SDI ❤ Check Out Our New Playlist South Indian PSYCHOS Series - bit.ly/SouthIndianPsychoSeries Source & Reference - bit.ly/RamanRaghavCase Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
இதில் பாராட்டப்பட வேண்டியவர் அந்த போலீஸ் தான். அவ்வளவு தைரியமா அவனை கூட்டிட்டு போனார் இல்லைனா அவனை பிடிக்க இன்னும் எத்தனை நாள் ஆகிருக்குமோ.இதே மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ யாருக்கு தெரியும்
@@SaravananDecodesசகோதரா குறிஞ்சாம் குளம் படுகொலை, கீழ்வெணமணி படுகொலை, பற்றி பேசுங்கள் , தமிழின படுகொலையில் மிக முக்கியமான படுகொலை திரவிடத்தின் முகத்திரை கிழிக்கும் படுகொலை பேசுங்கள் பார்க்கலாம்
இந்த மாதிரி சீரியல் கில்லர் பற்றி பேசும் போது இரவில் வீட்டில் தனியாக தூங்குவதற்கு பயமாக உள்ளது சரவணன் அண்ணா... ரசிகர்கள் கேட்கும் வீடியோக்களை போடுவதற்கு நன்றி அண்ணா...... நான் எப்போதும் உங்கள் ரசிகன்❤
சிறு வயதில் குழந்தைகளுக்கு முறையான அன்பும், பெற்றோர் அரவனைப்பும், சரியான உணவும், சிறந்த கல்வியும், ஒழுங்கான சமுதாய சூழலும் கிடைக்காதனாலதான் நிறைய குழந்தைகள் வாழ்வில் வழி தவறி செல்ல காரணமாக அமைகிறது. பசியின் கொடுமையே ஒருவனை தவறான வழியில் செல்ல மனம் தூண்டுக்கிறது. நம்மால் முடிந்தவரை நமது அன்றாட வாழ்வின் பயணத்தில் எங்கேனும் பசி என்று வந்தால் கண்டிப்பாக உணவு தந்து உதவுவோம். நன்றி சரவணன் சகோதரா. உங்களுடைய காணொளி நிறைய பார்ப்பேன். வாழ்க்கையில் பள்ளியில் கற்றுக்கொள்ளாத நிறைய வாழ்க்கைக்கு தேவையான பாதுகாப்பு விஷயங்களை கற்கிறேன்.உங்கள் பணி மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். 🙏
சரவணன் வாயிஸ் மிகவும் அருமை.. சூப்பர்.. நீங்க.. தொடர்ந்து.. வழங்கும் அனைத்து விடியோ எல்லாம் சூப்பர் 👌👌👌👌👌 இன்னும் நிறைய விடியோ போடுங்க சரவணன் உங்கள் ரசிகை நானும் ❤❤❤❤❤❤❤❤❤
Hai bro, Nan 3 years aa unga videos parthuttu iruken.But nan 2 times than comment panniruken.En daughter ku 14 years aguthu avalum unga videos prappa.Unga videos parthu impress agi forensic officer aven nu sollittu irukaa.Unga videos ellam super.Unga videos main aa ladies ku oru awareness aa iruku.You are doing good job.Keep rocking bro.God bless you.
Hi அண்ணா நான் ஸ்ரீலங்கா உங்களுடைய எல்லா எபிசோடையும் பார்ப்பேன் எனக்கு crime stories ரொம்ப புடிக்கும் நீங்க சொல்லுற விதம் அந்த க்ரைம் நடந்த இடத்துக்கு போன மாதிரி பீல் ஆகும்.... நீங்க தொடர்ந்து இந்த மாதிரி நிறைய ஸ்டோரீஸ் போடணும் உங்களது சேனல் தொடர்ந்து பார்க்கும் ரசிகை நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤
இந்த நிகழ்வை கேட்கும்போது நம்ம மாநிலத்தில் இது போல நடக்கல னு நினைக்கும் போதே நம்ம மாநிலத்தில் உள்ள ஒருவரலால் நிகழ்ந்தது என்னும் போது மனம் பயந்து நடுகியது
Nambave mudiala raman ragav pakurapa oru psycho nu Mental illness evlo periya crime ah seiya thoondudhu 😮😢very sacry and feeling bad for those innocent souls i pray to god that we all have very good mental and physical health for making a good and safe society
அண்ணா 😮 1960 ல இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குனு நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு... அதும் அந்த கொலைகாரன் எங்க ஊரு நினைக்கும் போது வேதனையா இருக்கு 🥺... இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குனு உங்க வீடியோ பார்த்த பிறகு தான் தெரிஞ்சது... அவங்க அப்பா நல்லது சொல்லிக் குடுத்திருந்தா இந்தாளு இப்படி திருட்டு கொலைனு போய்ருக்க மாட்டான் 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️ பிள்ளைங்க நல்லவனாகுறதும் கெட்டவனாகுறதும் பெத்தவங்க கையில் தான் இருக்கு அண்ணா,... இந்த மாதிரி நிறைய நியூஸ் போட்டு இருக்கீங்க 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️
Hello Anna I’m shivanee from Malaysia You don’t know how much your narration helps one to sleep quickly My husband have sleeping difficulties So I will share the crime stories as exactly how u narrate ( of coz not professional like you😅) He will fall into sleep Also after watching your videos My mind always analyse the surroundings and other people’s behaviour which helps me to stay vigilant Lots of love from Malaysia ❤
I am addcited to your videos. I was a 14 year old girl living in mumbai in1968. I vividly remember how we used to get scared at night because of the murders. We have spent sleepless nights. We were relieved once he was caught and were shocked to know that he was a psycho who took so many lives for no reason.
1929'ல் திருநெல்வேலியில் பிறந்த இந்த ராமன் ராகவனின் வழக்கை போட சொல்லி comment section'ல் கேட்டு உங்களை நச்சரித்தவர்களில் நானும் ஒருவன் சரவணன் Bro .... மிக்க நன்றி .... இந்த ராமன் ராகவ் வழக்கை ஒரு Article'ல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் படித்திருந்தேன்.... English எனக்கு ஓரளவுக்கு தெரியும்.... இருந்தாலும் அதை படித்து தெரிந்துகொள்வதை விட உங்களுடைய குரலில் + சரவணன் Decodes bgm ஆகியவற்றுடன் இதை கேட்டாலும் இன்னும் பயங்கரமாக இருக்கும் என்று நினைத்தேன்.... ஆதலால் அந்த ஆங்கில article'லை கூட முழுவதுமாக படிக்காமல் தங்களிடம் வந்து கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டேன்.... நீங்களும் என் கோரிக்கையை நிறைவேற்றி என் பிறவி பலனை முழுமை பெற வைத்து விட்டீர்கள்.... நன்றி சரவணன் Bro 😊🙏🏻
Hi Anna, I am ur fan from Mumbai. Can't even imagine that a person from Tirunelveli killed so many innocent people and was a psycho killer in Mumbai in 1960s. Hats off to Inspector Vinayak and SI Alex 👍🏻👍🏻💯 Superrr video Anna 👍🏻👍🏻👍🏻
I knew it is going to be a Tamilan the moment he said South Indian from Malad cause there are significant number Tamilan lives there even I do,There were lot of Murder and issues among Tamilans but never heard of Tamil serial killer....
😮எனக்கு இந்த கதையை கேட்டதும் இதற்கு திரைக்கதை அமைத்து திர்ளர் படம். எடுக்க வேண்டும் என்று அசை வந்தது 😊 உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு படம் அளவிற்கு கருத்துக்கள் உல்லது😊நீங்கள் என்னுடைய படத்தில் அந்த கொலைகாரன் கைது செய்யும் காவல்துறை அதிகாரியாக நடிக்க வேண்டும்....😊
Neenga podra videos ellam romba super ah irukuu... i started watching ur videos recently... daily ungaloda videos pappa... in a day minimum oru 15 stories pathuduva .. Really amazing.. u have a great voice and ur narration s awesome ❤❤
Hi.bro.நான் phone a கையில எடுத்தாலே" சரி saravanan decodes aa" எண்டு என் 10வயது மகன் கேட்பான். இப்ப school விட்டு வந்தால் அவன் you tube la உங்க புது வீடியோவ தேடுவான். பத்தாதுக்கு அவன் இப்படி செய்தா தப்பியிருக்கலாம் அப்படி இப்படி என தீர்வு சொல்ல ஆரம்பிச்சிட்டான். நிச்சயமா அவனுடைய life la நிறைய இது போன்ற ஆபத்துக்கள கடந்து போக உங்க வீடியோஸ் ,அட்வைஸ் சமயோசித புத்திய உருவாக்குகிறது. நன்றி. எப்பவும் தவறு நடக்காம முன்னாடியே தடுத்துவிடலாம்கிற உங்க கருத்துகளுக்கும் ஆலோசனை களுக்கும் நன்றி.
உங்களுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். எம்மை சுற்றி என்ன நடக்கின்றன என்பது பற்றிய அறிவை தற்போது முழுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.எம் வாழ்வில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது பற்றி இப்போது தான் சிந்திக்கிறேன்.. நாம் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பொறைமை, நிதானம் , வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்..என்னை சார்ந்த வர்களுக்கும் சொல்கிறேன்
When listening to these Police case's I remember my grandfather, father, cosiness and my brothers. Actually Police officers are very brave . Hatsoff to the office. Very interesting stories you're presenting sir .specialy I like to listen these way case's waiting for your next video stay safe from Sri Lanka 💕
அண்ணா உங்க வீடியோ எல்லாம் நான் இப்பதான் பார்க்கிறேன் எப்பவுமே வெளிநாட்டில் மட்டும் தான் இந்த சீரியல் கில்லர் எல்லாருமே இருப்பாங்கன்னு நினைச்ச பார்த்தா நீங்க சொல்றத பார்த்தா நம்ம நாட்டிலேயே இந்த மாதிரி எல்லாம் இருக்காங்கன்னு எனக்கு இப்பதான் தெரியுது நீங்க சொன்னது ஒன்னு மட்டும் எனக்கு நல்லா புரிஞ்சுது அண்ணா ( stranger very danger )
The moment you said South Indian from Malad I knew he is going to be a Tamilan Cause there are significant number of Tamilans living in Malad here so much of murders happened among Tamilans throughout the year but never heard of serial killer and that too a Tamil from Malad my area where I stay😢...
பெற்றோரின் வளர்பிலும் நம் சமுதாயத்தின் நடைமுறையிலும் நாம் நமது பிள்ளைகள் நமது எதிர்களா சந்ததியினர் எப்படி இருக்க போகின்றர்கள் எனபதை உணர்ந்து நாம் ஒவ்வருவரும் நன்றாக நடந்து கொண்டால் மட்டுமே எதிர் காலம் சிறப்பாக அமையும்
👀👀Super super super....Anna ....Vera level 💕💕✨...Anna 👀please serial killer 'Richard Ramirez' da video poduga Anna....pls pls ...nerya per video potu irundhaga...but Saravanan version la dhan engalku venum .....pls Anna 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙌🙌🙌🙌
Unga video first time paathappo 10 days unga vioce maddum than mind Anna ..night la thungavum mudiyalai but eppo neenka eappa video poduvinka nu vanthittu anna
Hi bro super job bro ippadi patta case podurathnala public awareness kedaikuthu ithe mathiri video poduga appa than people konjam awareness confidential irupaga boss konjam video pakumpothu positive thoughts varuthu boss super congratulations and continue your profession
na unga v2 s la pakkurae anna ana ella videos innu pathu mudikkala ana recent la potra ella videos pathutae . ana yenakku mind la oru mari irukkkuu yara pathalu safe thonala but na neriya kathukire😊
It hurts to know that he is from tirunelveli because it is my native place.....and the thing is serial killer is not born they are made according to their situation 😞
Hi ji na unga video yellathaiume pappen samaikum pothu unga video on panni vachiditha samaipen bus la porappaium pathude poven yeppadi pathukappa erukanunrathu puriuthu and unga BGM vera level payangarma eruku unga voice super
Hi bro Nan recent ah than unga vedios pathen,ninga explain pandra vitham enaku romba pidichu subscribe panen....Nan ipalam daily um ungaloda old videos above 10 vedios pathuruven....avalavu pidikum....
Hi Anna Vedio Super 😊😊❤❤😍😍👏👏🎊🎊🎉🎉💯💯Thrilling Experience in this vedio. Idhe Madhiri Actor Suriya Nadicha Ratha Sarithiram Pathina Real Incident Case Pathina Vedio Podunga Anna. Always Welcome 😊😊😊Good Parenting Irundhurundha Raman Raghav oru Serial Killera Mari iruka Mattan 💯💯💯💯💯
Nanga irukkarathu salem oru village nkarathala eppothum door open lathan vittutu thoonkuvom irandu pasanga enakku but intha video ellam paarkumpothu door close pannalume romba payama irukku anna...
Indha Ulagathula Indha Madhiri Innum Ethana Manasatchiye illadha Manidha Mirugangal Uyirgalai Konnutu Irukanunga Kadavule Manasu Romba Kashtama iruku Romba Bayama Iruku Ivanungala Ellam Oru Kai Oru Kaal Cut Pannitu Jail la Podanum Apo Kolaigal Konjam Kinjamaga Kuraindhu Vidum . Avan Moonjiya Patha Avlo Kovam varudhu 👊 Thank u Bro Ur Each Videos Very Useful for Us 🙏
I guess so far no other channel has spoken about this killer... In recent times there are many cases reg schizophrenia but in 1969 they have spotted a man that too in our country...really good narration bro❤❤
Hi bro. Unga videos miss pannama paapae. Everything too good. Oru suggestion bro dailyum videos upload panna better uh irukum. Unga videos kaaga wait pandrom bro.
SDI ❤ Check Out Our New Playlist South Indian PSYCHOS Series - bit.ly/SouthIndianPsychoSeries
Source & Reference - bit.ly/RamanRaghavCase
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
❤
Anna thug behram case podunga
1
Anna Micheal Dalia case podunga Please...
America Linda O'Keefe case solved after 45 years ago inthe case potungke anna please
ராமன் ராகவ் உண்மையாவே தமிழரா? இந்தப் பெயரை சந்தேகமா இருக்கு
இதில் பாராட்டப்பட வேண்டியவர் அந்த போலீஸ் தான். அவ்வளவு தைரியமா அவனை கூட்டிட்டு போனார் இல்லைனா அவனை பிடிக்க இன்னும் எத்தனை நாள் ஆகிருக்குமோ.இதே மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ யாருக்கு தெரியும்
நான் தான் அதிகமாக இந்த சீரியல் கில்லர் ராமன் ராகவ் கேஸ் போட சொன்னேன் நன்றி சரவணன் இந்த சீரியல் கில்லர் வச்சி தான் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் வந்தது
ohh interesting bro ! மிக்க நன்றி bro உங்களோட suggestion க்கு !
Puneet Rajkumar video pouk anna plz
Puneet Rajkumar video pouk anna plz
@@SaravananDecodes Saravanan innoru request hidendran case pathi podunga accident la komavuku poitaru first heart donate pananga indha case pathi neenga pesanum eallarukum terianum IAM humble request
@@SaravananDecodesசகோதரா குறிஞ்சாம் குளம் படுகொலை, கீழ்வெணமணி படுகொலை, பற்றி பேசுங்கள் , தமிழின படுகொலையில் மிக முக்கியமான படுகொலை திரவிடத்தின் முகத்திரை கிழிக்கும் படுகொலை பேசுங்கள் பார்க்கலாம்
இந்த மாதிரி சீரியல் கில்லர் பற்றி பேசும் போது இரவில் வீட்டில் தனியாக தூங்குவதற்கு பயமாக உள்ளது சரவணன் அண்ணா... ரசிகர்கள் கேட்கும் வீடியோக்களை போடுவதற்கு நன்றி அண்ணா...... நான் எப்போதும் உங்கள் ரசிகன்❤
10 : 38 tym agudhu enakku bayamaga dhan irukku ivaru video thaniya parkka😪
Neenga yenga iravula kekuringa😂
சிறு வயதில் குழந்தைகளுக்கு முறையான அன்பும், பெற்றோர் அரவனைப்பும், சரியான உணவும், சிறந்த கல்வியும், ஒழுங்கான சமுதாய சூழலும் கிடைக்காதனாலதான் நிறைய குழந்தைகள் வாழ்வில் வழி தவறி செல்ல காரணமாக அமைகிறது. பசியின் கொடுமையே ஒருவனை தவறான வழியில் செல்ல மனம் தூண்டுக்கிறது. நம்மால் முடிந்தவரை நமது அன்றாட வாழ்வின் பயணத்தில் எங்கேனும் பசி என்று வந்தால் கண்டிப்பாக உணவு தந்து உதவுவோம். நன்றி சரவணன் சகோதரா. உங்களுடைய காணொளி நிறைய பார்ப்பேன். வாழ்க்கையில் பள்ளியில் கற்றுக்கொள்ளாத நிறைய வாழ்க்கைக்கு தேவையான பாதுகாப்பு விஷயங்களை கற்கிறேன்.உங்கள் பணி மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். 🙏
5:59 When SD bro said Inspector Vinayak suddenly Thala Ajith Sir from Mankatha Movie in that police getup flashed in my mind 🤩❤🔥
Thala takkar doi
Same thought 🔥
For me also
S.. Bro... SAME PINCH😂🙌
Yes same
என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல ப்ரோ இந்தியால எத்தனை சீரியல் கில்லர் இருந்திருக்காங்க இருக்காங்கனு நினைக்கிரப்போ பயமாத்தான் இருக்கு
தூத்துக்குடி காதல் ஜோடி இரட்டை கொலை வழக்கு போடுங்க அண்ணா
சரவணன் வாயிஸ் மிகவும் அருமை.. சூப்பர்.. நீங்க.. தொடர்ந்து.. வழங்கும் அனைத்து விடியோ எல்லாம் சூப்பர் 👌👌👌👌👌 இன்னும் நிறைய விடியோ போடுங்க சரவணன் உங்கள் ரசிகை நானும் ❤❤❤❤❤❤❤❤❤
Hai bro, Nan 3 years aa unga videos parthuttu iruken.But nan 2 times than comment panniruken.En daughter ku 14 years aguthu avalum unga videos prappa.Unga videos parthu impress agi forensic officer aven nu sollittu irukaa.Unga videos ellam super.Unga videos main aa ladies ku oru awareness aa iruku.You are doing good job.Keep rocking bro.God bless you.
Hi அண்ணா நான் ஸ்ரீலங்கா உங்களுடைய எல்லா எபிசோடையும் பார்ப்பேன் எனக்கு crime stories ரொம்ப புடிக்கும் நீங்க சொல்லுற விதம் அந்த க்ரைம் நடந்த இடத்துக்கு போன மாதிரி பீல் ஆகும்.... நீங்க தொடர்ந்து இந்த மாதிரி நிறைய ஸ்டோரீஸ் போடணும் உங்களது சேனல் தொடர்ந்து பார்க்கும் ரசிகை நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤
உங்க வீடியோ BGM கேக்கும் போது த்ரில் மூவி பார்க்குர feeling ஆகுது அண்ணா 🤪🤪👍👍💕💕
ப்ரோ உங்கள் வீடியோ பார்க்க ஆராம்பிக்கும் போதே லைக் போட்டுட்டு தான் பார்ப்பேன் உங்கள் வீடியோ எல்லாம் அவ்ளோ பிடிக்கும் உங்களையும் பிடிக்கும் ப்போ
இந்த நிகழ்வை கேட்கும்போது நம்ம மாநிலத்தில் இது போல நடக்கல னு நினைக்கும் போதே நம்ம மாநிலத்தில் உள்ள ஒருவரலால் நிகழ்ந்தது என்னும் போது மனம் பயந்து நடுகியது
உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் தவிர்க்காமல் பார்த்து விடுவேன் அண்ணா 😊😊அனைத்து வீடியோவும் அருமையாக இருக்கிறது 😊😊
Hii
@@National_groups வணக்கம் 😊
Nanum than
@@user-rg5mn5kz6b நானா ஏன் அப்படி சொல்றிங்க 😊
@@ParameshRamesh-qu9qb சூப்பர் 😊
Nambave mudiala raman ragav pakurapa oru psycho nu Mental illness evlo periya crime ah seiya thoondudhu 😮😢very sacry and feeling bad for those innocent souls i pray to god that we all have very good mental and physical health for making a good and safe society
அண்ணா 😮 1960 ல இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குனு நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு... அதும் அந்த கொலைகாரன் எங்க ஊரு நினைக்கும் போது வேதனையா இருக்கு 🥺... இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குனு உங்க வீடியோ பார்த்த பிறகு தான் தெரிஞ்சது... அவங்க அப்பா நல்லது சொல்லிக் குடுத்திருந்தா இந்தாளு இப்படி திருட்டு கொலைனு போய்ருக்க மாட்டான் 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️ பிள்ளைங்க நல்லவனாகுறதும் கெட்டவனாகுறதும் பெத்தவங்க கையில் தான் இருக்கு அண்ணா,... இந்த மாதிரி நிறைய நியூஸ் போட்டு இருக்கீங்க 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️
Hai
நான் எதிர் பாக்கவே இல்லை அண்ணா. உங்க வீடியோ வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்... முன் வீடியோவில் உங்களது சிரிப்பு போலவே.❤😊. I love Saravanan anna
Idhu varaikkum neenga poata case la idhu awesome bro
Vinayak nu sonnadhum yaarukellam thala Ajith nyabagam vandhuchu 🔥🔥🔥🔥
Enaku
Vinayak Mahadev
Enakkum bro
Neengalum oru vidha mana brammaiyil dhan ulleergal
Me
Anna na unga vedio 2 years aha pakure veri nice anne
Iam ur big fan 🎉❤
Innum idu mathiri neraya case podunga saravanan. Idu mathiri neraya peru irukanga. Namma koodavay travel pannuvanga.makkal awarness ah irupanga. Good job saravana
Hello Anna
I’m shivanee from Malaysia
You don’t know how much your narration helps one to sleep quickly
My husband have sleeping difficulties
So I will share the crime stories as exactly how u narrate ( of coz not professional like you😅)
He will fall into sleep
Also after watching your videos
My mind always analyse the surroundings and other people’s behaviour which helps me to stay vigilant
Lots of love from Malaysia ❤
Seriously
விழிப்புணர்வு உள்ள பதிவு உங்கள் video எல்லாமே வேற லெவல்
நன்றி வணக்கம்
வணக்கம் சகோ...... சாதாரணமாக..... நல்ல மனிதர்களாக..... நம்மை சுற்றி வாழும்...... மனிதர்கள்.... தான்... மிகவும் கொடுரமான..... சீரியல் கிள்ளர்...... அருமை உங்கள். காணொளி...... அதுக்கு ஏற்ற ... போட்டோக்கள்...... நன்றி.....
I am addcited to your videos. I was a 14 year old girl living in mumbai in1968. I vividly remember how we used to get scared at night because of the murders. We have spent sleepless nights. We were relieved once he was caught and were shocked to know that he was a psycho who took so many lives for no reason.
you're now 70 age
1929'ல் திருநெல்வேலியில் பிறந்த இந்த ராமன் ராகவனின் வழக்கை போட சொல்லி comment section'ல் கேட்டு உங்களை நச்சரித்தவர்களில் நானும் ஒருவன் சரவணன் Bro .... மிக்க நன்றி .... இந்த ராமன் ராகவ் வழக்கை ஒரு Article'ல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் படித்திருந்தேன்.... English எனக்கு ஓரளவுக்கு தெரியும்.... இருந்தாலும் அதை படித்து தெரிந்துகொள்வதை விட உங்களுடைய குரலில் + சரவணன் Decodes bgm ஆகியவற்றுடன் இதை கேட்டாலும் இன்னும் பயங்கரமாக இருக்கும் என்று நினைத்தேன்.... ஆதலால் அந்த ஆங்கில article'லை கூட முழுவதுமாக படிக்காமல் தங்களிடம் வந்து கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டேன்.... நீங்களும் என் கோரிக்கையை நிறைவேற்றி என் பிறவி பலனை முழுமை பெற வைத்து விட்டீர்கள்.... நன்றி சரவணன் Bro 😊🙏🏻
Hi Anna,
I am ur fan from Mumbai.
Can't even imagine that a person from Tirunelveli killed so many innocent people and was a psycho killer in Mumbai in 1960s.
Hats off to Inspector Vinayak and SI Alex 👍🏻👍🏻💯
Superrr video Anna 👍🏻👍🏻👍🏻
I knew it is going to be a Tamilan the moment he said South Indian from Malad cause there are significant number Tamilan lives there even I do,There were lot of Murder and issues among Tamilans but never heard of Tamil serial killer....
Nanum mumbai thaa from virar la irukka 😊😊
❤
@@kevingz6539 my cousins family live in Malad.
yes
இந்த கதையை வைத்து ராமன் ராகவன் ஒரு ஹிந்தி படம் கூட ரிலீஸ் ஆச்சு😊😊😊 நவாசுதீன் சித்திக் நடிச்சது😊😊😊
Ithu varaikum neenga sonna case la intha case pathathum bayama iruku.
😮எனக்கு இந்த கதையை கேட்டதும் இதற்கு திரைக்கதை அமைத்து திர்ளர் படம். எடுக்க வேண்டும் என்று அசை வந்தது 😊 உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு படம் அளவிற்கு கருத்துக்கள் உல்லது😊நீங்கள் என்னுடைய படத்தில் அந்த கொலைகாரன் கைது செய்யும் காவல்துறை அதிகாரியாக நடிக்க வேண்டும்....😊
❤️🙌
Neenga director ahh
Erkanave idhe per la indha story hindi la eduthutanga. Nawazuddin nadichadhu
சிகப்பு ரோஜாக்கள் படம், இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் எடுக்கப் பட்டது என பாரதி ராஜாவே சொல்லியிருக்கிறார்.
Love u சரவணன் bro 🔥🥰🥰
❤❤🥰🥰
Semma bro
Ithai kettu mudikkum pothu yen heart beat vegama thudikka arambichiduchi 😮 namakalullaiye satharana manitharkalai pola kalanthrirukkum manitha mirukankalai yeppadi kandipidippathu 😢😢😢 unkalin anaiththu videos um oru awareness korukkuthu saravanan tq 🙏🙏🙏
Neenga podra videos ellam romba super ah irukuu... i started watching ur videos recently... daily ungaloda videos pappa... in a day minimum oru 15 stories pathuduva .. Really amazing.. u have a great voice and ur narration s awesome ❤❤
Hi.bro.நான் phone a கையில எடுத்தாலே" சரி saravanan decodes aa" எண்டு என் 10வயது மகன் கேட்பான். இப்ப school விட்டு வந்தால் அவன் you tube la உங்க புது வீடியோவ தேடுவான். பத்தாதுக்கு அவன் இப்படி செய்தா தப்பியிருக்கலாம் அப்படி இப்படி என தீர்வு சொல்ல ஆரம்பிச்சிட்டான். நிச்சயமா அவனுடைய life la நிறைய இது போன்ற ஆபத்துக்கள கடந்து போக உங்க வீடியோஸ் ,அட்வைஸ் சமயோசித புத்திய உருவாக்குகிறது. நன்றி. எப்பவும் தவறு நடக்காம முன்னாடியே தடுத்துவிடலாம்கிற உங்க கருத்துகளுக்கும் ஆலோசனை களுக்கும் நன்றி.
Your voice and expressions r very good.
உங்களுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
எம்மை சுற்றி என்ன நடக்கின்றன என்பது பற்றிய அறிவை தற்போது முழுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.எம் வாழ்வில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது பற்றி இப்போது தான் சிந்திக்கிறேன்..
நாம் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பொறைமை, நிதானம் , வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்..என்னை சார்ந்த வர்களுக்கும் சொல்கிறேன்
Vera level 🎉🎉🎉🎉🎉
Aathiii enga ooraa😢 18 days ku munadi than mumbai poitu vanthan (Malad) enakku tirunelveli😢😢😢
Tirunelveli is a nice place. I'm surprised that guy was from there.
What surprise..most caste based fights happen there 😅@@SameerPrehistorica
@@arunvikrama 😯
😂😂
Thank you bro part 2 venanu sonnathula irunthu ninga part2 podurathe illa thanks 👍👍👍👍🎉🎉🎉
Congrats🎉🥳👏 for 1.7 million subscribers❤
Unga Videos Pakum Bodhu Niraiya Nalla Vishayangal Katru Kollalam
Epadi Vazhanum Epadi Vazha Kudadhu . . Edhu Seyyanum Edhu Seyya Kudadhu Epozhudhm Epadi Ushara irukanum Nu Innum Niraiya Vishayangal Katru Kolla Unga Videos Romba Helpful ah Iruku
So Romba Romba Nandri Bro 🔥🙏
Very trilling and dangarous.இது போல் கேட்டதில்லை i am very shocking. But your submission superb.
When listening to these Police case's I remember my grandfather, father, cosiness and my brothers. Actually Police officers are very brave . Hatsoff to the office. Very interesting stories you're presenting sir .specialy I like to listen these way case's waiting for your next video stay safe from Sri Lanka 💕
நவாசுதீன் சித்திக் ராமன் ராகவா நடிச்சு இது படமா வந்திருக்கு.. சரவணன் அண்ணன் சொல்ற மாரியே படமும் நல்ல திரில்லிங்கா இருக்கும்
Bro iam really ADITIECTED to your videos🎥❤❤❤❤
அண்ணா உங்க வீடியோ எல்லாம் நான் இப்பதான் பார்க்கிறேன் எப்பவுமே வெளிநாட்டில் மட்டும் தான் இந்த சீரியல் கில்லர் எல்லாருமே இருப்பாங்கன்னு நினைச்ச பார்த்தா நீங்க சொல்றத பார்த்தா நம்ம நாட்டிலேயே இந்த மாதிரி எல்லாம் இருக்காங்கன்னு எனக்கு இப்பதான் தெரியுது நீங்க சொன்னது ஒன்னு மட்டும் எனக்கு நல்லா புரிஞ்சுது அண்ணா ( stranger very danger )
Anna nanum enga ammavum unga videos virumbi paappom ❤🎉
8 mins 1352 views. Kudos. Reason for these many views In few mins is because of the effort and dedication u have on ur work. All the best
The moment you said South Indian from Malad I knew he is going to be a Tamilan Cause there are significant number of Tamilans living in Malad here so much of murders happened among Tamilans throughout the year but never heard of serial killer and that too a Tamil from Malad my area where I stay😢...
Unga vidiyo eppa Nan paththuttu eruken semma thirling
Life la epdi ela vaazha koodathu'nu unga video paathu therunjukiten..aduthavana emathama thontharavu pannama namma olachu sapdanu...ila panam sambarika vali illaya patiniya kooda saagalam! enaiku aduthavana konnu sapda koodathu
பெற்றோரின் வளர்பிலும் நம் சமுதாயத்தின் நடைமுறையிலும் நாம் நமது பிள்ளைகள் நமது எதிர்களா சந்ததியினர் எப்படி இருக்க போகின்றர்கள் எனபதை உணர்ந்து நாம் ஒவ்வருவரும் நன்றாக நடந்து கொண்டால் மட்டுமே எதிர் காலம் சிறப்பாக அமையும்
Amazing voice ❤ super videos
Unga voice oru magnet iruku🫣 ungala thavira vera yar itha pathi sonnalum ivlo interesting ah irukkathu 😜 neeinga ella vedio la um suttikaatrathu ellamey parents oda valarppu mattumey 👍 parents thangaloda mukkiyamana velaye thangaloda pullaingala nalllathu solli kuduthu valarakrathu mattum tha first work 🙃 parents correct ah iruntha mostly crime kammi agum .
👀👀Super super super....Anna ....Vera level 💕💕✨...Anna 👀please serial killer 'Richard Ramirez' da video poduga Anna....pls pls ...nerya per video potu irundhaga...but Saravanan version la dhan engalku venum .....pls Anna 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙌🙌🙌🙌
Very perfect video.
Title music and the female voice is very very impressed.
Congrats for your explanation.
Thanks
உங்கள் அனைத்து வீடியோவையும் தவறாமல் பார்க்கும் உங்கள் ரசிகை...❤🎉❤
🤚🏻💓
Good Afternoon sir.unga video Yallamay super 💗 Unga video Yallamay naan paathutuvenga.pls Tamil voice over Arjun Face Kaatuga sir 🙏 pls pls pls 🙏🙏🙏🙏
Unga video first time paathappo 10 days unga vioce maddum than mind Anna ..night la thungavum mudiyalai but eppo neenka eappa video poduvinka nu vanthittu anna
Hi bro super job bro ippadi patta case podurathnala public awareness kedaikuthu ithe mathiri video poduga appa than people konjam awareness confidential irupaga boss konjam video pakumpothu positive thoughts varuthu boss super congratulations and continue your profession
na unga v2 s la pakkurae anna ana ella videos innu pathu mudikkala ana recent la potra ella videos pathutae . ana yenakku mind la oru mari irukkkuu yara pathalu safe thonala but na neriya kathukire😊
அண்ணா பகத் சிங்கின், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ், இது போன்ற தலைவர்களின் வரலாறும் போடுங்க please anna...❤
லெனின் வரலாறும் சகோ...🫂
It hurts to know that he is from tirunelveli because it is my native place.....and the thing is serial killer is not born they are made according to their situation 😞
Nan Malad Thana iruka But Neenga Sollavoo thana Theriyugthu Bro Nalla News Koduthu irukkinga Romba Thanks Brother 🙏🙏🙏🙏
Vinayak nu Sona odanea yaruku elam thala nybgam vanthuchu
Hai Anna bgm Vera level neenga sonna story ku perfectana feel kudukuthu keep rocking anna
Thanks for your reply anna
Waiting for your surprise anna
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்...
Romba nal கனவு anna unga videosla 1k vathu like na pannanumnu asa athu innaikkuthan nadanthathu sariya 31 vathu nimisam na panna like 1k ❤
Hi ji na unga video yellathaiume pappen samaikum pothu unga video on panni vachiditha samaipen bus la porappaium pathude poven yeppadi pathukappa erukanunrathu puriuthu and unga BGM vera level payangarma eruku unga voice super
Hi bro Nan recent ah than unga vedios pathen,ninga explain pandra vitham enaku romba pidichu subscribe panen....Nan ipalam daily um ungaloda old videos above 10 vedios pathuruven....avalavu pidikum....
Hi Anna Vedio Super 😊😊❤❤😍😍👏👏🎊🎊🎉🎉💯💯Thrilling Experience in this vedio. Idhe Madhiri Actor Suriya Nadicha Ratha Sarithiram Pathina Real Incident Case Pathina Vedio Podunga Anna. Always Welcome 😊😊😊Good Parenting Irundhurundha Raman Raghav oru Serial Killera Mari iruka Mattan 💯💯💯💯💯
RAMAN RAGHAV 2016 nawazuddin siddique nadicha bollywood padam irukku saravanan sir
The story you explaining is really awesome. Always supports the channel. Love from kerala❤
ஹாய் அண்ணா குவைத்தல இருந்து பாஷா உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன்
Anna,neenga podra videos ellamay semmaya iruku anna,andha kalathuley ipdi kodoora sambavangal nadandhurukunu nenaikum bodhu manasuku romba kastama iruku anna, kodiyankulam case pathi podunga anna
Bro we want Richard Ramirez ( night stalker) case venum romba days ah unga kitta ketute irukom plzzzzz ❤🎉😢
சரவணா அண்ணா ரொம்ப நன்றி நான் பூரி வீடியோ தான் வசிக்கிறேன்
Nanga irukkarathu salem oru village nkarathala eppothum door open lathan vittutu thoonkuvom irandu pasanga enakku but intha video ellam paarkumpothu door close pannalume romba payama irukku anna...
Paatha innocent maari errukaan but panndra velaiyellam bayankarama erruku athuvum 1960s lae😮 athuvum illama ennaoda pakkathu district vera tirunelveli😅..kettaoodane semma shock 😮and scared.😧.and unnga videos lam vera level..anna well done keep going on..👍👏
Saravanan anna big fan Naan
All cace Ellame different Anna
All the best Saravanan Anna❤
காணொளிக்கு தேவையான photos நீங்கள் எங்கிருந்து பதிவிறக்கம் செய்கிறீர்கள் அண்ணா ❤
Indha Ulagathula Indha Madhiri Innum Ethana Manasatchiye illadha Manidha Mirugangal Uyirgalai Konnutu Irukanunga Kadavule Manasu Romba Kashtama iruku
Romba Bayama Iruku
Ivanungala Ellam Oru Kai Oru Kaal Cut Pannitu Jail la Podanum Apo Kolaigal Konjam Kinjamaga Kuraindhu Vidum . Avan Moonjiya Patha Avlo Kovam varudhu 👊
Thank u Bro Ur Each Videos Very Useful for Us 🙏
19:06 iraivan moive
Hi anna! Waiting for ur video❤
Nantha first video paththe❤
அந்த போலீஸ் மட்டும் இப்படி ஒரு தைரியமாக போசி அவரை பக்குவமாக வந்தது பாரட்டகூடிய விஷயம் தான் அண்ணா
Hi anna
கல்லட்டி சாலை ஊட்டி pathi video podunga anna......
Romba interesta iruku irunthalum neenga sonna vera level la irukum pls anna🙏🙏🙏
சரவணன் உங்கள் அனைத்து வீடியோக்களும்
அருமை.உ.பி.யில் உள்ள ஜி.பி.பிளாக்,மற்றும் டெரா
வேரா வாஸ் அமானுஷ்ய வீடுகள் பற்றிய விவரங்கள் போடுங்கள் சகோதரரே!
Thoothukudi killer case pooduka
I guess so far no other channel has spoken about this killer... In recent times there are many cases reg schizophrenia but in 1969 they have spotted a man that too in our country...really good narration bro❤❤
நல்ல பதிவு ❤
Hi brother
A one of a fan from sri lanka
Plz talk about the book " the protocol"
Ipo konja naala thn unga videos pakkuren unga voice super Anna rocking 🎉
Ungaloda speaking skills and story explain style very smart anna vera level
😊
இந்த மாதிரி கேஸ் இப்பதான் பார்க்கிறேன் ப்ரோ
Intro dhan bro Extrodinary and editing semma❤❤❤❤
Bro... I'm addicted ur videos all... Bgm etho pannuthu... Interesting.. Keep running 🙏🙏💚From Malaysia
Waiting bro enna video potuvinganu...❤❤
Hi bro. Unga videos miss pannama paapae. Everything too good. Oru suggestion bro dailyum videos upload panna better uh irukum. Unga videos kaaga wait pandrom bro.