20 வருட பழமையான சிட்டுக்குருவிக்கு எப்படி உயிர் கொடுத்தோம் ? Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 145

  • @ravichandran-zw4fu
    @ravichandran-zw4fu Рік тому +5

    உங்களுக்கும் உங்கள் திறமையான பணியாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் .....

  • @tamilsuresh1991
    @tamilsuresh1991 10 місяців тому +2

    சூப்பர் அண்ணா எண்ணுடியா ட்ரீம்ஸ் கார் அருமை ❤வாழ்த்துக்கள் அண்ணா

  • @vinothdharani1201
    @vinothdharani1201 Рік тому +3

    சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது 😃😃 வேற லெவல் tmf

  • @KarthiKarthi-cn6vy
    @KarthiKarthi-cn6vy Рік тому +3

    வணக்கம் டான் நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வீடியோ வேலைகள் அனைத்தும் அருமை எவ்வளவு பில் வரும் என் வண்டியும் சிட்டு தான் இதே நிலை தான் 2003 மாடல் நன்றி டான் 👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhandapanihyd
    @dhandapanihyd Рік тому +7

    அண்ணா அருமை....... அழகு...... அற்புதம்........

  • @manojkumar-yh4nw
    @manojkumar-yh4nw Рік тому +15

    இதை உருவாக்க வேலை செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @COOLERGANG.
    @COOLERGANG. Рік тому +5

    சிறப்பான வேலை

  • @saranmaha007
    @saranmaha007 Рік тому +6

    Super beautiful work super

  • @MOHITHAPRINTERSBANGALORE
    @MOHITHAPRINTERSBANGALORE Рік тому +4

    Super appuuu

  • @syedhassan5265
    @syedhassan5265 Рік тому +2

    எவ்வளவு செலவு வாழ்த்துக்கள்

  • @thangamraj4169
    @thangamraj4169 18 днів тому

    அண்ணா வேலைகள் மிகவும் அருமை ஒவ்வொரு வண்டிக்கும் ஆகும் செலவையும் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Рік тому +2

    அண்ணே வயதான கிழவியை குமரியாக்கிடீங்கிளே மோகன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @heritagecityvlogs2190
    @heritagecityvlogs2190 Рік тому +4

    Super don unga velaiya korasolamudiyuma

  • @sairamsugumar5188
    @sairamsugumar5188 Рік тому +1

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்எனது வண்டி வேலை பார்க்கணும்னு சொன்னே நீங்க ஒண்ணுமே ரிப்ளைபண்ணவேஇல்லை

  • @surendransurendran13
    @surendransurendran13 2 місяці тому +1

    சூப்பர் நான் வேற லெவல்ல

  • @heartbeats7170
    @heartbeats7170 Рік тому +7

    Nice work

  • @sridharr6211
    @sridharr6211 Рік тому +1

    ஒரே சொல் அருமையான வேலை

  • @sathiskumardeepika4849
    @sathiskumardeepika4849 Рік тому +3

    Arumai anna

  • @ashoknatarajan2781
    @ashoknatarajan2781 Рік тому +4

    Nice to see this சிட்டு 👌👌👌

  • @Rathna_Embroidery
    @Rathna_Embroidery 2 місяці тому +1

    Very enthusiastic video thank you

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +5

    Wow amazing Anna

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Рік тому +5

    Super Sir 👌👌🔥🔥

  • @gaja333
    @gaja333 Рік тому +5

    👍👍 super Anna

  • @senthil8946
    @senthil8946 Рік тому +1

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா மிக சிறப்பாக உள்ளதுங்க 👏👏👏🙏🙏🙏
    அண்ணா மற்றுமொரு சிட்டுகுருவிக்கு மறுவடிவம் கொடுத்த தங்கள் அனைவருக்கும் நம் TMF சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேனுங்க அண்ணா🙏🙏🙏💐💐💐

  • @venkatesh9221
    @venkatesh9221 Рік тому +1

    ரொம்ப அருமை Don அண்ணா..

  • @sweetfavour
    @sweetfavour Рік тому +2

    என்னோட முதல் கார் Hyundai Accent Gls பெட்ரோல் 2006❤️❤️சில்வர் கலர்.....

  • @AkshayKumar-cz1ps
    @AkshayKumar-cz1ps Рік тому +2

    Super sir

  • @visukalavisukala2644
    @visukalavisukala2644 Рік тому +2

    Super work👍vellore viswanathan

  • @jaganathanjkpm5625
    @jaganathanjkpm5625 Рік тому +1

    அருமை

  • @gopalkrishnan6267
    @gopalkrishnan6267 Рік тому +1

    Super Excellent 👌👌🌹🌹⚘⚘

  • @DavidDavid-qp8vu
    @DavidDavid-qp8vu Рік тому +3

    Super

  • @stephenannai4684
    @stephenannai4684 Рік тому +5

    Hi Don

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +2

    Super Don anna.. Looks like a new Car 👌🏻👌🏻

  • @logeshsivagnanam6942
    @logeshsivagnanam6942 Рік тому +2

    Today tha yosuchutu iruntha en anna vandi ready panra video podurathu illanu.correct ah podutinga 🤓🙏

  • @balajikrishnan4263
    @balajikrishnan4263 Рік тому +2

    How much for alterations bro

  • @khajaruknuddin9270
    @khajaruknuddin9270 Рік тому +1

    Look like showroom piece very good job

  • @seenuvasan7448
    @seenuvasan7448 Рік тому +1

    Supar na 👌🤝👍🏻🔥🔥🔥👌👌

  • @anbalaganb3894
    @anbalaganb3894 Рік тому +5

    அருமை சிறப்பு அண்ணா. ⚘

  • @sureshs3289
    @sureshs3289 Рік тому +1

    🚙🚙🚙👌👌👌super. ANANA

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Рік тому +3

    Very good work 👍🏼

  • @iron-horse-raider74
    @iron-horse-raider74 Рік тому +3

    Super bro 😊

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    அருமையான வேலை

  • @surendransurendran13
    @surendransurendran13 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @jayabaljayabal970
    @jayabaljayabal970 7 місяців тому +1

    Super sar

  • @VijayVijay-lc1ei
    @VijayVijay-lc1ei Рік тому +5

    Bangam don

  • @karavindan357
    @karavindan357 Рік тому +2

    Nangalum Omni vechi irundum oru 20 yrs aprama vitutam harvest green😃

  • @ragunathankuppusamy4482
    @ragunathankuppusamy4482 Рік тому +2

    Nice

  • @bossdchlm9030
    @bossdchlm9030 Рік тому +1

    Super thalaiva

  • @agovind4215
    @agovind4215 Рік тому +1

    Congratulations

  • @RAJESHKUMAR-bj2rr
    @RAJESHKUMAR-bj2rr Рік тому +1

    Super Mohan Sir 👍

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Рік тому +1

    சிட்டு குருவி - புதிய பறவை, "சிட்டு குருவி முத்தமிட்டு சேர்ந்திடக் கண்டேனே!!!!!!!"

  • @smeilasmeila4875
    @smeilasmeila4875 11 місяців тому +2

    சிட்டுக்கு எவ்வளவு செலவு ஆச்சி னு சொல்லுங்க அண்ணா.

  • @rajabuvana4859
    @rajabuvana4859 Рік тому +1

    supar Anna

  • @standardsathish3489
    @standardsathish3489 Рік тому +1

    Very nice

  • @kajamydeen9591
    @kajamydeen9591 Рік тому +1

    Hai Anna good morning love you Anna super

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 Рік тому +1

    Super anna

  • @srinivasank6818
    @srinivasank6818 Рік тому +1

    Super work ❤️

  • @vimaljesus6183
    @vimaljesus6183 Рік тому +1

    Super Anna keep up work Anna your next update waiting Anna 👌👌👌

  • @gnanambabu7073
    @gnanambabu7073 Рік тому +2

    nice work anna

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Рік тому +1

    👍👌🤝🙏 அண்ணா வணக்கம் நீங்கள் வேலை செய்த வோக்ஸ்வாகன் போலோ வீடியோ எப்ப போடுவீங்க

  • @ramkumar6340
    @ramkumar6340 Рік тому +2

    On the way my chitu

  • @musicwinder_yt
    @musicwinder_yt Рік тому +2

    Nice work 👌

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Рік тому +1

    Super don na

  • @kishorekishore4566
    @kishorekishore4566 Рік тому +2

    Super Anna
    Waiting for accent video

  • @yahiyakhan6669
    @yahiyakhan6669 Рік тому +1

    nice

  • @tmxbalu3
    @tmxbalu3 Рік тому +2

    அண்ணா என்னோட சிட்டு குருவியை கொண்டு வரவா

  • @shriramnirmal5535
    @shriramnirmal5535 Рік тому +1

    Anna,why center post black panla

  • @santhoshsudhan877
    @santhoshsudhan877 Рік тому +2

    👌👌👌👌👌👌

  • @Mohansbe
    @Mohansbe Рік тому +1

    Ungaa work migavum arputham

  • @senthil8946
    @senthil8946 Рік тому +1

    அண்ணா ஒரு வேண்டுகோள்,
    அண்ணா இப்போது காரில் அடிக்கடி short-circuit பாதிப்பால் நிறைய தீ விபத்து நடக்கிறது. இதை பற்றி நீங்கள் ஏற்கனவே வீடியோ பதிவிட்டுள்ளீர்கள் , இருந்தாலும் காருக்கு இந்த விபத்து நிகழாமல் எவ்வாறு நாம் நம் வண்டிக்கு தேவையான வசதிகளான ஆம்பியன் லைட், ஹார்ன் மற்றும் கேமரா வசதிகள் செய்வது குறித்து ஒரு தனி வீடியோ பதிவு பண்ணுங்கள். உள்ளே எளிதில் தீ பிடிக்காத வகையில் மேட் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் விளக்குங்கள் அண்ணா.
    அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
    அண்ணா நன்றீங்க 🙏🙏🙏

  • @kathirvelt786
    @kathirvelt786 Рік тому +1

    அண்ணா சூப்பரா வேலை பார்த்து இருக்கீங்க என்ன விலைக்கு தருவீங்க

  • @johnjoseph9541
    @johnjoseph9541 Рік тому +1

    Bro 2023 la maruthi 800 and ambassador vangalama bro fc kedaikuma 🤔🤔🤔🤔

  • @ComradeAravindhan
    @ComradeAravindhan Рік тому +1

    Very nice . I want to buy a second hand 800 and i will bring here to modify.

  • @arjunk3998
    @arjunk3998 Рік тому +1

    Super naa, spares availability yeapadi iruku Naa.

  • @sonizaine4087
    @sonizaine4087 9 місяців тому +1

    Yendha idam anna tiruppur la

  • @puneethr431
    @puneethr431 Рік тому +2

    MG golster review don 🔥🔥🔥🔥🔥

  • @v.tejasshetty5062
    @v.tejasshetty5062 Рік тому +1

    Accent I am waiting anna .I have hyundai accent.

  • @Mohansbe
    @Mohansbe Рік тому +1

    Naanum maruthi 800 work pakanun full dingaring full painting pannaum

  • @Day2Day_India
    @Day2Day_India Рік тому +1

    Hello Anna, ithey Pola raasi aana car 800 ennidam ulladhu. Aanaal, gas fitting nalla oduthu. Petrol pota slow speed la off aagudhu. Sari panna mudiuma ? Sollunga

  • @d.arunkumar4972
    @d.arunkumar4972 Рік тому +1

    Ford ikon video poduga

  • @samdaniel4211
    @samdaniel4211 8 місяців тому +1

  • @deenathayalan5138
    @deenathayalan5138 10 місяців тому +1

    இதே நிலைமையில் என்னிடம் வண்டி உள்ளது முழுமையாக இதே போல் புதுப்பிக்க எவ்வளவு ஆகும் என்பதை தெரிவிக்கவும் அண்ணா

  • @pyscokiller3298
    @pyscokiller3298 Рік тому +1

    Anna Zen Vx / lx.. Work podunga

  • @tharanmuralimurali4907
    @tharanmuralimurali4907 Рік тому

    Thalaivare ithu carburator or mpfi

  • @samdaniel4211
    @samdaniel4211 8 місяців тому +1

    🎉

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 Рік тому +2

    இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்?

  • @sairam5215
    @sairam5215 Рік тому +1

    Anna honda city 2012 review podunga anna romba naala kekaren

  • @pambaiparthiban
    @pambaiparthiban Рік тому +1

    அண்ணா இது மொத்தம் எவ்வளவு amount ஆகும் அண்ணா

  • @antoisact6241
    @antoisact6241 Рік тому

    Seat cover nalla erukku ertiga ku yenna price varum

  • @govindgovindharaj626
    @govindgovindharaj626 3 місяці тому +1

    மாருதி 800 பெயிண்டிங் பிரைஸ் ப்ரோ

  • @hannan5208
    @hannan5208 5 місяців тому +1

    Painting price

  • @suganyasuganya585
    @suganyasuganya585 Рік тому

    Don Mahindra bolero zlx ku Android podamuduma Don plz tell

  • @naturelover5641
    @naturelover5641 Рік тому +2

    Fiat Linea diesel review pannuga

  • @karthicksri3077
    @karthicksri3077 Рік тому +1

    அண்ணா என்கிட்ட 1984மாடல் இருக்கு

  • @vig1991
    @vig1991 Рік тому +1

    Indha mari car ku innum FC kudukarangala

  • @Mohansbe
    @Mohansbe Рік тому +1

    2004 model naan asiyya vanganuthu

  • @ajayashok8536
    @ajayashok8536 Рік тому +1

    Hi anna good work..
    What paint brand you use??
    In luxuary brands like BMW, Audi, Benze and Rolls Royce they use brand called BASF Coatings.
    Why can’t you use the same brand.. Even if the price is bit high that will become USP for your garrage anna.
    Just my suggestion…

  • @prabhulifestyle8821
    @prabhulifestyle8821 Рік тому +1

    Brother good job ,I want to buy alto 800 or k10 second hand can you help me thanks 😊

  • @SureshKumar-ng9lg
    @SureshKumar-ng9lg Рік тому +1

    அண்ணா என்கிட்ட ஒரு சீட்டு இருக்கிறது அது வேலை செய்து தர முடியுமா உங்க நாளை

  • @VIJAYKUMAR-iq5wy
    @VIJAYKUMAR-iq5wy Рік тому

    அண்ணா அப்படியே சார்ஜ் எவ்வளவு என்று சொன்னால் நல்லா இருக்கும்.