அருமையான பதிவு 👍🏼. மக்களின் அன்றாட வாழ்வில் தேவையான தகவல்களை மிக அழகாக தெளிவாக விளக்கம் அளித்து அசத்தி விட்டீர்கள். இன்றைய வாழ்வியல் சார்ந்த பல தகவல்களை மிகத் தெளிவாக விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்ட தன் விதம் அருமை 👋🏼👋🏼👋🏼👋🏼. Cough syrup use செய்து அதன் பக்க விளைவுகள் மற்றும் அதிலிருந்து வெளி வர தாங்கள் அளித்த தகவல்கள் அருமை 👋🏼👋🏼👋🏼. மெய் பாடம் practical explanation உடன் exercise class எடுக்கிறேன் என தாங்கள் சொன்ன பொழுது தங்களுக்கு மட்டுமல்ல. எங்களுக்குமே உற்சாகம் அளிக்கிறது. நல்ல பயனுள்ள பல விழிப்புணர்வு தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼
வணக்கம் டாக்டர் nice explanation.salt la entha type of salt use பண்றதுன்னு சொல்லுங்க.normal salt kum இந்து ( பாறை) உப்புகும் உள்ள differense என்ன டாக்டர்
Sir nenga 3 years munnadi upload panna உட்கார்ந்து கொண்டே சர்க்கரை அளவை குறைக்கலாம் video ipo recent ah than na parthen... After dinner andha exercise pannalamaa?? please advice me sir
அருமை என்ன ஒரு அருமை அறிவார்ந்த விளக்கம் முதலில் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் தம்பி கார்த்திக் இந்த ஜென்மத்தில் எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் குடும்பத்தோடு பல்லாண்டு நலம் வளமுடன் வாழ்க 👍👍👌👌💐💐👏🥰
சக்கரை வியாதிஉள்ளவர்கள் இளநீர் குடிக்கனும் என்றால் ஒவ்வொறு தடவையும் சக்கரை பரிசோதனை செய்து குடிக்கனும் என்றால் சக்கரை வியாதிக்காரங்களைஇளநீர் குடிக்காதங்க என்று சொல்லுங்களேன் டாக்டர்
ஒவ்வொரு தடவையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை ... பொதுவாக கண்ட்ரோல் இல்லை என்றால் வரக்கூடிய பிரச்சினைகளை தான் நான் கூறினேன்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் மாறுபாடுகள் சர்க்கரை நோயில் உண்டு... ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
கண்டிப்பாக லேப்டெஸ்ட் செய்யாமலேயே என்னால் உள்ளே என்ன இருக்கிறது என்று சொல்ல முடியும் ...பல்லாயிரக்கணக்கான புற்றுநோய் உண்டாக்கும் கெமிக்கல்கள் உள்ளது கூடவே இதில் எதில் ஆல்கஹால் உள்ளது ...இதற்கு எதற்கு தனி பரிசோதனை ... பாட்டில் மேலே எழுதி இருக்கும் எச்சரிக்கையைப் படித்து பாருங்கள்... அதிலேயே எல்லாம் உள்ளது
நிறையா இருக்கு டைப்பு பண்ண நேரம் இல்ல பஞ்சர் solution, Nail polish எனாமல் Paint Flex quick Fevicol ரோடு ஓரத்துல இருக்கும் சிலர் கைக்குட்டை கொஞ்ச பஞ்சர் solution தடவி மூடி வைது அப்போ அப்போ சுவாசிபாங்க. ரோடு ஓரத்துல புதிய புத்தகம் விர்க்கும் சிறுவர்கள் கிடைக்கும் வருமானத்தில் மேலே குறிப்பிட்டிருக்கும் பொருள் எதாவது ஒன்னை கற்சிபில் தடவி வைத்துக்கொள்வார்கள். அப்போ அப்போ சுவாசிசு கொள்வார்கள். அதிகமா சீக்கிரம் பசிக்காது. இந்த தகவலை முடிந்ததா சொல்லுங்க. இது உண்மை......
நான் சொன்னது சர்க்கரை நோயாளிகளுக்காக... அதாவது சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடித்தல் என்பது சர்ஜரிக்கு முன்பு அவர்களுடைய சக்கரை அளவுகளை குறைக்கவும் மாற்றி அமைக்கவும் வல்லது... இளநீர் சர்க்கரை மட்டும் இல்லாது ரத்த கொதிப்பு மற்றும் அவர்களுடைய சோடியம் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களை மாற்றி அமைக்கக்கூடியது இளநீர்.... இதனால் தான் நான் அப்படி சொன்னேன்... ஆனால் நீங்கள் கேட்கும் கேள்வியான மாத்திரைகள் மருந்துகளை ஒன்றாக கொடுப்பது பற்றி எனக்கு சரியாக புரியவில்லை ...நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை ...பொதுவாக டாக்டர்கள் அதில் மாற்றி கொடுக்க மாட்டார்கள்... நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்
இளநீர் பற்றியும் இருமல் காப்புல வெள்ளை திசு மற்றும் தராசு வைத்து மகிழ்ச்சி வலி என்ற விளக்கம் அருமை புன்னகை மகனே வாழ்க வளமுடன் 🎉🎉
Thanks sir vaazhga valamudan sir
தெளிவான விளக்கம் , அருமை அருமை .
வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா....
Very good explain
Great info Dr.K..🙏🙏👍👍
EXCELLENT SIR ❤❤❤❤❤
Thank you Dr for valuable information n advice🎉
THÀNK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏
It’s nice explanation. Thank you sir 🙏🙏
Very thanks sir...🎉
அருமையான பதிவு 👍🏼. மக்களின் அன்றாட வாழ்வில் தேவையான தகவல்களை மிக அழகாக தெளிவாக விளக்கம் அளித்து அசத்தி விட்டீர்கள். இன்றைய வாழ்வியல் சார்ந்த பல தகவல்களை மிகத் தெளிவாக விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்ட தன் விதம் அருமை 👋🏼👋🏼👋🏼👋🏼. Cough syrup use செய்து அதன் பக்க விளைவுகள் மற்றும் அதிலிருந்து வெளி வர தாங்கள் அளித்த தகவல்கள் அருமை 👋🏼👋🏼👋🏼. மெய் பாடம் practical explanation உடன் exercise class எடுக்கிறேன் என தாங்கள் சொன்ன பொழுது தங்களுக்கு மட்டுமல்ல. எங்களுக்குமே உற்சாகம் அளிக்கிறது. நல்ல பயனுள்ள பல விழிப்புணர்வு தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼
Excellent Dr
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
Good morning sir
Really good information... Good video....
You are dignified Dr. Don't have inferiority Complex about hairloss . ❤🎉
மகிழ்ச்சி வலி dopo mine start therapy super explanation dr Sir
Adding with, provide all you mentioned in this video as separate videos... All the best 🎉
Top takker enjoy your post
❤
Thank uou
Doctor, உடற்பயிற்சி சம்பந்தமான விடயங்களுக்கு இன்னும் கூடுதல் நேரம் எடுத்திருக்கலாம்.
next time i will do
புத்து மண் பற்றி வீடியோ போடுங்க Dr
வணக்கம் டாக்டர் nice explanation.salt la entha type of salt use பண்றதுன்னு சொல்லுங்க.normal salt kum இந்து ( பாறை) உப்புகும் உள்ள differense என்ன டாக்டர்
Whitener sir
Please make R&D on the glucometers and give better understanding on how the blood sugar is treated and resulted as number in that device
Sir enakku sugar 12 years ah iruku. Ippalam kotta pakku niraya sappidaren. Athuku adimai agitenu sollalam. Ithu ethanala pl reply sir vethalai illai pakku mattum sapidaren
Embriyo implantation patri video podunga sir
Sir romba bayamuruthatheenga.podhum ungal advaice
BP. Persons, can they drink tender coconut ,under medication dr sir
15 yrs payanukku inguinal hernia iruku sir . surgery kandippa pannanuma sir.pls give suggestions sir
நல்ல பதிவு டாக்டர்🎉 தமிழ் திருநாள் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி டாக்டர் 🙂🙏
my father taking rampril tablet and side effect he daily sometimes getting cough . is there any solution for this ?
Doctor oru feedback ...monthly one time or 2 time...medical news podunga...like tach news
sure
Sir nenga 3 years munnadi upload panna உட்கார்ந்து கொண்டே சர்க்கரை அளவை குறைக்கலாம் video ipo recent ah than na parthen... After dinner andha exercise pannalamaa?? please advice me sir
yes you can do
@drkarthik thanks for your rply sir
அருமையா தகவல்கள், நன்றி.
அருமை என்ன ஒரு அருமை அறிவார்ந்த விளக்கம்
முதலில் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் தம்பி கார்த்திக்
இந்த ஜென்மத்தில்
எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள்
குடும்பத்தோடு பல்லாண்டு நலம் வளமுடன் வாழ்க 👍👍👌👌💐💐👏🥰
Sir, Can we drink one tender coconut daily ???
Yes, you can
டாக்டர் இரும்பல்க்கு சிரப் உபயோக்கிரோம் அதற்க்கும் பயன்படுத்த கூடாதா
எனக்கு varicocele இருக்கு சார் இயற்கை மருத்துவம் சொல்லுங்க சார்
Ok
சக்கரை வியாதிஉள்ளவர்கள் இளநீர் குடிக்கனும் என்றால் ஒவ்வொறு தடவையும் சக்கரை பரிசோதனை செய்து
குடிக்கனும் என்றால்
சக்கரை வியாதிக்காரங்களைஇளநீர் குடிக்காதங்க என்று சொல்லுங்களேன் டாக்டர்
ஒவ்வொரு தடவையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை ... பொதுவாக கண்ட்ரோல் இல்லை என்றால் வரக்கூடிய பிரச்சினைகளை தான் நான் கூறினேன்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் மாறுபாடுகள் சர்க்கரை நோயில் உண்டு... ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
Tasmac சரக்கில் உள்ளதை லேப் டெஸ்ட் செய்து சொல்ல முடியுமா?
😮
கண்டிப்பாக லேப்டெஸ்ட் செய்யாமலேயே என்னால் உள்ளே என்ன இருக்கிறது என்று சொல்ல முடியும் ...பல்லாயிரக்கணக்கான புற்றுநோய் உண்டாக்கும் கெமிக்கல்கள் உள்ளது கூடவே இதில் எதில் ஆல்கஹால் உள்ளது ...இதற்கு எதற்கு தனி பரிசோதனை ... பாட்டில் மேலே எழுதி இருக்கும் எச்சரிக்கையைப் படித்து பாருங்கள்... அதிலேயே எல்லாம் உள்ளது
நிறையா இருக்கு டைப்பு பண்ண நேரம் இல்ல
பஞ்சர் solution,
Nail polish
எனாமல் Paint
Flex quick
Fevicol
ரோடு ஓரத்துல இருக்கும் சிலர் கைக்குட்டை கொஞ்ச பஞ்சர் solution தடவி மூடி வைது அப்போ அப்போ சுவாசிபாங்க.
ரோடு ஓரத்துல புதிய புத்தகம் விர்க்கும் சிறுவர்கள் கிடைக்கும் வருமானத்தில் மேலே குறிப்பிட்டிருக்கும் பொருள் எதாவது ஒன்னை கற்சிபில் தடவி வைத்துக்கொள்வார்கள். அப்போ அப்போ சுவாசிசு கொள்வார்கள்.
அதிகமா சீக்கிரம் பசிக்காது.
இந்த தகவலை முடிந்ததா சொல்லுங்க.
இது உண்மை......
மிக பெரிய தெரியாத விஷயங்கள்...தகவலுக்கு நன்றி
நன்றிங்க
Shoe polish also used as intoxicant.@@drkarthik
Sir .. operation ku. Mun 2weeks..pinpu 2 weeks. Ilanir. Kodukka kudathunu. Solluringa
Enga vurula hospital ah. Ngt Delivery operation... Morning mudhal. Drink ilanir than. NXT fruit nu .. apuram diffen. Lunch nu.... Ithu. Sariya .
Antha. Hospital ah. Day & ngt operation ah .. 5days ku. Poda vendiya. Injection. Celine. Antha. Oru ngt fulla. Pottu mudichuduranga .. morning normal ah. Room ku. Konduvanthuduvanga.. ilanir start panni. Normal ah all food kodukka solliduvanga. Intha. Mathiri. 5 days poda vendiya injection day. Delivery ah day ah..... ngt. Delivery ah. Ngt ah. oru nal ah. Pottu mudikurathu. Sariya . Patient ku. Ethum pathippu pannatha.
நான் சொன்னது சர்க்கரை நோயாளிகளுக்காக... அதாவது சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடித்தல் என்பது சர்ஜரிக்கு முன்பு அவர்களுடைய சக்கரை அளவுகளை குறைக்கவும் மாற்றி அமைக்கவும் வல்லது... இளநீர் சர்க்கரை மட்டும் இல்லாது ரத்த கொதிப்பு மற்றும் அவர்களுடைய சோடியம் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களை மாற்றி அமைக்கக்கூடியது இளநீர்.... இதனால் தான் நான் அப்படி சொன்னேன்... ஆனால் நீங்கள் கேட்கும் கேள்வியான மாத்திரைகள் மருந்துகளை ஒன்றாக கொடுப்பது பற்றி எனக்கு சரியாக புரியவில்லை ...நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை ...பொதுவாக டாக்டர்கள் அதில் மாற்றி கொடுக்க மாட்டார்கள்... நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்
Thank you sir @@drkarthik
கர்பிணி பெண்களும் இளநீர் சாப்பிடலாமா சார்
👍👍👍👍
❤❤❤❤❤❤❤