sir Maesalakkinam Lakkinathipathi sevvai 11il kumbam, baathagathipathi sani 8il viruchigam with gurusaaram and kethu with puthan , sani dishai eppadi irukkum, guru in 9th baavam dhanusil , Rasi (magaram) ,Sani dishai nalla irukkumaa sir , please reply sir

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 роки тому

    Very clear cut explanation guruji 🙏🙏👌👌🎉

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 роки тому

    Vanakkam ayya super ayya

  • @sashikumar5402
    @sashikumar5402 2 роки тому +1

    ஐயா கடகம் லக்னம் (4&5) கூடயவர் பரிவர்த்தனையாகி உள்ளார்கள். ஐயா சுக்கிரன் பாதகதிபதி லக்னம் அசுபர்.சுக்கிர தசை எப்படி இருக்கும்.பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @janakiraman2916.
    @janakiraman2916. 2 роки тому

    சிம்ம லக்னம் 1 மற்றும் 8 பரிவர்த்தனை....9 மற்றும் 10 பரிவர்த்தனை.. எப்படி ஜயா குருஜி.. சூரியன் 8 உள்ளது எப்படி பலன் எடுக்கனும்....மறைந்ததுள்ளாரா... லக்கனத்தில் உள்ளாரா...?

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 роки тому

    Thank you so much sir. Sir please make a video on, benefits of lagnathipathi and rasi depositors are hidden in 6 and houses. Example for mesha lagna and simma rasi, Mars is in danusu and guru is in kanni. Moon is in simmam and sun is virichigam.

  • @sourishap7202
    @sourishap7202 Рік тому

    வணக்கம் sir,
    கடக லக்கினம், மகரத்தில் சுக்கிரன், புதன் சூரியன், ரிஷபத்தில் சனி, இந்த பரிவர்த்தனை காரகோ பாவனாஸ்தி நிவர்த்தி பெருமா, please clarify.

  • @srimathi2142
    @srimathi2142 2 роки тому

    ஐயா 3ம் இடம் 7ம் இடம் பரிவர்த்தனை ஆகலாமா

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 роки тому

    சிம்ம லக்னம் கடகத்தில் சனி கும்பத்தில் சந்திரன் எப்படி இருக்கும் குருஜி

  • @DevaDas-l1m
    @DevaDas-l1m 10 місяців тому

    S.devadoss. Very fine ji

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky 2 роки тому

    வணக்கம் குருஜி விருச்சகம் வீட்டு ராகு சனி சாரம், சனி 3அம் வீட்டில் வக்கிரமாகி தனது 10அம் பார்வையால் ராகுவை பார்க்கிறார். ராகுவுக்கு வீட்டு குடுத்த செவ்வாய் லக்கினதுக்கு 10அம் வீட்டில். ராகு தசை செவ்வாய் புத்தி ஏதேனும் பிரச்னை வருமா?

  • @Skky3020
    @Skky3020 2 роки тому

    6,8 adhibadhigal lagnadhibadhi,rasi adhibadhi chandran pournami. Ippodhu parivarthanai Petra grahangalin dasa nalladhu seyyuma?6,8 m adhibadhigal pagaivarhal

  • @harishrish20
    @harishrish20 2 роки тому

    ஒரு க்ரஹம் தன் வீட்டை தானே பார்த்துக்கொண்டு பரிவர்த்தனைப் பெற்றால் எந்த வீட்டின் பலனை மிகுதியாக செய்யும் ?

  • @gopalratnam7247
    @gopalratnam7247 2 роки тому

    வணக்கம் குருஜி. மேச லக்னம் செவ்வாய் 7ல் சுக்ரன் லக்னத்தில் பலன் எப்படி இருக்கும் குருஜி. செவ்வாய் திசா நடப்பு.

  • @saravanasara3052
    @saravanasara3052 2 роки тому

    Rizaba lagnam guru sukiran parivartanai nanmaiya

  • @prabhagopi6578
    @prabhagopi6578 2 роки тому

    Parivardanai petru very Graham serndu irrundal nallada

  • @chithravenkat4898
    @chithravenkat4898 2 роки тому

    Sir, kadaga laknam. 4 and 5 parivarthanai aagi irukku sukran in viruchigam, sevvai in thulam . Is it good sir??

  • @kannang6812
    @kannang6812 2 роки тому

    ஐயா காலை வணக்கம், 🙏🙏🙏

  • @manimozhmanimozh196
    @manimozhmanimozh196 2 роки тому

    கும்ப லக்கினத்தில் இரண்டாம் இடத்தில் சுக்கிரனும். ஒன்பதாம் இடததில் குருவும் இருந்தால் ஜாதகர் நற்பலன் பெருவரா. எந்த திசையில் பலன் பெறுவார் என கூறுங்கள் குருஜி

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 роки тому

    ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் எனக்கு செவ்வாயும் சனிபகவானும் பரிவர்த்தனை செவ்வாய் 3ல் சனி 12 ல் அமர்ந்து உள்ளது 3ல் செவ்வாய் மற்றும் குரு இணைந்து உள்ளது இதன் பலன் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏🙏🙏

  • @chintamanikm9165
    @chintamanikm9165 2 роки тому

    Iyya Meena laknam , 5aam athipathi chandhiranum matrum 4,7 kudaiya pudhanum parivarthanai ,2 nalla aathipathiyam parivarthanai aanal pudhan paathagathipathi palan maaruma iya

  • @banuramkumar575
    @banuramkumar575 2 роки тому

    For Danhur Lagna-mars in Mithunam and bushman in Meehan- please explain

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 2 роки тому

    வணக்கம்

  • @naveenakumari35
    @naveenakumari35 2 роки тому

    Good morning sir...thula lagnam..guru in magaram..sani in meenam with kethu..now guru dassai..3rd and 6th house guru neechamaa or aachiyaa...sir..is guru dasai good or bad..please reply sir

  • @pavisugan8773
    @pavisugan8773 2 роки тому

    மிதுன லக்னம் ,5 ல் 9ஆம் அதிபதியும்,9 ல் 1,3,5 ஆம் அதிபதிகள் உள்ளன,இது நல்ல பரிவர்த்தனையா என்று கூறுங்கள் ,நன்றி

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 Місяць тому

    7:15

  • @ssss.693
    @ssss.693 2 роки тому

    Ayya simma lagnam lagnathil guru meenathil suri yan parivarthanai suriyan 8il maraivu illai endru sonnirkal lagnathipathi suriyan enaku epadi ullar

  • @RenukaRajiv
    @RenukaRajiv 11 місяців тому

    Sir your astrology videos ate very easy to understand for dansu lagnum msrs lord of 5th and 12 th ans saturn lord of 2 nd and 3 rd house exchangess there house as mars in 3 rd house and saturn ln 12 th house is this exchanging house is good or bad . What will happwn when saturn desai comes

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 2 роки тому

    sir கடகம் லக்னம் கடகம் ராசி. குரு 8ல் உள்ளர். சனி 9தில் உள்ளர். என்ன பலன் sir 🙏🏼

  • @anithasrinivasan5394
    @anithasrinivasan5394 2 роки тому

    Sir.Meena lagnam.
    ,Chevvai & sani பரிவர்த்தனை.
    செவ்வாய் இன் கும்பம்
    சனி இன் மேஷம்.
    என்ன effect sir?
    Thanks.

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 2 роки тому

    Vanilla Sir, Kanni Lanham Sun in Laknam Budhan in 12th house(Simmam) what will be the effect Sir.

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому

    Sir, clear explanation👌👌🙏🙏

  • @hinduathama1354
    @hinduathama1354 2 роки тому

    Sir. Meena lagam.ragu in lagam in poorattaathi star(4th padam).guru in thulam in Swathi star(4th padam). This also parivarththanai yogam ma sir???

  • @ragulmohan168
    @ragulmohan168 2 роки тому

    Dhanusu lagnam lagnathil suriyan ketu Bhuthan ragu serkai 2dam bhavathil sukran 6ram bhavathil guru sani serkai sani sukran parivarthanai nallatha

  • @Karthikeyanzbs
    @Karthikeyanzbs Рік тому

    மீன லக்னத்திற்கு லக்னத்தில் சுக்ரன் புதன் 3 இல் குரு சனி 11 டிகிரி விளக்கம்..இந்த பரிவர்த்தனை நல்லதா? லக்னாதிபதி எத்தனை வலுவாக உள்ளார் குருவே?நன்றி🙏🙏

  • @lakshmikumar4748
    @lakshmikumar4748 2 роки тому

    Sir na risapa lagnam 2 8 athipathy parivarthanai ipo enaku puthan thisai yepiti irukum sir pls soluga

  • @karthikabhuva
    @karthikabhuva 2 роки тому

    Sir மகர லக்னம் 7ல்செவ்வாய் 11ல் சந்திரன் பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. நல்லதா அல்லது கெட்டதா.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    துலாம் லக்ணம் கடகதில் புதன் கன்னியில் சந்திரன் நல்ல பரிவர்த்தனை யா ஐயா 🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 роки тому

    Gud morning guruji very nice topic sir a quiz if laknam is rishbam and in rasi chart Sani bhavan sits in mithnam as vakram and budhan bhavan in makaram this is good for the jagathar for the career development and family issues how many percent please explain thank you guruji

  • @senapathy1590
    @senapathy1590 Рік тому

    ஐயா வணக்கம்! தாங்கள் மிதுன லக்னத்திற்கு குருவும்,சனியும் பரிவர்த்தனை பெறுவது சிறப்பு அல்ல என்கிரீர்கள் கன்னி லக்னத்திற்கு மகரத்தில் குரு வக்கிர நீசம் பெற்று சனியுடன் பரிவர்த்தனை பெற்றால் பலன் எவ்வாறிருக்கும்?கூறுங்கள் ஐயா.

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho 2 роки тому

    அன்பிற்குரிய ஜோதிடரே🙏
    சிம்மத்தில் சுக்கிரன் 6 ல்
    துலாமில் சூரியன் 8 ல்
    துலாமில் சூரியன் நீச்சம் என்பதால்,
    பரிவர்த்தனையில் ஒரு கிரகம் மட்டும் நீச்சமானால்
    அது பரிவர்த்தனைக்கு பங்கமா? அல்லது நீசபங்கமா?
    நன்றி.

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 2 роки тому

    ஐயா தனுசு லக்னம்...குரு சனி பரிவர்த்தனை குரு சூரியன் உடன் 2ஆம் வீட்டில் சூரியன் சாரத்தில்...மீனத்தில் சனி கேது குரு சாரத்தில்...நன்மை உண்டா Sir?

  • @gandhis2304
    @gandhis2304 2 роки тому

    பரிவர்த்தனை ஆன கிரகம் வர்கோத்தமமும் அடைந்து இருந்தால் உச்ச நிலையை அடையுமா ஐயா?

  • @ganesharmy3010
    @ganesharmy3010 11 місяців тому

    Sir appo magram lakknam sani 7 edduthil chandran 1 paravadhnai aigrakangala

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 Місяць тому

    உச்சம் கிரகம் உச்சம் வீடு பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்படி இருக்கும்