Jail - Kaathodu Kaathanen Lyric | G.V. Prakash Kumar, Dhanush, Aditi Rao Hydari | Vasanthabalan

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2020
  • Soak in the #GVPrakash melody! #KaathoduKaathanen from Vasantabalan’s #Jail is all things dreamy! In the splendid voices of Dhanush and Aditi Rao Hydari , this scintillating number written by Kabilan, will leave you yearning for more!
    Hit play and enjoy the official Tamil lyric video now!
    Stream now - SMI.lnk.to/KaathoduKaathanenDC
    Movie - Jail
    Song - Kaathodu Kaathanen
    Music - G.V. Prakash Kumar
    Singers - Dhanush & Aditi Rao Hydari
    Lyrics - Kabilan
    Cast - G.V. Prakash Kumar, Abarnathy, Radhika Sarathkumar, Nandan Ram,Pasanga Pandi, Ravi Mariya
    Director - G Vasanthabalan
    Cinematography - Ganesh Chandhrra
    Editor - Raymond Derrick Crasta
    Producer - Sridharan Mariathasan
    Banner - Krikes Cine Creations
    Musician Credits
    Music producer - Raj Kumar Amal
    Mix and mastered by Jehovahson alghar
    Divine labs studios Chennai
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2020 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 10 тис.

  • @guganshankar4722
    @guganshankar4722 4 роки тому +10817

    Need Lyrics. Cost one like
    oh penney penny
    ne dhaaney ne dhaaney
    kaathodu kaathanean
    kanney un moochaneaan
    neeroda neeraneen
    unkooda meenaanean
    kaakitham poley unmela
    ooviyam varaiyum nagamaanean
    mogathil penney unnaley
    muthangal vaalum mugamaaney
    ilai maraivil malarnthirunthom
    mazhai thuliyaai kalanthirunthom
    kaathodu kaathanean
    kanney un moochaneaan
    neeroda neeraneen
    unkooda meenaanean
    [music and beats]
    nananaa..nananaana
    ilaiyil malarin kairegai
    imaigal yaavum maiyil thohai
    aaiyiram aandugal aanalum
    anandha vanmam maraveney
    malalai polavey madiyil thavalnthu
    marakkam theeravey ellai
    irandu perum inimel yaaro
    iraivan kaigalil pillai
    kanmani poopookka
    kaadhal vidhayaanom
    kaaman naatkuraippil
    kaadhal kadhai yaanom
    kaathodu kaathanean
    kanney un moochaneaan
    neeroda neeraneen
    unkooda meenaanean
    [music and beats]
    poovin meedhu koothaadum
    podhai vandu pol aanean
    pulin meedhu poomiyai pol
    undhan bharam naan kandean
    idhalin aatriley kuthikkum podhu
    karaigal enbathey ellai
    karaigal illai paravaa illai
    kadaley kaadhalin yellai
    vervai thuligaliley ennai nanaithaaey
    idhayam norunga dhaan irukki anaithaaey
    kaathodu kaathanean
    kanney un moochaneaan
    neeroda neeraneen
    unkooda meenaanean

    • @shukurenai3876
      @shukurenai3876 4 роки тому +35

      Awesome

    • @WeareuniqueWAUTEAM
      @WeareuniqueWAUTEAM 4 роки тому +14

      @@mahizzzz hi bro eppadi irukinga☺️😂

    • @mahizzzz
      @mahizzzz 4 роки тому +11

      @@WeareuniqueWAUTEAM vanakam

    • @RishiKumarMusic
      @RishiKumarMusic 4 роки тому +15

      Such a Brilliant song Brilliant Music by GV Sir, and what a voice Dhanush Sir- Piano Cover / Tutorial of this brilliant song- ua-cam.com/video/iohBxI6MsAI/v-deo.html #Jail #Dhanush #GVPrakashKumar #KaathodoKaathanen

    • @lohindharshan9411
      @lohindharshan9411 4 роки тому +4

      Zupee

  • @jagan.s5916
    @jagan.s5916 2 роки тому +2220

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் இது💜என்னைப்போல் யாரேனும் உள்ளீர்களா🎧💯

  • @lokeyartcollections
    @lokeyartcollections 3 роки тому +3879

    இந்த song கேட்டு நெஜமா feel❤️ ஆனவர்கள் மட்டும் அந்த like அ போட்டுட்டு போங்க

  • @tvasanth4116
    @tvasanth4116 2 роки тому +326

    எத்தனை மொழிகளில் பாட்டுகள் இசைத்தாலும் தமிழ் மொழியில் இருக்கிற ரசனை வேறு எந்த மொழியிலும் கிடையாது😍😍😍😍😍

    • @Kamalludin.syahputra
      @Kamalludin.syahputra 2 роки тому

      Love this song from Indonesia🥰🥰🥰😍🙏🙏 dhanush love you

    • @prasadpacchu4766
      @prasadpacchu4766 2 роки тому +1

      Really sirrr love from karnataka

    • @Kamalludin.syahputra
      @Kamalludin.syahputra 2 роки тому +1

      @@prasadpacchu4766 Really🥰🥰

    • @mohanpadma1
      @mohanpadma1 3 місяці тому +2

      சரியாக கூறினீர்கள். தமிழ் மொழி ஒரு அமுதம்.

  • @murugannarayanan2860
    @murugannarayanan2860 2 роки тому +255

    அந்த பாடகியின் தமிழ் உச்சரிப்பு முறை அருமை 👍💗💕💓❤

  • @freemanms6211
    @freemanms6211 3 роки тому +2109

    அட பாவிகளா என்னடா பண்ணி வச்சிருக்கிங்க ,ஒரு பாட்ட கேக்க வந்தா ,கேட்டுட்டே இருக்க வச்சிடிங்கிலேடா 😘

  • @anithas9486
    @anithas9486 3 роки тому +379

    சொல்ல முடியாத அளவுக்கு இந்த பாட்டு என் மனதை எங்கேயோ பறக்க வைக்கிறது🥰🥰 I love lot this song

  • @messengerofgod6264
    @messengerofgod6264 2 роки тому +103

    இறக்கும் தருவாயில் கூட இந்த பாடலை கேட்டு உயிர் வெளியேற வேண்டும் 💗🙏

  • @BindhuDhas
    @BindhuDhas 2 роки тому +103

    Wat a lovely voice… Dhanush n Aditi n GV voice r lovely to hear… ✨❤️

    • @a.r.sirajudeenjudeen5656
      @a.r.sirajudeenjudeen5656 2 роки тому

      Yes! Neengalum Oru Paattu Paadi, Unga Voice ai You tubela upload pannunga! Kandippaa GV Prakash, Yuvan, Ar Rahman, D.Imman Ippadi Ellaarkittaiyum Unga Voiceku Nalla Varaverpu Kidaikkum! Try Pannunga!

    • @BindhuDhas
      @BindhuDhas 2 роки тому +3

      @@a.r.sirajudeenjudeen5656 🙄 Smetyms all good listeners are nt good singers… n it’s better to hear good songs wen sme1 sings it… 🙏 Adhu yepdi ipdi samandhamae illama comment Panna thonudhoo !

  • @venbatamizh3704
    @venbatamizh3704 4 роки тому +592

    தனுஷ் குரல் முதலில் கண்டுபிடிக்கமுடியவில்லை. தனுஷ் OMG beautiful.....,..

  • @its_me_shajju6847
    @its_me_shajju6847 4 роки тому +214

    நடிப்பின் அசுரன்
    இசையின் அரக்கன்
    என்றும் சிறுவன்
    இன்றும் என் தலைவன்
    Luv u dhanush anna.....💓........❤️🖤❤️

  • @ShahriarParvezRony
    @ShahriarParvezRony 2 роки тому +63

    GVP is a craftsman of melody. Both the singers claim themselves amatures but a craftsman like GVP got the soulful voice out of amatures. Really enjoyed.

  • @murugadossp3426
    @murugadossp3426 2 роки тому +22

    வரிகளோடு சேர்ந்த குரலும். அதனுடன் சேர்ந்த இசையும் இதமானது... ❤️❤️❤️❤️❤️❤️

  • @pavithra-7429
    @pavithra-7429 4 роки тому +45

    First time கேக்கும்போதே goosebumps!!!... dhanush sir and aditi's combo is a magic... அந்த பொண்ணு voice.. ரொம்ப secretive ஆ.. haunting sweetness aa இருக்கு.. dhanush sir romantic, cute, enthusiastic voice... great.. gvp தான் song ஓட pillar... he made a good attempt by making both of them to sing as a pair.. so sweet... sema song... மண்வாசம், காதல் வாசம், இசை வாசம் வீசும், மனதை குழந்தை போல் தவழ வைக்கும் பாடல் இது... so beautiful.. !❤️😍😘
    I cant believe it's dhanush sir's voice at the beginning..pakka sweet vocal presentation..when aditi's part starts.. ❤️❤️❤️❤️❤️❤️

  • @prakashrajarani
    @prakashrajarani 3 роки тому +474

    "உருகுதே " பாடலை போல மிக அருமையாக அமைந்துஉள்ளது . g v பிரகாஷ் மீண்டும் சிறந்த இசை அமைப்பாளர் என்பதை காட்டியுள்ளார் .

  • @sukumar9636
    @sukumar9636 2 роки тому +39

    Aditi’s voice is stunning, conveys chemistry & emotion well. She definitely deserves the award.

  • @sivananjan8651
    @sivananjan8651 2 роки тому +49

    தமிழ் பாடல்களை கேட்கும் போது தனி சுகம் உள்ளது

  • @vijaykumarvijaykumar4
    @vijaykumarvijaykumar4 3 роки тому +347

    இந்த வாய்ஸ் முதல்ல கேட்டு மெல்ட் ஆயிட்டேன்,,,2 முறை கேட்ட அப்புறம் தான் தெரிஞ்சது தனுஷ் புரோ வாய்ஸ்னு,,..செம்ம

  • @jayapandiyan3483
    @jayapandiyan3483 3 роки тому +2126

    எத்தனை மொழிகளில் பாடல்கள் இருந்தாலும் நமது தமிழ் பாடல்கள் இனிமையும் கவிதை நடையும் வேறு எந்த மொழியிலும் இல்லை

  • @Natural_editz0914
    @Natural_editz0914 2 роки тому +29

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்♥️✨

  • @mahdifa2408
    @mahdifa2408 2 роки тому +50

    Aditi voice super special nailed perfectly ❤️

  • @rameshbabuv5044
    @rameshbabuv5044 4 роки тому +175

    ஜிவி பிரகாஷ், தனுஷ், அதிதி ராவ், கபிலன், வசந்தபாலன்...அனைவருக்கும் நன்றிகள் தமிழில் ஒரு அழகான பாடலை தந்துள்ளீர்கள்..❤️

  • @johntorres4360
    @johntorres4360 4 роки тому +652

    Cant believe that its actually aditi's voice....it's like some profeesional singer's voice.....great selection by G.V.Prakash.

  • @burojburoj6272
    @burojburoj6272 2 роки тому +51

    இந்த பாடலில் காதலும் காமமும் சமமாய் வாழ்கின்றன...

    • @roja3359
      @roja3359 Рік тому +1

      I love you too this song lovely ❤️❤️❤️🌹🌹🌹💯💯💯

  • @vairamanishanthi8052
    @vairamanishanthi8052 4 місяці тому +1

    1st time hearing this Song soulfully sung by Danush and Aditi what a melody very touching❤Lots of Love to you Aditi I always adore you for all your work with dedication ❤👏👏

  • @rameshkannan6854
    @rameshkannan6854 4 роки тому +243

    Dhanush voice now matured as a singer addicted...

  • @Akash_Perumal
    @Akash_Perumal 4 роки тому +221

    For Aditi:யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ........
    என்னா voiceu......

  • @srir8092
    @srir8092 2 роки тому +8

    GV Prakash sir: Don’t know how you are composing musics like this. Evlo tensions irundhalum intha song apdiyae mind ah peaceful ah aakidudhu. You are one of true legend sir. Wanted to see you atleast once in my life.
    😍❤️💙💜💕

  • @dhayalankris9553
    @dhayalankris9553 2 роки тому +7

    aditi rao voice excellent particularly கரைகள் இல்லை பராவாயில்லை கடலே காதலின் எல்லை really my heart touching...feel agiduchupa..

  • @rameshbabuv5044
    @rameshbabuv5044 4 роки тому +67

    *வெயில், அங்காடி தெரு போன்று தரமான படமாக அமைய வாழ்த்துகள் வசந்தபாலன், ஜீவி பிரகாஷ் 👍❤️*

  • @santhoshsandy6908
    @santhoshsandy6908 4 роки тому +150

    கண்மணி பூ பூக்க காதல் விதையானோம்😍😍😍😍lyric love
    Ethana perukku intha lyric pidichirukku

  • @dowlathpasanga8604
    @dowlathpasanga8604 2 роки тому +7

    கடைசியாக.. இந்த பாடல் கேக்கும் போது இருந்தால்.. என் காதலி.. எங்கள் இருவருக்கும் இந்த பாடல்தான். கடைசி நினைவுகள்...

  • @arohibhuvana
    @arohibhuvana 2 роки тому +22

    Aditi voice is so soulful and the music is soo Soothing 🥺❤️
    And the female lead is damn damn cute 😍❤️

  • @chinnathambi4514
    @chinnathambi4514 3 роки тому +752

    ஜிவி பிரகாஷ் தெய்வதிருமகள் அங்காடிதெரு அசுரன் இப்போ இந்த பாடல் 🤩🤩🤩😍😍😍😍😍😍😍 வேற லெவல் தலைவா

  • @FreeFire-lj1oq
    @FreeFire-lj1oq 3 роки тому +125

    " Kaathodu kaathanen
    Kanne un moochanen
    Neerodu neeranen
    Unkooda meenanen"
    Who r all addicted to these lines??😍😍💗👍

  • @toshirohitsugaya9328
    @toshirohitsugaya9328 2 роки тому +14

    G.V. Most underrated Tamil Music Director

  • @kamalikamali6355
    @kamalikamali6355 Рік тому +3

    இரண்டு பேருமே இனிமேல் யாரோ இறைவன் கைகளில் பிள்ளை.....😘😘😘😘

  • @lonewolfcutz1104
    @lonewolfcutz1104 4 роки тому +785

    Aditi rao voice is mesmerising, dhanush voice is so melting my soul

  • @rameshbabuv5044
    @rameshbabuv5044 4 роки тому +429

    வெயில்
    அங்காடி தெரு
    அரவான்
    காவியத் தலைவன்
    ஜெயில்.... வசந்தபாலன் ❤️❤️❤️

  • @ganeshg3693
    @ganeshg3693 28 днів тому +2

    அதிதி வாய்ஸ்க்காக மட்டும்தான் இந்த பாட்டு ❤

  • @vdjroyalent
    @vdjroyalent 2 роки тому +12

    GV PRAKASH Anna music sollave vena eppome hit thaan what a song keep it up anna❤️

  • @pappuappu5645
    @pappuappu5645 3 роки тому +268

    Aditi ku ipdi oru voice ah nu ninajavanga like podunga.. melting🥰🥰

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 3 роки тому +217

    GVP... எத்தன தடவ கேட்டாலும் அழுகையா வருது.... நன்றி ❤️😘

    • @munishsk2949
      @munishsk2949 2 роки тому +5

      🥺💘💓 உள்ளாற என்னமோ பன்னுது🎶🎵

    • @jayabalanbala3566
      @jayabalanbala3566 2 роки тому +2

      ua-cam.com/video/4kD0wV1enAc/v-deo.html
      Gvprakash melody song

    • @sarahthenmozhi2893
      @sarahthenmozhi2893 2 роки тому +1

      @@munishsk2949 😌😌😌yes...maa

    • @a.r.sirajudeenjudeen5656
      @a.r.sirajudeenjudeen5656 2 роки тому +1

      Ungalukkumaaaa?!! Aamaanga! Aditi Kural Kaekkumbodhu, Nanum Azhudhu vitten!

  • @kishorkumardevar7300
    @kishorkumardevar7300 2 роки тому +21

    The lyrics are....😍😍 Very rare to listen Tamil songs without other language words

  • @JayaKumar-jd7fh
    @JayaKumar-jd7fh Рік тому +22

    Dhanush voice has the power of illayaraja in 90's 💖

  • @todaysrecipe9368
    @todaysrecipe9368 4 роки тому +176

    தமிழில் ஒரு அழகான பாடலை தந்துள்ளீர்கள் வாழ்த்துகள் G.V. Prakash Kumar, Dhanush, Aditi Rao Hydari

    • @vaayadiviolin6432
      @vaayadiviolin6432 4 роки тому +1

      Kabilan missing

    • @vasi_ted..
      @vasi_ted.. 4 роки тому

      9D Audio +Dolby Atoms
      ua-cam.com/video/i8ilhPjRyDs/v-deo.html
      Kaathodu kaathanen Song
      Semmaya irukku guys.....

  • @SKKarthick12
    @SKKarthick12 4 роки тому +313

    Dhanush's voice is so matured and sounds very professional! His dimensions keep increasing! A multi-talented artist of our time! Aditi's voice is also such a surprise. Good diction.

  • @KrishnaVeni-nu6zf
    @KrishnaVeni-nu6zf 2 роки тому +9

    GV anna epothum music la vera level thaan

  • @MuthuRenganc
    @MuthuRenganc 2 роки тому +5

    உன்கூட மீனானேன்
    காகிதம் போலே ஒன் மேல
    ஓவியம் வரையும் நகமானேன்
    மோகத்தில் பெண்ணே உன்னாலே
    முத்தங்கள் வாழும் முகமானேன்
    இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
    மழை துளியாய் கலந்திருந்தோம்
    காத்தோடு காத்தானேன்
    கண்ணே உன் மூச்சானேன்
    நீரோடு நீரானேன்
    உன்கூட மீனானேன்
    நானனா நானனா
    நானனா நானனா
    நானனா நானனா.
    நானனா நானனா.
    இலையில் மலரின் கைரேகை
    இமைகள் யாவும் மயில் தோகை
    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
    ஆனந்த வன்மம் மறவேனே
    மழலை போலவே மடியில் தவழ்ந்த
    மயக்கம் தீரவே இல்லை
    இரண்டு பேருமே இனிமேல் யாரோ
    இறைவன் கைகளில் பிள்ளை
    கண்மணி பூ பூக்க
    காதல் விதையானோம்
    காமன் நாட்குறிப்பில்
    காதல் கதையானோம்.ஓ.
    காத்தோடு காத்தானேன்
    கண்ணே உன் மூச்சானேன்
    நீரோடு நீரானேன்
    உன்கூட மீனானேன்.
    பூவின் மீது கூத்தாடும்
    போதை வண்டு போலானேன்
    புல்லின் மீது பூமியைப் போல்
    உந்தன் பாரம் நான் கண்டேன்
    இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
    கரைகள் என்பதே இல்லை
    கரைகள் இல்லை பரவாயில்லை
    கடலே காதலின் எல்லை
    வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
    இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே
    காத்தோடு காத்தானேன்
    கண்ணே உன் மூச்சானேன்
    நீரோடு நீரானேன்
    உன்கூட மீனானேன்
    ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
    உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
    விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
    கண்டேன் ரசித்தேன் சுகமானேன்
    இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
    மழை துளியாய் கலந்திருந்தோம்

  • @GopiNath-bx4lg
    @GopiNath-bx4lg 3 роки тому +445

    கையில் மது இல்லை
    வாயில் புகையிலை
    மனதில் காமம் இல்லை
    ஆனால் போதையாக இருக்கிறது
    ஜிவி அண்ணா இசையில்
    இதுவும் ஒரு வகை போதை தான்

  • @yuvaramanece
    @yuvaramanece 4 роки тому +57

    என்னயா இந்த புள்ள பாடுது ❤️.... #aditi 😍

  • @podhumlife5267
    @podhumlife5267 2 роки тому +1

    காது கேட்டு, இதயம் மீட்டு தரும் பாடல் வருசைகளில் இந்த பாடல் மிக பெரிய இடத்தை பெற்றுள்ளது...
    இசைக்கு ஆயில் அதிகம் கேக்கும் இதயத்தின் அயுல் அதிகம்...
    எழுதிய பாடல் ஆசிரியருக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை..🌺

  • @mohamednasrudeen7869
    @mohamednasrudeen7869 2 роки тому +1

    முதல் முறை இந்த பாடல் கேட்டேன் கபிலனின் வரிகள் மற்றும் GV பிரகாஷ் குமார் இசையில் மிகவும் அழகாக செய்தார்கள்

  • @suriyaprabhakar
    @suriyaprabhakar 4 роки тому +101

    after Mayakam enna ,
    Now
    Singer Dhanush 😍
    Musician GVP ❤
    is back With there Trippy Track 🤘
    Badly Missing Na.Muthu Kumar💙

  • @kranjithkumar1331
    @kranjithkumar1331 4 роки тому +172

    தலைவா உன்னை புகழ வார்த்தையே இல்ல வேற லெவல்....

  • @nithyanandhan4873
    @nithyanandhan4873 2 роки тому +13

    Gv music & dhanush voice always creates magic ✨✨.. beautiful ❤️ lyrics.. missing saindhavi 😃

  • @deepas208dharshu
    @deepas208dharshu 2 роки тому +3

    மனிதன் அவனது வாழ்க்கையின் வலிகளை மறக்க இதை போல பாடல்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

  • @sharewithchallenge842
    @sharewithchallenge842 3 роки тому +343

    என்னமோ இருக்கு இந்த பாட்டுல 🙃🙃👌🏻👌🏻👌🏻👌🏻🤗🤗 எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் 😍😍😍😍😍😍👏

  • @vishalrocksist
    @vishalrocksist 3 роки тому +593

    1st time- ok
    2nd time- oh my God crazy👌
    3rd time- Addicted 🙆🏻‍♂️❤️

  • @25kasa1
    @25kasa1 2 роки тому +5

    Wow.. I didn't expect from Aditi Rao.. I used to hear in FM, I thought the female voice is from Mrs. GV.. Brilliant combo 👍🔥Aditi Vera level 👍

  • @preethia3632
    @preethia3632 Рік тому +9

    😍 Beautiful lyrics and awesome singing by Dhanush and Aditi 😍❤️... music 🎶 GV simply superb like 🌊 waves....

  • @vjrockz2107
    @vjrockz2107 3 роки тому +74

    பழைய நினைவுகள் கண் முன்பு வந்து வந்து போகுது 😍😍 அருமையான வரிகள் அருமையான இசை 😍😍

  • @DavisNavin
    @DavisNavin 3 роки тому +2274

    My own lyrics for this song
    காற்றாக நீ இருக்க
    காற்றாடி ஆனேனே
    விழியெல்லாம் உன் வழியில்
    தொலைதூரம் தொடர்ந்தேனே
    சிறகுகள் ரெண்டும் இல்லாமல்
    காதலின் நூலில் பறந்தேனே
    சேரும் இடமும் அறியாமல்
    வீசிய வசமாய் வந்தேனே
    தேகத்திலே உன்னை உணர
    வானத்திலே பறந்தேனே
    - காற்றாக நீ இருக்க
    உந்தன் சிறையில் மெதுவாக
    தஞ்சம் சேரப் பார்த்தேனே
    சுவாசமாய் என்னுள் நீ வரவே
    உயிராய் என்னுள் கலந்தாயே
    வாழ காரணம் நீயாய் வந்து
    வாழ்வின் அர்த்தம் ஆனாயே
    நீ இல்லாமல் நானும் இல்லை
    இனிமே நீ என் எல்லை
    தென்றலின் முகம் பார்க்க
    விண்ணில் விரைந்தேனே
    வாசம் வீசித்தான்
    என்னை சாய்தாலே...
    - காற்றாக நீ இருக்க

  • @bal_1085
    @bal_1085 2 роки тому +1

    வேர்வைத் துளிகளிலே என்னை நனைத்தாயே
    இதயம் நொறுங்கத் தான் இறுக்கி அணைத்தாயெ🥰❤️

  • @GobirajR
    @GobirajR 2 роки тому +1

    Ivlo semaiyana song enaku epdi theriyama pochu ithana naal......whole heartedly melted🥺♥️

  • @YusufSS-qf8yj
    @YusufSS-qf8yj 4 роки тому +1233

    தனுஷ் வழக்கம் போல செமையா பாடிருக்காரு அதுல ஆச்சரியம் இல்ல ஆனா அதிதி அவங்களோட முதல் பாடல் மாதிரியே தெரியல சூப்பர் கலக்கிட்டாங்க வருங்காலத்துல பெரிய பாடகியா வருவாங்க வாழ்த்துக்கள்.

    • @santhiyas8831
      @santhiyas8831 4 роки тому +4

      Hello yarkuna padi irukanga paa nee kakulla polla

    • @YusufSS-qf8yj
      @YusufSS-qf8yj 4 роки тому +5

      @@santhiyas8831 award events la paadirukaanga but this is her first film song

    • @pavithra-7429
      @pavithra-7429 4 роки тому +2

      Award events la padirukkanga antha ponnu.. this might be her first film song...

    • @ishthiaqahmed724
      @ishthiaqahmed724 4 роки тому +4

      vaan varuvaan

    • @kamalijoe5061
      @kamalijoe5061 4 роки тому +1

      No this is not her 1st song

  • @rameshbabuv5044
    @rameshbabuv5044 4 роки тому +135

    வசந்தபாலன் மக்களுக்கான இயக்குனர் ♥️..இவரின் படங்களை ஆதரிப்போம் மக்களே..

  • @ffgamemaranamass3292
    @ffgamemaranamass3292 2 роки тому +6

    Dhanush anna voice very nice 💞💞💞💞🤩🤩🤩🤩🤩

  • @neeharkvn5013
    @neeharkvn5013 2 роки тому +7

    #GVPrakashKumar still is way too underrated 🎶👏🏼👌🏼🤟🏼🔥💯
    ❤️ from #Telugu states 🇮🇳🎉✌🏼

  • @lathasankar6933
    @lathasankar6933 4 роки тому +333

    நாங்கள் இன்னும் ஆடுகளம் பாடல்களை மறக்கவில்லை. ஆனாலும் பாடல் அருமை.

  • @malarvizhidurairaj4592
    @malarvizhidurairaj4592 3 роки тому +755

    அட போங்க பா எவ்ளோ டைம் கேட்டாலும்.... இன்னும் கேக்கணும் கேக்கணும் தோணுது😘😘😘😘😘

  • @ganashanganashankga4333
    @ganashanganashankga4333 2 роки тому +1

    ஆயிரம் ஆசைகள் தாலாட்ட உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே விழிகள் மூடியே நடந்ததெல்லாம் கண்டேன் ரசித்தேன் சுகமானேன் இலை மறைவில் மறைந்திருக்கும் மழை துளியாய் ❤️ semma lyrics

  • @leonaga609
    @leonaga609 3 місяці тому +3

    Daily 200 times my life love song

  • @mr_goldtamilfacts1247
    @mr_goldtamilfacts1247 4 роки тому +742

    Who suggest to sing aditi in this song, her voice is melting.., .

    • @mohamedhisham7816
      @mohamedhisham7816 4 роки тому +4

      @Bhaskar Vijay Valai Pechu ah bro

    • @bittertruth4886
      @bittertruth4886 4 роки тому

      ua-cam.com/video/_-6rqE-TfFI/v-deo.html
      Sushant odey off screen vide

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 4 роки тому

      @@mohamedhisham7816 super

    • @santhoshsivanCCB
      @santhoshsivanCCB 4 роки тому

      @Bhaskar Vijay no gv capture the voice from Bollywood award function said by vasanthabalan on FB live

    • @ABHlSHEK
      @ABHlSHEK 4 роки тому +2

      dhanush is aditi's good friend

  • @lovelysaravanan9893
    @lovelysaravanan9893 4 роки тому +284

    Dailyum 5 time indha song ketruvan... ❤❤❤Neengaul apdi ketta 1ru like podunga😁😁😁

  • @Srinathkutty200
    @Srinathkutty200 Рік тому +2

    Once intha song kekum bothu kannir yenaiya ariyama varuthu nala oru song dhanush anna voice gvp music 😍😘🥰

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 2 роки тому +3

    அழகிய வரிகள் மற்றும் அற்புதமான இசை .

  • @SANTHOSH-es7rh
    @SANTHOSH-es7rh 4 роки тому +6434

    இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டவங்க ஒரு லைக் போடுங்க நண்பா.

    • @Imranviews999
      @Imranviews999 4 роки тому +15

      Me

    • @riyasstr7255
      @riyasstr7255 4 роки тому +23

      Dhanush Anna singing. Pana neala yea keaka thonudhu 😉😉😉😉

    • @gayathrij5063
      @gayathrij5063 4 роки тому +10

      Mee

    • @vasi_ted..
      @vasi_ted.. 4 роки тому +4

      9D Audio +Dolby Atoms
      ua-cam.com/video/i8ilhPjRyDs/v-deo.html
      Kaathodu kaathanen Song
      Semmaya irukku guys.....

    • @user-zu3ou8uy9n
      @user-zu3ou8uy9n 4 роки тому +7

      Super

  • @vijaykumarsolaimuthu5702
    @vijaykumarsolaimuthu5702 4 роки тому +68

    Dhanush and aditi voice truly bliss..
    G.v prakash melody is soulful..
    Everything in this song was expected.. but unexpected abarnathy.. it's a good start for her..

  • @shyamalaeditz7781
    @shyamalaeditz7781 2 роки тому +10

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு விதமான உணர்வு சத்தியமா சொல்ர காதலில் காவியம் எழுதப்பட்டது உண்மை ❤️💯

  • @singlesoul3153
    @singlesoul3153 2 роки тому +8

    This song is just melting my heart...

  • @priyaramesh1100
    @priyaramesh1100 3 роки тому +1577

    2021இல் இந்த பாடலை ரசித்தவர்கள் லைக் பண்ணுங்க😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @dineshreddy6228
    @dineshreddy6228 4 роки тому +151

    1st time : ok...
    2nd time: average. ..
    3rd time: excellent...
    Nth time:addicted to song especially to aditi voice
    Any one feels like😊😊😊😊😀

  • @geethasarees3066
    @geethasarees3066 2 роки тому +3

    இந்தப் பாடலில் உள்ள வரிகள் மிகவும் அழகாக உள்ளது

  • @vasanthkumar6731
    @vasanthkumar6731 Рік тому +3

    பிரிந்த காதலின் நினைவுகள் வருபவர்கள் உள்ளீர்களா... மழலைப் போலவே மடியில் தவழ்ந்த மயக்கம் தீரவே இல்லை...

  • @user-kn9gp7oc1h
    @user-kn9gp7oc1h 4 роки тому +127

    முதல்முறை கேட்கும்போதே பாடல் மனதில் ஆழமாக ஒட்டிக்கொண்டது ❤️❤️❤️

    • @arundreamworksarun9733
      @arundreamworksarun9733 4 роки тому

      ua-cam.com/video/P0V5XY58urs/v-deo.html

    • @user-kn9gp7oc1h
      @user-kn9gp7oc1h 4 роки тому

      Try Big ஆடுகளம் படத்தில் வரும் அய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாட்டுதானே

  • @pragatheeshram8922
    @pragatheeshram8922 4 роки тому +49

    I just stuned while hearing aditi rao hydari's voice... What a beautiful voice she is having... I think she is going to sing for all music directors.. Any melody... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +2

    ஜெயில் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️
    பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது ❤️

  • @vasugivasugi9861
    @vasugivasugi9861 2 роки тому +3

    மனதுக்கு இனிமையான ஒரு பாடல்🎵🎵

  • @ivarthebaker219
    @ivarthebaker219 4 роки тому +479

    The Man has many gifts Name is Dhanush !

  • @thedank4561
    @thedank4561 4 роки тому +454

    2011- aiyiyo nenju alaiyidhadi
    2020- *kaathodu kaathanen*
    Gvp rocks ❤🔥

    • @dharun8639
      @dharun8639 4 роки тому +1

      Ary_ 7502 ✌💯💫

    • @arundreamworksarun9733
      @arundreamworksarun9733 4 роки тому

      ua-cam.com/video/P0V5XY58urs/v-deo.html

    • @vishnuchanthran6387
      @vishnuchanthran6387 4 роки тому +4

      Enachi edhachi, vizhigalil oru vaanavil, udhayam nh4, included

    • @thenkachiswaminathanspeech
      @thenkachiswaminathanspeech 3 роки тому

      யாரெல்லாம் சப்ஸ்க்ரைப் செய்து என்னோட சேனலுக்கு ஆதரவு தருவீங்க???

    • @jeroldherbert8964
      @jeroldherbert8964 3 роки тому

      ua-cam.com/video/QySvrGJ67Vs/v-deo.html👌

  • @petchimuthu78
    @petchimuthu78 2 роки тому +11

    My Favorite Song 💕💕

  • @rkgaming5042
    @rkgaming5042 Рік тому +4

    Gvp composed the super music 🎶🎶🎶 I love this song my Uyir song

  • @arulmurugan1497
    @arulmurugan1497 4 роки тому +449

    இந்தியா முழுக்க
    தனியார்மயம்..
    என் இதயம் முழுக்க
    "அவள்மயம்" 💖💖💖...

  • @madhavsair5207
    @madhavsair5207 4 роки тому +69

    Experts told GV to go with an Experienced singer... But , GV had other options ❤❤ Soulful Singing by Aditi Rao Hydari..

  • @SankarSankar-wt2fx
    @SankarSankar-wt2fx Рік тому +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சூப்பர்

  • @gopikag7579
    @gopikag7579 2 роки тому +2

    adi poli song.enthoru feel

  • @itz_vky7727
    @itz_vky7727 4 роки тому +30

    Enna Voice Da Eppa 😍😍😍😍
    Dhanush 💜

  • @butcher6894
    @butcher6894 4 роки тому +99

    வெயில்-2006
    ஜெயில் -2020🤩😎

  • @dharshaboutique3151
    @dharshaboutique3151 Рік тому +1

    2022 ippa vara addicted.....
    Thank you so much Gv