Nantriyodu nalla Deva(Cover) - Thanksgiving Song - Davidsam Joyson - Johnsam Joyson

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Song: Nantriyodu Nalla Dheva
    Album: Karunaiyin Pravagam - Vol 4
    Lyrics & tune : Johnsam Joyson
    Background Music : Febin Chacko
    Mastering : Giftson Durai
    Video :Ben Jacob
    Edits : Elbin Shane
    #Nantriyodu #johnsamjoyson #2020 #davidsamjoyson #tamilchritsiancoversong

КОМЕНТАРІ •

  • @menakadevan5901
    @menakadevan5901 5 років тому +194

    Sir I am a Hindu but I love Jesus songs so much

  • @estherruby1961
    @estherruby1961 Рік тому +78

    நன்றியோடு நல்ல தேவா
    nantiyodu nalla thaevaa
    நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
    nanmaikalellaam ninaikkinten
    நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்
    nallavarae ummaith thuthikkinten
    குறைவில்லாமல் நடத்தினீரே
    kuraivillaamal nadaththineerae
    தடை எல்லாம் நீர் அகற்றினீரே
    thatai ellaam neer akattineerae
    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    ennai thaalththi ummai uyarththiduvaen
    என் வாழ்வின் நாயகன் நீரே
    en vaalvin naayakan neerae
    உயர்விலும் தாழ்விலும்-என்
    uyarvilum thaalvilum-en
    துணையாக வந்தீரே நிறைவிலும்
    thunnaiyaaka vantheerae niraivilum
    என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
    en kuraivilum en nampikkaiyaanavarae
    எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
    ellaa natchaththirangal peyar arinthavarae
    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    en mukaththai um kaiyil varainthavarae
    என்னை மறவாமல் நினைப்பவரே
    ennai maravaamal ninaippavarae
    சோதனையில் வேதனையில்
    sothanaiyil vaethanaiyil
    என் பக்கமாய் நின்றவரே
    en pakkamaay nintavarae
    முன்னும் பின்னும் பாதுகாக்கும்
    munnum pinnum paathukaakkum
    நல் கோட்டையாய் இருப்பவரே
    nal kottaைyaay iruppavarae
    எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
    ellaa viyaathi pelaveena naerangalil
    உன் பரிகாரி நானென்று சொன்னவரே
    un parikaari naanentu sonnavarae
    எனக்கும் ஜீவன் தந்தவரே
    enakkum jeevan thanthavarae

  • @blessypandiyarajan8408
    @blessypandiyarajan8408 4 роки тому +43

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நன்றி அண்ணா, ஆண்டவர் இன்னும் உங்களை எடுத்து பயன்படுத்தட்டும் அவருக்காக

    • @Johnjiles
      @Johnjiles 4 роки тому

      ua-cam.com/video/UOHvkL0b0YU/v-deo.html

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому +5

    என்னைத் தாழ்த்தி்்உம்மை.உயர்த்திடுவேன்.என்வாழ்வின் நாயகன்நீரே !

  • @anuammu8844
    @anuammu8844 4 роки тому +19

    நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் ... நல்லவரே உம்மைத்துதிக்கின்றேன் ...... அற்புதமான பாடல். கர்த்தருடைய நாமம் என்றும் மகிமைப்படுவதாக 🙌🙏 ...... ஆமேன்

  • @Amu119
    @Amu119 3 роки тому +3

    Theyvan nallavar en kanavaruku entha nerukadilil uthavi seinga jesus.

  • @tamilalagans9198
    @tamilalagans9198 2 роки тому +20

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.தேவனுக்கு ஸ்தோத்திரமும் மகிமையும் கனமும் புகழும் உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா.

  • @kirubakarankaran2635
    @kirubakarankaran2635 2 роки тому +6

    thaniyaga irukkum pothu intha pattu ketta oru relaxa irukku😀

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому +4

    Amen.enakul.gvan.thnthavare!

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 2 роки тому +5

    இயேசப்பா என்மகளுக்கு அமெரிக்கா தேசத்தின் குடியுரிமை கிடைக்க அதிசயம் செய்தீர்கள் அப்பா நன்றி அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

    • @VijayVijay-d6v
      @VijayVijay-d6v 2 місяці тому

      கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்

  • @deborahjames5389
    @deborahjames5389 5 років тому +12

    எல்லாவித நேரங்களிலும் நீர் தான் அப்பா என்னோடு இருப்பவர் நன்றி அப்பா என்னை தாழ்த்தி உயர்த்திடுவேன் .

  • @devaanbu1548
    @devaanbu1548 9 місяців тому +4

    Amen 🙏 Amen 🙏 Amen ,asu, named bro pastor thanks 😊 super 👌 good thanks 😊

  • @jackjoseph4336
    @jackjoseph4336 5 років тому +54

    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்... என்றென்றும்... நன்றியோடு நல்ல தேவா..... 🙏 🙏

  • @estherbenitha4407
    @estherbenitha4407 5 років тому +15

    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்தி துதித்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே.

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 3 місяці тому +1

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you paster

  • @sankars6889
    @sankars6889 2 місяці тому +1

    kuraivllamal nadathineerea ❤❤❤❤Thadaiyellam thagathineerea. 7:22 Athagathineerea thagathineerea. Amen Hallelujah 🙌🙌🙌🙌🙌🙌 yes Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏💯❤❤❤❤❤❤❤❤

  • @meshackk7464
    @meshackk7464 3 роки тому +2

    Ella theengilum ahabathilum ennai kakkiravar engal nalla thevan kodi nandri appa🙏

  • @kirubhasam4064
    @kirubhasam4064 2 місяці тому +1

    அருமையான தமிழ் வரிகள். மிக சிறப்பு❤

  • @suhasiniputti6275
    @suhasiniputti6275 3 місяці тому +2

    ಪ್ರೈಸ್ ದ ಲಾರ್ಡ್ ಬ್ರದರ್, ದೇವರ ಮಹಿಮೆಗಾಗಿ ಇನ್ನೂಹೆಚ್ಚಾದ ಹಾಡುಗಳನ್ನು ಬರೆದು, ಹಾಡಿ ಕರ್ತನ ನಾಮವನ್ನು ಮೇಲಕ್ಕೆತ್ತುವ ಹಾಗೆ ನನ್ನ ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಆಶೀರ್ವಾದಿಸಲಿ,❤❤❤❤

  • @elizabethsoundararajan724
    @elizabethsoundararajan724 4 роки тому +12

    Ennai thalthi ummai uyarthiduven, en valvin nayagan, praise the lord.

  • @shylin_jz_F7
    @shylin_jz_F7 5 років тому +18

    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    என்னை மறவாமல் நினைப்பவரே ✝️🛐

  • @ashwininandhu9325
    @ashwininandhu9325 2 роки тому +16

    Such a blessed song, very true Lyrics, it's amazing... Praise be to almighty God 😍

  • @ChristinaPaul-vp4ed
    @ChristinaPaul-vp4ed 11 місяців тому +1

    Wonderful & excellent song.......❤ glory to god

  • @benneypeterrajkumar5028
    @benneypeterrajkumar5028 6 місяців тому +1

    Superb cute Dad with cute sweetest photo and comfort living word of Lord song lord jesus bless you and ur family

  • @umakumar7097
    @umakumar7097 5 років тому +84

    என் வாழ்வில் தேவன் எப்போதும் நல்லவரகவே இருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன்

  • @ThavamlarThavamlar
    @ThavamlarThavamlar 2 місяці тому +1

    Kuraivillamal nadaththineerea Thadaiyellam thagaththineerea❤

  • @Jeromejerisha
    @Jeromejerisha 5 років тому +42

    பல வருஷமாக என் மனதை ஆட்கொண்ட பாடல் அண்ணா இப்படி ஒரு வீடீயோவாக பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @komaganjayapalan41
    @komaganjayapalan41 6 місяців тому +2

    Wonderful annan

  • @rathirajendram4857
    @rathirajendram4857 5 років тому +24

    உங்களையும் அண்ணாவையும் கர்த்தர் என்னும் எடுத்து பயன்படுத்த நான் யெபிக்கிறேன் இந்த பாடலை 200தரம் கேட்டு இருப்பபேன் சர் பண்ணியும் இருக்கேன் அபிசேகம் நிறைந்த பாடல்கள் எல்லாம் எங்களைக் கட்டி மறுபடியும் ஆவியானவருக்கு எழும்ப பயன் படுகிது amen god bless you all

  • @DanielKishore
    @DanielKishore 5 років тому +257

    நன்றியோடு நல்ல தேவா
    நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
    நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2
    குறைவில்லாமல் நடத்தினீரே
    தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2
    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு
    உயர்விலும் தாழ்விலும்-என்
    துணையாக வந்தீரே
    நிறைவிலும் என் குறைவிலும்
    என் நம்பிக்கையானவரே-2
    எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு
    சோதனையில் வேதனையில்
    என் பக்கமாய் நின்றவரே
    முன்னும் பின்னும் பாதுகாக்கும்
    நல் கோட்டையாய் இருப்பவரே-2
    எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
    உன் பரிகாரி நானென்று சொன்னவரே
    எனக்குள் ஜீவன் தந்தவரே-நன்றியோடு
    nandriyodu nalla deva
    nanmaigalellaam Ninaikkiraen
    nallavare ummai thuthikkindraen-2
    kuraivillaamal nadaththineere
    thadai ellaam neer agatrineere-2
    ennai thaazhththi ummai uyarththituvaen
    en vaazhvin naayakan neerae-nandriyodu
    uyarvilum thaazhvilum-en
    thunaiyaaka vanthiirae
    niraivilum en kuraivilum
    en nambikkaiyaanavarae-2
    ellaa natchaththirangal peyar arinthavarae
    en mukaththai um kaiyil varainthavarae
    ennai maRavaamal ninaippavare-nandriyodu
    Soathanaiyil vaethanaiyil
    en pakkamaai nindravarae
    munnum pinnum paathukaakkum
    nal koattaiyaay iruppavarae-2
    ellaa viyaathi belaviina naerangalil
    un parikaari naanendru sonnavarae
    enakkul jeevan thanthavarae-nandriyodu

  • @titusdavidsonm9927
    @titusdavidsonm9927 19 днів тому

    குறைவில்லாமல் நடத்தினீரே
    தடை எல்லாம் நீர் அகற்றினீரே
    ❤️❤️❤️

  • @jhansirani1838
    @jhansirani1838 7 місяців тому +1

    என்னைமறவாமல் நினைப்பவரே!இறைவா!உமக்குஎன்நன்றி!நல்லதேவா!நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்!நன்றியோடு
    துதிக்கின்றேன்!❤

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 4 роки тому +7

    என் வாழ்வில் நன்மை செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்

  • @joselincharles2508
    @joselincharles2508 18 днів тому

    Thank u lord for this thanks giving song 🙌🙌🙌🙌🙌 all glory to god 🙏🙏🙏🙏🙏

  • @jacklinjoel6312
    @jacklinjoel6312 4 дні тому

    Wonderful song ... Thanking and praising our Lord 🙏🏻
    God bless you brother

  • @s.kirubakaran1578
    @s.kirubakaran1578 5 днів тому

    Excellent song pastor God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran Рік тому +1

    Nanri jesappa!

  • @Monishaft
    @Monishaft 5 років тому +33

    என் வாழ்வின் நாயகன் நீரே 😊😊

  • @Claravinod2397
    @Claravinod2397 3 роки тому +4

    நல்ல வரிகள் நல்ல இசை இனிமையான குரல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது

  • @mariyadavis2429
    @mariyadavis2429 2 роки тому +13

    God's word is sweeter than honey, the lyrics of the word turned into song and its filling our heart joyful..over and over, it's flowing from head to toe.. praise God 🙏🙏 God bless you pastor 🙏

  • @sriram_-jq1pg
    @sriram_-jq1pg 4 місяці тому +1

    ஆமேன்

  • @yuvarajmosesdayalan4146
    @yuvarajmosesdayalan4146 7 місяців тому +1

    Blessed by this wonderful song Glory to Jesus❤

  • @RoseysakthiRoseysakthi
    @RoseysakthiRoseysakthi Рік тому +3

    Super song brother God bless you ❤❤❤❤❤

  • @sheelapauline4518
    @sheelapauline4518 3 роки тому +11

    My family favorite song. Thank you Lord Jesus for giving this nice song. I love my yessapa very very much. Thank you brother may God bless you and your family members abundantly 🙏🙏🙏

  • @pradeepasivakumar1682
    @pradeepasivakumar1682 5 років тому +26

    Awesome lyrics!! Wonderfully sung. All glory to my Father in heaven.

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 8 місяців тому +1

    ஆமென் 🎉🎉🎉🎉

  • @kavinjoshua6809
    @kavinjoshua6809 4 роки тому +21

    Heart melting song..
    Perfect voice 👌
    Heard repeatedly....
    Feel the presence of Jesus too much
    God bless you pastor

  • @gracedevi
    @gracedevi Рік тому +1

    Intha song kekumpothu andvar naduthina pathaigalai ninaithu kanneer varugirathu

  • @parimaladeviv1688
    @parimaladeviv1688 3 роки тому +3

    🙏Nanri uangal paattuku👌🙂

  • @chandkuri
    @chandkuri Рік тому +1

    What a super confidence lyrics.. can only suits to our Almighty Lord Jesus..
    Glory to Almighty…

  • @ponnusamy8247
    @ponnusamy8247 4 місяці тому +1

    Super Anna song thanks 🙏 jesus

  • @jayarajsagayam2467
    @jayarajsagayam2467 4 роки тому +8

    உயர்விலும் தாழ்விலும் என் துணையாக வந்தீரே 🙏

  • @therasagopi2261
    @therasagopi2261 3 місяці тому +1

    ஆம் ஆண்டவரே என் சாபம் முடிந்தது ஆமென்

  • @immanuel2740
    @immanuel2740 3 роки тому +3

    Ella viyathi belavina Nerangalil
    Um parigaari Nanenru Sonnavare
    Enakul Jeevan Thanthavare....😍😍💓💓

  • @rebeccan2419
    @rebeccan2419 5 років тому +14

    Praise the lord,This moment which we are here it's all because of his mercy and grace..This song is to glorify you,to magnify you and to adore you...oh my lord🙋‍♀️

  • @Ru1990-w3k
    @Ru1990-w3k 3 місяці тому +1

    Amen praise the Lord jesus amen

  • @AngelJack-v7k
    @AngelJack-v7k 2 місяці тому +1

    Amen Amen Amen Appa 😊

  • @nithiyanandan.s3064
    @nithiyanandan.s3064 4 роки тому +14

    எந்த (இந்த) சூழ்நிலையிலும் எங்களை குறைவில்லாமல் நடத்துகிற தேவனேஉமக்கு ஸ்தோத்திரம்

  • @Claravinod2397
    @Claravinod2397 3 роки тому +3

    உங்கள் பாடல் கள் அனைத்து ம் இனிமை இதயத்தை பிரிகிறது தேவன் இன்னும் பயன்படுத்த வேண்டும்

  • @RejunambikaS
    @RejunambikaS 10 місяців тому +2

    So beautiful song

  • @remosharwesh8831
    @remosharwesh8831 3 роки тому +2

    Super pastor. God bless you yesuappa nallaver nanri ullavar rajathi rajan. 🙏🤲🙌

  • @vishwanathanrajan
    @vishwanathanrajan Рік тому +1

    Arumai yana.patal.

  • @shineshine4203
    @shineshine4203 Місяць тому +2

    Thank you Jesus Daddy🎉

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 3 місяці тому +1

    ❤❤❤❤❤Heart touching, resanable song ❤❤❤❤❤

  • @lakshmilediya1230
    @lakshmilediya1230 4 місяці тому +1

    Amen Thank you Jesus 👌👌👌👌👌🙋👍

  • @samsonsam7671
    @samsonsam7671 7 місяців тому +1

    Amen superb meaningful song

  • @RajanMegala-o8j
    @RajanMegala-o8j 2 місяці тому +1

    Praise the Lord brother
    Blassing your song for me
    From srilanka

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🗽🙏🙏அமென்

  • @EstharRechal
    @EstharRechal Місяць тому

    Inthe patalai ketkum podu manathitku migaum aruthelaga irukeradu amen ❤🙏❤️🙏🙏❤️❤️ ii

  • @vellaiyanvengadesan8972
    @vellaiyanvengadesan8972 4 роки тому +3

    எங்க அக்காவுக்கு உடம்பு நல்லாகனும் இயேசு அப்பா துணை அமென் 😓

    • @Johnjiles
      @Johnjiles 4 роки тому

      gods healing will be more perfect in your anxiety...

  • @dishanimohandas306
    @dishanimohandas306 4 роки тому +3

    My favorite song🎶🎤. Super super super Romba super. God bless you😊👌💟. Paster.

  • @meenafish7114
    @meenafish7114 4 роки тому +1

    Intha ullagathu la vallave pudikalla appa na ungallukaga mattum dhan valura Appa😔intha ullagame enna veruthutu appa allukaiya varuthu enaku ungalla kadi pudichi allanum pola iruku appa intha song kekura apo etho oru feel appa unga varathai oda nambikala irukapa vera yarukavum illa pa ullagame enaku veruppa iruku na ellame enoda life la thothuta appa 😭😭😭😭😭

  • @samuelwilson7448
    @samuelwilson7448 6 місяців тому +1

    Very nice brother. Keep doing more like this
    God bless!

  • @s.francismary7834
    @s.francismary7834 2 роки тому +2

    Nantri appa kodana kodii nantrii Appa🙏🙏🙏

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 5 років тому +3

    ஆமென். கர்த்தர் நல்லவர்.LORD JESUS CHRIST bless u and ur family brother.

  • @sudhapandu3392
    @sudhapandu3392 Місяць тому

    అద్భుతమైన పాట.... దేవుడు మిమ్ములను దీవించును గాక బ్రదర్ 🙏❤

  • @ananthalakshmis5343
    @ananthalakshmis5343 4 місяці тому +1

    Super 🎉❤ very nice song

  • @devaanbu1548
    @devaanbu1548 9 місяців тому +2

    Thanks brother pastor 🙏

  • @manjusham3793
    @manjusham3793 3 роки тому +4

    பாடல் வரிகள் எண்ணை உயிர்ப்பித்து அண்ணா 🙏🙏🙏

  • @kethziyal8248
    @kethziyal8248 3 роки тому +9

    I feel the presence of god when I hear this song...

  • @JACHIN600
    @JACHIN600 Місяць тому

    Sooper Anna ❤❤❤❤❤❤

  • @jayamary2433
    @jayamary2433 Рік тому +1

    நன்மை பல செய்த தேவருக்கு நன்றி

  • @JustinjrSam
    @JustinjrSam 5 років тому +3

    தம்பி அருமையாருக்கு Thank u jesus god bless u தம்பி 💐💐

  • @Vincyrani-xi3gd
    @Vincyrani-xi3gd 7 місяців тому +1

    Amen 🎉🎉🎉 very very nice

  • @joel7027
    @joel7027 Рік тому +2

    நல்ல பாடல்❤❤😍😍😍🥰🥰

  • @homeMobile-m2n
    @homeMobile-m2n Рік тому +1

    மனத்திற்கு அமைதி tharum பாடல்

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh2690 3 роки тому +2

    Amen yesapa

  • @stalinkoilraj9820
    @stalinkoilraj9820 2 роки тому +4

    Very meaningful song... After a covid...

  • @princeshadrakwilfred7229
    @princeshadrakwilfred7229 5 місяців тому +1

    Thank God for every thing

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 2 роки тому +3

    Amen 🙏🤷‍♀️🖐👃🙋‍♀️☝️👌praise the lord

    • @JoyJoy-sh4ui
      @JoyJoy-sh4ui 2 роки тому +1

      Nice

    • @RubyRuby-jd2dv
      @RubyRuby-jd2dv 2 роки тому +1

      @@JoyJoy-sh4ui amen 🤚🙋👐🤚🏻✝️📓🛐🎁🎵🎤😂🙋👌 amen God is good amen 🤚🖐️🙏

  • @ramalakshmivelmurugan9385
    @ramalakshmivelmurugan9385 5 років тому +2

    Ennai thaalthi ummai uyarthiduven...en vaalvin nayaganeyy.......amazing song....thank you....glory to god

  • @SolomonDavid-c9x
    @SolomonDavid-c9x Місяць тому

    2024 laam varudam naan seitha paavangalai ellam manniyum en anbu Devanay,2025 varusatthai aasivathiyum en anbu thagappanay.amen.

  • @susheela1513
    @susheela1513 Рік тому +3

    Thank you so much Pastor heart touching song God uses u higher & higher.

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 2 роки тому +2

    நல்லவரே

  • @mathankmk4572
    @mathankmk4572 2 роки тому +3

    Super song

  • @fuelathas2923
    @fuelathas2923 4 роки тому +21

    நன்றியோடு நல்ல தேவா
    நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
    நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்
    குறைவில்லாமல் நடத்தினீரே
    தடை எல்லாம் நீர் அகற்றினீரே
    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    என் வாழ்வின் நாயகன் நீரே
    உயர்விலும் தாழ்விலும்-என்
    துணையாக வந்தீரே நிறைவிலும்
    என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
    எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    என்னை மறவாமல் நினைப்பவரே
    சோதனையில் வேதனையில்
    என் பக்கமாய் நின்றவரே
    முன்னும் பின்னும் பாதுகாக்கும்
    நல் கோட்டையாய் இருப்பவரே
    எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
    உன் பரிகாரி நானென்று சொன்னவரே
    எனக்கும் ஜீவன் தந்தவரே

  • @grace.m1705
    @grace.m1705 Місяць тому

    Praise God 🎊🎊🎊🎊🎊

  • @RBMTSathya
    @RBMTSathya 3 роки тому +2

    Super bro🥳

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 2 роки тому +2

    ஆமென் 🤚☝️📖📓🛐🌹💚🇮🇳☝️🤔🤗🤷🤚☝️✝️🛐⛪☝️🚶🤷☝️ இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே உமக்கே புகழ் உண்டாவதாக நன்றி இயேசுவே 🤷🤝👏🙌🛐🔥🤚 கர்த்தர் நல்லவர் 🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🤚🙏 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா

    • @RubyRuby-jd2dv
      @RubyRuby-jd2dv 3 місяці тому +1

      நன்றி தேவனுக்கே என்றும் மகிமை உண்டாவதாக 🤗 நன்றி செலுத்துகிறேன்

  • @josephsantoshkumar9427
    @josephsantoshkumar9427 4 роки тому +4

    Respected best sir, praise the lord, sir very butiful heart thching song and sir one thing in this video your very com and kuaitness and hearty respect in time lord watch this song and give blessings that time and always I am believe god bless more and more amen