மனித வாழ்கையில் எப்படிப்பட்ட துன்பம் வந்த போதிலும்... இறைவன் நம்மை காப்பாற்றவே... இத்தகைய ஜோதிட நிலைகளை நிர்ணயம் செய்திருப்பார்... மிக்க நன்றி ஐயா... எதையும் மிகைப்படுத்தாமல்... நுணக்கமான விக்ஷயங்களையும் நன்கு ஆராய்ந்து... தினம் எங்களுக்கு நம்பிக்கையாட்டுக் விதத்தில் "அனைவரும் நலமாகத்தான் இருப்பீர்கள் " எனும் உங்களின் கூற்று மெய்ப்படும்... நற்றுணையாவது நமச்சிவாயமே...
Recently I started watching your videos got addicted u r really excellent daddy...you are the only astrologer is getting all positive and decent comments...100% secret is really true...god bless u n ur family daddy...
Nice information ...for my husband guru in Meena....it sees the sani bhaghavan, hence we can take, all the places where sani bhaghavan vision falls , also guru bhagavan eyes falls...good info...thanks..
இன்று வரை யாரும் தொடாத புதிய ஜோதிட பார்வை விளக்கம் சிறக்கட்டும் உங்களின் பணி ஒரு கிரகம் ஒரு ராசியின் ஒரு நட்சத்திர சாரத்தில் எத்தனை டிகிரியில் பலம்? பலகீனம்?
மிக்க நன்றி அய்யா. பயனுள்ள அபூர்வ தகவல். அய்யா ஜாதகத்தில் பரிவர்த்தனை எப்போது செயல்படும் . ஒரேயொரு முறைதான் நிகழுமா. அல்லது கோச்சாரத்தில் கிரகங்கள் மாறும்போதெல்லாம் நிகழுமா. இதைப்பற்றி தெளிவான விளக்கம் தாருங்கள். மிக்க நன்றி அய்யா.
வணக்கம் sir நலம் தாங்களும் நலம் என்பது vedieo வில் காண்கிறோம்.நன்றி தனுசில் சனியும் மகரத்தில் குரு வும் இருந்தால் Mutual exchange of power உண்டா.sir Pls reply
Vanakam guruji kanni laknam 10 th house guru 4 th house chandran and sukran and in 2nd house thulam suryan sani asthangam puthan and raghu now chandran and sukran 7 am parvaiai guru vai parkirathu and guru 5 am parvaiyaga 2nd house ah parkuthu. How it will be guruji gud or bad.
அருமை ஐயா. நானும் உங்களால எளிமையா jadhagam பார்க்க கற்றுக் கொள்கிறேன் 🙏🙏 மிதுனம் ராசியில் வக்ர குரு தனு லக்ன திற்கு வலு பெற்று நிலை என எடுத்துக் கொள்ளலாமா
தங்கள் பதிவுக்கு நன்றி மகரத்தில் குரு நீச்சம் சனி மீனத்தில் பரிவர்த்தனை பெற்று நீச்சபங்கம். என்றால் தனுசு லக்கணம் குரு பார்வை மகரத்தில் இருந்து கணக்கிடுவத அல்லது மீனத்தில் இருந்து கணக்கிடுவதா தெளிவு வேண்டுகிறேன் ஐயா நன்றி 🙏🙏
Namaskaram Sri Ram ji 🙏, Your videos are really helpful. It would be more helpful when u explain things by showing a chart beside you. I have one doubt . If Guru aspects 6th house by his 7 aam parvai. Will it increase our chance of getting diseases and debts or will it cure disease?
சார் தனுசின் கடைசி பாகையில் குரு 29 டிகிரியில் குருவின் ஒன்பதாம் பார்வை கன்னியில் முதல் இரண்டு டிகிரியில் இருக்கும் எல்லா கிரகத்திற்கு குருவின் தீஷ்யன பார்வை கிடைக்குமா சார் குருவின் பத்தாம் பார்வையா தீஷ்யன பார்வை கன்னியில் முதல் இரண்டு டிகிரியில் இருக்கும் கிரகத்திற்கு கிடைக்குமா சார்
மிதுனத்தில் குரு வக்கிரம் அவரின் 9ஆம் பார்வையாக கும்பத்தில் உள்ள சனியை பார்க்கிறார் இந்த அமைப்பில் சனியின் பத்தாம் பார்வையாக விருச்சிகத்தில் உள்ள சந்திரன் புதன் கேதுவை பார்ப்பது நன்மையா எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்
Sir இதான் என் கடைசி முயற்சி . தங்கராஜ்15:6:84 .12:55am .பிறந்த இடம் மதுராந்தகம். 40வருடம் ஆகுது எந்ந முன்னேற்றம் இல்லை .ராகு தசை எனக்கு எப்படி இருக்கும் .அரசியலில் ஈடுபடலாமா ? குரு ஜி.
ஐயா வணக்கம் தங்களின் வீடியோ க்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பாக்கிஸ்தானில் தில் மகம் ஒன்றாம் பாகத்தில் நிற்கும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக லக்னம் புள்ளி நிற்கும் உத்திராடம் முதல் பாத்த்தை பார்ப்பாரா அவ்வாறு எனில் உத்திராடம் இரண்டாம் பாதத்தில் நிற்கும் சனி பகவானை மும் தீட்சண்ய பார்வையால் பார்ப்பாரா? தெளிவு படுத்துங்கள் ஐயா
மனித வாழ்கையில் எப்படிப்பட்ட துன்பம் வந்த போதிலும்... இறைவன் நம்மை காப்பாற்றவே... இத்தகைய ஜோதிட நிலைகளை நிர்ணயம் செய்திருப்பார்...
மிக்க நன்றி ஐயா...
எதையும் மிகைப்படுத்தாமல்... நுணக்கமான விக்ஷயங்களையும் நன்கு ஆராய்ந்து... தினம் எங்களுக்கு நம்பிக்கையாட்டுக் விதத்தில் "அனைவரும் நலமாகத்தான் இருப்பீர்கள் " எனும் உங்களின் கூற்று மெய்ப்படும்... நற்றுணையாவது நமச்சிவாயமே...
😢😢😢😢😢😢😢😢Z
😢
ஓம்சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🌺🙏
👌 bro
Good
குரு பார்த்தால் கோடி நன்மை. இந்த குரு எங்களை பார்த்தாலும் கோடி நன்மை தான்.
நன்றி ஐயா... என் குழப்பத்திற்கு தீர்வாக இறைவன் இந்த வீடியோ என் கண்ணில் படவைத்திடுகிறார்
Same
குருவிடம் பத்தாம் பார்வை உள்ளது என்று இன்று தான் தெரியும் புதிராக இருக்கிறது
Kenthirathil 10 ஆம் இடத்தை குரு பார்ப்பார்
குரு பார்க்க கோடி நன்மை 🙏
வணக்கம் குருவே குருபகவானின் சிறப்புகளைஎடுத்துறைத்த குருவுக்கு நன்றிகள் கோடி வாழ்கவளமுடன்
அனைவருக்கும் பயன்தரும் அருமையான பதிவுகள் தரும் குருஜி வாழ்க வளமுடன்🙏
Recently I started watching your videos got addicted u r really excellent daddy...you are the only astrologer is getting all positive and decent comments...100% secret is really true...god bless u n ur family daddy...
மிக நுணுக்கமான விசயங்களை
தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏
நுட்பமான,, ஜோதிட தகவல்கள்,, சிறப்பு 👍
குரு வணக்கம், காணெளி சூப்பர் ஐயா.. 🙏
Very nice explanation. No words to tell your talented way of briefing even a common man to understand the minute details. Tnq, 🙏👍
மிகவும் புதுமையான ஒரு அனுகுமுறை எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
இது புதிய அனுபவம்
குரு பாா்க்க கோடி நன்மை...🙏
New information. You are very different from other astrologers. Excellent sir. Thanks 🙏
நன்றி ஐயா 🙏
புதிய தகவல் தந்தமைக்கு
குருவே சரணம் குருவே துணை🙏
சனியுடன் சேர்ந்துசெவ்வாய் குருவை பார்க்க நிகழும் பலன்கள் பற்றி பதிவு செய்யுங்கள் சார்
.
Arumaiyana karuthu...you are doing a great service to everyone 🙏🙏
Vanakkam Ayya 🙏🏻💯 andugal💐
Thangalin jodidam padam vilakkam Miga Miga Arumai 👌💐👍
Nanry vazganalamudan Ayya 🌸🌸🌸💯
அருமை, நன்றிகள் பல 👌
Thank you sir for explanation 🙏 . மிகவும் பயனுள்ள நுட்பமான தகவல்.
நன்றி அண்ணா👍
Excellent Sir !
Thank you so much for a totally new info !
அருமையானபதிவு நன்றி ஐயா🙏❤
Vanakkam sir, Thankyou very much🙏
நல்ல தகவல் சார், நன்றி
மிக்க நன்றி ஐயா.... 🙏🙏🙏
Nice information ...for my husband guru in Meena....it sees the sani bhaghavan, hence we can take, all the places where sani bhaghavan vision falls , also guru bhagavan eyes falls...good info...thanks..
Nice explanation nobody can say these secret thank you guruji
மிக அருமை 👌👌👌
அருமை அருமை அருமையானபதிவு நன்றி ஐய்யா🙏
நன்றி ஆசானே🙏🙏🙏
இன்று வரை யாரும் தொடாத புதிய ஜோதிட
பார்வை விளக்கம்
சிறக்கட்டும் உங்களின் பணி
ஒரு கிரகம் ஒரு ராசியின்
ஒரு நட்சத்திர சாரத்தில்
எத்தனை டிகிரியில்
பலம்? பலகீனம்?
I too agree with you, regarding Gur vin 10 m Paarvai. Clear narration. Long live Sriramji Sir.
அருமை ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி அய்யா. பயனுள்ள அபூர்வ தகவல். அய்யா ஜாதகத்தில் பரிவர்த்தனை எப்போது செயல்படும் . ஒரேயொரு முறைதான் நிகழுமா. அல்லது கோச்சாரத்தில் கிரகங்கள் மாறும்போதெல்லாம் நிகழுமா. இதைப்பற்றி தெளிவான விளக்கம் தாருங்கள். மிக்க நன்றி அய்யா.
Vanakkam sir thankyou very muchp🙏
ஜெயமினி ஜேதிடத்தை பற்றி வீடியோ போடூங்கள் அண்ணா!
நன்றி ஐயா
தாங்கள் நிறைகுடமே..! அலட்டல் இல்லாமல் சூட்சுமங்களை சர்வசாதாரணமாக கூறுவதால்..!!!
வணக்கம், மிகவும் வித்தியாசமான பதிவு. நன்றி🙏 மேசத்தில் குரு & சனி இருக்கும் நிலையில் குருவின் பார்வை எப்படி இருக்கும்?
ஆச்சரியம்
அதிசயம்
Please put one video for Vakra guru parvai
சிம்மத்தில் வக்ரம் பெற்ற குருவுக்கு எத்தனை மார்க் போடலாம் அண்ணா, சூரியன் மகரத்தில் உத்திராடம் 2 ஆம் பாதத்தில்
ஐயா. குரு பரிவர்த்தனை மூலம் பலம் பெற்று சனி யை பார்த்தால் இந்த கருத்து பொருந்துமா?
Superb explanation Bro🌷🙏🙏
Super explanation sir keep it up
Sir I am dhanusu laknam with Guru . 4th house Sani kethu. 7th house sevvai. 10th house in santhiran ragu.
Ithu pol sevvai 8th vision patri video podungal ayya nandri
Superb information sir
Very, nice explanation, thankyou sir 🙏✨
You are the best guru 🙏🙏🙏🙏
Sirappana madrum mukkiya tagaval🙏👌
Exlent super subject
அருமையான பதிவு குருஜி மீனலக்கனம் 4ல் குரு 10ல் செவ்வாய் இருவரும் சமசப்தம பார்வை பார்த்தால் செவ்வாயின் 8ம் பார்வை குருவின் பார்வை போலவே இருக்குமா
நன்றி குருவே....
அருமை
Sir.....
enaku magara lagnam
10 aam veetil (Thulam il )
Guru+ sani + suryan
Guru suya saaram (விசாகம் பாதம்)
Sani ucham + vargothamam+ asthangam
So Guru 10 aam parvai yaal kadagam / 7 am veetai paakiraara ??
வணக்கம் sir
நலம் தாங்களும் நலம் என்பது vedieo வில் காண்கிறோம்.நன்றி
தனுசில் சனியும்
மகரத்தில் குரு வும் இருந்தால்
Mutual exchange of power உண்டா.sir
Pls reply
நான்இதுவரைஅறியாதவிடயம்நன்றிஜயா
தகவல்கள் மிகநன்று 🙏
Thank you sir for your reply
ஐயா. கோட்சாரம் பற்றி ஒரு கானோலி போடுங்கள் ஐயா.
sani guru rishbathil, virchiga lagnam, sevvai aatchi virchigathil,
chandiran kethu dhanusu, mithunathil rahu, sukiran uchamm, kumbathil suriyan, magarathil buthan
guru 10 vision????
Thank uuu🙏🏻☺️ji💓
Vanakam guruji kanni laknam 10 th house guru 4 th house chandran and sukran and in 2nd house thulam suryan sani asthangam puthan and raghu now chandran and sukran 7 am parvaiai guru vai parkirathu and guru 5 am parvaiyaga 2nd house ah parkuthu. How it will be guruji gud or bad.
குருநாதரே வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? 🙏🌹
Guru Sami iruvarum lagnathil vagram adaindhal thanusu lagnam 10 am parvaiyaga kanni yai parthal sani yum parthal guru patham parvaiyaga seyal paduma ayya pls
SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
Kuru 3 house sani uodan serkkai and kuru varkothamam and kuru virku 10 parvai uonda meenam lakanam makaram rachi sir
அருமை ஐயா. நானும் உங்களால எளிமையா jadhagam பார்க்க கற்றுக் கொள்கிறேன் 🙏🙏 மிதுனம் ராசியில் வக்ர குரு தனு லக்ன திற்கு வலு பெற்று நிலை என எடுத்துக் கொள்ளலாமா
Yes
மிகத்தெளிவான விளக்கம் ஐயா. மகரத்தில் குரு(உத்திராடம்4ல்) நீசமாகி நவாம்சத்தில் மீனத்தில் ஆட்டசியானால்(புஷ்கர நவாம்சம் ) ராசியில் உள்ள குருவின் நீசத்தன்மை மாறுமா ஐயா?
Kanni , mithunam lagnam guru good place pathi video podunga sir
Thank you sir 🙏, rishabathula guru irunthu,kumpathula ituka raaguva paththam parvai ya parkuranga sir.
Sir, guru 11ஆம் parvai pathi sollunga
வணக்கம் நன்றி ஐயா
சூப்பர் சார்
Kanni lagnathil guru Sani inaivu, 10 th place mithunathil suriyan , vakra budhan , Shukran ... So how the guru and Sani parvai. I am vuruchiga rasi
Sir, oru doubt.. Sani bhagavan guruvai parthal.. sani bhagavanuku 5am 9am parvai kidakuma?
Guru+ sevaai in மிதுனம் குருவின் பத்தாம் பார்வை எங்கே இருக்கும்
Sir, great👌👌🙏🙏
சனி பகவான் கடகத்தில் உள்ளார் ரிஷபத்தில் குரு உள்ளார் எனது பார்வை தாங்கள் மேலான கருத்துக்களை ஐயா நன்றி வணக்கம்
Guru va saranam 🙏 sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
SANI karumavi pathiya sallka please
தங்கள் பதிவுக்கு நன்றி மகரத்தில் குரு நீச்சம் சனி மீனத்தில் பரிவர்த்தனை பெற்று நீச்சபங்கம். என்றால் தனுசு லக்கணம் குரு பார்வை மகரத்தில் இருந்து கணக்கிடுவத அல்லது மீனத்தில் இருந்து கணக்கிடுவதா தெளிவு வேண்டுகிறேன் ஐயா நன்றி 🙏🙏
Ennudaiya lagnam dhanusu 6ram bhavathil guru sani serkai lagnathirku 2dam bhavathil sukran ketu serkai. please explain about this sir
Sir நல்ல pathivu
நன்றி
Kanni lagnam guru and sani both retrograde in rishabam now Guru dasa how will it be sir thank you
Namaskaram Sri Ram ji 🙏, Your videos are really helpful. It would be more helpful when u explain things by showing a chart beside you. I have one doubt . If Guru aspects 6th house by his 7 aam parvai. Will it increase our chance of getting diseases and debts or will it cure disease?
சார் தனுசின் கடைசி பாகையில் குரு 29 டிகிரியில் குருவின் ஒன்பதாம் பார்வை கன்னியில் முதல் இரண்டு டிகிரியில் இருக்கும் எல்லா கிரகத்திற்கு குருவின் தீஷ்யன பார்வை கிடைக்குமா சார் குருவின் பத்தாம் பார்வையா தீஷ்யன பார்வை கன்னியில் முதல் இரண்டு டிகிரியில் இருக்கும் கிரகத்திற்கு கிடைக்குமா சார்
மிதுனத்தில் குரு வக்கிரம் அவரின் 9ஆம் பார்வையாக கும்பத்தில் உள்ள சனியை பார்க்கிறார் இந்த அமைப்பில் சனியின் பத்தாம் பார்வையாக விருச்சிகத்தில் உள்ள சந்திரன் புதன் கேதுவை பார்ப்பது நன்மையா எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்
Guru parvai petra Sani mattum 10 parvai guru udaiyatha illai guruvum Sani yum sernthu irrukum pothum guru saniyin 10 parvai valiyaga parpara? Iyya
Guru avayogiya irunthal ????
வணக்கம் சார் 🙏
மீனத்தில் குரு ராகு விருச்சகத்தில் சனி
சார்.என்மகள்
சிம்ம லக்கினம்
4.செவ்வாய்.
7.சூரியன்.வர்கோத்தமம்
8.சுக்கிரன்
9.சந்திரன்.வர்கோத்தமம்
10.சனி.கிருத்திகை.2
குரு.கிருத்திகை.4
வர்கோத்தமம்.நள்ளதா
செவ்வாய்..சனி
சூரியனைப் பார்த்தால்
குருப்.2.படிக்கிரள்
அரசு வோலை
உயர்.பதவி.கிடைக்கும்மா
சுக்கிரதச..சனி.புத்தி
குரு மீனத்திலோ அல்லது தனுஷில் வக்கிரமாக இருந்தால் , அதன் பார்வை 10ம் இடத்தக்கு எப்படி இருக்கும்?
Sir இதான் என் கடைசி முயற்சி .
தங்கராஜ்15:6:84 .12:55am .பிறந்த இடம் மதுராந்தகம்.
40வருடம் ஆகுது எந்ந முன்னேற்றம் இல்லை .ராகு தசை எனக்கு எப்படி இருக்கும் .அரசியலில் ஈடுபடலாமா ? குரு ஜி.
ஐயா வணக்கம் தங்களின் வீடியோ க்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
பாக்கிஸ்தானில் தில் மகம் ஒன்றாம் பாகத்தில் நிற்கும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக லக்னம் புள்ளி நிற்கும் உத்திராடம் முதல் பாத்த்தை பார்ப்பாரா
அவ்வாறு எனில் உத்திராடம் இரண்டாம் பாதத்தில் நிற்கும் சனி பகவானை மும் தீட்சண்ய பார்வையால் பார்ப்பாரா? தெளிவு படுத்துங்கள் ஐயா
50% parvai undu
மிக்க நன்றி ஐயா