ஒரு Alto 800 காரை எப்படி மாற்றினோம் ? | Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 721

  • @thangakrishnan2520
    @thangakrishnan2520 Рік тому +3

    Super modifications alto 800...full modifications charge evloo achunu sonna... Mathavanga vara easy ya erukkum anna❓❓❓

  • @natarajanvengatesan7224
    @natarajanvengatesan7224 2 роки тому +2

    அருமை. உண்மையிலேயே கார் பார்க்கும்போது வேற ஒரு லுக்👍அப்படியே பட்ஜெட்டையும் சொன்னீங்கனா வேற லெவலா இருக்கும்🤩

  • @MANIKANDAN-vb1lf
    @MANIKANDAN-vb1lf 2 роки тому +2

    Anna , Naa car vangi kandippa unga kittatha alternation pannuva semaya panringa anna neenga super work 👍👍👍

  • @karthikj458
    @karthikj458 2 роки тому +2

    அட அட அட என்ன சொல்லுறது..... இப்படி வேலை இருந்த கண்டிப்பாக அந்த கம்பெனி,காரன் உங்கள விடமாட்டான்..... வாழ்த்துக்கள்....... மென்மேலும் சிறக்க வாழ்க பல்லாண்டு......உங்க வேலைக்கு நிங்ளே போட்டி.....வாழ்த்துக்கள்...... வாழ்க வளர்க..... பல்லாண்டு..💐💐🙏🙏🙏

  • @balasubramaniannatarajan209
    @balasubramaniannatarajan209 2 роки тому +2

    அற்புதம்.
    உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். take care. God bless you.

  • @prabhupushpa912
    @prabhupushpa912 Рік тому +3

    அருமை அண்ணா. உங்களது வேலை தொடர்ந்து செய்ய எண்ணுடைய வாழ்த்துக்கள்

  • @prasanthm7607
    @prasanthm7607 2 роки тому +1

    Arumai....Enoda Alto 800 eduthutu varaen anna....

  • @vishnuv2443
    @vishnuv2443 2 роки тому +14

    Unmaiyave nalla modified panringa na good work

  • @maheshmagi307
    @maheshmagi307 2 роки тому +1

    Enna soldrathu theriyala poinga sir...
    Athuvum carukellam base maruti 800...
    Athayium poittutinga...
    Martui appidiyae oru review...
    👏👏👏👏👏👏👏

  • @rockyandjohn8605
    @rockyandjohn8605 2 роки тому

    அருமையான வேலை அண்ணா நீங்க பன்ற வேலை எல்லாம் பார்க்கும் போது உடம்பு முழுவதும் பூரிப்பி இருக்கு அண்ணா

  • @davidpandi3919
    @davidpandi3919 2 роки тому +1

    Super anna, nan car vangana piraku kandippa ungala vanthu paakkara anna, 👌🙏

  • @manikandanmani4893
    @manikandanmani4893 2 роки тому +1

    Unga nalla manasukku neenga romba nall nalla vazhuvinga sir valthukal na kandipa yannoda car yaduthutu unga kitta dha varuvan sir

  • @RanjaniJeyam.sv2112
    @RanjaniJeyam.sv2112 2 роки тому

    Vera level panringa anna... Nanum en car ah modify pananum nu unga video patha aparam than aasa vandhuruchu anna kandipa na en car ah unga kita than modify panuven anna... Enoda car etios liva

  • @GaneshKumar-zo3kw
    @GaneshKumar-zo3kw 2 роки тому +4

    Super Anna 👍🏻
    happy to be a part of TMF family

  • @selvapandi2997
    @selvapandi2997 Рік тому +2

    Super tmfr but Suzuki Alto logo missing in back door ❤

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому +1

    மோகன் சார் அவர்களது திறமையை எழுத்துக்களால் எழுத முடியாது. 👍👌சாதனைகள் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @kpprpkpprp5074
    @kpprpkpprp5074 5 місяців тому +1

    மோகன அண்ணா அருமை வாழ்த்துகள்

  • @sirajdeen3834
    @sirajdeen3834 2 роки тому

    அண்ணா ..உங்க அனைவரின் உழைப்பு ...அருமை ...

  • @rajtech5986
    @rajtech5986 2 роки тому +3

    Vera level of ur honest and genuine work with the care of car and modifications... can't express in words ..such a beautiful job u r doing... மென்மேலும் வளர்ந்து உங்கள் இந்த உன்னதமான சேவையை வழங்க ஆண்டவனை வேண்டுகிறேன்... Hats off to u bro ...🥰🌷❤️🎉

  • @AJ-pv5gz
    @AJ-pv5gz 2 роки тому +1

    அண்ணா எனக்கு பிடித்த வண்டி பிடித்த கலர் சூப்பர் அண்ணா தெறி

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому

    ஆல்டோ 800 மாற்றம் அற்புதம் மோகன் சார். அலாய் விளிம்புகள் குறிப்பாக விளிம்புகளில் சிவப்பு நிறத்தை விரும்பின. வேர்கள் கொம்பு அற்புதம். ஃபெராரி சிவப்பு அற்புதமான நிறம். டிஆர்எல், முன் விளக்கு, முன் கிரில் நன்றாக இருந்தது. உங்கள் குழுவின் அருமை மோகன் சார். வாழ்த்துகள்! ஞாயிற்றுக்கிழமை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @nallusamyjeyasankar5911
    @nallusamyjeyasankar5911 2 роки тому +1

    Red கலர் மற்றும் ஆளாய் வீலும் சூப்பர் 👌🙏

  • @Saravana1311
    @Saravana1311 2 роки тому +6

    Nice work, inum konjam chrome finish kuduthu irundha innum semaya irundhu irukum

  • @Bhuvi_0811
    @Bhuvi_0811 2 роки тому

    அழகு ங்க அண்ணா...... நம்ம வண்டி ம் கொண்டு வரலாம் னு இருக்கேன், கொண்டு வரலாம் ஆ அண்ணா.....

  • @allinoneooty8948
    @allinoneooty8948 Місяць тому +2

    Bro antha carla potturuka horn enna horn solluga ne ennuda carku podanum nalla eruku

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 4 місяці тому +1

    Superb! Great modification.

  • @Relaxationmusic544
    @Relaxationmusic544 2 роки тому

    Anna unga video ellame super.unga video parkumpothu car mela romba asai varuthu

  • @nandhakumars4623
    @nandhakumars4623 2 роки тому

    அண்ணா உங்களின் பேச்சில் ஒருவிதமான சோர்வு தெரிகின்றது. தயவுசெய்து தங்களின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் 👍💪🤝

  • @bclassicsudha1060
    @bclassicsudha1060 2 роки тому

    anna unghey vidio vayra vayra level
    nan chennai laa iruken inghey over cost
    but neenghey rombha kammiya superb haa ready panni tharinghey keep rocking anna

  • @balabilla4144
    @balabilla4144 2 роки тому

    அருமை அண்ணா.வாழ்த்துக்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்

  • @r.senthilnathan9766
    @r.senthilnathan9766 2 роки тому

    டோர் open gaurd black ல் இந்தா நன்றாக இருக்கும் மற்றபடி அருமை

  • @sivaramanrgr7548
    @sivaramanrgr7548 2 роки тому +2

    அருமை. என் வண்டிக்கும் இதே மாதிரி பண்ண வேண்டும். என்ன செலவு வரும்

  • @babubabu5483
    @babubabu5483 2 роки тому +1

    சூப்பர் அண்ணன் அருமையான வேலை எனக்கும் இந்தமாதிரி ஒரு alto வேணும் கிடைக்குமா

  • @naveethmohamed4729
    @naveethmohamed4729 2 роки тому +4

    King of alternation - Trippur mohan Anna 🔥🔥🔥

  • @dhanasekaransubbiah8566
    @dhanasekaransubbiah8566 2 роки тому

    neengal oru brahma. mathiri.. super bro

  • @ram33566
    @ram33566 Рік тому +1

    You can take up modifications and customisation work and you will be successful

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 роки тому

    டான் சார் மிக மிக அருமை எப்படீ சொல்றதுன்னு என்ன சொல்றதுன்னு தெரியல டான் சார் டான் சார்தா

  • @rjeyasimhan5727
    @rjeyasimhan5727 2 роки тому +3

    Bro. Your alteration work in cars is really wonderful. Sincere work is yours.👍

  • @sanjayranganathan6089
    @sanjayranganathan6089 2 роки тому

    Super anna Anna ungala ennaki nan pathen romba kind person 👍😇

  • @kpriya222
    @kpriya222 Рік тому +1

    Superb work mohan sir
    Congratulations

  • @supramanir5640
    @supramanir5640 2 роки тому

    வணக்கம் சார் சின்ன கார்ல எவ்வளவு அழகாக மாத்திஇருக்கிங்க வேற லேவல் tmf sir

  • @gopals8515
    @gopals8515 2 роки тому

    அண்ணா உன்மை ஆல் டோ 800 சிவப்பு வேறலேவல் அண்ணா

  • @subinraj4578
    @subinraj4578 2 роки тому +1

    Mahindra maximo mini van full alterations pananum amout ena akum sir

    • @Tamilmachine
      @Tamilmachine Рік тому

      Mahindra Maximo ku kojam ovar ra thrila unku ethu car athu car ra...🤣🤣

  • @mailana2042
    @mailana2042 2 роки тому +1

    Very nice supper quality I am impress very good 👍

  • @VinothKumar-ce8qc
    @VinothKumar-ce8qc 2 роки тому

    enna na varra vandikellam bright red adichu vitreenga... anyway superb work as usual

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 роки тому +1

    Anna idhey vandi engitta silky silver 2014 model irukku kandippa idhupola orunaal neenga mathi tharanum adarku nam iruvarukkum kalam vaipalikka vendum I will coming soon

  • @sathishofficialktm143
    @sathishofficialktm143 Рік тому +1

    Ellame ok sir one mistake panet la oru sport alteration panniruntha innum nalla irukum sir....🙂. Mathapadi super sir👍

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 роки тому

    Side black painting. Indicater and frant grill all works superb anna

  • @prabhakaranm4286
    @prabhakaranm4286 2 роки тому

    Dear Don Anna mass panitinga excellent work. Yenoda carum alto800 than. Nanum yenoda carku neriya modify pananum. Salem Vara appa kandipa car unga showroom kondu varan. Thank u Anna.👍👍👍

  • @kiranr5644
    @kiranr5644 2 роки тому +3

    Anna your work is excellent they way you explain each and every thing is very understandable, use full information thank you so much

  • @rajurajesh9994
    @rajurajesh9994 2 роки тому +1

    What a transformation sir....Too gud sir....Keep your good work....

  • @mohamedappas1785
    @mohamedappas1785 2 роки тому +2

    Ennoda swift vdi car ready pannanum full paind & tiggar price evlo varum anna

  • @murugavelsubramaniam4515
    @murugavelsubramaniam4515 2 роки тому +4

    Looks like a new car. Keep up the good work na..

  • @anbuis9578
    @anbuis9578 2 роки тому +1

    Arumiyana valai super anna

  • @ManiKandan-mt7oq
    @ManiKandan-mt7oq 2 роки тому

    Semma anna.. kasu mukkiyam ella work than satisfied ah erukanum ... Ur r great Anna🚗

  • @dhamodharan6233
    @dhamodharan6233 2 роки тому

    உங்க video பாத்து ரசிச்சு பழகி....இப்போ பாக்காமல் இருக்க முடில 😀😀

  • @findout1222
    @findout1222 2 роки тому

    Tirupur super star annan mohan.... Valthukkal anna

  • @sanjith2229
    @sanjith2229 2 роки тому

    Super sir.
    Enga orla en nanbar oruthar alto k10 la modified alignment pottrukaru sir.nalla iruku

  • @dinakaranvenketesan9632
    @dinakaranvenketesan9632 2 роки тому +2

    Alloy wheel super it gives royal look to alto car

  • @balajip4363
    @balajip4363 2 роки тому

    Vera level thalaivaaa...soon will meet up...

  • @justinjebas
    @justinjebas 9 місяців тому +2

    I have alto 800, need to modify like this please tell the price

  • @sumangalicollections4657
    @sumangalicollections4657 Рік тому +2

    Total cost for this modification

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 роки тому +1

    Eduvum solla illa nice work

  • @saicars189
    @saicars189 2 роки тому

    Nalla iruku anna intha modification ku evulo selavu agum ennoda vandi kum pannanum

  • @angurajanp4709
    @angurajanp4709 2 роки тому

    Vera level work don . whether you have mechanical work

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 роки тому

    அருமை அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா.

  • @SelvamSelvam-gz8qd
    @SelvamSelvam-gz8qd Рік тому +1

    Om namasiva congrats arumai brother

  • @nandhu150390
    @nandhu150390 2 роки тому

    Top and all pillars um black pannirundha semmaiya irukum.. Dual color madhiri

  • @mathanleela8969
    @mathanleela8969 2 роки тому

    ஆன்சர் உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு போட்டோ போட்டோ இமேஜ் ஓட பார்க்கிறப்போ உங்களை பாக்குறது இல்ல காரை பார்க்கத்தானே தெரியல பெரும்பாலும் நான் உங்களயே தான் பார்க்கிறேன் நான் காரை பாக்குறது கம்மிதான் செகண்ட் டைம் பார்க்கத்தான் பார்த்தாதான் காரை பார்க்கிற மாதிரி இருக்கு அதனால மோஸ்ட்லி குறைந்தது உங்க திக்கு இல்லாம காரைக்காட்டுங்க அப்போ இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @manikandanrajendran6166
    @manikandanrajendran6166 2 роки тому

    அருமையான கலர் மாற்றம்.. அண்ணா

  • @elamparithi9819
    @elamparithi9819 Рік тому +1

    Indha alto ku pota allowy wheel price evvalo anna

  • @shivakumarkrishnamurthy295
    @shivakumarkrishnamurthy295 2 роки тому

    Anna vera level vera level... Vaazthukkal 👏👏👏👏👏

  • @tamilarasu3293
    @tamilarasu3293 2 роки тому

    Awesome work sir...varen ennoda car odaaaa........

  • @silambazhagank273
    @silambazhagank273 Рік тому +1

    Anna tyre size ok va? But turn pannum left and right side turn wheel liner and murguard touch pannatha na

  • @sarankumar5035
    @sarankumar5035 2 роки тому +1

    Anna 2011 model Alto LXI maximum enna price ku vaangalam

  • @sandeepmathewj
    @sandeepmathewj 2 роки тому

    Sir your doing good work , kandipa Seekarama oru second hand car vangitu ungalta thaan kodupan...

  • @4kentertainment903
    @4kentertainment903 2 роки тому +1

    அருமையான படைப்பு இந்த கார் செலவு எவ்வளவு அன்ணா

  • @devreddy1427
    @devreddy1427 2 роки тому

    Sir unka video full aa nice but price sona nala irukum

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 8 місяців тому +1

    Maruti suzuki alto 800 cars in all states including tamil nadu are in my mind forever

  • @suresh.gsuresh6293
    @suresh.gsuresh6293 2 роки тому +1

    அண்ணா விரைவில் எனது ALTo Work செய்யும் பொழுது சந்திப்போம்

  • @balakumars1393
    @balakumars1393 2 роки тому

    Anna neengalum brotomotiv mathiri tha.... I mentioned that comment about brotomotiv in earlier vedios..... Doing great anna

  • @darssandarssan3732
    @darssandarssan3732 2 роки тому +6

    How many Budget of this car .....?
    Vera level alterations

  • @poornashraj4328
    @poornashraj4328 2 роки тому +1

    Advance congratulations for silver play button 👏 😄 🙌

  • @kesavankesavan1910
    @kesavankesavan1910 2 роки тому

    Bro enga baleno kum sheet cover reverse camera ful mat yella podanum bro evalo varum sollunga

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 2 роки тому +1

    Good luck for your Family Members God bless you Vazga Valamudan Pallandu Nalamudan Congratulations

  • @gnanadass5197
    @gnanadass5197 2 роки тому

    Unga work fulla super anna

  • @rajeshmech007
    @rajeshmech007 2 роки тому +1

    Nice work TMF team👍

  • @suyambulingam1271
    @suyambulingam1271 2 роки тому

    அருமையான வேலைப்பாடு 👌

  • @selvamani5132
    @selvamani5132 2 роки тому +1

    Possible to Maruthi 800 sir

  • @prabui709
    @prabui709 2 роки тому +1

    2005 model maruti paint work how much anna

  • @இயற்கைதரும்பரிசு

    அருமையான பணி நல்வாழ்த்துகள்... அண்ணா...

  • @vimalrajamani
    @vimalrajamani 2 роки тому

    Welcome to myladuthurai sir.
    Vimal Rajamani......

  • @ravin5637
    @ravin5637 Рік тому +1

    Excellent work..

  • @VasanthKumar-fh8kg
    @VasanthKumar-fh8kg 2 роки тому

    வாழ்க வளமுடன்..... அண்ணா......VERA LEVEL

  • @Omni_love
    @Omni_love 2 роки тому

    Omni altration vedio podunga sir

  • @dharaniganesh14695
    @dharaniganesh14695 2 роки тому

    Anna tharama iruku vera level neat work anna

  • @srivaaricomputersk.p.nagar20
    @srivaaricomputersk.p.nagar20 2 роки тому

    Super sir I come with my i10 need to change lamborghini orange my dream color

  • @sasikumarviews5656
    @sasikumarviews5656 2 роки тому

    Sema alloys ng anna Android system konjam operat panni kaminga anna....

  • @eshvaranprakash6441
    @eshvaranprakash6441 2 роки тому

    Great work Get Happy Results. Superb Anna

  • @jeelanpredate
    @jeelanpredate 2 роки тому +1

    roof rails would have been better than spoiler... good look na