"இன்னும் ஓராண்டு கொடுத்திருந்தால் கீழடி ஆய்வை முடித்திருப்போம்": Amarnath Ramakrishna interview

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தென்னிந்திய கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பாளராக தமிழ்நாட்டில் அவர் பொறுப்பேற்றுள்ளார்.
    #keeladiexcavation #KeezhadiAmarnath
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 60

  • @yogeshkumar4887
    @yogeshkumar4887 3 роки тому +16

    Dislike potta sangi mamas and vadakains 🤣🤣🤣🤣 enum neravarum 🔥 tamil ,mother of all language..

  • @aaranathi3848
    @aaranathi3848 3 роки тому +20

    மிகவும் அறிவுபூர்வமான நேர்காணல்! அமர்நாத் ஐயாவை கதைக்க வைத்ததற்கு நன்றி 🙏🏽

  • @bibletholkapiyamthirukural9881
    @bibletholkapiyamthirukural9881 3 роки тому +11

    உயர்திரு.அமர்நாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    சங்கு இருந்தது உண்மையென்றால் அவர்கள் தமிழர்கள் தாம்..
    தற்போதுள்ள நமது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு வங்கத்தில் திருமண நிகழ்வில் சங்கு வளையல்கள் பிரதானமாக அணிவிக்க படும் இது எங்களின் மொழியியல் கள ஆய்வில் நாங்கள் கண்டது..
    மேலும் மேற்கு வங்காளத்தில் பயன் படுத்தும் மொழியில் தமிழின் வார்த்தைகள் உண்டு..
    உதாரணமாக..
    வழக்கியியலில் நாம் கூறும் வார்த்தை
    1) நாமெல்லாம் ஒரே சொந்த பந்தம்
    இதே வார்த்தை
    அங்கு
    மொந்த பந்தம் என்று இன்றும் வழக்கில் உள்ளது..
    மேலும்
    அங்கு
    எந்த வீட்டிற்கு சென்றாலும்
    குடிக்க குடிநீர் மற்றும்
    வெற்றிலை பாக்கு கொடுத்து உபசரிப்பார்கள்..
    நல்லது நன்றி வணக்கம் அய்யா..

  • @ramachandran2023
    @ramachandran2023 3 роки тому +12

    North indians wont allow tamils to establish their history

  • @a.v.nagarajan726
    @a.v.nagarajan726 3 роки тому +10

    திரு. அமர்நாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @anithasethuraman4935
    @anithasethuraman4935 3 роки тому +4

    Thank you BBC, for interviewing Sir AMARNATH RAMAKRISHNAN.

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 2 роки тому +1

    மைசூரில் அடைபட்டுள்ள தமிழ் தமிழ் கல்வெட்டு தொல்லியல் பொருட்களை தமிழகம் கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள் ஐயா தமிழ் தொழில் பொருட்கள் மைசூரில் இருப்பது பாதுகாப்பு இல்லை

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 2 роки тому +3

    உங்களைப் போன்று தமிழ் சமூகத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் ஒன்றுக்கொன்டு பணியை சிறப்பாக செய்து உள்ளீர்கள் உங்களுக்கு தமிழ் சமூகம் நன்றிக்கடன் பட்டுள்ளது

  • @Senthil4S
    @Senthil4S 3 роки тому +3

    அமர்நாத் அவர்களே, தங்கள் செயல் திறனை பாராட்டுகிறேன், ஆனால் தாங்கள் தமிழர் நாகரிகத்தை தென்னிந்திய/திராவிட நாகரிகம் என திரிப்பது உள்நோக்கம் உள்ளதாக கருதுகிறேன்.

    • @Senthil4S
      @Senthil4S 3 роки тому +1

      திராவிடம் என்பது ஒரு மாயை!
      தமிழர் அடையாளத்தையும் திருடுவதும், தமிழர் வரலாற்றை திரிப்பதும் இதன் நோக்கம்.
      சான்றுகள் படி இது தமிழர் நாகரிகம், திருட்டு திராவிட திணிப்பை இனி இனமான தமிழர்கள் கேள்வி கேட்போம்/எதிர்ப்போம்!!

  • @Suresh-travaling
    @Suresh-travaling 3 роки тому +3

    Amaranath sir Ku respect ❤️

  • @drgajenderan3315
    @drgajenderan3315 7 місяців тому

    ஐயா, சீக்கிரமாக ஏதாவது ஓலைச்சுவடிகள் கிடைக்கிறதா? என்று அகழ்வாராய்ச்சிகள் அதிகப்படுத்தி கண்டுபிடியுங்கள்! அதுமட்டும் நடந்துவிட்டால், ஆணித்தரமான ஆதாரங்கள் கிடைக்கும்.

  • @Palmman69
    @Palmman69 10 місяців тому

    தமிழர் தான் இலங்கை இந்தியா நாடுகளின் பழங்குடியினர். தமிழர் தமிழ் மொழியிலிருந்து தான் பிற மொழிகள் இப்பிரதேசங்களில் தோன்றின.

  • @RaviRavi-hh5cz
    @RaviRavi-hh5cz 3 роки тому +1

    மிக அருமையான காணொலி..இந்திய ஊடகங்கள்இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதில்லை...காரணம் இந்திய ஊடகவியலார்களுக்கு இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை பகுத்தாயும் அறிவற்றவர்களாக உள்ளனர். இந்திய ஊடகவியலார்கள் செய்திகள் சேகரிக்கும் திறனற்றவர்களாக உள்ளனர்.மேலும் இவர்கள் செய்திகள் சேகரிப்பதைவிட சினிமா நடிகைகளின் சொந்த வாழ்க்கை அந்தரங்க விடயங்களை அவதானித்து அதன் மூலம் பணம் பறிப்பதிலேயே குறியாக செயல்படுகின்றனர்..காரணம் இந்திய ஊடகவியலார்கள் அதில்கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கின்றனர்

  • @palchamy.p
    @palchamy.p 2 роки тому +1

    தமிழ்த்தாயின் முதல்வரான அய்யா அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @krish.s246
    @krish.s246 3 роки тому +3

    தமிழ் தான் காரணம்...

  • @PerumalPeriyannan
    @PerumalPeriyannan 6 місяців тому

    கடினமாக உழைத்து புதிய தகவல்களை தந்து கொண்டுள்ளார் ..பாராட்டுக்கள். பணி தொடரட்டும்

  • @gouthamnatarajan7556
    @gouthamnatarajan7556 3 роки тому +8

    தமிழி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @thariktha4183
    @thariktha4183 Рік тому

    பாபிலோனிய,சுமேரிய நாகரீகங்கள் சிறந்த கால கட்டத்தில் தான் - சிந்துவெளி நாகரிக மும் சிறந்து விளங்கியது!சிந்து சமவெளி மக்களும்,தமிழகத்தில் வாழ்ந்த மக்களும் ஒரே இனத்தை சார்ந்த குறியீடு மொழி மூலம் கருத்துக்களை பரிமா ரிக் கொன்டனர்.ஆனால்,தமிழக மன்னர்கள் மொழியை வளர்த்து இலக்கியம்கள் படைத்தனர்;சிந்து சமவெளி மக்கள் சொந்த மன்னர்கள் இல்லாததால்,மேற்கு ஆசியாவில் இருந்து வந்த ஆரிய இனத்தவருக்கு அடிமைபட்டதால் - அவர்கள் இலக்கியம் மலராமல் போய் விட்டது.(இது வரை சிந்துவெளி மக்கள் பேசிய மொழியின் முன்னேறிய அமைப்பை நம்மால் அறிய முடியவில்லை)

  • @thenimozhithenu
    @thenimozhithenu 6 місяців тому

    Tamilar nagarigam . Tamizh madham. No hindhu no samskrit. No thravidam

  • @JohnKennedy-cn2cu
    @JohnKennedy-cn2cu Рік тому

    Thanks for your report sir 🙏🙏🙏🙏🙏 may God bless you.

  • @poovaragavan555
    @poovaragavan555 11 місяців тому

    ஒன்றிய அரசு கேவலமான செயல்

  • @kumaravelkumaravel1249
    @kumaravelkumaravel1249 3 роки тому +7

    Dravidian No South Indian No only. Tamilan.

    • @nob1130
      @nob1130 3 роки тому

      Dravidian is scientific name for Ancient south Indian or Proto Tamil. Why not use tamil? Cuz, current tamil are mixed with Aryans and Tamil as a language itself is 40%-60% sanskrit!😐😅

    • @nob1130
      @nob1130 3 роки тому

      @Good News yeah, but Brahmins themselves are mixed with dravidians(ancestoral south indians) .... Pure Aryans are white(I mean really fair) and they don't exist anymore, maybe u can find someone closer to them in Iran today, (Iran itself is a transliteration of Aryan).

    • @nob1130
      @nob1130 3 роки тому

      @Good News dude, forget Brahmins, even people who claim as pure Tamils don't Marry outside their caste😅

    • @nob1130
      @nob1130 3 роки тому

      @Good News I know man, yamnaya people right? They passed only 'Y' DNA.... What to do now?😂
      They passed only 'Y' everywhere, including Europe and Central Asia.
      Gotta give credit that they were successful tribe of people.

    • @nob1130
      @nob1130 3 роки тому

      @Good News no, you can do dna both ways(paternal and maternal). What u trying to say?

  • @navaneedh100
    @navaneedh100 3 роки тому +2

    #hope #the #best # வெல்வோம் 👍

  • @saraswathis7780
    @saraswathis7780 11 місяців тому

    வாழும் இடத்தில் அருகில் தான் ஈடுகாடு

  • @rajenthiraprasathr378
    @rajenthiraprasathr378 3 роки тому +2

    Best interview mr.m.k.v.nathan.!🙏🏻

  • @BalaMurugan-gj1ot
    @BalaMurugan-gj1ot 3 роки тому +2

    Tell about pandora paper

  • @குமரன்-ய4த
    @குமரன்-ய4த 2 роки тому

    ஒரிஸா பாலு ஐயா நலமாக உள்ளாரா?

  • @nixonvaij
    @nixonvaij 3 роки тому +1

    Amarnath sir is so decent, he has pointed out the researcher's view on certain issues. We are the people of this land that is what is established. Why Rakhighadi is not done well is because it is showing Tamizh people have lived there.

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 роки тому +2

    Tamilan valga

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 роки тому +1

    Hihi

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 роки тому +1

    Hihi

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 роки тому +1

    Hihi

  • @DiyanTamizh
    @DiyanTamizh 3 роки тому

    எங்களுக்கும் கீழடி உண்மை தெரியும் சார். நீங்கள் சில விஷயங்களை பூசி மொழுகினால் எப்படி உங்கள் மீது தவறு ஏதாவது இருந்தா ASI , ஶ்ரீராம் சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா..ஏற்கெனவே கீழடியை கண்டறிந்த தலைமை ஆசிரியர் அவ்வூர் மக்கள்... தெரியாதா...யாரோ சொல்லி இடத்தை பார்த்து தோண்டி கிடைத்த வுடன்...சரிவிடுங்க கீழடி சிறந்த தமிழர் நாகரீகம் வெளிப்பட்டது.

  • @kirubananthan4398
    @kirubananthan4398 2 роки тому

    👍👍👍

  • @viswanathanj6227
    @viswanathanj6227 3 роки тому +1

    Arumai

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman 2 роки тому +1

    He is real Hero and gift for Tamil

  • @kirubananthan4398
    @kirubananthan4398 2 роки тому

    Super sir

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 роки тому

    In the song " Senthamizh naadenum podhiniley...." Written by Mahakavi Subramania Bharathiyar,..in the third stanza, he had written about How Tamils have had strong ancient historical links with Vaigai and Porinai nadhi...
    " kaaviri Thenpennai Paalaaru - Thamizh
    kandadhor Vaigai Porunai Nadhi ...."
    Subramania Bharatiyar says ' Tamil Kandadhor Vaigai Porunai Nadhi.....'..which mean even he had a great insight even in 1900's that Vaigai and Porinai had much more greater significant link to early Tamils and their existence as a civilization...My gaud !! such a great Dhirkadharsi he was that he found this long back to give us all a hint about what is being currently excavated to our surprise in Vaigai and porinai river bank sites...my salutations to this great man Mahakavi Subramania Bharatiyar 👍👌👏

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 3 роки тому

    12:50 Hey guys simple just compare the note book of Kinder garden and high school class note books which you have written... While starting the letters will be scribble and may be u have written in walls tables desks may be.. where as at the end of school class it will get matured as normal... That's it.. so in South keeladi places letter are scribble and in pot.. where as in Ashoka pillar it got matured later...
    That's what clearly Mr.Amarnath explaining.. great sir..
    Proverb: we can only awake a person who is sleeping...

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 3 роки тому

    Sir You are Telling about All South Indian poovakudigal built the keezadi Civilization, but hid by other inhabitants 2000 AD, This is True Sir.Congratulations 💐

  • @anthuvantha9466
    @anthuvantha9466 2 роки тому

    Where is the archeological site Rachighadi located sir...

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 2 роки тому

    வாழ்த்து! வணக்கம்! மகிழ்ச்சி!

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank you for the video.

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 3 роки тому

    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Dilliganesh10
    @Dilliganesh10 3 роки тому

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪

  • @fisherman9040
    @fisherman9040 3 роки тому

    🔥🔥💪💪💪

  • @rohinisaravanan856
    @rohinisaravanan856 3 роки тому

    I like your work.

  • @dharmarajchinnappan3025
    @dharmarajchinnappan3025 3 роки тому

    Great.