ஏழாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 442

  • @natkumar6313
    @natkumar6313 2 роки тому +15

    As always Magnificent !!!! In cricketing terms, Shri Ram Ji, you are Don Bradman !!! Every video you release is the equivalent of a century. The clarity is amazing. Best wishes !!!!!

  • @parthibanshanmugasundharam4178
    @parthibanshanmugasundharam4178 2 роки тому +6

    உங்களுடய விளக்கங்கள் மிகவும் அருமையாக உள்ளது. என்னுடய ஜாதகத்தில் 7 ம் இடத்தில் குரு , சுக்கிரன் , சூரியன் , சனி , ராகு

  • @Ramsrikiruthik
    @Ramsrikiruthik 3 роки тому +8

    மிக்க நன்றி ஐயா.. என்னோட மகளின் ஜாதகத்தில் 7 ம் இடத்தில் வியாழன் இடத்தில் இருக்கிறார் understanding ஹஸ்பண்ட்.. செவ்வாய் வக்ரம்

  • @jagateesan6024
    @jagateesan6024 3 роки тому +4

    அருமையான விளக்கம் இதன் மூலம் அறிந்து கொன்டேன்

  • @shivsara23
    @shivsara23 3 роки тому +11

    Dear sir As a astrologer my self I saw y video presentation really good presentation to come this level y would have Putten certainly hard work I firmly believe all the best sir let God bless you with more topics to put which need for society to benefit y cam also put in future general information connected to safety of public by giving usefull tips by you sir hope y would give it in future like me my wishes to you sir

  • @selvarajraj8612
    @selvarajraj8612 3 роки тому +6

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @jananianand4180
    @jananianand4180 Рік тому +6

    I have been looking at so many videos in youtube, starting to learn astrology. Extremely satisfied by your videos. Clear and precise explanation. Thanks a lot

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 роки тому +6

    குருவே வணக்கம்... சிறப்பு...

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 роки тому +3

    Arumai Arpudamana vilakkam kettu konda erukanum pola eruku superb

  • @kannans7822
    @kannans7822 3 роки тому +5

    You are crystal clear explain sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому +2

    Very good explanation thankyou sir 🙏🙏✨✨🌹 🌹🤝

  • @ARUNINFORMATIVE
    @ARUNINFORMATIVE Рік тому +4

    கும்ப லக்கினம் ,லக்கினத்தில் சனி வக்கிரம், 7 ஆம் வீடு சுத்தம், லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்த்தால் தீமையா அய்யா🙏🙏

  • @megalamegala6742
    @megalamegala6742 3 роки тому +3

    தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அய்யா நன்றி

    • @darvincyleonardo4006
      @darvincyleonardo4006 7 місяців тому

      ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க நேரில் எங்கு வர வேண்டும்?

  • @chinnas5480
    @chinnas5480 3 роки тому +3

    சிறப்பு சிறப்பு மிக்க மகிழ்ச்சி

  • @senthilkumarr8382
    @senthilkumarr8382 3 роки тому +2

    You are the BEST in UA-cam.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +2

    Thanks very much sir.God bless you always.

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 роки тому +4

    கால சர்ப்ப தோஷம் யோகம் பதிவு போடுங்கள் அது எப்பாேது வேலை செய்யும் கூறுங்கள் please please please ji

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 роки тому +1

    Sir.. Romba correcta solreenga.. Thanks

  • @sowndharajann5388
    @sowndharajann5388 3 роки тому +1

    தெளிவான பேச்சு அருமை.

  • @astroanandameyyappan8919
    @astroanandameyyappan8919 3 роки тому +1

    நல்ல விளக்கம் அருமையான பதிவு

  • @ParanidossKothandaraman
    @ParanidossKothandaraman 11 днів тому

    Superb explanation good experience person sir very good

  • @pandianarjunan8356
    @pandianarjunan8356 2 роки тому +1

    Beautiful knowledgeable analysis. P

  • @vbabu-uq6mt
    @vbabu-uq6mt Рік тому

    உங்களுடைய பதிவு எல்லாம் மிக மிக அருமையாக உள்ளது

  • @manibharathi6362
    @manibharathi6362 3 роки тому +4

    தசா மற்றும் புக்தி பற்றிய விவரங்களை பதிவிடவும் ஜி..

  • @mindvoice4u
    @mindvoice4u 3 роки тому +3

    Mesham lagana, - Makara rasi, saturn in 7th place (thulam) i married at 27 , two kids fulfill life .

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 3 роки тому +1

    உங்கள் தெளிவான விளக்கம் என்னை தெரிய வைத்தது

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 роки тому +3

    Sir unga clear speach super.thank you sir 🙏🏼

  • @roopas8655
    @roopas8655 Рік тому +2

    🙏Tq god 7th house empty ...guruji tq a lot before I was upset after watching this video I'm happy.. Guruji u have us very important msg 👍😊😅😊😅🙏🙏🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 роки тому +1

    Beautiful Explanation . Thanks .

  • @karthika.k20
    @karthika.k20 Рік тому +3

    7 il vakkara plant pattri oru video poduga sir 😊

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 3 роки тому +1

    So nice of u. Superb explanation. Very interesting Sir.

  • @prabhukohli6516
    @prabhukohli6516 3 роки тому +4

    i learned a lot from you thanks

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 7 місяців тому

    Thank you sir for your unknown information of 7th place secrets🙏🙏

  • @rupavathysubbaiyan407
    @rupavathysubbaiyan407 3 роки тому +1

    வணக்கம் சார் நல்ல விளக்கம்

  • @kalai294
    @kalai294 3 роки тому +2

    Sir, very depressed. Writing exams fr last 6 years, still not cleared, 1. Whether I will get government job? 2. Tel about my love marriage sir, when? 5.11.1990 - 4.16 pm. Erode. (Girl). Thank you sir.

  • @Ns.Ganeshgurukkal
    @Ns.Ganeshgurukkal 9 місяців тому

    அனைத்து பதிவுகளும் சூப்பர் மிக மிக அறுமைஐயா

  • @vijayag1520
    @vijayag1520 2 роки тому

    ஐயா, தெளிவான விளக்கம். நன்றி.

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 роки тому +2

    Thelivana velakkam nandri sir

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 роки тому

    வணக்கம் ராம் சார் நல்ல பதிவு 🙏 மிகவும் எளிதாக புரியும் படி கூறினீர்கள் மிக்க நன்றி சார் 🙏

  • @vijayas8547
    @vijayas8547 3 роки тому +2

    ஐயா, என் மகள் 18.08.2004, பிற்பகல் 2.30, சென்னை. 7 வது இடத்தில் சனி. அவளுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது. தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி

  • @banupriya1137
    @banupriya1137 17 днів тому

    ஐயா, மேஷ லக்னம் லக்னத்தில் செவ்வாய்... 3ல் சூ, சுக், கேது, 4ல் புதன், 5ல் குரு, 6ல் சந், 7 , 8 கிரகம் இல்லை, 9ல் ராகு, 10ல் சனி, 11ல் மாந்தி...
    7 , 8ல் கிரகம் இல்லை என்றால் எதை வைத்து பலன்களை அறிந்து கொள்வது???

  • @jegadeeshvlogs2641
    @jegadeeshvlogs2641 3 роки тому +2

    அன்புள்ள ஐயா எனக்கு ஒரு சந்தேகம், please reply பண்ணுங்க
    7 ஆம் வீட்டில் இந்த கிரகங்கள் அமையப் பிறப்பு எடுப்பவர்களுக்கு மட்டும் இந்த பலனா அல்ல காலங்கள் மாறும்போலுது கிரகங்களும் 7ஆம் வீட்டில் மாறும் போலுது அதற்கு ஏற்பப் பலன்கள் மாறிக்கொண்டே இருக்குமா ஒருவருக்கு ?

  • @loyalramkumar3863
    @loyalramkumar3863 Рік тому +2

    8.12.1993,இரவு 9:55pm, பிறந்த எனக்கு சுய ஜாதகப்படி சனி இருப்பது மகரத்தில் ஆனால் கம்யூட்டரில் கும்பம் என்று வருகிறது எதை எடுத்து கொள்வது தெளிவுபடுத்துங்கள் குருஜி

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 6 місяців тому

      உங்கள் பிறந்த ஜாதகம் வாக்கியப்பஞ்சாங்கத்தின்படி எழுதப்பட்டிருக்கலாம்.
      ஆனால் ஜாதகத்திற்கு திருக்கணித முறையே சிறந்தது. அதன்படி நீங்கள் கணினி மூலம் எடுத்துக்கொள்ளவது நல்லது.

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @rajbr2607
    @rajbr2607 3 роки тому +1

    Good speech

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +2

    Super excellent guru👌👌👌👌🙏🙏🙏

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 2 роки тому +1

    Aiyya vanakkam
    Meena rasi, mesha lagnam ennudayadhu.. In 7th house, sun and Jupiter are there. This combination is good or bad?

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 роки тому +6

    வணக்கம்.ஐயா,7ஆம் இடத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் தெளிவாக விளக்கியமைக்க மிக்க நன்றி!

  • @mahamaha531
    @mahamaha531 3 роки тому +3

    Thank you sir 🌹

    • @autotech1294
      @autotech1294 3 роки тому

      அப்ப இனிமேல் திருத்திக் கொள்வீர்கள்

  • @ganesanr2491
    @ganesanr2491 3 роки тому +2

    7 ஆம் இடம் பற்றிய நல்ல விளக்கம், குரு 7 யில் இருக்கும் போது, குரு திக் பலம் இழந்த நிலையில் பலன் எப்படி தருவார், இந்த நிலையில் லக்கனம் வலிமை பெற்று இருக்குமா.

  • @haranharan1893
    @haranharan1893 2 роки тому +1

    ஐயா, எனக்கு நடக்க இருக்க எல்லாமாய் நடக்குறாப்போல வந்து கடைசியா கைநழுவி பெயிடுது. முக்கியமா வேலை. ஏழாம் இடத்தில ராகு , லக்கினத்தில் கேது, 9 la சனி , 10 la சூரியனுடன் புதன், 5 la குரு , 11 la சுக்கரன் , 2 la சந்திரனுடன் செவ்வாய்.
    நா ரிஷப லக்கனம், மிதுன ராசி திருவாதிரை , அடம சனி இருக்குனு சொல்லுறாங்க. கடைசி 29 வருசமா ரொம்ப கடினமான நிலைமையை போராடிகிட்டுதா இருக்கன். 3 வயது இருக்கும் போது அப்பா இல்லாம இறந்து , இப்பொது வரை சந்தோசம் இல்லை. எனக்கு எப்போத கடவுள் வழி காட்டுவாரு?
    நவாம்சத்தில் லக்கினத்தில் ராகுவுடன் சந்திரன்,
    2 la செவ்வாய்விடன் புதன்,
    3 la சூரியனுடன் சுக்கரன் ,
    7 la குரு சனி கேது.
    நல்ல வேலை எதிர்பாக்குறான் . அதுல நிலைத்து இருக்கணும். கஷடப்படுறவங்களுக்கு இதன் மூலம் உதவி பண்ணனும். இதுல என்னோட சுயநலம் மட்டும் இல்லை. சொல்லுங்க ஐயா

  • @roja839
    @roja839 Рік тому +2

    ரிஷப லக்கினம் , லக்கினத்தில் சுக்ரன், 7 ல் சந்திரன் நீச்சம்(வளர் பிறை) இதற்க்கு என்ன பலன் அய்யாplease reply

    • @roja839
      @roja839 Рік тому +1

      Please reply

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @saiprashanth8175
    @saiprashanth8175 3 роки тому +1

    Sir.youranalysis.commentsarenice.

  • @japsltd
    @japsltd 3 роки тому +2

    7இல் சனி வக்ரம் என்றால் என்ன பலன் ஐயா

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    ரிஷப லக்னம்
    விருச்சிகத்தில் கேது
    சுக்கிரன் பார்வை
    குரு பார்வை
    புதன் பார்வை
    ஓர் அளவுக்கு பரவலாய
    கேது வின் திசை
    50 வயதில் வருகிறது
    நன்றி அய்யா 🙏🙏🖤

  • @devilking...1768
    @devilking...1768 Рік тому +1

    ஐயா எனக்கு 7 இடம் புதன், சூரியன், சந்திரன் தேய் பிறை 😢5.30pm நல்லதா கெட்டதா ஐயா 😟

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 2 місяці тому +1

    ஐயா மிதுன லக்னம், 7il சூரியன் 10°, சுக்கிரன் 24°, 6il புதன் . சுக்கிர திசை எப்படி இருக்கும்?

  • @roopas8655
    @roopas8655 Рік тому

    Guruji 🙏 in thiypiray till saptami or navami we don't know because I feel difficulty to understand but still I watch.. 😊

  • @maheshwari3485
    @maheshwari3485 3 роки тому +1

    சிறப்பு

  • @urbanpoliticz
    @urbanpoliticz Рік тому

    Mesha lagnam...Sun+ chevvai + buthan in 7th place... Kumbha raasi..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @jayakumarguruarulsiddhamar3023
    @jayakumarguruarulsiddhamar3023 3 роки тому +1

    ஐயா அருமையாக புரியவைத்திர்கல் அருமை அருமை அருமை 👌🏻👌🏻👌🏻👃

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Guruji 7th house Shani 2pada for Leo ascendant good or bad

  • @ellammix8931
    @ellammix8931 3 роки тому +2

    Saturn in 7th house 12:50

  • @nithaviz7874
    @nithaviz7874 2 роки тому +1

    Sir my son’s jhatakam 7th place has budhan/guru/sukiran n rahu, any remedies 😱😱😱

  • @loganathanlogu8557
    @loganathanlogu8557 3 роки тому +1

    Sir 🙏 7il sevvai, ragu, laknathil guru ,kethu ,kadaka rasi,aayilyam star,risaba laknam age 10 it is good sir?

  • @sriharitheerthagiri
    @sriharitheerthagiri 4 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 роки тому

    அருமையான விளக்கம் குருஜீ..மகர லக்கினம்,கடக ராசி சனிபகவான் 7ம் இடத்தில் இருந்தாலும் நீங்கள் கூறிய சனியின் பாதிப்பு இருக்குமா குருஜீ

  • @DineshKumar-bz8yf
    @DineshKumar-bz8yf 3 роки тому +1

    M.Dinesh Kumar... 11.05.1988... 06:10a.m.. Tiruppur... 1.தற்போதய சொந்த தொழிலில் எவ்வளவு கோடி சம்பாரிக்க முடியும்?(நூறு/ஆயிரம்/லட்சம் கோடி?)2. அரசியலில் ஆர்வம் இருக்கிறது... அரசியலுக்கு சென்றால் எந்த உயரத்தை அடைய முடியும்?(C.M./P.M?)... மொத்தத்தில் நான் தொழிலதிபர் (அ) அரசியல்வாதி?

  • @harig3347
    @harig3347 3 роки тому

    You have rightly said about 7 th
    House

  • @barathan4314
    @barathan4314 3 роки тому

    அருமையோ அருமை, சார்

  • @rameshrahul2314
    @rameshrahul2314 2 роки тому

    சிம்ம லக்கினம் 10 வீடு சுக்கிரன் சம்பத்தப்பட்ட தொழில் செய்வது மேன்மை அளிக்குமா அல்லது 7 வீடான சனி சம்பத்தப்பட்ட தொழில் செய்வது மேன்மை தருமா

  • @gopinatha1108
    @gopinatha1108 Рік тому +1

    Viruchiga lagnam 7il sani + Guru inaivu, Guru dasai nadandhu kondirrukkurradu idharku yenna palan aiyya

  • @kesavans8233
    @kesavans8233 3 роки тому +1

    பெயர் : கேசவன்
    பாலினம் :ஆண்
    நேரம் : 12.50 pm
    பிறந்த தேதி : 16/08/1993
    பிறந்த இடம் : கோலார் தங்கவயல், கர்நாடகா
    1.ஜாதகருடைய சாதகங்கள், பாதகங்கள்.
    2.வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்ன?
    3.இவற்றை அடைய என்ன செய்ய வேண்டும்

  • @henrieamalraj509
    @henrieamalraj509 3 роки тому +1

    Sir லக்னாதிபதி ஏழாம் அதிபதியுடன் இணைந்து ஏழாம் வீட்டில் அமர்ந்தால் அந்தப் பலன் பற்றி வீடியோ பதிவு ஒன்று செய்யவும்.

    • @Kumaravel_sf
      @Kumaravel_sf 3 роки тому +1

      Lagnathipathi will be powerful if it is benefic planet like Full Moon, Jupiter, Venus, Mercury means Good

    • @chandramouli10
      @chandramouli10 2 роки тому

      Kadaga lagnam, 7 il chandran (Thiruvonam natchathiram), sani,sukran ---- 3 il guru, 12 il sevvai. Ena palan?

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому +1

    Namaskaram Guruji

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 роки тому +1

    😁Silver play button unboxing video போடுங்க sir😁🤣🤣

  • @Muruganthunai-ho3yy
    @Muruganthunai-ho3yy 3 роки тому +1

    மிக மிக தெளிவான பதிவு🙏

  • @muralimanoharanc2075
    @muralimanoharanc2075 Рік тому

    ஐயா, நான் சிம்ம ராசி(ராசிக்கு 7ல் சனி+புதன்) சிம்ம லக்னம்(லக்னத்திற்கு 3ல் சனி, 7ம் இடம் சுத்தம்).எவ்வாறு திருமண வாழ்க்கை அமையும்.தயவுசெய்து பதில் கூறுங்கள்.நான் எந்த விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.ப்ளீஸ் தயவுசெய்து பதிலளிக்கவும்

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் ஐயா. என் மகளின் (Bhavya)பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 роки тому +2

    Sir marriage life, marriage after own business start which filed how to Sani desa 4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 роки тому

    ஐயா வணக்கம் நான் நத்ததிலிருந்து உங்களிடம் பலன் பார்துள்ளேன் எனக்கு தற்பொழுது சனி தசா புத்தி உள்ளது ஐயா ஆனால் 7ம் இடத்தில் சூரியன் புதன் செய்வாய் உள்ளது ஐயா தங்களின் விளக்கம் வேண்டும் ஐயா தங்களின் கூற்றுப்படி மாறுபடுமா எப்படி இருக்கும் தாங்களின் மேலாண்மை கருத்துக்கள் ஐயா

  • @vengadesank5371
    @vengadesank5371 3 роки тому +1

    Thankyou sir

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому

    நன்றி

  • @gokulav8768
    @gokulav8768 3 роки тому +1

    Sir எனக்கு 7ல் ராகு லக்கனத்தில் குருவும் கேதுவும் இருக்கிறது 8ல் செவ்வாய் இருக்கிறது என் நிலை என்ன

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 3 роки тому +1

    Varkothamam Petra Chandran, Raghu & Bhudhan in 7th place(Mesham) from lagnam. Guru bhagavan 9aam paravai parkirar. Thulam Lagnathil kethu. Enna palan Ayya? Pathil sollungal ayya🙏

  • @arriescvan4204
    @arriescvan4204 3 роки тому

    Thanks for Sharing

  • @pandianr9308
    @pandianr9308 3 роки тому

    R.pandian
    Dob- 20.10.1960, 3.30 a.m
    Laknam- simmam
    Rasi - thulam
    Star - chithirai
    Birth place- thoothukudi
    Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir

  • @vigneshvijay4701
    @vigneshvijay4701 2 роки тому

    Empty 7th house Empty 1st house 26-05-1995 10:52 AM Dindigul Kadaga lagnam Mesha Rasi Aswini natchathiram

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 роки тому +1

    🙏 maalai vanakkam sir.🙏

  • @ramyadevi5065
    @ramyadevi5065 3 роки тому +2

    Kala sarpa thosham pathi sollunga

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому

    24.06.1992
    உதாயாதி நாழிகை 40 வினாடிகை 25
    எனில், சாதாரண நேரம் என்னவென்று யாராவது கூறுங்கள் அய்யா...

  • @indhumathi389
    @indhumathi389 3 роки тому +1

    Sukran ,sevvai rendum 7 lam idathil irundhal nalladha kettadha sir

  • @tamilselvanr6095
    @tamilselvanr6095 3 роки тому

    வணக்கம் சார்
    எட்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருக்கின்றேன். நிரந்திர வேலை கிடைக்குமா? அல்லது தொழில் தொடங்கலாமா ?
    தற்போது குரு திசை நடைபெறுகிறது, எவ்வாறு இருக்கும், மற்றும் அடுத்து வரும் சனி திசை எவ்வாறு இருக்கும்.
    தமிழ் செல்வன்
    DOB: 02-02-1983
    Time: 06:30 am
    Place: neyveli

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому

    How to see valar pirai chandran
    How would be if kethu in 7 th and tula lag, sathayam star, with guru, sukran and ragu? Seen by sat and chandran in 5th pl
    Danusu lag, guru in 8, 11 th place with buthan and kethu???chandran, ragu in 5 th pl..

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому

    மனைவி 🥰காதல் தலைவி ❤️

  • @selvikumar1809
    @selvikumar1809 Рік тому

    Arumai

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 роки тому

    7m idam kadagam suriyan puthan combination
    10m idam thulam sani ragu combination pls reply sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thelivana vilakkam, thankyou sir 🙏

    • @Pooja-io1ng
      @Pooja-io1ng Рік тому

      Ungalukku nigar....neengale ayya