Psycho - Unna Nenachu Video | Udhayanidhi Stalin, Aditi Rao Hydari | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2020
  • Presenting the inimitable Maestro #Ilaiyaraaja melody for #Mysskin's thriller #Psycho! #UnnaNenachu in the scintillating vocals of #SidSriram written by Kabilan is a melody that will haunt you for days to come! Starring #UdhayanidhiStalin.
    Watch the official Tamil song video video here!
    Movie - Psycho
    Song - Unna Nenachu
    Singers - Sid Sriram
    Lyrics - Kabilan
    Production House - Double meaning production
    Producer Name - Arun Mozhi Manickam
    Written and Directed by - Mysskin
    Music - Ilayaraja
    Staring - Udhayanidhi stalin , Aditi Rao Hydari, Nithya Menen , Singampuli, Ram
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 21 тис.

  • @anwarsadik9155
    @anwarsadik9155 4 роки тому +752

    പ്രണയമില്ലാത്ത ഒരു മനസ്സിനും ഇത്തരം ഒരു മ്യൂസികിന് ജന്മം നൽകാൻ കഴിയില്ല.. ilayaraja is still loving.....💕💕

    • @vadivels7366
      @vadivels7366 4 роки тому +13

      Ilayaraja sir songs are ever green.

    • @anaswaram8781
      @anaswaram8781 4 роки тому +2

      Pranayichu poyavark kettal mattanum thonnunnilla.....😍😍😍😍😍

    • @ManikandanManikandan-ql2sd
      @ManikandanManikandan-ql2sd 4 роки тому +1

      Hiiii😊😊😊😊😊😊😊😊😊😊😋😋👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @selvamkumar4104
      @selvamkumar4104 4 роки тому

      Hi

    • @muhammedshahid9334
      @muhammedshahid9334 4 роки тому

      ശെരിക്കും

  • @nagaraj6872
    @nagaraj6872 3 роки тому +303

    எனது தமிழை ரசிக்கவா இல்லை ராஜாவின் இசையை ரசிக்க வா இந்தப் பாடலை கேட்கும் பொழுது மெய்சிலிர்த்து விட்டேன் இளமை மாறாத இளையராஜா என்றும் தமிழன் எங்கும் தமிழன்

  • @MadhuAjay-cy6tg
    @MadhuAjay-cy6tg 3 місяці тому +668

    Any one from 2024

  • @arunprasath9810
    @arunprasath9810 5 місяців тому +184

    இப்பாடலை 2024யிலும் கேட்டு கொண்டே இருப்பார்கள் யார்👆✌️

  • @arunkd0227
    @arunkd0227 4 роки тому +29105

    இந்த பாடலை முதல் முறை கேட்கும்போதே யாருக்கெல்லாம் பிடித்தது ??
    Me😍
    Edit- 21k likes 😱

  • @solinbmah89
    @solinbmah89 3 роки тому +644

    செவிக்கு விருந்தளிக்க ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கலாம், ஆனால் செவியினூடே நுழைந்து மனதை பிசையும், மகிழ்விக்கும், ஆறுதல் தரும் இசை இசைஞானியிடம் மட்டுமே உள்ளது, இசையில் என்றுமே ராஜா இசை எங்குமே ராஜா😍😍😍😍

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +503

    *My Eyes - Closed for a while* 👁️
    *My Ears - Listening this Song* 🎶
    *My Hand - increasing volume* 🎚️
    *My brain - dreaming* 💭
    *My Mouth - humming the rhythm* 🥵
    *My nose - slowly going to deep breath* 👃
    *My heart - addicted to song* 💯
    *Finally this song takes me to heaven.* ❣️

    • @santhoshsanthosh4974
      @santhoshsanthosh4974 Рік тому +3

      Sssss

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +7

      இருப்பது ஒரு வாழ்க்கை இதில் யாரையும் வெறுக்காமல் துன்புறுத்தாமல் இருப்போம்

    • @Ammupandian
      @Ammupandian Рік тому

      Lovely

    • @PokkiriHari
      @PokkiriHari Рік тому

      Isn't

    • @PaviAmmu-du5bv
      @PaviAmmu-du5bv Рік тому +2

      Same sema feel

  • @ganeshm6877
    @ganeshm6877 9 місяців тому +53

    இளையராஜா வின் இசை மனதிற்கு வலியையும் தரும்,வலிக்கு மருந்தும் தரும்.

  • @nilavazhaganv1009
    @nilavazhaganv1009 4 роки тому +298

    இளையராஜா.. சித் ஸ்ரீ ராம்.. அளவுக்கு கபிலனும் பாராட்ட பட வேண்டியவர்.. அழகான வரிகள் ❤️❤️❤️

  • @sripriyanthan1290
    @sripriyanthan1290 4 роки тому +523

    ராஜா என்றிங்க,ஶ்ரீராம் என்றிங்க..
    கபிலன் அ மறந்துட்டு...!
    Lyrics 👌

    • @vigneshboss3123
      @vigneshboss3123 4 роки тому +4

      Without that lyric music and voice is nothing

    • @Darthvader00
      @Darthvader00 4 роки тому +5

      Vignesh boss no bro intha song karaoke nalla irukkum

    • @vigneshboss3123
      @vigneshboss3123 4 роки тому +2

      @@Darthvader00 neenga soldrathu correct than bro .irunthalum lyric mosama iruntha intha patta yarum keetamatnga ..in my point of view

    • @mandabathiram407
      @mandabathiram407 4 роки тому +6

      @@vigneshboss3123 endhalavu nalla lyrics naalum Music composition nalla illana andha lyrics veen dhan 😐

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 4 роки тому +4

      @@vigneshboss3123 without lyrics music can make a great feel ...Lyrics secondary

  • @MohamedNasurudeen-zw8mq
    @MohamedNasurudeen-zw8mq 28 днів тому +4

    உயிரின்
    வழி என்னவேன்று
    இந்த பாடல் வரிகளில் புரியும் ...❤ All time fvrt songs ❤❤
    Love relax mind varum..

  • @bgmmoviestamiltattanewchan7554
    @bgmmoviestamiltattanewchan7554 4 місяці тому +25

    உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    யாரோ அவளோ
    எனை தீண்டும் காற்றின் விரலோ
    யாரோ அவளோ
    தாலாட்டும் தாயின் குரலோ
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா
    வாசம் ஓசை
    இவைதானே எந்தன் உறவே... ஓ
    உலகில் நீண்ட
    இரவென்றால் எந்தன் இரவே
    கண்ணே உன்னால் என்னை கண்டேன்
    கண்ணை மூடி காதல் கொண்டேன்
    பார்வை போனாலும் பாதை நீதானே
    காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா
    ஏழு வண்ணம்
    அறியாத ஏழை இவனோ
    உள்ளம் திறந்து
    பேசாத ஊமை இவனோ
    காதில் கேட்ட வேதம் நீயே
    தெய்வம் தந்த தீபம் நீயே
    கையில் நான் ஏந்தும்
    காதல் நீதானே
    நீயில்லாமல் கண்ணீருக்குள்
    மூழ்கிப்போவேன்
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா
    யாரோ அவளோ
    எனை தீண்டும் காற்றின் விரலோ
    யாரோ அவளோ
    தாலாட்டும் தாயின் குரலோ
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா

  • @IamAbn
    @IamAbn 3 роки тому +348

    ഇളയരാജ സാറിന്റെ വർഷങ്ങൾക്ക് ശേഷമുള്ള മനസ്സ് കീഴടക്കിയ പാട്ട്🥰
    Awesome Sid💙👌

  • @aarujeeva7563
    @aarujeeva7563 4 роки тому +780

    எல்லோரும் எதோ ஓர் அன்பிற்கு ஏங்கி கொன்றிருக்கிறோம்.... அதன் வெளிப்பாடு இந்த பாடல்.... அன்பு மட்டும்தான் உண்மை

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +1350

    *இந்த பாடலை 2022யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!* 🙋🏻‍♂️

    • @veniichandruvenii5677
      @veniichandruvenii5677 Рік тому +16

      Fav song

    • @sivaraj2106
      @sivaraj2106 Рік тому +7

      Me

    • @arunjunai8816
      @arunjunai8816 Рік тому +8

      Not only in 2022...
      காலங்கள் கடந்து நிற்கும் "மொட்டை" யின் இசை....
      மனச மயக்கி உடம்புக்குள்ள ஊடுருவும் உயிருள்ள இசை "ராஜா" மட்டுமே தர முடியும்

    • @saravanansp6075
      @saravanansp6075 Рік тому +6

      இதே வசனம் எத்தனை பேர் பேசுவீங்க😂😂

    • @pavipavi7373
      @pavipavi7373 Рік тому +4

      Me semma feeling song

  • @Vijaythiruofficial
    @Vijaythiruofficial 4 роки тому +171

    💕💕உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
    யாரோ அவளோ
    எனை தீண்டும் காற்றின் விரலோ
    யாரோ அவளோ
    தாலாட்டும் தாயின் குரலோ
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா
    வாசம் ஓசை
    இவைதானே எந்தன் உறவே... ஓ
    உலகில் நீண்ட
    இரவென்றால் எந்தன் இரவே
    கண்ணே உன்னால் என்னை கண்டேன்
    கண்ணை மூடி காதல் கொண்டேன்
    பார்வை போனாலும் பாதை நீதானே
    காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
    உன்ன நெனச்சு நெனச்சு
    உருகி போனேன் மெழுகா
    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
    பறந்து போனா அழகா
    ஏழு வண்ணம்
    அறியாத ஏழை இவனோ
    உள்ளம் திறந்து
    பேசாத ஊமை இவனோ
    காதில் கேட்ட வேதம் நீயே…

  • @sivakumara4214
    @sivakumara4214 4 роки тому +199

    இந்த பாடலில் மூழ்கி போனேன்....இசைஞானி இசையில்...keep #1 on trending.

  • @tnkccff6855
    @tnkccff6855 9 місяців тому +69

    இந்தப் பாடலை தினமும் யாரேல்லாம் கேட்கிறீர்கள்🌈❣️

    • @dineshartkodai4625
      @dineshartkodai4625 8 місяців тому +3

      at least 3 times in a day from the day the song released, Raja sir i love you

  • @ArunKumar-ot7ns
    @ArunKumar-ot7ns Рік тому +37

    Love pannumpothu இந்த பாடல்🎶🎤🎵 கேக்க கேக்க மனசுக்குள்ள அவ்வளவு சந்தோசமாக இருக்கும் சொல்ல வார்த்தைகளே இல்லை🚫 ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு அடுத்து கேட்கும் போது 🥺 rompa feeling இருக்கும் 😭😢😥🥺🥺🥺

    • @thenmozhiselvarani5811
      @thenmozhiselvarani5811 Рік тому +1

      💯💯💯😍😍😍😍😍💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘💯😍😍😁😍😍😁😍😍💯💯💯🤔🤔🤔🤔🤔🤔🤔🥰🥰🥰

    • @thenmozhiselvarani5811
      @thenmozhiselvarani5811 Рік тому +1

      நடிகர்

  • @shijuambadi990
    @shijuambadi990 4 роки тому +842

    പാട്ടിന്റെ അവസാനം ആകുമ്പോഴേക്കും കിട്ടുന്ന ഫീൽ ഒരു രക്ഷയും ഇല്ലാ...😍😍😍😍
    മലയാളികൾ ആരും ഇല്ലേ ഇവിടെ...

    • @nagrec
      @nagrec 4 роки тому +16

      Can't read Malayalam..still liked it..

    • @shafeequezm45
      @shafeequezm45 4 роки тому +1

      😍

    • @sarathbabu9247
      @sarathbabu9247 4 роки тому +4

      Movie is not upto mark ... പടം അത്ര പോരാ

    • @FaizAP
      @FaizAP 4 роки тому +1

      Shiju Ambadi
      🖐🏻🖐🏻

    • @jafarjf
      @jafarjf 4 роки тому +2

      ഉണ്ട് മച്ചാനെ.

  • @pasupathiselvam5376
    @pasupathiselvam5376 4 роки тому +337

    🙏🙏தலைவன் இருக்கிறான்😎😎 என்றுமே ராஜா நீ இசைஞானி இளையராஜா 🔥🔥 sid sriram💪💪

    • @tamilfilmcityvideos7699
      @tamilfilmcityvideos7699 4 роки тому

      தளபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய குறும்படம்
      ua-cam.com/video/CwftkowBDLk/v-deo.html

  • @instaeditertamil
    @instaeditertamil Рік тому +102

    இந்த பாடலை 2024 லிலும் கேட்பவர்கள் யார் யார்

  • @zaxoun
    @zaxoun Рік тому +66

    From 2023 it's still now an healing one to me 🙂✨

  • @subramaniansreekumar9853
    @subramaniansreekumar9853 3 роки тому +138

    ഇളയരാജ നമ്മളെ കരയിക്കും.... എത്ര കേട്ടാലും മതിയാവുന്നില്ല...ilayaraja sir nammai azhavaikkiraar.. Ethana thadavai kettaalum salikkaatha paadal

    • @ansoantony
      @ansoantony 2 роки тому +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @aravindharvi4760
      @aravindharvi4760 2 роки тому +3

      Oscar doesn't deserve illayaraja ayya 😏

  • @Like115
    @Like115 4 роки тому +252

    சூப்பர் ஹிட் பாடல் இந்த 2020 வருடத்தின் நல்ல பாடல் படைப்பு நன்றி இளையராஜா இசையில் சித் ஶ்ரீராம் குரலில் நன்றாக உள்ளது

  • @balajimj1035
    @balajimj1035 Місяць тому +9

    2024 இந்த பாடல் கேட்டுகொண்டு இருப்பவர்

  • @sirajdeen930
    @sirajdeen930 11 днів тому +5

    Anyone from 2024

  • @namakkalrkmanoj4277
    @namakkalrkmanoj4277 4 роки тому +232

    அழகான பாடல்...
    ஏனோ மனதுக்குள்
    ஒரு இனம் புரியாத வலி.
    கண்கள் ஓரம் சிலதுளி கண்ணீர்

    • @ribbonrocks7334
      @ribbonrocks7334 4 роки тому +1

      Neega mudiyuma video song ua-cam.com/video/j3VLxXYhmk8/v-deo.html

    • @sivamurugans808
      @sivamurugans808 4 роки тому +1

      neenga lyricist ah poidunga bro

    • @arunachalamkasi3638
      @arunachalamkasi3638 4 роки тому +1

      சிறு துளி அல்ல நண்பரே, பெரு வெள்ளம்.

  • @saravanab7004
    @saravanab7004 4 роки тому +219

    வாசம் ஓசை
    இவை தானே எந்தன் உறவே
    உலகில் நீண்ட இரவென்றால்
    எந்தன் இரவே ❤
    Manushan rasichu rasichu eluthirukar -Kabbilan

    • @Muhsinoon94
      @Muhsinoon94 4 роки тому +1

      saravanan ck SEMA la jee

    • @sandysk777
      @sandysk777 4 роки тому +1

      👌👏👏👏

    • @pravyn1410
      @pravyn1410 4 роки тому +1

      Samy credits goes to lyrics not only for raja sir

    • @pravyn1410
      @pravyn1410 4 роки тому

      I appreciate for edits @saravanan ck

  • @delhiganesh7774
    @delhiganesh7774 Рік тому +71

    *_Undoubtedly Such a Heart Melting Song🎶😇_*
    *_பார்வை போனாலும் பாதை நீதானே... காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவுமில்லை..!!💞💕_*

  • @janci-ou7eq
    @janci-ou7eq 3 місяці тому +35

    2024 .... Anybody there

  • @krishmohan6353
    @krishmohan6353 4 роки тому +671

    ராஜா சாரின் இசைக்கு மட்டும் இந்த trend, expiry date இதெல்லம் கிடையாது..ஏனென்றால் இந்த உலகம் இருக்கும் வரை ராஜா சாரின் இசை இருக்கும்🙏 The God of Music🙏

  • @kvlpandian
    @kvlpandian 4 роки тому +484

    தக்காளி ட்ரெண்டிங் 1ல இளையராஜா பாட்டு 👌👌👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +204

    *Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️🙂*

    • @abhinandanvaroor7249
      @abhinandanvaroor7249 Рік тому +5

      I like your comment bro..

    • @nkshorts_12996
      @nkshorts_12996 Рік тому +5

      + Night

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +4

      இருப்பது ஒரு வாழ்க்கை இதில் யாரையும் வெறுக்காமல் துன்புறுத்தாமல் இருப்போம்

    • @nandhininandy5185
      @nandhininandy5185 Рік тому +1

      Nice feel

    • @brindhapriya1322
      @brindhapriya1322 Рік тому +1

      Nice feell

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Місяць тому +3

    எல்லா புகழும் இசை கடவுள் இசைஞானிக்கே ராஜா என்றும் ராஜாதான் 💐❤🙏

  • @ponmugilan
    @ponmugilan 4 роки тому +571

    வாசம் ஓசை
    இவைதானே எந்தன் உறவே... ஓ
    உலகில் நீண்ட
    இரவென்றால் எந்தன் இரவே
    கண்ணே உன்னால் என்னை கண்டேன்
    கண்ணை மூடி காதல் கொண்டேன்
    பார்வை போனாலும் பாதை நீதானே
    காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை 🖤🖤

    • @takkarusanthosh1966
      @takkarusanthosh1966 4 роки тому +11

      இப்பவே 20 டைம் பாத்துட்டேன் 😍😀

    • @MADAN-sg2ox
      @MADAN-sg2ox 4 роки тому +3

      Correct

    • @invisiblezzz9545
      @invisiblezzz9545 4 роки тому +3

      ua-cam.com/video/N4aewhnoGEY/v-deo.html

    • @thalapathyvelu
      @thalapathyvelu 4 роки тому +4

      Irunthalum நமக்கு தாய் மடி மீது சாங் மேல தனிச் இர்ப்பு

    • @sonyganesh22
      @sonyganesh22 4 роки тому +2

      Hiii

  • @jamunagopu5241
    @jamunagopu5241 4 роки тому +333

    Who love this line" kanne unnal ennai kanden....kannai moodi kadhal koden"♥️♥️😍addicted 100%

    • @skywayxerox4849
      @skywayxerox4849 4 роки тому +5

      Yes I have become stupid to this song

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      இருப்பது ஒரு வாழ்க்கை இதில் யாரையும் வெறுக்காமல் துன்புறுத்தாமல் இருப்போம்

  • @inushanthinu2456
    @inushanthinu2456 4 дні тому +1

    இந்த பாடலை கேட்டவுடன் யாருக்கெல்லாம் உடல் சிலிர்த்தது☺️

  • @justdo135
    @justdo135 Рік тому +113

    This song composed by 70+ old man 😍l🙄 Raja ilayaraja❤️😍

    • @12cproduction26
      @12cproduction26 Рік тому +2

      Then ilayaraja age 80

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Рік тому +4

      And people say ARR great than ilayaraja they are fools

    • @thejussachu9718
      @thejussachu9718 Рік тому +6

      @@aravindharvi4760 both r equal 😘😘

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      இருப்பது ஒரு வாழ்க்கை இதில் யாரையும் வெறுக்காமல் துன்புறுத்தாமல் இருப்போம்

    • @suryamadheswaran8645
      @suryamadheswaran8645 Рік тому +1

      @@aravindharvi4760 worst comparison
      Both are different type of musical zonal powerful

  • @sherlyrene9565
    @sherlyrene9565 4 роки тому +441

    இந்தப் பாடலை முதல்முறை கேட்டு நான் அழுதுவிட்டேன் என்னமோ தெரியவில்லை இளையராஜா அவருடைய மகிமை. உங்களுக்கு பிடித்து இருந்தால் லைக் பண்ணுங்க
    அருமை.....,

  • @ramkumarmuthusamy5028
    @ramkumarmuthusamy5028 4 роки тому +286

    இசைப் பித்தன் இளையராஜா நீ இந்த இசையால் 🎶
    பல மனித சைக்கோக்களின் மனம் வருடி சென்ற உன் விந்தயை பார்த்து வியந்து தலை வணங்குகிறேன் உன் இசை கர்வத்திர்க்கு🙏🏻

    • @pakkaentertainment1811
      @pakkaentertainment1811 4 роки тому

      அருள்பாண்டியன் வரிகளில்
      முழு காணொளிக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
      watch full video click link below
      ua-cam.com/channels/f2KKcqxCLtBxBZcGnxvQJQ.html?view_as=subscribe

    • @ribbonrocks7334
      @ribbonrocks7334 4 роки тому

      Neenga mudiyuma video song ua-cam.com/video/j3VLxXYhmk8/v-deo.html

    • @radhikavasu8533
      @radhikavasu8533 4 роки тому

      @You do eat You dollllllllllllllllllllllll

    • @ramkumarmuthusamy5028
      @ramkumarmuthusamy5028 4 роки тому

      Radhika Vasu ??

  • @SIVA17774
    @SIVA17774 Рік тому +15

    ஒரு நாளைக்கு 2 முறையாவது கேட்டு நிம்மதி பெருமூச்சு விடுவேன்.

  • @lakshmananps3304
    @lakshmananps3304 10 місяців тому +22

    இந்தப் பாடலை இன்றும் நினைவில் வைத்து ஒரு வித புரியா அரவணைப்பை உணர்கிறர்கள்❤❤❤🎉🎉

  • @fahimforce3447
    @fahimforce3447 4 роки тому +291

    2020 ஆண்டில் முதல் காதல் கவிதை பாட்டு இசைஞானி இளையராஜாவின் தேனிசை பாட்டு super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gmahalingam5205
    @gmahalingam5205 4 роки тому +702

    இதயம் வருடும் மெல்லிசை.. ராஜாவுக்கு நிகர் ராஜா தான்.கபிலனின் ஆழமான வரிகளும், சித் ஸ்ரீ ராமின் காந்த குரலும் பாடலுக்கு மேலும் இனிமை சேர்க்கிறது.

  • @velumani6809
    @velumani6809 7 місяців тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இது முக்கியமான இந்த இசைக்கு நான் தலைவனங்கிரேன்

  • @arulgurusamy8672
    @arulgurusamy8672 Рік тому +10

    இசைஞானியிடம் எதிர்பார்ப்பது இதே போன்ற பாடல்கள்தான்🌹🌹🌹

  • @R.saravanan94
    @R.saravanan94 4 роки тому +457

    Sid Sriram Voice aah Rasikoradha
    Ilayaraja Music aah Rasikiradha
    Kabilan varigalai Rasikiradha
    🤔🤔🤔🤔🤔😍😍😍😍😍😍😍

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 роки тому +163

    நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா 💟💟
    ராஜா என்றுமே ராஜாதான் 💝

  • @BoopathiR.S
    @BoopathiR.S 2 місяці тому +1

    உதயநிதி நடிப்பு வேற லெவல் ❤❤❤❤😭😭

  • @ravidilani7828
    @ravidilani7828 3 місяці тому +5

    2024 FVT One❤❤ பார்வை போனாலும் பாதை நீ தானே..❤❤

  • @nithurshanyogarasa671
    @nithurshanyogarasa671 4 роки тому +663

    ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தாராம் .. இப்போ வரைக்கும் அவர்தான் ராஜாவாம் 🎼

    • @rohithelectricals6321
      @rohithelectricals6321 4 роки тому +2

      I put a like cus there was RDJ

    • @varadanmuthu8707
      @varadanmuthu8707 4 роки тому +4

      Sema 😍👏

    • @nagarajanp5720
      @nagarajanp5720 4 роки тому +4

      ARR

    • @nirakshara
      @nirakshara 4 роки тому +6

      உங்களைப் போல ராஜஸங்கீதத்தை உண்மையாக, நேசிக்கின்ற ராஜரசிகர்களுக்காக ஒரு விடியோ - ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html
      பாருங்கள். ரஸிச்சேள் என்றால் லைக் பண்ணுங்கள், ஸப்ஸ்க்ரைப் பண்ணுங்கள்.
      நன்றி 🙏

    • @tajudeenalaudeen4247
      @tajudeenalaudeen4247 4 роки тому +3

      Super bro.

  • @kottaibharathi7395
    @kottaibharathi7395 4 роки тому +740

    தியேட்டர்ல இந்த பாடலை கேட்கும்போது அப்படியே உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு💓

  • @aruarun6067
    @aruarun6067 10 місяців тому +9

    ಮತ್ತೆ ಮತ್ತೆ ಕೇಳ್ಬೇಕು ಅನ್ಸುತ್ತೆ ಅಷ್ಟ್ ಇಷ್ಟಾ ಈ ಸಾಂಗ್ ❤❤.....😭😭😭
    ಪ್ರತಿ ದಿನ ಕೇಳ್ತೀನಿ
    ನನ್ನ ಮನಸಿನ ನೋವು
    ನನ್ನವಳು ಗೋಸ್ಕರ.❤❤
    ಲವ್ ಯು ನನ್ನವಳೇ ❤❤❤ 3:55

  • @vishnuk2567
    @vishnuk2567 Рік тому +4

    இந்தப் பாடலை 2024 லும் கேட்பவர்கள் எத்தனை பேர்

  • @josealex7682
    @josealex7682 4 роки тому +370

    இரைச்சல் இல்லாத இசை🎶 🎶 🎶 ....இசைஞானியின் இசை.. 🎵 🎵 🎵 இளையராஜா இதயங்களின் ராஜா 🧚‍♀🧚‍♀🧚‍♀

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 роки тому +395

    இந்த பாடலை கேட்டது என்னை மறந்து இசையில் மூழ்கிவிட்டேன், காணொளியை பார்க்கும் போது கண்கள் குளிர்வதை உணர்ந்தேன், அற்புதமான ஒளிப்பதிவு.

    • @baharanitex4026
      @baharanitex4026 4 роки тому +2

      Raja is back

    • @Veerathamilan_youtubechannel
      @Veerathamilan_youtubechannel 4 роки тому

      @@baharanitex4026 m yes

    • @pakkaentertainment1811
      @pakkaentertainment1811 4 роки тому +1

      அருள்பாண்டியன் வரிகளில்
      முழு காணொளிக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
      watch full video click link below
      ua-cam.com/channels/f2KKcqxCLtBxBZcGnxvQJQ.html?view_as=subscribe

    • @senthamilselvanmanju3641
      @senthamilselvanmanju3641 4 роки тому +1

      Yes

  • @logesh_ideas
    @logesh_ideas Рік тому +4

    Sid Sri Ram sir ஐேயோ இந்த உலகில் இவர் போல பாடும் ஒரு தெய்வத்தை கண்டதில்லை பாடியது அனைத்தும் hit 🎯🎯🎯🎯🎯🎯😅😮😊😊😊😊😊😊😊😊

  • @venkatkrish1188
    @venkatkrish1188 3 дні тому +4

    யவரேனும் ஜீன் 2024 இந்த பாடலை கேட்கிறார்களா

  • @manicprabhu923
    @manicprabhu923 4 роки тому +87

    காதல் அழகென்று திரும்பவும் ஒரு முறை உணர்த்தி விட்டார் இளையராஜா 🎶🎶🎶🎶

  • @saravanakumark8681
    @saravanakumark8681 4 роки тому +840

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு தருணமும் மெழுகாய் உருகி போனேன்...

    • @Mr.bond_0007
      @Mr.bond_0007 4 роки тому +5

      yuvan sharan apadi unum theriyaliye

    • @saravanakumark8681
      @saravanakumark8681 4 роки тому +7

      @@Mr.bond_0007 ungalaukku theriyalena na enna pnrathu bro

    • @Ajay-zt3fm
      @Ajay-zt3fm 4 роки тому +1

      @@saravanakumark8681 appoo vanthu oommbuu kaga bro

    • @Ajay-zt3fm
      @Ajay-zt3fm 4 роки тому +1

      @@saravanakumark8681 sunni tharan lollipop maari sappuu da chellam

    • @Ajaykumar-cx6pk
      @Ajaykumar-cx6pk 4 роки тому

      @@Ajay-zt3fm yow😂

  • @sahanaa6042
    @sahanaa6042 3 місяці тому +6

    இந்த பாடலை 2024 யிலும் கேட்டுக்கொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்❤

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +70

    Alone+night+earphone+high sound=heaven ♥️🥺✨

    • @amalrajalston6308
      @amalrajalston6308 Рік тому +1

      Nice👍

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +2

      இருப்பது ஒரு வாழ்க்கை இதில் யாரையும் வெறுக்காமல் துன்புறுத்தாமல் இருப்போம்

  • @iyappanvasu407
    @iyappanvasu407 4 роки тому +162

    இளைய ரத்தமும்(sid sriram) என்றும் இளமையான ரத்தமும் ( ilayaraja) சந்திக்கயில் பிறந்த குழந்தையே இந்த பாடல்

  • @crazyidiots9542
    @crazyidiots9542 2 роки тому +1298

    இசையால் ஒருவரை அழ வைக்க 😭 முடியும் என்றால் அது இசைஞானி யால் மட்டுமே முடியும்❤️❤️❤️😘

    • @Mukilbalan
      @Mukilbalan 2 роки тому +18

      இசைஞானி 2021ஒரு ஞானி இந்த பாடல் எப்படி இருக்கு

    • @crazyidiots9542
      @crazyidiots9542 2 роки тому +2

      @@Mukilbalan 👍

    • @arivazhaganr9947
      @arivazhaganr9947 2 роки тому +2

      😂

    • @ghosterror9730
      @ghosterror9730 2 роки тому +3

      And yuvan

    • @m.hhisham4213
      @m.hhisham4213 2 роки тому +3

      Yes no one can do like raja ❤

  • @Bernadette.Burnie
    @Bernadette.Burnie 7 місяців тому +33

    I’m in America and don’t know this language but this song sounds so beautiful ❤

    • @amalraj4405
      @amalraj4405 7 місяців тому

      Hi Bernad, It's Illaiya Raja music

    • @marineljohana8133
      @marineljohana8133 4 місяці тому

      Its tamizh/ tamil language😊😊😊

  • @MVinitha.
    @MVinitha. 11 місяців тому +5

    கையில் நான் ஏந்தும் காதல் நீ தானே நீ இல்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன் 💙 😍

  • @interstellar8477
    @interstellar8477 2 роки тому +105

    സിനിമ ശോകം ആണേലും ഈ പാട്ടു തരുന്ന ഫീൽ അത് ഒരൊന്നൊന്നര ഫീൽ ആണ് 🔥

    • @SHARIQpp
      @SHARIQpp 2 роки тому +2

      Seriyaan bro

  • @tamilvanamweb-series6797
    @tamilvanamweb-series6797 3 роки тому +271

    காதலின் வலியை
    ஒரு கண் தெரியாதவரின் பார்வையில் எழுதி இருக்கிறார் கவிஞர்.
    அருமை.

  • @manithanhuman650
    @manithanhuman650 10 місяців тому +4

    2023ல் 🥲 இந்த அருமையான பாடலின் குரலும் இசையும் ரசிக்கும் அன்பு உள்ளங்கள் வாழ்க !

  • @SelvaRaj-wq4xw
    @SelvaRaj-wq4xw 29 днів тому +1

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது யாருக்கெல்லாம் தன்னையறியாமல் (காரணமில்லாமல் ) கண்கள் கலங்குகிறது....

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 4 роки тому +122

    பல தடவை கேட்கிறேன் கேட்டு கிட்டே இருப்பேன் இசை யின் கடவுள் நம்ம ராஜா தான் இவர் இல்லையேல் நானும் இல்லை என் மனதை கொன்ற பாடல்களில் இதுவும் ஒன்று

  • @mohanraj-hr6vo
    @mohanraj-hr6vo 4 роки тому +74

    பார்வை போனாலும் பாதை நீதானே 🤗👌👌செம்ம line

  • @karthikeyaraja2224
    @karthikeyaraja2224 4 місяці тому +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத , திகட்டாத பாடல்.... நல்ல மெலோடி... குரல் மிகவும் நன்றாக உள்ளது.

  • @radhunraj3500
    @radhunraj3500 3 місяці тому +4

    Raja ....raja thandaa❤❤❤

  • @gsh2740
    @gsh2740 4 роки тому +445

    பார்வை போனாலும் பாதை நீதானே
    காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை #ultimate #lyrics #music #Singing 😇Vera level Feeling 😇💙 தனிமையில் ஒரு பாடல் இளையராஜா sir இசையில் 💙💙

  • @parthasarathil8285
    @parthasarathil8285 4 роки тому +1541

    Music by : Ilayaraja
    Male : {Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa} (3)
    Male : Yaaro avaloo
    Enai theendum kaatrin viralo
    Yaaro avaloo
    Thaalaattum thaayin kuraloo
    Male : Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa
    Male : Vaasam osai
    Ivai dhanae endhan uravae ..oh
    Ulagil neenda
    Iravendraal endhan iravae
    Kannae unnaal ennai kanden
    Kannai moodi kaadhal konden
    Male : Paarvai ponaalum
    Paadhai needhanae
    Kaadhal thavira unnida solla
    Edhuvum illai
    Male : Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa
    Male : Ezhu vannam
    Ariyaadha ezhai ivanoo
    Ullam thirandhu
    Pesaadha oomai ivanoo
    Kaadhil ketta vedham neeyae
    Deivam thantha deebham neeyae
    Male : Kaiyil naan yendhum
    Kaadhal needhaanae
    Neeyillaamal kanneerukkul
    Moozhgippoven
    Male : Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa
    Male : Yaaro avaloo
    Enai theendum kaatrin viralo
    Yaaro avaloo
    Thaalaattum thaayin kuraloo
    Male : Unna nenachu nenachu
    Urugi ponen mezhugaa
    Nenja odhachu odhachu
    Parandhu pona azhagaa
    Hit like if u saw this lyrics

  • @Thamizhans107
    @Thamizhans107 5 місяців тому +3

    How many people are still listening to this song in 2024❤

  • @skynila2132
    @skynila2132 2 місяці тому +2

    2:17 இசை ❤❤❤❤...காட்சி அமைப்பு அசத்தல்...அந்த வாத்து நீந்தும் காட்சி..lights அலங்காரம்❤❤❤ ஹீரோயின் மற்றும் லைட்ஸ் ,குளத்தை காட்டும் eagle ஷாட் 😘😘😘😘

  • @pradeepb232
    @pradeepb232 3 роки тому +106

    I think he is the only composer in india to give songs to 5 generation singers From Tms, to Sid sriram, One of the greatest of all time, Isai gyani Ilayaraja..

  • @ravichandiran2184
    @ravichandiran2184 4 роки тому +130

    ரொம்ப நாட்களுக்கு பிறகு உதயநிதி அவர்களின் சிறப்பான படம் வாழ்த்துக்கள் 💞💞💞💞 hit like of the song 🔥🔥🔥

  • @AbiMeena-vt6op
    @AbiMeena-vt6op 2 місяці тому +2

    ✨✨கையில் நான் ஏந்தும்.... ❣️காதல் நீதானே... நீ இல்லாமல் கண்ணீருக்குள்😩 மூழ்கிப்போவேன்......✨✨

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +97

    *"படுத்து கொண்டு பாடல் கேட்கும் நன்பர்கள் சார்பாக பாடல் வெற்றியடைந்ததற்க்கு வாழ்த்துக்கள்.."* ❣️

  • @Karthik-ss1992
    @Karthik-ss1992 4 роки тому +240

    இந்த பாட்ட கேட்க ஆரம்பிச்சால் திரும்ப வெளியில வர முடியில 🎶🎶🎶 அடிமையாகிட்டீங்களே ராஜா சார் 😍😍😍

  • @vijaykarthik605
    @vijaykarthik605 4 роки тому +96

    90s கிட்ஸ் உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் காதலில் கண்கலங்க வைத்தது இப்பொழுது இந்த பாடல் 2k கிட்ஸ் காதல் பாடல் மாறிவிட்டது நன்றி இளையராஜா சார்

  • @Sathu994
    @Sathu994 Рік тому +9

    இந்த பாடலை 2023 ல் யாரெல்லாம் கேட்டுகொண்டு இருக்கிறீங்க 😔எனக்கு காதலி எல்லாம் இல்லை ஆனால் இந்த பாட்டு கேக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😔😔

  • @user-go3ss4bf7p
    @user-go3ss4bf7p Рік тому +13

    பார்வை போனாலும் பாதை நீதானே
    காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை😢😢😢

  • @jeeva-cx5gq
    @jeeva-cx5gq 3 роки тому +210

    எப்போ கேட்டாலும் எத்தனை தடவ கேட்டாலும் சலிக்க மாடிக்கிது....🙏🙏🙏இசை அரக்கன் இளையராஜா சார்...😍😍

    • @Gameplay1348
      @Gameplay1348 3 роки тому +1

      இளையராஜா இசைக்கும் இந்த பாடலுக்கும் சம்பந்தம் இல்லை இந்த பாடல் ஹிட்டானது பாடல் வரிகளால் இளையராஜாவால் இல்லை அதை புறிந்து கொல்லுங்கள்

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 роки тому +10

      @@Gameplay1348
      😂😂😂 Okk apo Lyrics Poi padi.. Song ethuku keka vantha 🤣🤣🤣
      Enna da loosu maari pesitu iruka 😂😂

    • @murugansuruthi5973
      @murugansuruthi5973 3 роки тому +1

      Yes sis super

    • @elangovanhari5591
      @elangovanhari5591 3 роки тому

      @@thinkpositive5725 🤣🤣🤣

    • @MuyarchiMukkiyamSuresh96
      @MuyarchiMukkiyamSuresh96 3 роки тому

      @@Gameplay1348 e

  • @mohank2010
    @mohank2010 4 роки тому +330

    இந்த படத்தின் இசை வெளியானபோது அன்றிரவு முதல்முறை கேட்டபோது மீளமுடியாமல் மறுநாள் காலை நான்கு மணிவரை ரிப்பீட் மோடில் கேட்டுள்ளேன்🎻🎻🎻

  • @MurugaLakshmi-zd2uj
    @MurugaLakshmi-zd2uj 3 місяці тому +7

    2024 Here The Button🙋‍♀️❤

  • @shivaakarthikeyanr9523
    @shivaakarthikeyanr9523 4 роки тому +88

    உலகின் மூத்த இசை அரசன் இளையராஜா...(King)

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 4 роки тому +288

    நள்ளிரவில் இந்த பாட்டை Head phone ல் கேட்டு பாருங்க அப்போது உங்க கண்ணில் கண்ணீர் வந்தால் உங்கள் இதயத்தில் அன்பு உள்ளது என்று அர்த்தம் ❤❤❤

    • @varathakumar3044
      @varathakumar3044 4 роки тому +5

      I feel it

    • @gtkingyt1305
      @gtkingyt1305 4 роки тому +4

      S

    • @srisudhakar9080
      @srisudhakar9080 4 роки тому +8

      காதில் கேட்ட வேதம் நீயே தெய்வம் தந்த தீபம் நீயே. இந்த line கேட்டாலே அழுகை என்னை மீறி வருகிறது , அப்டியே நெஞ்சை உருக்கி கொள்ளுற மாதிரி இருக்கு இந்த பாட்டு என்ன ஏதோ பண்ணுது 😢😢😊

    • @ayyappanpalani3727
      @ayyappanpalani3727 4 роки тому +2

      Hi....edhalam konjam overanga ok va...kannir varadha ok va neenga love failura neenga......

    • @srisudhakar9080
      @srisudhakar9080 4 роки тому +3

      @@ayyappanpalani3727 love failure laam illa but antha song kekum pothu yedho pannudhu, aana adha solla therla

  • @priyakumarpaul6966
    @priyakumarpaul6966 20 днів тому +1

    நல்ல hifi headphone போட்டு ஆயிரம் முறை கேட்கலாம்

  • @SudharshanSudhan-zu3ii
    @SudharshanSudhan-zu3ii 2 місяці тому +2

    My. favorite song😊❤but நா எப்ப எப்ப கவலையா இருக்கேனோ அப்ப இந்த பாட்டை நான் கேட்டு ரசிப்பேன் அப்பள்ளா இந்த பாடல் எனக்கு ஒரு அனுபவத்தை தரும். தனியாக இருக்கும் போது கேட்டு ரசித்தால். என் மனதுக்கு ஒரு சுகத்தை தரும்.😇👍🙏உதயநிதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க நான் கடமை பட்டுரிக்கிறேன்.

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +1185

    இன்பத்தில் இருக்கும் போது இசையை ரசிப்போம்❣️
    துன்பத்தில் இருக்கும் போது வரிகளை ரசிப்போம் ❣️

  • @libiyarudhra6425
    @libiyarudhra6425 4 роки тому +226

    വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്ന തരം feelings....great illayaraja magic.....

    • @ManiKandan-zr3ik
      @ManiKandan-zr3ik 4 роки тому

      Libiya Rajesh Tamil Type Pannuga Illa Na English La Pannuga Edhuku Tamizh Song la Vanthu Another Language Use Pandringa Bro

    • @libiyarudhra6425
      @libiyarudhra6425 4 роки тому

      Because i am MALAYALI

    • @du9632
      @du9632 4 роки тому +1

      @@ManiKandan-zr3ik so what... nee moodu..

  • @Sanjay.S0378
    @Sanjay.S0378 4 місяці тому +4

    Even who is listening this magical song in 2024???❤

  • @ragitr1210
    @ragitr1210 3 місяці тому +2

    Mene ye song apne seenepe leliya.. Jab ye song mere pathi gathihe me use hug karthi hum ❤️❤️❤️❤️love u etta

  • @Indianbiker
    @Indianbiker 4 роки тому +241

    3:26 - A joker who always entertains others, just keeps quiet and sits in awe listening to the singer and the pain of his words.
    That is myskin's one frame with some meaning. Likewise check every frame and write ur interpretation. Myskkin is a gift.

  • @shibujohnson3099
    @shibujohnson3099 4 роки тому +259

    2020 ലും ഇളയരാജ # 76 വയസ് ആയിട്ടും🎼🎹 👌സിദ് ശ്രീറാം 🎼🎤👌
    ഗോപിസുന്ദർ അണ്ണാ ഈ പാട്ടൊന്നും മലയാളത്തിലേക് കൊണ്ടു വരല്ലേ.

    • @rajaindia6150
      @rajaindia6150 4 роки тому +8

      Haunting tune!!
      Ilayaraaja is genius... 🥰😍👌👌❤️

    • @Sarega777
      @Sarega777 4 роки тому +11

      രാജാ സാർ തന്നെ ഈ ട്യൂൺ മലയാളത്തിൽ കൊണ്ടുവന്നിട്ടുണ്ട്.
      പടം ക്ലിന്റ്,
      പാട്ട്, ഓളത്തിൻ മേളത്തിൽ

    • @sansongstation5065
      @sansongstation5065 4 роки тому +2

      @@Sarega777 അത് same രാഗം മാത്രമേ ആകുന്നുള്ളൂ. ട്യൂൺ ഒന്നല്ല.

    • @navaneedhunnikrishnan952
      @navaneedhunnikrishnan952 4 роки тому

      Correct 😂