Piriyadha Enna Lyrical Video | Pattas | Dhanush, Sneha | Vivek - Mervin | Sathya Jyothi Films

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @tharmarajSubramani
    @tharmarajSubramani 8 місяців тому +643

    2024 la yaru entha song pakka vanthinga

  • @gppraveen4603
    @gppraveen4603 4 роки тому +4514

    Yaralam intha song ga first time kekum pothae addicted ??💆

  • @anitha.b6345
    @anitha.b6345 3 роки тому +628

    உலகமே நமக்கு தான் நீ கூட இருந்துட்டா.....Semma song😊

  • @vismayavis8967
    @vismayavis8967 3 роки тому +587

    யாரு யாரு இந்த பாட்டுக்கு அடிக்டு 😍😍🥰🥰

    • @whitesharkxyt8703
      @whitesharkxyt8703 3 роки тому +1

      🙋‍♀️

    • @rumadas1925
      @rumadas1925 2 роки тому +1

      🙋

    • @durkadurka598
      @durkadurka598 2 роки тому +1

      🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

    • @maryangel4387
      @maryangel4387 2 роки тому +1

      Me

    • @praveenthala0076
      @praveenthala0076 4 місяці тому +2

      Me

  • @shalinishalu7297
    @shalinishalu7297 4 роки тому +504

    ஈரேழு ஜென்மம் தாண்டி உன்ன தோளில் தாங்கனும் , தள்ளாடும் போது கண்ணு ரெண்டு உன்ன தேடனும் . அருமையான வரிகள் 😊😊👌👌

  • @fmafkhan
    @fmafkhan Рік тому +621

    2023la yaarla intha song pakka vanthigga friends 😉😉😉😉😉

  • @thamaraiselvan7
    @thamaraiselvan7 4 роки тому +145

    Dhanush anna + sneha combo puthupettikku apram ippatha
    👌👌👌

  • @simdani5259
    @simdani5259 4 роки тому +1449

    தனுஷ் க்கு இந்த படம் வெற்றி தான் 💯!!

    • @chandruji7677
      @chandruji7677 4 роки тому +19

      😂🤣😂🤣😂

    • @lonewolf3514
      @lonewolf3514 4 роки тому +16

      @@chandruji7677 umpu

    • @chandruji7677
      @chandruji7677 4 роки тому +10

      @@lonewolf3514 😂😂😂yen ninga adha panittu irundhingala

    • @jesan17
      @jesan17 4 роки тому +3

      @@chandruji7677 😂🤣😂😂

    • @sullankarthi5053
      @sullankarthi5053 4 роки тому +4

      Chandruganesan chandru inada pallu pundaya kaattura..▶

  • @Ramya.......318
    @Ramya.......318 9 місяців тому +200

    2024la yaarula intha song pakka vanthinga my sweet friends 💙💚

  • @aswinkumar271
    @aswinkumar271 4 роки тому +481

    உயிர் விட்டு போகும்
    அந்த நொடியில் உன் உருவம்
    முன்னாள் வரணும்...alaagaana varigal

  • @tamilcreation7901
    @tamilcreation7901 4 роки тому +2093

    தினமும் கேக்ரவங்க ஒரு like போடுங்க நான் தினமும் கேட்பேன் அருமையான காதல் பாடல்

  • @kamarajrajcr8534
    @kamarajrajcr8534 3 роки тому +345

    உயிர் விட்டு போகும்
    அந்த நொடியில் உன் உருவம்
    முன்னாள் வரணும்❤❤❤

  • @victorasuran
    @victorasuran 4 роки тому +243

    பிரியாத என்ன... 💗
    எப்போதும் நீ தான் நெனப்புல ❣️

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 4 роки тому +187

    இளையராஜா,ரஹ்மான் போல தனி ஸ்டைல் மியூசிக் விவேக்-மெர்வின் சூப்பர். சாங்ஸ் அனைத்தும் பட்டாஸ்......

  • @sarathungarala2701
    @sarathungarala2701 4 роки тому +146

    ஈரேழு ஜென்மம் தாண்டி
    ஒன்ன தோளில் தாங்கனும்......lyric fansss..

  • @ashokb575
    @ashokb575 4 роки тому +236

    கேட்க கேட்க கேட்கத் தூண்டும் அழகான காதல் பாடல் அருமை.

  • @nilaaviji2335
    @nilaaviji2335 4 роки тому +504

    பெண் : ஏதேதோ ஆசை நெஞ்சுல
    சொல்லத்தான் தெரியல
    உன்னால கண்ணு தூங்கல
    எதுக்குன்னு புரியல
    ஆண் : ஒலகமே நமக்குத்தான்
    நீ கூட இருந்துட்டா
    சொர்க்கமே தொறக்குதா
    உன் கூட நடந்துட்டா
    பெண் : உசுரெல்லாம் இனிக்குதா
    உன் தோளில் சாஞ்சிட்டா
    சிறகுதா முளைக்குதா
    உன் கைய பிடிச்சிட்டா
    ஆண் : ஒரு வார்த்தைக்கூட
    இங்கு சொல்ல தேவை இல்ல
    காதல் இதுதான்
    பெண் : பிரியாத என்ன
    எப்போதும் நீதான் நெனைப்புல
    கொறையாமா உன்ன
    நெஞ்சோடு சேர்க்க மறக்கல
    ஆண் : பிரியாத என்ன
    எப்போதும் நீதான் நெனைப்புல
    கொறையாமா உன்ன
    நெஞ்சோடு சேர்க்க மறக்கல
    ஆண் : கையால நானும்
    மேகத்த தட்டுறவன்
    நீ மட்டும் பார்த்த….
    கை கட்டி நிக்குறவன்
    பெண் : என் பேர நானும்
    எப்போதும் சொன்னது இல்ல
    உன் பேர சேர்த்து
    சொல்லாத நாளும் இல்ல
    ஆண் : ஈரேழு ஜென்மம் தாண்டி
    ஒன்ன தோளில் தாங்கனும்
    பெண் : தள்ளாடும் போதும்
    கண்ணு ரெண்டும் ஒன்ன தேடனும்
    ஆண் : உயிர் விட்டு போகும்
    அந்த நொடியில் உன் உருவம்
    முன்னாள் வரணும்
    பெண் : பிரியாத என்ன
    எப்போதும் நீதான் நெனைப்புல
    கொறையாமா உன்ன
    நெஞ்சோடு சேர்க்க மறக்கல
    இருவர் : பிரியாத என்ன
    எப்போதும் நீதான் நெனைப்புல
    கொறையாமா உன்ன
    நெஞ்சோடு சேர்க்க மறக்கல
    ஆண் : ஏதேதோ ஆசை நெஞ்சுல
    சொல்லத்தான் தெரியல
    உன்னால கண்ணு தூங்கல
    எதுக்குன்னு புரியல
    எதுக்குன்னு புரியல

  • @sudhakark8498
    @sudhakark8498 4 роки тому +353

    தனுஷ் சினேகா ஜோடி சூப்பர்.
    பாடல் அருமையான இரு குரல்களில் சூப்பர்.

  • @RagulRagul-p4k
    @RagulRagul-p4k 8 місяців тому +31

    2024 la yaarallam entha patta like pandringaa🎉🎉

  • @MukeshMukesh-sw4qp
    @MukeshMukesh-sw4qp 3 місяці тому +3

    Watching the song from 2050...🥹❤️‍🩹✨

  • @syedhakkim8972
    @syedhakkim8972 4 роки тому +707

    chill bro
    morattu tamizanda
    jigidi killadi
    piriyadha enna
    Pudhu suriyan
    Mavanae

    • @miltora
      @miltora 4 роки тому +6

      Pudhu suriyan also coming

    • @rajithkumar9005
      @rajithkumar9005 4 роки тому +4

      Mavane nu oru song varum next ' athu vera level la irukum

    • @GunaGuna-pq9ql
      @GunaGuna-pq9ql 4 роки тому +1

      ranjithkumar hosur

    • @umissu754
      @umissu754 3 роки тому +1

      I love my song

  • @pappuma7674
    @pappuma7674 4 роки тому +42

    தள்ளாடும் போதும் கண்ணு இரண்டும் உன்ன தேடனும்💕

    • @dume8934
      @dume8934 4 роки тому +1

      Lovely lyrics

  • @ArunKumar-ob9hp
    @ArunKumar-ob9hp 8 місяців тому +10

    2024 yaru indha song kettadhu❤

  • @umaramesh4301
    @umaramesh4301 4 роки тому +57

    Anyone here to appreciate the flute artist😍& also violinists ❤️
    1:52

    • @man0jd
      @man0jd Рік тому

      2:08 🙇‍♂️🎶

  • @santhoshkumarnatarajan
    @santhoshkumarnatarajan 4 роки тому +466

    Sneha fans like here✨

  • @dhanasheela2625
    @dhanasheela2625 3 роки тому +260

    Vijay's voice is just a magic and mesmerizing 😇😇❤

  • @nuracreations8510
    @nuracreations8510 4 роки тому +215

    உயிர் விட்டு கும் அந்த நொடியில் உன் உருவம் முன்னால் வரணும்...really touchable both music and lyrics

  • @divashankarvarnaraja1747
    @divashankarvarnaraja1747 4 роки тому +344

    பரவாயில்லயே இன்னும் தமிழ் வரிகளில் பாடல்கள் எழுதுறாங்க

  • @krishnasaamy5898
    @krishnasaamy5898 4 роки тому +20

    Sir,இந்த பாட்ட கேட்டாலே,செம,வர்ணிக்க வார்த்தைகளில்லை

  • @bharanikumaran5109
    @bharanikumaran5109 4 роки тому +27

    Indha song le .. last line ..
    Uyir vittu pogum andha nudiyil un uruvam munal varanum indha line yarukku pudikum like podunga

  • @jagan7453
    @jagan7453 4 роки тому +70

    2020 starting addiction ❣️

  • @raphaels5594
    @raphaels5594 3 роки тому +50

    இந்த பாட்டோட வரிகள் அருமையான வரிகள் இந்த வரிகளை எழுதினவர்க்கு 🌷🌷🌷🌷🌷🌷👏👏👏

  • @Periyar616
    @Periyar616 4 роки тому +56

    உயிர்விட்டு போகும் அந்த நொடியில் உன்உருவம் முன்னால் வரனும்🙏🙏 sema la

  • @dhavasidhawan6041
    @dhavasidhawan6041 4 роки тому +483

    How many Dhanush veriyans here?🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ihsan7639
    @ihsan7639 2 роки тому +24

    2:36 best lines ❤️❤️❤️

  • @maridhanush4419
    @maridhanush4419 4 роки тому +62

    Melting voice and lyrics ❤️❤️❤️❤️💯😘

  • @indhusweetiee377
    @indhusweetiee377 4 роки тому +53

    my most fav..intha song pidichavangalam oru like pannunga....

  • @riyapartha1038
    @riyapartha1038 4 роки тому +21

    💖💖பிரியாத என்ன எப்போதும் நீ தான் நெனப்புல.....🤩🤩 love you da ammu 💋💋💋

  • @vickyclash2220
    @vickyclash2220 4 роки тому +67

    Vivek-Mervin song ah illa U1 song ah!
    Semma pah intha song
    ❤️😍💥🎵🔥🎼🎶🎵🎤😍♥️

    • @sureshbrabha5051
      @sureshbrabha5051 4 роки тому +2

      Entha paattulayum ethavathu sayal irukkum athu copy nnu sollamudiyathu

    • @vickyclash2220
      @vickyclash2220 4 роки тому +7

      @@sureshbrabha5051 naa copied song nu mention pannala bro.
      New music director oru experienced music director level ku nalla pannirukaru nu solla than U1 kooda compare pannen.
      Intha song romba nalla irukku bro.

    • @nareshselvarajan7918
      @nareshselvarajan7918 4 роки тому +3

      Ku Karthick and vivek & Mervin song will be like that .
      Example : orassadha usuroda song

  • @Talksofarjuun2405
    @Talksofarjuun2405 4 роки тому +70

    Irreplaceable voices and song with best music and lyrics😭😍

  • @shahulhameeed106
    @shahulhameeed106 4 роки тому +78

    பிரண்ட்ஸ் எல்லாம் அடிக்கடி இந்த சாங் ஸ்டேடஸ்ட் வைப்பாங்க அப்ரோம் தான் இந்த சாங் கேக்கனும்னு தோனுச்சி போக போக கேட்டுக்கிட்டே இருக்கனும் போல தோனுது

  • @karthicksaran5786
    @karthicksaran5786 4 роки тому +26

    அந்த 2.05 tune செம

  • @e.jeevan9693
    @e.jeevan9693 3 роки тому +28

    Vijay Yesudas's voice super👌👌

  • @moganamogi2883
    @moganamogi2883 4 роки тому +213

    பிரியாத என்னை எப்போதும் நீ தான் நினைப்புல,,குறையாம உன்னை நெஞ்சொடு சேர்க்க மறக்கல💖💖💖

  • @narahman6890
    @narahman6890 4 роки тому +35

    என் மனதை மயக்கிய பாட்டு 💞 💞 💞 💞 💞

  • @muthubharathi5650
    @muthubharathi5650 11 місяців тому +3

    தள்ளாடும் போதும் கண்ணு ரெண்டும் உன்ன தேடணும் super 🙋line🥰🥰🥰🥰🥰🥰

  • @googleuser4547
    @googleuser4547 4 роки тому +368

    Movie Vera level! Apdinu ninaikuravanga like pannunga

  • @deepan5670
    @deepan5670 4 роки тому +287

    Maari's aanadhi ku replacement found .! Only 90's kids know the value of this song

    • @sureshkrishnan4311
      @sureshkrishnan4311 4 роки тому +12

      Don't compare with maari's aanandhi😘

    • @dineshkumarp5904
      @dineshkumarp5904 4 роки тому +8

      ஆமா அனந்தி பாடல் மாதிரி இருக்கு எனக்கு பிடித்த பாடல்

    • @dhonibalaji3179
      @dhonibalaji3179 4 роки тому +5

      Maari's aanandhi ❣️❣️❣️

    • @sathiyavathinew1789
      @sathiyavathinew1789 4 роки тому +1

      Exactly

    • @sureshbrabha5051
      @sureshbrabha5051 4 роки тому +1

      @@sureshkrishnan4311 இந்த பாட்டுக்கு என்ன குறச்சல்

  • @kanishakanisha9599
    @kanishakanisha9599 2 роки тому +1

    Uyir vittu pogum antha nodiyil o uruvam munnal varanum❤❤

  • @HameethabanuHameethabanu
    @HameethabanuHameethabanu 4 роки тому +27

    தள்ளாடும் போதும் கண்ணு உன்ன தேடனும்😍

  • @lastbench6810
    @lastbench6810 4 роки тому +60

    Niranjana voice sema... Rendu perume nalla feel panni paadirukkanga...

  • @ganesanv7480
    @ganesanv7480 3 роки тому +8

    2021 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்குறேங்க. யாருக்கெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும்...

  • @ininfotech3834
    @ininfotech3834 4 роки тому +15

    I like so much sneha mam..avungalukaga yenga frinds yellam intha movie parppom.. Alagi sneha mam😍

  • @aesthetic_lifestyle23
    @aesthetic_lifestyle23 4 роки тому +43

    2:48 I got goosebumps 😍🔥🔥

  • @senthilvjcreations7391
    @senthilvjcreations7391 4 місяці тому +7

    2025 la yar indha song pakuringa

  • @lokeshj8204
    @lokeshj8204 4 роки тому +21

    Vijay Yesudas voice Vera level 😍😍

  • @vigneshpandi4852
    @vigneshpandi4852 4 роки тому +84

    Pudhupettai dhanush sneha comba vera level nu solravanga like podunga

  • @narayanakaniem5286
    @narayanakaniem5286 3 роки тому +11

    Ohhh my god. ....melted. ....addicted. ....😊😊😊.......cute voice of both

  • @swetasree12huvisya15
    @swetasree12huvisya15 4 роки тому +220

    Dhanush fan like panunggo💮😁

  • @jeevaravi2020
    @jeevaravi2020 4 роки тому +515

    Comment padichikittea yarrulam song keakuringa 😎😎😎

  • @LovelyBoy-ek6dg
    @LovelyBoy-ek6dg 2 місяці тому +4

    2025 la yarulam pakiringa like podunga❤🎉😊

  • @kingofkings2541
    @kingofkings2541 4 роки тому +67

    Pure romantic music and voice ❤️❤️❤️ song of 2020 👌🔥

  • @manireview5745
    @manireview5745 4 роки тому +91

    2020 Yera Pattas my favorit song Addicted Piriyadha Enna

  • @habibrahmaman4564
    @habibrahmaman4564 3 роки тому +3

    Piriyadha enna eppothum neetha nenappula....semmma line😍😍😍😍

  • @thangamanithangamani4445
    @thangamanithangamani4445 4 роки тому +50

    One of my favorite song ❤

  • @dhanushkavidk281
    @dhanushkavidk281 4 роки тому +26

    Worth Worth Sema feel

  • @kanagarajsasi3332
    @kanagarajsasi3332 8 місяців тому +3

    2024 yaar yaar intha song kekka vanthinga like pannunga friends

  • @LoneWolf0744
    @LoneWolf0744 4 роки тому +4

    Piriyatha enna yeppothum needhan nenapula.....
    Kooraiyama unna nenjodu sertha marakala......
    💕Favorite lines💕
    Music,lyrics,singers,all are superb😍😍😘😘amazing feel😊😊vera level act dhanush and sneha😊😊

  • @syedalisulaaiman654
    @syedalisulaaiman654 4 роки тому +22

    செம்ம SONG

  • @bushrabasheer2329
    @bushrabasheer2329 4 роки тому +9

    Enakkum ean hubby kum fav... sng 😍🤩😘

  • @nahlasek
    @nahlasek 4 роки тому +19

    Snehaa♥

  • @vivekkumar-fy1wj
    @vivekkumar-fy1wj 4 роки тому +48

    A big salute to vivek mervin.. First time in a lyrics video.. they have a big heart to show their background musicians and technicians..
    Let me pray to God for all ur upcoming success guys💓💓

  • @csivakumar4826
    @csivakumar4826 3 роки тому +3

    Semma voice Vijay Yesudoss@niranjana 1000 thadava kettalum mudiyala 💪💪💪💪💪

  • @Naghul3
    @Naghul3 4 роки тому +10

    T series Tamil க்கு ஒரு அன்பு வேண்டுகோள் பாடல் வரிகளை தமிழில் எழுதுக🙏🙏🙏

  • @ganeshmariappan3992
    @ganeshmariappan3992 4 роки тому +8

    Ovvoru timeum kekkumpothum Oru soul create pannitu poguthu ❤️
    I lub this 😘

  • @Mistry_Vedios
    @Mistry_Vedios 2 роки тому +1

    En aalu Enakkaha pic pottu edit panni thandha first song Awlo Cute song ❤️❤️❤️
    Bgm Ultimate ,ultimate Lines👌👌👌👌👌

  • @anchuzz1305
    @anchuzz1305 4 роки тому +16

    Old is gold dhanush & sneha💝💝

  • @deepanathan5115
    @deepanathan5115 4 роки тому +26

    யுவன் சங்கர் ராஜா இசை வந்து போகுது..but 9ice song vivek Mervin music super....

  • @andisamy2588
    @andisamy2588 3 роки тому

    இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கேக்கணும் போல இருக்கு

  • @MaduraiToDhanushkodi
    @MaduraiToDhanushkodi 4 роки тому +23

    mass singerss va thailva new music director in cinima💥🔥💯💙

  • @mytopelevenmatches7025
    @mytopelevenmatches7025 4 роки тому +68

    என்ன பவர் பாண்டி song ஞாபகம் வருது

  • @karuppusamykaruppusamy5026
    @karuppusamykaruppusamy5026 2 роки тому +1

    Piriyatha yenna yeppothum neetha nenappula ❤️💙

  • @thesouloflifemelodies0208
    @thesouloflifemelodies0208 4 роки тому +9

    Waiting for DhanushSneha combo😍

  • @manojkumar-bk2dw
    @manojkumar-bk2dw 4 роки тому +41

    கொக்கி குமாரு❣️ கிருஷ்ணவேணி

  • @407elango2
    @407elango2 2 роки тому +1

    manasukku pidichavanga lukku this song favorite

  • @venkastheju8244
    @venkastheju8244 4 роки тому +6

    Addicted music phsyco......... பிரியாத என்ன....... ❤️😍❤️😍

  • @GopiNath-bx4lg
    @GopiNath-bx4lg 4 роки тому +63

    2020 best 🎥 movie
    PATTas =LIKE
    DARPAR =COMMENT ABOUT

  • @ரஜினி-ள3ற
    @ரஜினி-ள3ற 3 роки тому +7

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் love you song❤❤❤❤❤❤🌹🌹🌹❤❤❤❤❤

  • @fish_world__
    @fish_world__ 4 роки тому +23

    Vera level thalaivaaa 😭😭😭

    • @balasri8924
      @balasri8924 4 роки тому

      Vara level lyrics line🥰🥰💖💖

  • @sastha14397
    @sastha14397 4 роки тому +14

    Yethetho aasai ....solathan thonala....priyatha Enna... eppothum nee than nenapula....💕

  • @shanthishanthi4905
    @shanthishanthi4905 3 роки тому +92

    If we hear this song thousand times also cannot be bored

  • @vishnurchandran9437
    @vishnurchandran9437 4 роки тому +21

    Vijay Yesudas what a mesmerizing voice you possess 💖💖💖

  • @Atchayasivalingam
    @Atchayasivalingam 4 роки тому +4

    Thalladum pothum kannu rendum una thedanum.... Nice lyrics❤️😍

  • @Sanjay-n9g6n
    @Sanjay-n9g6n Рік тому +1

    Intha paata oru maathi feeling than bro

  • @radhika.rradhika.r5563
    @radhika.rradhika.r5563 4 роки тому +24

    Intha song yen dislike panringa frds 💕💕💕😍😍😍😍😍😘😘😘😘😘😘 semma songa DHANUSH love❤😘••••••••

  • @nivethar9265
    @nivethar9265 4 роки тому +18

    Movie la vara video va paakaratha vida i like to see this video,lovely athuvum both of us piriyadha enna line paadum pothu it was so cute, currently addicted to this song

  • @ganaamaramar5440
    @ganaamaramar5440 2 роки тому +1

    Yaruku indha song romba pudikum

  • @Ajith-Raj7
    @Ajith-Raj7 4 роки тому +6

    தமிழகத்தின் இளைய சூப்பர் ஸ்டார் எங்கள் அண்ணன் தனுஷ்😍😎

  • @premsindhupremsindhu3712
    @premsindhupremsindhu3712 4 роки тому +16

    Ayyyoooo such a beautiful song..... Really fabulous geththa sollikalam na *Dhanush * fan......i Love this song.... ❤❤❤❤❤❤😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘

    • @Sakthisakthi-pm6je
      @Sakthisakthi-pm6je 3 роки тому

      Hi

    • @ritadorthy47
      @ritadorthy47 3 роки тому +1

      Credit and fabulous goes to the singers and the writer .. not for Dhanush ..🤣

    • @premsindhupremsindhu3712
      @premsindhupremsindhu3712 3 роки тому

      @@ritadorthy47 but ena irunthalum dhanush irukurathala than song vera level.... Pa 🤩🤩🤩🤩

  • @aparnarakshi383
    @aparnarakshi383 3 роки тому +2

    Super