வேலை செய்துகொண்டே தியானம் செய்ய முடியும் | எளிய பயிற்சி முறை |

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 72

  • @yvanbador4086
    @yvanbador4086 Місяць тому

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி.🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @banuabimanyu1400
    @banuabimanyu1400 3 місяці тому +2

    நித்திலன் தம்பி நீங்கள் எங்கள் பொக்கிஷம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 3 місяці тому +10

    தப்பு செய்பவர்களை எதிர்த்து நீங்கள் செய்வது தவறு என்று கூற வேண்டும் என்று மனம் சொல்லிய போதும் ஏதோ ஒரு விதமான பயம் மற்றும் மனக்கலக்கமும் ஏற்படுகின்றன நாம் கேட்டாலும் செய்பவன் செய்யத்தான் போகின்றான் திருந்தப் போவதில்லை என்று ஒதுங்கவும் மனமில்லை கேட்கவும் தைரியம் இல்லை....... it's very big pain..........😢😢😢😢😢😢 Gayathri.... from thirupati

    • @Thissecond-official
      @Thissecond-official 3 місяці тому +3

      அவர்களிடையே நாம் சண்டை போட வேண்டாம்... அவர்கள் செய்வது தவரு என்று ஒரு முறை சொல்வோம்
      திருத்திக் கொண்டால் நல்லது, பயம் வேண்டாம் 🦚

    • @gopiraom6757
      @gopiraom6757 3 місяці тому

      Enakkum dhaan..

  • @ramki439
    @ramki439 3 місяці тому +13

    அண்ணா நாடி ஜோதிடம் பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க அதில் உள்ள உண்மைத்தன்மை என்னென்ன அது யார் எங்கே எப்படி சரியான முறையில் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் அண்ணா.

    • @santhosh_guru
      @santhosh_guru 3 місяці тому

      இந்த கமெண்ட் பார்த்தால் கண்டிப்பாக வீடியோ பதிவிடுங்கள் அண்ணா

  • @Shanthiniaj
    @Shanthiniaj 3 місяці тому +3

    So grateful to you Nithilan ! ❤

  • @abismart1083
    @abismart1083 2 місяці тому

    @nithilan dhandapani anna thank you ❤🎉

  • @shanthik2803
    @shanthik2803 3 місяці тому +1

    Vanakam nithilan super enda maadri பயிர்ச்சி saidhu வெற்றி பெற்று கொண்டு erukin நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙌🙌🙏💐

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n 3 місяці тому

    குருவே சரணம் ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்

  • @gopiraom6757
    @gopiraom6757 3 місяці тому

    உங்கள் பேச்சை எங்களுக்கு த்யணம்தான்

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 3 місяці тому +1

    ஐயா,
    வணக்கம்!
    ""பிரம்ம மாய்!,பிரபஞ்ச மாய்!!,பஞ்ச பூத மாய்!!!""
    எம்மை படைத்து,எம்மை ஆட்கொண்டு வழிநடத்தும்,ஐயனே! முருகா!!
    நீர் இன்றி ஓர் ""அணு""வும்( "ஈசன்" இன்றி ஓர் அணுவும் ) அசைவதில்லை!!!.
    ""நீரே எம்மை ஆட்கொண்டு, "வழி"நடத்தும்,அப்பனே! முருகா!!
    நன்றி!
    அன்பு!அமைதி!!அனுமதி!!!
    ""ஓம்""

  • @nirmalamahendran9975
    @nirmalamahendran9975 Місяць тому

    Thanks to the universe ❤

  • @dchandran6484
    @dchandran6484 Місяць тому

    Good morning sir

  • @thilagaraj8316
    @thilagaraj8316 3 місяці тому +2

    வணக்கம் 🙏🏻

  • @mahisflow1165
    @mahisflow1165 3 місяці тому

    Tx nithilan. Niramba naala enaku meditate panra soolnilai kidaichadhe illa. Naa seiven, aprama ennaala mudiyadhu, en situation apd . Nirandharama oru veetla naa irundhadhe illa. Niraiya books la thedi thedi salippu dhan minjunadhu. Madham noolgallayum, puruva mathi thiyanam panra mari sollirukanha. Neenga dhan manasa alai paayama vachu pranava mandhiram ucharikradhe dhyanam dhaan. Manasa alai paayama vacha karmam aliyum nu sonneenga. Romba naala thedi thedi mudila. Therinjum panna mudilaye nu ninaichukitten. Ipo dhaan manasu amaidhi aagi irku. Idhu periya udavi. Adhukana palan ungala adainje theerum.

  • @YesVee-u7r
    @YesVee-u7r 3 місяці тому

    உண்மை 100% நான் கண்ட உண்மை யும் கூட

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv 3 місяці тому

    Neenga ennathan muyarchi seithalum thyanam seyya mudiyathu. Adi pattu adi pattu oru kattathil manam nirkum. Atharkuthan entha adi. Ellam kadanthu oru salipppu erpadum. Ellavatrayum vittu vittu summa utkaruthal thanakave un muyarchi ellamal nadakkum. Antha kattathilthan unmayana thyanam thodankum. Athuvarai poduvathu ellam entha manathin attamthan. Poruthiru vizhithiru oru kattathil ellam marum. Thayanam enbathu en muyarchi ellai. Muyarchi enbathu muzhu aganthai. Aganthai kadanthapin thyanam thodankum. Enkirukkkum eduvum nanalla. Nane ellam. Nandri.

  • @devijeeva7399
    @devijeeva7399 3 місяці тому +1

    நம்ம குழந்தைகளுக்கு தேவையான விசயங்களை பற்றி நினைத்தால் நடக்குமா?

  • @kmaha4867
    @kmaha4867 3 місяці тому +1

    Wowwww my son

  • @Eeswaran1111
    @Eeswaran1111 3 місяці тому +1

    Thyanam and thavan rendum Vera Vera ya illa onna anna😊❤

  • @saikarthik1500
    @saikarthik1500 3 місяці тому

    தம்பி, அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @shreekala8089
    @shreekala8089 3 місяці тому

    Nandri vanakkam 🙏

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 3 місяці тому

    🎉 super thala 🎉

  • @DeepaK-hu1lw
    @DeepaK-hu1lw 3 місяці тому +1

    நன்றி

  • @parthasaj1421
    @parthasaj1421 3 місяці тому

    வெற்றி வேல் வீர வேல் #ND SQUAD

  • @catnotcat9793
    @catnotcat9793 3 місяці тому

    வணக்கம் நித்திலன் 🙏

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 3 місяці тому

    Thank unga bro .....🎉🎉

  • @gopisuresh6690
    @gopisuresh6690 3 місяці тому

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 3 місяці тому

    வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 3 місяці тому

    Very informative video sir. Thanks for sharing.

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 3 місяці тому

    Vanakam sago❤

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 3 місяці тому

    Thank you very much ❤❤❤

  • @menagakalimuthu8842
    @menagakalimuthu8842 3 місяці тому

    Thank you brother ❤🙏

  • @umaj6437
    @umaj6437 3 місяці тому

    நன்றி🎉

  • @priyaanand9537
    @priyaanand9537 3 місяці тому

    Very nice explanation😊🎉

  • @selvi1188
    @selvi1188 3 місяці тому

    Very knowledgeable, clear present .. well done ye 👏🙏

  • @krishnanr.krishnan2717
    @krishnanr.krishnan2717 3 місяці тому

    Super ❤

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 3 місяці тому

    Super bro ❤

  • @rishanthrishanth5569
    @rishanthrishanth5569 3 місяці тому

    Good❤❤explain sir🎉🎉

  • @SuryA_tuti
    @SuryA_tuti 3 місяці тому

    Vashestar vayal brammashri

  • @mrbalan1306
    @mrbalan1306 3 місяці тому

    Super bro👌💪

  • @Anime_make
    @Anime_make 3 місяці тому +1

    Bogar 7000 black magic podunga bro. Like shadow technic

  • @nagaraajjeevitha
    @nagaraajjeevitha 3 місяці тому

    😊 vankam anna

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 3 місяці тому

    Tq bro

  • @shanthik2803
    @shanthik2803 3 місяці тому

    வணக்கம் nithilan எனக்கு ஒரு kelve ஒரு veshayathu கு மட்டும் deyanam saiyanuma அல்லது 2 vesayathuku கூட saiya லாமா pls explain Q&A session la🙏🙏🙏

  • @mahes8428
    @mahes8428 3 місяці тому +1

    6:00

  • @bh-es1111
    @bh-es1111 3 місяці тому

    Thank You Sir🙏🙏💐

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 місяці тому

    🙏🏽❤️

  • @sivagamiammanchannel9713
    @sivagamiammanchannel9713 3 місяці тому

    🙏🏽

  • @rajagopals1646
    @rajagopals1646 3 місяці тому +1

    சூப்பர் நிதிலன் சார். சிம்பிள் ஆக இருக்கு ஆனால் இது ஏன் யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் கூறுவது போல் செய்தால் நம்மை பைத்தியம் என்று சொல்ல maattarkala.. நடக்கும் போது நம்முடன் பேசும் போது. பதில் சொல்ல வேண்டாமா. அப்போது நம் நினைவு மாறாத. சொல்லுங்கள்

  • @akshayakmurthy
    @akshayakmurthy 3 місяці тому

    Today is 8/8/8 please talk about this sir❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @svmsvm386
    @svmsvm386 3 місяці тому

    Desire can one or multiple for eg. Health (recover from from so & so disease), positiveness & courageous. Pl. Can you clarify?

  • @lightinfinite7487
    @lightinfinite7487 3 місяці тому

    🎉🎉🎉👌👌👌👍

  • @karthikinvites-wp8sc
    @karthikinvites-wp8sc 3 місяці тому

    👏👏👌👌❤❤🎉🎉

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 3 місяці тому

    🎉🙏🙏🙏🎉

  • @sumas8426
    @sumas8426 3 місяці тому

    Can you please tell me that book name

  • @TamilSelvi-mq7tf
    @TamilSelvi-mq7tf 3 місяці тому

    Book name please🙏🏼

  • @jks9475
    @jks9475 3 місяці тому

    How can I schedule a 1:1 session with you?

  • @NadhiKarmeganathan
    @NadhiKarmeganathan 3 місяці тому

    🫶✨️

  • @mallikamalli522
    @mallikamalli522 3 місяці тому

    😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shankarr2908
    @shankarr2908 Місяць тому

    LoL ....A....😁

  • @Gunasekaranvv
    @Gunasekaranvv 3 місяці тому +1

    book name please

  • @anandabhi6159
    @anandabhi6159 3 місяці тому

    வணக்கம் 🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 3 місяці тому

  • @DhanushKumar-b1r
    @DhanushKumar-b1r 3 місяці тому

    ❤❤❤❤❤