யோகம் தரும் பரிவர்த்தனை | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 209

  • @suprasupra6729
    @suprasupra6729 Рік тому +4

    என் யாதகத்தில் உள்ளது மேஷலக்கணம் லக்கணத்தில் சூரியன் உச்சம் செவ்வாய் சிம்மத்தில் பிறக்கும் போது பரம ஏழை 30 வயதுக்பின் நல்லாக இருக்கின்றேன் இத்தாலியில் வசிக்கிறேன் நன்றி ஐயா

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 Рік тому +6

    சார், திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் கிரகங்கள் வெவ்வேறு இடங்களில் உள்ளது.இதில் எதை நம்புவது?

  • @gkannan416
    @gkannan416 Рік тому

    நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. என் மகளுக்கு மேஷ லக்னம் சனி செவ்வாய் பரிவர்த்தனை. ஆனாலும், சனி தசையில் பெரிய நன்மை எதுவும் இல்லை.

  • @Monikvisahan
    @Monikvisahan 4 місяці тому

    உண்மையான video உங்களுடையது தான்🎉🎉🎉

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +21

    பரிவர்த்தனை கிரகங்கள் தனித்து இருக்க வேண்டுமா..?அல்லது வேறு கிரகங்கள் கூட இருந்தாலும் பரிவர்த்தனை யோகம் உண்டா..? அப்படியே ஐயா பாவத் பாவகத்தினை சற்று விரிவாக ஒரு பதிவு தாருங்கள்.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому +4

      No problem

    • @sriammansriamman9098
      @sriammansriamman9098 Рік тому +1

      ❤❤❤​@@SriMahalakshmiJothidam

    • @Selva-1237yu
      @Selva-1237yu 3 місяці тому

      ​@@SriMahalakshmiJothidam8 10 பரிவர்த்தனை எப்படி இருக்கும். துலாம் லக்கனம் ப்ளீஸ் 🙏🙏🙏🙏ரிப்ளை

  • @nagappanv6096
    @nagappanv6096 Рік тому +1

    Aiya 3 & 5 parivarthanai eppadi pattathu aiya குரு & சுக்கிரன் parivarthanai. 🙏🙏🙏

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Рік тому

    மேன்மை மிகு ஜோதிட பூஷணம் ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
    தனுர் லக்னம்.
    9 சிம்மத்தில் குரு சுக்கிரன்
    11 துலா த்தில் 10:41 சூரியன்,புதன் , செவ்வாய்.
    இந்த பரிவர்த்தனை நல்லதா
    சூரிய தசை, சுக்கிர தசை சுமாராக ஓடி விட்டது
    நன்றி

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 Рік тому +2

    Hai sir good morning ..u never disappoint us with topic and explanation..gudos....mithuna laknam 5,7 parivarthanai sukiran sani siriyanudan ezhil,guru che bayudan 5 il...ist good

  • @priya....6684
    @priya....6684 Рік тому +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @sathyabama6302
    @sathyabama6302 Рік тому +1

    Thank you very much guruji 🙏🏻

  • @smilingberries4539
    @smilingberries4539 3 місяці тому

    Can you please publish a video how to calculate astrology for twin childrens

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +1

    அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 Рік тому +1

    Summa laknam, ,10 and 11 owner parivathanai ,but bhudhan vakram, how can we take the palani sir?

  • @Vasanth-vd5tf
    @Vasanth-vd5tf Рік тому +1

    லக்னம் படி ஒரு வீடியோ போடுங்கள் குருஜி

  • @sreenivasan2121
    @sreenivasan2121 Рік тому

    நன்றி குருஜி மகர லக்னத்தில் புதன் கன்னியில்சனி மிக்க மகிழ்ச்சி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +1

    So cute, very nice!! thank you sir 🙏🙏🎉🎉

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому +1

    Vanakkam guruji

  • @rajavelu3860
    @rajavelu3860 Рік тому +1

    Kanni lagnam,lagnathipathi 12 il suriyannudan parivarthanai,5athipathi 11 am athipathiudan parivarthanai how sir

  • @lingaa9618
    @lingaa9618 Місяць тому

    Kumbarasi Kumbakonam guru12 il Sani 2 il parivarthanai pathi oru kanoli podungal iya neenda naal kelvi iya

  • @SangeethaAjay-uw5vd
    @SangeethaAjay-uw5vd Рік тому +1

    Mesalaknam 5 ,12 athipathi parivarthanai good or bad ? please rly sir

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 Рік тому +1

    Sir dhanushu laknam 2il sevvai suryan pudhan 10il sani indha parivarthanai yogam seiyuma

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Рік тому

    சார் 4 மற்றும் 6 ஆம் வீட்டு அதிபதி மாற்றம் மகரத்தில் குரு,மனத்தில் சனி எப்படி இருக்கும்? நன்றிசார்🙏🏼🙏🏼🙏🏼

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому

    Thank you Sir 🙏
    Can you please make videos on Dasamsa chart (D10)? Everyone wants to know about their career.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +1

    Good morning sir, 🙏🙏✨✨🌹🌹

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Рік тому +1

    நன்றி குருவே ❤🎉🙏🏻

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +3

    Very very super explained thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝💐

  • @kkvani1985
    @kkvani1985 Рік тому

    துலாம் லக்னம், 15-11-85, 5.15 am, Kumbakonam, செவ்வாய் திசையில், செவ்வாய்மற்றும் புதன் பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் அய்யா

  • @bamashankar1347
    @bamashankar1347 Рік тому

    Guruji kanni lagnathil Sani kumbathil pudhan vargothamam chandran kedhu and 7kuriya guru 12il udan raghu chevvai. 7il suriyan indha parivarthanai eppadi irukkum sir.

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Рік тому

    Good evening sir
    For விருச்சிக லக்னம் வளர்பிறை moon in magaram and Saturn in கடகம். How much percentage good sir.
    For kanni லக்னம் moon and budhan in 7th place and Jupiter in 11 th place. Is it good sir

  • @LoganathanLoganathan-e6c
    @LoganathanLoganathan-e6c Рік тому

    Very good true ❤❤❤

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    வணக்கம் சார் 🙏

  • @lakshmiviji6298
    @lakshmiviji6298 Рік тому

    Meena lagnam , 2 and 5 th house பரிவர்த்தனை , சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும்

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx Рік тому

    Vanakkm ayya Oru grahathai soorian asthangam seydhirukkumbodhu andha sooriyane veru oru grahathudan parivardhanai aahi irundhal erkanave sooriyanal asthangamana Graham asthanga dhoshathil irundhu vidupaduma dhayvu seydhu vilakkungalen pl. By santhana Krishnan

  • @MinorEntertainment369
    @MinorEntertainment369 Рік тому

    vannakam sir,கடக லக்னத்திற்கு 4th house 5th house sukran and chevvai parivatana..sukra dasa going now...how is sukra dasa?

  • @tatianarhea
    @tatianarhea Рік тому

    Vanakam guruji,kanni lagnam.1il suryan,12il budhan sevai sukiran...
    Naan enna work panaradhunu theriyala😢...edhume set agala... Im single mom😢 What i do

  • @selviselvi9117
    @selviselvi9117 9 місяців тому

    Ayya, neecha guru vakram aagi parvarthanai aagiruku sani kuda, epdi irukum for mesham lagnam.. but mesham in kanni , guru 9th paarvai towards kanni. Epdi irukum ?

  • @VittalRaja11
    @VittalRaja11 Рік тому

    சார பரிவர்த்தனை நிஜமாவே ஒன்று இருக்கிறதா? அதை பற்றி oru🎊வீடியோ போடவும் ப்ளஸ் 🙏

  • @mangaleswaris
    @mangaleswaris Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @SathyaBhama-4212
    @SathyaBhama-4212 4 місяці тому

    Puthan with santram parivarthani methunamrasi sir, I am very poor family

  • @shivas2994
    @shivas2994 Рік тому

    2,6 edam Saniyum sukkiranum parivarthanai, melum 10,12 edam budanum sevvaiyum parivarthanai, lakkunam Danusu, laknatgipathh Guru 6 amarvu. Jathagar vettri kanbara?

  • @geethasuresh2554
    @geethasuresh2554 Рік тому

    வணக்கம் குருஜி... மீனலக்னம்... லக்னத்தில் சூரியன், புதன், சுக்கிரன், கேது..... மிதுனத்தில் குரு, சந்திரன், செவ்வாய்.... இந்த பரிவர்த்தனை மகா பரிவர்த்தனையா? தற்போது புதன் தசை..... நன்மை அளிக்குமா?

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @Smidr007
    @Smidr007 Рік тому +1

    வணக்கம் குருஜி, நான் விருச்சிக லக்னம் எனக்கு சிம்மத்தில் புதன், கண்ணியில் சூரியன் ராகு, இதற்கு என்ன பரிவர்த்தனை ஐயா? 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    நர்பவி ஐயா 🙏🙏

  • @kannang6812
    @kannang6812 Рік тому

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @RajeswariA-o7d
    @RajeswariA-o7d Рік тому

    அருமை குருஜி

  • @nagappanv6096
    @nagappanv6096 Рік тому +1

    வணக்கம் குருஜி, parivarthanai Peetra kiragangalai yogathil poruthi parkalamaa evaru palan alikkum edhai Patri oru video podunga aiya.. (example:- magara laginam 3rd and 5th lord guru & sukkiran parivarthanai , Rugu in 6th place- ragu verkku kendhirathil subargal aachi allathu uchicham petru irundhal Asta laxmi yogam or guru bhavan aachi allathu uchicham petru irundhal laa... avaru irukka parivarthanai Petra iverandu kiragangal evaru velai sevum and edhu appadi kanippatu and edhu yogama illaiyaa aiya. Thank you aiya.

  • @lalligyanshekar794
    @lalligyanshekar794 Рік тому

    ஐயா வணக்கம் ‌மகரலக்கனம் ஏழாம் வீட்டில் வக்ரபுதன் சூரியன் ‌ ராகு சேர்ந்து இருக்கும் போது பலன் எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடுங்கள் ஐயா please

  • @mavadipahal6473
    @mavadipahal6473 Рік тому

    Sir, கும்ப லக்னம், தனுசு ராசி, 6 ம் அதிபதி சந்திரனும் 11 ம் அதிபதி குருவும் பரிவர்த்தனை. எப்படி இருக்கும்? நடப்பு சூரிய திசை, அடுத்து சந்திர திசை. எப்படி இருக்கும்?

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Рік тому

    Mithuna lagam. Sun in 4th house with Rahu n Mercury in 3rd.. What happens during Rahu dasa? Here also parivarthanai happens, right?

  • @MariMuthu-wv1bd
    @MariMuthu-wv1bd Рік тому

    வணக்கம் ஐயா, தனுசு லக்கினம்.. 10இல் செவ்வாய், 12இல் சூரியன் புதன், (10-12) பரிவர்த்தனை, நல்லது செய்யுமா

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Рік тому

    Ayya mithuna laknam 4il vakkira sevvai 11il sani bhuthan suriyan intha parivarthanaiyil laknathipathiyana bhuthan balam adaikirara?nandri

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Sir🙏Danusu lakkanam kadagattil suriyan, Simmattil, chandran, guru, ulladu, edu, porunduma, sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.v.lekshmi
    @m.v.lekshmi Рік тому

    Please tell about 5 th and 12 th house parivarthana for kumbha lagna

  • @Sankarps1982
    @Sankarps1982 Рік тому

    சார் தனுசு லக்னம் 2 ம் இடத்தில் சுக்கிரன் புதன் , 10 ம் இடத்தில் சனி செவ்வாய் இருக்கிறது சனி புதன் பரிவர்தனை என்ன பலன் சனி தசை முன்னேற்றம் தருமா சார்🙏🏻

  • @ganesharun7516
    @ganesharun7516 Рік тому

    ஐயா நான் மீன லக்னம் மிதுன ராசி எனக்கு சுக்கிரன் கும்பத்திலும், சனி குரு ரிஷபத்தில் பரிவர்த்தனை பெற்று இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லக்னாதிபதிக்கு நண்பர்கள் இல்லை இது எந்த மாதிரியான பலன் என்று கூறுங்கள் குருஜி. 🙏🙏🙏🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 11 місяців тому

    நமஸ்காரம் ஐயா

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому

    Vanakam guruji mithuna lagnam lagnathypathy Budhan parivarthanai with sukrian in kanni and thulam and guru in 9 house kumbam is this good guruji

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @shanthakannan1122
    @shanthakannan1122 Рік тому

    Ayya vanakkam!!🙏...dhanur lagnam...1am adhipathi mattrum 11am adhipathi parivarthanai pettral palan enna ayya?

  • @Selva6383
    @Selva6383 Рік тому

    சூப்பர் குருவே🎉

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 9 місяців тому

    2ம் இடத்து அதிபதியும்(புதன்)8ம் இடத்து அதிபதியும் (குரு) பரிவர்த்தனை பெற்றுள்ளது நன்மையா?

  • @nivethahr3840
    @nivethahr3840 Рік тому

    Sir nam simma legnam thiulam rasi. 3 la chandran sevai. 9 la sani sukran sukran legnathuku. Maragathipathi ippo sukra thisai romba kastamaa irukuma

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    வணக்கம் குருஜி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 Рік тому

    Ayya magara lagnam buthan sukiran parivaethanai 5th and 6th place... Epudi irukum?

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Рік тому +1

    🙏sir கடக லக்னம்.லக்னத் தில் சுக்ரன் புதன் துலா ராசி சந்திரன் சுக்ரன் பரிவர்த்தனை.வரும் சுக்ர தசா நன்றாக இருக்குமா sir

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    மகர லக்னம்.......4 & 5 பரிவர்த்தனை சுக்ர தசா வருது பலன் எப்படி 🙏🙏

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar6971 Рік тому

    ஐயா வணக்கம் . விருச்சிக லக்கனம் மீனத்தில் புதனும் கேதும் உத்திராட்டத்தில் நட்சத்திரத்தில் இருக்கிறாங்க ஐயா. மிதுனத்தில் குரு பகவான் திருவாதிரை இருக்கிறார். அய்யா. அடுத்த தசை குரு தசை. அய்யா பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுங்க ஐயா .🙏

  • @manikandarajajayachandran4080

    மீன லக்கினம் ரிஷபம் ராசி
    8 12 அதிபதி சனி சுக்கிரன் பரிவர்த்தனை
    யோகமா ஐயா

  • @aravind_sadasivam
    @aravind_sadasivam Рік тому

    Makara lagnam 9 & 11 th place planet parivarthanai...Good or Bad sir ?

  • @sakthi7429
    @sakthi7429 Рік тому

    Sani guru oda parivarthanai pathu oru video podunga guruji.. All lagnam...

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Рік тому

    Guruji nava Graham aachi pentral yanna palan poduzgu

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 Рік тому

    தனுசில் செவ்வாய் உத்திராடம் நட்சத்திரத்தில் சூரியன் கும்பத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு விருச்சகத்தில் இது நட்சத்திர பரிவர்த்தனை யா கிரக பரிவர்த்தனை யா தயவுசெய்து விளக்கவும் அண்ணா

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Рік тому

    Happy morning guruji 😊

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 Рік тому +1

    நுணுக்கம் என்ற நூலைப் பிடித்துவிட்டால் என்பது ஜோதிடத்தில் பொன் ஏட்டில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.
    அருமையான விளக்கம் குருஜி.நன்றி.

  • @sivadharshini4909
    @sivadharshini4909 Рік тому

    Sir magara lagnam..
    ..suriyan 10th house with budhan sukran in 8th house lagnadhibadhi sani in lagnam ....idhu yogama yoga bangama

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji midhunam lagnam sukran in midhunam and budhan in rishabam. Is this good or bad?

  • @tn61siva64
    @tn61siva64 Рік тому

    Kumba laganam sukiran guru parivarthanai plan eppadi erukum

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 Рік тому

    Good morning Sir, learning Astro from your videos nowadays. Could you please brief us with some horoscopes? At least once in two weeks?

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி guruji

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Awesome Sir.

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 Рік тому

    ஐயா, தனுசு லக்னம், லக்னத்தில் பூதன் மற்றும் கன்னியில் குரு. இன்னும் சில வருடங்களில் குரு தசா தொடங்கும். தசா நல்லா இருக்குமா?

  • @shwetab626
    @shwetab626 Рік тому

    Sir, please explain about nakshatra sara parivarthanai

  • @Vijayraviraj
    @Vijayraviraj Рік тому +2

    உங்கள் சேனல் பார்த்தால் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம் உண்மையாக சிலர் அப்படி இப்படி என்று ஓட்டுகிறார்கள்

  • @Iswaryarai-le6bf
    @Iswaryarai-le6bf Рік тому

    Kanni lagnam 3rd house ketu with neecha banga valarpirai chandran and seen by sani and asthanga guru how ketu dasa will be sir?

  • @Karthika.k20
    @Karthika.k20 Рік тому

    பரிவர்த்தனை அடைந்த கிரகங்கள் எப்படி பலன்களை கொடுக்கும் கூறுங்கள்

  • @arjunonline3170
    @arjunonline3170 Рік тому

    நான் மீன லக்கினம்.
    5இல் சூரியன்
    6இல் சந்திரன்,புதன்
    என்ன பலன் ஐயா

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @soundarraja3168
    @soundarraja3168 Рік тому

    வணக்கம் குருஜி, தனுசு லக்னம் 5ம் 8ம் இட சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை. செவ்வாய் நீசம் . 5, 8 இதை நல்ல பரிவர்த்தனையா? இதில் இருவரும் லக்னாதிபதி நண்பர்கள். இதில் நன்மைகள் உள்ளனவா?

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Рік тому

    ஒரு பரிவர்த்தனை எப்பொழுது வேலை செய்யும் எந்த காலத்தில் வேலை செய்யும் எந்த திசையில் வேலை செய்யும் என்பதை கூறுங்கள்

  • @Rajkumar-dm7zo
    @Rajkumar-dm7zo Рік тому

    Viruchika lagnam 10 - 12 parivarthanai epdi?

  • @chandrasekharneelakandan390

    Sir 11 and 12 th house for kadaga lagnam ?

  • @raviperiyasamy9196
    @raviperiyasamy9196 Рік тому

    கஹல பரிவர்த்தனை பற்றி சொல்லுங்க குருஜி

  • @krishnavenivaratharajan2087

    Sir magarathil guru
    Meenathil sani parivarthanai palangal எப்படி paarkka vendam. Lagnam kadagam,Rasi kanni. 7 am idam,9 aam idamaa or 6,8 aa.please clear the doubt

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Рік тому

    Guruji vannakkam, kumba laknam, 9 idathu sukran 11 idathil dhanusil, 11 idathu Guru 9 idathil thulathil buthan matrum sooriyanudan, eppadi iyya, ithu maha parivarthanaya.

  • @harividharth4714
    @harividharth4714 Рік тому

    Kadaga lagnam 2,5 parivardhanai. Nalladha guruvey

  • @Rackshan2008
    @Rackshan2008 Рік тому

    Ayya vanakkam mithunalaknam puthan kumbathil sani mithunathil nalla parivarthinaya

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, 👌👌🙏🙏

  • @Sjk8670
    @Sjk8670 Рік тому

    கடக லக்னம் கன்னி ராசி
    2 ம் அதிபதி சூரியன் 9 ல்
    9 ம் அதிபதி குரு 2 ல்
    இரண்டாம் அதிபதி 9 ம் அதிபதி பரிவர்த்தனை நல்ல பலன்களை கொடுக்குமா sir