உங்க வாழ்க்கைல Magic ✨ நடக்கணுமா அப்போ இத பண்ணுங்க | Chnage your Life Successful | ND

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 111

  • @Skky3020
    @Skky3020 2 місяці тому +47

    மனசார சொல்றேன் நீ நல்லா இருப்ப Bro. Good service நிறைய கேள்விகளுக்கு பதில் உங்க Vedio ல இருக்கு. Thank you bro.

  • @saranyasivakumar7808
    @saranyasivakumar7808 2 місяці тому +22

    எனக்கு மிகவும் ஆச்சிரியமாக உள்ளது என் கேள்வி எண்ணம் இந்த பிரபஞ்ச சக்தியிடம் கேள்வி கேட்டு கொண்டு இருந்தேன் கால அவகாசம் அதிகம் எடுக்காமல் நடக்கவேண்டும் என்று எப்படி சாத்தியம் ஆகும் என்று இந்த பிரபஞ்ச சக்தி உங்கள் வாயிலாக பதில் கிடைத்துவிட்டது talk to this universe its works

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 місяці тому +7

    நான் தேடிக்கொண்டு இருந்த பதிவு. மிக்க நன்றிகள் நண்பரே ❤❤🎉

  • @Ponninargunam
    @Ponninargunam Місяць тому +2

    Good information.. that childhood example is a classic one. Easily relatable... Thank you 🙏

  • @lathak4910
    @lathak4910 Місяць тому

    Romba periya vishayatha romba sulabama solikuduthuteenga iyya God bless you.

  • @jasminerebana3371
    @jasminerebana3371 2 місяці тому +3

    I follow law of attraction, positivity ., follow yr spiritual guidance, added yr astrological guidance posted just 2 days back. And now this. A very interesting topic of all humans who believe in this and easy too. The doubt here is which to follow , everything already installed in mind . ❤ bt of all the Way you explain is - the true evidence you are living in it

  • @akashrohitcm2912
    @akashrohitcm2912 Місяць тому +2

    Neega sonnathu 100% unmai ithu en life la nadanthu irruku romba nandri ithai nayabagam paduthunathuku🙏🏻

  • @Astrorudhran007
    @Astrorudhran007 2 місяці тому +3

    அண்ணா எனக்கே தெரியாம இத்தனை வருஷமா நீங்க சொன்ன இந்த ஒரு விஷயத்தை நான் தொடர்ந்து பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன் கிட்டத்தட்ட கடந்த 10 வருஷமா இப்ப எனக்கு வயசு 25 இதுக்கும் ஒரு காரணம் ஒன்று அப்படின்னு உங்களோடு இந்த பதிவு எனக்கு நல்ல புரிய வச்சிருக்கு மிக்க நன்றி

  • @Durairaj_Gods_child
    @Durairaj_Gods_child 2 місяці тому +3

    Thanks for the Great Insights ...! 🎉

  • @renujesu6910
    @renujesu6910 21 день тому

    அருமை அருமை👍🏽👍🏽👍🏽

  • @NadhiKarmeganathan
    @NadhiKarmeganathan 2 місяці тому +2

    Your way of explaining content is amazing✌️✨️ Thankyou🙌

  • @yvanbador4086
    @yvanbador4086 18 днів тому

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @balakumar3304
    @balakumar3304 16 днів тому

    நன்றி.....!❤

  • @tnqguru7175
    @tnqguru7175 2 місяці тому +1

    Thanks Nithalan.
    God bless you child

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Місяць тому

    Extremely true 🫡🤩🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 2 місяці тому +4

    Nethu ya frd kitta yanakku therinchatha vithathula sollittu , onga video patha athe visayatha ninga theliva sollirunthinga ,,patha pa romba santhosham avangalukku send panni vitta , 😂 ennaki vera oru frd pesitu eruntha avanga ennum sontha veedukuta vankamutiyalanu sonnanga avangalukku yanakku therinchatha sollittu ellathaiyum muruganukitta vittutunga athuva amaiyum sollittu , youtube open panna onga video vanthathu , 😂😊 athu sammathama ninga pesi nathu, evvalavu theliva puriyavatchirunthinga romba santhosham entha video avangalukku send panni vitta avanga pathuttu thanks sollirunthanga , enna athisayam 2 nalave yanakku help pannura mathiriye topic pesuringa,🙏🙏🙏🙏 onga video pathu tu avangalum puritchikittanga , onga video pakka aramitchittanga🙏🙏

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 2 місяці тому +1

    அருமையான பதிவு கோடி நன்றிகள்

  • @Jeevarathinam7777
    @Jeevarathinam7777 18 днів тому

    God bless you sir.very very thank full sir.❤

  • @jeganathana9698
    @jeganathana9698 Місяць тому +1

    Thank you universe ❤❤

  • @mallikamalli522
    @mallikamalli522 Місяць тому

    Really it's a solution for me nithilan 🎉🎊🎉🎉🎊🎉🎊 thank you so much nithilan 🙏🙏❤️🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 12 днів тому

    ❤❤❤❤❤Thank you ❤❤

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 2 місяці тому

    Thank you nithilan ❤

  • @RameshKumar-io9gn
    @RameshKumar-io9gn 2 місяці тому

    I have experienced this in my childhood and earlier as a businessman...
    Thanks for Reminding in this video...

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 24 дні тому

    Kanndippa nangallum try pandrom thank u nandri ❤🎉🎉👍🙏

  • @BalajiMilky888
    @BalajiMilky888 2 місяці тому +1

    Valga Valamutan Super Information

  • @punithap1897
    @punithap1897 Місяць тому

    வாழ்க வளமுடன் நித்திலன் என் கேள்விக்கு இன்று நீ நல்ல பதிலா போட்டிருக்க அப்பா நான் எதை நினைத்தாலும் அதற்கு தகுந்தார் போல வீடியோ போடுற பா வாழ்க வளமுடன் பா என் ஈசன் அனுப்பினாலும்

  • @shya9312
    @shya9312 2 місяці тому

    Thank you ❤❤❤ I love you nithilan ❤❤❤❤❤

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 2 місяці тому

    நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏

  • @livinguniversallaws6401
    @livinguniversallaws6401 2 місяці тому

    Super... Great ..

  • @PMHerbal18சித்தர்கள்போற்றி

    நீங்க சொல்றது உண்மை தானே நான் சின்ன புள்ளையா இருக்கும் போது சைக்கிள் வேணா ரொம்ப ஆசைப்பட்டேன் ஒரு நாள் நான் கனவுல சைக்கிள் ஓட்டுற மாதிரி கனவு கண்டு காலையில எங்க அம்மா என்ன உசுப்பி பால் பாக்கெட் வாங்க சொன்னாங்க நான் கடைக்கு போகும் போது அங்கு ஒரு சைக்கிள் இருந்தது என் மனசு அந்த சைக்கிள் எனக்காகவே இருந்த மாதிரி தோணுச்சு நான் போய் அந்த சைக்கிள் தொட்டு பார்த்தேன் சில நேரங்களில் எங்க அப்பா என்னை கூப்பிட்டாரு நான் பார்த்த அந்த சைக்கிளை காட்டி புடிச்சிருக்கான்னு கேட்டாரு புடிச்சிருக்குன்னு சொன்ன அந்த சைக்கிளை எனக்கு வாங்கி கொடுத்தாரு

  • @HappyHours61
    @HappyHours61 2 місяці тому

    Thank you 😊 much needed

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Місяць тому

    Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @AkilVignesh
    @AkilVignesh 2 місяці тому

    All is clear Fact than truth.

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman 2 місяці тому

    Thanks Nithilan❤

  • @poojaarora8835
    @poojaarora8835 2 місяці тому

    Useful Information, thank you
    Vaazhga Valamudan 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      வணக்கம் அரோரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Swatti64
    @Swatti64 2 місяці тому

    I have gotten things done in this format. But I didn’t know that there is a theory behind this. I just kept thinking about it and it happened, many incidents. This is awesome.
    19:31

  • @jayashreej5200
    @jayashreej5200 2 місяці тому +1

    Nice informative

  • @Supriya-px2sj
    @Supriya-px2sj 2 місяці тому

    Thank you so much❤

  • @0xGowthamr_web3
    @0xGowthamr_web3 Місяць тому

    What stop you Thinking ?
    Just Think Exponential ⛈🌨
    Not Linear 💧

  • @kesavankarthik1924
    @kesavankarthik1924 2 місяці тому

    Sooper sooooooper na 🎉🎉🎉🎉🎉🎉

  • @divyamahesh5476
    @divyamahesh5476 2 місяці тому

    Thankyou.yes very usefulinformation

  • @kouse1881
    @kouse1881 2 місяці тому +1

    Qand A:sir aanma munetram apdigrathu pathi clear ah oru video podunga oru relation ship la namaku problem varthuna antha person nama handle panna terila mudila Apdi gumbothu just nama relationship cut paniklama illa athukudalife long nama samalikratha nama karma vinaya?

  • @perumalr9756
    @perumalr9756 Місяць тому

    🙏🙏🙏மிக்க நன்றி ஐயா

  • @nvpranav9015
    @nvpranav9015 2 місяці тому

    ஐயா வணக்கம். இந்த விஷயத்தை பற்றி நான் கடந்த 2 வருடங்களாக சிந்தனை செய்து வருகிறேன். கடந்த 1 வாரமாக எனக்கு புரிதல் வந்து கொண்டு இருக்கிறது வேறு விதமாக. உங்களுடைய விளக்கம் எனக்கு மேலும் உதவியாக இருக்கிறது. மிக நன்றி வணக்கம். நானும் கோயமுத்தூர் தான். என்னுடைய பகுதி பீளமேடு.

  • @sivakamesh8327
    @sivakamesh8327 2 місяці тому

    நன்றி Sir
    😊😊😊😊😊

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 місяці тому +3

    வணக்கம் 🙏🏻

  • @anbuondruthananathai-hu3mi
    @anbuondruthananathai-hu3mi 2 місяці тому

    🙏🙏💯 unmai.nenga entha visiyam venum nu ninachu nadakala nu feel pandringa solunga ...,sir

  • @prabavathip7445
    @prabavathip7445 Місяць тому

    nice bro ❤

  • @revathisenthil6417
    @revathisenthil6417 2 місяці тому +3

    Bullet Duke semmma 😂😂

  • @reena_7777
    @reena_7777 2 місяці тому

    Thank u so much for ur vdo sir

  • @Anabhayan
    @Anabhayan 2 місяці тому +1

    Thank you 😊

  • @KavithaD-mb3tc
    @KavithaD-mb3tc Місяць тому

    Romba thanks 🙏 brother

  • @nikitham844
    @nikitham844 2 місяці тому

    Nandrighal ❤

  • @catnotcat9793
    @catnotcat9793 2 місяці тому

    வணக்கம் நித்திலன் 🙏

  • @வசிசத்யம்
    @வசிசத்யம் 2 місяці тому

    Thank you for this video

  • @infanttooldage9881
    @infanttooldage9881 2 місяці тому

    Thank you bro❤

  • @gowrisankar2817
    @gowrisankar2817 2 місяці тому

    அருமை🙏👌

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 2 місяці тому

    நன்றி. வணக்கம் நித்திலன்.

  • @parthasaj1421
    @parthasaj1421 2 місяці тому

    வெற்றி வேல் வீர வேல் #ND SQUAD

  • @sujathas6822
    @sujathas6822 2 місяці тому +4

    வணக்கம் முருகா❤

  • @Gurubhogar-y6m
    @Gurubhogar-y6m 2 місяці тому

    Sunday Q&A : தியானம் செய்யும் போது மூலாதாரம், முதல் ஆறு சக்கரங்களில் concentration ஐ நிறுத்தி படிப்படியாக மேலேற்றி, பின் தியானம் முடிந்தபின் படிப்படியாக இறக்கி மூலாதாரத்தில், நிறுத்திய பின் எழணும் என்று சொன்னீர்கள்.... ஏதாவது கடவுளின் பாதத்தை மனதில் நிறுத்தி தியானம் பண்ணும் போது இது தேவை இல்லையே.... சரியா என்று சொல்ல வேண்டுகிறேன், நன்றிகள் 🙏

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 2 місяці тому

    நன்றி ❤

  • @rajasekaran7311
    @rajasekaran7311 2 місяці тому

    நன்றி🙏🙏🙏

  • @user-ub5qh3rs4k
    @user-ub5qh3rs4k 2 місяці тому

    Amazing

  • @mrbalan1306
    @mrbalan1306 2 місяці тому

    Super bro 💪

  • @selvakumar3666
    @selvakumar3666 2 місяці тому

    Thank you

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 2 місяці тому

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @shashikala3385
    @shashikala3385 2 місяці тому

    Sir
    If my thought is like " I should not have headache ", how to make it as a positive thought

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 2 місяці тому

    Thank u bro

  • @sramachandren9657
    @sramachandren9657 2 місяці тому +1

    🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 місяці тому

    💛❤️🩷💙🩵💜❤️💓💗💯❤❤❤💥Thank you very much 😊 🙏

  • @sowmyamohan279
    @sowmyamohan279 2 місяці тому

    Hi bro dr.joe dispenza oda pineal gland activation meditation la irukara breathwork epdi pannaumnu video podunga.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому

      Already uploaded and scheduled ma’am ☺️ do follow all the videos on Wednesday’s

    • @sowmyamohan279
      @sowmyamohan279 2 місяці тому +1

      @@NithilanDhandapani got it bro. All clear, thanku for the response ❤️

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Місяць тому

    🙏🏽❤️

  • @SaravnananSaravanan
    @SaravnananSaravanan 2 місяці тому

  • @kumareshpc5271
    @kumareshpc5271 2 місяці тому

    👌🙏

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 2 місяці тому

    Sivayanama

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 2 місяці тому

    *Bullet ah irundhalum duke ah irundhalum nama epdi murukuromo adha poruthu than pogum*

  • @krishnankris7364
    @krishnankris7364 2 місяці тому

    🥰👍👌

  • @SubashBose-rw5ls
    @SubashBose-rw5ls 2 місяці тому

    QvsA
    திருமூலர் சொன்ன பிராணாயாமம் , மற்ற சித்தர்கள் சொன்ன பிராணாயாமம் என்ன சம்மந்தம் அண்ணா , திருமூலர் வலது and இடது பண்ண கூடாது நு சொன்னாங்க , ஆனா மற்ற சித்தர்கள் இரண்டுமே பண்ணலாம் சொல்றாங்க 🤔

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому +1

      @@SubashBose-rw5ls திருமூலர் அப்படி எங்கு கூறியுள்ளார் நண்பரே. பாடல் எண் ஏதேனும் தந்தால் நான் பார்க்க உதவியாக இருக்கும் ☺️🙏🏻

    • @SubashBose-rw5ls
      @SubashBose-rw5ls 2 місяці тому

      @@NithilanDhandapani ஒரு சந்தேகம் இருந்துச்சு அண்ணா, சொன்னதுக்கு நன்றி

  • @adhavisdeepamgroups8672
    @adhavisdeepamgroups8672 2 місяці тому

    Hello Bro

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 місяці тому

    மிகவு‌ம் நல்ல பதிவு நன்றி ❤

  • @renu7246
    @renu7246 2 місяці тому +1

    Thambi, yenaku oru doubt iruku, second marriage pandradhu thapa, illa pasanga perusa irukanga, avanga marriage apuram namma life pathukalam apdinu porumaiya irukalama, illa enimey yedhuku oru life nu apdiye sagichitu pudikadha life la apdi kadaise vara vazhundhutu poidanuma, kindly reply me

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      வணக்கம் ரேணு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @renu7246
      @renu7246 2 місяці тому +6

      @@Dhurai_Raasalingam மண்ணிக்கவும். எனக்கும் தமிழ் மிகவும் பிடிக்கும். ஆனால் இப்படி தான் தமிழ் மீது உள்ள பற்றை காட்டனும் என்று எந்த அவசியமும் இல்லை என்பது என் கருத்து. நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      @@renu7246 சகோதரி, உங்கள் சிந்தனை மிகவும் வேடிக்கையாக உள்ளது. எவரும் உங்களின் தமிழ் பற்றை காட்டச் சொல்லி கேட்கவில்லையே.
      *தமிழை தமிழாக எழுதுங்கள், கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி அழகிய தமிழை நாசம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டேன், அவ்வளவே.*
      சரி, நீங்கள் தங்கிலீசில் எழுதினீர்களே அது என்ன உங்களது தங்கிலீஷ் பற்றை காட்டுவதற்காக எழுதினீர்களா ?
      தாய்மொழி தமிழில் எழுதச் சொல்வது உங்களின் தமிழ் பற்றை காட்டுவதற்கு, நிருபிப்பதற்கு அல்ல, தமிழராகிய ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒரு இயல்பான செயல், கடமையும் கூட. நீங்கள் உங்கள் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுடன், தோழிகளுடன் தமிழில் தானே பேசுகிறீர்கள், ஏன் இங்கு மட்டும் தேவையற்ற தங்கிலீஷ், ஆங்கிலம் எல்லாம், நம் தாய்மொழி தமிழ் போதுமே.
      இந்திய எல்லையில் நம் இராணுவ வீரர்கள் கடும் குளிர், பனி, வெயில், மழை என எல்லா கால நிலையிலும் பணி செய்கின்றனரே, எதற்காக ? அவர்களின் நாட்டு பற்றை காட்டுவதற்காகவா, இல்லை. அவர்கள் அதனை ஒரு கடமையாக செய்கின்றனர், அவர்களின் நாட்டுப் பற்று தான் கடமையை செய்ய வைக்கின்றது, உயிரையும் இழக்க தயாராக உள்ளனர்.
      தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என இனி கூறாதீர்கள், எவராவது தனக்கு மிகவும் பிடித்த பொருளை, விடயத்தை எவ்வளவு பொக்கிசமாக வைத்துக்கொள்வார்கள், அதனை மிகவும் விரும்பி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். மிகவும் பிடித்த தமிழை இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதி அசிங்கப்டுத்துவார்களா ? கொலை செய்வார்களா ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      @@renu7246 சகோதரி, உங்கள் சிந்தனை மிகவும் வேடிக்கையாக உள்ளது. எவரும் உங்களின் தமிழ் பற்றை காட்டச் சொல்லி கேட்கவில்லையே.
      *தமிழை தமிழாக எழுதுங்கள், கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி அழகிய தமிழை நாசம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டேன், அவ்வளவே.*
      சரி, நீங்கள் தங்கிலீசில் எழுதினீர்களே அது என்ன உங்களது தங்கிலீஷ் பற்றை காட்டுவதற்காக எழுதினீர்களா ?
      தாய்மொழி தமிழில் எழுதச் சொல்வது உங்களின் தமிழ் பற்றை காட்டுவதற்கு, நிருபிப்பதற்கு அல்ல, தமிழராகிய ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒரு இயல்பான செயல், கடமையும் கூட. நீங்கள் உங்கள் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுடன், தோழிகளுடன் தமிழில் தானே பேசுகிறீர்கள், ஏன் இங்கு மட்டும் தேவையற்ற தங்கிலீஷ், ஆங்கிலம் எல்லாம், நம் தாய்மொழி தமிழ் போதுமே.
      இந்திய எல்லையில் நம் இராணுவ வீரர்கள் கடும் குளிர், பனி, வெயில், மழை என எல்லா கால நிலையிலும் பணி செய்கின்றனரே, எதற்காக ? அவர்களின் நாட்டு பற்றை காட்டுவதற்காகவா, இல்லை. அவர்கள் அதனை ஒரு கடமையாக செய்கின்றனர், அவர்களின் நாட்டுப் பற்று தான் கடமையை செய்ய வைக்கின்றது, உயிரையும் இழக்க தயாராக உள்ளனர்.
      தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என இனி கூறாதீர்கள், எவராவது தனக்கு மிகவும் பிடித்த பொருளை, விடயத்தை எவ்வளவு பொக்கிசமாக வைத்துக்கொள்வார்கள், அதனை மிகவும் விரும்பி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். மிகவும் பிடித்த தமிழை இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதி அசிங்கப்டுத்துவார்களா ? கொலை செய்வார்களா ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      @@renu7246 @renu7246 சகோதரி, உங்கள் சிந்தனை மிகவும் வேடிக்கையாக உள்ளது. எவரும் உங்களின் தமிழ் பற்றை காட்டச் சொல்லி கேட்கவில்லையே.
      *தமிழை தமிழாக எழுதுங்கள், கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி அழகிய தமிழை நாசம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டேன், அவ்வளவே.*
      சரி, நீங்கள் தங்கிலீசில் எழுதினீர்களே அது என்ன உங்களது தங்கிலீஷ் பற்றை காட்டுவதற்காக எழுதினீர்களா ?
      தாய்மொழி தமிழில் எழுதச் சொல்வது உங்களின் தமிழ் பற்றை காட்டுவதற்கு, நிருபிப்பதற்கு அல்ல, தமிழராகிய ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒரு இயல்பான செயல், கடமையும் கூட. நீங்கள் உங்கள் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுடன், தோழிகளுடன் தமிழில் தானே பேசுகிறீர்கள், ஏன் இங்கு மட்டும் தேவையற்ற தங்கிலீஷ், ஆங்கிலம் எல்லாம், நம் தாய்மொழி தமிழ் போதுமே.
      இந்திய எல்லையில் நம் இராணுவ வீரர்கள் கடும் குளிர், பனி, வெயில், மழை என எல்லா கால நிலையிலும் பணி செய்கின்றனரே, எதற்காக ? அவர்களின் நாட்டு பற்றை காட்டுவதற்காகவா, இல்லை. அவர்கள் அதனை ஒரு கடமையாக செய்கின்றனர், அவர்களின் நாட்டுப் பற்று தான் கடமையை செய்ய வைக்கின்றது, உயிரையும் இழக்க தயாராக உள்ளனர்.

  • @shathiyashridhar4560
    @shathiyashridhar4560 2 місяці тому

    Content sync aa T Shirt 😅

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 2 місяці тому

    🎉🙏🙏🙏🎉

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 2 місяці тому

    ஐயா,
    வணக்கம்!
    தவறாக எண்ண வேண்டாம்!!
    **""நம்முடைய
    ""ஆதி முன்னோர்"" யார் ?
    **""நம்முடைய
    ""ஆதி புனிதர்"" யார் ??
    **""நம்முடைய
    ""ஆதி குல தெய்வம்"" யார் ???
    **""நம்முடைய
    ""ஆதி ""குரு"" "" யார் !?.
    நன்றி!
    அன்பு!அமைதி!!அனுமதி!!!
    ""ஓம்""

  • @nagaraajjeevitha
    @nagaraajjeevitha 2 місяці тому

    😊

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 2 місяці тому

    🙏🏻

  • @rajas5888
    @rajas5888 2 місяці тому

    ND brother 4 years munnadi siththargal future prediction la 2 family paththi Chandra regalia irukunu sollirukinga adha konjam solla mudium ah

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      வணக்கம் இராசா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @selvibm6293
    @selvibm6293 2 місяці тому

    🙏🙏🙏

  • @wijanathankobinath8591
    @wijanathankobinath8591 2 місяці тому

    வணக்கம் Angel number ஐ நான் அடிக்கடி காண்கிறேன் விளக்கம தரவும் 1111 ,4444

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому

      There is a video made in our channel thambi. It’s under “General” playlist.

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 2 місяці тому

    Thank you❤

  • @NeelavathiNeela-y6c
    @NeelavathiNeela-y6c 2 місяці тому

    Thank you

  • @bh-es1111
    @bh-es1111 2 місяці тому

    Thank You Sir🙏🙏💐🌈

  • @anandabhi6159
    @anandabhi6159 2 місяці тому +1

    வணக்கம் 🙏

  • @RanjithKumar-or2wy
    @RanjithKumar-or2wy 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @rajalaparigal3155
    @rajalaparigal3155 2 місяці тому

    Thanks ❤