weight loss drink | எடை குறைய ஒரு டீ ஸ்பூன் இந்த பொடி போதும்
Вставка
- Опубліковано 5 лют 2025
- #weightloss #drink #food #spice #drkarthikeyantamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
weight loss drink in tamil
weight loss diet
weight loss tips in tamil
weight loss food
weight loss spice
எடை குறைய எளிய வழிகள்
எடை குறைப்பது எப்படி
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.healthline...
effect of cumin intake on weight loss www.healthline...
coriander seeds for weight loss timesofindia.i...
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
அன்பு மக்களே , காலை நேரத்தில் உணவு சாப்பிட்ட பின் இந்த பானம் பருகலாம்.... மேலும் எடை குறைக்க இந்த பானம் மட்டும் பத்தாது கூடவே அளவான உணவு அருமையான உடற்பயிற்சிகள் நல்ல தூக்கம்... இந்த நான்கும் சேர்ந்தால் உங்களுக்கு சரியான எடை கிடைக்கும்
Preferably this drink can be had after breakfast... Also please remember this drink alone is not enough for weight loss... When you combine this with good food very good exercise and extraordinary sleep, definitely you will experience weight loss... All the best
Thank you
எந்த நேரத்தில் குடிக்கலாம், காலை, அல்லது மாலை
Yes correct doctor thank you I will try and see
Should we take in empty stomach or anytime?
👍🙏
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் தின்னு தின்னே சாகுறானுக பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை அல்லது உடற்பயிற்சி செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு 20 வயது வரை கட்டு கட்டுனு கட்டலாம் உடல் உறுப்புகள் வளரும் பருவம் 40 வயது மேல் எந்த அளவுக்கு வாய கட்டுறமோ அந்த அளவுக்கு அதிகமாக ஆயுள் கிடைக்கும் உண்மை இது நவ உறுப்புகள் வலுவாக்கும் முறை இது ஞானம் இருந்தால் தான் புரியும் ஆரோக்கியம் மருத்துவ மனை இல்லை வாயில இருக்கு😅சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
🎉🎉🎉❤❤❤
👍👍
டாக்டர் இந்த பொடியை அப்படியே வெந்நீர் ல் கலந்து குடிக்கலாமா. கொதிக்க வைத்து குடிப்பதற்கும் அப்படியே கலந்து குடிப்பதற்கும் என்ன வித்தியாசம். தயவுசெய்து சொல்லவும்
வெந்தயம்,சீரகம்,பட்டை,தனியா தனித்தனியா நன்றாக வறுத்து எடுத்து ஆர வைத்து சுக்கு பொடி மஞ்சள் சேர்த்து நன்றாக பொடி செய்து தினமும் ஒரு டீ ஸ்பூன் பொடியுடன் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும் Thank you so much Dr Sir
தேன் கலந்து குடிக்கலாமா
அல்சர் problem இருக்கு Doctor இதை குடிக்கலாமா? பட்டை வர கொத்தமல்லி சூடுதானே Sir
Pl reply Dr epo kudikanum
Eppa kudi Kalam morning r evening
அல்சரை குணமாக்கும்
வணக்கம் 🙏 டாக்டர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தாரக மந்திரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தங்களை மனமாரப் பாராட்டுகிறேன். இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு டாக்டரா? என்று வியக்கவைக்கும் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். தயைகூர்ந்து உங்கள் மெயில் ஐடி/ மொபைல் no. தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சேலத்திலிருந்து திருமதி. ஜலஜா.
Dr. Lime juice kattayam podanuma. Gas problem ull iawangalkku. Idu Okey ya. Please reply pannunga Dr.
Good morning doctor. En ponnugu thyroid problem irukku. Medicine eduthukura avaluku intha marunthu kodukalama doctor. Enakum sugar, thyroid irukku nanum intha marunthu eduthukalama doctor.
நீங்கள் சாப்பிடும் சாப்பாடு பாதியாக குறைத்துக் கொண்டால் நிச்சயம் ஒரு மாதத்தில் நீங்கள் நினைத்தது போல் நிச்சயம் உடம்பு குறையும்
correct sir
மார்பு சிரியதாக சொல்லுங்க டாக்டர்
நன்றி டாக்டர் இந்த பானம் எத்தனை நாட்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிய படுத்தவும் 🙏
Thank you DOCTOR. Apdiye Omam,karunjeeragam,venthayam
Combination podi kudikalama nu oru video podunga sir.👍👌🙏🙏🙏
Naan daily one spoon powder night time saapiduren. Very effective
@@QatarSyed hi any change in u r weight
@@praji4762 yes bro. Also reduce cholesterol and cleansing blood.
@@QatarSyed thank you
@@QatarSyed enna drink sir pls sollunga
இதைத்தானே தினமும் ரசம் என்று சாப்பிடுகிறோம்!
🤭🤭🤭🤭😂😂😂😂😂🤣🤣🤣
@@prahaladanprabhu8407 unga oorle rasam le pattai, sukku lam podveenga la sir
எப்போ எந்த நேரம் குடிக்கணும் இரவு உணவு பின் அஹ் முன் அஹ் அல்லது காலைலயா
No side effects 2/3 time a day a.m or b.m.... Result கிடைக்கும் வரை....
2 spoon venthayam...2spoon siragam..kothamalli...1spoon pattani.. 10...sukku...manjal 1 powder panni 1 spoon 200 ml water
@@amsavenik1296 Pattani ila pattai
Dr i have a doubt, cinnamon sticks use panrathala hormone problem varuma? Thyroid medicine yeduthukaravankalum cinnamon sticks intha drink la add pannalama?
Ayya, thangal pathivirku vaithukal, nandri.
Lemon kuda honey yum sethukalama?
Morning kudikanuma sir
Entha time kudikanum. Ethani naal kukikamum
Sir..... morning kutikanuma......illa night kutikanuma solluga...... please
Morning is best🎉with empty stomach..... weight loss quicka veynumna tea,coffee avoid panitu oru naalaiku 2-3times kudikalam sister
@@safrinmubassir8191Thank you 💕💕💕
எடை அதிகரிக்க வழிகள் மறறும் வீட்டு உணவு முறைகள் சொல்லுங்கள்
It is really surprising to see that an Allopathy Doctor recommends traditional medicines. God bless him and his family eternally
When should we drink .....in empty stomach morning or any time
Vanakkam sir.unkaloda tips ellamae arumai sir.paarli arisi kanji seimurai video upload pannuka sir
ஏற்கனவே போட்டு விட்டேன்
Thankyou so much sir.wheen to drink this .empty stomach in morning r evening.pl tell us the time sir.
@@kjn7578 Morning after breakfast.
Sir can u plz suggest remedies for gall bladder stones...any natural method like dis..
HIBISCUS FLOWER TEA IS GOOD FOR G B STONES
Sir,thyroid eruntha ethai kudikkalama?
Ulcer irukavanga sapdalama
Ulser patient drink pannalama sir pls reply
கண்டிப்பா செஞ்சு பார்க்கிறேன் சார்
Result please
When should we drink Doctor pls tell me.
Before food or after food. Eppa kudipathu ❤❤❤❤❤
She told எப்போ வேண்டுமானாலும் குடிக்கலாம். According to our convenience whether at morning or night
Sir piles complaint irukavanga kudikalama.
சார்.. எப்போது குடிக்க வேண்டும்..?
sir lemon avoid panalam
Pl let me know , along with weight loss what are the other benefits??
Pl explain
Do you have any medicines for gaining body weight Sir..
சார் எனக்கு வந்த அல்சர் இருக்குது அல்சர் இருக்கிறதுனால சுக்கும் எலுமிச்சம்பழம் மிக்சிங் பண்ணா உடம்புக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராத கொஞ்சம் ஹெல்ப் பண்ணி சொல்லுங்க சார்
Sir I'm having asthmatic problems. Can I take vendhayam
Udal yeruvadharkku podi sollunga doctor
Sir fatty liver irukum pothu sreya seeds sapitalama weight lossku
Super🎉
எத்தனை நாள் இந்த பானம் குடிக்கனும்
Sir inda tips ,mula viyaadi ullavarku parava illaya, odambuku sudu illaya sir.
Krishnarppanam super thank you 🎉
எப்போது குடிக்க வேண்டும்
@@metturkandasamymeenakumari469 தூங்கி ஒரு மணி நேரம் கழித்து
நான் ஒல்லியா இருக்கேன் உடல் எடை அதிகரிக்க ஏதாவது tips சொல்லுங்க sir
பழைய சோறு சாப்பிடுங்க
Badam pista kasakasa podi panni night 2 spoon milkla kalanthu kudikkavum. Weight gain agum.
Piles problem ullavunka intake eytuthukalama sir pls rly me
Sir intha drink ah nirkatti nirrukuravanga kudikalama
Can a pre-diabetic patient also drink this?
Sir drink eppo kudikanum mor or afternoon or night solluingka sir PLC ❤
இதில் தேன் கலந்து சாப்பிடலாமா
Can we mix it with warm water and drink in the morning?
When we have to take?
Ithu eppo kudikanum sir.. Mrng or evening
Ulcer patients entha drink kudikalama sir , please reply
Lemon and turmeric powder react Agatha...
Vitamin c hot water la mix panalamang doctor
Baby ku try panravanga lu drink panalama ...
When should we drink this water morning or night empty stomach or after breakfast
Ulcer patient can drink Daily lemon drink sir... ulcer can increase it na? Reply me sir...
எந்த நேரம் குடிக்கணும்,, எவ்வளவு நாள் குடிக்கணும் இதை
எப்போ வேனா குடிக்கலாம்
After breakfast அப்பிடின்னு Dr Sir சொல்லி இருக்கார்
Indha paanam yentha nerathil kudikkalam sir
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
What is the effective time to dtink this Dr.?
Sir thyroid patients may drink pls say
When we hv take this powder with water.. Morning in empty stomach or evening..
Open heart surgery panni iruken...nan sapidalama?
How we have to take empty stomach in the morning or night please mention that
Sweat agamatenguthu enna seirathu dr
வணக்கம் அண்ணா கை கால் அறிப்பு ஏதேனும் மருந்து சொல்லுங்கள் அண்ணா
How to overcome knee pain sir. I am in teaching field
Enaku one year baby iruku sir. Na feed pandra sir na itha try pannalama
Good day Doctor. Please tell me something to gain weight. Thank you
Soluga sir fatty liver irukum pothu sreya seeds sapitalama
Doctor after delivery kudikalamma
paddai enna paddai thelivaga ellai. karuvappaddaiya?
Hello doctor, scientifically how it helps for weight loss. Thanks
Hello sir iam a diabetic for past 20 years pls tell tips to gain weight
Please make a video about Herbalife
Vendthayam sethirkenga.. Kasakuma?
Nalla visayam ellam konjam kastamathaan irrukum
Anytime என்று சொன்னாங்க, கவனிக்கவில்லை?
Pregnancy try panravanga indha drink ah kudikalama
How to add weight without increasing cholestrol?
Emtey stomakla kudikalama sir
How many days we can drink dr.
Feedings mom kudikkalama
Sir, yen age 43, sugar eruku sir... Nan endha drnika kudikalama... Please reply me sir
சார் இந்த ஜூஸ் எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
டாக்டர் சார் கேஸ் ட்ரபுள் உள்ளவங்க இதை குடிக்கலாமா
U r giving valuable tips for good life. God bless.
Doctor pls ready panni thanga... online delivery pnunga
டாக்டர் எனக்கு கண் Power குறைந்து விட்டது( -1.25D). கடந்த இரண்டு வருடங்களாக Power Glass அணிந்திருக்கிறேன். கண் பயிற்சி தொடர்ந்து செய்யும் பட்சத்தில் தோராயமாக எவ்வளவு மாதங்களில் Power glass அணியாமல் இருக்க இயலும். சாத்தியம் இருக்கிறதா டாக்டர் 🙏🏻
பரம்பரை காரணம் இருந்தால் பவர் குறையாது... மற்றபடி .5 குறைந்தால் பெரிய விஷயம்
@@drkarthik மிக்க நன்றி டாக்டர்😍. சில மருத்துவர்கள் கண் பயிற்சி செய்வது அல்லது ஹோமியோபதி மருத்துவம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கண்ணாடி அணிய வேண்டியதில்லை என UA-cam ல் சொல்கிறார்களே இது உண்மையா இல்லையா அல்லது அவை கண் பார்வையின் திறனை சார்ந்ததா டாக்டர்...
SUPERGA. BUT MOOLA VIYADHI VANDHURUME, ADHUKKUM SERTHU TREATMENT KUDUTHURUNGO.@
Why piles come
ஏன் சார் அதுக்கு ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியை தண்ணில கரைச்சு குடிங்கனு சிம்பிளா சொல்லியிருக்கலாமே ஹி ஹி ஹி சும்மா ஜோக் தான்.. அதுக்காக என்கிட்ட சண்டைக்கு வராதீங்க மக்களே
😊😊
😂😂😂
Sambar powder ku chilli serppome...ithula illaiye
😂
Gastric ulavargal kudukalama
Vanakkam sir please enakku 3 varudakalama arthritis irukku sir nanum mathirai eduthutu thaan irukken kudi konden poguthu kuraiyura mary illa ithukku ethavathu remedy sollunga sir pls naan Kuwaitil irukkiren 🙏
Sir vanakam. Enaku back pain athigama iruku. Ungalidam consultation panna venum. Eppadi ungalai contact pannuvathu?
V r using daily. Boosting immunity also. My son also drinking.
Sir, We are Vegetarian Family
And I'm Under Weight.
Please Give Some Food/Health Drinks Detail.
Which Can Help to Increase Body Weight.
Eat sesame seeds daily
Can bachelors take this drink ?
zwhen to drink it?
Lime podama use pannalma sir please reply to me
Only like mattum dhana reply kadaiyatha
Thank you so much sir,I will try 🎉😮