சூப்பர் அண்ணா,இத பார்க்கும் போது எனக்கும் எஸ்டீம் வாங்கி தங்களிடம் கொடுத்து வேலை பார்த்து ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.வீடியோவிற்கு நன்றி,எனக்குள்ளும் அந்த நாள் ஞாபகத்தை கொண்டு வந்ததற்கு.
நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இந்த வண்டியை வைத்திருந்தேன். என்ன ஒரு அருமையான வண்டி. சஸ்பென்ஷன்,ஸ்டியரிங், பிக்கப் சுருக்கமாக சொன்னால் "ஆல்ரவுண்டர்".ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தால் விற்க வேண்டியதாகி விட்டது. இன்றளவும் ஏக்கமாகத்தான் இருக்கிறது. இன்று நீங்கள் மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள். போகட்டும் விரைவில் என் அருமைத் தோழன் Scorpio வுடன் உங்களை சந்திக்கிறேன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.
I do have 1998 Model Maruti Esteem... Using since 2006... Almost 16hrs have gone by... Very much comfortable for long drive....Best suited vehicle for family.....
Superb wrk sir. My humble request though customer request u dnt put extra large wheel rather than the allowed size. Its an offense when RTO caught the owner. There would be a problem while claiming insurance also. Most importantly these sporty look wheels lead to mileage drop also. Rest all your wrk is awesome as usual. 😍
அற்புதமான காணொளி. நான் மாருதி 1000 மற்றும் மாருதி எஸ்டீம் இரண்டையும் ஓட்டினேன். இரண்டு கார்களும் நன்றாக உள்ளன. மாருதி சர்வீஸ் நன்றாக இருந்தது. இந்த இரண்டு வாகனங்களிலும் ஏ/சி நன்றாக இருந்தது. இந்த வாகனங்களை வாங்குவதற்கு அந்த நேரத்தில் மிகவும் விலை உயர்ந்தது. மாருதி 1000ஐ விட எஸ்டீம் கார் சிறந்த பிக்-அப் பெற்றது. கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக இருந்தது. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. கார் இருக்கை கவர்கள் நல்லது. ஓவியம் எனக்குப் பிடித்திருந்தது. வீடியோவில் பானட்டில் ஒரு சிறிய கரும்புள்ளியை பார்த்தேன். டெலிவரிக்கு முன் முடிந்தால் திருத்தவும்.
1. First like podutan anna 2. Video la theliva ella details um sollirukinga 3. Car a super ahaa work pannirukinga 4.final aha paakum pothu aacharya patan,bcz car avlo nalla finish 5. brand New car pola maathiri ga 6. Every work is too good from your side 7 yeano thano nu finish pannaama proper aha wait panni parts vaanki super aha finish pannirukinga 8. 800 pathi share pannirukinga ...Waiting to see that .... 9. Video paakum pothu old car use panravangaluku nalla paint panni mathavanga munnaadi keatha drive panna vachurukinga 10. Enkitaum 800 car iruku ,ella work um pannanum.sikaram ungala nerla paaka en 800 a kudidu varan anna .... Do more videos for me and all ... We're in your back ..... Hearty wishes from Coimbatore payan ....😀🤩☺️
I am the new subscriber to your channel.. I am grace about esteem.. your work on esteem is excellent. Keep posting valuable reviews.. my hearty wishes to you..
Esteem sema quality car...Vera level.. OLD IS GOLD Always....Maruti Suzuki not producing such quality cars now.. Mitsubishi Lancer car panna podunga na.. Waiting for it...
Arumaiyana restoration na.. Vela nerya senchurkinga... Nerya selaivu panni restore panna kastama erukkum.. So athanala tha nerya per old models eduthu panna matingranga. Arumaya work pannirukinga
உங்களுக்கு நீகர் நிங்கதா.... வாழ்த்துக்கள்....💐🙏 regulara restoration video pannunga....
kindly put old tata safari restoration sir
Awesome work anna
சூப்பர் அண்ணா,இத பார்க்கும் போது எனக்கும் எஸ்டீம் வாங்கி தங்களிடம் கொடுத்து வேலை பார்த்து ஓட்ட வேண்டும்
என்ற ஆசை வந்து விட்டது.வீடியோவிற்கு நன்றி,எனக்குள்ளும் அந்த நாள் ஞாபகத்தை கொண்டு வந்ததற்கு.
Esteem ஷோரூம் கண்டிஷன்.. உங்களால் மட்டுமே இது சாத்தியம் அண்ணா..👍 வாழ்த்துக்கள்..
Satisfaction and perfect work !!! 🙏🏻 my most fav car Maruthi Esteem and Honda City 💙
Sir
Ur the only one person to do the restoration in proper way.
Keep it up sir
Vera lvl restoration... Want more Old is Gold video❤❤💕💕
நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இந்த வண்டியை வைத்திருந்தேன். என்ன ஒரு அருமையான வண்டி. சஸ்பென்ஷன்,ஸ்டியரிங், பிக்கப் சுருக்கமாக சொன்னால் "ஆல்ரவுண்டர்".ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தால் விற்க வேண்டியதாகி விட்டது. இன்றளவும் ஏக்கமாகத்தான் இருக்கிறது. இன்று நீங்கள் மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள். போகட்டும் விரைவில் என் அருமைத் தோழன் Scorpio வுடன் உங்களை சந்திக்கிறேன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.
Nice work, look like new delivery conditions..
தலைவரே ஒரு சிறிய வருத்தம்...அனைத்து வேலைகளும் முடித்துவிட்டு அனைத்து ஔி விளக்குகளையும் ஔிர விட்டு காட்டியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்😍😍🤗🤗
நல்லா இருக்கு அண்ணன் 💯👌👌
I do have 1998 Model Maruti Esteem... Using since 2006... Almost 16hrs have gone by... Very much comfortable for long drive....Best suited vehicle for family.....
Super anna. We. Like esteem 80s kids 👌👍❤️💙🎉
Oru like tha poda mudiyuthu apadi illa na 1 million like poturupa…nice job…esteem is always Gold…keep doing esteem✌️
Thalaiva Neenga Vera Levelu❤🔥
எதார்த்தமான பேச்சு... 👌👌👌👌
Driving experience is very very nice sir❤️
Good
அண்ணா பழைய வண்டிகளை கூட சூப்பரா பண்னிடிறீங்க ,உண்மையா சூப்பர்,சான்ஸே இல்லை.
Good Job . Super Car Care team does job in a professional way
அருமையான பேச்சு வார்த்தைகள் நண்பரே நன்றி
My favorite is Maruthi 800
Alteration vantha marakama podunga
வேற லெவல் வேலைங்க நீங்க தரமான வேலைக்காரர் உங்க முலமாக தான் ஒரு கார் வாங்கனும் நான்
Happy pongal wishes sir to all,Excellent hard work and full efforts sir equal to new one.....speedometer may also may be modified
Super anna valthukkal
தெய்வமே. அருமையான விளக்கம்.
வேலை அருமை ஐயா.ஈரோடு கிளை ஆரம்பிக்க வேண்டும்.வளர வாழ்த்துக்கள். Painting totally how much cost for altok10.
Super work unga vedio neraiya parkiren ungaludia pechum workum excellent.ungalai endrum iraivan asirvathikattum.valga valamudan
Sir, when you take up a work, I have no comments to say. My hearty Pongal wishes to you and all your family members . Thank you sir.
விலை நிர்ணயம் சார்
Super ji
Sir supara iruku my first time travel in esteam ossama work done by you
ராஜா கைய வச்சா அது ராங்கா போனது இல்லைங்கற மாதிரி திருப்பூர் மோகன் அண்ணன் கைய வச்சா செம சூப்பர் ல இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Amazing work ❤️❤️👍
I had one.. Same colour .. Vera level performance.... Venna madhiri erukkum
Superb wrk sir. My humble request though customer request u dnt put extra large wheel rather than the allowed size. Its an offense when RTO caught the owner. There would be a problem while claiming insurance also. Most importantly these sporty look wheels lead to mileage drop also.
Rest all your wrk is awesome as usual. 😍
Supper nalla workpandreenga very neet thanks bro
Mass restoration.. Anna need 800 restoration video... Waiting 🔥🔥🔥
S 😎u ❤️p 👍e 🔥r 🙏
👌👌
Super work👍👍👍👍👍👍👍✊👍
sir super, ungal hard work yenuku romba pedithueruk sir... Nan extreem car vangaporan ungaludiya explen super sir, Thanks your video ..🎉.❤❤🎉
MOP car standing 😁
அற்புதமான காணொளி. நான் மாருதி 1000 மற்றும் மாருதி எஸ்டீம் இரண்டையும் ஓட்டினேன். இரண்டு கார்களும் நன்றாக உள்ளன. மாருதி சர்வீஸ் நன்றாக இருந்தது. இந்த இரண்டு வாகனங்களிலும் ஏ/சி நன்றாக இருந்தது. இந்த வாகனங்களை வாங்குவதற்கு அந்த நேரத்தில் மிகவும் விலை உயர்ந்தது. மாருதி 1000ஐ விட எஸ்டீம் கார் சிறந்த பிக்-அப் பெற்றது. கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக இருந்தது. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. கார் இருக்கை கவர்கள் நல்லது. ஓவியம் எனக்குப் பிடித்திருந்தது. வீடியோவில் பானட்டில் ஒரு சிறிய கரும்புள்ளியை பார்த்தேன். டெலிவரிக்கு முன் முடிந்தால் திருத்தவும்.
How much does it cost for this whole restoration sir ?
Same question for me
மிகவும் அழகாகவும் நுணுக்கமாகவும் வேலை செய்துள்ளீர்கள்😍😍👌👌👌🤙🤙
Esteem பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்கும் esteem நல்ல கண்டிஷன் ல கிடைச்சா வாங்கிடனும் னு இருக்கு.. உங்க work பிரமாதம் மிக சிறப்பு 👏👍👌🤝💐😊
இருக்கு bro
Restoration work super don , en don full ah irukinga odambhu seri ilaya don, face heh seri ila ,take care don don don ❤️❤️❤️
1. First like podutan anna
2. Video la theliva ella details um sollirukinga
3. Car a super ahaa work pannirukinga
4.final aha paakum pothu aacharya patan,bcz car avlo nalla finish
5. brand New car pola maathiri ga
6. Every work is too good from your side
7 yeano thano nu finish pannaama proper aha wait panni parts vaanki super aha finish pannirukinga
8. 800 pathi share pannirukinga ...Waiting to see that ....
9. Video paakum pothu old car use panravangaluku nalla paint panni mathavanga munnaadi keatha drive panna vachurukinga
10. Enkitaum 800 car iruku ,ella work um pannanum.sikaram ungala nerla paaka en 800 a kudidu varan anna ....
Do more videos for me and all ... We're in your back .....
Hearty wishes from Coimbatore payan ....😀🤩☺️
Kavvi pidichukitu Poguthu...semma real words
அருமை அண்ணா சூப்பர் work 💐💐💐
உங்கள் மனசுக்கு தொட்டது எல்லாம் துலங்கும் ஐயா
அண்ணா உங்கள் புன்னகை அருமை.எப்போதும் சந்தோசமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.பொங்கல் வாழ்த்துக்கள்
நானும் எஸ்டீம் வண்டி 2005 மாடல் மிக மிக அருமையான வண்டி
Anna Unga video semma Anna family ya 800 le Ladakh ponnathu na parthe super MOHAN Anna valthukal 👍💐
My car esteem
Work vera level 👌👌
Congratulations 💐
மாருதி கம்பனியில் இருந்து FR Esteem வந்து போல இருந்தது Super
Sir Naanum esteem car 2007 model vachi irukka very nice car good performance 👍
Super very good job nice work sir
Wonderful job Anna my favourite car
அருமை அண்ணா. அழகு கொங்குத்தமிழில் அருமையான விளக்கம். வாழ்த்துகள்.
Vera level finishing.... Ultra
அருமை அருமை..அனைத்து வேலைப்பாடுகளும் தெளிவாக உள்ளது நன்றி.
Super sir innum neraiya video podugga sir super sir use Full la irukku ungaloda video
Anna naanum esteem 2003 model vechuruken ......semmaya work pannirukinga na showroom condition la iruku car....... esteem my favourite car.......
பழய காரை புதிய கார் போல் மற்றும் தினறனும் உழைப்பும் பென்ஸ் மோகன் அண்ணனிடம் உண்டு
I am the new subscriber to your channel.. I am grace about esteem.. your work on esteem is excellent. Keep posting valuable reviews.. my hearty wishes to you..
I'm esteem user anna, paint finish super
Wow super look like new car sir
அடேங்கப்பா.... அண்ணா இது காரா இல்ல தேரா........ really super...
Esteem sema quality car...Vera level.. OLD IS GOLD Always....Maruti Suzuki not producing such quality cars now..
Mitsubishi Lancer car panna podunga na.. Waiting for it...
Owning esteem for 2008 best in class . Mass video uncle 👍🏻
Unga velai arumaiyaa iruku nanum ippo tha yosikuren ennoda zen unga kadaila service pannirukalamnu
Anna neenga romba yetharthammanavar I love your speech and work
Vandi Super.... Vera level... Motha budjet evlavu... 👍
ரொம்ப அழகா இருக்கு அய்யா...,🙏
My dad have 1995 1.3L ESTEEM ride exp is excellent 💕
I am your new subscriber.First time i am witnessing your video.i am the lover of maruti esteem.your work on the ezteem is excellent.
அருமை அண்ணா நானும் எஸ்டீம் வண்டி வைத்துள்ளேன் நன்றி
Old is gold. மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
A
Maruthi esteem 🎉🎉👏 my childhood fav car
✌️✌️🔥🔥🔥🔥Marana waiting for 800 restoration video quick ha upload panuga anna🔥🔥🔥🔥 ✌️✌️
சூப்பர் அண்ணா நீங்கள் அருமையாக காரை மாட்டு விடுகிறீர்கள்...So pls 🙏 can u upload maruthi suzuki zen review and u r videos r good👌💝
Nice person always do nice work
சிறந்த வாகனம் நானும் வைத்திருக்கிறேன்.2006
Good work. Really old is gold. Work is superb. Idu ellathuk amount evalavu aachun sollunga plz
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நீங்க நீயா நானா வில் பேசியதை நேற்றுதான் பார்த்தேன். என் மகனே உங்களை அடையாளம் கண்டு பிடித்து விட்டான்.
Bro na estemm tha vatchiruntha.. ...drive panna supper irukkum ..high Way .. la drive panna supper irukkam ..dird da irukkathu.. I love esteem bro
Intha car vera level ah mathirukinga
Very niece restoration sir
Excellent sir
Appa arumai appa excellent work appa 👍👌👌👌👌ungal work eppoathum arumai appa naanum esteem car seconds vaangitu ungalta dha vidalam nu irukae appa
Anna ji very beautiful work🎉❤
Look like showroom condition... Nice work Anna..... I'm still own the esteem now
Anna super nenga podunga ok appa engalukum our entertainment erukum athu madum Ella avanga avanga vandiya vikkama eppadi mathurathu nu purium anna
Vera level bro looks awesome , Nanum esteem vachurken.. drive panumpothu sema feeling irukum.. enakum modification pannum epdi ungala contact pandrathu
ELANGO. Ponni. அண்ணா பொங்கல் வாழ்த்துகள் .கார் சூப்பர்
1999 model 2004 model rendumae marana mass
Enga carum esteem thaan nanga கொண்டு varom full tinkering and painting pannanum and restoration pannanum .. I also had a craze on esteem😘😘😘😘😘🔥🔥🔥🔥
Enna anna MOP anna car vanthurukku polaiye...enna vishayamnu sollunga...MOP😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
சூப்பர் அன்ணா👏
Super anna. Arumaiya ready senji irukinga. Car jammunu iruku
என்ன அண்ணே புது வண்டியே தோத்துரும் போல .. சும்மா தகதகனு மின்னுது👌👌🙏
Sir Happy Pongal Belated Wishes Thankyou for Wonderful Speech
Full black ah irutha innum semmaya irukuga na..❣️🖤
Arumaiyana restoration na.. Vela nerya senchurkinga... Nerya selaivu panni restore panna kastama erukkum.. So athanala tha nerya per old models eduthu panna matingranga.
Arumaya work pannirukinga
Very nice Work Esteem car fine
Superb work anna 🥰🥰🥰 these things shows us more interest on cars