Це відео не доступне.
Перепрошуємо.

வயோதிகத்தில் வெற்றி யாருக்கு ? | WHO IS GONNA BE SUCCESSFUL AFTER AGING ? | 100% Secret

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2023
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 269

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Рік тому +66

    Prime minister Modi தனது 50 வயதில் (2002)முதல் அமைச்சர் ஆனார். இப்போ 2023 உலகம் கொண்டாடும் மிக பெரிய மனிதர்...2002 இற்கு முன்னாள் அவரை குஜராத் மக்களுக்கு கூட தெரியாது.. அவர் குஜராத் செல்லும் போது அவர் நண்பர்கள் மக்களை போல் வரிசையில் நின்று பார்கிரார்கள் ...2014 வரை அவர் அமெரிக்கா செல்ல தடை இருந்தது..இப்போ அமெரிக்கா பாராலமன்றம் அவரை பேச வைத்து பெருமை தேடி கொள்கிறது...

    • @AnviAish
      @AnviAish Рік тому +6

      விருச்சிகம் லக்கினத்தின் யோக தசைகளான சூரியன் - சந்திரன் - செவ்வாயின் தசை அவருக்கு 2002லிருந்து நடந்து கொண்டிருக்கிறது. சூரியன் உச்ச புதனுடன் 11 இடத்தில், செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி, சந்திரன் நீச்சபங்கம். முன்னேற்றம் அடைந்ததற்கான காரணம்.😊💐💐

    • @sathyakalak3031
      @sathyakalak3031 Рік тому

      Avar horoscope share pannunga..date of birth n time

    • @ஓம்மீடியா
      @ஓம்மீடியா Рік тому +15

      அவர் ராஜாவாதான் இருக்கார்.. மக்கள் தான் பிச்சை எடுத்து கிட்டு இருக்காங்க... Honour able person... செங்கிஸ்கான் பிறக்காமலே இருந்திருக்கலாம்

    • @aka-30
      @aka-30 5 місяців тому

      Birthday 3 சொல்றாங்க ரகம் எதுவுமே உண்மையில்லை

    • @chinnusamychinnusamy920
      @chinnusamychinnusamy920 26 днів тому +1

      ​@@ஓம்மீடியாஅவர் வருவதற்கு முன்பு எந்த நாட்டுக்கு ராஜாவாக இருந்தார்கள் மக்கள்

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Рік тому +25

    என்னைக்கேட்டால் பின் வயதில் யோகம் வருவதே சிறப்பு.
    யோசிச்சி பாருங்க.... இளமையில நல்லா வாழ்ந்துட்டு வயசாகி கஷ்டப்படுறது எவ்வளவு கொடுமையா இருக்கும்.

  • @Vijay07450
    @Vijay07450 Рік тому +12

    நேற்று சொன்னது மாதிரி வீடியோ போட்டு விட்டீர்கள் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன் ❤️

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +18

    சனி பகவானைப் பற்றி கவலைப்படுவோருக்கு ஆறுதலும் நல்ல நல்ல விளக்கமும் அதனிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை தந்தமைக்கு நன்றிகள் சார்

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому +18

    மிகப்பெரிய ஆறுதலையும் நம்பிக்கையையும் என்னுள் விதைக்கிறது இந்த காணொளி . இரண்டில் சனி உச்சம் பெற்று இளமை முழுவதும் வறுமையில் வாழும் எனக்கு புதிய உற்சாகம் தந்ததற்கு மிக்க நன்றி குருஜி.

  • @hellogowtham
    @hellogowtham Рік тому +8

    அருமை ஜீ.....நீங்கள் கூறுவது அனைத்தும் வித்தியாசமான உண்மைகள்.....வாழ்க உங்கள் சேவை.🎉🎉🎉

  • @roopas8655
    @roopas8655 Рік тому +7

    Tq guruji 🙏I was waiting for this video 👍positive about my Shani uncle 👍😅people offen draging Shani dev and coursing 😏ur msg makes people to live 🎉🎊👌Tq once again Guruji 🙏😊

  • @bujjingans3460
    @bujjingans3460 Рік тому +1

    சூப்பர் ஐயா நீங்கள் சொன்னது நடந்தால் கோடி நன்றி நான் கும்பம் லக்னம் .சனி 3ல் நீசம்.ராசி தூலம் சுக்கிரன் .ஆட்சி.தற்போது கேது திசை ...கேது எட்டில் சூரியன் இனைவு..தற்போது வயது 55..நிறந்தற வேலை இழந்து 5வறுடம் ஆச்சு...கோவை பிரிகால்...என்னுடன்300பேர் இருக்கிறோம் வழக்கு நடைபெருகிறது .....எப்போதுமுடியுமோ என்று வேண்டதா நாள் இல்லை.....எடுத்துக்காட்டாக எனது ஜாதகம் போட்டு விளக்குங்கள் பிறந்தது..25.9.68.மாலை 5.40.மனி...மிகவும் மனமுடைந்தநிலையில் இறுக்கிறோம்
    நன்றி வாழ்கவளமுடன் நலமுடன்

  • @baskard5260
    @baskard5260 Рік тому +7

    மிக அருமையான விளக்கம்

  • @saisaiyini1805
    @saisaiyini1805 9 місяців тому +1

    நன்றாக யோசித்தால் வயது போன பிறகு நாம் நடக்க முடியாது இருக்கும் போது தான் வசதி வாய்ப்பு வாகனம் போன்றவை எல்லாம் தேவை, இளமையில் உடல் வலிமையை வைத்து சமாளித்து கொள்ளலாம்...

  • @siddhuprakash4236
    @siddhuprakash4236 21 день тому

    மிகவும் அருமை அருமையான விளக்கம் நன்றி 🙏🙏

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp День тому

    ❤❤❤வணக்கம் குருவே❤❤❤

  • @dhaya-nidhi.309
    @dhaya-nidhi.309 Рік тому +3

    மிக்க நன்றி ஐயா.நம்பிக்கைகொடுத்தற்கு

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 11 місяців тому +1

    Super Anna ungala pudikum ethanala. Jothidam mattum alla motivative. Speech ungal work memelum valara valthukal

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому +5

    Very good explanation thank you sir

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Місяць тому

    ஐயாவுக்கு கோடி முறை நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி ஐயா!...

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +4

    Vungalin,nambikkaiyana,vartthaigalum,arumaiyanavilakkam,orunal,munnukku,varuvom,endra,thairiyatthudan,vaza,vazi,vagukkirathu,arumai, arumai miga, miga, arumai, thankyou sir 🙏🙏✨✨💐✨✨

  • @siddhuprakash4236
    @siddhuprakash4236 10 місяців тому +1

    அருமையான தகவல் நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @annapooranis1300
    @annapooranis1300 Рік тому +1

    Ayya. Very deep knowledge. Best student is created by best guru. I am really great ful to ur guru also.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Рік тому +6

    It happened to me as u said i have saturn in capricorn sign why i got success in every single thing since 45 super sir that's why you are the legend sri ram ji 🙏🙏

    • @Veenforwin
      @Veenforwin Рік тому

      Meaning you suffered really bad Sir when you were 20-40? I have the same and I'm 31 now sir life is really tough. I hope things will be fine

    • @NK-hu3iq
      @NK-hu3iq Рік тому

      ​@@Veenforwin same here 31 years saturn in 7th house suffering a lot...

  • @siddhuprakash4236
    @siddhuprakash4236 10 місяців тому +1

    அருமையான தகவல் நன்றி

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Рік тому +5

    Superb explanation sir. Thanks a lot

  • @muthuramank5797
    @muthuramank5797 Рік тому +2

    நன்றி சிறப்பு மிக்க ஒரு பதிவு......

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +4

    அண்ணா அருமை 👏👏👏👏

  • @BabuBabu-fn8qx
    @BabuBabu-fn8qx Рік тому +1

    Neenga kadasiya sonna maharalaknamthin anathiyum yenum irugu thanks gee

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Рік тому +1

    Very attractive title and you have justified with your interpretation. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 Рік тому +3

    ❤️வணக்கம் ஐயா 🙏மகர லக்னம், லக்னத்தில் வக்ரகதி சனி திருவோணம் 3 ஆம் பாதம் , சிம்மத்தில் சூரியன் மகம் 4 ஆம் பாதத்தில் உள்ளார்கள் ஐயா. எனக்கு இந்த அமைப்பு எத்தனை சதவிகிதம் பலன் தரும் ஐயா 🙏

  • @sivaranjanimppillai9703
    @sivaranjanimppillai9703 Рік тому

    Sir vunga videos ippo than pakkum pakiyam kidaithathu.I miss many years miss to see your videos sir .supera irukku sir

  • @thirubavan5019
    @thirubavan5019 9 місяців тому +1

    குரு+ சுக்கிரன் 11இலும், சந்திரன் + புதன் 9இளும் இருக்க, 10இல் (கும்பம்)சூரியன்+ சனி எப்படி இருக்கும் என்று தயவு செய்து கூறவும் ஐயா?

  • @jayan5737
    @jayan5737 Рік тому +5

    excellent explanation sir 🙏

  • @sundarraj2659
    @sundarraj2659 Рік тому +4

    100 % true thanks. 💐💐💐

  • @janakiraman1967
    @janakiraman1967 Рік тому +3

    Thanks for the good post ji. Its giving some hope. Waiting for rasi nathan bhudan dasa. One astrologer told I won't lead a better life at all inspite of my hard work and good character. I was wondering how it could be.

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 7 місяців тому +1

    SWAMIYE SARANAM AYYAPPA 🙏

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Рік тому +3

    First like first wishes to u my greatest guru natha...
    good morning.,,,,,,

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Рік тому

    jothagam mattum sollala. Thannambikaiyum kodukuthu unga speech. Thank you sir

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    Iyya Na unga kitta comment yesterday sonnan Enaku horoscope mela nambikai pochi but unga astrology mela nambikai iruku iyya

  • @nspsathish
    @nspsathish Рік тому +2

    தனுசில் ஆத்ம காரகன் 27° சனி (வ) திக் பலத்தோடு + வர்க்கோத்தமம் பெற்று (மிதுன) 15°சுக்கிரன் மற்றும் (கடக) 1°குரு பார்வை பெறுகிறார் .
    சனி நன்மை தரும் நிலையில் உள்ளாரா ஐயா🙏

  • @deepak9733
    @deepak9733 Рік тому +3

    Good mornings guruji😊 take care ❤

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Рік тому +1

    அருமையான பதிவு. நன்றி.

  • @sathiyamoorthi7644
    @sathiyamoorthi7644 Рік тому

    ஐயா என் லக்னம் துலாம் சனி ஏழில் அமர்ந்துள்ளார்.இப்போதுதான் விடிவுகாலம். நீங்கள் சொல்வது இப்போதுதான் புரிகிறது

  • @saithesupremelight2664
    @saithesupremelight2664 Рік тому +3

    Very good video, nicely explained, thank you Sir!

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @Ambika-sri
    @Ambika-sri Рік тому +2

    வணக்கம் ஐயா எனக்கு 7ல் சனி சொந்த நட்சத்திரத்தில். அடுத்த ஆண்டு சனி தசா வருகிறது ரிசப லக்னம் கன்னி ராசி 38 வயது ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

  • @Swathi.R-wn7gt
    @Swathi.R-wn7gt Рік тому +2

    Sima laknam 11th house sani+sevai..nxt month sani desai going to start..is this good kumba rasi

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 மனதுக்கு ஆறுதலான பதிவு குருஜி.

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому +2

    Good explanation guruji thankyou,,🙏🙏🎉

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @syedyakhoob6673
    @syedyakhoob6673 Рік тому +1

    நன்றி பல கோடி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Vanakkam, sir 🙏✨✨

  • @saimani781
    @saimani781 Рік тому +4

    Super sir 🙏🙏🙏

  • @babutvbabu8942
    @babutvbabu8942 11 місяців тому

    kekkave migaum santhosamaga irukku sir🤗🤗

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +3

    Very good video sir. Thanks...

  • @naturelover797
    @naturelover797 Рік тому +2

    Kanni laknam saturn in 2nd house..
    So much suffering in life...
    Some time I'm thinking nothing left to live in life..
    This video give me new hope.
    Thanks sir ❤

    • @rajendranner5459
      @rajendranner5459 Рік тому +1

      2-ல் சனி இருந்தா வச்சி செய்யும் தனம் குடும்பம் வாக்கு போய்டும்

    • @sathyanarayanan4292
      @sathyanarayanan4292 Рік тому

      ​@@rajendranner5459வீடு கொடுத்தவன், சாரம் கொடுத்தவன், சுபர் பார்வை போன்றவற்றையும் பார்க்க வேண்டும். அவசரப்பட வேண்டாம்.

  • @jeevanandham2541
    @jeevanandham2541 Рік тому +1

    Ayya vanakkam jeeva thiruvallur

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 Рік тому +1

    Summa legnam Risha rasi sani desa guru bhuktji
    Sun in vtuchigam seen by Chandra Saturn in thulam
    How will be my balance Dani desa and future bhida desa aged70 yes
    1-12-1952 2-10 am
    Name Krishna

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому +1

    Vanakam guruji. Midhunam lagnam magaram rasi sani ucha vakram in Thulam sani dasa starts in 2026. How will be sani dasa

  • @sudhakarsudha6009
    @sudhakarsudha6009 Рік тому +2

    கும்ப லக்னம் 7ல் தனித்தசனி தற்போது சனி திசை ஆரம்பம்.சனி வலுத்தா இல்லையா

  • @gayathrikalyan8117
    @gayathrikalyan8117 Рік тому +2

    Thank you for a very good explanation.🙏🏻

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому +3

    Vanakkam Sir, Thula Laknam, Guru in Simmam, Sani(in Pushkara Navamsam) in Viruchigam with Mars and Rahu. Sun and Moon in Dhanusu. Is this yogam works.

    • @nirmalav9972
      @nirmalav9972 Рік тому

      Sir,viruchiga lagnam,simma rasi,செவ்வாய் 7இல் .இந்த செவ்வாய் strong. Or weak

  • @sarathm3658
    @sarathm3658 Рік тому +1

    எனக்கு மகர லக்னம். லக்னாதிபதி சனி மேஷத்தில் (4ம் இடம்). சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் (ளக்னம்)/ குரு 11ம் இடத்தில். தற்போது குரு தசை நடைபெறுகிறது. எனது 56 வயது வரை குரு தசை, பிறகு சனி தசை.எனது தொழில் எவ்வாறு இருக்கும்?

  • @sathishkumar-gi5nm
    @sathishkumar-gi5nm Рік тому +1

    வணக்கம் அய்யா,,, மஹர லக்னம், சனி 12 இல் மறைவு(பூராடம் 4),, 6 இல் இருந்து வக்கிர குரு பார்வை...(சந்திர தசை நடப்பு). தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் அய்யா😢

  • @mohanadassubramaniam2466
    @mohanadassubramaniam2466 Рік тому +1

    நமக்கு நல்ல தசை வயோகத்தில்தான் வருது. சன் பகவன் ஆட்சி.

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 Місяць тому

    வணக்கம் எனக்கு லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் சதயம் 3 பாதம் ரிஷபத்தில் சனி செவ்வாய் சுக்கிரன் 22 வயது முதல் 41வயது வரை சனி தசா நடந்தது படும் கஷ்டம் 19வருடங்கள் ஒரு பலனும் இல்லை

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому +1

    Resaba, lakkanam, lakkanattil, Sani, chandran,sani,dasai,nadakkudu,sir

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +1

    காலை வணக்கம் சார்

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому +1

    அய்யா வணக்கம் நான் மேசம் லக்கினம் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை - தற்போது சனி திசை நடக்கிறது எனக்கு நன்றாக இருக்குமா அய்யா நன்றி

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому +5

    🙏வாழ்க வளமுடன் 🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Рік тому +1

    Another very good explanation. 👍 namaste

  • @bhuvanaram2947
    @bhuvanaram2947 Рік тому +1

    Super explanation sir

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 Рік тому +1

    Vanakam Guruve thank you very much, Shani in 7th house in katakam. Does Shani gives good results in its dasha.🙏🙏🙏

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Рік тому

    super anna. Jothidam mattum alla. Thannambikkai. Serthu. Kodukinga.

  • @suresh.kmahadevan7065
    @suresh.kmahadevan7065 Рік тому

    Your reali great ji mikkanantri vaithukkal

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 Рік тому

    வணக்கம் குருஜி. மீன லக்னம், குமப ராசி. லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்)....
    2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்).
    6- ல் (சிம்மத்தில்) கேது (சூரியன் சாரத்தில்).
    10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்).
    12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு..
    இங்கு ராகுவும், சூரியனும் வெவ்வேறு ராசியிலிருந்தாலும் இனைவு உள்ளது (4° வித்தியாசத்தில்).
    மிகவும் விரக்தியாக உள்ளது.
    Age 30+ ஆகியும் career life மிகவும் மோசம், தடைகள் அதிகம். Middle age-ல வெற்றி பெரும் வாய்ப்புள்ளதா குருஜி? Sani dhasa going to end soon. Will I restart my IT Career or I will remain housewife lifelong? Please reply in % wise Guruji...

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf Рік тому

    Danush lagnam utthiratathi natchaththiram....lagnathipathi atchi moola thirikonam,sani atchii moola thirikonam,ellam iruthu dasa putthi sariyaga amaiyavillai endru thondrugirathu sir...now kedhu dasa next sukiran dasa enna seiya pogurathu theriyavillai sukiran+sani kumbathil serkai

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +1

    🙏📖வணக்கம் சார் வாழ்க வளமுடன் என் மகள் பிரியாதஷ்னி+1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29.11.2008 pm 6.15📖🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Рік тому

    Ungal pathivu arumaie👍

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Рік тому

    Namaskaram sir சிம்ம லக்னம் தனுசு ராசி மூலம் 3ம் பாதம் 7ல் சனி லக்னத்தில் சுக்ரன், மாந்தி, 2ல் சூரியன், புதன் 3ல் கேது 5ல் சந்திரன் 9ல்ராகு 12 ல் குரு செவ்வாய் 56 வயது நீங்கள் சொல்லும் யோகம் உள்ளதா pls sir tell me😮

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Рік тому +1

    You great sir, thanks.

  • @user-sy6je9gi3h
    @user-sy6je9gi3h Рік тому

    அண்ணா நான் விருச்சிக லக்னம் துலாம் ராசி விசாக நட்சத்திரம் எனக்கு
    லக்னத்தில் சனி
    3ல் குரு
    6ல் ராகு
    10ல் செவ்வாய்
    11ல் சூரியன் சுக்ரன்
    12ல் கேது சந்திரன் புதன் உள்ளது.தற்போது புதன் திசை ராகு புத்தி நடக்கிறுது
    எனக்கு 38 வயதாகிறது இதுவரை 10 பைசாவுக்கு புரோஜனமாக இல்லை நீங்கள் சொல்வது போல 40 வயதுக்கு மேல்பெரிய வளர்ச்சி உண்டா தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணாவே நன்றி ❤

  • @karthickkarthick4331
    @karthickkarthick4331 Рік тому +1

    Maru peravi onmaya sir❤

  • @rsubash6629
    @rsubash6629 Рік тому

    வணக்கம் குருவே என் ஜாதகத்தில் சனி பகவான் அதிக வலு

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 Рік тому +1

    Thank you guru ji🎉🎉🎉

  • @ramadoss49
    @ramadoss49 8 місяців тому

    Sir Dani is in the 11 house
    Mahara lagnam
    Amsaththil Sami bhaghavan
    Magaraththil
    Lagnam vargothamam
    ஆயில்யம்
    How is future 1957 march 14

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому +1

    Thank you sir

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam Рік тому

    கும்ப லக்னம், லக்னாதிபதி விரையாதிபதி சனி பகவான் பகை வீடான விருச்சகத்தில் (10-ல்) அனுச நட்சத்திரத்தில், நவாம்சத்திலும் சனி விருச்சகராசியில் வர்க்கோத்தமும் பெற்று, உச்ச செவ்வாய் சனி (10-12 ) பரிவர்த்தனை உண்டு, இந்த அமைப்பில் சனி வலுவாக உள்ளாரா ?

  • @jphairoil
    @jphairoil Рік тому

    அருமை ஐயா....

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 Рік тому

    Remba அழகா solreenga sir👏👍👌

  • @balamuralikrishna9029
    @balamuralikrishna9029 2 місяці тому

    Sir, thula lagnam, Saturn in mesham. Should I consider Saturn as debilitated planet or planet attained digbalam

  • @venkataramananr1872
    @venkataramananr1872 Рік тому +1

    Outstanding sir

  • @devij1074
    @devij1074 Рік тому

    Sir vaaku palitham ulla jathagam eppadi irukum nu 0ru video podunga Sir... pls....

  • @manimaranr1056
    @manimaranr1056 Рік тому +1

    அய்யா, கும்ப ராசி கும்பம் லக்னம், சதயம் நட்சத்திரம். எனக்கு எப்பொழுது சனிதிசை, ராகு திசை

    • @arunagiri8796
      @arunagiri8796 Рік тому

      Date time சொல்லுங்கள்

  • @adhisaravanan4807
    @adhisaravanan4807 Рік тому

    Sirappu...🎉🎉

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @rohankhanna5010
    @rohankhanna5010 Рік тому

    மகர லக்னம், லக்னத்தில் வக்கிர சனி பகவான், ரிஷப ராசி, குரு திசை 8ல் இருந்து, இப்போது வரை வாழ்க்கையில் வெற்றி இல்லை, 31 வயது, இப்போது குரு திசை சனி புக்தி நடக்கின்றது, அதிக உழைப்பை போடுகின்றேன், வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை பார்க்கலாம்.

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Рік тому +2

    Mesha lagnam sani 9il dhanusuvil irnthal porunthuma?