Nesamaguren Official Video - Parambarai - [4K] - Stephen Zechariah ft Saindhavi Prakash

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #Parambarai​​​ is a 4 Part Series by Stardust Story.
    #Nesamaguren​​
    Watch Full Series Here: • Parambarai பரம்பரை
    SPECIAL THANKS TO T. SURIAVELAN | R.YUVAN | VANOTHAN KETHEESWARAN
    Music Composed and Arranged by Stephen Zechariah
    Song Composed by Stephen Zechariah
    Vocals: Stephen Zechariah | Saindhavi
    Lyrics: T. Suriavelan | Jaya Rathakrishnan
    Sarangi: Manonmani
    Nylon Guitar - Keba Jeremiah
    Bass Guitar - Keba Jeremiah
    Solo Violin - Manoj Kumar
    Keyboard Programming - Sriram
    Rhythm Programming - Vicky B
    Additional Rhythm Programming - Arjun Vasanthan
    Additional Programming - Kumar Morgan
    Mixed and Mastered by Pradeep Baskaran (AM Studios)
    Written by - Jaya Rathakrishnan
    Directed by - K. RajaGopal
    Director of Photography - Leon Isaac Lim
    Producer - Manju Balakrishnan
    Assistant Director - Janani vasu | Stacy Shamini
    Assistant Producer - Janna Vasu
    Editor - T. Suriavelan
    Colourist - Hasunesh
    Publicity Designer: Nxtgen Studios
    Starring: Vikneswary Se | Stephen Zechariah | Shantha Ratii | R Venga | Vicknesvari Vadivalagan | Anandha Kannan | Jaivant Viknesh N | Satyamorthi Naidu | Shruthi Nair | Kishore Kumaran | Ambigai Uthaman | Prakash Arasu | Mathana Vishnu
    Composer/Singer: Stephen Zechariah
    / ​​​

КОМЕНТАРІ • 12 тис.

  • @mujeebsadhu
    @mujeebsadhu 2 роки тому +20345

    உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா விடியும் வரையில் உனை தாலாட்டவா நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே உந்தன் மறுபாதி நானாகிறேன் ❤

  • @vigneshkumarv3658
    @vigneshkumarv3658 3 роки тому +1545

    1.Usurayae tholachae... 2.Vilagathae... 3. Sagiyae... 4.saral malayaa... 5. Naam full album..🥰 ipo Intha song... All are addiction song.. stephen zach bro...voice..kaga...🥰😍

    • @annamalai4596
      @annamalai4596 3 роки тому +25

      Bro adi Penne song miss panitinga

    • @vigneshkumarv3658
      @vigneshkumarv3658 3 роки тому +7

      @@annamalai4596 bro antha song Naam web series.la varum.. antha web series paarunga nalla irukum... Athula ulla aella songs..um ulti🔥....

    • @annamalai4596
      @annamalai4596 3 роки тому +8

      @@vigneshkumarv3658 mm good really addicted for suriavelan chellam rubini ivangloda love acting songs usuraiyae song &sagiyae &adi penne song addicted

    • @eunice_kershenen1129
      @eunice_kershenen1129 3 роки тому +2

      ya true

    • @__KayalVizhiB
      @__KayalVizhiB 3 роки тому +2

      Xactly❤️❤️❤️

  • @vinothkumarvindoli99
    @vinothkumarvindoli99 11 місяців тому +485

    தொலைத்த இடமும்
    தெரிகின்றது.. தொலைந்த
    பொருளும் தெரிகின்றது..
    வலியும் உணரப்படுகிறது..
    ஆனால் திருப்பி மீட்கத்தான்
    முடியவில்லை என்றும் அவள் நினைவுகளோடு....❤

  • @karthigasriweddingandevent724
    @karthigasriweddingandevent724 2 роки тому +5232

    ஒரு ஆணின் குரலில் இவ்வளவு இனிமை இருப்பதை உணர்கிறேன் 🥰😍

  • @vdhinakar9893
    @vdhinakar9893 3 роки тому +1431

    யோவ் ஸ்டீபன் எங்கள அப்பப்போ வேற பாட்டும் கேட்க விடுயா.. கடந்த 3மாசமா உங்க பாட்டு "அடி பெண்ணே"மட்டும் தான்
    திருப்பி திருப்பி கேட்டுட்டு இருக்கேன்.. இப்போ இந்த பாட்டு அடுத்து பல மாசம் ஓடும்.....addicted.... 👌👌

  • @threesixzero
    @threesixzero 3 роки тому +8923

    Thalaivaa 😘😘😘

  • @prabavathi6652
    @prabavathi6652 9 місяців тому +583

    Naan 5 years ahh oru person ah paathuttu irukkuren it means love...but idhuvaraikkum avanga kitta naan pesunadhu illa....avanga kitta pesalamnu nenachi pona avangala paatha unadane enna pesuradhune theriyama silent ahh iruppen....2024 la yaachi avanga kitta ennoda love ahh sollanum adha avangalum accept pannikkanum nu ellarum enna bless pannunga....bless panni irukinganu therinjika indha comment ku like podunga...and unaloda name enoda comment la sollunga

  • @Explore_Everything01
    @Explore_Everything01 3 роки тому +3273

    ❤❤❤❤❤தமிழ் நாடு உங்கள் வருகையை எதிர்பாத்து கொண்டு இருக்கிறது.........உங்களுடைய பாடலை கேட்டு பழ பேரு காதல் பைத்தியம் பிடித்து அலைஹிறோம்......🥰🥰🥰🥰🥰

  • @marikavi5201
    @marikavi5201 2 роки тому +2587

    எத்தன முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😍😍😍

  • @boobesh6471
    @boobesh6471 3 роки тому +5900

    ❤️இப்படியே இவருடைய பாட்டை கேட்டு உயிர் போனாலும் எனக்கு சந்தோஷம் தான் ❤️ குரல் Vera Level அதை பற்றி சொல்ல வார்த்தை யே இல்லை

  • @kaviraj8377
    @kaviraj8377 2 роки тому +232

    உண்மையா காதலிக்கும் அவருக்களுக்கு மட்டும் இந்த வலி புரியும்😔...என் காதல் ஒரு தலை ராகம்...😢

  • @Archana-l2k
    @Archana-l2k 10 місяців тому +643

    2024 layum yaralam indha song kepinga 🥰❤‍🔥

  • @ganeshbharathi6639
    @ganeshbharathi6639 2 роки тому +489

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கதா பாட்டு.....❤️

  • @hanushamurugaiah3953
    @hanushamurugaiah3953 2 роки тому +1127

    ஒரு தடவை கேட்டேன்.. மறுபடி மறுபடி கேட்க தூண்டும் பாடல்...
    ஆணின் குரலில் எத்தனை மயக்கம்..
    குரல் வரிகள் இசை அனைத்தும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @peoplevoicer
    @peoplevoicer Рік тому +2236

    பெண்களோ ஆண்களோ சூழ்நிலைகளால் விலகி போனாலும் நினைவுகள் அருகில் ஒன்றாக தான் வாழ்வார்கள்

  • @simrahsimrah279
    @simrahsimrah279 Рік тому +292

    ஆண் : நான் உன் அருகே நெசமாகுறேன்
    ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
    பெண் : தூரம் போதும் கிருக்கேத்துற
    இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
    ஆண் : கனவா கலைய எதில் வீழ்த்துற
    திமிரா அழகா என்ன பாக்குற
    பெண் : மொழியா விழியா எதில் பேசுற
    விதியா இது சதியா உன் மடி சேருறேன்
    ஹோ ஓ ஒ ஹோ
    நான் உன் அருகே நெசமாகுறேன்
    ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
    ஆண் : தூரம் போதும் கிருக்கேத்துற
    இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
    ஆண் : நெசமாகுறேன் நெசமாகுறேன்
    ஆண் : ஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி
    தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி
    விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும்
    என்றும் உன் பாதை அறிவேனடி
    பெண் : உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா
    விடியும் வரையில் உனை தாலாட்டவா
    நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
    உந்தன் மறுபாதி நானாகிறேன்
    ஆண் : கண்ணே தினம் உன்கூட
    தினம் வாழனும்
    பெண் : சாமி வேணாம் உன் நிழல் சாயணும்
    இருவரும் : ஏழேழு ஜென்மம் இனி
    உன் உசுருல தினம் கலக்கணும்
    ஆண் : நான் உன் அருகே நெசமாகுறேன்
    பெண் : ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
    தூரம் போதும் கிருக்கேத்துற
    ஆண் : இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
    பெண் : கனவா கலையா எதில் வீழ்த்துற
    திமிரா அழகா என பாக்குற
    ஆண் : மொழியா விழியா எதில் பேசுற
    இருவரும் : விதியா இது சதியா உன் மடி சேருறேன்
    ஹோ ஒ ஓ ஹோ

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 роки тому +346

    இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவியிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் பாலாஜி

  • @sarveshmurali5399
    @sarveshmurali5399 2 роки тому +772

    Recently addicted this song... . Lyrics.....

  • @musicalgopi9677
    @musicalgopi9677 3 роки тому +908

    Stephen zechariah fans like 👍panuga

    • @green26ff72
      @green26ff72 2 роки тому +3

      what a voice i am totally addicted 💙😍

  • @manimaranmanimaran513
    @manimaranmanimaran513 2 роки тому +400

    யோவ் யார் யா நீனு lyrics இப்படி எழுதி வச்சி இருக்க உனக்கும் உன் குரல் சைந்தவி குரல்கும் அடிமை❤️ u are great really excellent good episode u are next episode I am waiting ❤️👍👍👍❤️❤️👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍👍💯👍💯👍💯👍

  • @swetlena_
    @swetlena_ 3 роки тому +547

    மது உடலுக்கு தீங்கு ஆனால் உன் இசை போதையில் மூழ்கிய நான்
    தினம் தினம் நம்மதியாக உறங்குகிறேன்🙏🏻
    #nesamaguren ❤

    • @papa-rk6ec
      @papa-rk6ec 3 роки тому +3

      Yes

    • @revathie3719
      @revathie3719 3 роки тому +4

      Ama na Kuda evaroda voice kattu tha happy ha thugkara😁🥺❤️ love you Stephen Anna 🔥🥺

    • @vimalaroselin8002
      @vimalaroselin8002 3 роки тому

      அண்ணா சூப்பர் உங்க குரல், பாடல் வரிகள் அருமை ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @priyaprakash9695
      @priyaprakash9695 3 роки тому

      Ssss

  • @muthuram8893
    @muthuram8893 2 роки тому +1235

    நான் மறக்க நினைக்கும் முதல் காதல் இந்த பாடல் கேட்டதும் நான் அனுபவித்த அந்த உண்மையான காதலை என்றும் மறக்க முடியாது என்று தோன்ற வைத்துவிட்டது இந்த பாடல் நடிப்பு 💗💙💗💗💙💙💗💙

  • @smilemani643
    @smilemani643 8 місяців тому +439

    2024 la yarula intha song Kekkuringa 💜💯

  • @Mubarakm8552
    @Mubarakm8552 Рік тому +1162

    ஏக்கத்துடன் :-- சந்தோஷமா இருக்கியா...??
    கண்ணீருடன் :- நிம்மதியா இருக்கேன். ...🙁🙁

  • @ajithkumar5573
    @ajithkumar5573 2 роки тому +639

    மிக மிக அருமையான படைப்பு....❤தன்னை அறியாமல் கண்களில் நீர்.....❤பாடல் வரிகள் ஒவ்வொன்றும் உயிருள்ளவை....ஆண் பெண் இரு குரல்களும் இனிமையோ இனிமை

  • @saikuku6770
    @saikuku6770 8 місяців тому +26

    நிஜத்தை விட....... நினைவுகள் தரும் வலியே அதிகம்........😢😢😢💔💔

  • @machanmaker4839
    @machanmaker4839 2 роки тому +979

    அருமையான குரல்!!!
    அற்புதமான வரிகள்!!!!
    இது தான் காதல் மயம் ❤ 😍 💖
    Mind flowing through the same time,
    My favourite ❤ 😍 song!!!

  • @Sha-cd4iq
    @Sha-cd4iq 3 роки тому +1558

    Who else r addicted wt his soulful🌚❤️ voice attendances here👇👇👇

  • @mutharimaganbala4408
    @mutharimaganbala4408 2 роки тому +459

    Headphone +This song = Heaven🥺❣️💯

    • @sribros9676
      @sribros9676 2 роки тому +6

      Amazing and line udal porul uire semma

    • @SoulMusicandAsmrCreations
      @SoulMusicandAsmrCreations 2 роки тому

      Happy New Year with Nesamaguren's 8d Audio Version
      ua-cam.com/video/mkNJAoT5pvk/v-deo.html
      Do Like, Comment and Subscribe

    • @youtuberlathika
      @youtuberlathika 2 роки тому +1

      Plus memorable person 💔

  • @Lucky_Person
    @Lucky_Person 7 місяців тому +1246

    Dedicated to all single girls 😂

  • @subaakshaya5336
    @subaakshaya5336 3 роки тому +418

    எரிமலையாய் நிற்பவன் கூட உனது குரலில் பனிக்கூழாய் கறைந்துவிடுவான்....🥰🥰🥰🥰🥰

    • @richusmakeovers7055
      @richusmakeovers7055 3 роки тому +1

      Correct sonninga brother semma voice thalaivan vera level

  • @keerthivarshini1011
    @keerthivarshini1011 3 роки тому +346

    Enna voice eppaaaa Addicted ❤️4 yrs indha oru voice mattum tha yaaru voice kum aadict aagala 😍😍😍😍😍

  • @gokulfromuk
    @gokulfromuk 2 роки тому +239

    Full Lyrics:
    நான் உன் அருகே,
    நெசமாகுறேன்..
    ஒரு பார்வை பார்த்தா!
    உன் வசமாகுறேன்!
    தூரம் போதும்
    கிருக்கேத்துற
    இந்த பாவ மனச ஏன்
    உசுப்பேத்துற
    கனவா கலைய எதில் ,
    வீழ்த்துற..
    திமிரா அழகா என்ன
    பாக்குற...
    மொழியா விழியா!
    எதில் பேசுற..
    விதியா இது சதியா!
    உன் மடிசேருறேன்..
    ஹோ ஓ ஒ ஓ ஒ...
    நான் உன் அருகே,,
    நெசமாகுறேன்!
    ஒரு பார்வை பார்த்தா..
    உன் வசமாகுறேன்!
    தூரம் போதும் கிருக்கேத்துற!!
    இந்த பாவமனச ஏன் உசுப்பேத்துற!!
    நெசமாகுறேன் நெசமாகுறேன்!
    ஓ!! பௌர்ணமி நிலவே,
    என் ஒளி நீயடி,
    தினம் உன்னை தொழுதேன்,
    என் வரம் நீயடி..
    விழியே போனாலும்!
    இருளில் காய்ந்தாலும்
    என்றும் உன் பாதை..
    அறிவேனடி!
    உடல் பொருள் உயிரே இனி..
    உனை சேரவா,
    விடியும் வரையில்!
    உனை தாலாட்டவா!
    நெஞ்சில் சுமப்பேனே!
    கருவாய் காப்பேனே!
    உந்தன் மறுபாதி,
    நானாகிறேன்..
    கண்ணே உன்கூட..
    தினம் வாழனும்..
    சாமி வேணாம்,
    உன் நிழல் சாயணும்,
    ஏழேழு ஜென்மம் இனி,
    உன் உசுருல தினம் கலக்கணும்
    நான் உன் அருகே
    நெசமாகுறேன்!
    ஒரு பார்வை பார்த்தா
    உன் வசமாகுறேன்1
    தூரம் போதும்
    கிருக்கேத்துற,
    இந்த பாவ மனச
    ஏன் உசுப்பேத்துற!
    கனவா கலையா!
    எதில் வீழ்த்துற!
    திமிரா அழகா,
    என பாக்குற!
    மொழியா விழியா
    எதில் பேசுற
    விதியா இது சதியா!
    உன் மடி சேருறேன்
    ஒ!!!! ஓ!!! ஒ!! ஓ!! ஹோ

  • @bharaninallathambi6659
    @bharaninallathambi6659 2 роки тому +294

    உடல் பொருள் உயிரே❤️ இனி உனை சேரவா😘 விடியும் ✨️வரையும் உனை தாலாட்டவா 💋நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே💕🤗 உந்தன் மறு பாதி நானாகிறேன்......😊😗

  • @dreamash4573
    @dreamash4573 2 роки тому +386

    Daily 3 times கேட்டு கேட்டு இருக்கேன் 😍😍😍🤗🤗🤗 செம்ம அண்ணா
    தூரம் போதும் யேன் கிருக்கேத்துற

  • @kaminikamini8942
    @kaminikamini8942 2 роки тому +534

    😔😔😔கண்ணே உன் கூட தினம் வாழணும் சாமி வேண உன் நிழல் சாயனும் ஏழு ஏழு ஜென்மம் இனி உன் உசுருல தெனம் கலக்கணும்🎵🎼🎶

  • @sparkling_kid_2023
    @sparkling_kid_2023 2 місяці тому +3

    கண்ணே உன்கூட தினம் வாழனும் சாமி வேணா உன் நெழல் சாயனும் ஓ எழேழு ஜென்மம் இனி உன் உசுருல தினம் கலக்கணும்... 💕🫀❤️‍🩹❣️🌍

  • @suryatn0625
    @suryatn0625 2 роки тому +338

    ஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடிதினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடிவிழியே போனாலும் இருளில்காய்ந்தாலும்என்றும் உன் பாதை அறிவேனடி (😍😍😍அண்ணா உங்கள் குரலை படைத்த இறைவனுக்கு என்றென்றும் நன்றி கூறுகிறேன்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽)❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @p.prabhakaranp.prabhakaran4908
    @p.prabhakaranp.prabhakaran4908 2 роки тому +243

    சைந்தவி குரலில் என்ன ஒரு வசிகரம். யாருமில்லாத தனிமையில் மிதமான மழைச்சாரலில் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவை ரசித்தபடி ஓர் ரம்மியமான சூழ்நிலை.இதுபோல் மறுபடியும் வாய்க்குமோ.... என்னவளின் ஏகாந்த நினைவோடு மெதுவாக நகரும் இந்த இரவு...

  • @ammusaravanan8447
    @ammusaravanan8447 2 роки тому +194

    First time ..let's listen 🎶 🎶
    Second time.. Ok 🙂
    Third time.. Not bad 💚✨
    Fourth time... Good 🤩
    Fifth time... nice song 😍
    Now... ❤Addicted 😍😍😍💯

  • @K.SelvaRani-r6t
    @K.SelvaRani-r6t 11 місяців тому +59

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வந்துவிடும் பாடல். என் வாழ்வில் நடந்த அதே நிகழ்வு. கடந்த காலத்தை நினைவு படுத்தும் பாடல். வயதாகி சாகும் தருவாயிலாவது மாசுக்கு பிடித்த உண்மையான வாழ்க்கை வாழவேண்டும் இறைவா🙏.

  • @muthu2910
    @muthu2910 Рік тому +727

    MY FAVORITE SONG...... 💕
    எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல் வரிகள்.....💐💙

  • @kannan1023p
    @kannan1023p 2 роки тому +242

    என்னை அறியாமல் கண்ணீர் தவழ்கிறது இந்த வரிகள் நெஞ்சோர நினைவுகளை தீண்டும் போது.... ❤️

  • @DARKDEVIL-l9e
    @DARKDEVIL-l9e 2 місяці тому +7

    சேர்த்து வைக்க மனம் இல்லாத கடவுள் சிலரின் சந்திப்புகளை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம் 😢😔🥀❤‍🩹 காதலின் வலி மிகவும் கொடியது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அது எப்படி இருக்கும் என்று அதில் நானும் ஒருவன் 🥹

  • @ammukutty194
    @ammukutty194 2 роки тому +943

    What a melting..... 😍😍😍 எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு குரல்🤗🤗😍😍😍

  • @nithyanithya5204
    @nithyanithya5204 3 місяці тому +3

    இந்த உலகத்தில் காதலை விட பெரிய சந்தோசழும் எதுவும் இல்ல அதே காதலை விட அதிக வலியும் எதுவும் இல்லை இதை காதலித்தவர்கள் மட்டுமே உண்மையாக உணர முடியும்❤🙋‍♀🙋‍♂

  • @__-DEVIL777
    @__-DEVIL777 2 роки тому +175

    First time kekuren semma feel 💫voice+🎧+alone =heavan 😌

  • @manojprabhakar2872
    @manojprabhakar2872 2 роки тому +567

    ஓ... ஓஓஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி❤️🌍😍

    • @vinithavinitha1757
      @vinithavinitha1757 2 роки тому +5

      Intha line enaku romba pidikum

    • @manojprabhakar2872
      @manojprabhakar2872 2 роки тому +7

      @@vinithavinitha1757 Ayyo adhu enakku romba romba pidikkum andha lines 💯❤️😘
      My favourite ❤️ one ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @loganathan.p9512
      @loganathan.p9512 2 роки тому +4

      My favourite lyrics too🥰

    • @meharbanu561
      @meharbanu561 2 роки тому +4

      Jb

    • @fftrending6086
      @fftrending6086 2 роки тому +1

      My fov line ✨❤️

  • @cillianMurphy67
    @cillianMurphy67 3 роки тому +265

    For me, I promise! Only Stephen's songs has the power to addict to his song while listening to the first time... I got addicted to his All songs when I listened 1st time
    Im living here from april... 😭😭❤❤❤❤❤

  • @Kingsfashionss
    @Kingsfashionss Рік тому +58

    ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காதபாடல்களை கொடுக்க முடிந்த ஸ்டீபன் நன்றி

  • @2kcouples108
    @2kcouples108 Рік тому +269

    ஒரு ஆணின் குரலில் எவ்வளவு இனிமை இருப்பதை உணர்கிறேன்🤗😘😍. .உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா விடியும் வரையில் உனை தாலாட்டவா நெஞ்சில் சுமப்பெனே கருவாய் காப்பெனே யென்றும் உன் பாதி நானாகிறேன்

  • @mohamedyahyakhan861
    @mohamedyahyakhan861 2 роки тому +204

    ஒரு பெண்ணின் குரலில் இவ்வளவு இனிமை இருப்பதை உணர்கிறேன்♡♥︎♡

  • @powerplay_with_rajee
    @powerplay_with_rajee 2 роки тому +188

    Stephen அண்ணா எத்தனை முறை கேட்டாலும் அதே மயக்கம் ....vera level

  • @ManikandanMani-f8r
    @ManikandanMani-f8r Місяць тому +3

    Night 12 pm+traveling time+widow set+one side tea+close eyes+heat set +rewin+old memories+...😊

  • @StephenZechariahFanz
    @StephenZechariahFanz 3 роки тому +797

    Nesamaguren Full Lyrics
    PRELUDE
    M: Naa Un Arugae Nesamaguren
    Oru Paarva Patha Un Vasamaguren
    F: Thooram Podhum Kirukaethure
    Indha Pava Manasa Yen Usupaethure
    M: Kanava Kalaya Edhil Veezhthure
    Thimira Azhaga Ena Pakure
    F: Mozhiya Vizhiya Edhil Pesure
    Vidhiya Idhu Sadhiya
    Un Madi Seruren
    Ohhhhhh
    F: Naa Un Arugae Nesamaguren
    Oru Paarva Patha Un Vasamaguren
    M: Thooram Podhum Kirukaethure
    Indha Pava Manasa Yen Usupaethure
    INTERLUDE
    M: Ohh Pournami Nilave
    En Oli Neeyadi
    Thinam Unai Thozhudhaen
    En Varam Neeyadi
    Vizhiyae Ponalum Irulil Kaaindhalum
    Endrum Un Padhai Arivaenadi
    F: Udal Porul Uyirae
    Ini Unai Serava
    Vidiyum Varaiyil Unnai Thalatava
    Nenjil Sumapaenae Karuvai Kapaenae
    Unthan Marupadhi Nanagiraen
    M: Kanne Un Kooda Thenam Vazhanum
    F: Sami Venam Un Nizhal Sayanum
    M,F: Yezhuzhu Senmam Ini Un Usurula
    Thenam Kalakanum
    M: Naa Un Arugae Nesamaguren
    F: Oru Paarva Patha Un Vasamaguren
    Thooram Podhum Kirukaethure
    M: Indha Pava Manasa Yen Usupaethure
    F: Kanava Kalaya Edhil Veezhthure
    Thimira Azhaga Ena Pakure
    M: Mozhiya Vizhiya Edhil Pesure
    M,F: Vidhiya Idhu Sadhiya
    Un Madi Seruren
    Ohhhhhh
    follow us on IG & FB @stephenzechariahfanz

  • @papapsycho
    @papapsycho 2 роки тому +358

    Bed time + light's off + earphones +open eye dream + with goosebumps lyrics=🥶best ever feelings I ever got if even u got hit ❤🔐🔥

  • @mayandi03
    @mayandi03 2 роки тому +88

    விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும் என்றும் உன் பாதை அறிவேனடி...❤️

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 6 днів тому +1

    Again they must join in their life not only in music. Always Saindhu+ GV combo mesmerizing

  • @arulprasatheee1991
    @arulprasatheee1991 3 роки тому +171

    Most deserved musician to sing with AR musical... Awaiting to see you in Tamilnadu movies...ungala kondada kathirukom

  • @sk_studio_photography
    @sk_studio_photography 2 роки тому +574

    1000 முறை கேட்டாலும் பாட்டு அழுத்து போக வில்லை

    • @sangeethas3307
      @sangeethas3307 2 роки тому +5

      ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்,

    • @m.sremogamingyt3454
      @m.sremogamingyt3454 2 роки тому +2

      Super your great

    • @ajithkhan9954
      @ajithkhan9954 2 роки тому +1

      😦😦😦

    • @vajana8533
      @vajana8533 2 роки тому

      Yessss

  • @vasuvasu2768
    @vasuvasu2768 2 роки тому +24

    மணி இப்ப 11:16 தினமும் எந்த பட்ட கெடுத்த தூங்குவ எந்த songa படைத்த யா அருமை அண்ணனுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 by Anbu susi ❤𝐿𝑂𝑉𝐸 𝑈 ❤

  • @shanavas8742
    @shanavas8742 Рік тому +40

    இந்த பாடல் கேட்கும் போது என்னவளின் நினைவை அதிகமாக்கிறது😘😘😘✨✨

  • @Thangopapa
    @Thangopapa Рік тому +84

    இந்த பாடலின் வரிகள் வெறும் வார்த்தைகளால் அல்ல.......❤
    உணர்வுகளால் .... உள்ளத்தால்..... உயிரால் உருக்கி கவிதையாக படைக்கக்பட்டது....🥰😍

  • @arunsmart325
    @arunsmart325 3 роки тому +351

    தமிழ்நாடு பக்கம் வரவும் , பல சினிமா பாடல் தரவும் 🙏💙

    • @hashasini1463
      @hashasini1463 3 роки тому +8

      Venave vena.ingeya nalla than irukkaru

    • @arunsmart325
      @arunsmart325 3 роки тому +10

      @@hashasini1463 kal nenja kaari

    • @thiyagarajan654
      @thiyagarajan654 3 роки тому +2

      Tamilnadu illayaa avaru endha oorunga avaruu

    • @arunsmart325
      @arunsmart325 3 роки тому +1

      @@thiyagarajan654 singapore, Malaysia bro

    • @arunsmart325
      @arunsmart325 3 роки тому +2

      @Ruuben chinna doubt irunthuchu 2 la ethu nu.... So apdi sonne

  • @letsexplore11
    @letsexplore11 2 роки тому +160

    My favo.....addicted....voice மனதை மயக்கும் வசீகர குரல்...🤩

  • @SanjayReddy-vf1ne
    @SanjayReddy-vf1ne Місяць тому +2

    3:11 ohh! Pournami nilave en olli neeyadi👀❤️ delicated to my moon princess💕

  • @prakashprakashs1510
    @prakashprakashs1510 Рік тому +484

    மறைந்த பழய நினைவுகள் மீண்டும் உயிர் கொள்கின்றன
    கண்ணீர்த் துளிகளேடு......

  • @sumathiraniyusuf3242
    @sumathiraniyusuf3242 2 роки тому +368

    எனக்கு இந்த பாடல் கேட்கும் போது பழய ஞாபகங்கள் வருது அருமையான குரல் ❤❤❤

  • @saransankar9776
    @saransankar9776 Рік тому +106

    எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம் ,சலிக்காத பாடல் 🥰🥰🥰

  • @sudhaalex5
    @sudhaalex5 10 місяців тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் இந்த பாடலை கேட்கிறேன்.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மெலோடி..... சொல்ல வார்த்தை இல்ல...அவ்வளவு இனிமை .... கண் மூடி கேட்கும் போது சுகமா இருக்கு ..heart touching.... Song....beautiful lines....

  • @sivanraja3183
    @sivanraja3183 2 роки тому +152

    Adi Penne ❤️ Nesamaguren ..My Fav 💯🥰எப்பவுமே இந்த இரண்டு பாடல்களை மறக்க முடியாது ! 💯😍

  • @selvaraniselva2935
    @selvaraniselva2935 2 роки тому +116

    ஒரு ஆணின் காதலை உள்ளுணர்வோடு வெளிப்படுத்திய பாடல்.

    • @rajuRaju-ut2cp
      @rajuRaju-ut2cp 2 роки тому

      Mmm ama,,,veedu thedi varum... nadadi valkaiyil... Vantha idathil kidaitha pokkisam......kidaithavun maraithathin vali......(Raju from Singapore)

  • @GilliNarmatha
    @GilliNarmatha 2 місяці тому +4

    All time fav Stephen voice 💙

  • @logeshvarank8217
    @logeshvarank8217 2 роки тому +671

    அத்தனை காதலுக்கும் காதலர்களுக்கும் சமர்ப்பணம். Only music can deliver real feeling and experience of love! ❤️

    • @galleryniroj2361
      @galleryniroj2361 Рік тому +1

      Unga songs aellaame Vera leval feel grate songs&voice

    • @----bo7en
      @----bo7en Рік тому

      Ungaluku nalla manasu bro

  • @balachandar1286
    @balachandar1286 Рік тому +473

    பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும் என்றும் உன் பாதை அறிவேனடி❤️🤩🤩

  • @Agtrek-e3w
    @Agtrek-e3w 4 місяці тому +2

    Shainthavi voice.ahhhhhhhhh❤

  • @naveendj8706
    @naveendj8706 Рік тому +220

    Male : Naan un arugae nesamaguren
    Oru paarva paartha un vasamaguren
    Female : Dhooram podhum kirukkethura
    Indha paava manasa yen usuppethura
    Male : Kanava kalaiya edhil veezhthura
    Thimira azhaga ena paakkura
    Female : Mozhiya vizhiya edhil pesura
    Vidhiya idhu sadhiya un madi seruren
    Hoo oo oo hooo
    Naan un arugae nesamaguren
    Oru paarva paartha un vasamaguren
    Male : Dhooram podhum kirukkethura
    Indha paava manasa yen usuppethura
    Male : Nesamaguren nesamaguren…
    Male : Ooo pournami nilavae en ozhi neeyadi
    Dhinam unai thozhuthen en varam neeyadi
    Vizhiyae ponaalum irulil kainthaalum
    Endrum un paadhai arivenadi
    Female : Udal porul uyirae ini unai serava
    Vidiyum varaiyil unai thaalattava
    Nenjil summappenae karuvaai kaappenae
    Undhan marupaadhi naanaagiren
    Male : Kannae dhinam unkooda
    Dhinam vaazhanum
    Female : Saami venam un nizhal saayanum
    Both : Ezhezhu jenmam ini
    Un usurula dhinam kalakkanum
    Male : Naan un arugae nesamaguren
    Female : Oru paarva paartha un vasamaguren
    Dhooram podhum kirukkethura
    Male : Indha paava manasa yen usuppethura
    Female : Kanava kalaiya edhil veezhthura
    Thimira azhaga ena paakkura
    Male : Mozhiya vizhiya edhil pesura
    Both : Vidhiya idhu sadhiya un madi seruren
    Hoo oo oo hooo

  • @vinothmoses
    @vinothmoses Рік тому +78

    தமிழுக்கும்,காதலுக்கும்,நிறைய ஒற்றுமை உண்டு என்பதை இந்த பாடல் கேட்ட பின்பு தான் தெரிகிறது.

  • @gayusri3545
    @gayusri3545 2 роки тому +39

    பாடல் வரிகள் மீண்டும் காதல் வயப்பட தூண்டுகிறது 😍😍😍😍😍😍......

  • @BhavaniBhavani-vc4zv
    @BhavaniBhavani-vc4zv 10 місяців тому +7

    இந்த பாடல் கேட்கும் போது என்னவன் நினனவை அதிகமாக்கிறது💖😘😍🥰

  • @saranyaravi243
    @saranyaravi243 2 роки тому +124

    Every day hear that song more than 3 times....... Adict that melting voice

  • @introverter-u6w
    @introverter-u6w 2 роки тому +124

    Travel+night time+headset=best feel.. The heaven voice 💯🥺❤💕🥰

    • @Dulquer-f7n
      @Dulquer-f7n 2 роки тому +1

      Crt 💯💯💯

    • @SoulMusicandAsmrCreations
      @SoulMusicandAsmrCreations 2 роки тому

      Happy New Year with Nesamaguren's 8d Audio Version
      ua-cam.com/video/mkNJAoT5pvk/v-deo.html
      Do Like, Comment and Subscribe

  • @sivaprakash8616
    @sivaprakash8616 2 роки тому +131

    .இப்படி ஒரு பாடல் நா கேட்டதே இல்ல 😘😘உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா செம்ம வரி 😍😍

  • @geetha16
    @geetha16 2 місяці тому +1

    நான் உன் அருகே நெசமாகுறேன்
    ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
    தூரம் போதும் கிருக்கேத்துற
    இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
    கனவா, கலையா எதில் வீழ்த்துற?
    திமிரா அழகா என பாக்குற
    மொழியா, விழியா எதில் பேசுற?
    விதியா இது சதியா உன் மடி சேருறேன்
    ஹோ ஓ ஒ ஹோ
    நான் உன் அருகே நெசமாகுறேன்
    ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
    தூரம் போதும் கிருக்கேத்துற
    இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
    நெசமாகுறேன்
    வசமாகுறேன்
    ஹோ ஒ ஓ, பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி
    தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி
    விழியே போனாலும், இருளில் காய்ந்தாலும்
    என்றும் உன் பாதை அறிவேனடி
    உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா?
    விடியும் வரையில் உனை தாலாட்டவா?
    நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
    உந்தன் மறுபாதி நானாகிறேன
    கண்ணே உன்கூட தினம் வாழனும்
    சாமி வேணா உன் நிழல் சாயணும்
    ஏழேழு ஜென்மம் இனி உன் உசுருல தினம் கலக்கணும்
    நான் உன் அருகே நெசமாகுறேன்
    ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
    தூரம் போதும் கிருக்கேத்துற
    இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
    கனவா, கலையா எதில் வீழ்த்துற?
    திமிரா அழகா என பாக்குற
    மொழியா, விழியா எதில் பேசுற?
    விதியா இது சதியா உன் மடி சேருறேன்
    ஹோ ஒ ஓ ஹோ

  • @sangeethasp1473
    @sangeethasp1473 2 роки тому +156

    Addicted to this song
    What a song Stephen and saindhavi Veralevel singing
    And lyrics😘😘😘🔥

  • @ravimusical5237
    @ravimusical5237 Рік тому +157

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் பல ஞாபகங்கள் வந்து போகின்றன 🥺💔🥺💔

    • @arivu20
      @arivu20 Рік тому

      Same to you nanbaaa

  • @ready2kill558
    @ready2kill558 3 роки тому +609

    Stephen is not only a good singer he is a fabulous actor also,who r agree this😍😍😍😍😍

  • @milkyprabha9748
    @milkyprabha9748 2 місяці тому +1

    இந்த பாட்டு வந்து, 3வருசம் ஆச்சா...
    இன்னைக்கிதா நா பாக்குற...
    தங்க கட்டி, சைந்தவி பாடினதா.....

  • @smartyboy434
    @smartyboy434 3 роки тому +87

    I listen more then 100 times... 🥺❤️Mind blowing ....
    Who truly love someone....To them this song was a drug ❤️

  • @spavithra7594
    @spavithra7594 2 роки тому +72

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டீபன்❤️
    என்றும் அன்புடன்
    கலையை ரசிக்கும் ரசிகனின் ரசிகை❤️

  • @sunitharithik1805
    @sunitharithik1805 Рік тому +8

    கண்ணே உன் கூட தினம் வாழனும் ...சாமி வேணாம் உன் நிழல் சாயனும்....ஏழேழு ஜென்மம் இனி உசுருல தினம் கலக்கனும்....நான் உன் அருகே நெசமாகுறேன் ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன் ....கனவா கலையா எதில் வீழ்த்துற திமிரா அழகா என்ன பாக்குற 🙈😭

  • @ayyavuayyavu697
    @ayyavuayyavu697 2 роки тому +81

    இந்த பாடலை கேட்கும் போது என்னை மறந்து விடுகிறேன் அத்தனை காயம் ‌என்னுள் மீண்டும் மீண்டும் வந்து செல்கிறது ஞாபகமாக

    • @seenivasanb7898
      @seenivasanb7898 2 роки тому +1

      எனக்கும்தா அண்ணா

    • @seenivasanb7898
      @seenivasanb7898 2 роки тому +4

      பழைய நினைவுகள் 😒😔😭

    • @songvibes7759
      @songvibes7759 2 роки тому

      Enakumm💔💔💔💔💔💔

  • @eaglefilminfotainment
    @eaglefilminfotainment 2 роки тому +172

    ஓ பௌர்ணமி நிலவே என் ஒலி நீயடி.. நா உன்னருகே நெசமாகுறேன்... Nice lyrics and excellent male and female voice,, superb choreography 👌👍

  • @priyashakthi2723
    @priyashakthi2723 3 роки тому +63

    Lyrics ah yah idhu.....jus heavenly....in luv with yur each Nd evry songs...nahh...each Nd every lyrics....

  • @PaviPavi-y9y
    @PaviPavi-y9y Рік тому +6

    Itha song rompa pudikum nu soiluroga like pannuka

  • @Sridharan.A
    @Sridharan.A 2 роки тому +175

    உணர்ச்சி மிக்க பாடல்👌.சைந்தவி குரல் மிகவும் இனிமை ❤️✨️

  • @RaguSaiVlogs
    @RaguSaiVlogs 2 роки тому +143

    Stephen voice omg🥺 so soulful!!!!

  • @shermila-sb9xc
    @shermila-sb9xc Рік тому +2

    ❤naan❤un❤aruhe❤nesamaahuran❤oru❤paarwa❤paartha❤un❤wasamaahuran❤

  • @MadhanKumar-ud7fh
    @MadhanKumar-ud7fh 2 роки тому +18

    இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க தோன்றும் பாடல்

    • @dhalithdinesh4389
      @dhalithdinesh4389 2 роки тому

      இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க தோன்றும்

  • @radhikaramya8795
    @radhikaramya8795 2 роки тому +16

    2022 LA um yarulam ennum indha song ah kekuringa apo apo 😍