5 ஸ்டார் ரேட்டிங்கா⭐ ?விவசாயிகளின் உற்ற நண்பன் - எல்லா தொழிலுக்கும் ஏற்ற ஒரே கார் இதுவா ?

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 350

  • @kayal92riders
    @kayal92riders 2 роки тому +33

    😍😍

  • @vijaympeg4
    @vijaympeg4 2 роки тому +73

    மோகன் அண்ணா வணக்கம் இன்று காலை தான் என்னுடைய ஆம்னி வண்டியை தங்களிடம் சர்வீஸ் செய்து வந்தேன், இன்று மாலையே ஆம்னி வண்டியை பற்றி ரிவியூ போட்டதற்கு நன்றி அண்ணா.

    • @eswaramurthys6902
      @eswaramurthys6902 2 роки тому +6

      எங்கள் குடும்பத்தின் மிக முக்கிய அங்கத்தினர் ஆம்னி 7. சீட்டர்ய்தான் 1999 மாடல் 2002 லிருந்து2022. வரை எங்கள் வீட்டின் அனைத்திலும் முககிய

    • @kart_kn3079
      @kart_kn3079 2 роки тому

      Yavalo service cost

  • @sundarvenu2517
    @sundarvenu2517 2 роки тому +9

    உழவர்களின் உற்ற நண்பன் மண் புழு...
    மற்றொன்று மாருதி ஆம்னி... நல்ல காணொளி சகோ...

  • @HariKrishna-gl1jb
    @HariKrishna-gl1jb 2 роки тому +6

    Vanakam Don.. nangalum Omni vachirkom.. bakery use.. and joint family trip use.. using since 15 yrs.. 8 adults travel pannuvom

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 роки тому +7

    Ambassador omni jeep rx 100 bullet always rocking list😎 Don omni

  • @rkrk7729
    @rkrk7729 Рік тому +9

    என் வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தை கொடுத்து கூலிக்காரன் ஆக இருந்த என்னை முதலாளியாக்கி அழகு பார்த்த உற்ற நண்பன் என்றே சொல்லலாம் இன்று ஒரு உணவகத்திற்கு முதலாளியாக இருக்கிறேன் என்றால் அது என் ஆம்னி வேன் ஆல் தான் சொந்த பந்தம் எல்லோரும் உதாசீனப்படுத்திய போது நான் இருக்கிறேன் உனக்கு என்னை வைத்து முன்னேறி என்று எனக்கு ஒரு தந்தையாக இருந்து என் வாழ்வில் ஒளி ஏற்றுவது இந்த வண்டி தான் தற்போது அதை என்னிடம் இல்லை என்கிற போது
    கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது
    ஒரு நல்ல வண்டி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா
    அன்புடன் ராதாகிருஷ்ணன் தேனி

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 4 місяці тому

      முதலாளி ஆன பின்.விற்றுவிட்டீர்களா அண்ணா

  • @kavinkumar77
    @kavinkumar77 8 місяців тому +6

    2006 december la vaangunom. Iniki varaikum periya selavu ethuvum aagala. 1.56L kms odiruku innum vera level la iruku🫡

  • @venivionth245
    @venivionth245 2 роки тому +5

    சூப்பர் அண்ணே இந்த விடியோவதான் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @vinodhsekarrajasekar3666
    @vinodhsekarrajasekar3666 2 роки тому +12

    Salute to Ambulance drivers😍😍👏👏Mohan sir👏

  • @tamilnellai395
    @tamilnellai395 2 роки тому +5

    இட்லிக்கு சக்கரை தொட்டு சபுடுரமாரி அவ்ளோ இனிப்பான review அண்ணா

  • @AshwathRavindran-m4y
    @AshwathRavindran-m4y 11 місяців тому +3

    While I am studying 4 th my father bought this car ,that time we are poor but in 2022 I bought Kia carnival with the inspiration of omni now also it is the king in our house😊

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 роки тому +30

    இந்தியர்கள் அணைவருக்கும் பிடித்த ஒரே வண்டி power of Indian made🔥❤

  • @rangamannarchannel1013
    @rangamannarchannel1013 2 роки тому +31

    இன்னும் என்னுடன் இருக்கான் என் தம்பி ஆமினி 😍😍😍😍

    • @jailaniit
      @jailaniit Рік тому

      Yen koodayoum irukhaan

  • @UCOASambelgin
    @UCOASambelgin 2 роки тому +4

    We have a sliver color omni 2008 model I driven 2 times to kanniyakumari from tirupur one of the best journey in omni for me And I also learn my driving in our omni only LUV omni ❤️💯🥺🥰

  • @nananth5184
    @nananth5184 2 роки тому +1

    மோகன் சார் உங்களுடைய தனித்துவமான கொங்கு பேச்சு நல்லா இருக்கு. .

  • @mohammedumarkhan9533
    @mohammedumarkhan9533 8 місяців тому +3

    Super Anna Omni ya idhukku mela yaaralayum varnikka mudiyadhu pola. Naanga omni second hand la 2015 la vaangunom. 2009 suzuki model apdiye unga vandi dhan. Ippo dha tinkering work um painting work um poitu irukku vandi eduthu ota aavala irukka. Thanks for your video for omni anna

  • @villageyoungfarmersview9510
    @villageyoungfarmersview9510 Рік тому +2

    Anna nanum Omni 1999model green colour vachu irrukkom,692kg நீர் பூசணி and my weight add panni kodumudi to Erode regular ah sale ku கொண்டு போய் இருக்கோம்,best for loading and big family suitable.thank you ur best support Omni like.

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 роки тому +4

    Enga veetilum oru pillaiyaga than irukirathu engal omni... ❤

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 роки тому +12

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    நெஞ்சத்தை
    நெகிழச் செய்த
    வீடியோ❤❤❤❤
    பல குடும்பங்களை
    வாழ வைக்கும்
    வசந்தம் இந்த வாகனம்...!
    விவசாயிகள் மட்டுமல்லாது
    உழைப்பாளர்கள்
    சுய தொழில் புரிவோர் என
    அனைவரது வாழ்விலும்
    ஒளிமிகு தீபச் சுடர் ஏற்றிடும்
    வாகனம் இது...!
    உயிர் காப்பான்
    தோழன் என்பார்கள்...!
    அந்த
    உயிருக்கு உற்ற நண்பனாய்
    எங்கேனும் எவருக்கும் விபத்து நேர்ந்தாலோ....உடல் நலம் குண்றிப்போனாலோ
    எந்த சூழ்நிலையிலும்
    உடல்விட்டு உயிர் போகாமல்
    உரிய தருணத்தில்
    தன் மடி சுமந்து
    மருத்துவமனை கூட்டிச்செல்லும்
    உயிர் காக்கும் தோழன்
    இந்த வாகனம்...!
    மனதில்
    ஆழப்பதிந்த
    வாகனம்...!
    உள்ளத்தில்
    உற்சாகம் என்பது
    ஆகாயம்வரை செல்வதைப்போல
    உணர்வைத் தரும்
    ஆடம்பரமில்லாத
    வாகனம்...!
    இந்த "ஆம்னி" வாகனம்...!
    டான் அண்ணா நீங்க என் கமெண்ட் எல்லாம் வாசிப்பீங்கனு நினைக்கிறேன்.
    அப்படி வாசித்தால்? கண்டிப்பாக அண்ணியிடம்❤❤❤🙏 நான் சொன்னதாக இதைச் சொல்லுங்கள்🙏
    இந்த ஆம்னியில்
    GLOVE BOXல் இருப்பது மட்டும்
    5-STAR அல்ல😊
    இந்த "ஆம்னி" வாகனத்தை வைத்திருக்கும் அண்ணியின்
    அப்பாவும்🙏
    அவரது உழைப்பும்🙏
    உழைப்பின் உன்னதமாம் அவர் உடல் வழி வழியும்
    வியர்வைத்துளிகளும்தான்🙏🙏🙏🙏 உண்மையான 5-STAR...!!!! என்று நான் அண்ணியிடம் சொன்னாதச் சொல்லுங்கள் அண்ணா🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @sarathsanthosh2310
    @sarathsanthosh2310 2 роки тому +10

    My uncle had omni car 10 years before. Iam travelled so many times. It was one of my colourful memories in my life.
    Don The most important thing is same silver colour. My uncle also had the same colour. #anbu ullangaluku vanakam

  • @motors1535
    @motors1535 Рік тому +3

    வாழ்க ஆம்னி என்றென்றும் இந்திய மக்கள் மனதில்

  • @jaiganesh2000
    @jaiganesh2000 2 роки тому +2

    Helo na omni review super ha soniga na travel panniruka romba nalla vandi and very smoth car enga familyla 9 members travel paniruku

  • @gunasekarsekar6788
    @gunasekarsekar6788 Рік тому +3

    My favorite omini TN16Z1375, Modal 2014 white, Highest travel 1900 km, no problem

  • @கரிகாலசோழன்-ற8ய

    Omni is my dream car and i also tirupur
    I love this car at my age 5 today I'm 18 i have no money to buy this car but one day i buy

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 роки тому +7

    Hi Mohan Anna.. Our first car is Omni .. thanks for bringing my memories back💛❣👌🏻👌🏻

  • @guruprasadb.c1787
    @guruprasadb.c1787 2 роки тому +16

    Tirupur's Car - Omni .
    We have a company and also own an Omni(With LPG).
    Any car may come, There is always a space for Omni. Especially that Easy drivable nature.
    Omni is an Emotion(MEMBER) of our family.😌
    Times when our whole family travel together✨ .
    Very useful to do company work as well (PICK-UPING WORKERS AND ROLL CARRYING)
    Mainly that LPG gives a great milage (Full Cylinder....One month usage😙)
    Omni is an legendary vehicle ⭐ 💯

  • @krishnarajendra2430
    @krishnarajendra2430 5 місяців тому +1

    I still have a 1996 model omni, even after 28 years running fine, now I have given it to my daughter. I bought a new eeco 2024 model.
    What u said is very true, it's part of our family, even now I am getting offer for 1 lakh. But couldn't sell due to its attachment with our family. Since 28 years it has not stopped midway. Always reached us safely to our destination. I love it.
    With Regards from MYSORE.

  • @moinulhaq7676
    @moinulhaq7676 2 роки тому +12

    Thanks for Omni review. I owned one for nearly seven years. Old model carburetor fitted gave a mileage of 17 kmpl. A very hard working car, my uncle owns one which he uses to transport agriculture produce like banana bunches and fertilizer to his field.

  • @dhanushchandrasekaran2785
    @dhanushchandrasekaran2785 2 роки тому +4

    Excellent video
    Good review
    Full kusumbu
    Final highlight is ur new dp photo!!!!!!
    Photo la thiruneeru mass anna👏👏👍👍

  • @lakshanprasadk7845
    @lakshanprasadk7845 8 місяців тому +3

    Omni is our first family vehicle white colour round doom head lamp

  • @dineshkumarthmaraiselvi3164
    @dineshkumarthmaraiselvi3164 2 роки тому +23

    ஆம்னி தான் அண்ணா குடும்ப உறவுகளுக்கு உகந்ததாக இருக்கும்

  • @jaiyanand2347
    @jaiyanand2347 Рік тому +4

    My father bought an omni @1996 sold @2006 but still memories lasts forever! ❤

  • @vijaykumar354
    @vijaykumar354 2 роки тому +4

    My favourite car sir ... I like to own even now .. the ultimate one ,💪

  • @ppeter.j9516
    @ppeter.j9516 2 роки тому +4

    மோகன் அண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @bharathbharath2308
    @bharathbharath2308 2 роки тому +4

    I am having Omni our family first car

  • @MariMuthu-we2nc
    @MariMuthu-we2nc 2 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா நன்றி வாழ்த்துக்கள் 💐🙏

  • @eliyasdgl
    @eliyasdgl 2 роки тому +2

    அருமை ...திருப்பூர் மோகன் அவர்களே ...

  • @tjiniyanfarms6308
    @tjiniyanfarms6308 2 роки тому +4

    Very proud to say i am also owner of omni van.

  • @Mak.kad1
    @Mak.kad1 2 роки тому +3

    Don..!! Idhu kidnap van 😅..
    Very versatile vehicle of this century..!!! 👍

  • @rangamannarchannel1013
    @rangamannarchannel1013 2 роки тому +4

    தமிழ் நாட்டின் கடைசி வண்டி 2018 🥰🥰🥰🥰

  • @sujithsujith1406
    @sujithsujith1406 2 роки тому +1

    அண்ணா எங்கிட்ட 1997 omni model 2 years இருந்துச்சு வண்டி சூப்பர்

  • @Arun.A-travller
    @Arun.A-travller 2 роки тому +6

    2 Omni Irukku Don ✨❤️🔥

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 роки тому +7

    அனைத்து TMF சரிகர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... 🙋🏻‍♂️❤️🔥

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 2 роки тому +3

    மோகன் அண்ணா TMF அவர்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @karthikv4661
    @karthikv4661 6 місяців тому +2

    I have 2013 silver Omni and my brother have 2013 white Omni.

  • @navaneditz4008
    @navaneditz4008 2 роки тому +9

    Nethu thanunga eduthuttu vantha OMNI❤️❤️

  • @rangamannarchannel1013
    @rangamannarchannel1013 2 роки тому +1

    அருமை அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வண்டி 😃🥰🥰🥰🥰🥰

  • @udhayafancystorethangaraj8970
    @udhayafancystorethangaraj8970 2 роки тому +1

    அண்ணா வணக்கம் நான் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் எங்கள் கிராமத்தில் ஃபேஷன் ஸ்டோர் வைத்து இருக்கிறேன் நான் பத்து ஆண்டுகளாக நான் இந்த கார் வைத்து இருக்கிறேன் 176000 கிலோ மீட்டர் வரை ஓட்டி இருக்கிறேன் இதுவரை பெரிதாக எதுவும் செலவு செய்யவில்லை வண்டி நன்றாக உள்ளது

  • @peacebgm0072
    @peacebgm0072 2 роки тому +4

    I love Omni 😍🤩

  • @TSRAJ775
    @TSRAJ775 2 роки тому +3

    Good Reviews.. congratulations

  • @Mandhiramoorthi
    @Mandhiramoorthi Рік тому +3

    11:50 phone u-turn 😂😂😂

  • @MohamedHajasirajudeen
    @MohamedHajasirajudeen Рік тому +3

    clean a irukku i like omni

  • @mementoInsom
    @mementoInsom 6 місяців тому +2

    Maattu vandi pola azhaga uzhaikkum❤

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 2 роки тому +1

    வண்டி லுக்கு சூப்பரா இருக்கு

  • @prakashs2991
    @prakashs2991 2 роки тому +1

    அண்ணா என்னுடைய முதல் நான்கு சக்கரம் ஆம்னி 2008 மாடல் அடுத்த வருடம் fc ...திருப்பூர்

  • @arunprasadh6618
    @arunprasadh6618 2 роки тому +2

    Our family Car since 2003., 1995 model... Naanga maximum 110 varalum ooatirukkom

  • @venkatramananranganathan2827
    @venkatramananranganathan2827 2 роки тому +1

    Mohan Anna, Omni enoda life la maraka mudiyadha Car. Nanga 10 years ah own panom. 1999 model, Tirupur reg dha. TN 39 M 9194. Seconds la vangunom. Green Colour. Appa aasai pattu Design Wheel Cups, Poineer Music System apo potaru. Omni la pogadha place illa, panadha off-road illa, South India fulla suthitom. Continuous 3000 kms around Karnataka, Kerala in 6 days poirukom. Road la oru time Koda nikkala, apdi oru maintanence panom. 1L kms apram Engine pirichi Vela senjom, adhu apram Gun madri irukum. 120 kmph speedometer assualt ah neraya times close panirukom. Nanga romba financial ah kastha padra apo Car sale panitom. We cried after selling that, enga veedu Mahalakshmi Omni. Enga Happiness elame andha Car eduthutu poiruchu. Inaki Vento, Fortuner iruku. Irundhum engakita Omni kooda illanu inom varutham irundhutu iruku. Nanga Car Koda thirumba kettom, andha owner kuduka maaten nu sollitaru. 10 years dhan enga life la irundha Happiness.

    • @venkatramananranganathan2827
      @venkatramananranganathan2827 2 роки тому

      @Telegrm me 👉👉 @TorupurMohan vakkali thevidiya punda o******* o**a enda indha eena velaiya seira. O******* poi un velaya vera evankitayo kaami da o**** th******* pa****** p****

  • @rainaajay8509
    @rainaajay8509 5 місяців тому +2

    My first choice ❤

  • @charlessr2013
    @charlessr2013 8 місяців тому +3

    We also having Omni 2009 model

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 2 роки тому +1

    மோகன் அண்ணா அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள
    T gode saravanan

  • @senthilkumarr6509
    @senthilkumarr6509 4 місяці тому +1

    உங்கள் ரிவ்யூ அருமை அண்ணா

  • @sureshpalanisamy2725
    @sureshpalanisamy2725 2 роки тому +1

    Thalaiva tmf today evening dharapuram road la scooty la road cross panna nikkum pothum ungalai parthu vanakkam thalaiva nu sonnan.....

  • @thayalantk6757
    @thayalantk6757 2 роки тому +3

    அண்ணா என்னுடைய வண்டியில்1800கிலோ டைல்ஸ் தினசரி ஏற்றிச்சென்று கொண்டிருக்கிறேன்

  • @manibhavani2505
    @manibhavani2505 2 роки тому

    Omni,, review potadhu,,ku Nandri bro oru naal thirupur varapa Unga office vandhu paakaren en omni,,,kuda

  • @sridharr6211
    @sridharr6211 2 роки тому +3

    9 வருடம் இந்த வண்டி வைத்திருந்தேன் செலவே இல்லாத வண்டி

  • @velmuruganyoutube723
    @velmuruganyoutube723 2 роки тому +2

    I am used Omni. I like this 2007 model

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 2 роки тому +1

    என்னுடைய முதல் கனவு வண்டி மாருதி ஆம்னி சென்ற ஆண்டுதான் உடைப்பு வண்டிக்கு கொடுத்துட்டு வந்தேன் 2000 மாடல்

  • @naarensomasundharam6073
    @naarensomasundharam6073 2 роки тому +2

    uncle enga mama vechurundhanga .. ipo adha vidhutaru... adhu la naga china vayasula dharmasthalam vara poirukurom..

  • @sathya.m9990
    @sathya.m9990 2 роки тому +3

    Hyundai Verna 2008 model pathi oru review than podungalay....

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 роки тому +5

    Old is gold Anna

  • @linoc.s.8474
    @linoc.s.8474 2 роки тому +13

    Anna bolero video podunga.

    • @SiraiparavaiSIK
      @SiraiparavaiSIK 2 роки тому +1

      Naanum romba naala kekkren.. Pazhaya Bolero irundhaa nallarukkum

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 2 роки тому +1

      Bolero review போட்டுட்டாங்க👇
      ua-cam.com/video/UF33x2-DUZU/v-deo.html

    • @Deena_official_01
      @Deena_official_01 2 роки тому

      @@SiraiparavaiSIK aama bro

  • @noordeen6959
    @noordeen6959 2 роки тому +1

    என்னை போன்ற சந்தை வியாபாரிகளை வாழ வைத்த வண்டி

  • @ragulkcr988
    @ragulkcr988 2 роки тому +3

    Omni Silver colour (2015 ) model ❤️ 😍

  • @nadarajans4124
    @nadarajans4124 2 роки тому +2

    Mohan sir Vanakkam
    One request
    Car headlight bulb halogen or LED or HID எது நல்லது

  • @BavanChakravarthi
    @BavanChakravarthi Рік тому +2

    கண்டிப்பாக உண்மைனா ஆம்னி வந்து ரொம்ப எனக்கு புடிச்ச வண்டி ஆம்னி அது வந்து வரும்போது ரோட்ல பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் அந்த சைடு இருந்து பார்த்து பாருங்க அப்படியே சிங்கம் போல வரும்

  • @PSELVAM-sx8jx
    @PSELVAM-sx8jx 2 роки тому +4

    Anna omni van history podunga pls detailed review anna

  • @imransherif.a5498
    @imransherif.a5498 2 роки тому +3

    Mahindra maximo passenger van , pathi review pannuga sir💓💓💓👍👍👍

  • @motors1535
    @motors1535 Рік тому +2

    Now Omni van so demand in the second hand market

  • @White_Tom1028
    @White_Tom1028 2 роки тому +2

    Antha 5star Vera leval🤣🤣🤣
    Akka neengale unga appa car ah review pannirukalam
    Annana bangam panringa🤣🤣
    Next car neenga review podunga akka 💪🏻
    Anna apdiye namba Cruze review maranthurathinga😁😁

  • @looserdevil1591
    @looserdevil1591 2 роки тому +2

    Every textiles in karur,trippur has omni before 8 years

  • @Agapeministries-AWC
    @Agapeministries-AWC 2 роки тому +3

    Anna eeco review pannuga..

  • @Omni_love
    @Omni_love Рік тому +5

    🚗 Enatha latest technology car vanthalum always ultimate dream my Car my baby omni 💕

  • @vishnuksk
    @vishnuksk 2 роки тому +5

    அண்ணா Maruti is an word but OMNI is an Emotion💫

  • @anadavar7859
    @anadavar7859 Рік тому +2

    Bro Omni mariye tatala oru vandi irruku athoda review podunga bro

  • @boopathik5521
    @boopathik5521 2 роки тому +4

    Ford Fiesta review podunga

  • @565ghyhhb
    @565ghyhhb 2 роки тому +4

    Any one selling Omni ??? I want buy one for my children to learn driving ?? how can I get ?

  • @vishalsivaachalam1905
    @vishalsivaachalam1905 2 роки тому +2

    Anna 2012 innova review ponga

  • @manibhavani2505
    @manibhavani2505 2 роки тому +1

    En uyir omni dhaan brother

  • @PinkInfo
    @PinkInfo Рік тому +1

    Engine adilla irukkurathu Nala konjam kastam..start agalana nama onnum panna mudiyathula..?

  • @vathilaiviews6587
    @vathilaiviews6587 2 роки тому +2

    Omni best car in midel class family

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 2 роки тому +2

    Vera level review 😍

  • @prakashs2991
    @prakashs2991 2 роки тому +2

    அண்ணா swift dzire (old model) 2010 review...

  • @Pradeep_Era
    @Pradeep_Era 2 роки тому +6

    OMNI 🔥

  • @nonstoptamilan6755
    @nonstoptamilan6755 2 роки тому +2

    Review for Marathi Suzuki eeco

  • @sabarimass7774
    @sabarimass7774 4 місяці тому +1

    குரல் வழக்கு மொழி❤❤❤

  • @rathinamrathinam2657
    @rathinamrathinam2657 2 роки тому +4

    Eeco review podunga anna

  • @sabari.e5629
    @sabari.e5629 2 роки тому +2

    Dan l am also Omni in my family

  • @NaveenKumar-wn3ml
    @NaveenKumar-wn3ml 2 роки тому +2

    Mams swift type 1 diesel review potunga

  • @sanjeevemoorthi6086
    @sanjeevemoorthi6086 2 роки тому +3

    அண்ணா எங்க வீட்டுல Omni இருக்கு

  • @jayaramanjayam4662
    @jayaramanjayam4662 Рік тому +1

    Super car 2010 to 2017 70000km running no problem