தங்கள் வேலைகள் அனைத்தும் அருமை... சூரியனை பார்த்து நாய் குரைத்தால் சூரியனுக்கு ஒன்றும் ஆக போவது இல்லை. சூரியன் அனைவருக்கும் வெளிச்சத்தை தரும். அதுபோல் உங்களை நாடி வருபவர்களுக்கு உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள். வாழ்த்துக்கள்...
Namaskaram sir. பழைய வாகனங்களை தொட்டு வேலையை சுத்தமாக செய்து கொடுக்க இன்று தேவை இருக்கிறது. அதை முழு ரசனையுடன் நேர்மையான முறையில் செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. லாபம் இல்லாமல் தொழில் செய்ய முடியாது. மனதை சங்கடப்படுத்தும் விமர்சனங்களை பற்றி கவலைப்பட வேண்டாம். நன்றி கார்த்திக் குமார் பழநி
உங்களுடைய வேலைகள் அனைத்தும் அருமை, மிக நேர்த்தியாக ,ரசனையோடு செய்கின்றீர்கள், அதை விட நீங்கள் விவரிக்கும் விதம் அருமை, தொய்வில்லாமல் தொடரட்டும் உங்கள் பணி
அண்ணே! நான் ஒரு டாடா நானோ வைத்திருந்தேன் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விற்றேன். உங்களைப்பற்றி தெரியாமல் விற்றுவிட்டேன். சிறந்த வேலை அண்ணே. உங்களின் பணி தொடரட்டும் அண்ணா அண்ணி!
புது வண்டி மாதிரி இருக்குது அண்ணா சும்மா பலபலனு ஜொலிக்குது உண்மையா சிறப்பான ,அருமையான , தரமான வேலை பாடு அண்ணா அருமை அருமை👌👌👌👏👏👏🎉🎉🎉🤝🤝🤝🔥🔥🔥❤️❤️❤️🎤🎤🎤 பட்ஜெட் சொன்னதுக்கு நன்றி அண்ணா🙏🙏🙏
அண்ணா, என் பெயர் தமிழரசன் கோயம்புத்தூர். உங்க வீடியோக்கள் நிறைய பார்த்துள்ளேன். இந்த ஆல்டோ வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு. நெகடிவ் comments நீங்க கண்டுக்கவே கண்டுக்காதிங்க. உங்க மேலயும் உங்க திறமை மேலயும் மரியாதையும் அன்பும் வெச்சிருக்கறவாங்க நேரயா பேர் இருக்காங்க, அதில் நான் ஒருவன். எங்கள மனசுல நெனச்சு நீங்க ஜாலியா இருங்க அண்ணா. ஒரு பழமொழி சொல்லுவாங்க "காச்ச மரம் கல்லடி படும்" இதுக்கு மேல என்ன நான் சொல்லணும். நன்றி அண்ணா.
Anna Neenga Ethukkum varutha padathinga anna positive comments a mattum response pannunga negative comments a ignore pannirunga Car is looks awesome you done a great job Car a partha ore poramaya irukkunga anna, namma kittayum intha mari oru car illaye nu. Super anna all the best
ஆல்டோ 800 காரில் அருமையான உருமாற்ற வீடியோ. எந்த காரிலும் வெள்ளை நிறம் அழகாக இருக்கும். வெள்ளை ஆல்டோ கார் அழகாக இருக்கிறது. உட்பகுதியில் சீட் கவர்கள், பாய், கூரை பிடித்திருந்தது. வெளிப்புற தோற்றமும் பிரமாதமாக இருந்தது. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார். உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வீடியோவில் வாடிக்கையாளர் கருத்தைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
Velai suthama irukanum and time eduthalum paravala , itha matum maintain pannunga yarum ungala ethuvum panna mudiyathu , yar enna pesunalum kandukathinga , velai yoda fit and finish best ah kudunga Anna pothum , negativity yellam athuve poidum. Njoy your work . Thank you 😊
அண்ணா உங்கள் வேலைகள் அருமை இஞ்சின் வேலை பற்றி சொல்லவே இல்லை அடுத்த பதிவில் இஞ்சின் என்னா கண்டிஷனில் இருந்தது நாம் அதை எப்படி சரி செய்தோம் என்ற விபரமும் போடவும் அண்ணா
Anna unga manasukku neeng unmaiya irukinga Aduthavan aairam solvanga .. Don't care Anna Intha ulagathil nalavana irunthalum peasuvarkgal keatavana irunthalum peasuvanga .. Don't care anybody
கார் அருமையாக இருக்கு 👍👍 உங்கள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் அதிகம் தான் இருந்தாலும் நீங்கள் கடந்து வந்த பாதைகள் அவர்களுக்கு தெரியாது இருப்பினும் தெய்வம் துணை நிற்கும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும்
டான் நீங்கள் முன்னேறி விட்டீர்கள்.. நீங்கள் முன்னேறி வந்தது சிலருக்கு பிடிக்கவில்லை அதனால் தான் உங்கள் மனம் புண்படும் வகையில் பல கமெண்ட்கள் உங்கள் மனதை புண்படுத்த வைத்துவிட்டது.. டான் வாழ்க வளமுடன்..
தலைவரே குறை நிறைகள் ஓட இருக்கிறது தான் வாழ்க்கை.. அடுத்தவர் குறை கூறத்தான் செய்வார்கள்.. நாம் அதை எவ்வாறு நிறை செய்கிறோம் என்பது தான் உங்களது திறமை. வாழ்க வளமுடன்... மதுரையிலிருந்து விக்னேஸ்வரன்.
Please don't mind the words of the people who don't understand the work pain you are going through annay. You are true to your heart, you will always succeed.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்திடுவன் Road இருந்திருந்தால்.
தங்கள் வேலைகள் அனைத்தும் அருமை... சூரியனை பார்த்து நாய் குரைத்தால் சூரியனுக்கு ஒன்றும் ஆக போவது இல்லை. சூரியன் அனைவருக்கும் வெளிச்சத்தை தரும். அதுபோல் உங்களை நாடி வருபவர்களுக்கு உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள். வாழ்த்துக்கள்...
சரியாக சொன்னீர்கள் அண்ணா அருமை🙏🙏🙏👍👏👏🙏❤️
Good comment...
Anna ph number send
Very nice work dear sir
Price
Sir neraiya pathu vida niga best panringa
Namaskaram sir. பழைய வாகனங்களை தொட்டு வேலையை சுத்தமாக செய்து கொடுக்க இன்று தேவை இருக்கிறது. அதை முழு ரசனையுடன் நேர்மையான முறையில் செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. லாபம் இல்லாமல் தொழில் செய்ய முடியாது. மனதை சங்கடப்படுத்தும் விமர்சனங்களை பற்றி கவலைப்பட வேண்டாம். நன்றி கார்த்திக் குமார் பழநி
மோகன் அண்ணா.... உங்களுடைய நேர்மை எனக்கு மிகவும் பிடித்துள்ளது... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
உங்களுடைய வேலைகள் அனைத்தும் அருமை, மிக நேர்த்தியாக ,ரசனையோடு செய்கின்றீர்கள், அதை விட நீங்கள் விவரிக்கும் விதம் அருமை, தொய்வில்லாமல் தொடரட்டும் உங்கள் பணி
Anna 10 comments la 1 comments ippuditha varum neenga varuthappadathinga
Enakku thereeingi neega madduthanna kudiya vraivil santhippom
ஆல்டோ கார் சூப்பராக இருக்கிறது அண்ணா
அண்ணா உங்கள் உண்மை உழைப்பு இயல்பான பேச்சு வார்த்தை உங்கள் கருத்துகள் அருமை நன்றி
Irunthalum ungala mari yarum pathu pathu vela seiyya mattanga Anna naa pathathule 💝
Very nice Anna Namma car kooda konjam work irukku unga show room endha location thirupur la Naanum konduvaren my native place gobi
அண்ணே! நான் ஒரு டாடா நானோ வைத்திருந்தேன் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விற்றேன். உங்களைப்பற்றி தெரியாமல் விற்றுவிட்டேன். சிறந்த வேலை அண்ணே. உங்களின் பணி தொடரட்டும் அண்ணா அண்ணி!
புது வண்டி மாதிரி இருக்குது அண்ணா சும்மா பலபலனு ஜொலிக்குது உண்மையா சிறப்பான ,அருமையான , தரமான வேலை பாடு அண்ணா அருமை அருமை👌👌👌👏👏👏🎉🎉🎉🤝🤝🤝🔥🔥🔥❤️❤️❤️🎤🎤🎤 பட்ஜெட் சொன்னதுக்கு நன்றி அண்ணா🙏🙏🙏
டான் சார் மிக மிக அருமை
அண்ணா, என் பெயர் தமிழரசன் கோயம்புத்தூர்.
உங்க வீடியோக்கள் நிறைய பார்த்துள்ளேன். இந்த ஆல்டோ வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு. நெகடிவ் comments நீங்க கண்டுக்கவே கண்டுக்காதிங்க. உங்க மேலயும் உங்க திறமை மேலயும் மரியாதையும் அன்பும் வெச்சிருக்கறவாங்க நேரயா பேர் இருக்காங்க, அதில் நான் ஒருவன். எங்கள மனசுல நெனச்சு நீங்க ஜாலியா இருங்க அண்ணா. ஒரு பழமொழி சொல்லுவாங்க "காச்ச மரம் கல்லடி படும்" இதுக்கு மேல என்ன நான் சொல்லணும். நன்றி அண்ணா.
Honest aa rate sollunga video la...yevan enna solran nu paapom...Unga quality oada work ku neenga vekradhu dhan rate...Don't compromise
பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்புடுவான், முடியாதவன் பொறாமைல பொங்குவான், விட்டுத்தள்ளுங்க பாஸூ, you are doing a fantastic job
😎😎😎 super super super 💕TMF 💐💐💐
வீடியோ பதிவு +கருத்து அருமை அண்ணா. 😍
Bolero review podunga na
உங்கள் கை பட்டாலே மின்னுகிறது அண்ணா.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
Anna Neenga Ethukkum varutha padathinga anna
positive comments a mattum response pannunga
negative comments a ignore pannirunga
Car is looks awesome
you done a great job
Car a partha ore poramaya irukkunga anna,
namma kittayum intha mari oru car illaye nu.
Super anna
all the best
அருமை அருமை அண்ணா ❤️ ஆனால் ஒரு குறை பின்னாடி ஸ்பாய்லர் வைத்திருந்தால் இன்னும் பார்க்க அ௫மையாக இ௫ந்தி௫க்கும் அன்னா
ஆல்டோ 800 காரில் அருமையான உருமாற்ற வீடியோ. எந்த காரிலும் வெள்ளை நிறம் அழகாக இருக்கும். வெள்ளை ஆல்டோ கார் அழகாக இருக்கிறது. உட்பகுதியில் சீட் கவர்கள், பாய், கூரை பிடித்திருந்தது. வெளிப்புற தோற்றமும் பிரமாதமாக இருந்தது. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார். உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வீடியோவில் வாடிக்கையாளர் கருத்தைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
Uncle idhu yenga Tamil miss car
அன்பு உள்ளமே அருமை.
அண்ணா உங்களுடைய வேலைப்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.
உங்கள் வாழ்க்கை வரலாறு வீடியோவுக்காக waiting anna. 👍ராக்கியாபாளையம் R.அருண்குமார்
அண்ணா உங்கள் வேலை சூப்பர்
குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான்இருப்பார்கள்அவர்களைப்பற்றிநாம் கவலைப்படவேண்டாம் அண்ணா
தங்கள் கைவன்னதில் கார்களை மிக அருமை யாக மாற்றம் செய்யும் கதாநாயகன் தங்கள் பனி மிகவும்அருமை நண்பரே👍
Velai suthama irukanum and time eduthalum paravala , itha matum maintain pannunga yarum ungala ethuvum panna mudiyathu , yar enna pesunalum kandukathinga , velai yoda fit and finish best ah kudunga Anna pothum , negativity yellam athuve poidum. Njoy your work . Thank you 😊
Hai அண்ணா சூப்பர்.....நா கார் வாங்குனா நேரா அங்கதா வருவ..., கமென்ட் நீங்க கவலைப் படாதீங்க... தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.......🙏♥️♥️♥️♥️♥️♥️
Positive comments eduthukonga Negative comments ah vitturunga neenga innum unga life la nalla varuveenga 👍
My hearty wishes
Love you Anna ❤️❤️
அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்
அண்ணா மோகன் அண்ணா உங்க வேலையை அனைத்து வேலை சூப்பர் அண்ணா அண்ணா
அண்ணா,!! பல பேர் பல விதமாக பேசலாம்.காய்ச்ச மரத்திற்கு தான் கல்லடி கிடைக்கும். கவலை விடுங்கள். கடவுளின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு.
All over Tamil nadu pandringa anna.... Seekirameh all over india pannanum athuku ennoda vaalthukal anna🤩🤩🤩🤩🤩🤩🤩
Sir unga work very super unga work yaru kurai sonnadhu avargalukk kannu illai nenga kavalai pada vendam
Ghost na fear uh TmF na eppovom eh fire uh🔥🔥
அண்ணா உங்கள் வேலைகள் அருமை
இஞ்சின் வேலை பற்றி
சொல்லவே இல்லை
அடுத்த பதிவில் இஞ்சின்
என்னா கண்டிஷனில் இருந்தது
நாம் அதை எப்படி சரி செய்தோம் என்ற விபரமும்
போடவும் அண்ணா
Super annachi all the best of luck
உண்மையை உறக்க சொல்லி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
Vera level anna .... TMF
Anna Arumai
Super Anna really looks like showroom condition. A brand new car
Nice Anna best vedio Anna........... 👌😍
Jagadeesh from Kallar........ 🙏
குறைசொல்பவர்கள் சொல்லிகொண்டே இருப்பார்கள் அண்ணா கவலை வேண்டாம். சிறப்பாக வேலை செய்யுங்கள் அண்ணா வாழ்த்துக்கள்.
Don't worry about Bad comments Anna. Just ignore negativity 😊
Super mohan sir...entha ulakil yaloraiyum thirupti padutha mudiyathu....yalorukum nalavana valavum mudiyathu ...namma manasachiku unmaiyaga irunthal pothum..vazlga valamudan..
அண்ணா உங்க வேலை எல்லாமே நல்லாயிருக்கு.அந்த 1 பிரசன்ட் ஆளுகளை நினைச்சு உங்க டைம வேஸ்ட் பன்னாதீங்க.
கவலைப்பட வேண்டாம் ❤❤❤❤❤❤
Anna don't feel with negative comments, always we are with you
Anna Mega arumai Anna ennudaya Vandi Ford Figo உங்க service station address சொல்லுங்க
மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகள்!👌 அருமை அய்யா!! எதைப்பற்றியும் கவலைபடாமல் உங்களுடைய சேவை தொடருங்கள்....
Excellent work anna. Dhanush from Kotagiri
🔥🔥 அண்ணா வேற லேவல் வல்
Anna vidunga, pesaravanga pesitutha irupanga. Unga work always super...
En car next year FC work,ungakita tha varuven 👍
Fan from #Coimbatore
Anna unga manasukku neeng unmaiya irukinga
Aduthavan aairam solvanga .. Don't care Anna
Intha ulagathil nalavana irunthalum peasuvarkgal keatavana irunthalum peasuvanga .. Don't care anybody
Your work perfect sir
கார் அருமையாக இருக்கு 👍👍
உங்கள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் அதிகம் தான் இருந்தாலும் நீங்கள் கடந்து வந்த பாதைகள் அவர்களுக்கு தெரியாது இருப்பினும் தெய்வம் துணை நிற்கும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும்
அண்ணா வேற வெற மாறி ரெடி pannirukinga anna valththukkal...
உங்கள் தொழிலே உங்களுக்கு தெய்வம் என்று நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள் மற்றவர்கள் பேசுவதை எல்லாம் செவிகொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை அண்ணா!
Anna today morning i spoke to you, you are the gentleman & don't think about negative reviews. We are with you always.keep inspiring us. 👍👍
Brother இவருடைய Number கொடுக்கிறிங்களா
Work super Annachi👌
Avoid negativity sir
Super Sir👌👌👌🔥🔥🔥
😢 sir.
Your work is very very sincere and dedicated. Very well appreciated.
Love from palladam 💖
Very very super annawondarful ❤️🎉🎉🎉❤️ilik
Bro.ungal vetri payanam thodarattum.best of luck
வாழ்த்துக்கள் சகோதரரே❤
நீங்கள். என்ன சொன்னாலும் எவ்வளவு செலவு என்பதை சொன்னால்தான் நாங்கள் எங்கள் காரை உங்களிடம் அனுப்பமுடிம்
Work super anna
அருமை சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா என்றும் அதிகம் காய்கின்ற மரங்களுக்கு கல்லடி விழத்தான் செய்யும் பரவாயில்லை விடுங்கள் அண்ணா
Spr work Anna .Ignore negativity and Luv ur restoration video Anna.Keep going ❤️❤️🔥🔥
வாழ்த்துக்கள் அன்ணா
Semmmmmma mass Anna (zen 2004 model irukunka Anna nerla varalama parthutu sollunka anna) I am thirupur uttukuli
Sema super work Anna
வண்டி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
உங்கள் வேலை அனைத்தும் மிகவும் அருமை
டான் நீங்கள் முன்னேறி விட்டீர்கள்..
நீங்கள் முன்னேறி வந்தது சிலருக்கு பிடிக்கவில்லை அதனால் தான் உங்கள் மனம் புண்படும் வகையில் பல கமெண்ட்கள் உங்கள் மனதை புண்படுத்த வைத்துவிட்டது..
டான் வாழ்க வளமுடன்..
Sir painting superb , quality is excellent ... 🎉
Super tmf anna👌✌✌✌✌❤
தலைவரே
குறை நிறைகள் ஓட இருக்கிறது தான் வாழ்க்கை..
அடுத்தவர் குறை கூறத்தான் செய்வார்கள்..
நாம் அதை எவ்வாறு நிறை செய்கிறோம் என்பது தான் உங்களது திறமை.
வாழ்க வளமுடன்... மதுரையிலிருந்து விக்னேஸ்வரன்.
அண்ணன் டான் மோகன் வேலை எப்பவுமே டாப் 100/100
அருமை அருமை டான் அணைத்து வேலையும் அருமை
அருமையான பதிவு அண்ணா வழ்த்துகள்
Beautiful work DON Anna...ur work always perfect..white color always looking beautiful Anna..I am also waiting to visit ur shop Anna.
Unga velai eppavum sirapu than appa🙏
சிறப்பான வேலைங்க அண்ணா...👌👌👌👍👍👍
தங்கள் வேலை சிறப்பு
Ignore negative comments anna 👍🏻💚.. we always support you and rithik
Please don't worry about bad comment, and you have no bad comments sir, so please be happy and do your job happy, make your customer happy, GOOD JOB 💕
Anna triber sunflim pannanum appoinmrnt kodunga anna
Good super sir
அதன் ஜோரத்திற்கு நீங்கதானே தகுந்த வைத்தியன்
Please don't mind the words of the people who don't understand the work pain you are going through annay. You are true to your heart, you will always succeed.
Don't worry Bro always be happy always your work is ultimate
Anna front and back bumper black colour adichiruntha look ennum vera level la irunthurukum......🥰
Very nice Anna God gift Anna