Це відео не доступне.
Перепрошуємо.

புதன் பார்வை ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2023
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    Instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2023 #jodhidam

КОМЕНТАРІ • 210

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 Рік тому +19

    புதனின் தனித்துவம் என்று நீங்கள் சொன்னது மாதிரி இது போன்ற நுணுக்கமான ஜோதிட ரத்தினங்களை சொல்லுவதில் நீங்கள் மிகவும் தனித்துவம் பெற்ற ஜோதிட மாமேதை குருஜி. வாழ்க நின் புகழ்.

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +6

    வணக்கம் குருஜி. காலங்கள் கடந்தாலும். தங்கள் கானொலி மிக ஆறுதல் அளிக்கிறது. குருவுக்கு நன்றி .🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +8

    சிறப்பு ங்க சகோ.... நீண்ட நாட்களாக நான் கேட்டு கொண்டேருந்த பதிவு.. நன்றிகள் சகோ ❤️❤

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому +15

    Sir இதேபோல் சந்திரன் பார்வை ரகசியங்கள் காணொளி போடுங்கள்.. தேய்பிறை, வளர்பிறை, சந்திர அதியோகம்.. பார்வை ரகசியங்கள்..

  • @theivanais
    @theivanais Рік тому +7

    தனித்த புதனின் நன்மை தீமைகள் பற்றிய ஒரு வீடியோ ப்ளீஸ்

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому +2

    மிகவும் நுணுக்கமான பயனுள்ள ஜோதிட காணொளி 🙏🙏

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 Місяць тому

    Bhnakkaanaa karagathuvathai thanithuvamaaga vilakkiya vidham romba super. Neengal jodhia medhai yenbathil veru karuthey illai. Vaazhga Valamudan 🙏🙏

  • @ValkaiPokkisham
    @ValkaiPokkisham Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @prolifeindia3750
    @prolifeindia3750 Рік тому +2

    Excellent explanation about mercury planet nobody can explain like you ji please continue your astrological services

  • @rajimonu2453
    @rajimonu2453 Рік тому +1

    Gudmrng gurunadha,, thanku sir,, first naa thanks UA-cam ku solanum because UA-cam thaan ungala arimugam paduthiyadhu,, ungala madhiri special gurunadha kuduthadhuku,, gurunadha romba ariumaiyana very useful padhuvu thanks ayya.

  • @chithrakandhasamy8758
    @chithrakandhasamy8758 Рік тому +3

    மிகவும் சிறப்பு குரு ஜி 👌🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +2

    இனிய காலை வணக்கம் ஐயா..🌞🌹🙏... சிறப்பு தகவல் .... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Рік тому +9

    I hope everyone understood easily ur explanation... U r a GURU. &,,a... good teacher....

  • @bethusaamy1044
    @bethusaamy1044 7 місяців тому

    உங்கள் பதிவுகள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 Рік тому

    வணக்கம் ஐயா. தங்களின் காணொலியின் மூலம் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள். புதன் குருவைப் பற்றி ஒரு காணொளி தாருங்கள். நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🕖

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 Місяць тому

    மரியாதைக்குரிய என் பேராசானை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏❤❤❤❤❤

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 11 місяців тому

    அருமை அருமை குரு ஜி உங்கள் விரிவாக்கம் சூப்பர் மிக்க மகிழ்ச்சி குரு ஜி ❤

  • @deepak9733
    @deepak9733 Рік тому +2

    Good morning Guruji❤️ take care😊

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq guruji 🙏well explained and sweet msg👍 Tq to budhan uncle 😊

  • @subbaiahji2994
    @subbaiahji2994 Рік тому +3

    🙏சிறப்பு🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 Рік тому +5

    Guruji Namaste very nice topic thank you 2

  • @Meo43956
    @Meo43956 Рік тому +3

    வணக்கம் ஐயா ! நான் கடக லக்னம் .
    லக்னத்திற்கு 8ல் புதன் அவிட்டம் 4 ஆம் பாதத்திலும் , குரு சதயம் 2ஆம் பாதத்திலும் சதயம் 1 ஆம் பாதத்தில் அமர்ந்த சூரியனுடன் அஸ்தமனம் ஆகி விட்டன .
    வீடு கொடுத்த சனி ரேவதி 3 ல் அமர்ந்திருக்கிறது.
    இந்நிலையில் சிம்மத்தில் பூரம் 2 ல் அமர்ந்த ராகுவை புதன் , குரு , சூரியன் ஆகியவை பார்குமா?

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому +2

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @lalithav3904
    @lalithav3904 Рік тому +2

    வணக்கம் குருஜி.7.12.1998 மாலை 6.01 க்கு சென்னை பிறந்தால். ரிஷப லக்கினம் பூசம் நட்சத்திரம் கடகம் ராசி. மேஷத்தில் (அஸ்வினி )சனி, விருச்சிகத்தில் சூரியன்(கேட்டை )மற்றும் புதன்(அனுஷம் ),கன்னி (ஹஸ்தம் ) அமைந்துள்ளது எப்படி இருக்கும் என்று கூறுங்கள்.

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому +2

    நன்றி சார்🙏🙏🙏🍀

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +3

    Chella puthan simma lagnam🥰😍

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Рік тому +2

    நல்லதே நடக்கும்

  • @jayanthi3615
    @jayanthi3615 Рік тому +1

    என் சூரியன் புதன் ராகு இணைவு பற்றி சூரியன் புதன் கேது இணைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @user-uk7ul1wu1i
    @user-uk7ul1wu1i 3 місяці тому

    Sir ..neecham suriyan kuda iruka pudhan pathi video podunga plss

  • @planetm1675
    @planetm1675 2 місяці тому

    Please post NAVAMSAM chart and it's importance.... There are some secrets about the 9th house in navamsam chart. Curious to know.

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому +1

    விருச்சிகலக்னம். லக்கினத்தில் புதன். என்னால் சுயநல எண்ணத்தை மாற்ற முடியாதா ஐயா. நன்றி ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +2

    காலை வணக்கம் குருஜி🙏

  • @kannishwarnagarajan7785
    @kannishwarnagarajan7785 Рік тому +2

    Sir raagu puthan suryan serkkai 4 th place epdí erugum sir

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому +1

    🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏 இதேபோன்று சுக்கிரனின் பார்வை ரகசியங்கள் பற்றிய காணொளி போடுங்கள்🎉🎉🎉🎉🎉

    • @savithrijayaraman2817
      @savithrijayaraman2817 Рік тому

      Maharaj lagnam&kumbalagnam adiyo
      Super mugam parkkum kannada pool erunththu

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Рік тому +1

    நன்றி ji.

  • @user-gw5ob3er4c
    @user-gw5ob3er4c Місяць тому

    Respected Sir
    Mercury planet alone in
    Jennifer Rasi(kanni Rasi)
    In my grandson's astrology

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 місяці тому

    Excellent Ayya 🎉🎉

  • @uusdo
    @uusdo 6 місяців тому

    Sir sani 4il guru veetil guru lagnathukku 3rd la siru maraivu 2nd ucha sevvai pagai suryan and natpu sukran
    Budhan dikbalam any good or bad

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Рік тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Рік тому +3

    குருஜீ அற்புதம் அதி அற்புதம்😀😀

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information for puthan bhagavan secrets

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому +2

    Good sir 👌

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Goodmorning,sir.🙏

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Рік тому +3

    Mesha lagnam ,8th house la thanitha budhan..Im very much interested and thought about astrology sir.Budhan is in Chevai house.. but chevai is in good position. Here my question is can I able to learn Astrology well ?

  • @sanjay.pprabakar9711
    @sanjay.pprabakar9711 Рік тому +1

    Sukran + ragu + Bhudan inaivu podunga

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 2 місяці тому

    Neecha suriyanin parvai. Please clarify Guruji

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому +1

    Sir, vanakkam nan makara laknam, thulathil sani+bhudhan visagathil irukku. Thulathileya suriyan chothiyil irukku. 41vayathil sanidasai start aakum ippothu 38 arasu velai kidakka vayppunda?

  • @coimbatorean2671
    @coimbatorean2671 7 місяців тому

    Thank you sir

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @thiyagarajanmccullum5922
    @thiyagarajanmccullum5922 Рік тому +1

    Vanakkam sir

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +2

    வணக்கம் ஐயா.🙏🕉️🪷 இவன்லஷ்மி

  • @user-bv7gq1qs6q
    @user-bv7gq1qs6q 6 місяців тому

    சுப்பார் சாமி

  • @pandimaha1984
    @pandimaha1984 Рік тому +1

    Sir meshalagham laginathil budan 7 place sevvai sani epdi erugum sir

  • @jothig7790
    @jothig7790 Рік тому

    Guruji matra lagna palangal podunga viruchigam pottinga arumai thank you 🙏

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 Рік тому

    Good explanation thank u guruji

  • @govindasamy4259
    @govindasamy4259 Рік тому +1

    Thisai chandhiipu pattri oru kanoilli potuingal guruj

  • @Balaji4819B
    @Balaji4819B Рік тому

    புதன் செவ்வாய் இணைவு பற்றிய காணொளி போடுங்கள் ஐயா கடக லக்கனம் 12 ல் ஆட்சி பெற்ற புதனுடன் செவ்வாய் சேர்க்கை

  • @govindasamy4259
    @govindasamy4259 Рік тому +1

    Vanakam guruj

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Very good explain sir 🎉

  • @ganesanp3069
    @ganesanp3069 Рік тому +1

    வணக்கம் குருவே மிதுன லக்னம் புதன் விருச்சிகத்தில் சய சாரம் ( செவ்வாய் சனி பரிவர்த்தனை கும்பத்தில் ) புதன் எந்த அளவிற்கு வலிமை குருவே

  • @logarajans3558
    @logarajans3558 Рік тому +1

    Rishabha lagnam.
    Guru + budhan +sukran in 9th place

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @sweettunes7301
    @sweettunes7301 Рік тому

    Super Sir.🙏கன்னி லக்கினம் புதன் மீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் (சனி ரிசபத்தில்), குரு தனுசில் நடப்பு புதன் தசை நற்பலன்கள் தருமா சார். பேராசிரியர் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது நிலைக்குமா நிரந்தர வேலை செய்ய முடியுமா. நன்றி சார் நற்பவி நற்பவி நற்பவி🙏

  • @abirami6071
    @abirami6071 Рік тому +2

    Good evening Sir. Budhan in simham( uthram 1) and sevai in kanni (uthram 2)this means they are conjuncted in which house Sir. Is it good or bad for mahara lagnam.

  • @canpc4725
    @canpc4725 Рік тому

    நன்றி ஐயா🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +1

    Good morning sir 🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @easwaramoorthy5427
    @easwaramoorthy5427 Рік тому

    Bhudan, sevvai and sukiran in 10 th house for mesha lagnam, simha rasi. It is good or bad sir ??

  • @MyAnimeclipz
    @MyAnimeclipz Рік тому

    குரு ஜீ. மிக குறைந்த மற்றும் மிக அதிக டீகிரி கிரகம் பற்றி விளக்கவும்.. எனக்கு லக்கினம் கன்னியில் 0:07:08 pls....🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +1

    குருவே வணக்கம் இரண்டாம் இடத்தில் தனித்த புதன் இருந்தால் வாயால் கேடு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளதே

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, மிதுன லக்னம்... 12 இல் புதன் சூரியன் செவ்வாய் இணைந்து இருக்கிறது... இதனால் புதனின் புத்திசாலி தன்மை எனக்கு எப்படி இருக்கும்...??? கூறுங்கள்...???

  • @sachinsaran8742
    @sachinsaran8742 Рік тому

    Midhuna rasi thiruvatharai natchatram cinema la achieve panna vaippu iruka sir ? Ipo time yepidi iruku sir please tell me

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Рік тому

    Deivamay...🙏. ungal piravi payanai adainthu vittirkal🙏

  • @jaganjagan581
    @jaganjagan581 9 місяців тому

    Pudan suriyan sukran 5 bavam or magarathla sernthu irukraru nallatha sir

  • @k.showmiyawithbts.8358
    @k.showmiyawithbts.8358 Рік тому +1

    Super sir

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @narmatharewa8507
    @narmatharewa8507 Рік тому

    Vanakam guruji... kumba lagnam kanniyil vakraastamana budhan + rahu, meenathil sani ketu
    Ipothu ingu budhanin Parvai lagnathai valu paduthuma paavapaduthuma

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 Рік тому

    Nandri Anna 🙏

  • @elavarasenkr
    @elavarasenkr Рік тому

    Budhan paravai sevai dhosam control pana mudiuma . For ex Kani laganam. Laganam thil budhan 7 th place sevai dhosam iruku .. 2 perium 7th paravai same irukum apo yaru paravai successful irukum sevai Or budhan.. Please reply this comment sir

  • @rajiram8036
    @rajiram8036 Рік тому

    Too good sir👌🏼🎉🎉

  • @balajimani9179
    @balajimani9179 10 місяців тому

    Superji

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Arumai guru ji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 8 місяців тому

    Thank u sir

  • @sitalaxmiseshadri6124
    @sitalaxmiseshadri6124 Рік тому

    Arumai guruji 🙏🙏

  • @ai77716
    @ai77716 9 місяців тому

    Rahu is blackhole - only Absorbs radiation and waves
    Kethu is Whitehole - absorbs and emits radiation and waves

  • @happylife9899
    @happylife9899 3 місяці тому

    Iyya ennaku thulam laknam ,laknathil thanitha puthan vakram ..

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @thamaraiprakash
    @thamaraiprakash Рік тому +1

    When will be the next live sir ?

  • @hemananthakumar6377
    @hemananthakumar6377 Рік тому +1

    நன்றி ஐயா, கன்னி லக்னம் நீச்ச வீட்டில் இருந்து ஏழாம் பார்வை ஜாதகருக்கு எவ்வாறு வழிநடத்தும்

  • @PaviMusicLover
    @PaviMusicLover Рік тому

    நான் மிதுனம் லக்கினம் 9 வது இடத்துல புதன் செவாய் சூரியன் எல்லாம் ஒன்ன இருகாங்க எப்படி பலன் இருக்கும்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому +2

    எனக்கு கும்ப லக்னம்
    8இல் சூரியன் புதன்....உச்சமாக உள்ளார் புதன் வலிமை உள்ளவரா 8இடம் மறைவதற்கு .பலன் உண்டா

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb Рік тому

    ஜயா வணக்கம் நான் பிறந்தது முதல் துன்பம் தான் தற்பொலுது புதன் கும்பத்தில் தசை 2
    ஆண்டுகளாக நடக்கிறது நவம்சத்தில் மகரத்தில் தசை நடக்கிறது மற்றம் எதுவும் தெரியவில்லையை

  • @mahaselvan5964
    @mahaselvan5964 Рік тому

    Resaba laginam,meenam puthan in rasi,kani laginam with sevai puthan...
    Idhil 5 th place yevaru

  • @suganyasugan5177
    @suganyasugan5177 Рік тому

    Arumai NGA Kuru..

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su Рік тому

    Sir
    Budhan and kethu 2 degree la iruntha budhan paaravai Vela seiuma ?
    A.nalla paaravai
    B.keta paaravai
    C.kethuva poruthathu
    Reply please

  • @ManiVannan-vt4uy
    @ManiVannan-vt4uy 3 дні тому

    ஐயா சந்திர கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் அம்ச யோகம் உண்டா

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Місяць тому

    மிதுனம் 5இல் புதன், சனி, சூரியன்

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 Рік тому

    Sir , what if Budhan is with Sukran and Sevvai in simmam?