#SDI 🥰🥰 Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Anna neeinga kadaisiya potta unsolved case navuruna case pathi nan andha videola comment panniruken ,my solved theory about that case...atha paruinga anna.....😊
உலகின் உண்மையான நீதிபதி இவர்தான் அண்ணா.. அவருக்கு தலை வணங்குகிறேன் 🙏 தண்டனை என்றால் இப்படி இருக்க வேண்டும்.. இது தான் மக்களின் கருத்தும் கூட.. அதுவும் ஒரே நாளில் தப்பு பண்ணியவர்களை சாகடிக்க கூடாது அணுஅணுவாக சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும்..
நான் ஒரு நாள் ரொம்ப புளுக்கமா இருக்கு நு bed la இருந்து எழுந்து தரை ல தூங்கிட்டேன்... அப்படியே உருண்டு கட்டில் கு அடியில போய்ட்டேன்....எதற்சியா கு whashroom கு வந்த அப்பா...என்னோட ரூம் ல bed la நான் இல்ல நு பதரி போயிட்டாரு light ah போட்டு பாத்துட்டு அம்மாவ எழுப்பி நம்ம பொன்ன காணும் நு சொல்லி எழுப்பிருகாரு அப்ரோம் எல்லா ரூம்லையுமே தேடி பாத்து காணல நு அப்பா ரொம்ப பயந்து அவருக்கு நெஞ்சு வழி வந்து அப்படியே ஒக்காந்துட்டார்.... இது எதுவுமே தெரியாம நான் நல்ல தூங்கிட்டு இருந்திருக்கன்....அப்ரம் அம்மா என் ரூம் ல bed ku கீழ என்னோட கால் தெரியிற மாறி இருக்கே நு குனிஞ்சு கீழ பாக்கும் போது நான் நல்ல bed ku கீழ தூங்கிட்டு இருந்திருக்கன்.... அன்னைக்கு எனக்கு என் appa என்மேல எவ்ளோ பாசம் வச்சிருக்காரு நு புரிஞ்சுது ஒரு 10 min காணல நு நெஞ்சு வலியே வந்திருச்சு என் அப்பா கு😢❤சரவணன் அண்ணா நீங்க இந்த generation பசங்களுக்கு ஒரு கார்டியன்💙
போடு போடு போடு வேற லெவல் அந்த நீதி பதி தலைவர் வேற லெவல் செம்ம ஹெத்து நீதிபதி அப்டியா வெறியாவுது நான் இருந்துறுந்தா நீதிபதி ஐய்யாவ தூக்கி கொண்டாடி இருப்பேன் ஐயா சூப்பர் ❤❤❤❤
நீதிபதி கொடுத்தத் தீர்ப்பு அருமை 6 மாதம் தண்டனைய அவன் அனுபவச்சிருந்தா இன்னைக்கு அவன் திருந்திருப்பான். அவன் அப்பா செய்த தவறுதான் இதுக்குக் காரணம். 100 பேரை பெத்த அம்மாக்களுக்கு வலி போயிருந்தாலும். மனசு தன் மகனை இழந்த வருத்தம் வேதனை இருக்கத்தான் செய்யும்😮😮❤❤❤❤
பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை மட்டும் ரொம்ப அவசியம் என்ற நிலையில் செய்ய வேண்டும்.........இக்பால் அப்பா அவன் கேட்ட எல்லாவற்றையும் கேட்டதை விட செய்து நல்ல தகப்பனாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் பிள்ளை நல்ல பிள்ளையாக உள்ளதா என்று கவனிக்க தவறி விட்டார்............செல்லம் என்பது அளவோடு இருக்க வேண்டும் அளவுக்கு மீறினால் அமி்தமும் நஞ்சு.............
Annaசெம முதன் முறையாக நல்ல தீர்ப்ப கேட்கிறேன் அந்த நீதிபதிக்கு நான் தலை வணங்குகிறேன் . உங்க வீடியோ பார்த்து முதன் முறையா சந்தோச படுறேன்னா அது இந்த தீர்ப்ப வச்சதான்னா.. மீண்டும் ஒரு முறை நீதிபதிக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பல..🙏
சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது . நீதிபதி ஐயா அவர்கள் வணங்கி வாழ்த்தப்பட வேண்டியவர். அவர் போன்ற நீதிபதிகள் இன்றும் இருந்தால் நிறைய குற்றங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம்.
உண்மை தான் அண்ணா நா sri lanka நா பார்த்த வகையில் சின்ன வயதில் சுட்டி தனமாக விளையாடத் திரிந்த எத்தனையோ பிள்ளைகள் இன்று வளர்ந்து இலங்கையில் இருக்க கூடிய ice என்ற போதை பொருலுக்கு அடிமையாகி விட்டார்கள் இதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா குழந்தைகலை நல்ல வழியில் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினானதாக உள்ளது
உயிர் இருக்கும் இந்த நிமிடம் மட்டுமே நிரந்தரமானது... இது போன்ற சைக்கோ கள் எங்கஇருக்கானுங்கனே தெரியல. என் குழந்தையை பள்ளிக்கு தனியா அனுப்ப கூட பயமா இருக்கு....
Antha judge oru thanthaya nenachi theerppu kuduthurkanga avarai thalai vanakukiren. Saravanan anna ku intha case pathi engaluku theriya aduthunatharkaha nandri🙏
அந்த தீர்ப்பு சரியான மற்றும் முறையானது மேலும் அந்த குற்றவாளியின் மனம் மிகவும் தைரியமானது எடுத்துக் கொண்ட சபதம் நல்லதாக இருந்தால் அவனால் பல நல்ல காரியங்கள் நடந்திருக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
என்னாதான் குழந்தை பேறு பெற்றாலும் நல்ல குழந்தையாக வளர ஒரு குடுப்பனை வேனும்.என்ன பிழை நான் செய்தேன் கண்ணே என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை என அந்த தாய் இறந்தார்.அவனுக்கு மிக சிறந்த தண்டனைதான் சகோ.நன்றி
என்னதான் சொல்லுங்க குடும்பம்,சூழ்நிலை, சந்தர்பம் வளர்ப்பு, மாதிரியான குற்றத்திற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எல்லா மனிதருக்குள்ளும் நாம் யாரும் அறியாத ஒரு மிருக குணம் ஒளிந்து கிடக்கும், அதுவும் இது போன்ற குற்றச்செயல்களுக்கு காரணியாகிறது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அடிப்படையான விழிப்புணர்வு அவசியம்👍🏻
Perfect judgement for him🔥 Each and every parents should learn from this case to handle their Children❤ adults need privacy but many things should be shared with parents it's all in parenting ❤
This will be regarded as the case that has the best and reasonable judgement in the Indian history I have ever seen🔥However, it has not been fulfilled. The judge made an excellent judgement,Bravo!
அவனுக்கு சரியான தண்டனை வழங்கிய நீதிபதி ஐயாவுக்கு நன்றி🙏🙏 இப்படி தண்டனை கொடுத்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் இனி யாரும் செய்யக்கூடாது என்று மனதில் பயம் வரும்
Anna neenga yalla video mudinjutho sollura points yalla romba helpfull ha erukku 😊 na unga videos pathu tha yeppidii strong erukunu nu kathukutte thank you so much anna love ❤from mysore
Vanakkam Saravanan unga video va na unga voice kkagavapakkren unga voice anakku romba pidokkum natla avlo crime nadakkuthunu unganala na therinthu kolvathi na happy neega kathai solra vitham analku romba pidichuruku 🎉🎉🎉🎉🎉🎉🎉
Saravanan anna nenga explain panra maari ovvoru video m. Nanum rompa porumaya elaarr kitayum unga video va explain panni oru awarness aq ellarkum oru motivated aq irupen anna..
The great judge and great judgement I have ever seen. Thandanai na ipdi irukkanum . Human rights commission 100 chinna kolanthaigala ivlo kodurama konnuttu avlo thimira sollirukkan ithu manitha urimai meeral illa aana avana thandicha manitha urimai meeral sattathirku purambanathu nu vanthurivanga avanga kolanthaya konna kooda ipdi than irupangalo ennavo inga yellam satta padiya nadakkuthu sattam athu namma uruvakkunathu namakkaaga aana ippo athu oru" Iruttarai"
Hello anna!! Love from Srilanka 🇱🇰❤ Naan unga videos last 3 months ah than continues ah paathu waarean and unga palaya videos ayum paakurean Unga videos owwondum owworu paadatha solli tharudhu and neenga owworu video la um last ku solra karuthu useful ah irukhudhu❤ Society la niraya per pala muhangaloda than waalndhu waaraanga and unga videoa paatha pirahu than yaarayum micham nambaama oru limit la eeka palahikondean! Thank you anna! ❤
எல்லா மனிதர்களுக்கும் தனி மனித ஒழுக்கம் சக மனுஷங்கள நேசிக்கவும் மனித நேயம் வேண்டும் என்னதா சட்டம் கடுமையாக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம் விழிப்புணர்வு வேண்டும் எப்படி இருந்தாலும் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது 2 குழந்தைகளுக்கு அம்மா எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கு❤❤❤
Judge kudutha theerpu ketathum oru goosebumps vanteci Parunge !! Iqbal ku Avan senjathaiye tirupi Senja Human rights against pandrange ana anthe appavi kuzhantaigaluku nadanthathu??? Aniyayam illeya ?? Ovvoru criminals epadi orutare Kolai seirangalo athaiye Avanungaluku tirupi thandanaiya kudukere oru sattam Iruntha maybe avanunge athe seiyave bayapadalam Ithu ennode karutu Big salute to the judge 🫡 And Anna your narration as usual vere level 🫡♥️
Hi anna, ur videos all fantastic n amazing. My kids also see ur videos anna. Really wonderful judgement given by the Judge. Everyone must appreciate the judgement & salute 🫡 the Judge. Waiting 4 ur next video anna. Ur voice Really amazing anna. 👏 😊
அன்பாக இருந்தாலும் சரி கண்டிப்பதாக இருந்தாலும் சரி இரண்டுமே அளவுக்கு அதிகமாக போனால் பிள்ளைகள் வாழ்க்கையில் வழி மாறி தான் போவார்கள். நீதிபதி குடுத்த அந்த தீர்ப்பு என்னை சிலிர்க்க வைத்தது. தன்டனைகள் கடுமையாக்க பட்டால் தான், இது போன்ற கொடிய மிருகங்களின் வேட்டையும் குறையும்.😢
#SDI 🥰🥰
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Bro human biriyani case poduga Anna
Anna neeinga kadaisiya potta unsolved case navuruna case pathi nan andha videola comment panniruken ,my solved theory about that case...atha paruinga anna.....😊
புனித் ராஜ்குமார் வீடியோ போடுங்க அண்ணா
Thank you 💕😊 Anna
Bro please talk about baby jailyin case
சரியான தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
❤❤
உலகின் உண்மையான நீதிபதி இவர்தான் அண்ணா.. அவருக்கு தலை வணங்குகிறேன் 🙏 தண்டனை என்றால் இப்படி இருக்க வேண்டும்.. இது தான் மக்களின் கருத்தும் கூட.. அதுவும் ஒரே நாளில் தப்பு பண்ணியவர்களை சாகடிக்க கூடாது அணுஅணுவாக சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும்..
Correct , It should be implemented in India also.
நான் ஒரு நாள் ரொம்ப புளுக்கமா இருக்கு நு bed la இருந்து எழுந்து தரை ல தூங்கிட்டேன்... அப்படியே உருண்டு கட்டில் கு அடியில போய்ட்டேன்....எதற்சியா கு whashroom கு வந்த அப்பா...என்னோட ரூம் ல bed la நான் இல்ல நு பதரி போயிட்டாரு light ah போட்டு பாத்துட்டு அம்மாவ எழுப்பி நம்ம பொன்ன காணும் நு சொல்லி எழுப்பிருகாரு அப்ரோம் எல்லா ரூம்லையுமே தேடி பாத்து காணல நு அப்பா ரொம்ப பயந்து அவருக்கு நெஞ்சு வழி வந்து அப்படியே ஒக்காந்துட்டார்.... இது எதுவுமே தெரியாம நான் நல்ல தூங்கிட்டு இருந்திருக்கன்....அப்ரம் அம்மா என் ரூம் ல bed ku கீழ என்னோட கால் தெரியிற மாறி இருக்கே நு குனிஞ்சு கீழ பாக்கும் போது நான் நல்ல bed ku கீழ தூங்கிட்டு இருந்திருக்கன்.... அன்னைக்கு எனக்கு என் appa என்மேல எவ்ளோ பாசம் வச்சிருக்காரு நு புரிஞ்சுது ஒரு 10 min காணல நு நெஞ்சு வலியே வந்திருச்சு என் அப்பா கு😢❤சரவணன் அண்ணா நீங்க இந்த generation பசங்களுக்கு ஒரு கார்டியன்💙
😢 oh my god pure heart dad ❤
உங்கள் அப்பா பாசகார அப்பாதா ஆனாலூம் இக்பால் அப்பாக்கும் பாசம் தான் அவன் பய்யமேல ஆனால் சுதந்திரம் அதிகமாக குடுத்த தால் வந்த வினை இது.
இருந்துதாரு னா என்ன ப்ரோ புரியல
Same comment vera Engayo padicha pola irukke 😊😊
Ippa thanpa ithe commenta vera oru videola patduttu varren ealla videollaum ithe velaya irukkingalo😂😂😂😂
போடு போடு போடு வேற லெவல் அந்த நீதி பதி தலைவர் வேற லெவல் செம்ம ஹெத்து நீதிபதி அப்டியா வெறியாவுது நான் இருந்துறுந்தா நீதிபதி ஐய்யாவ தூக்கி கொண்டாடி இருப்பேன் ஐயா சூப்பர் ❤❤❤❤
அருமையான தீர்ப்பு இதுமாதிரி தீர்ப்பு நிறைய கொடுத்தால் தான் குற்றங்கள் குறையும்.
வேற லெவல் ஜட்ஜ் மென்ட் 👍🏻..... புதுச்சேரி சிறுமி கேஸ் ல இப்பிடி தண்டனை குடுத்துருக்கணும் ப்ரோ
Adhu than namma India kum Pakistan kum irukura vithiyasam😌💔
நீதிபதி கொடுத்தத் தீர்ப்பு அருமை 6 மாதம் தண்டனைய அவன் அனுபவச்சிருந்தா இன்னைக்கு அவன் திருந்திருப்பான். அவன் அப்பா செய்த தவறுதான் இதுக்குக் காரணம். 100 பேரை பெத்த அம்மாக்களுக்கு வலி போயிருந்தாலும். மனசு தன் மகனை இழந்த வருத்தம் வேதனை இருக்கத்தான் செய்யும்😮😮❤❤❤❤
பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை மட்டும் ரொம்ப அவசியம் என்ற நிலையில் செய்ய வேண்டும்.........இக்பால் அப்பா அவன் கேட்ட எல்லாவற்றையும் கேட்டதை விட செய்து நல்ல தகப்பனாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் பிள்ளை நல்ல பிள்ளையாக உள்ளதா என்று கவனிக்க தவறி விட்டார்............செல்லம் என்பது அளவோடு இருக்க வேண்டும் அளவுக்கு மீறினால் அமி்தமும் நஞ்சு.............
Sema தண்டனைஇதுபோல தண்டனை ய சின்ன புள்ளைங்கள்ளா கெடுகுறவனுகும் குடுக்கணும். அத்தன புள்ளைங்கலும் பாவம் 😢
😢
The judgement is right in the right path
I really proud for the judgement
அதீத அன்பும் ,நம்பிக்கையும் ஆபத்தே
இந்த மாதிரி நீதிபதி இப்போ இருந்தகான இந்த நாட்டுல எந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை இருக்காது
நார்த் கொரியா பற்றி நிறைய வீடியோ போடுங்க...
Awesome nalla theerpu manasu nimadhiya iruku..
Annaசெம முதன் முறையாக நல்ல தீர்ப்ப கேட்கிறேன் அந்த நீதிபதிக்கு நான் தலை வணங்குகிறேன் . உங்க வீடியோ பார்த்து முதன் முறையா சந்தோச படுறேன்னா அது இந்த தீர்ப்ப வச்சதான்னா.. மீண்டும் ஒரு முறை நீதிபதிக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பல..🙏
Please Request That Judge to Assemble Indian Court as Judge for Rape & Child Abuse Cases
A Hatsoff Salute to the Judge🎉🎉🎉
Akhila Edwin Love From TN Police Department❤
சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது . நீதிபதி ஐயா அவர்கள் வணங்கி வாழ்த்தப்பட வேண்டியவர். அவர் போன்ற நீதிபதிகள் இன்றும் இருந்தால் நிறைய குற்றங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம்.
Those last few words..."avanudaiya ovoru udal baagangalum andha 100 kulandhaigaluku koduka padra needhii" gave me goose bumps
Judgement 💯 correct bro
இந்த உலகின் மிக சிறந்த நீதிபதி ... இந்தியாவிற்கு தேவையான நீதிபதி இவரே
உண்மை தான் அண்ணா நா sri lanka நா பார்த்த வகையில் சின்ன வயதில் சுட்டி தனமாக விளையாடத் திரிந்த எத்தனையோ பிள்ளைகள் இன்று வளர்ந்து இலங்கையில் இருக்க கூடிய ice என்ற போதை பொருலுக்கு அடிமையாகி விட்டார்கள் இதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா குழந்தைகலை நல்ல வழியில் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினானதாக உள்ளது
உயிர் இருக்கும் இந்த நிமிடம் மட்டுமே நிரந்தரமானது... இது போன்ற சைக்கோ கள் எங்கஇருக்கானுங்கனே தெரியல. என் குழந்தையை பள்ளிக்கு தனியா அனுப்ப கூட பயமா இருக்கு....
அருமையான தீர்ப்பு 🙏🙏🙏
100 percentage right judgement I appreciate that Anna avane apdidha kollanum
Satisfied judgment❤🎉ella kuutragalukum itha mari 👨⚖️venu🎉❤
Correct and extremely good judgement.
Antha judge oru thanthaya nenachi theerppu kuduthurkanga avarai thalai vanakukiren. Saravanan anna ku intha case pathi engaluku theriya aduthunatharkaha nandri🙏
அந்த தீர்ப்பு சரியான மற்றும் முறையானது மேலும் அந்த குற்றவாளியின் மனம் மிகவும் தைரியமானது எடுத்துக் கொண்ட சபதம் நல்லதாக இருந்தால் அவனால் பல நல்ல காரியங்கள் நடந்திருக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
என்னாதான் குழந்தை பேறு பெற்றாலும் நல்ல குழந்தையாக வளர ஒரு குடுப்பனை வேனும்.என்ன பிழை நான் செய்தேன் கண்ணே என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை என அந்த தாய் இறந்தார்.அவனுக்கு மிக சிறந்த தண்டனைதான் சகோ.நன்றி
Anna ungaluku shirt tha.nalla iruku.....❤❤
என்னதான் சொல்லுங்க குடும்பம்,சூழ்நிலை, சந்தர்பம் வளர்ப்பு, மாதிரியான குற்றத்திற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எல்லா மனிதருக்குள்ளும் நாம் யாரும் அறியாத ஒரு மிருக குணம் ஒளிந்து கிடக்கும், அதுவும் இது போன்ற குற்றச்செயல்களுக்கு காரணியாகிறது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அடிப்படையான விழிப்புணர்வு அவசியம்👍🏻
Super amma
Super amma
நன்றி மகனே
Satisfied 😌 Ithu varikum intha Mari oru தீர்ப்பை பார்த்தில்ல🙂
Arumai arumai..... Idhallava theerpu.....
தாய் தந்தை எப்போதும் நல்ல மனசோட தான் பிள்ளைகளை வளர்க்கறாங்க ஆனா அந்த புள்ளைங்க அவங்களுக்கு மறக்க முடியாத கெட்ட பேர வாங்கி தந்துறாங்க
மிக சரியான தீர்ப்பு...👏🏻👏🏻👏🏻
Hi Anna..❤
From Tirunelveli...
Perfect judgement for him🔥
Each and every parents should learn from this case to handle their Children❤ adults need privacy but many things should be shared with parents it's all in parenting ❤
Sravana nanba innaki case pathale romba kavalaiya iruku oruvaliya antha veri piticha parithesiya makkale konnutaga nanna unga veralevel la iruthuchi 😍😍🥰🥰💯
This will be regarded as the case that has the best and reasonable judgement in the Indian history I have ever seen🔥However, it has not been fulfilled.
The judge made an excellent judgement,Bravo!
The great judgement... ✅namma county la um ithu mari strict judgement approval pannanum...
Extremely fair judgement. Hats off to the judge.
i am so happy Anna👍intha thirppu romba nalla thirpu👏
Salute for justice ⚖️
அவனுக்கு சரியான தண்டனை வழங்கிய நீதிபதி ஐயாவுக்கு நன்றி🙏🙏 இப்படி தண்டனை கொடுத்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் இனி யாரும் செய்யக்கூடாது என்று மனதில் பயம் வரும்
Correct judgement.
Anna neenga yalla video mudinjutho sollura points yalla romba helpfull ha erukku 😊 na unga videos pathu tha yeppidii strong erukunu nu kathukutte thank you so much anna love ❤from mysore
நியாயமான தீர்ப்பு🙏🙏🙏
Judgement vera level indha maari oru judgement ipavum kuduthutu irunthangana paravala
Super judgement 🙏🙏🙏 but intha Human Rights 😠😠😠 avanga pasangalukku nanthiruntha ippadi solluvangala🤐🙄
Super judgement hands of you sir👍
Vanakkam Saravanan unga video va na unga voice kkagavapakkren unga voice anakku romba pidokkum natla avlo crime nadakkuthunu unganala na therinthu kolvathi na happy neega kathai solra vitham analku romba pidichuruku 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான மிகவும் சிறந்த தீர்ப்பு
Super Brother, From Bangalore 🎉🎉🎉🎉🎉🎉🎉
Hello brother I'm in Bangalore i like your video and voice god bless you ❤
Anna Junko Furuta case story podunga na plss semma story but ennaku nega solli kekanum unga voice la kekanum plss na podunganplss 🙏🙏💜🥺
Super ah na judgement Anna. Aana athu nadakkama pochunu kavalaya irukku. Intha kaalathula kolanthaiya pethukratha vida avangala ivanungala pola aalkita irunthu paathugappa valakrathu nenachale bayama irukku Anna. Unga video paakrathunalatha na romba aware ah irukken. Romba romba thanks Anna...❤ en ponnku ippo 2yr kandippa unga video paaka solli kudupen anna.❤ ungaludaya
Super ninaikkeren judgement
உங்க எல்லா விடியோ வேற லெவல் தல🎉🎉🎉🎉
சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻
அந்த நீதிபதிக்கு நன்றி 🙏🏻😥👌🏻💕👍🏻
Ungaloda theme music superba irrukku thambi❤❤❤
Saravanan anna nenga explain panra maari ovvoru video m. Nanum rompa porumaya elaarr kitayum unga video va explain panni oru awarness aq ellarkum oru motivated aq irupen anna..
Best judgment 👏
சரியான நீதி வழங்கி நீதியை காபற்றினார் நீதிபதி ❤
Inniki unga video paaka sikiram vantan bro🎉🎉🎉
முற்றிலுமாக வித்தியாசமான தீர்ப்பு.
The great judge and great judgement I have ever seen. Thandanai na ipdi irukkanum . Human rights commission 100 chinna kolanthaigala ivlo kodurama konnuttu avlo thimira sollirukkan ithu manitha urimai meeral illa aana avana thandicha manitha urimai meeral sattathirku purambanathu nu vanthurivanga avanga kolanthaya konna kooda ipdi than irupangalo ennavo inga yellam satta padiya nadakkuthu sattam athu namma uruvakkunathu namakkaaga aana ippo athu oru" Iruttarai"
Good judgment bro🤗🌈💫
vera level theerppu salute
💯சரியான தீர்ப்பு அண்ணா .தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும், அவர் உலகின் சிறந்த நீதிபதி அண்ணா .
தீர்ப்ப கேட்டதும் நிம்மதியா இருக்கு 😌❤
Hello anna!! Love from Srilanka 🇱🇰❤
Naan unga videos last 3 months ah than continues ah paathu waarean and unga palaya videos ayum paakurean
Unga videos owwondum owworu paadatha solli tharudhu and neenga owworu video la um last ku solra karuthu useful ah irukhudhu❤
Society la niraya per pala muhangaloda than waalndhu waaraanga and unga videoa paatha pirahu than yaarayum micham nambaama oru limit la eeka palahikondean!
Thank you anna! ❤
எல்லா மனிதர்களுக்கும் தனி மனித ஒழுக்கம் சக மனுஷங்கள நேசிக்கவும் மனித நேயம் வேண்டும் என்னதா சட்டம் கடுமையாக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம் விழிப்புணர்வு வேண்டும் எப்படி இருந்தாலும் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது 2 குழந்தைகளுக்கு அம்மா எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கு❤❤❤
ANNA banglore
Hubbli cast podunga
Justice for Neha😢😢😢😢
Nalla Judgement kuduthurkanga
Going to Reach 2 million Subscribers. Congratulations bro❤🎉❤ T5T to Saravan Decoders 🎉❤
வாழ்த்துக்கள் நண்பரே
The judgement is superb 🤝🙌👏
Semma judgement.. Wow
Bro your English is very good fantastic this video are very good
Great judgment 👍
Best judgement ever seen.. Hatsoff to the judge🔥
Wow 🥰 What a judgement 👋
இதே போல நம்ம இந்தியாவிலும் ஒரு முறை தண்டனை வழங்கினால் நம் நாட்டில் குற்றங்களே இருக்காது 👋👋
Anna unka chennal ku tha first ah comment panren ....oru hii sollu anna 🙋🙋🙋🙋
Semma Vera level judgement.athe madiri evlo pen kuzhanthaiga ippa varaikkum paliya kodumaila thalla padranga but ippo irukka sattam udane thandana kodukkala.thandana kadumaiyana than kutrangal kuraiyum.
Judge kudutha theerpu ketathum oru goosebumps vanteci Parunge !! Iqbal ku Avan senjathaiye tirupi Senja
Human rights against pandrange ana anthe appavi kuzhantaigaluku nadanthathu??? Aniyayam illeya ??
Ovvoru criminals epadi orutare
Kolai seirangalo athaiye Avanungaluku tirupi thandanaiya kudukere oru sattam Iruntha maybe avanunge athe seiyave bayapadalam
Ithu ennode karutu
Big salute to the judge 🫡
And Anna your narration as usual vere level 🫡♥️
Hi anna, ur videos all fantastic n amazing. My kids also see ur videos anna. Really wonderful judgement given by the Judge. Everyone must appreciate the judgement & salute 🫡 the Judge. Waiting 4 ur next video anna. Ur voice Really amazing anna. 👏 😊
Perfect judgement for this case
Continue ur work bro cheers❤
Sariyana thirpu💯👍
Good judgement judge, done good job😢😢😢😢😢😢😢
Outstanding judgement super❤❤
சரியான தீர்ப்பு.இந்த இடத்தில் அவர் நீதிபதிக்கும் மேல் இறந்த அந்த குழந்தைகளுக்கு தந்தையாகவும்,கடவுளாகவும் உணர்த்தி விட்டார்👏👏👏.
அன்பாக இருந்தாலும் சரி கண்டிப்பதாக இருந்தாலும் சரி இரண்டுமே அளவுக்கு அதிகமாக போனால் பிள்ளைகள் வாழ்க்கையில் வழி மாறி தான் போவார்கள். நீதிபதி குடுத்த அந்த தீர்ப்பு என்னை சிலிர்க்க வைத்தது. தன்டனைகள் கடுமையாக்க பட்டால் தான், இது போன்ற கொடிய மிருகங்களின் வேட்டையும் குறையும்.😢
Super judgement ❤❤❤❤
big salute for that judge ❤❤❤
Super judgmental bro 👍
Correct judgement bro..
Vote potigla bro na ipotha potu vadhe yarellam vote potu vadhutiga