10-இல் அமர்ந்தவன் சுபரா? பாவியா? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    Instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

КОМЕНТАРІ • 335

  • @Dhivakar
    @Dhivakar 11 місяців тому +8

    வணக்கம் குருஜி
    எனக்கு துலாம் ராசி துலாம் லக்கினம், 10ல் செவ்வாய் நீசம் ஆனால் திக் பலம். குரு 2ல் 9ம் பார்வையாகவும், சுக்கிரன் 4ல் 7ம் பார்வையாகவும் 10ல் உள்ள செவ்வாயை பார்க்கிறார்கள். நான் இப்பொழுது நல்ல வேலையில் பெங்களூரில் இருக்கிறேன். நீங்கள் கூறியது போல எனக்கு வெற்றி பெற வேண்டும் என்ற குணம் அதிகம் அதற்கு விடாமுயற்சி செய்யவும் நான் தயங்குவதில்லை.
    அதேபோல், எனது தம்பி மிதுன ராசி மிதுன லக்கினம், 10ல் சுக்கிரன் உச்சம். நீங்கள் கூறியது போலவே மிக மிக அலட்சிய போக்கு. ஒழுங்காக வேலை இல்லை. பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற மனப்போக்கு.
    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை. நன்றாக பொருந்தி வருகிறது. உங்கள் ஞானம் அளப்பரியது. வாழ்த்துக்களும் அன்பும். ❤

  • @lakshmirealtors3560
    @lakshmirealtors3560 Рік тому +11

    சிறு வயதிலேயே குடும்ப பாரம் ..அதன் சூட்சுமம் இன்றுதான் புரிந்தது.. தனுசு லக்னம் 10 ம் இடம் கன்னியில் சூரியன் ராகு புதன்..17 வயதில் வேலைக்கு சென்று விட்டேன்...உங்கள் மகுடத்தில் மேலும் ஒரு சிறகு...வாழ்க வளமுடன் நலமுடன்..💯💐🙏

    • @vinays3820
      @vinays3820 Рік тому

      True sir my father has 10th house Rahu kadaga lagnam 15 years la velai paaka poitaru

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Рік тому +10

    உடம்பு சிலிர்க்கிறது இந்த காணொளி குருவே. மிக அருமை. எளிய மற்றும் அதி சூட்சுமங்கள் மனதினை பேதளிக்க செய்கிறது. நன்று.

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Рік тому +28

    10 இல் தனித்து செவ்வாய் நீசமாக உள்ளது.. இருப்பினும் நீங்கள் கூறிய அனைத்துமே நடந்துள்ளது...6 ஆம் வகுப்பிலேயே விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்றது உண்டு.. கல்லூரி நாட்களிலும் serving வேலைக்கு செல்வேன்..23 வது வயதில் எனக்கு அரசு வேலை கிடைத்தது..

    • @anbesivam188
      @anbesivam188 Рік тому +2

      🎉🎉🎉🎉 thulam lagnam ah ?

  • @shree123p6
    @shree123p6 Рік тому +9

    உண்மை குருவே எனக்கு 10 ல் கேது பகவான் உள்ளார் நானும் பள்ளி கூட வயதில் இருந்து வேலைக்கு செல்கிறேன் இன்னும் சென்று கொண்டு தான் உள்ளேன்

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 Рік тому +10

    மிக ஆழ்ந்த அருமையான விளக்கம் குருஜி. உங்களது காணொளி எப்போதும் ஆழ்ந்த ஜோதிட கருத்துகளை கொண்டுள்ளது குருஜி.

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому +5

    குருவே நீங்கள் உண்மையில் உலகிலேயே மிக பெரிய ஜோதிட ஞானி 🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +11

    பிரமாதம்..👏👌💥.. தெள்ளத்தெளிவான அமைதியான நீரோட்டம் போல பலன்கள் சொல்லும் விதம் சிறப்பு... மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஜோதிட ஞானம்... மக்களுக்கு அதை வழங்கும் விதம் தனிச்சிறப்பு...💯💯💯 உண்மை... மனப்பூர்வ நன்றிகள் சார்... 🙏🌺🙏

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 6 місяців тому

      பிரமாதம் என்பதன் விளக்கம் பயங்கர மரணம் என்று எனக்கு இன்னைக்கு தான் தெரிந்தது அருமை என்ற வார்த்தை அழகாக்கும் 😊

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому +10

    காலை வணக்கம் அண்ணா 🙏🙏 நீங்கள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவர் 🙏

  • @muthupandim9441
    @muthupandim9441 Рік тому +5

    🙏🙏🙏 உங்களின் சொற்கள் ஒவ்வொன்றும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @sasipapu3200
    @sasipapu3200 20 днів тому

    ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் தெளிவாகவும் புரியும் வகையிலும் உள்ளது.. நன்றி நன்றி 🎉

  • @abhithapriya
    @abhithapriya Рік тому +7

    வணக்கம் அய்யா, பணத்தால் சுகத்தை அனுபவிப்பவர்கள் புன்யவானக்ள் அல்ல. அது சிற்றின்பம் மட்டுமே. ஆனால், பேரின்பத்தை அனுபவிக்க இறை பக்தியால் அவனுடைய நாமத்தை நித்தம் ஜெபிப்பதால் மட்டுமே அனுபவிக்க முடியும்.

  • @harikumaranek1430
    @harikumaranek1430 Рік тому +4

    Thank you. Ragu placed in 10th house of Kadagam for me. I started working at the age of 10 yrs along with studies... Keep it up the good work sir. 👏

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Рік тому +3

    முதல் இரண்டு நிமிடம் அருமையான விளக்கம் sir 🙏🙏🙏 ur the only one....ur our best astrologer...thanku soo much....

  • @veljothi7041
    @veljothi7041 Рік тому +2

    சிறப்பான பதிவு ஐயா.. நன்றிகள்.ஏழாம் அதிபதி அதில் நின்ற கிரகம் பற்றிய திருமணம் மட்டும் விளக்கம் தாருங்கள் ஐயா.. 🙏ஒரு மனிதனுக்கு திருமணம் சிறப்பாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவான்.. உங்கள் உதவி எங்களுக்கு வேணும் ஐயா.. இது ஒரு சிறிய ஆசை தான்...

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому +6

    நல்ல பாடம்.
    நன்றி அய்யா..

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Рік тому +4

    Very good video. Nobody will explain so sincerely. 🎉

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +2

    Patham paavathil Subar vitil subhar ,mutrilum unmai sir 🙏🙏🤩👍, thankful video sir.Ranjani

  • @abirami6071
    @abirami6071 Рік тому +10

    Good evening Sir. Couldn't watch your videos for the past 1 week. Together watched all your videos all the videos were mind blowing. Very clear and sharp videos all up to point. Thank you Sir.

    • @vinays3820
      @vinays3820 Рік тому

      So far a clear cut astrologer I've seen on UA-cam no self promotion or force fitting

  • @ilongsugathi2803
    @ilongsugathi2803 Рік тому +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +3

    Miga,nalla, payanulla, vilakkam thankyou sir 🙏

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 Рік тому +2

    மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு நன்றி ஐயா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Місяць тому

    Thank you sir for your unknown information about 10th place secrets🙏🙏

  • @sunderraj1683
    @sunderraj1683 Рік тому +1

    1000% correct குரு ஜி 10il கேது Bhutan சூரியன் செவ்வாய் guru ji

  • @mayilsaamypalanisamy6037
    @mayilsaamypalanisamy6037 Рік тому +2

    அருமை‌விளக்கம் அய்யா

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +9

    Very clear explanation sir. Thulam lagnam, Rahu in Poosam in 10th house kadagam, Vakra Shani and Vakra Guru in 12th house. Started working immediately after graduating. Understood the karma in this lifetime 🙏

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 10 місяців тому +1

    Super super guru ji ❤ nandri guruve

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 Рік тому +1

    இனிய காலை வணக்கம்! குருஜி அருமை அருமை ஜி

  • @ktmlovers2799
    @ktmlovers2799 Рік тому +1

    சரியான விளக்கம் ஐயா, எனக்கு மகர லக்னம் 10ல் துலாத்தில் சுக்ரன் தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லை

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому +1

    பேராசிரியரின்
    பெரும்போதனை
    பெருமைபெறும்இவ்வையகம்

  • @gurubaranchandrasekaran1114
    @gurubaranchandrasekaran1114 Рік тому +1

    நுட்பமான பதிவு அய்யா. நன்றி. மேலும் எதிர்பார்க்கின்றேன்.

  • @sivapriya672
    @sivapriya672 Рік тому +4

    மிக்க நன்றி குருஜி🌟🙏..ஞானத்துடன் கூடியஜோதிட விளக்கம் மிக அருமை 👍🌹..மிகத்தெளிவாக குழப்பும் அநேக ஜோதிடர்களுக்கு மத்தியில் ..குழப்பமான நிலையைகூட தெளிவாகவும்,எளிமையாகவும் எடுத்துரைக்கும் தனித்துவமான ஜோதிடஞானி நீங்கள் என்ற வியப்புடன் !! வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏...
    அதிகமான புண்ணிய கணக்கையும் கழிக்க பிறவி..! அருமை !ஆனால் அந்த புண்ணியவான்கள் நல் எண்ணம் இல்லாமல் மீண்டும் பாவம் செய்வது ஏன் ?"கர்ம கணக்கு ஓர் புரியாத புதிர்" ...அவை ஆண்டவனுக்கே வெளிச்சம்....

    • @kkrishnan7192
      @kkrishnan7192 Рік тому

      பிரதமர் பதவி புண்ணியத்தால் கிடைத்து அதை பாவ காரியங்களுக்கே சொந்த நாட்டு மக்களுக்கே துரோகம் செய்தவர் தான் அதற்கு சாட்சி

  • @sriranga79
    @sriranga79 Рік тому

    My son's horoscope Meena lagnam with Kethu, vakra Guru in Mithunam , Bhudan in 10th place Dhanusu . Guru , Bhudan parivarthanai. IIT B tech, Phd in US, he is 1977 born , in good job in US properties in US and India. May be due to Vakra guru in 10th bhava because of parivarthanai. He does have Chathur kendra yogam, grahamalika yogam , Exalted Chandran in Rishba with Suryan in Virchikam. Pournami yogam. Mars in Kadakam with rajabanga neecha yogam.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @Sankarps1982
    @Sankarps1982 Рік тому +1

    😍தனுசு லக்னம் 10 ம் இடத்தில் சனி செவ்வாய் கிரக சேர்க்கை இருக்கிறது ஒரு கம்பெனில நிரந்தரமாக இருக்க முடியல சார்😍😍😍

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +2

    மகர லக்னம், 10 இல் சூரியன் நீசம் துலாம் வீடு , வேலை கிடைத்து பிடுங்கியது 4 வருடம் வெட்டியாக இருந்து தற்போது தாமதமாக தொழில் தொடங்கியுள்ளேன்.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 місяці тому

    நன்றி guru🎉❤🙏🏻

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Рік тому +2

    Thanks for the info shared

  • @prasanna5850
    @prasanna5850 6 місяців тому

    😊 well said 👏 👍 👌

  • @Sathesh06
    @Sathesh06 Рік тому +2

    Thanks sir nice explanation 🙏🙏🙏🙏

  • @gopalk3281
    @gopalk3281 Рік тому +1

    குரு வாழ்க குருவே துணை

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    Ji meena lagnam,,in 2nd house guru in mesam(bharani),,,,,,, in 10th house thanusu(sani(vakram)) in moolam,,,,,,,, thozhil seiyalama

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram Рік тому +1

    Mesha lagnam... I have budhan shani and suryan in 10th house makaram... And guru, chevai parvai for 10th house. Ithuku enna palan

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 11 місяців тому +1

    Simma lagnam risapathil sani raku irupathu nalatha kedathA???

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    அருமை, மிக அருமை

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +2

    புதன் நீசம் சந்திரன் இணைவு நீச பங்க ராஜ யோகமா குரு ஜி ( சந்திர கேந்திரம்)

  • @rameshrahul2314
    @rameshrahul2314 Рік тому +2

    சிம்ம லக்கினம் 10யில் தனித்த குரு இருப்பினும் 4 யில் சூரியன் புதன் அமர்ந்து குருவை பார்க்கிறார் தொழில் மேன்மை அளிப்பாரா 3 துலாத்தில் சுக்கிரன் உள்ளது

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому +1

    நன்றி Guruji

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 Рік тому +3

    Sir I am kumba lagnam. Guru in 10 and sevvai in 11.parivartanai. Is this good?

  • @murugavel7740
    @murugavel7740 Рік тому +1

    மிக அருமை ஐயா

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Рік тому +2

    Vanakkam guruji mahara laknam 10th houseil sani (swathi 4th paatham) with raghu (vishagam 3rd paatham) . Laknathil sukran and suriyan. Eppati irukkum guruji 🙏🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Hi sir vanakkam 🙏💐, mikka nantri sir intha pathivirku,ore pathivil neraya message society ku sollirukinga sir.

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 4 місяці тому

    Very good explanation as usual.

  • @gokulramk3409
    @gokulramk3409 Рік тому +1

    Guru ji Vanakkam . Thula lagnam. 10il guru sukiran sevvai serkai. Veedu kodutha valarpirai santhiran vargothamam. Ithan balan yepadi irukum?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Good, morning sir 🙏

  • @srithilagam967
    @srithilagam967 Рік тому

    நெடு நாள் மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. மகர லக்னம் 10இல் பௌர்ணமி சந்திரன்

  • @Rajl3
    @Rajl3 Рік тому +1

    Very good explanations 😊

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @MsGovindarajan
    @MsGovindarajan Рік тому +1

    Great explanation sriramji

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +1

    வணக்கம் குருஜி. 🙏🙏🙏🙏🙏

  • @sivaprakash-xk2ql
    @sivaprakash-xk2ql Рік тому +1

    Maysha lagnam 10 il Sani lagnathil sukuran. Business panalama plz advise

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Рік тому +2

    100% true sir

  • @gmc13444
    @gmc13444 Рік тому +1

    Evening sir. Thanur laknam 10 vidu kanni.. 10til suriyan irunthal palan epadi irukum sir. Nandri vanakam

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 Рік тому +1

    👍👍👍excellent explanation sir

  • @uthiraselvi5036
    @uthiraselvi5036 Рік тому +1

    உண்மை சார்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому +1

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @Kadamba12456
    @Kadamba12456 Рік тому +1

    வணக்கம் குருஜி என் ஜாதகத்தில் (25/3/94 1:35pm கும்பகோணம்) கடக லக்னம் சிம்ம ராசி 8ம் இடத்தில் சனி புதன் செவ்வாய் சேர்க்கை, 4ம் இடத்தில் வக்கிர குரு 8,10, 12ம் இடங்களை பார்க்கிறார்.9ம் இடத்தில் சூரியன் சுக்கிரன் உச்சம் ,5ல் ராகு 11ல் கேது.அனைத்து கிரகங்களும் ஒன்றோடொன்று தொடர்பில் உள்ளது.நான் கட்டுமான துறையில் உள்ளேன்.எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா? வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா? பலன் சொல்லவும். நன்றி....

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 Рік тому +1

    Arumai sir. May God bless you sir

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Рік тому +1

    🙏GURUVEY SARANAM 🙏 magaram lagnam.. maysathil suryan sukkiren... but sukkiren asthangam. Sevvai oru paavi...paavi vetil sukkiren asthangam but looking his own house (10th house Thulaam). Will I get business opportunities r job ?

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Рік тому

    உண்மை குருஜி.எனக்கு 10இல் சனி ஆட்சி வர்க்க உத்தமம்.15 வயதில் இருந்தே பகுதி நேர வேலைக்கு சென்று தான் படித்தேன்.

  • @arunkumar-zp8bs
    @arunkumar-zp8bs Рік тому +1

    Best explanation sir

  • @guru4777
    @guru4777 Рік тому +1

    Super explanation sir 🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    Good🙏 Morning🙏 Gurujii🙏

  • @amirthamv8518
    @amirthamv8518 3 місяці тому

    True ayya

  • @jegannathan8730
    @jegannathan8730 Рік тому +1

    Asu bar vittil asu bar ulathu palan sollave ilai sir .ex.(mesa lakanam 10 il nethu ulathu).. Enna palan sir

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    இனிய காலை வணக்கங்கள் சகோ 👏❤

  • @yazhiniramajayam94
    @yazhiniramajayam94 Рік тому +1

    வணக்கம் ஐயா,
    என் மகள்.கன்னி லக்னம், 10 இல் சூரியன் , செவ்வாய் இருக்கிறது. லக்னத்தில் குரு
    இவரது, திருமண வாழ்க்கை மற்றும் தொழில் பற்றி கூறுங்கள். நிறைய குழப்பமும் பயமும் உள்ளது

  • @abinayasis4003
    @abinayasis4003 Рік тому +1

    ஐயா எனக்கு கும்ப லகனம் 10ல் செவ் ஆட்சி ராசி சித்திரை கன்னி. சிறுவயதில் 17 வயதில்வேலைக்கு போனேன். எப்ப போனாலும் வேலை கிடைக்கும்

  • @n.azhagarpmt7033
    @n.azhagarpmt7033 Рік тому

    Ungal sevaikku mikka nandry

  • @vjmohan06
    @vjmohan06 Рік тому

    Clear Explanation

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому +1

    Ayya 🙏 midhuna lagnam sun+sukran(v)in 10th house it's good ah sir, guru in kanni

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Рік тому +1

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மேஷத்தில் சந்திரன் கேது இது வேலை,தொழில் சார்ந்த வலுவான அமைப்பா?எத்தனை சதவீதம்? நன்றி.🙏

  • @chakravarthi1853
    @chakravarthi1853 7 місяців тому

    arumai arumai எப்படி ஸ்ரீராம் ஜி இப்படி கரெக்ட் சொல்றிங்க நீங்க சொன்னது 1000% உண்மை எனக்கு 10 இடம் மிதுனம் பாவ புதன் அதிபதி அதில் குரு வளர்பிறை சந்திரன் இருங்க எனக்கு 46 வயது ஆகுது இப்போ சரியான வேலை தொழில் செட்ட ஆகவில்லை ,, xerox கடை வைத்தேன் 6 வருஷம் இப்போ மூடிட்டேன் ,, தொழில் எனக்கு அலட்சியம் ,, ரொம்ப லேட்டா கடை தீர்ப்பேன்,, ஆட்களை நம்பி வேலை விடுவேன் நீங்க சொல்லுவுது எல்லாம் 1000% கரெக்ட்

  • @eswaranbalasubramanian2377
    @eswaranbalasubramanian2377 Рік тому +1

    Superb sir 👌👌👍

  • @parthasarathyvenkatesan6704
    @parthasarathyvenkatesan6704 Рік тому +1

    My Laguna is Rishabh with Saturn
    MyRasi is Thula with growing Moon
    Keghu is in 10th house Kumbhakarna
    How do you assess this situation

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Рік тому +1

    Hi Sir... 10th house la neecha sukran, Is it Good or bad... Vakkra Guru parvai frm Meenam..

  • @venkatraman1706
    @venkatraman1706 11 місяців тому

    Well Explained

  • @adhinathanramesh
    @adhinathanramesh Рік тому +1

    லக்னாதிபதி சுக்கிரன் 10ம் இடத்தில் சந்திரன் வீட்டில் இருக்கிறார். நீச குரு 7ம் பார்வையாக சுக்கிரனைப் பார்க்கிறார். விளக்கம் தேவை

  • @user-cp4fq3gd9m
    @user-cp4fq3gd9m Рік тому +1

    ஐயா நான் தனுசு ராசி கும்பம் லக்கனம் பூராடம் 10ல் மாந்தி இருக்கிறார் 10ம் அதிபதி செவ்வாய் 5ல் உள்ளர் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @ramadhasasaithambi4656
    @ramadhasasaithambi4656 Рік тому +1

    Kanniya lakkanam 10 guru eppadi irukkum sir

  • @vengatesangopal4545
    @vengatesangopal4545 Рік тому

    Great Great speech sir

  • @nirmalav9972
    @nirmalav9972 Рік тому +1

    Sir, மகர லக்னம், சிம்ம ராசி,10இல் குரு,(3 and 12 க்கு உரியவர்)சுக்கிரன் லக்னத்தில் இந்த அமைப்பு எவ்வாறு இருக்கும்

  • @31571
    @31571 Рік тому +1

    மேஷ லக்னம் . மகரத்தில் சனி நடப்பு சனி தசை எவ்வாறு இருக்கும் ஐயா

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +2

    மகர லக்னம் 10ல் கேது நல்லதா குரு ஜி...?

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому +1

    அய்யா மகர லக்கணம் ஆகிய எனக்கு 10ம் வீட்டில் கிரகங்கள் எதும் இல்லை ஆனால் 10ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 6ம் வீட்டில் சூரியன் கேதுவுடன் உள்ளது.

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому +1

    ஐயா.வணக்கம். தனுசு லக்ன ம் ரிஷப ராசி எனக்கு 10ல் சனி,செவ்வாய், 2024ல் சனி தசை வருகிறது இது நல்லதா?

  • @rameshs4976
    @rameshs4976 Рік тому

    காணொளி ஆரம்ப இசை முன்பு போல் இல்லை. அதை மாற்றலாம். என் ஜாதகத்தில் 10ல் குரு, செவ்வாய், கேது இருக்கிறது. தனுசு லக்னம், செ திக்பலம்

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd Рік тому +1

    வணக்கம் ஐயா உச்சகுரு பார்வையில் உள்ள கேது பத்தாம் இடத்தில் தொழில் வளர்ச்சியை கொடுக்குமா 🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good morning sir 🎉🎉excellent