பார்க்க சாதாரண பெண் மாதிரி தான் தெரியும் ! ஆனா நடந்ததை கேட்டுட்டு முடிவு பண்ணுங்க! | Jolly Joseph

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +156

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    Get 50% Discount Price .
    Source & Reference - bit.ly/41dGJzt

    • @abdulazees9885
      @abdulazees9885 Рік тому +11

      Hi Anna ❤

    • @bhuvaneshwarir-u3j
      @bhuvaneshwarir-u3j Рік тому +6

      Hi Anna, Korean Crime stories ethavathu podunga anna please......... Waiting for your video ❤❤❤❤❤❤❤Keep Rocking 🎉🎉🎉🎉🎉🎉🎉HWAITING 🔥🔥🔥

    • @sathiyagopalakrishnan6196
      @sathiyagopalakrishnan6196 Рік тому +1

      அண்ணா வணக்கம்

    • @priyapriya6474
      @priyapriya6474 Рік тому

      Joli nu pera vachutu 6per choliyai mutichu vittutalay😡enga erunthu varuthu evalauku evalo tairiyam😡😡ethu elam Panay kitaiyathu rattha veri pudichu alayara mirugam😡

    • @anbuanbu1075
      @anbuanbu1075 Рік тому +1

      Cee animal kuda limita irukum bro kevalam etha jenmam ennuma uiroda irukanum ethuku peru enna sollrathu vartha kuda theriyala bro ava kola panna soul onnu kuda va avala thandikala atha nenacha varuthama iruku kadavul irukara illaya

  • @suruthimuthu1136
    @suruthimuthu1136 Рік тому +35

    பெண் இனத்தின் அவமான சின்னம். அழகான குடும்ப வாழ்க்கைய வாழாம இப்படி தப்பான வழியில போனது மட்டும் இல்லாம தன்னோட சுயநலத்துக்காக எத்தனை உயிர கொன்னுருக்கா எப்பேர்ப்பட்ட கொடுரனுக்கும் குழந்தை மேல ஒரு இறக்கம் வரும் ஆனா ஒரு பொண்ணா பிறந்த இந்த பிசாசுக்கு 2 வயசு குழந்தைய கொல்ல எப்படி மனசு வந்ததுனு தெரில.

  • @SeelanA-pu7ji
    @SeelanA-pu7ji Рік тому +44

    தெளிவான புரிதலோடு, நடந்த சம்பவத்தை சொன்ன விதம் அருமை❤

  • @vaidehimurthy1963
    @vaidehimurthy1963 Рік тому +687

    நாம் பணக்காரர்களாக
    இருக்க கடமைப்படவில்லை.
    ஆனால் ஒழுக்கம்
    உள்ளவர்களாக இருக்க
    கடமைப்பட்டிருக்கிறோம்.😒😒

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi Рік тому +41

    அந்த 2 வயது குழந்தை, shaju வோட மனைவிக்கு அடாப்சி பண்ணும்போது எப்படி இறப்புக்கான காரணம் தெரியாமல் போனது??

  • @ananthprema9973
    @ananthprema9973 Рік тому +264

    அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை..... இதுக்கு எதுக்கு ஆடம்பரம்,
    3 நேரம் சாப்பாடு , தங்கறதுக்கு இடம்,
    நல்ல வாழ்க்கைய கொண்டு போக இது போதும் 😊😊😊😊

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 Рік тому +88

    Fully negative thoughts உங்களுக்கும் உண்டாகும்; தொடர்ச்சியாக கேட்கிறவர்களுக்கும் உண்டாகும். Becareful bros

    • @izur7714
      @izur7714 Рік тому +12

      For that only i commented him to include positive videos abt history , god etc

    • @PasupathysathyaPasupathysathya
      @PasupathysathyaPasupathysathya Рік тому +5

      Crt pa

    • @balamurugan-ds8cg
      @balamurugan-ds8cg 11 місяців тому +6

      no bro. 👎 I disagree it.
      negative people give life time lessons
      they make us to feel the 😈 evil.
      God is great

    • @vishnuvarthan1788
      @vishnuvarthan1788 5 місяців тому +7

      Enakum light ah apditha thonuthu... But pakka nalla iruku

    • @P.ANNALAKSHMI-fj4wi
      @P.ANNALAKSHMI-fj4wi Місяць тому

      😢

  • @samgilbut5839
    @samgilbut5839 Рік тому +14

    2year baby oru sila nodigalil irandhu ponadhu .....
    Imagenation panni paakavey mudila..... Pure goosebums

  • @CinemaAviyal
    @CinemaAviyal Рік тому +11

    ஜீத்து ஜோசப் கதை எழுதினா மாதிரி இருக்கு ஜோலி ஜோசப் கதை. போர் தொழில் படத்துல சீரியல் கில்லர் சரத்பாபு. அவர் பண்ணின கொலைகளுக்கு அர்த்தம் இருந்தது. பாவமன்னிப்பும் கிடைக்கும். ஆனா ஜோலிக்கு ஜாலிய தவிர எதுவும் இல்ல. பாவம் அந்த அப்பாவி உயிர்கள். கலிகாலத்தில எல்லாத்தையும் அனுபவிச்சுட்டுத்தான் போகணும். இல்லன்னா கருடபுராணம் காத்துகிட்டு இருக்கு. Well done Saravanan. Wonderful narrative.

  • @RahulTiky14
    @RahulTiky14 Рік тому +319

    இது மாதிரி எல்லா காவலர்களும் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்டால் நல்லாருக்கும்

    • @arungamingyt1742
      @arungamingyt1742 Рік тому +5

      Adhu Kerala police bro....... Namma aalunga 80% thappu panravangadhan....... 20% nermayana police irukanga

    • @RahulTiky14
      @RahulTiky14 Рік тому +3

      @@arungamingyt1742 correct bro

    • @praba6378
      @praba6378 11 місяців тому

      பணத்திற்காக இந்த மாதிரியான கொலைகாரிக்கு ஆஜராகி பணம் சம்பாதிக்கும் வக்கீல் இருக்கும்வரை கொலை செய்பவன் தப்பித்துக்கொண்டே தான் இருப்பான்...

    • @praba6378
      @praba6378 11 місяців тому

      ​@@arungamingyt1742யப்பா யோக்கியவான்... தமிழ்நாட்டில் ஏன்டா ஹெல்மட் போடலனு கேட்டாலே, எங்க அப்பா ஊ.ம.தலைவர், எங்க அண்ணன் கட்சில இருக்கான் னு சொல்வானுக, அதுவும் இல்லைனா என் சாதி தலைவர் இவர தெரியும், வட்டம், மாவட்டம் அப்படினு போன் போட்டு போலிஷ்கிட்ட கொடுக்க வேண்டியது, கடைசில போலிஷ் ஒழிகனு சொல்லி நீ யோக்கியன்னு நாடகம் போடவேண்டியது...

    • @praba6378
      @praba6378 11 місяців тому

      ​@@arungamingyt1742​​@arungamingyt1742 யப்பா யோக்கியவான்... தமிழ்நாட்டில் ஏன்டா ஹெல்மட் போடலனு கேட்டாலே, எங்க அப்பா ஊ.ம.தலைவர், எங்க அண்ணன் கட்சில இருக்கான் னு சொல்வானுக, அதுவும் இல்லைனா என் சாதி தலைவர் இவர தெரியும், வட்டம், மாவட்டம் அப்படினு போன் போட்டு போலிஷ்கிட்ட கொடுக்க வேண்டியது, கடைசில போலிஷ் ஒழிகனு சொல்லி நீ யோக்கியன்னு நாடகம் போடவேண்டியது...

  • @nbala4008
    @nbala4008 Рік тому +10

    Unga voice oru thrilling ah iruku....👍

  • @Sihabss
    @Sihabss Рік тому +104

    இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்று தெரியாமல் போய்விட்டது உங்கள் வீடியோவை பார்க்கும் போது தான் தெரிகிறது அண்ணா

  • @creativeguy208
    @creativeguy208 Рік тому +91

    Hats off to officer KG Simon 👏👏❤ because of officer like him, this case came to light in front of everyone. Also, many lives were saved because of this. 👍🙂

  • @venkatkaliyappan8205
    @venkatkaliyappan8205 Рік тому +227

    இந்த மாதிரி பெண்களுக்கு மரண தண்டனை தான் கொடுக்க வேண்டும்

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter 3 місяці тому +1

    இந்த உலகமே ஒரு மாயை... நாம் கற்பனை கூட பண்ண முடியாதது எல்லாம் நடக்கும்...
    அந்த 2 வயது குழந்தை பாவம்!

  • @suganksnn2118
    @suganksnn2118 Рік тому +29

    ஆபத்தான கெமிக்கல் பொருள்கள் எல்லாம் சாதாரணமா மக்கள் கையில கிடைக்குறது இந்த மாதிரி நிறைய அப்பாவி மனிதர்களுக்கு எமனா அமைஞ்சுருது...

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 Рік тому +1

    அரசு ஊழியரான என் இறப்பை என் மனைவி ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்....10 வருட சட்ட போராட்டம் என் சாவை தள்ளிப்போட்டு வருவதோடு மகளும் கல்லூரி முடித்து என்னால் சட்டம் படிக்க வைக்கப்படுகிறார்...ஊழல் மயமான என் துறை( நில அளவை) உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கட்டப்பஞ்சாயத்து,கஞ்சா& விபசார கும்பல் இவர்களோடு என் மீது பகைமை பாராட்டும் உறவினர்கள் அனைவரது சூழ்ச்சியையும் முறியடிக்க தனியனாக போராடி வருகிறேன்....
    அந்த மன வலிமை வறுமையில் போராடி என்னை வளர்த்த தாயிடமிருந்தும், உயிருக்கு அஞ்சாத குணம் தந்தை பெரியாரிடம் இருந்தும். எனக்கு கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன்....
    அம்மாவை எதற்கு மனநல மருத்துவ மனைக்கு அழைத்து சென்றீர்கள் என்ற என் மகளின் கேள்விக்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை...
    அவளுடைய மனமும்,எதிர்காலமும் பாழாகி விடும் என்ற உணர்வு மட்டுமே காரணம்....
    சி.சிவகுருநாதன்,ஆய்வாளர் ,நில அளவைத்துறை.

  • @maridurai2196
    @maridurai2196 Рік тому +89

    ஜோலி ஜாலியா சோலி பார்க்க இத்தனை பேர காலி பண்ணிருக்கா, அவளுக்கும் அதே சயணைட் குடுங்க...

  • @ushamuniraju5179
    @ushamuniraju5179 Рік тому +3

    Ore Varthai Na
    1.Penmirugham...
    2.Kalnenjikari...
    3.Panepaiye...
    4.Kaamepisasu...
    5.Drohi...
    Enno Sollite Polam
    Bro
    Usha
    Bangalore
    4.

  • @RajalakshmiSR
    @RajalakshmiSR Рік тому +80

    ஜோலி யோ... ஜாலியோ 😂😂😂சிரிப்பு வந்துருச்சு bro 😂😂

  • @ancienttimes2474
    @ancienttimes2474 Рік тому +12

    A wise man once said “Behaviour is more important than your financial status👍”

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +139

    என்ன பொண்ணுடா இது 😳😳😳😳....??? ஜோலினு பேர் வெச்சிட்டு சர்வ சாதாரணமாக பல பேரோட சோலியை முடிச்சிட்டாளே 😱😱😱!!!! நான் பார்த்ததுல ரொம்ப மோசமான lady killer !!! இந்த மாதிரி கொடும் பாவியை நான் எங்கேயும் பார்த்தது இல்லை...இவர்களை சும்மாவே விடக்கூடாது... மிகக் கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும் 👍🏼👍🏼👍🏼.

    • @Swami_ji_96
      @Swami_ji_96 6 місяців тому +6

      Kerala ponu tha venum nu soldravangaluku jolly joseph oru utharanam😂

    • @tamilponnukeralapaiyan2415
      @tamilponnukeralapaiyan2415 3 місяці тому +1

      😂😂😂😂😂ஜோலி vs சோலி

  • @bavabava9850
    @bavabava9850 Рік тому

    உலகில் நாம் வாழ்வதற்கு பணம் அவசியமானது தான். ஆனால் அதுவும் அளவுடன் இருக்க வேண்டும்.இப்படி பட்ட ஒரு சில பெண்களால், பெண்கள் என்றால் இப்படி தான் என்று ஒரு சில ஆண்களால் பேசபடுகிறோம்.ஆனால் சரவணன் ,you r great🌹 கடைசியாக நீங்கள் சொல்லும் bye ,semma❤

  • @silfan6330
    @silfan6330 Рік тому +34

    என்னதா நடந்த சம்பவம் பயங்கரமா இருந்தாலும் சரவணன் அண்ணா உடையா voice அவரு அதை கூரும் விதம் தான் கதையை சுவாரசியம் குறையாமல் full video வையும் பாக்க வைக்குது 👌👌👌👌 super Anna 👏👏👏

  • @Shivaaa__
    @Shivaaa__ 11 місяців тому +2

    Yevlo periya interest aah na kathaiya irunthaalum enakku antha alavuku paaka thonathu anna aana neenga atha yeduthu solra vitham rombavey super very clear explanation🦋✨Anna so unga channel aah yella vdos uuhm miss pannama paape anna💫❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +21

    ஹாய் சரவணன் 🎉🎉🎉🎉 சண்டே பிரியாணி சாப்பிட ரெடியாகும் போது சரவணன் நோட்டிபிகேஷன் வந்ததில் ஓடோடி வந்து பிரியாணி😋 சரவணன் வீடியோ 😍சாப்பிட்டுக் கொண்டே பார்க்கும் சங்கம் 😅🎉🎉🎉

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 8 місяців тому +1

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👌👏👏👏👏👍👌💯💯🎉🎉❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉

  • @pravenaarumugam6564
    @pravenaarumugam6564 Рік тому +93

    All time fav Saravanan Decodes❤ love from Malaysia🫰🏻

  • @immanuveldavid2250
    @immanuveldavid2250 Рік тому +1

    Super....!! சினிமா பார்த்த மாதிரி இருக்கு....!!!

  • @RajaKarpagam-qt2tr
    @RajaKarpagam-qt2tr Рік тому +24

    ஜோலி ...ஜோலி சொல்லி எல்லாத்தையும் சோலிய முடிச்சுட்டாலே😂😅

  • @SaralaPerumal
    @SaralaPerumal Рік тому +1

    இவள மாதிரி ஆள் உயிரோடவே விடக்கூடாது.சரவணன். உங்களோட வீடியோ எல்லாம் திரில்லிங்கா இருக்கு சூப்ராஇருக்கு சார்.

  • @preethigowtham5081
    @preethigowtham5081 Рік тому +60

    சரவணன் bro வணக்கம்.
    😔 நான் அதிக மனஉளச்சலுக்கு ஆலாகி இருக்கேன். இந்த விஷயத்த இங்க சொல்லலாமனு தெரியல, ஆனா உங்ககிட்ட சொல்லனும்னு தோனுது. விஜய் டிவி-ல வர Bigg Boss இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனால் சீசன் 6-ல இருந்து எனக்கு இத பாக்க புடிக்கல இருந்தும் என்னால விட முடியல. அந்த சீசன்ல டைட்டல் வின் பன்ன ஒருத்தர் ரொம்ப மோசமான அதாவது சக மணிதனை மதிக்காம இழிவு படுத்தும் குணம் கொண்ட ஒருவருக்கு டைட்டல் வழங்க பட்டது. அதில் இருந்து மீண்டுவரவே வெகுநாள் ஆச்சி. இப்போ,Bigg Boss 7 பார்த்த பிறகு அதுவே தேவளாம் போல் இருக்கு. அதில் ஒருசிலர் மட்டுமே. இதில் அனைவரும். முக்கியமாக கமல்...
    அதில்(bb6) சகமணிதனை இழிவாக பேசுவது எப்படி என்று கற்று தரப்பட்டது. இதில்(bb7) கெட்டவார்த்தை பேசுவது எப்படி, எந்த வார்த்தை பேசினாலும் அதை நியாயப்படுத்துவது எப்படி, நமக்கு பிடித்தவர்கள் பேசினால் சமாளிப்பது எப்படி, நமக்கு பிடிக்காதவர் பேசினாள் பழி போடுவது எப்படி என்று சொல்லித்தர படுகிறது.
    மேலும், ஒரு பெண் பற்றிய உருவ கேளி, மூடு , மூடிட்டு இருடி,ஓ...,த்தா,சொம்பு தூக்கி., கேங்ங ரேகிங், சொரிகிடுவேன்., போன்ற கீழ்தரமான வார்த்தைகள் ஆதரிக்க படுகிறது.
    இந்த நிகழ்ச்சி பார்காமல் தவிர்க்க என்னால் முடியும், ஆனால் 250ரூ கொடுத்து என்னால் எனக்கு பிடித்த நிகழ்ச்சி பார்க்க முடியவில்லையே. இது மக்களுக்கான நிகழ்ச்சி என்றால் ஏன் ஒழுங்கற்ற முறையில் நடத்த படுகிறது. இதை உங்களை போன்ற ஒருவர் ஆராய்ந்து பாருங்க பிலீஸ்...... விழிப்புனர்வு வீடியோ போடுங்கள்.
    விருப்பம் இருந்தால், நன்றி🙏🏻.
    தவராக இருந்தால் மண்ணித்து விடுங்கள்.🙂🙏🏻

    • @firecycle2k739
      @firecycle2k739 Рік тому +2

      Avangalukku itha venum bro nammala adimai padi thi vachirukkanaga atha marakkanum na namma kaile than irukku athu mind yathathinga bro avangalukku nalla paisa kitaikkum namakku onnume kidaikkathu eppdi pesuna makkal itha pesa padum nu kamal peauvaru tro kaha but avangalukku ellam theriyum free ah vidunga

    • @preethigowtham5081
      @preethigowtham5081 Рік тому +1

      @@firecycle2k739 ok, Thank you for your support 🙂

    • @anbusharlin3399
      @anbusharlin3399 Рік тому +3

      Super Anna crta sonniga ..ithu Mari show nadatha kudathu ..ithala pala family nasama pogum ... people pakkama crta irukanum ..ana nammatha atha pathunu irukom..nallathu eathu ketathu eathunu kuda theriyama irukom ...namma support Panna kudathu itha athuku sariyana mudiyu 💯💯💯

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Рік тому

      Big boss ஃபர்ஸ்ட் ஷோ பாதி பார்த்ததுமே நிறுத்தினவன் நானு
      அதுக்கப்பறம் இத்தனை வருசமா பாக்கிறதே இல்ல,
      பாக்குறத நாம நிறுத்திட்டா நிகழ்ச்சியிம் நின்னுரும்.,
      ஒரு விபசாரி உங்கள கூப்பிட்டா நீங்கதான் மனக்கட்டுப் பாடோட விலகி வரனும்...,

    • @preethigowtham5081
      @preethigowtham5081 Рік тому

      @@anbusharlin3399 Thankyou 🙂

  • @TamilKavi-gi2yh
    @TamilKavi-gi2yh Рік тому +2

    Anna first of all thanks anna. Unga video pakka start pannapiraku than anna ,oru broblem vantha epputi solve pannanum epputi candle pannanum nu enakku oru puriyhal vanthuthu anna . ❤

  • @APM53
    @APM53 Рік тому +221

    இவ பெண் இனத்திற்கு பெரும் அவமானம்

    • @lathadinesh181
      @lathadinesh181 Рік тому +22

      இவள் மனித இனத்திற்கே பெரிய அவமானம்

  • @kani4193
    @kani4193 Рік тому +8

    அண்ணா பேய், Horror வீடியோ போடுங்க.. இப்போல போடறதே இல்லை 😖

  • @meeraM1892k
    @meeraM1892k Рік тому +43

    Saravan bro:-😂joli oh jolly ohh.....😂😂😂😂😂🔥🔥🔥

    • @MasterNofap
      @MasterNofap 9 місяців тому +1

      I
      just found this 😅

  • @damodaran4267
    @damodaran4267 Рік тому +1

    Very intresting case. Tq

  • @rowdygaming0707
    @rowdygaming0707 Рік тому +6

    பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்று பழமொழி கேள்வி பட்டிருக்குகேன் ஆனால் இன்று தான் நிஜம் என்று எனக்கு புரிகிறது 😢😢

  • @hari-sm8ib
    @hari-sm8ib 3 місяці тому +1

    ஏழையாயிருந்தாலும் உழைச்சி சாப்பிடனும் அந்த கடவுள் நமக்கு நல்ல ஆயுள் குடுத்தா போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TrendingThirudan420
    @TrendingThirudan420 Рік тому +92

    புத்தி உள்ள ஸ்திரீ தன் வீட்டைகட்டுகிறாள்
    புத்தியில்லா ஸ்திரீயோ அதை தன் கைகளால் இடித்து போடுகிறாள் -பைபிள்

    • @kramathumeen145
      @kramathumeen145 Рік тому +4

      True

    • @sathursans562
      @sathursans562 Рік тому +3

      Akka avalum vetham than 😂

    • @tamilcellservice5353
      @tamilcellservice5353 Рік тому

      நீ மூடு

    • @tamilcellservice5353
      @tamilcellservice5353 Рік тому +2

      எல்லா பாவதுகும் மன்னிப்பு உண்டு. என்பதால் இந்த தொண்டு இப்டி பண்ணிருகா

    • @venkatr3987
      @venkatr3987 Рік тому +2

      இதுக்கு காரணம் கிறித்தவம் தான். எல்லாத்தையும் சேசப்பா மன்னித்து விடுவார் என்ற எண்ணம் தான் 😂😂

  • @harsteju
    @harsteju Рік тому

    அம்மாடி இப்டிலாம் கூட இருப்பாங்களா.. இனிமே யாராவது சாப்பாடு கொடுத்தா கூட இது தான ஞாபகம் வரும்... எங்கயுமே சாப்பிடவே கூடாது... என்ன ஒரு பொம்பள இவ 2வயது குழந்தைய கொன்னு இருக்க.. இந்த மாதிரி தெரியாத விஷம் இன்னும் எத்தன நடமாடுதுங்களோ தெரில... குழந்தைய கொன்னவளுக்கு அந்த.ஆண்டவன் பதில் சொல்லுவான்... அண்ணே நீங்க Stranger எப்பவுமே stranger தான் நீங்க சொல்லும் போது இப்போ உறவினர நம்புரதுக்கே பயமா இருக்குனே.. romba thnqs bro... pls குழந்தைகள சொந்தகாரங்கள நம்பி கூட விட முடில....

  • @vigneshguruphoenix7783
    @vigneshguruphoenix7783 Рік тому +18

    கேரளா கூடாதாயி வழக்கை பற்றி திலகவதி அவர்கள் நக்கீரன் சேனலில் பேசிய போது இருந்தே எனக்கு தெரியும். இத்தனை ஸ்வாரஸ்யங்கள் நிறைந்த இந்த வழக்கை சரவணன் bro ஏன் இன்னும் போடவில்லை என்று நிறைய முறை யோசித்தத்து உண்டு ஆனால் இப்போது சரவணன் ஒரு ips அதிகாரியை விட அதிக நுணுக்கங்களோடு இதை எடுத்து சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள் சகோ.
    அப்பறம் ராட்சசன் படம் பாத்துருக்கீங்களா அதுல ஹீரோ முதலில் ஒரு நல்ல கிரைம் த்ரில்லர் படம் எடுப்பதர்காக பல வழக்குகளை பற்றி அறிந்து வைத்திருப்பார் அதுவே அவர் ஒரு வழக்கை முடிக்க உதவியாய் இருக்கும். அப்படி பார்த்தால் இந்தியாவில் நீங்கள் தான் தற்போது அதிக வழக்குகளை பற்றி அறிந்த நபராக இருக்க முடியும். சீக்கிரம் நல்ல கிரைம் த்ரில்லர் அல்லது சைக்கோ திரில்லர் ஸ்டோரி ரெடி பன்னி direction um பன்னி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் வைங்க bro. நல்லா யோசிச்சு பாருங்க bro கண்டிப்பா workout ஆகும்

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +5

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஆனால் நீங்க ரொம்ப மிகை படுத்தி பேசுற மாதிரி இருக்கு 😅 நான் ரொம்ப சாதாரணமான உங்களை போன்ற ஒருவன் தான் ❤

  • @t.motchamary3703
    @t.motchamary3703 Рік тому +12

    Those who like to live a luxurious life have the same character as Jolly.

  • @arrow1306
    @arrow1306 Рік тому +7

    ஜான்சி ராணி, மேரி கோம், கல்பனா சாவ்லா, அன்னை தெரசா வாழ்ந்த நம்ம மண்ணுல இப்படியும் சில பெண்கள், ச்ச ச்ச இப்படியும் சில விஷ ஜந்துக்கள் இருக்றது தெரிஞ்ச அப்பறம் ரொம்ப வேதனையா இருக்கு. சொல்லப்போனா இதுலாம் பெண் ஜென்மத்துக்கே கேவலம். இவளை மாதிரி ஒரு சில ஆட்கள மட்டும் தான் நமக்கு திட்றதுக்கு அத்தனை கெட்ட வார்த்தை இருந்தும் நமக்கு திட்ட தோணாது, அப்படி இருந்தா அவங்க செஞ்சது கொடூரத்தின் உச்சம்ன்னு அர்த்தம், அது தான் உங்களுக்கும் அப்படி தோணிருக்கு சரவணன் ப்ரோ. ஆனால் இவளுக்கு தூக்கு தண்டனை கிடைக்காமல் போனது, மிகவும் வருத்தத்திற்குரியது. ஆக மொத்தத்தில் சிறப்பான கானொளி.❤

  • @Sivajayganesh
    @Sivajayganesh Місяць тому

    Saravanan Brother...,.you punya negalci super❤ i from Malaysia.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThiruThiru-ur8fu
    @ThiruThiru-ur8fu Рік тому +6

    சகோதரா இந்த காலத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பெண்கள் பணத்திற்காக மிகவும் மோசமான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் பிறகு அவர்கள் நினைத்தார் போல வாழ்க்கை அமைவதில்லை 😢ஒரு சில பெண்களுக்கு எல்லாம் கிடைத்தும் ஆசை அடங்குவதில்லை
    1)அழகான குடும்பம்
    2) அழகான குழந்தைகள்
    3) அவர்களை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத அக்கரை உள்ள கணவன் என அனைத்து வசதிகளும் இருந்தும்
    4)பணம்,காமம், கள்ளக்காதல், எனும் சாக்கடையில் விழுகின்றனர்
    எடுத்துக்காட்டாக:-
    2018 அபிராமி எனும் காமப் பிசாசு அழகான இரண்டு குழந்தைகளுக்கு
    முத்தத்தை தேனாக கொடுத்து உறங்க வைப்பதற்கு பதிலாக
    பாலில் விஷமாக கொடுத்து உறங்க வைத்தால்😏😏

  • @MM_01376
    @MM_01376 Рік тому +1

    Visuals made interesting

  • @shirleypremila2834
    @shirleypremila2834 Рік тому +320

    எந்த சைனைட் கொடுத்து பலரை கொன்றாளோ அதே சைனைடை அவளுக்கு கொடுத்து அவள் கதையை முடிக்க வேண்டும் இதுவே சரியான தீர்ப்பு 10.12.2023

    • @mamimamie2130
      @mamimamie2130 Рік тому

      அந்த சைனைட்டை அவளுக்காக வாதாடும் அந்த பொறுக்கி வக்கீலுக்கும் கொடுக்கவேண்டும்

    • @sujeethashivani538
      @sujeethashivani538 Рік тому +1

      Correct 💯

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 Рік тому +22

      நாட்டாம.... தீர்ப்பை மாத்துங்க 😂😂😂😂. அத விட பெரிய தண்டனை கொடுக்க சொல்லுங்க....

    • @t.motchamary3703
      @t.motchamary3703 Рік тому

      Avvalavu eesiyava

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 6 місяців тому +2

      அவளை அப்படி வலி இல்லாம சாகடிக்க கூடாதுங்க கடைசி வரையில் களி திங்க வைக்க வேண்டும். 😂😂😂😂

  • @mrmanjunaths2357
    @mrmanjunaths2357 Рік тому +1

    exlent bagroung music bro

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv Рік тому +52

    நானும் நினைத்தேன் ஜோலி ஜோசப் தான் அவளோட குடும்பத்த சாகடிச்சிருக்கணும்னு 😢😢

    • @abdulazeez4870
      @abdulazeez4870 Рік тому +2

      நானும் அதுதா நினச்ச

  • @karthikshetty4682
    @karthikshetty4682 Рік тому +5

    fantastic explanation jee
    love from mangalore Karnataka ❤

  • @thirupathy2555
    @thirupathy2555 Рік тому +10

    Nama... ithu epdi nadanthurukum? Athu epdi? Nu crct ah ninakum pothu saravanan bro... Ithu epdi nu neega yosipaganu athuku crct ah ans kuduthuraru... Vera level bro ne.. Keep rocking ❤️❤️

  • @mercymanju7024
    @mercymanju7024 11 місяців тому +1

    Hi bro I like ur voice . Too good I love u way of explaining the stories

  • @sameeraliyakath2463
    @sameeraliyakath2463 Рік тому +5

    Edhavudhu unsolved case podunga bro pls pls pls, marana waiting bro pls pls pls❤❤❤❤❤❤❤❤❤

  • @joansharmila7323
    @joansharmila7323 Рік тому +2

    Blessed voice for you thambi

  • @preethikajeny3047
    @preethikajeny3047 Рік тому +24

    wow that was one thrilling story. I was a bit terrified at the middle. I was feeling so happy when I heard about the policemen who took interest, it shows that there some good people but very hard to find. feeling disgusted by that lawyer, it maybe his job but think about all that life she took away so easily. this lawyers should help people who really need help and get them true justice. thank you for explaining this story so well.

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 Рік тому +3

    இது போன்ற வேசிகள் இங்கேயும் உண்டு,, doubt வந்தால் உடனே உஷார் ஆகிடுங்கடா

  • @priyaammu0316
    @priyaammu0316 Рік тому +48

    Saravanan anna fans ellarum oru like podunga..❤❤😍

  • @magalingammagalingam3897
    @magalingammagalingam3897 Рік тому +1

    Bro unga big fan videos rompa❤ pidikkum
    athuvum unga voice ku addict bro ❤

  • @sorubasinthiya9983
    @sorubasinthiya9983 Рік тому +10

    Hi Anna your videos are my inspiration. I have 2 girl babies ipo na law college joint Panni iruken unga videos pathathu ku apuram tha law police forensic yevalo imp girls ku safety yevalo important nu understand aachu unga videos Nala impress aagi tha ipo lawyer aaga poran thanku Anna u r doing really good job thanku anna

    • @PabloVELAN
      @PabloVELAN Рік тому +1

      Ungalin manam pola neenga vetri pera valthukal🎉🎉🎉akka

  • @banushagunasegran396
    @banushagunasegran396 Рік тому +13

    Jolly oh jally oh 😂 Suddenly laughed 😅 Ithu bommiku baram bro.

  • @mrajamraja2199
    @mrajamraja2199 Рік тому +31

    தப்பான வாழ்க்கை இது? வசதியா வாழனும்னு ஆசைப்பட்டாய் இப்படித்தான் நடக்கும் 😡

  • @grepin976
    @grepin976 14 днів тому +1

    @saravanadecodes
    What’s the current status of Jolly Joseph case?

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Рік тому +158

    யப்பா... முடில... இவ பொண்ணு இல்ல சாத்தான்... நாசமா போறவ.... 😡😡😡😡 இவளோட குழந்தைகள் என்ன ஆனாங்க????

    • @mahabharathi5971
      @mahabharathi5971 Рік тому +3

      Innum irrukanga movie la pesirupanga itha oru movie ah ve eduthrukanga

    • @venkatr3987
      @venkatr3987 Рік тому +1

      Jesus's true child 😂😂

    • @kajakaja4766
      @kajakaja4766 Рік тому

      ​@@mahabharathi5971movie name please

    • @rkaliens1991
      @rkaliens1991 Рік тому +6

      Renji அத்தை தன்னுடைய அண்ணன் பசங்க என்று அவங்க வீட்டில் ரொம்ப பாசமாக வளர்த்து வறாங்க

    • @unknown-cf1pc
      @unknown-cf1pc Рік тому

      ​@@venkatr3987moodu Jesus only gave her punishment

  • @Maalaimathi
    @Maalaimathi Рік тому +29

    ஒட்டுமொத்த குடும்பத்துக்கே பாயாசம் கொடுத்த சோலி😂😂.. 💥🤬🤬🤬

  • @JayapriyaRavi
    @JayapriyaRavi Рік тому +1

    Haii anna
    Nirbhaya case poduga

  • @mysteriouslotus.
    @mysteriouslotus. Рік тому +174

    She is not a psychopath nor a sociopath. She is something else..

    • @harishadow6062
      @harishadow6062 Рік тому +1

      Ooh

    • @Rathyan2012
      @Rathyan2012 Рік тому

      தயவுசெய்து அவளை என்னதான் செய்தார்கள்
      சொல்லுங்களேன். அவளை காப்பாற்ற நினைத்த அந்த நாயை கல்லால் அடித்து கொல்லவில்லையா?

    • @therevelation5658
      @therevelation5658 Рік тому +1

      One of Devil's servant?

    • @venkatr3987
      @venkatr3987 Рік тому +2

      ​@@therevelation5658 like Jesus??

    • @therevelation5658
      @therevelation5658 Рік тому +8

      @@venkatr3987 👈 maybe this is Jolly's 9th husband's son 😂 No wonder Bible says Devils take Jesus name 😆

  • @johnwesteros
    @johnwesteros Рік тому +79

    Watching Saravanan's insightful video on the Jolly Joseph case was truly eye-opening. The depth of deception and the tragic consequences of greed are truly shocking. This serves as a intense reminder that no amount of money or property can substitute for the value of human life. Jolly Joseph's actions are a chilling testament to the dark side of human nature, where the pursuit of wealth at any cost leads to unimaginable consequences. Let this case be a powerful lesson that true happiness and fulfillment come from compassion, empathy, and the well-being of others. May justice prevail, and may we all strive for a society where human life is valued above all else.

    • @VinodKumar-wc5hc
      @VinodKumar-wc5hc Рік тому

      நமது தர்மத்தை நிலைநாட்டாத செயல்களில் ஈடுபடும் அனைத்து கேரள மக்களிடமிருந்தும் தயவுசெய்து விலகி இருங்கள். கேரள மக்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், மீதமுள்ளவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்.
      மாநில அரசும் நீதித்துறையும் கூட வக்கிரமான குற்றவாளிகளை ஆதரிக்கும் ஒரே மாநிலம் இதுவாகும்.

  • @DineshaNeshaaa-tx2bi
    @DineshaNeshaaa-tx2bi Рік тому +13

    Love from Malaysia...for Saravanan anna❤️

  • @loveandloveonly6861
    @loveandloveonly6861 Рік тому +124

    That psyco lady to saravanan anna : இவனுக்கும் உண்ம தெருஞ்சுருச்சு இவனுக்கும் ஒரு Cynoide போட்ர வேண்டியத்தா....😂😂

  • @alanking5527
    @alanking5527 Рік тому +9

    குழந்தையை கொல்ல எப்படி மனசு வந்து வந்துச்சுன்னு தெரியல 🥺🥺

  • @Anbudan.Manikandan
    @Anbudan.Manikandan Рік тому +1

    Keelvenmani issue pathi oru video podunga bro...🙂🥀

  • @haha-ly1lf
    @haha-ly1lf Рік тому +10

    Fans of his voice...😊

  • @shanthinikrishnan5648
    @shanthinikrishnan5648 Рік тому +2

    Ipo dhaan curry and cyanide pathu mudichaen.. interesting ah irundhadhu. Unga voice la keta epdi irukum nu yosichitu irundhaen correct ah unga video kidaichiduchu😊

  • @vikashhardik3734
    @vikashhardik3734 Рік тому +76

    Joli is a word jolly is an emotion😂

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Рік тому +2

    இப்படியெல்லாம் பெண்கள் இருக்காங்களா? ஏன் இவங்களுக்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்குறதில்லை. 🙎🏻‍♂️🙇🏻‍♂️

  • @divyarasiraju5902
    @divyarasiraju5902 Рік тому +48

    21:55 Saravanan anna reaction😅😑

    • @nirmalamary1309
      @nirmalamary1309 Рік тому +2

      Ahyyo enaku thalaiye sutthuthu sdi😅😂😂😂😂😂

    • @sudharshansusa
      @sudharshansusa Рік тому +1

      Yeah even i noticed that 😅

    • @shiningstone6771
      @shiningstone6771 11 місяців тому

      காமடியோ காமடி.

  • @manjuladevi-hy6ez
    @manjuladevi-hy6ez Рік тому

    வணக்கம் அண்ணா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் சேனலில் போடும் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து வருகின்றேன் அதிலிருந்து நான் விழிப்புணர்வுகளை அடைகிறேன் எனது குடும்பத்திற்கும் நான் இதைச் சொல்லிக் கொடுக்கிறேன் இந்த கேசை எடுத்து வாதாடும் வக்கீலுக்கு கவர்மெண்ட் இதுவரை சைனைட் கொடுக்காதது தான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது.

  • @kemlanjohn4355
    @kemlanjohn4355 Рік тому +6

    Thalaivanku vaaiyla nalla vardu. AAna thalaivar solla matenrar. I felt your pain bro😢

  • @logunathan3046
    @logunathan3046 2 місяці тому

    அருகில் இருக்கும் பல மனிதர்களுக்கு வராத சந்தேகம் தூரத்தில் இருக்கும் ஒரு மனிதனுக்கு வரும் பலரின் விசாரணையில் கிடைக்கும் சாட்சியை விட ஒரு மனிதனிடம் தோன்றும் சந்தேகத்தில் தான் குற்றத்தை நிரூபணம் செய்ய முடியும்....

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri Рік тому +5

    Enapa 7 hrs laye 1 lakh views vanthuruchu semma 🔥🔥🔥

  • @Rahul-jx3bf
    @Rahul-jx3bf 11 місяців тому

    SUPER THALAIVA🎉

  • @bellissimadrawings20042
    @bellissimadrawings20042 Рік тому +6

    Hi saravanan anna💫 konja naala than ongada videos paakuran & addict um aagittan. But engada home la ellam yesuranga indha maai videos ellam paakdha endu. Onga ovvoru videos la irundhum ovvoru pudhu pudhu vishayatha kaththukolluran anna. Tnquh cho much🖤

  • @moneymakingtips-sr4go
    @moneymakingtips-sr4go Рік тому +1

    Your story explain super

  • @wazirziad
    @wazirziad Рік тому +63

    Idhu romba famous aana case bro. Thank you for uploading it. Unga voice la kekradhe oru thani sugam thaa ✨🔥. Indha case pathi spotify la oru podcast iruku “Death, Lies and Cyanide”. Free ah irukrapo check panni paarunga. Thrilling ah irukum

  • @nalinisubramanian3842
    @nalinisubramanian3842 Рік тому +1

    Super bro.First time seeing your video . Just unable to got up before it completed. Clear and superb voice. God bless you.

  • @Mssaro1986
    @Mssaro1986 Рік тому +23

    பெண்கள் தெய்வத்துக்கு சமமாக பார்க்கும் நம் பாரத நாட்டில் இப்படி ஒரு கேவலமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை... 😢

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 11 місяців тому

      இப்போ தான் கேரளா பொண்ணு ல வேண்டாம் மாசா குடுத்து சாவு அடிச்சாங்க இப்போ சைனிடு சூப்பர்

  • @thamizhansudip6644
    @thamizhansudip6644 Рік тому +1

    நான் வீட்டில் உணவு சாப்பிட்டாலே , உடலில் உபாதைகள் ஏற்படுகிறது . சந்தேகப் பட்டு yeppolaam வீட்டில் உணவு சாப்பிடுவதை தவிர்த்து , ஹோட்டலில் சாப்பிடுகிறேனோ. எனக்கு எந்த உபாதைகளும் உண்டாகுவதில்லை. இதை நான் எப்படி நிரூபிப்பது நான் உண்ட உணவில் எதோ கலக்கப்பட்டு உள்ளது என்று

  • @Subbus-1409
    @Subbus-1409 Рік тому +5

    என்னுடைய பெயர் சங்கர் ,சரவணன் தம்பி இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் கேரளாவில் தான் உள்ளனர் அதிகம் குற்றங்கள் நடப்பதும் கேரளா தான் இது கேரளாவிற்கு கிடைத்த சாபமா

  • @ramadassramadass5068
    @ramadassramadass5068 Рік тому +1

    Hi...Saravana..

  • @tamiltwins3439
    @tamiltwins3439 Рік тому +5

    மிகச்சரியான கல்வியால் மட்டுமே குற்றங்களை ஒழிக்க இயலும்

  • @pistolprashanth5552
    @pistolprashanth5552 Рік тому +1

    Joseph mengele pathi podunga anna

  • @Balu-Editor
    @Balu-Editor Рік тому +9

    கவனமற்ற குழந்தை வளர்ப்பு தான்
    இதற்கு காரணம்....😢 சிறுவயதிலிருந்தே ஆடம்பர வாழ்க்கை ஆடம்பரசெலவுகளுக்காக திருட்டு இதை கண்டிப்பாக கண்டிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. ...

  • @vishnumoorthy8114
    @vishnumoorthy8114 Рік тому

    Thanks for this video sir

  • @kidsfun6562
    @kidsfun6562 Рік тому +5

    Addicted to your voice anna !! And also your narration ❤❤❤❤❤

  • @noorjahanjalal2621
    @noorjahanjalal2621 Рік тому

    இதுக்கு ஒரு முடிவு இல்லைன்னு தோணிட்டு காணொளி பாக்கும்போது நான் ஒரு பொரியல் செஞ்சு முடிக்குறதுக்குள்ள 6 உயிரை கொன்னுட்டாங்க என்ன பிறவி 😢..

  • @SelvisekarSelvisekar-hz3mp
    @SelvisekarSelvisekar-hz3mp Рік тому +17

    Saravana so cute ❤❤

  • @Elziye
    @Elziye Рік тому

    Ovvoru vedio leyum awareness bayangarama irukk 👀 safety mukkiyam 🤌🏻 kannal parpathum poii kadhal ketpathum poii ... theera visarippadhe meiii 🙌🏻

  • @amanaman3963
    @amanaman3963 Рік тому +15

    23:33 எந்த ஒரு ஆச்சரியமும் வேண்டாம் அதுதான் கண் முன்னாலே பார்க்கின்றோமே BB7 😢😢😢😅😮🤔💯😳

  • @KaviKutty-qx1yg
    @KaviKutty-qx1yg Рік тому

    நான் நேத்து ஈவினிங் தான் இந்த நியூஸ் ஒரிஜினல் நியூஸ் பார்த்தேன் நம்ம தமிழ் லோக்கல் சேனல்ல அந்த ஃபேமிலி சம்பந்தப்பட்டவர்களை பேசிட்டு இருந்தாங்க அந்த அன்னம்மாவோட பக்கத்துல அவங்க பொண்ணு ஒருத்தவங்க இருக்காங்கல்ல அவங்க தான் இதை பத்தி சொல்லிட்டு இருந்தாங்க நிறைய போலீஸ் நிறைய பேர் காமிச்சாங்க எல்லாம் மலையாளத்தில் பேசுனாங்க எனக்கு ஆனா நல்லா புரிஞ்சுது நேத்து ஈவினிங் தான் பார்த்தேன் இன்னைக்கு இந்த நியூஸ் பார்க்கிறேன்