திருச்சியில இப்படி ஒரு சைக்கோ இருந்திருக்கான ! Trichy Sappani Case | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +99

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    Get 50% Discount Price .
    bit.ly/TrichySappaniCase

  • @madhumadhu-kh4lg
    @madhumadhu-kh4lg Рік тому +1922

    இந்த சிரிப்ப நாங்க எதிர் பாக்கல....சூப்பர் 😂😂😂😂

    • @eswaraneswaran6138
      @eswaraneswaran6138 Рік тому +42

      Kukufm kathaiye neengele solungale, phnle kekurathe vide neenge sonna innum nalla irukum SD ❤❤❤❤

    • @sathyaarulprakash
      @sathyaarulprakash Рік тому +6

      ​@@eswaraneswaran6138 Then it will make copy right issues to SD

    • @sarahsweetie8747
      @sarahsweetie8747 Рік тому +10

      Aama naanum ethir paakala..it was a good touch for the video..usually ungga narration serious ah irukum..but antha nakkal sirippu super bro 😂

    • @nageswarybs5300
      @nageswarybs5300 Рік тому +10

      😂 நீங்க சொன்னது. பார்த்தபிறகுதான் தெரிந்தது..😂 என்னமோ. நகைச்சுவை நிகழ்வு என்று நினைத்தேன்....😂 ... சப்பாணி...😮

    • @vinilaxman134
      @vinilaxman134 Рік тому +5

      Yengalukum smile vanthutu bro

  • @sowmiya6164
    @sowmiya6164 Рік тому +50

    Vilangu Web series in Zee... I love to hear this story through ur voice😍
    What a casual one that smile😂 👌

  • @muthukumaran7815
    @muthukumaran7815 Рік тому +715

    11:50 சரவணன் அண்ணா "கபடி வீரர் சப்பாணியொட வாழ்க்கையிலேயே கபடி விளையாடுவார் " semma punch 😂😂😂..unge smile innaiku dhan pakkurom 😂

  • @Arjunholmes
    @Arjunholmes 8 місяців тому +19

    இவ்வளவு நாள் இந்த காணொளியை பார்க்காமல் தவற விட்டேன். விலங்கு வலைத்தொடர் இதை மையமாகக்கொண்டுதான் உருவாக்கி இருப்பார்கள் போல் தெரிகிறது அந்த கதையும் நன்றாய் இருக்கும். உங்களுடைய விளக்கமும் அருமை. இடையில் உங்களுடைய சிரிப்பு மிக அழகு❤

  • @NFAlovlyAngel420
    @NFAlovlyAngel420 Рік тому +683

    உங்க சிரிப்பை மீ்ண்டும் மீண்டும் பார்த்து சிரித்தேன் அண்ணா😂😂😂😂

  • @m.rashita540
    @m.rashita540 6 місяців тому +9

    தம்பி உங்க சிரிப்பை நாங்க எதிர்பார்க்கல மிகவும் அழகாக உள்ளது👌 இந்த மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் எப்போதும் வளர வேண்டும் இந்த சகோதரியின் அன்பு வாழ்த்துக்கள் 💐😊

  • @elangopriya5815
    @elangopriya5815 Рік тому +313

    சரவணன் உங்கள் சிரிப்பு சூப்பர் நாங்கள் எதிர் பார்க்க வில்லை

  • @kavas9352
    @kavas9352 Рік тому +83

    Yes ...bro correct.....
    இந்த case தான் விமல் நடித்து வெளிவந்த *விலங்கு* வெப் சீரிஸ் படம்.....

  • @GobalanRevathi
    @GobalanRevathi Рік тому +495

    யார் எல்லாம் சிரிப்பை திரும்பவும் ஒரு முறை பார்தவங்க 😀😀

  • @jothimoorthy1697
    @jothimoorthy1697 Рік тому +104

    இப்படி ஒரு வீடியோ எதிர் பாக்கல😮....இடையில் அந்த சிரிப்பையும் எதிர் பக்கல அண்ணா😂😂

  • @ThiruThiru-ur8fu
    @ThiruThiru-ur8fu Рік тому +157

    ஒருநாள் அந்த கபடி வீரர் அவனோட வாழ்க்கையிலயே கபடி விளையான்டுட்டு அவனோட பொண்டாட்டிகூட ஓடிப்போய்ட்டானா 🤯🤯😇😇😇🤣🤣🤣🤣🤣
    ஆனா அந்த சிரிப்பு நாங்க எதிர்ப்பாக்கல வேற லெவல் அண்ணா

    • @ThiruThiru-ur8fu
      @ThiruThiru-ur8fu Рік тому +1

      அண்ணா முதல் முறையாக நீங்கள் என்னுடைய பதிவை படித்துள்ளீர்கள் நன்றி 🙏😔🥺🥲 அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯

  • @sheeilaj.4862
    @sheeilaj.4862 3 місяці тому +2

    Interesting story, but when you talk about Sappani the way you laugh was really so cute ❤❤❤

  • @HarishHari-js3qr
    @HarishHari-js3qr Рік тому +30

    Vilangu was inspired by this case. I'm following you from the very beginning of ur channel. Romba nalla explain panureenga neraya vishyam therinjukita unga videos naala and nalla vishyam and situation handling elame. Proud to be ur fan. Love u always bro ❤

  • @shanthiv-su5qr
    @shanthiv-su5qr Рік тому +2

    First time nenga சிரிக்கிறது சூப்பர் சிர்

  • @jpvinusam
    @jpvinusam Рік тому +481

    இத பார்க்கும் போது விலங்கு WEB SERIES லா வந்த கிச்சா CHARACTER தான் ஞாபகம் வந்தது... 😂😂😂

    • @KrishnaKumar-vu2yw
      @KrishnaKumar-vu2yw Рік тому +31

      அந்த Case வச்சிதான் அந்த. Web எடுத்தாங்க பாக்குபோதே தெரியல

    • @arjunganesan6405
      @arjunganesan6405 Рік тому +3

      Yes

    • @Xjd2gbsk4dndhvx
      @Xjd2gbsk4dndhvx Рік тому +6

      Nanum athan Solla vantha

    • @indhumahesh6779
      @indhumahesh6779 Рік тому +4

      S..exactly..antha series intha true story base pannitha eduthurukaga..

    • @fatimaakeela6379
      @fatimaakeela6379 Рік тому +1

      Yes, that movie

  • @tejasoliniraiyal
    @tejasoliniraiyal 11 місяців тому +2

    Awwww your smile 11:50 😁😀🤗so cute bro....Again and again watched😅😍

  • @Subhashini_05
    @Subhashini_05 Рік тому +294

    11:50 😂😂 Who all got shocked when saravana bro smiling 😂😂😂😂

  • @PranavanLavanya-n8p
    @PranavanLavanya-n8p Рік тому +21

    அந்த கபடி வீரன் மட்டும் சப்பானி கைல மாட்டி இருந்தா அவன சப்பாத்தி ஆக்கி இருப்பான்😂😂😂😂😂😂😂😂

  • @SangeethaGanesh-vy1dp
    @SangeethaGanesh-vy1dp Рік тому +77

    இந்த சிரிப்ப நான் எதிர்பார்க்கவில்லை அண்ணா நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள்😊😂❤

  • @daisyjuna4439
    @daisyjuna4439 Рік тому +34

    "Bro, your storytelling in the video, along with that unexpected laugh in the middle, made us hit the rewind button to watch it repeatedly."

  • @shara3198
    @shara3198 Рік тому +91

    Yes correct.. vilangu wen series.. very relatable. That laugh in d midst 😂 unexpected.. nalla vachanga name sappani.. nambave mudiyala.. never judge a book by its cover 😵‍💫 ennatha solla..!! Serial killer nu karpanai kooda panna mudiyala.. rip those poor souls. Keep up ur good work 👍🏻

  • @SivaSiva-zz8jm
    @SivaSiva-zz8jm Місяць тому

    இடையில் அந்த சிரிப்ப நா எதிர் பாக்கல ஆனா நல்லா இருந்தது சூப்பர்😂நீங்க இந்த மாதிரி கதைகள் சொல்லபோது நல்லா இருக்குஆனாஉங்க சிரிப்பு ரொம்ப நல்லா இருக்கு🥰

  • @Mangai1757
    @Mangai1757 Рік тому +107

    அண்ணா உங்க சிரிப்பு வேற லெவல். 🥳🥳.3 டைம்ஸ் சிரிப்ப போட்டு பார்த்தோம் அண்ணா.. ☺️☺️☺️☺️👏👏👏🥰🥰🥰🙏🙏

  • @poongasundar6822
    @poongasundar6822 Рік тому +10

    இந்த கதையை தான் zeetamil ஓடிடி ல விமல் நடிப்பில் வந்து இருக்கு

  • @overthinkingaboutfuture
    @overthinkingaboutfuture Рік тому +36

    11.50 . இந்த புன்னகையை நான் எதிர்ப்பார்க்கவில்லை. . நானும் சிரிச்சேன் headset போட்டுகிட்டு😂😂😂😂😂

  • @QUEEN_...
    @QUEEN_... Рік тому +1

    Intro ve neega ithuku romba deep ya sonniga first la irunthe interested ya irunthuchu... title song varavum tha oh innum story kullaye pogalaya 😂 apdinu thonichi .... And unga laughing 😂😂😂 sudden ya nadula unexpected one 😊... One sec shock agi pathen neega thananu and Solla pona thirumba five sec rewind panni pathen 😅 avlo cute theriyuma antha 😁

  • @danielraj9334
    @danielraj9334 Рік тому +641

    யாருக்கெல்லாம் சரவணன் அண்ணா சிரிப்பு புடிச்சிருக்கு 🙏🙋‍♂️😁

    • @tharajonita8676
      @tharajonita8676 Рік тому +7

      Nan Alrdy Konjam Sirichitu irundhen But Avar Andha Kabadi Karana Sollitu Sirikum Bodhu Enakum Semmaya Siripu Vandhuduchi 😅😅
      Saravanan Bro Siripu Semma Ultimate Ah Irundhuchi 🔥🔥🔥

    • @nabeesabegum8474
      @nabeesabegum8474 Рік тому +1

      Ama😂

    • @rkstatus-143
      @rkstatus-143 Рік тому +1

      Adei avaru sirikrthula oru investigation irukuda

    • @Jayashree238-s3w
      @Jayashree238-s3w Рік тому

      எனக்கு

    • @rajeswariselvaraj9036
      @rajeswariselvaraj9036 Рік тому

      ​@tharajonita8676 76y
      😢😢 17:04

  • @ahamedhussain4805
    @ahamedhussain4805 Рік тому +1

    அண்ணா உன் சிரிப்பு மட்டும் திரும்ப திரும்ப வச்சி பார்த்தேன்.
    ரொம்பவே அழகா இருக்கு..!
    (நீ தானே புன்னகை மன்னன்) ❤️👌👌👌👌👌👌👌😁😁😁

  • @massvenkatmassvenkat267
    @massvenkatmassvenkat267 Рік тому +78

    11:52 😂unga smile Vera level

  • @anbupremaanbuprema8414
    @anbupremaanbuprema8414 9 днів тому

    கோவில்பட்டி நியூஸ் பாக்க வந்தேன்...இப்போ கேரளா விஷ்ணு பிரியா,திருச்சி தங்கதுரை கேஸ்...Sarava brother ..ur great 👏👏👏

  • @kathirsivaji2090
    @kathirsivaji2090 Рік тому +44

    இந்த ஆளுக்கிட்ட நான் பேசி இருக்கேன். திருச்சியில் படிக்கும் போது துவாக்குடிக்கு என் நண்பர் வீட்டுக்கு ஒருமுறை செல்லும் போது பேருந்தில் பேசி இருக்கேன். எனக்கு அருகில் தான் உட்கார்ந்து இருந்தான். நல்லவேளை என்னைய டார்க்கெட் பண்ணல.

  • @NizamMudin-tq9vw
    @NizamMudin-tq9vw 7 місяців тому +3

    ஒங்கள் பதிவு அனைத்து வீடியோ மிக்க நன்றி

  • @bravotamil7954
    @bravotamil7954 Рік тому +64

    🤔 இந்த Case நான் எங்கேயோ இதுக்கு முன்னாடி கேட்ட மாதிரி இருந்தது Video End ல தான் தெரிந்தது இது விமல் நடித்த விலங்கு படத்துல பார்த்தேன் 😮😅 இதுல இவன் சப்பானி 🤣😂படத்துல இவன் பேரு கிச்சான்

  • @snowlinlenin5103
    @snowlinlenin5103 5 місяців тому +3

    11:51 to 11:53 that laugh semma anna unga videos daily papen i am a girl na ippo nursing pannitu irruken oru 1 year before matum unga videos pakka arumbichirundhena kandipa forensic science padhichirupen romba hard work pannuringa anna thank u for ur work unga videos pakura nalla day to day evolo alert ah irrukum nu katukurom a big hatts for for ur work anna love from mumbai

  • @Vaithekiabi16250
    @Vaithekiabi16250 Рік тому +29

    இதுநாள் வரைக்கும் சரவணன் சார் வாய்ஸ் காக வீடியோ பார்த்தேன் ஆனா இன்னிக்கு அவர் சிரிப்புக்காக வீடியோவ திரும்ப திரும்ப பார்த்தேன் ❤❤

  • @Kichu14-rk9rr
    @Kichu14-rk9rr Рік тому

    munadi unga video pathuruken.... bt puse panittu poiruven ennaki 2,3 video fullaaa ketten.... nalla erukku videos.... also telegram joined.....new subscriber bro

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 Рік тому +18

    நம்ம திருச்சி சங்கம் சார்பாக வீடியோ வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

  • @agalya.p6443
    @agalya.p6443 Рік тому +15

    Hii saravanan bro...
    It is very interesting to hear a case form a place where I am residing from my childhood
    The locations you have mentioned are the places were I have visited often
    I am following your channel for past 2 years.
    Its a new kind of experience to hear a case from where I am residing
    Your videos are very informative for a girl in my age bro❤
    The laugh in the middle of the video is just awsome😂

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Рік тому +76

    11:50 Unexpected laugh 😂😂😂

  • @vadiveltrichy787
    @vadiveltrichy787 Рік тому +1

    Bro... Ultimate bro andha rhyming timing especially andha smile sema repeat modla parthen, epavume serious ah poitu iruka unga video la ithu vera Mari vera mari❤❤❤

  • @kavyahc6218
    @kavyahc6218 Рік тому +6

    Ethu appdiye vilangu web series kuda connect aaguthu anna naraya incident ... may be intha incident ah vachu thaan antha series ah eduthurukaga polaa🔥🔥... And ur smile inbetween was so cute🥰❤️

  • @saiaakash7533
    @saiaakash7533 Місяць тому

    CUTE SMILE அண்ணா...🤗💫

  • @Bharathik2611-pc8fv
    @Bharathik2611-pc8fv Рік тому +7

    Hiii saravanan Anna 😍sathiyama expect pannavey Ella Unga smile 😃 serious a pathutu erundha but nenga sonna andha punch kudavey Unga smile 😃 😊 😀 😄 😁 love you so much saravanan Anna ❤️😍😊

  • @fathimajesmina2114
    @fathimajesmina2114 Рік тому +2

    Sirikum pothu cute anna❤

  • @steffigraph5697
    @steffigraph5697 Рік тому +7

    Unexpected smile from you 😀🥰 Saravanan, Yes I was watched Vimal's "vilangu" series

  • @malathimalu-ho3gk
    @malathimalu-ho3gk Рік тому +1

    Unga smile thaan intha video oda highlight eh..

  • @ak_bgm_editez
    @ak_bgm_editez Рік тому +26

    Intha crime ah movie ah pakka nenaikkuravanga ""VILANGU "" webseries paarunga... Tamil la azhaga eduthurupanga intha sappani story ya💯

  • @abiramikumar0698
    @abiramikumar0698 Рік тому

    Bro unga smiling dha highlight .... Then neenga thirumpa unga face ah change panningale adhu adha vida spr....

  • @தேன்துளிகள்-ட9ர

    சரவணன் உங்களுக்கு சிரிக்க தெரியுமா 😂😂. சிரிக்கும் போது அழகா இருக்கீங்க ❤.

  • @sangkarijayasangar
    @sangkarijayasangar 5 місяців тому

    I LOVE YOUR SMILE ANNA...ITS SO CUTE🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @abdullahrashadhi
    @abdullahrashadhi Рік тому +12

    கபடி வீரர் வாழ்க்கையில கபடி விளையான்டு ... 😂😂 ரைமிங் செம்ம🤣🤣 அந்த சிரிப்பு ❤❤

  • @goldenrules256
    @goldenrules256 7 місяців тому

    ஓஓஓ அப்ப விலங்கு கதை நிஜ கதை தானா அதுவும் திருச்சி யில் நடந்துள்ளது. சூப்பர் ப்ரோ நீங்கள் சொன்னதே படம் பார்த்த மாதிரி இருந்தது❤

  • @ameenudeen62
    @ameenudeen62 Рік тому +13

    சரவணன் அண்ணா உங்க சிரிப்பு சூப்பர் நாங்கள் எதிர் பக்கல அண்ணா 😀😀😀

  • @RoshanKameedal
    @RoshanKameedal Рік тому

    Anna neenga siricha Udene enakkum sirippu vanduduchi super I don't expected your cute smile

  • @Sarulatha-prabaharan
    @Sarulatha-prabaharan Рік тому +15

    பேரு தான் சப்பானி, ஆனால் பயங்கரமான ஆளு நீ... சரவணா அண்ணா உங்க சிரிப்பு சூப்பர் 😂😂😂 ❤❤❤

  • @Satheeskumar-gn8sx
    @Satheeskumar-gn8sx 4 місяці тому

    Vilangu web series😮 itha base panni tha eduthaangla Saravanan anna your narration is next level mesmerizing❤🎉

  • @venkateshrangan449
    @venkateshrangan449 Рік тому +40

    Once u started to narrate Vimal movie strikes my mind.. 👏👏

  • @vivosmart4830
    @vivosmart4830 Рік тому

    Interesting uh patte saravan Anne dialogue..semme ..sirippe ethir pakkule but cute😂❤

  • @Rajee_0911_Rj
    @Rajee_0911_Rj Рік тому +6

    Hi anna ... Enaku unga videos ellam rompa putikum... Unga voice and unga dedication enaku rompa putikum... Na raji...

  • @revatiandisamy2881
    @revatiandisamy2881 Рік тому +4

    11:50 😂😂😂 ithu naan ethirparkale. Semma twist 😂 Love from Malaysia 🇲🇾

  • @kavithavasanth6230
    @kavithavasanth6230 Рік тому +20

    சரவணன் ப்ரோ சிரிச்சிட்டாரு😂😂

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 5 місяців тому

    தம்பி உங்க சரிப்பு சூப்பர் 😊😊

  • @elamathit1342
    @elamathit1342 Рік тому +4

    Story kkum pothu na nenacha vilangu movie mari iruku nu... correct ah neengalum atha sollitinga❤🙌

  • @IM_BATMAN13
    @IM_BATMAN13 Рік тому +1

    This Story Like A Vilangu series...90 % matching...❤😮

  • @vaniivlogs
    @vaniivlogs Рік тому +4

    How cute to see you smiling!❤️
    Made my day!!!

  • @DheivanaikannanKannan
    @DheivanaikannanKannan 10 місяців тому

    Saravanan அண்ணா உங்க சிரிப்பு சூப்பர் 😊😊😊😊😊

  • @suthanThishani
    @suthanThishani Рік тому +10

    இந்தக்காலத்தில் சப்பாணியைக்கூட நம்பமுடியவில்லை. மனிதனுக்கு ஆசை உள்ளவரை அவர்களை யாராலும் திருத்த முடியாது.

  • @MoinkPatalekar
    @MoinkPatalekar 6 місяців тому

    Gee Unga voice dan romba puduchadu gamberam❤❤❤

  • @AK-yb6oz
    @AK-yb6oz Рік тому +9

    Vimal nadicha vilangu webseries maari irukku (kicha naale ilacha vaai dhaana sir)

  • @sathyanarayanan8555
    @sathyanarayanan8555 Рік тому +21

    intro be like a விலங்கு web series bro 😮

    • @appu923
      @appu923 10 місяців тому

      Intha case vaichu tha series eduthurukanunga

  • @zulfazulfa5822
    @zulfazulfa5822 Рік тому +1

    Anna neenga siruchathu unexpected atha pakka enakkum romba sirippu vanthuchu neenga siruchu first time pakkurom neenga intha sirippa apdiye maintain pannunga bro.keep smiling 😁

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Рік тому +5

    எதிர் பாக்கவே இல்லை அண்ணா உங்க சிரிப்பை ரொம்ப சீரியசா பாத்துட்டு இருந்தேன் ...cute anna ❤😅

  • @ushananthinivisavalingam8343
    @ushananthinivisavalingam8343 7 місяців тому

    It was an excellent kabadi term😁 I've laughed aloud Wonderful narrative brother

  • @loveshot1269
    @loveshot1269 Рік тому +44

    I liked ur laugh in middle & tht was unexpected from u in between a strange story . "Kabadi adraavai oru nal sapani valkailayai kabadi aditaa" . This line was cool 😅 love u bro

  • @wasanthkolla8244
    @wasanthkolla8244 4 місяці тому +1

    Neenga sirichchi mudal murai paarthen..i am srilanka subscriber...

  • @Itz_.me._sneha_25
    @Itz_.me._sneha_25 Рік тому +4

    Hii Anna unga video epo varumnu ethirpathutu iruntha.. unexpected ah neenga smile pannathu vera level antha time enkum siripu vanthutu...😂 And intha case "பேராசை பெரும் நஷ்டம்" ithuku oru sirantha utharanam..💯😢

  • @kamalisureshsalamon934
    @kamalisureshsalamon934 6 місяців тому

    Anna video pathapa keela comment la unga siripu pathi comment panni erunthanga....na yenava erukum nu video va skip panama pathen... finally I got your smile😂❤........

  • @Indiaball75
    @Indiaball75 Рік тому +24

    The narration is very good as usual and today I want to give you special appreciation for your script, such a gruesome plot but thanks for the fun element in between.

  • @mahalakshmiammu4297
    @mahalakshmiammu4297 9 місяців тому

    This was the first time i saw u r laughing face ....Really i shocked😂......Really anna u r great......Keep rocking.....🎉
    ❤ from bangalore

  • @kidszone1576
    @kidszone1576 10 місяців тому +6

    My dad has been a chain drinker for more than 45 years, By 2018 My dad got his second heart attack and stroke and got paralyzed completely on his right side. Post this situation my family becomes upside down.. Being the eldest I have to take care and I have to endure so much pain which cant be explained in words... Whoever reads this message,.. I have a humble request,.. Before doing anything think about your family and kids... especially if you have girl kids.. plz think twice..

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 6 місяців тому

      I feel sorry for you bro. Be positive and lead the life happily

  • @DeviAnand-i1h
    @DeviAnand-i1h 7 місяців тому

    Very nice anna 😅ungalukku ethannai ❤❤❤❤❤❤❤❤❤❤❤pathathu

  • @somanathanyuvarjan7798
    @somanathanyuvarjan7798 Рік тому +4

    Yes bro…. It’s reminding the vilangu web series…

  • @jillianjillian6331
    @jillianjillian6331 Рік тому

    Eapodhume Saravanan Decodes Pakuradhuku munnadiii comments box reviews read pandradhu my Habbits😊😊😊
    Indha crime case vedio comments pakkumbodhu Ealllarume (Viewers) Saravanan Brother Smilesthan 😊😊😊😊 Chatting Panirukanga...
    Vanga namalum parpom....
    Apadiii eanna oru smilenu😊😊
    Saravanan Decodes fans like there please❤❤❤❤❤❤

  • @HarshaManokaran
    @HarshaManokaran Рік тому +47

    The way of decoding each and every cases is really appreciatable.
    The sound effects,images that resemble every narration shows the best creativeness that you have got
    Keep up the good work anna
    All the very best
    Please put ghost stories

  • @viniviji4749
    @viniviji4749 7 місяців тому +1

    Unga sirippu super anna❤

  • @vinithdaniel9992
    @vinithdaniel9992 Рік тому +9

    Its very interesting when the incident is told by you SD🤩

  • @_mr_sowcarpet_
    @_mr_sowcarpet_ Рік тому

    அழகான சிரிப்பு 😊😊😊😊😊

  • @AjiSow
    @AjiSow Рік тому +5

    விலங்கு வெப் சீரியஸ் நியாபகம் வருகிறது 😊 இந்த கதை தான் அந்த கதை போல 😂

  • @VinodhRavi
    @VinodhRavi Рік тому

    Seriously unga smile ah ethirpakave illa brother... Cute😍

  • @user-fareena
    @user-fareena Рік тому +18

    இந்த சிரிப்ப எதிர் பாக்கல 😂 ❤❤❤❤

  • @srilekha6390
    @srilekha6390 6 місяців тому

    😊 your smile was so beautiful ❤️ really this unexpected 😍 i was watched repeat mode. 😅

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +53

    சரவணன் வீடியோக்காக யாரெல்லாம் காத்துக் கொண்டு இருந்தீர்கள் 🎉🎉🎉🎉

  • @SharonChristo
    @SharonChristo 10 місяців тому

    Hi Anna ....Na unga videos ha recent ha pathuttu irukken..... I sure Now i addicted ur videos.... I'll ask one video pls upload it . Trichy Rowdy komban Jegan encounter case podunga please....

  • @Nathiya-nh7si
    @Nathiya-nh7si Рік тому +6

    Unga smile super anna ❤❤

  • @thuvavithu2018
    @thuvavithu2018 Рік тому

    11:50 annanoda sirippu 😍❤️❤️

  • @thangammani4230
    @thangammani4230 Рік тому +10

    விலங்கு web series story இங்க இருந்துதான் சுட்டானுங்களோ 😮😅

  • @shivazworld
    @shivazworld 6 місяців тому +1

    Bro ur humour vera level...😂😂😂 kabbadi and ur laugh added essence to the video😂😂❤❤❤

  • @vindhyavindhya540
    @vindhyavindhya540 Рік тому +6

    Anna ooda video kku dhan wait panitu irundhen 💙✨ one day unga video pakalana kooda paithiyam puddikudhu na 🤗 Sooo inime konjam seekiram video podunga anna and also Richard Ramirez ah pathi oru case podunga anna ☺️

    • @Ajith9788-vr6xe
      @Ajith9788-vr6xe Рік тому +2

      Yes bro Richard Ramirez ooda video venum bro ❤

    • @nayanavinston399
      @nayanavinston399 Рік тому +1

      Yes anna, Richard Ramirez pathi oru video kandipa venum anna romba naal ah kettutu irukom 😑

    • @Ajith9788-vr6xe
      @Ajith9788-vr6xe Рік тому +1

      Yes bro

  • @KameshKamesh-zj7ke
    @KameshKamesh-zj7ke День тому

    நன்னை குடிப்பேன் அண்ணா இப்போ இருந்து குடியை விடாபோரேன் 🎉🎉🎉