பிணவறையில் வேலை செய்யும் பெண் ! இறந்த ஆணுடன் உறவு வைத்து குழந்தை பெற்ற பயங்கரம் | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @k.sgr10
    @k.sgr10 Рік тому +31

    என்னுடைய மனைவி எப்பவும் சொல்லுவாங்கள் ஆராயாமல் அவசரப்படவேண்டாம் என்று அதற்கு இது ஓர் உதாரணம் 👏👏👏👏👏உங்கள் அன்பான சேவை தொடரட்டும் தம்பி

  • @sushmithasivaraman7142
    @sushmithasivaraman7142 Рік тому +14

    நான் இயல்பாவே கொஞ்சம் பயந்தாக்கோழி அண்ணா, வெளில நடக்குற எல்லாம் பாக்கும் போது மத்தவங்க கிட்ட பயந்தே பழகுவேன், உங்க வீடியோ பாக்கும் போது எப்புடி வேணாலும் பிரச்சனை வரலாம். அத எல்லாம் சூழ்நிலைக்கு தகுந்து face பண்ணனும், பயத்துல ஓட ஓட அது நம்மல துரதும்னு புரிச்சுகிட்டேன். பயத்தோட பாத்த உங்க வீடியோ எல்லாமே இப்போ தைரியமா பாக்குறேன், thx anna👍🏻

  • @nothin__without_u
    @nothin__without_u Рік тому +120

    சரவணன் அண்ணா....கதை சொல்வது என்பது ஒரு கலை அதை ரொம்ப சிறப்பா பண்றீங்க🎉🎉❤❤ வாழ்த்துக்கள்....
    Big Fan of All your Works
    kudos to your team behind lens
    keep Rocking😊😊😊😊

  • @thillaivaasan5016
    @thillaivaasan5016 Рік тому +17

    எந்த ஒரு செய்தியையும் ஆராய்ந்து பார்த்து அதன் உண்மை தன்மை அறிய வேண்டும், என்பதற்கு இந்த விடியோ ஒரு நல்ல உதாரணம் ❤👏👏👏🤗

  • @Aksr-p6c
    @Aksr-p6c Рік тому +29

    நல்ல வேலை வீடியோ முழுசா பாத்தேன்.. பாதியில போனவங்கல நினச்சா சிரிப்பா வருது 🤣🤣🤣

  • @ameen0201
    @ameen0201 Рік тому +110

    Moral of the story : don't believe what u see, what u hear , research completely to get solution.😊

  • @jeslynhebzibar955
    @jeslynhebzibar955 Рік тому +200

    The END TWIST was the best part! 😂💥

  • @hariharanchinnaa4079
    @hariharanchinnaa4079 Рік тому +304

    இந்த Twist-அ நான் எதிர் பார்க்கல. இது நடக்க வாய்ப்பே இல்லையேனு யோசிச்சிட்டே இருந்தேன். பாதி வீடியோல போனவங்க இன்னும் எத்தண காலத்துக்கு இத நம்பி பல பேர்ட சொல்ல போறாங்களோ! இதுக்குதான் முழு வீடியோ பாக்காம முடிவு பண்ண கூடாதுன்றது😀

  • @61next
    @61next 9 місяців тому +264

    ❤😂உயிரோட இருக்கிறவனுக்கே அது எந்திரிக்காம குழந்தை பிறக்க மாட்டேங்குது. இறந்தவர்களுக்கு எங்கே...?😂😂

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 Рік тому +6

    நீங்கள் செல்லுவது உன்மை சரவணா அண்ணா முழுவதும் பார்த்த தான் ‌தெரியும் உன்மை பொய்யா என்று

  • @suganyasuganya6689
    @suganyasuganya6689 Рік тому +133

    Saravanan bro fan's like pannuga❤

  • @sowmiyashreemaiimss6032
    @sowmiyashreemaiimss6032 Рік тому +7

    ❤❤❤ இங்க உயிரோட இருக்கர திருமணம் ஆன பல இளைஞர்களுக்கு எழுந்திருக்கவே மாட்டேங்குதுனு பலர் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது.....செத்தவனுக்கு எங்கபா எழப்போகுது❤❤❤

  • @suhaashiniduraipandian1985
    @suhaashiniduraipandian1985 Рік тому +6

    Nice moral of this video.. edhaium fullam aarainju dhan mudicu edukanum

  • @kirubananthawaria.s.a1754
    @kirubananthawaria.s.a1754 10 місяців тому +1

    சகோ உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் ஆனா இந்த வீடியோ சவுண்டு வேற லெவல் சகோ ❤❤❤❤❤❤❤

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 Рік тому +4

    சத்தியமா இது எப்படி நடந்திருக்கும்னு நெனச்சேன் ஆனா செம டுவிஸ்டு ப்ரோ😲😆

  • @anithasakthivel865
    @anithasakthivel865 Рік тому +203

    விடிய விடிய கதைய கேட்டுட்டு விடுஞ்சு கேட்ட சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்னானாம் அந்த மாதிரி இருக்கு.....😂😅

  • @jaanujaanu9611
    @jaanujaanu9611 Рік тому +64

    The twist is unexpected Anna 😂😂😂

  • @priyavivek7180
    @priyavivek7180 Рік тому +11

    இது எல்லாவற்றையும் விட இந்த வீடியோவை ஒரு சிறு புன்னகை கூட செய்யாமல் மொத்த வீடியோவையும் முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா எனக்கு வீடியோ முடிவில் இப்படி கூட பொய் செய்திகளை பரப்ப முடியும் என்று நம்ப முடிய வில்லை அண்ணா
    கடைசியில் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் 😅😅😅 பார்த்து முடித்தேன் 😂😂😂❤❤❤❤
    Always keep rocking bro sarangea neenga super cool nu kattitinga naa

  • @estherjeni6449
    @estherjeni6449 Рік тому +110

    அண்ணா முதல் முறை உங்க வீடியோக்கு சிரிப்பு எமோஜ் போடுறேன்... இந்த பதிவை நீங்க ஏப்ரல் முதல் தேதில போட்டு இருந்த நாங்க எல்லாரும் April fool ஆகி இருப்போம் 😂😂😂😂😂😂😂😂

  • @raghavis1028
    @raghavis1028 Рік тому +22

    Wow Saravanan Sir, You're narrating skills are great!
    Didn't even expect that twist in the end😂 Well, as usual, Mind Blowing Narration.
    But yes, we should verify the news first, check if it's correct or not and only when it is correct, we should share it with others.

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +71

    Welcome Saravana 🥳🥳🥳🥳🥳🥳 தீபாவளிக்கு எல்லாரும் துணி எல்லாம் எடுத்தாச்சா 🎉🎉🎉வாழ்த்துக்கள் 🥳🥰🥰

  • @magicmircy
    @magicmircy Рік тому +1

    Very interesting bro.intha twist ah naa ethir pakkule bro.fake news nu sonnathu rmpa happy.ipti oru news paper le ellame fake news poduvanganu.naa kelvi pattathu illa bro.ipti ellam kuda news paper erukunu.intha video le therinjukite bro.athumattum illama neraiya awareness video um neenga solra vidhamum women's ku rmpa hlpfula eruku bro.thank you🎉inimelum different videos poda ennoda best wishes bro.thank you🎉

  • @priyankap1870
    @priyankap1870 8 місяців тому +4

    Bro 🤭🤣 twist soldrappo neengale sirichutinga , cuteuuu😻🤭🤣🤣bro

  • @avanthi250
    @avanthi250 10 місяців тому +1

    nala kelapureengaya beedhiyaa😆😆 I was literally sitting at the edge of the seat to hear the next move of the story..but..neenga vaicha twist la..konja neram na screen ah ye kana asaikama pathukitu, adhuku munadi vara yen manasula oduna thoughts, yenoda face reactions ah rewind pani pathu vilundhu vilundhu sirichadhu dhan micham😂😂😂one of the best vdos of SD💯

  • @priyass10official
    @priyass10official Рік тому +153

    பிணவறையில் கூடவா இந்த மாதிரி நடக்கும் என சரவணன் அண்ணா விடியோ பார்த்து தான் தெரிந்தது, இறந்த உடலுடன் உடலுறவு கொண்ட பெண், நினைக்க முடியாத நிலை என்பதைப் நான் உணர்ந்தேன்,ஆன கடைசில வச்சாங்க பாரு.......😅 😂😂😂😂😅

    • @boomerdrivejapan
      @boomerdrivejapan Рік тому +5

      Vatchaan paru aapu 😂

    • @shanthim7462
      @shanthim7462 Рік тому +1

      Vatchinga paaru oru periya aapu semma nanum vinothama kadesi varaikum parthan semma bro😅😊😂

    • @naveen.g77
      @naveen.g77 Рік тому +2

      😂

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Рік тому

      இதை தான் பாடையிலும் பழுது உண்டு என்று பழமொழி சொல்லுவாங்க.ஒரு பெண் தான் கற்போடு வாழ்ந்து இறந்தால் நான் பத்தினியாக தான் இறந்தேன் என்று சொல்ல முடியாதாம். ஒரு பெண் இறந்த பொழுது அவளை புதைத்தனார் அவர்கள் உறவினர்கள் சென்ற பின்பு அந்த வெட்டியான் பிணத்தை தோண்டி எடுத்து உடலுறவு கொண்டதால் இந்த பழமொழி சொல்லப்பட்டது.

    • @Muralikrishnan1349
      @Muralikrishnan1349 Рік тому

      Ada kandhu vatti kovindha ... na kuda enamo una periyaa rowdy nu thanda nenache....🤔🤔🤔 but vera level twist bro...😁😁😁😁😁

  • @srinandhini4048
    @srinandhini4048 Рік тому +2

    Hey super saravanan anna... Nijamney nambita... Ena oru narration.. Vera level nenga.. Nenga sna mari neraya peru pathikaye poirupanga crt tha.. I agree..

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Рік тому +4

    இதன் தலைப்பு ஒரு👍
    Defrint தலைபாக இருந்தது
    Saravaanan 💯👍D...... Co
    Thank you❤

  • @jenajeri8701
    @jenajeri8701 Рік тому +2

    அண்ணா நீங்கள் சூப்பராக கதை சொல்லுறீங்க உங்க வீடியோக்கு நான் ரொம்ப ஆடிட் அண்ணா இது மூலமாக நான் இந்த உலகத்தில் எப்படி வாழனும்ன்னு தெரிஞ்சுகுற

  • @anandanandan4616
    @anandanandan4616 Рік тому +8

    அண்ணா நானும் முதலில் உண்மை என்று நம்பி விட்டேன் இறுதியில் எதிர் பார்க்காத அளவிற்கு டிவிஸ்ட்

  • @Rabiya-qw2tu
    @Rabiya-qw2tu 10 місяців тому +1

    முதல்ல எனக்கு ஷாக்கா இருந்தது மறுபடியும் கேட்கும் போது சிரிப்பு தான் வருது சரவணன்

  • @ruben1179
    @ruben1179 Рік тому +29

    அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணா ❤️❤️🎉🎉

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +9

      தீபாவளி வாழ்த்துக்கள் ❤❤🙏🙏

  • @Kasthurikasthu29
    @Kasthurikasthu29 Рік тому +1

    Hi Anna
    Eppa di different ana videos போடுறதால தான்
    எனக்கு உங்களை பிடிக்கும் crime மட்டும் போடாமல் இப்படி பல videos poarraninkal
    இப்படியே நல்ல videos poadunkal cungrats Anna

  • @Vaithekiabi16250
    @Vaithekiabi16250 Рік тому +10

    Semme twist Saravanan intrested பாத்துக்கிட்டே இருந்தேன் ஆனா கடைசியில வெச்சிங்க பாரு twist அங்க இருக்கீங்க நீங்க😂👏👏

  • @KokilavaniKokilavani-hj9lq
    @KokilavaniKokilavani-hj9lq Рік тому +1

    சரவணன் அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆதுமாட்டும் இல்லை உங்கள் குரலும் எனக்கு குடும்பத்துக்கு ரெம்பா ரெம்பா பிடிக்கும் அண்ணா உங்கள் வீடியோவை பார்த்து விட்டு தான் அடுத்த வேளை

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Рік тому +3

    Wow, unbelievable story, very interesting concept, thanks for information ♥️♥️♥️♥️♥️

  • @kuppujegan9175
    @kuppujegan9175 Рік тому +2

    Super saravanan .melting voice 😊

  • @arumugamaru5434
    @arumugamaru5434 Рік тому +34

    Actor Sridevi case podunga Anna🙏🙏

  • @MATHUNILAVAN
    @MATHUNILAVAN Рік тому

    அண்ணா உங்க வீடியோவ இலங்கைல இருந்து பாத்துட்டு வாரன் உங்க குரல் நல்லா இருக்கு❤❤❤

  • @anandragavan1657
    @anandragavan1657 Рік тому +10

    Sema twist Saravanan👍👏

  • @Dilipkumar-hs4nh
    @Dilipkumar-hs4nh Рік тому

    Anna super ❤❤❤❤ ouru poiyana vishayatha ivlo unmiya solle antha unmiyavea poi.aptinu solle engala ellam konja nearthula thalaea suthavitunga😮😮😮😮 reyale super anna neenga nejamavea legend thaa anna ❤❤❤❤❤❤

  • @flopguy5895
    @flopguy5895 Рік тому +7

    தொழிலுக்கு பக்தியாக இருக்கும் சரவணன் பிரதர் அப்படியே மாறுதளாக சொந்த வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக இருக்கும் நபர் 😇😇😊😊

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Рік тому

    ❤❤❤oru 2 weeks I was not well and went to my mother's home to take rest Bro. That's why late to watch the videos... Still not yet recovered completely but trying to manage as I am back to my home. Just started watching this . இன்னும் 3 வீடியோ பார்கணும் சீக்கிரம் பார்திடுவேன் sorry Bro ...

  • @SivaKumar-ei5jy
    @SivaKumar-ei5jy Рік тому +3

    hii saravanan bro advance happy diwali🎉🎉😊

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd Рік тому

    வணக்கம் நண்பரே.ஆரம்பத்தில் நானும் குழப்பம்கலந்த ஆச்சரியத்துடன்தான் பார்த்து கொண்டு இருந்தேன்.ஆனாலும் முடிவுக்கு வரும் வரை பெருத்திருந்தேன்.இறுதி கானல் நீர் போல இருந்தது.supper❤ கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பது மெய்.என்பது இது தான்.மெய்யைவிட பொய் சுவாரசியம் அதிகம் உள்ளது.😂😂😂😂😂😂

  • @kanchanaketheeswaran9220
    @kanchanaketheeswaran9220 Рік тому +6

    Unexpected bro, again thrill with message super bro, keep it up.❤❤❤

  • @jenishaanil1259
    @jenishaanil1259 Рік тому +1

    End twist super. Naan ethir pakkavey illa😃😃😃

  • @veronicajenish8780
    @veronicajenish8780 Рік тому +6

    I saw one of you random vidoes in last week. The way you study the case and narrate them make me fan of you sir. Its your speciality which is rare in most of the people who narrate the stories .....

  • @Madhumitha-abcd
    @Madhumitha-abcd 10 місяців тому

    😂😂😂story iyooo. vera level bro neega . Unga voice super ❤❤❤

  • @ansa0203
    @ansa0203 Рік тому +4

    Ending twist vera level broo...😉

  • @jameelhussain3389
    @jameelhussain3389 5 місяців тому +1

    இந்த வீடியோ நா இப்ப தான் பாக்குறேன்...ஹார்ட் பீட் வேகமா போய் ஸ்டாப் ஆகி அப்பறம் துடிச்சது ப்ரோ... என்ன ஒரு டுவிஸ்ட் 😮

  • @AshokAmm
    @AshokAmm Рік тому +17

    Dr Ashok Kumar from Nigeria. A big fan of Saravanan

    • @aathif666
      @aathif666 Рік тому

      Hi sir... Enaku ethavathu job prefer pannunga thank you❤

  • @srimathi2366
    @srimathi2366 11 місяців тому +1

    Intro theme yaru bro compose panna...💥🔥💫.. and editing.. film range ku iruku bro... editor 🙌💥❣️

  • @jitheshjithesh3139
    @jitheshjithesh3139 Рік тому +6

    என்ன இப்படியாயிரிச்சி, அதுக்குகிடையில அய்யையோவேற அம்மா வேற...

  • @pavithrabeautician2470
    @pavithrabeautician2470 Рік тому +1

    போங்க அண்ணா.. 😁நான் பைக் travel பண்ணிட்டே headset போட்டு கேட்டு கிட்டு இருந்தேன்.. நீங்க sudden ஆ fake news nu சொன்னதும் பைக் ஸ்டாப் பண்ணிட்டேன்... 😆😁..

  • @santhoshravi2515
    @santhoshravi2515 Рік тому +7

    Saravanan mind voice like " Laddula vacha nu nenichiya nuttula vachan " 😂😂😂

  • @yuvaraj1056
    @yuvaraj1056 Рік тому +1

    Bro😂ஏமாத்திடீங்க Climax Goosebumps🎉🎉🎉

  • @Indiaball75
    @Indiaball75 Рік тому +34

    Initially I felt disgusting and was about to like the video and skip commenting but as the video progressed I felt this was one of the best awareness videos. Kudos to you Saravanan, konjam kooda unga expression marala, serious case eppadi handle pannuveengalo adhe madhri paneenga Good job 👏 👍 😀

    • @jaba2019
      @jaba2019 Рік тому

      After reading Your comment I watched the video completely 😂

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 Рік тому

    இப்படி கேஸ்சை நான் கேட்டதும் இல்லை இது பொய் என்றதும் ஒரு ஆச்சரியம் பின்னாலே சிரிப்புவேற😂😂❤

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 Рік тому +6

    Good Afternoon சரவணன் அண்ணா.... இனிவரும் நாட்களில் 1950களில், 1960களில், 1970களில், 1980களில் இலங்கையை உலுக்கிய சம்பவங்களை பற்றி பதிவிடவும் .

  • @abhishekd6495
    @abhishekd6495 Рік тому +1

    Superb Twist Bro.... Amazing

  • @sharanyasha5335
    @sharanyasha5335 Рік тому +89

    Pervious case of sapani was suchaaa thriller an I didn't even wink my eye when I was listening to it anna an ur laugh in between was the highlight loved it keep giving us such amazing cases an keep us entertained love you anna ur top fan from banglore as, always❤ lots of love an much power 💪to u anna❤

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Рік тому

    Romba nal kazjichchu unga video parthurukken.. Samma twist kuduththinga saro bri😊🎉🎉

  • @hariharanhariharan1842
    @hariharanhariharan1842 Рік тому +5

    Enna bro ellaraiyum prank panitinga hopefully na full video patha illana nambikupan😂❤ unexpected twist🤣

  • @Nisha-v3w
    @Nisha-v3w Рік тому +1

    நா உங்க வீடியோ எதையுமே கட் பண்ண மாட்டேன் தம்பி ஆனா உண்மையாவே கடைசில எனக்கு தல சுதல் வந்துடுச்சி.🤔🤔🤔🙄😲🤯😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫 எதிர் பாராததை எதிர் பாருங்கள் ஒன்லி SDI இல் மட்டும் 🙏🙏♥️♥️♥️😱😱 love u so much தம்பி ❤

  • @anithaoblesh4935
    @anithaoblesh4935 Рік тому +57

    Hii bro, what ah twist I really didn't expect the end 😅anyway bro it was mind blowing and previous sappani case was every much thrilling. After your watching ur episode I said my husband to download the webseries of this case .......it was mind chilling scenes I was literally out of my mind .
    Anyway thank you for sharing such cases which is every useful to our daily basis.......love from Bangalore ❤ keep rocking

  • @sowndaryarajkumar2731
    @sowndaryarajkumar2731 Рік тому

    😂😂Sathima itha ethirpakla anna ninga potra vdo ellame super ahh iruku music super ithe mari thotarnthu vdo potunga all the very best anna❤

  • @priyapriya6474
    @priyapriya6474 Рік тому +8

    11 mints ku 3000 views❤😊 super Anna keep rocking 😅

  • @finch-g5m
    @finch-g5m 10 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂வேற லெவல் சகோ ஆசையின் வெளீப்பாடு தான் இந்த கேஸ் 😅😅😅😅😅😅😅

  • @elavarasikumar31
    @elavarasikumar31 Рік тому +9

    It was actually an unexpected twist bro..The way you give us the flip while narrating is more curiositic than the story .

  • @hari-sm8ib
    @hari-sm8ib 3 місяці тому

    என்ன சரவணன் இத பஸ்டே சொல்லிருக்கால்ல இவ்லோ டைம் வேஸ்ட் பன்னவேண்டாம்ல வேற வீடியோ பார்ப்பேன் 😊😊😊

  • @miraklet_20
    @miraklet_20 Рік тому +62

    I have been seeing numerous posts and videos in social medias about this case. Even though I had my doubts I believed it for no reason. Thank you anna for resolving this case and giving us some clarity ✨

    • @sakthi3583
      @sakthi3583 Рік тому

      are you hered abt this case before?

    • @miraklet_20
      @miraklet_20 Рік тому

      @@sakthi3583 yes, I think about this case for 2 or 3 weeks recently

    • @darshinialbyasta3139
      @darshinialbyasta3139 Рік тому

      There's no clarity in this case , can u give some crt explanation

    • @Parttimeblogger07
      @Parttimeblogger07 Рік тому

      ​@@darshinialbyasta3139what do you want to knew ji

  • @AngelK-rv8wn
    @AngelK-rv8wn Рік тому

    Recently addicted your videos ...😊😊Neenga allu Arjun Mari irukinga Anna...unga voice Enaku romba pudikum...

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn Рік тому +5

    கிளைமெக்ஸ் வேறலெவல்...😂

  • @SelestinRaj-tf8bv
    @SelestinRaj-tf8bv Місяць тому +1

    I was completely shocked and surprised bra I didn't expect this twist

  • @SharmiSharmila-ct3tb
    @SharmiSharmila-ct3tb Рік тому +3

    நீங்க சொன்ன twist கேட்டு ஏமாந்து ட்டேன் . But i understood after i saw the full video, in this video also you gave awareness. Don't believe every news which released in social media's.Thanks for your every video bro.

  • @billamani1909
    @billamani1909 Рік тому

    நான் முழு வீடியோ பார்த்தேன் கதை சூப்பர் அண்ணா 👍

  • @VijayVijay-lf9zw
    @VijayVijay-lf9zw Рік тому +10

    Pala twist paathuruken intha twist unexpected... Neenga prank pannakuda thrilling ah iruku bro😂

  • @rifnafirdaus
    @rifnafirdaus Рік тому

    I donno abt ths case bruh so I watched thss vdo very interestly😅, the way you narrated was awesome...🔥 unma madriye namba vechittu lastla sonneenga parunga fake nnu 🥲😂 adhu thn highlight eh.... "enna koduma saravanan idhu 😭😂" apdi than irunchi 😂 andha case ah vida adhu poi nnu sollum podhu thn rombha shock ah irunchi 🥲😂 by the way your narration was awesome 🔥 keep it up bruh ❤️

  • @baghyajohn4350
    @baghyajohn4350 Рік тому +18

    Waiting for the horror stories that you said will be posting once a week👀

  • @Athikirs
    @Athikirs Рік тому

    அண்ணா ஏ குழந்தைகளைப் வீடியோ பார்க்க சொல்லி கொடுத்து உள்ளேன். அப்போது தான் இந்த உலகம் தெரிந்து கொள்ளும்.❤

  • @sophi-Me
    @sophi-Me Рік тому +20

    Haha..such a twist.. I totally didn't expect it.. Even though we are educated, our brain freezes with the captions, and curiosity never lets us breathe until we know the truth. Good, I watched it till the end. If not, I would have totally believed the 1st part of the story😂😂. You are too good, Bro!😇👏👏

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 Рік тому +2

    உலகம் போற போக்கை பார்த்தால் எதுவும் நடக்கலாம். .. என்ற அடிப்படையில் நானும் இந்த கதையை ஆரம்பத்தில் உண்மை என்று நம்பினேன்
    but
    fake news என்றாலும் எங்கோ ஒரு மூலையில் இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது 😢😢

  • @pmk4892
    @pmk4892 Рік тому +7

    Welcome viewers
    Adhu ....
    Indha voice kagave vedio full ah paakalam bro
    Really not expected the twist at the end

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal Рік тому

    Bro poi news sonna odane srippu vandhrchu bro nalla puriya vachinga thx nanba ❤❤❤

  • @aishwaryaaishu6987
    @aishwaryaaishu6987 Рік тому +3

    Hi broo thothukudi couple death case pathi podunga bro... love from Chennai❤️

  • @peterrock2667
    @peterrock2667 10 місяців тому

    Hi T5T 👑 Saravanan....👍👌💪...its Fake news, But Interesting....🤩

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan Рік тому +26

    காதலுக்கு மட்டும் இல்லை, காமத்திற்க்கும் கண் இல்லை...

    • @Dayana_MJ
      @Dayana_MJ Рік тому +1

      😂🤣🤣

    • @marudhubala2002
      @marudhubala2002 Рік тому +3

      Full ah paru ya video va😂😂

    • @SamayaKaruppan
      @SamayaKaruppan Рік тому +7

      @@marudhubala2002
      முழு video_வையும் பார்பதற்கு முன்பு இட்ட கருத்து பதிவு தான் இது,
      ஆனாலும் என் கருத்து பதிவிற்க்கு மாற்று கருத்து இல்லை,
      காதலுக்கு மட்டும் இல்லை, காமத்திற்க்கும் கண் இல்லை இது உன்மை...

  • @sheenabinoyshebu8443
    @sheenabinoyshebu8443 4 місяці тому

    Hai saravanan
    Fan from Kerala ❤
    Addicted to your videos, especially your voice 🥰

  • @shara3198
    @shara3198 Рік тому +64

    Didn’t expected this twist 😂 Real psycho andha blog site le post panravanga dhan 😂 Aana nalla oru entertaining story bro 👍🏻 serious ah poitu iruntha stories le first oru sappani and this fake jenny.. good one bro.. esp d way u narrated.. november le april 😂 expecting more such roller coaster twisted cases 😊

  • @vennilakamaraj-yr6hd
    @vennilakamaraj-yr6hd 10 місяців тому +1

    Pudhucheri Arthi issue pathi video podunga anna🥺

  • @geethahari3806
    @geethahari3806 Рік тому +3

    Anna semma twist ..😂 l thought it was real and started to think that how it is possible. Thank you anna for sharing this useful news about fake articles 😂🙏🙏🙏 lots of love from your sister ❤❤

  • @anusoniya7583
    @anusoniya7583 Рік тому

    Anna nan inga video ku fan na intha twist ku react pnurathuku munadi unga bgm tha anna ena goosebumps akiruchuu...addicted to ur bgm... Thaniya unga bgm mattum oru video relese pnunga...ringtone ah vaikalm

  • @sembarathym9208
    @sembarathym9208 Рік тому +12

    Hi anna I am from Bangalore past 2 years I am watching u r videos the way u r naritting is super this case is very thrilling and ending is shocking😂😂😂

  • @manojrvlogs6213
    @manojrvlogs6213 Рік тому +1

    My Dear Thala 🤪
    *ENDING awesome. Keep Rocking. 💥
    Depth searching is very important one. 💫

  • @angrybird7599
    @angrybird7599 Рік тому +7

    Enakku idhu Mathri eatho oru movie patha mathri nayapagam irkku bro 🤔 idha Vachi eduthurupangalo but movie name nayapagam illa bro 😅.. 13:26 ena bro epdi oru shock kuduthutinga 😱🤗 yaru ellam expect pannala epdi oru twist varanm 🤭 na expect pannala bro but today oru fun ah irudhuchi 15:26 ama bro na real than nanaichan but illa it's was fun and interesting video bro 🙌🤭

  • @anitaimmaculate8535
    @anitaimmaculate8535 3 місяці тому

    Beautiful narration.

  • @pudhiya4914
    @pudhiya4914 Рік тому +3

    India no. 1 decode channel saravanan decodes🎉🎉

  • @techfacts6574
    @techfacts6574 Рік тому +1

    Bro mexico little girl missing vedio pathii podunga bro rompa scary ha irrukku bro🥵please bro podunga ore confusing ha irrukku😢

  • @delispringweddinggarlandsi8608
    @delispringweddinggarlandsi8608 Рік тому +37

    Omg!!! I already call my boyfriend and ask him the possibility of getting pregnant with dead man body!!! He is doctor working in Singapore. He said impossible, and I was arguing with him, saravanan decodes is very famous channel and publish truth only!!! At last I feel so bad when get yo know this is fake story!!? Aiyo manamai pochi.

  • @AravindhMoorthy-vw6uq
    @AravindhMoorthy-vw6uq 4 місяці тому

    Idhuvarai unga video kallaye Idhan plot twist uh....😮❤