இதுவரை சொல்லப்படாத கீழடி வரலாறு... முழுமையான பதிவு! | Complete Keezhadi documentary

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • கீழடி கடந்து வந்த பாதை!
    கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் கி.மு 6 ஆம் நூற்றாண்டு என்று நிரூபணம் ஆகியுள்ளது.கீழடி பயணத்தில் இதுவரை ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள்,ஆராய்ச்சி சிக்கல்கள் மற்றும் சமூக எழுச்சி ஆகியவை.இந்த ஆவண படத்தில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது!
    In this documentary, we will be looking into excavations at Keeladi, Sivaganga district. The latest report suggests that Origin dates back to the 6th century BCE and 1st century CE. This is the first time the date has been officially announced by the Tamil Nadu Archaeology Department.
    Credits:
    ஒளிப்பதிவு - தீட்ஷித்,ஹரிஹரன்,ரமேஷ் கண்ணா ,கார்த்திக்,வருண் | பிண்ணனி குரல் - கார்த்திக் பாலா | ஒலிப்பதிவு & இசை - சந்தோஷ் | வரைகலை - சந்தோஷ் சார்லஸ் | படத்தொகுப்பு - சரவணன் ஜி.எஸ் | முதன்மை தயாரிப்பு - ரகுவீர் ராவ் | எழுத்து & இயக்கம் - இ.லோகேஷ்வரி
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 540

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +55

    அகழ்வாராய்ச்சி சிங்கம்....அமர்நாத் அய்யா....!

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 роки тому +9

    சூப்பர்.இந்த அகழய்வுக்கு பெரிது உதவியவர்களுக்கும் திரு அமர்நாத அவர்களுக்கும் தமிழர்களின் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.

  • @ragavanv4949
    @ragavanv4949 5 років тому +121

    சட்ட போராட்டம் அரசியல் போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி.திரு அமர் நாத் அவர்களுக்கும் நன்றி.

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 5 років тому +2

      சட்ட போராட்டம் நடத்தி கிடைத்ததை திசை மாற்றி அல்லவா கொண்டு செல்கிறர்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +3

      @@srivaisnavy3851
      திராவிடம் ஆக்கப் பார்க்கிறார் . இல்லாத திராவிடம் .

    • @southernwind2737
      @southernwind2737 4 роки тому

      Watch the link and subscribe if liked ua-cam.com/video/45KBDozIhII/v-deo.html

    • @rajeshboopathy293
      @rajeshboopathy293 18 днів тому

      Please tag to DMK and PJB . Kootu kalavanaaigal

    • @rajeshboopathy293
      @rajeshboopathy293 18 днів тому

      Why is it not telicost in sun or kalaigar channels

  • @selva2805
    @selva2805 4 роки тому +14

    Now it is declared as 4000 years ago.
    இப்போது இது 4000 ஆண்டுகளுக்கு முன்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 5 років тому +144

    பிராமி என்பது தவறு.
    தமிழி என மட்டுமே கூறவும்.
    திராவிட கலாச்சாரம் அல்ல.
    தமிழர் கலாச்சாரம் என மட்டுமே பேசவும், பதியவும், பரப்பவும்.
    தமிழர் நாகரீகத்தை களவாட விடமாட்டோம்.
    நாம் தமிழராய் இணைவோம்.
    தமிழ் அறத்தின்வழி தமிழராய் வாழ்வோம்.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 5 років тому +2

      கூறவும்என்பதே சரி தமிழ்அறியாதவனுக்கு திராவிடத்தைப்பற்றியும் தமிழைப்பற்றியும் பதிவுபோட தகுதியில்லாதவன்கள்

    • @5wh-truthalonewins485
      @5wh-truthalonewins485 5 років тому +1

      @@sivakumarv3414
      மிகப்பெரிய கண்டு பிடிப்பு.

    • @pothikaitamilsingam
      @pothikaitamilsingam 4 роки тому +3

      ua-cam.com/video/iB4mfY0f5pE/v-deo.html
      பழங்கால தமிழி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்
      ua-cam.com/video/iB4mfY0f5pE/v-deo.html

    • @isaimazhai-9147
      @isaimazhai-9147 4 роки тому +3

      வாழ்க தமிழ்👍💐💐💐

    • @sumithramurali7390
      @sumithramurali7390 4 роки тому

      5WH - Truth Alone Wins
      Well said

  • @jansiranik2178
    @jansiranik2178 2 роки тому +4

    குரல் கொடுத்த சகோவின் குரல் வளம்
    மிக நன்றாக, கம்பீரமாக
    உள்ளது. அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் உரித்தாகுக !!!! 👍🙏

  • @dhanasekarnatarajamurthi5939
    @dhanasekarnatarajamurthi5939 5 років тому +8

    மிக சிறந்த ஆவண படம் என்று கூறலாம்.
    இதை போன்று தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பகுதி; கொடுமணல் மற்றும் பல இடங்கள் கண்டு கொல்லாமல் இருப்பதை நீங்கள் வெளிச்சம் காட்ட வேண்டும்
    தாழ்மையான வேண்டுகோள்
    நன்றி

    • @kannammala9528
      @kannammala9528 4 роки тому

      Please search for old korkai also in tuticorin Dt

  • @ABRM-k2t
    @ABRM-k2t 4 роки тому +11

    The persons who have disliked this valuable information are are not tamils. They are ariyan

  • @RajKumar-mm7st
    @RajKumar-mm7st 5 років тому +10

    சிறப்பான Video😍🔥🌟

  • @nachiappan6270
    @nachiappan6270 5 років тому +9

    அருமை , வாழ்த்துக்கள்...

  • @Justin......4545
    @Justin......4545 4 роки тому +6

    A big salute to all those who worked in this I am proud to say I am Tamilian....!

  • @MathanKumar-yd9yq
    @MathanKumar-yd9yq 5 років тому +15

    இந்த ஆய்வை தொடர மக்கள் பொருளாதார உதவி நிதி உதவி செய்யலாமா

  • @fraxavi3036
    @fraxavi3036 4 роки тому +9

    திராவிட, பாரத என்ற சொற்கள் மாற்றப்பட்டு தமிழ், தமிழர் என மாற்றப்பட வேண்டும்.

    • @sivaraj6767
      @sivaraj6767 4 місяці тому

      திராவிட எனும் திருடர்கள் (dmk, admk, bjp, ntk, pmk, vsk, etc..)

  • @nithishkumar7114
    @nithishkumar7114 4 роки тому +34

    நான் தமிழன் தமிழனாகவே இருக்கிறேன்,.. இது என் நாகரிகம்,.. இதை தமிழர் நாகரிகம் என்று அழைத்தாலே போதும்,.. இதை திராவிட நாகரிகம் என்றோ, பாரத நாகரிகம் என்றோ அழைக்க வேண்டிய தேவைஇல்லை,..

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Рік тому +3

      சரியாகச் சொன்னீர் தம்பி.

    • @thirusony9011
      @thirusony9011 Рік тому +1

      😂😂😂😂அப்புடியா, அப்போ தமிழன் வழிப்பட்டதைத்தான் நீங்களும் வழிபடுறிங்களா, அப்ப ஏன் 1000சாமிகள்,1000 கோவில்கள்?????

    • @desertstromvloger3423
      @desertstromvloger3423 23 дні тому

      @@thirusony9011thayolinudha andha kalathula oru vartha ila ipo vandhurukula adha use panalama unakunu

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 2 роки тому +5

    அந்த ஸ்ரீராம் என்ற ஆளின் படத்தை போட்டால் காறித் துப்ப ஏதுவாக இருக்கும்.

    • @u2brothers749
      @u2brothers749 Рік тому

      பெயரை பார்த்தாலே தெரியலையா......
      ஆண்மை ஆற்றவன்

  • @தமிழ்மைந்தன்-ற7ர

    6:30 முதல் 2 கட்டத்தில் கிடைத்த முக்கிய பொருட்கள் மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டன

  • @maxstrmus4252
    @maxstrmus4252 5 років тому +10

    Please correct the conclusive statement which says Keezhadi as Dravidian civilization to Tamil civilization if it is done unintentionally.

  • @gowthamice544
    @gowthamice544 5 років тому +5

    Nilam tharuvathaga sonna iyyauku nandri

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 роки тому

      கோடான கோடி நன்றிகள் என்று சொல்லுங்கள்

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 3 роки тому +1

    ஐயா கீழடி யைப் போல் மண்ணடி என்ற மண்ணடிமங்களத்தையும் ஆய்வு செய்யுங்கள். இங்கு வாழ்ந்தவேளாண் குடிமக்களான பள்ளர் இன மக்கள் வைகையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அந்த நகரம் அழிந்து விட்டதாகவும் அங்கிருந்து தப்பியவர்கள் நிலக்கோட்டை பகுதிக்கு வந்ததாக எங்கள் முன்னோர்கள் செவிவழிச் செய்தியாக எங்களுக்கு சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள்

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +12

    கீழடி - தமிழன் மடி சங்க கால தமிழன் உலகம் முதல் பழனமயான நாகரிகம் 👍👍👍👍

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому

      போடா லூஸ் . கீழடி 2600 வருடங்கள் . சிந்து சமவெளி சுமேரிய எகிப்திய நாகரீகங்கள் கீழடிக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது .

    • @spiritualfairy999
      @spiritualfairy999 Рік тому

      👌👌👌

  • @eraeravi
    @eraeravi Рік тому +3

    கீழடி தமிழர்களின் தாயமடி .உலகின் முதல் மொழி தமிழ் பேசிய முதல் மனிதன் தமிழன் தோன்றிய இடம் கீழடி

  • @Tamilumtamizharum
    @Tamilumtamizharum 5 років тому +20

    உலக தமிழர்கள் அனைவரும் போற்றி கொண்டாட வேண்டியது கீழடி அகழாய்வை. கொண்டாடுவோம். உலகம் அறிய செய்வோம்.

  • @Justin......4545
    @Justin......4545 4 роки тому +3

    All those who working in this are great work....!
    !

  • @avanatianphilipson1304
    @avanatianphilipson1304 3 роки тому +4

    Great TAMIL PEOPLE IN
    WORLD 🙏🙏💕💕

  • @jothis9991
    @jothis9991 3 роки тому +3

    திராவிடர் நாகரீக ம் என்று பதிவை மாற்றி தமிழர்கள் நாகரிகம் என சேர்க்க வேண்டும்

  • @வாழ்கதமிழ்வளர்கதமிழினஒற்றுமை

    இது எங்கள் தமிழர் நாகரீகம்
    திராவிட நாகரீகம் என்ற ஒன்றே ஒருபோதும் இருந்ததில்லை

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 роки тому

    ஒரு அருமையான அதிகாரப்பூர்வமான பதிவு..... சான்றோர்கள் திரு.வெங்கடேசன்(MLA, CPM), வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள், தொல்லியல் ஆய்வாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் ஆகியோரின் நன்முயற்சி வெற்றியடைந்துள்ளது. மற்ற அனைவரின் முயற்சிகளும் நல்லெண்ங்களும் பாராட்டத்தக்கது......(Very late observation by me)

  • @dietdgldgl3308
    @dietdgldgl3308 2 роки тому +1

    Short and Precise..awesome documentary..thank you for your video

  • @kalaiarasanramachandran1089
    @kalaiarasanramachandran1089 5 років тому +16

    We want amarnath to carry on all archeological in TAMILNADU

  • @இளந்தமிழன்-ஞ6ன

    திராவிடம் அல்ல... தமிழர் பண்பாடு!

  • @kumarmatis3635
    @kumarmatis3635 3 роки тому +3

    Its a real shame that governments are not revealing the true history of south india

  • @jayakumar7684
    @jayakumar7684 2 роки тому +1

    தமிழ் மட்டும் போதும் இந்த உலகம் செழிப்படைய

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 4 роки тому +3

    குமரிக்கண்டம் உட்பட நதிப்படுகைகள் யாவும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்! இதில் தமிழக அரசும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்?

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 4 роки тому +9

    கீழடி திராவிட நாகரீகம் அல்ல ஆதித்தமிழர்களின் நாகரீகம். தேவையில்லாத இல்லாத திராவிடத்தை பதிவு செய்ய வேண்டாம்.

    • @semporul
      @semporul 2 роки тому

      from Pallava and adisankara, they can call Dravida...before that it is Tamil only! Vikatan scuks in this regard!

  • @sumithramurali7390
    @sumithramurali7390 4 роки тому +4

    Vazgha Valamudan Tamizh samugam 🙏

  • @sparksjmvp
    @sparksjmvp 3 місяці тому

    21:11 என்னா மனுசன்யா .....! 😮😊❤

  • @ezhilram3982
    @ezhilram3982 5 років тому +2

    மா . பா. பாண்டியராஜன் தமிழர்களிடத்தில் நற்ப்பெயர் பெற்றுக் கொண்டார்.

  • @shanmugamg8502
    @shanmugamg8502 4 роки тому +11

    This is tamilar not dravidam

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +1

    தமிழ் எங்கள் மூச்சு

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 5 років тому +6

    Nice :)

  • @badboy9441
    @badboy9441 4 роки тому +5

    தம்பி திராவிடம் இல்லை அது தமிழர்... தப்பா சொல்லி இருப்ப மாத்திக்க சரியா....

  • @grandpamy1450
    @grandpamy1450 4 роки тому

    நீதி மன்றத்துக்கும் நன்றி,,,,உண்மை வெல்லும்,,,

  • @grandpamy1450
    @grandpamy1450 4 роки тому +1

    விகடனுக்கும்,,,பாடு பட்ட ,,,பாடு படுகின்ற எல்லா நல் உள்ளங்களுக்கும்
    அன்பு வாழ்த்துக்கள்,,ஆண்டு கி. மு 580,,,,என்று நினைக்கும் போது
    புல்லரிக்க செய்கிறது,,,ஆய்வு தொடர வேண்டும்,,,

  • @muthusamymuthu3828
    @muthusamymuthu3828 4 роки тому +1

    All Tamillans in and around th the world should take strong efforts and contribute donatimns to speed up the
    Work

  • @sridharvellaisamy2819
    @sridharvellaisamy2819 5 років тому +2

    Hats off vikatan..

  • @charlesprakas4581
    @charlesprakas4581 4 роки тому +1

    great. sir,thanks

  • @vasanthakumarinnacimuthu
    @vasanthakumarinnacimuthu Рік тому +1

    மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
    பாவாணரின் படைப்புகள்
    ********************************
    இலக்கணக்கட்டுரைகள்
    இசைத் தமிழ்க் கலம்பகம்
    ஒப்பியன் மொழிநூல்
    சுட்டுவிளக்கம்
    செந்தமிழ்க் காஞ்சி
    செந்தமிழ்ச் சிறப்பு
    சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
    தமிழர் மதம்
    மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை
    தமிழர் திருமணம்
    தமிழர் வரலாறு
    தமிழ் வரலாறு - 1
    தமிழ் வரலாறு - 2
    தமிழ்வளம்
    தமிழியற் கட்டுரைகள்
    தமிழ்நாட்டு விளையாட்டுகள்
    திரவிடத்தாய்
    தென்சொற் கட்டுரைகள்
    பாவாணர்நோக்கில் பெருமக்கள்
    பாவாணர் உரைகள்
    மொழிநூற் கட்டுரைகள்
    மொழியாராய்ச்சி கட்டுரைகள்
    வண்ணனை மொழிநூலின் வழுவியல்
    பழந்தமிழாட்சி
    பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்
    கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
    மறுப்புரை மாண்பு
    முதற்றாய்மொழி
    வடமொழி வரலாறு - 1
    வடமொழி வரலாறு - 2
    வேர்ச்சொற் கட்டுரைகள்
    The Primary Classical Language of the World

    • @TSR64
      @TSR64 Рік тому

      அருமை அருமை தம்பி....

  • @katharmohisin375
    @katharmohisin375 5 років тому

    வாழ்த்துக்கள் விகடன்

  • @merlinnehru3568
    @merlinnehru3568 2 роки тому

    Mega அருமை

  • @akbari1765
    @akbari1765 2 роки тому

    இந்த அறிவியல்நாகரீகம் பாடபுத்தம் மற்றும் முதுகலை பாடபுத்தகங்களில் கட்டாயம்பதியவேண்டும் யுனஸ்கோகவனத்தின்கவனத்தில் கொண்டுசெல்லவேண்டும்

  • @keshavvigneshraj
    @keshavvigneshraj 3 роки тому

    Please share in English video so that whole India and world can see

  • @chitrasenthilkumar5586
    @chitrasenthilkumar5586 5 років тому

    best deepavali treat

  • @varadha1985
    @varadha1985 4 роки тому

    Ama ungalukullam... Tamirabaraninnu oru aaru irukku athu vatratha jeeva nathi athan vayathu palayiram - enpathu maranthu poi vidukiraatha?

  • @funsundayvlogs48
    @funsundayvlogs48 Рік тому

    இன்றய கீழடியே சங்காலத்து மதுரை

  • @akbari1765
    @akbari1765 2 роки тому

    இந்திய வரலாறு கீழடியிலிருந்துதொடங்கவேண்டும்

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 3 роки тому +2

    திராவிடம் என்னும் சொல்தான் இடையூறாக தெரிகிறது அதை நீக்கிவிட்டால் தமிழன் பெருமையை உலகறியும். மைசூருக்கு ஏன் கொண்டு போறாங்க, எங்க வூட்டு மாங்காய்ல ஊறுகா போட்டு திராவிடர்கள் சாப்பிடவா 😂😂😂😠

  • @kannammala9528
    @kannammala9528 4 роки тому +1

    No body shadow Udayachandran sir

  • @VijayVijay-cr9fr
    @VijayVijay-cr9fr 4 роки тому

    வெள்ளாளர்கள் என்பது பெயர் உடன் பிள்ளை என்று சேர்ந்து வரும் .(௭-கா) வ.உ.சிதம்பரம்பிள்ளை ,வேலுப்பிள்ளை பிரபாகரன்

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 3 роки тому

    Venkatesan sago manithathin vera level

  • @Justin......4545
    @Justin......4545 4 роки тому

    Please don't leave it...!

  • @Justin......4545
    @Justin......4545 4 роки тому

    Right why we have to send to Mysore ....

  • @udyakumarb7487
    @udyakumarb7487 5 місяців тому

    ❤❤❤

  • @VijayVijay-cr9fr
    @VijayVijay-cr9fr 4 роки тому +1

    அவர்கள் பெயர்கூடபிள்ளை என்று சேர்ந்து வரும்

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 роки тому +2

    Seran....Cholan. Pandyan. Not Tamils????no. Lord Sivan??? No God???

  • @rajeshboopathy293
    @rajeshboopathy293 18 днів тому

    Why it is not telicost in sun or kalaigar channels

  • @sathish2532
    @sathish2532 5 років тому +152

    பள்ளி வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணி ஐயாவுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும். அவர் கீழடி ஆய்வின் தந்தை.

  • @rajeshm9426
    @rajeshm9426 5 років тому +200

    என்னை தமிழன் என்றால் மட்டும் போதும் என் மொழி தமிழ் என்றால் மட்டும் போதும் என் நாகரிகம் தமிழர் நாகரீகம் என்றால் மட்டும் போதும் அதற்கு வேறு பெயர்கள் வேண்டாம்.....

    • @anandhiv5641
      @anandhiv5641 5 років тому +11

      உண்மை உண்மை தமிழர்கள் எல்லாரும் உணரவேண்டும்

    • @kumaravaluramasamy9464
      @kumaravaluramasamy9464 5 років тому +8

      சரியாகச் சொன்னீர்கள்.

    • @parathikanaga7955
      @parathikanaga7955 5 років тому +4

      ya nanri pro paratham ennaku vedam

    • @southernwind2737
      @southernwind2737 4 роки тому

      Watch the link and subscribe if liked ua-cam.com/video/45KBDozIhII/v-deo.html

    • @southernwind2737
      @southernwind2737 4 роки тому

      Watch the link and subscribe if liked ua-cam.com/video/45KBDozIhII/v-deo.html

  • @Nallendiran81
    @Nallendiran81 5 років тому +49

    பரவடும் தமிழன் பெருமை

    • @southernwind2737
      @southernwind2737 4 роки тому

      Watch the link and subscribe if liked ua-cam.com/video/45KBDozIhII/v-deo.html

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 4 роки тому +15

    Pls dont say DRAVIDAM😡😡😡
    ITHU TAMILAR HISTORY. . 🔥🔥🔥

    • @dkviews2003
      @dkviews2003 3 роки тому

      Tamil la eruthu ponathu tha dravidam all same family 😅

  • @jlnarayanan74
    @jlnarayanan74 5 років тому +51

    தமிழ் என் மூச்சு...! என்ன தவம் செய்தேனோ தமிழனாக நான் பிறந்ததற்க்கு......தமிழன் இல்லாத மண் இவ்வுலகில் இல்லை..!தமிழை நேசிப்போம் தமிழை சுவாசிப்போம்
    தமிழை வளர்ப்போம்..!!அடுத்த தலைமுறைக்கு கலப்பினம் இல்லாத் தமிழை படைத்து செல்வோம்..!!! வாழ்க தமிழ்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +1

      அதெல்லாம் இருக்கட்டும் . முதலில் தமிழை சரியாக உச்சரி .

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Рік тому +2

      நானும் தூய தமிழனே.திராவிட கலப்படம் இல்லாத தூய தமிழனே.

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Рік тому

      @@rajafathernayinarkoilnayin2926 முட்டாள் முட்டாள். பிறப்பால் ஊமையாக பிறந்தவன் அவனிடம் உச்சரிப்பே சரியாக இருகாது அதை போல்தான் எழுத்து பிழைகளும்.அனால் ஒரு தூய தமிழனால் அதை புரிந்து கொள்ள
      முடியும் .டேய் நய்னா நீ போராமை என்னம் கொண்ட உறவாடி கெடுக்கும் கூட்டம்.உனக்கென்று எந்த அடையலமும் இல்லை அதான் .வய்தெரிச்சல்.

    • @venkatesanmanikam615
      @venkatesanmanikam615 Рік тому +1

      ​@@rajafathernayinarkoilnayin2926 😊😊😊😊1111

  • @தமிழ்-ந7ள
    @தமிழ்-ந7ள 5 років тому +72

    நமது தமிழ் Script அதாவது தமிழ் பிராமி என்றும் தமிழி என்றும் கூறுவது தவறு , வட இந்தியர்கள் தான் உச்சரிக்க தெரியாமல் தமிழி என்று கூறுகின்றனர் , நமது தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என்றும் கூறுவது தவறு, நமது தமிழ் Script, """"""தமிழ் எழுத்துரு""""", என்றே அழைக்கப்பட வேண்டும் நான் கூறவில்லை கீழடியில் அகழாய்வு செய்த முனைவர். வேதாச்சலம் ஐயா தான் எனக்கே கூறினார்

    • @pothikaitamilsingam
      @pothikaitamilsingam 4 роки тому

      ua-cam.com/video/iB4mfY0f5pE/v-deo.html
      பழங்கால தமிழி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்
      ua-cam.com/video/iB4mfY0f5pE/v-deo.html

    • @அல்லாஹ்
      @அல்லாஹ் 4 роки тому

      Super

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 роки тому +1

      தமிழ் என்று சொல்லுங்க தமிழிஅல்ல

  • @muniannathan6174
    @muniannathan6174 4 роки тому +32

    கனிமொழி மதி அவர்களை தமிழ் சமும் என்னுறென்றும் நன்றியோடு பார்கவேண்டும்
    நன்றி நன்றி நன்றி

  • @yogeswary30
    @yogeswary30 5 років тому +46

    பள்ளி வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணி ஐயாவுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும். அவர் கீழடி ஆய்வின் தந்தை.

  • @sangeethak3192
    @sangeethak3192 4 роки тому +9

    கீழடி நாகரிகம் சீர்மை மிகுந்த தமிழர் நாகரிகம் ஆகும்! திராவிடம் என்கின்ற சொல் தமிழரைக் குறிக்காது!

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +32

    என்னா
    மசிருக்கு.... மைசூருக்கு அனுப்பனுமாம்...?

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +1

      ஆமாம் . சூத்தடி குறவர் நாகரீகம்.

    • @gklnth187
      @gklnth187 4 роки тому +3

      @@rajafathernayinarkoilnayin2926 kuravar are way more decent than aghoris..

    • @DineshDinesh-wf8nz
      @DineshDinesh-wf8nz 2 роки тому

      @@rajafathernayinarkoilnayin2926 .வாடாஆ சங்கி பரதேசி

    • @DineshDinesh-wf8nz
      @DineshDinesh-wf8nz 2 роки тому

      @@rajafathernayinarkoilnayin2926 .பிச்சைக்கார நாயே கோவில் ல பிச்சை எடுக்குற வேலை மட்டும் பாரு

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 роки тому +15

    கீழடி தமிழர் நாகரீகமே.
    ஒட்டுமொத்தமான பாரதத்தை மை தமிழர்களே ஆண்டனர்.

  • @alageshmohan3869
    @alageshmohan3869 5 років тому +32

    திராவிடத்தை தமிழோடு சேர்த்து பேச வேண்டாம்

    • @Manijkoi
      @Manijkoi 3 роки тому +1

      Arivu ketavane , dravidam inam tamil mozhi

    • @dramatime5
      @dramatime5 2 роки тому

      @@Manijkoi திராவிடம் இனமா 🙄🙄🙄 கொஞ்சம் விளக்கமா சொன்னா நானும் புரிஞ்சுக்குவேன்.

  • @sbssivaguru
    @sbssivaguru 4 роки тому +8

    தமிழி என்ற சொல் பிராமி என்ற சொல்லுக்கு மாற்று சொல்.எல்லோரும் தமிழி என சொல்ல வேண்டும்.பிராமி அல்லவே?

    • @southernwind2737
      @southernwind2737 4 роки тому

      Watch the link and subscribe if liked ua-cam.com/video/45KBDozIhII/v-deo.html

  • @giftonsamuel8687
    @giftonsamuel8687 5 років тому +24

    மிக்க நன்றி. கீழடி தகவல் வெளியிட்டதற்கு.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 4 роки тому +20

    மனோன்மணியம் சுந்தரனார்....அய்யாவுக்கும்...பால சுப்பிரமணியம் அய்யாவுக்கும் கோடான கோடி நன்றிகள்...!

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh 9 місяців тому

      ua-cam.com/video/YsCb8uk_Srs/v-deo.htmlsi=q4ogo-7xcXdTHR6V . தமிழ் வாழ்க !!! நம் தமிழின் பெருமையை போற்றுவோம் ....

  • @NTKSEEMAN38
    @NTKSEEMAN38 3 роки тому +17

    தமிழை அழிக்க முடியாது.! நாம் தமிழர் 🇰🇬🇰🇬🐅🐅✊✊✊

  • @revathyks8569
    @revathyks8569 5 років тому +45

    மோடி இட்லி தோசை பற்றி
    சொல்ல வேண்டுடாம்
    கீழடி பற்றி சொல்லுட்டடும்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +1

      சூத்தடி குறவர் நாகரீகம் . இது பற்றி மோடி பேசணுமா .

    • @THEALLSEEINGINNEREYE
      @THEALLSEEINGINNEREYE 4 роки тому +2

      @@rajafathernayinarkoilnayin2926 psychopath

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 роки тому +1

      @@THEALLSEEINGINNEREYE
      ரேவதி சைக்கோபாத் இல்லையா .

    • @Tamilselvan-bc7sp
      @Tamilselvan-bc7sp 4 роки тому +1

      @@hindumaharaja9955 pschyo shit maharaja avaragala

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 3 роки тому +1

      @@rajafathernayinarkoilnayin2926 சங்கி.....

  • @manipane8122
    @manipane8122 4 роки тому +12

    தமிழர் பண்பாடு 💪💪💪💪

  • @senthilkumarsenthilkumar4195
    @senthilkumarsenthilkumar4195 4 роки тому +8

    இது தனிதமிழர் நாகரிகம்டா அடிவருடி கூட்டமே ஆண்மையற்ற தமிழக ஆட்சியாளர்களே...

  • @ezhilram3982
    @ezhilram3982 5 років тому +13

    தமிழர்களின் பல ஆயிரம் உண்மை வரலாறு தமிழர்களுக்கு தெரிந்து விடுமே ! என பயந்து உள்ளது யூத ஆரியம் !
    RSS (BJP).

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 роки тому +2

      ஆமாம் . சூத்தடி நரிக்குறவர் நாகரீகம் அம்மணமாக அலைந்தது எல்லோருக்கும் தெரிந்து விடும் .

    • @cholabrummahatthiyezharais5677
      @cholabrummahatthiyezharais5677 3 роки тому +1

      @STAR
      கீழடியில் கக்கூஸ் பாத் ரூம் கிடையாது . கோயில் கடவுள் கிடையாது .
      அப்போ அம்மண காட்டுமிராண்டி .
      கீழடி 2600 வருஷம் . அப்போ முருகன் எப்படி தமிழ் கடவுள்.
      இந்த லூசைப் பார்த்து யூத ஆரியம் பயந்ததாம் .
      தமிழன் தமிழ் நாகரீகம் உயர்வு பற்றிப் பேசு . யூதன் இங்கே எங்கே வந்தான் . பொய்யும் சொல்லி வம்பும் பேசக்கூடாது .
      ஐயா . Star ஐயா .
      ஹிந்து முருகனை திருடவில்லை ஐயா .
      சந்தேகமா ஐயா .
      " Jajjjwalya Rumnooo TV " பாருங்க ஐயா .
      1 . முருகன் தமிழ் கடவுளா .
      2 . பிள்ளையார் தமிழ் கடவுளா .
      3 . மனுஸ்ம்ரிதி -- ஒரு அலசல் .
      4 . திருவள்ளுவர் ஒரு ஹிந்து -- சந்தேகமின்றி .
      திருவள்ளுவர் நாத்திகர் சமணர் கிறிஸ்தவர் என்று ரீல் விடறானுங்க .
      திருவள்ளுவருக்கு காவி போட்டாங்க பிஜேபி ன்னு ஒப்பாரி வைக்கிறானுங்க .
      திருவள்ளுவர் ஹிந்து . காவி அணிவிச்சால் என்ன .

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 3 роки тому

      @@nayinaragaramnayinarraja2539 தமிழர்களா? வந்தேரிகளா?

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 3 роки тому

      @@cholabrummahatthiyezharais5677 எல்லோரையும் பயமுறுத்தி தட்சணை வாங்குவதே சங்கிஸ் வேலை. உங்களுக்கு ஏன் இவ்வளவு வேர்க்குது.....

    • @DineshDinesh-wf8nz
      @DineshDinesh-wf8nz 2 роки тому

      @@nayinaragaramnayinarraja2539 .அறிய சங்கி நாயே உனக்கு எதுக்குடா எரியுது,திருட்டு சங்கி நாயே,

  • @MB-ll7pj
    @MB-ll7pj 5 років тому +20

    why no university in TN has thoght of awarding doctoate to amanath ramakrishna for his epoch making discvery in Keezhadi ? Vikatan should take iniative in this regad.

    • @southernwind2737
      @southernwind2737 4 роки тому

      Watch the link and subscribe if liked ua-cam.com/video/45KBDozIhII/v-deo.html

    • @shirishbabu2008
      @shirishbabu2008 3 роки тому +2

      Amaranth Ramakrishnan should be honored

  • @divagarvasudevan524
    @divagarvasudevan524 5 років тому +34

    அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடக்க வேண்டும். தயவுசெய்து அரசியல் பண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @-PPitchaikani
    @-PPitchaikani 4 роки тому +3

    அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தமிழர் வரலாற. திராவிட வரலாறுனு முடிச்சான் பாரு. அதான் இந்த மாமா பையன் விகடனுக்கு கொடுக்கப்பட்ட assignment.

  • @praveencad1
    @praveencad1 4 роки тому +8

    ஆய்வு செய்ய இடம் தருகிறேன் அதுமட்டுமல்லாமல் கண்காட்சியகம் கட்டவும் இடம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறும் அந்த மனசு அவர் காலை தொட்டு வணங்க வேண்டும் 🙏

  • @nagamani2082
    @nagamani2082 5 років тому +16

    திராவிடம்....? எந்த சங்க இலக்கியத்தில் உள்ளது....?

    • @kaneskanages6567
      @kaneskanages6567 5 років тому +8

      கருணாநிதியும் அவரின் கள்ள பொண்டாடிகளும் எனும் காவியத்தில் உள்ளது 😊👍👌

    • @TAMILARASAN-sm8rm
      @TAMILARASAN-sm8rm 4 роки тому +1

      அரியமும் இல்லை... சங்க இலக்கியத்தில்.
      திராவிடம் என்பது இன அடையாலம். இதை அப்போது குறிப்பிட அவசியம் இல்லை. ஏன் என்றால் அப்போது அரியம் இல்லை.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 роки тому +4

      @@TAMILARASAN-sm8rm
      திராவிடம் திராவிடன் சூத்திலே மட்டும் இருக்கிறது . மற்றபடி டெலிஸ்கோப் மைக்ரோஸ்கோப் வைத்துத் தேடினாலும் கிடைக்காது . இருந்தால் இல்லே கிடைக்கும் .

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 3 роки тому +1

      @@nayinaragaramnayinarraja2539 சங்கி பாய்ஸ் நாகரீகம் மட்டும் எல்லா இடத்திலும் கிடைக்கும். ஏனா கடவுள்களே அவர்கள் தான். மூளை காதில் வந்து வழிபவர்கள்.

    • @DineshDinesh-wf8nz
      @DineshDinesh-wf8nz 2 роки тому

      @@nayinaragaramnayinarraja2539 .2 ரூபாய் சங்கி, கோவில் பிச்சைக்கார நாய்

  • @5sundaram405
    @5sundaram405 5 років тому +10

    மீண்டும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @Mr.Khalish
    @Mr.Khalish 2 роки тому +11

    Form a Keeladi Foundation..InshAllah we will donate as much as we can...as a Tamilan we need to know our history.. 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @tamilthesiyam2016
    @tamilthesiyam2016 3 роки тому +4

    திராவிட நாகரிகம் அல்ல தமிழர் நாகரிகம்.

  • @rajafathernayinarkoilnayin2926
    @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +2

    சூத்தடி 2600 . இது பெரிய புராதனமா . எகிப்தியர்கள் 5000 -- 6000 வருடங்கள் . சுமேரியர்கள் 6000 -- 7000 வருடங்கள் . சிந்து சமவெளி நாகரிகம் 7500 -- 9000 வருடங்கள் .
    அந்த நாகரீகங்களை ஒப்பிட்டால் கீழடி ஜுஜுபி . மனித வரலாற்றைப் புரட்டிப் போடலே .

  • @anandhiv5641
    @anandhiv5641 5 років тому +6

    ம பா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வேதனைதருகிறது இவர் பிஜேபி பிறகு தேமுதிக இப்ப ஆதிமுக அமைச்சராக இருக்கும் பணக்கார முதலாளி சமஸ்கிருதத்தை விட தமிழ் மூத்த மொழி என்று சொல்ல மனமில்லாத இவர் உலகில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் என்ற கணக்கு சொல்கிறார் பாரத நாகரீகம் என்று சொல்ல வேண்டுமாம் தமிழர்கள் இளிச்சவாயர்கள் மண்ணையும் மொழியையும் மக்களையும் நேசிக்கும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் இல்லை என்றால் எல்லாம் இழக்கும் அபாயம் இருக்கிறது

  • @ramanmahendran557
    @ramanmahendran557 Рік тому +3

    இதையாவது யாரும் திருடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @Tamilumtamizharum
    @Tamilumtamizharum 5 років тому +6

    திராவிட பண்பாடு அல்ல. அது தமிழர் பண்பாடு.

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 Рік тому

      Thamilar banbadu than keeladi.dravida alla,alla.konjam natkal ponal idhai hindhi nagariham enru poi solvarkal.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +6

    எவ்வளவு பெரிய மனசு பேராசிரியர் முருகேசன் அவர்களுக்கு -
    தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பூமியையும் அரசுக்கு விட்டுத் தர தயாராக இருக்கிறார், தமிழக அரசு மட்டும் அங்கேயே அருங்காட்சியகத்தை நிறுவ முன்வந்தால் ....
    எவ்வளவு பெரிய மனசு....

  • @paindian3359
    @paindian3359 Рік тому +2

    திராவிட நாகரீகம் இல்லை.. இது தமிழ் நாகரீகம் please don't make mistakes

  • @nixonvaij
    @nixonvaij 4 роки тому +4

    It is not a baratha civilization it is a Tamil Civilization. There was no name as baratha in our ancient literature.