பாம்புகள் படுத்தும் பாடு (ராகு பகவான்) | Ragu bahavaan

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 181

  • @jyothijyothi4767
    @jyothijyothi4767 4 місяці тому +4

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் excellent. ❤ஒரு கேள்வி சார். ராகு கேதுக்கள் எப்பொழுதும் 7/7 ல் இருப்பது, இருவரும் ஒரே டிகிரியில் இருப்பார்கள் சரி. ஆனால் ஏன் இந்த வித்தியாசம்? ராகு 18 வருடங்கள். கேது 7 வருடங்கள். இருவரும் 18 அல்லது 7 ஆக தானே இருக்க வேண்டும்.

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 4 місяці тому +9

    Rahu is ultimate gragham , I love rahu , without rahu there is no devolpment ❤ in world !

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 4 місяці тому +23

    இயற்கை சுபர்களோடு உள்ள ராகு..கதாநாயகன்! இயற்கை பாவிகளோடு உள்ள ராகு வில்லாதி வில்லன்!.... என்னை பொறுத்தவரை ராகுவிற்கு...! தலைவரு நிரந்தரம்...பாடல் செட் ஆகும்❤❤❤❤❤❤

    • @SudanthiraSugu
      @SudanthiraSugu 4 місяці тому +1

      Vanakkam sir rishaba lagnam kadaga rasi ayilyam nakshatram sooriya thasa start aaguthu sooriyan guru puthan mithunathil 8 sani enaku kudumba vaalkai epdi irukum sani paarvai kudumbathai kedukuma illai 2 il guru kettu vittar kettavan kettinal kittuma kudumba sthanam ipothu pirinthu vaalgirom sooriya thisai comming soon epdi irukum sollunga sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 4 місяці тому +23

    ஐயா நாயகனும் அவனே வில்லனும் அவனே

  • @karthika.k20
    @karthika.k20 4 місяці тому +13

    கிரகங்களின் மூலம் ஏற்படும் உடல் தோற்றங்கள் பற்றி கூருங்கள் குருஜி

  • @priya....6684
    @priya....6684 4 місяці тому +13

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 4 місяці тому +3

    அருமை sir
    மிக்க நன்றி
    எனக்கு 6 ல் ராகு
    இப்போது ராகுவின் புதன்
    2 ல் குரு புதன் ராகுவை பார்க்கின்றார். ஓட ஓட வெளிநாட்டில் உழைக்க வைத்தார் இப்போது எனது சொந்த நாட்டில் இலங்கையில்
    கூட்டி வந்து விட்டார். எனக்கு ராகு கொஞ்சம் கஸ்டத்தை கொடுத்தாலும் இது வரை நன்மையே செய்தார் என்பது அருமை அதனால் குரு பார்த்த ராகுவிற்கு 🙏🙏🙏

  • @banupriya1137
    @banupriya1137 2 місяці тому +1

    குருவே, மேஷ லக்னம், 9ல் ராகு, குரு 5ல் இருந்து பார்க்கிறார்... தற்போது ராகு திசை,இன்னும் 4 வருடங்கள் உள்ளது... சுக்ர புத்தி... நான் ஆசிரியர்...வெளிநாடு செல்லலாமா??

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 4 місяці тому +1

    ஒரு பாகத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?கேது இருந்தால் என்ன பலன்? இது பற்றிய காணொளி போடுங்கள் ஐயா! நன்றி

  • @Jeevitha-d1w
    @Jeevitha-d1w 2 місяці тому

    Vanakkam sir . Yenakku kanni lagnam. viruchigathil ragu budhan sukkiran suriyan. Ragu in anusam . Suriyan in kettai 4. Edhuvm suriyan ragu inaiva illaya sir? Same rasi but different nakshatra especially last nakshatra end point. I am trying for government job for many years. Is this possible or not? Please clear my doubt.

  • @rrrr11111
    @rrrr11111 3 місяці тому +1

    வணக்கம்
    நுனுக்கம் அறியே வினா:
    ரிஷபம் லக்னம் 4யில் வியாழன், 8யில் இராகு சமபாகை அமர்வு மேலும் வியாழன் லக்னபகை கிரகம் மற்றும் எட்டிற்கு திரிகோணம் 11யிற்கு மறைவு.
    இங்கு வியாழனின் பார்வை வழி இராகு தீமை செய்யுமா நன்மை செய்யுமா?எது அதிகமாக நடக்கும்? ஐயா.

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  3 місяці тому

      50.50

    • @rrrr11111
      @rrrr11111 3 місяці тому

      @@shrimahalakshmi-premium5868
      ok done.

    • @rrrr11111
      @rrrr11111 3 місяці тому

      @@shrimahalakshmi-premium5868
      ஒரே இடம் யை பல கிரகங்கள் பார்த்தால் என்ன பலன் என்ற ஒரு கானொளி பதிவிடுங்கள், உதாரணமாக தற்போது உள்ள கிரகநிலைகளின்படி சந்திரன், சுக்ரன், இராகு நீங்கலாக பிற ஆறு கிரகங்கள் விருச்சிகம் யை நோக்குகின்றன. இதுபோன்ற நிலையில் அவ்விடத்தின் பலன் எவ்வாறு இருக்கும் என்றொரு வழியம் பதிவிடுங்கள் ஐயா.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 місяці тому +1

    ஐயா மிதுன லக்னம் ராகு துலாத்தில் சுக்கிரனுடன் 23 degree difference. 57 வயதில் வருகிறது ராகு தசை எப்படி இருக்கும்.🙏🙏

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt 4 місяці тому +2

    வணக்கம் சார்,மிதுன லக்கினம் ,கும்பத்தில் ராகு,வீடு கொடுத்த சனி மேஷத்தில் வக்கிரம்..அடுத்து ராகு திசை.எப்படி இருக்கும்.

  • @venkateswara88
    @venkateswara88 4 місяці тому +14

    1.கர்மவினை அதிகமாக உள்ள ஜாதகத்தில் கிரகங்கள் எந்த இணைவில் எந்த கட்டத்திலிருக்கும்.
    2.கர்மவினை குறைவாக உள்ள ஜாதகத்தில் கிரகங்கள் எந்த இணைவில் எந்த கட்டத்திலிருக்கும்.... இது பற்றிய தகவல்கள் தேவை ஐயா

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn Місяць тому

    Please tell me howabout vakkira kiragam
    Namma rasi kattathai vaithu eppadi therinthu kolvathu

  • @movietalkies3535
    @movietalkies3535 4 місяці тому +1

    குருஜி ஒரு சந்தேகம் நான் துலா லக்கினம் லக்கினத்தில் சூரியன் 18°37 சுக்ரன் 15°16 ராகு 21°01 குரு 28°37 ல் இருக்கிறார்கள்.. இதில் சூரியனும் ராகுவும் இணைவா இல்லை சூரியன் சுக்ரன் இணைவா அல்லது குரு ராகு இணைவா கொஞ்சம் சொல்லுங்க குருஜி ஒரே குழப்பமா இருக்கு 😂😂😂

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn Місяць тому

    Raaghu 7ir irunthu avan nalla nilamaiyil irukkanu eppadi therinthu kollvathu

  • @ArumugamArumugam-wp4bm
    @ArumugamArumugam-wp4bm 4 місяці тому +1

    வணக்கம் குருஜி
    மேஷ லக்னம் 6ல் ராகு சுக்கிரன் 7ல் புதன் சூரியன் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா
    ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது வெற்றி பெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லையே

  • @இயலினி
    @இயலினி 4 місяці тому +1

    Sir mithunathil (5m idam )raahu, 5m adhipathi 9m idathil (Thula veedu) sukiran udan innaithulaar..rahu subathuvam petratha??
    Navamsathil rahu udan guru ullaar.

  • @subramaniam9998
    @subramaniam9998 Місяць тому

    அய்யா சிம்மத்தில் தனித்த ரா கு 2,12ல் புதன் சந்திரன் பரிவர்த்தனை ராகு திசை ?

  • @ai77716
    @ai77716 4 місяці тому +1

    Nice post, sir
    Chandran rahu sekai postpodanga SriRamji 🙏🏾🎉
    Sri kamakshi thunai🌷

  • @Jesikan90
    @Jesikan90 4 місяці тому +1

    Makara lankanthil sukiran ragu serkai govt job kitaikuma... Iya. Kumbathil suriyen puthan.serkai.measathil santhiran.methunathil guru katakathil kethu.
    Thanusil sani sevai serkai . Iya

  • @selvim5158
    @selvim5158 4 місяці тому +1

    சிம்மலக்ணம்-3ல் சுக்கிரனுடன் ராகு பலன் சொல்லுங்க குருவே

  • @anbumahesma944
    @anbumahesma944 4 місяці тому +3

    Moola natchathiram thasa puthi video podunga guruji

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 4 місяці тому +1

    வணக்கம் குருஜி ரிசப லக்னம் 2ல் கேது 8 ல் ராகு . வீடு கொடுத்த குரு மீனத்தில் ஆட்சி .கேது திருவாதிரை 3 பாதம் சந்திரன் மிருகசீரிடம் 4 பாதம் ராகு ‌பூராடம் .கண் நரம்பு கோளாறு ராகு திசை முடியும் போது பிரச்சினை முடியுமா குருஜி உங்கள் பதிலுக்காக .

  • @Krish_005
    @Krish_005 4 місяці тому +1

    இப்ப கேது திசை தான்... எதுக்கு இருக்கோம்னு தோனுது...😭

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 4 місяці тому +1

    Meena laknam rahu in 5th place sani saram லக்னாதிபதி sani in 7th place. Laknapathikku 11place rahu இது nalla thodarbaa sir .yes r no

  • @subaganesanm2006
    @subaganesanm2006 4 місяці тому

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ ராகு+ சுக்கிரன் மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை எப்படி இருக்கும் ஜயா 🙏🙏🙏

  • @venkateswara88
    @venkateswara88 4 місяці тому +1

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.. ராகு நவாம்சத்தில் தனுசில் நிற்பது.. ராகு புஷ்கர் நவாம்சத்தில் (மீனத்தில்) நிற்பது.. இதில் எது சிறந்த அமைப்பு.. எது கெடுதல்களை செய்யாத நன்மைகளை அதிகம் தரும் அமைப்பு!?

  • @Muthulingam-j2f
    @Muthulingam-j2f 4 місяці тому +1

    11th place raguvuden Subaru kiragangel sernthu 5th places parththal ,sir

  • @meenakshimanohari7783
    @meenakshimanohari7783 4 місяці тому +1

    Vanakkam guruji...6-8 sukran rahu dasa buthi ...padatha paadu ...6-8 dasa buthi video podunga guruji..parigaramum podunga

  • @avnibangarus8228
    @avnibangarus8228 4 місяці тому +1

    Namaste sir,suppose rahu is in Simham,for Tula lagna,Sun is in kumbam.Rahu will give good results?

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 4 місяці тому +1

    🎉 Respected sir, Myself Kanni lagnam.. Raghu in 3rd house & 3rd house lord Mars is in 4th house with sun & Venus.. Is this good sir ??

  • @gokulavani5333
    @gokulavani5333 4 місяці тому +2

    வணக்கம் ஐயா 🙏 விருச்சிகம் லக்னம் 3ல் ராகு (திருவோணம் சாரம்), 9ல்(கடகத்தில் ) குரு, சூரியன், சுக்கிரன், கேது பார்க்கிறார்கள். ராகுக்கு வீடு கொடுத்த சனி தனுசுல் வக்ரம். சாரம் பெற்ற சந்திரன் மேஷத்தில் செவ்வாய் உடன் உள்ளார். நடப்பு ராகு திசை எவ்வளவு சதவீதம் நன்மை பயக்கும் ஐயா?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 4 місяці тому +1

    Guriji namaste rishba laknam in 7th place raghu bhavan but Servai Nathan is in 9th place as utcham this good for the jagthar pls explain thank u sir

  • @revathishankar946
    @revathishankar946 3 місяці тому

    Simma lagnam Rahu in lagna
    Lagnathibathi sun in Maharam with Mercury
    Foreign interest is very high for me Thanks a lot Sir Excellent predictions

  • @rajasuraji6582
    @rajasuraji6582 4 місяці тому +1

    Iyaaa.saralakkanam.sara.rasi.or.pathivu.potukkal.iyaa

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 2 місяці тому

    Darmakamadhipadhi enral adhan vilakkam veru veidio vil sollungal ji
    Nanri ji

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 4 місяці тому +1

    Viruchiga rasi anusham natchathiram thansu lagnam laganathil suriyan +puthan+kethu 7th house ragu good or bad sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithunandhugaming6519
    @nithunandhugaming6519 4 місяці тому +1

    If Rahu is aspected by Venus , how it will be sir?

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 4 місяці тому +1

    வணக்கம் குருஜி கேதுவை பற்றி ஒரு வீடியோ நன்றி

  • @Kavinraj.V-nt3wv
    @Kavinraj.V-nt3wv 4 місяці тому +1

    Bavagam Padi graham velai seyyuma,
    Rasi kattathin Padi graham velai seyyuma sir.

  • @kavitabr9570
    @kavitabr9570 4 місяці тому +1

    Raghu in 4th house, did MS in ayurveda,

  • @gopikrishna8604
    @gopikrishna8604 4 місяці тому

    குரு,சுக்கிரன்,சூரியன் உடன் தொடர்பு பெற்றுள்ளார் துலாத்தில்(லக்கினம்).... ராகு எவ்வாறு செயல்படுகிறார் என்பதே புரியவில்லை.. ஆனால் நான் அரசுப் பணியில் இருந்தும்எனக்கு பேராசை எண்ணம் இல்லை..

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 4 місяці тому +1

    ஐயா துலா லக்னம் 11 ல் ராகு 12 ல் சூரியன் புதன் குரு, சனி தன் 10 ஆம் பார்வையால் ராகுவை பார்கிறார்.ராகு தசை எப்படி இருக்கும்.

  • @tccharankumar5522
    @tccharankumar5522 Місяць тому

    Thanks Guru Garu Challaa Bagaaa Chepparu

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 4 місяці тому +2

    Vanakkam Guruji. Midhuna lagnam. Lagnadhibadhi budhan kumbathil sani udan irukirar. Budhan dhisai varadhu aanalum budhan nanmai seivara?

  • @sdgtamizhan
    @sdgtamizhan 4 місяці тому +1

    சிம்மம் லக்னம் 5ல் ராகு 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 4 місяці тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 4 місяці тому +1

    Ayya kadaga laknam 4 il ragu+sukuran ( guru saram) 9il kuru atchi now ragu desa going on is good or bad?

  • @SamanKumara-gz5xt
    @SamanKumara-gz5xt 4 місяці тому +1

    Thank you 11 🎉🎉🎉 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @kavikavitha3629
    @kavikavitha3629 4 місяці тому +1

    ஐயா வி௫ச்சிக லக்னம் 9ல் தனித்த ராகு.சந்திரன் 8ல் சுக்கிரன் உடன். 5ம் பார்வையாக குரு ராகுவை பார்க்க நல்லதா ஐயா?

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 4 місяці тому +1

    Good morning guruji 🌞🌞

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 4 місяці тому +1

    Tholam laknam 7l Ragu 3l sevai nallatha Guruji?

  • @asha2702
    @asha2702 4 місяці тому +1

    வணக்கம் குருஜி! பௌர்ணமி சந்திரனுக்கு 6ல் இருக்கும் ராகு சந்திர அதி யோகத்தால் சுபத்துவம் என்று எடுக்கலாமா?

  • @mukeshk6351
    @mukeshk6351 4 місяці тому +1

    பல கஷ்டப்படும் மக்களுக்கு உங்கள் சேவை தேவை

  • @sivayogi6570
    @sivayogi6570 4 місяці тому +1

    வணக்கம் குருஜி🙏 விருச்சிக லக்னம் லக்னத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் மகரத்தில் குருபகவான் உத்திராடம்2 ல் ராகு பகவான் திருவோணம் 3 ல் சுக்கிரன் திருவோணம் 1 ல் சிம்ம த்தில் சனிபகவான் உத்திரம் 1 ல் வீடு கொடுத்து சனிபகவான் மற்றும் ராகு பகவான் 6.8 அக இருப்பது குற்றமா குருஜி🙏

  • @swaminathan981
    @swaminathan981 4 місяці тому +1

    Rahu dasa chandra bukthi currently worst 😢

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Місяць тому

    Thank you sir❤❤❤😊

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 4 місяці тому +1

    Simma lagnam 10 il sani raku serkai ithu epidi irukkum🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 4 місяці тому +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 4 місяці тому +1

    Mithuna lagnathil ragu Thiruvathirai veedu kudutha bhudan 9th house sathayam natchatiram ❤ yes true na foreign poga vendum asai now am 23 bhudan dasa bhudan bukthi

    • @priyangagr8592
      @priyangagr8592 4 місяці тому

      😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @mediaandentertain
    @mediaandentertain 4 місяці тому +1

    நான் ரிஷப லக்கினம். மீன ராசி. எனக்கு 4 இல் ராகு இல்10 கேது. எனக்கு ராகு புக்தியில் தான் அதிக வருமானம் கிடைத்தது.

    • @prakash-zy9df
      @prakash-zy9df 4 місяці тому +2

      Naanum risabham tha... Rahu 4 li nanmai seiyala.... 😔

  • @manjuladevi9033
    @manjuladevi9033 4 місяці тому

    குருஜி ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகம் வர்கோத்தமம் ஆனால் இந்த பலன் பொருந்துமா?

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 4 місяці тому +2

    வணக்கம் ஐயா குவைத்திலிருந்து 🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 4 місяці тому

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @maheshwareng901
    @maheshwareng901 4 місяці тому +1

    Always waiting for raaghu kethu video ji🙏

  • @devarajpalani5942
    @devarajpalani5942 4 місяці тому

    சூன்ய திதிகளை பற்றிய ஒரூ வீடியோ பதிவிடுங்கள் ஐயா
    நன்றி.

  • @ganeshr6441
    @ganeshr6441 4 місяці тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார்🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 4 місяці тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 இதேபோல கேது(சிம்மம் )4லில் இருந்து, வீடு கொடுத்த சூரியன் &சாரம் கொடுத்த சுக்ரன் மீனத்தில் (கேதுவிற்கு மறைவு )இருந்தால் எப்படி இருக்கும் குருஜி?

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  4 місяці тому

      Not bad

    • @kosan9362
      @kosan9362 4 місяці тому

      @@shrimahalakshmi-premium5868 🙏🙏 நன்றி குருஜி 🙏🙏

    • @sundarrajanr3949
      @sundarrajanr3949 4 місяці тому

      ஐயா மிதுன லக்னம் ராகு துலாத்தில் சுக்கிரனுடன் 23 degree difference. 57 வயதில் ராகு தசை எப்படி இருக்கும்.🙏🙏

  • @sriram-rn3oi
    @sriram-rn3oi 4 місяці тому

    Sir Meena lagnam Rishaba rasi , 8th house rahu in swati nakshatra and venus in 11th house with mercury venus in thiruvonam nakshatram will it give good results guruji?

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG 4 місяці тому

    Rishba laknam lagnathil Sani ragu , laknathi pathi utcham , ragu rishbathil neetcham , Raagu nanmai seivara iyya ?

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 4 місяці тому +2

    I m first

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 місяці тому +1

    வணக்கம் சார் 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 4 місяці тому +2

    🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 4 місяці тому +1

    Vanakkam anna good afternoon manickaraja

  • @vishnofc
    @vishnofc 4 місяці тому +1

    வணக்கம் குருஜி தனுசு லக்னம் 10 ல் பதன் ராகு. சுபர் பாபர் பார்வை ஏதும் இல்லை. ராகு தசை எப்படி இருக்கும் குருஜி.

  • @kavikavitha3629
    @kavikavitha3629 4 місяці тому +1

    ஐயா குரு 5ல் இருந்து கடகத்தில் உள்ள ராகுவை 5ம் பார்வையாக பார்த்தால் காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதாக?

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 4 місяці тому +1

    🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 4 місяці тому

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ராகு தசை நல்ல செய்யும் ஐயா

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 3 місяці тому

    உள்ளார்ந்த நல்லெண்ணப் பதிவு.நன்றிகள் பல பல.

  • @natrajnatraj938
    @natrajnatraj938 4 місяці тому +2

    Supar..sir..💯💯💯💦

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 4 місяці тому +1

    Appu vannakam

  • @thirumalaivasan8338
    @thirumalaivasan8338 4 місяці тому +1

    Vera level sir neegha

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 4 місяці тому

    Guruji vannakkam, kumba laknam , krithika star , Rishab rasi, 6th house kadagathil ragau, veedu kodutha chandran rishabathil ucham, think balam , eppadi ayya nallatha.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 4 місяці тому +1

    Thank you sir

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 4 місяці тому +1

    🙏💐

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 4 місяці тому +1

    🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 місяці тому +2

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 4 місяці тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 4 місяці тому

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

  • @abirami6071
    @abirami6071 4 місяці тому

    Good afternoon Sir. The Best video on Rahu. I just follow your videos and became half astrologer. I want to learn from you and become well worsed in it. For learning astrology for magara lagnam which desa will work Sir.

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 4 місяці тому +1

    Thankyou Guruji
    🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 4 місяці тому +2

    Thank you sir

  • @banumathymanickam6669
    @banumathymanickam6669 4 місяці тому +1

    12th house is missing, sir

  • @gokulavani5333
    @gokulavani5333 4 місяці тому +1

    மகர லக்னம் 6ல் ராகு (மிருகசீரிஷம் சாரம்) 4ல் செவ்வாய், 9ல் புதன், 12ல் வக்ரம் குரு கேது. 20 வயதில் ராகு திசை வருகிறது படிப்பை பாதிக்குமா? ராகு எவ்வளவு சதவீதம் நன்மை பயக்கும்?

    • @srithilagam967
      @srithilagam967 4 місяці тому

      Mithuna Raghu and veedu kodutha budhan ucham so Raghu dasa will be good

    • @gokulavani5333
      @gokulavani5333 4 місяці тому

      @@srithilagam967 thank you

  • @anandhamani5129
    @anandhamani5129 4 місяці тому

    Your video super sir.i learning very well sir.i see all videos sir.clear explanation sir.thank you very much sir

  • @kannang6812
    @kannang6812 4 місяці тому +1

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 4 місяці тому +1

    Arumai guru ji