Keezhadi excavation findings - full details | கீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா? | Keeladi

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ •

  • @nagarasan
    @nagarasan 5 років тому +1879

    உங்கள் உலக இணைய பதிவில் இந்த பதிவின் ஆங்கில பதிவில் உலகெங்கும் பதிவிடுதல் இன்னும் ஒரு பயனுள்ள பதிவாக அமையும் என்பது என் பணிவான கருத்து

  • @suburavichandran4150
    @suburavichandran4150 5 років тому +1175

    ❤என் தாய் மொழி தமிழ் இல்லை என்றால்
    இறந்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக❤

    • @hemasangeetha1788
      @hemasangeetha1788 5 років тому +14

      Arumai......Nan than 100vathu like

    • @sniper3d521
      @sniper3d521 5 років тому +7

      Super Nabpa

    • @dark_knife3758
      @dark_knife3758 5 років тому +7

      I
      I like you

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 5 років тому +8

      Happy to see this

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 5 років тому +6

      இங்கிலிஷ் பேசன தான் வேலை தற்போது
      BA தமிழ் பயின்று மக்கள் அழிந்து விட்டார்கள்
      So sad
      மிகவும வருத்தமாக உள்ளது

  • @KUINWORLD
    @KUINWORLD 5 років тому +1567

    பழந்தமிழனுக்கு
    மொழி - தமிழ்
    சமயம் - தமிழ்
    இனம் - தமிழ்
    ஜாதி- தமிழ்

    • @Mdnowsath
      @Mdnowsath 5 років тому +19

      Poda potta... Hindu daww!!
      Soothira payale...
      Jai Shri ram, Jai modi, Jai Brahmin Hindu

    • @KUINWORLD
      @KUINWORLD 5 років тому +137

      @@Mdnowsath Ippidiye solli Ella Thamizhargalod sunniyum oompungada echchai thevadiyaa payalungala. pichchai edukkurathukku oru mozhi Sanskrit athukku oru perumai pei pundaingala.

    • @KUINWORLD
      @KUINWORLD 5 років тому +78

      @@Mdnowsath Human Being kku meaning theriyaatha vesai peththai (thevar adiyaar peththa ) naai nee pesalaama da naaye. உங்களுக்கு முகத்தில கரி பூசுற விதமா தான் எங்க கீழடி இருக்கு நாய்ங்களா

    • @sasithamizhl372
      @sasithamizhl372 5 років тому +25

      Na ingu ninaithathai pathivu seithuviteerkal..ena oru coincident..

    • @selvammathi4077
      @selvammathi4077 5 років тому +126

      @@Mdnowsath Daiii .....Idhu Tamil Nadu ....Jai Shri ram Andhra ku antha side poi sollu........Nanga Tamilan da

  • @booshoo9996
    @booshoo9996 5 років тому +628

    *இனி 'பிராமி' எழுத்துக்கள் என்றில்லாமல் 'தமிழி' என உரக்கச் சொல்லுவோம்.*
    *வாழ்க தமிழ்💪🏽🖤*

    • @abdulnaafibasheer8479
      @abdulnaafibasheer8479 5 років тому +8

      Nan solla iruthen sagothara

    • @jaguarg2654
      @jaguarg2654 5 років тому +5

      Ethuku tamil brahmi nu solranga... Explain pana mudiyuma??? Plz

    • @booshoo9996
      @booshoo9996 5 років тому +38

      @@jaguarg2654 அது ஏன் என்றால், இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டிலேயே அசோகர் காலத்து கல்வெட்டு தான் பழமையானது என்று வகுக்கப்பட்டு இருந்தது. அந்த கல்வெட்டில் எழுதப்பட்ட பிராகிருத மொழியின் எழுத்து முறைக்கு 'பிராமி' என்று பெயர் வந்தது. இதற்கு முன்னர் பழமையான நாகரீகமான சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்து முறைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அடுத்து வந்ததாக கருதப்பட்ட அசோகர் கால கல்வெட்டுகள் தாம் பழமையானவை என்று கூறி வந்தனர். பின்னர் தமிழில் கண்டுபிடித்த கல்வெட்டுகளை 'தமிழ் பிராமி' என்று கூறி வகுத்தனர். அதாவது அது பிராமி எழுத்து முறையில் தொடர்ச்சியாக கருதினர். ஆனால் இப்போது கீழடி நாகரீகம் அசோகர் காலத்தைவிட பழமையானவை என்று நிரூபணமாகியுள்ளது. எனவே சிந்துசமவெளி காலத்திற்கு பிறகு அடுத்து பழமையான நாகரீகம் வைகைக்கரை நாகரீகமான கீழடி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இனியும் 'தமிழ் பிராமி' என்று சொல்லாமல் பிராமிக்கே நாம் முந்தையவர்கள் என்பதால் ' தமிழி ' என்று அழைக்க வேண்டும். இன்னும் நியாயமாக பார்த்தால், அசோகர் கால கல்வெட்டை பிராமி என்றில்லாமல் 'தமிழி பிராமி' என்று அழைத்தால் சரியாக இருக்கும். 😀

    • @jaguarg2654
      @jaguarg2654 5 років тому +2

      @@booshoo9996மிக்க நன்றி 🙏

    • @pravinalagar9978
      @pravinalagar9978 5 років тому +3

      @@booshoo9996 👏👏👏

  • @vivekguna2608
    @vivekguna2608 5 років тому +737

    Kindly post this in English, so this world could know about tamil

    • @pavanrajput6876
      @pavanrajput6876 5 років тому +16

      vivek guna please tell in english or hindi . I am from Bhopal

    • @DheRaa7
      @DheRaa7 5 років тому +2

      maybe they will bro..i think itll be mostly in english

    • @okboomer6201
      @okboomer6201 5 років тому +2

      @@pavanrajput6876 You did not get killed by the isocyanate gas?

    • @pavanrajput6876
      @pavanrajput6876 5 років тому +1

      John Hyndman mithyle iso cynet

    • @megalaelangovan1764
      @megalaelangovan1764 5 років тому +20

      @@pavanrajput6876
      Keezhadi near madurai (south east 13 km in sivaganga). Mostly coconut trees. 2015,ASI made research. So they thought of researching and made archeological. They found the civilizations but, it was stopped. Now it was talked in T. N a lot, and so TN archeology department made research and gave a report. More pottery with letters, 60 toys, gold ornaments, buildings, iron materials etc were found. 2 samples were given 2 U.S., one is from 580 bc, and other is from 205 bc.

  • @beetlejuiceapril
    @beetlejuiceapril 2 роки тому +23

    ஏற்ற தாழ்வு போதிக்கும் சனாதனம் இல்லாத என் தமிழ் சமுகம் - கீழடி ! 😍😍😍😍😍

    • @DP-gz4ku
      @DP-gz4ku Рік тому +1

      🙏🏻🙏🏻🙏🏻💪💪💪

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் 5 років тому +205

    ஆயிரம் பொய்கள் சொன்னாலும் உண்மை என்றாவது வெளிவந்தே தீரும் தெற்கு ஆசியாவின் வரவாறு மாறும் தருணம் ...

    • @boodeshganeshkumar
      @boodeshganeshkumar 5 років тому +3

      Please do video in English...To BBC Tamil...

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 5 років тому +8

      Yes Hindi Sanskrit is in ICU ...

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 5 років тому +4

      Bro Fact Fact Fact Hindi and Sanskrit is in ICU ...

    • @ananthapandi3629
      @ananthapandi3629 5 років тому +3

      KUMARESAN K தென்பிராந்திய வரலாறு அல்ல உலக வரலாறு

  • @ashoksoba8851
    @ashoksoba8851 5 років тому +58

    நான் ஒரு தமிழ் குடிமகள் என்பதில் பெருமை கொள்கிறேன். கீழடியில் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன் .

  • @shravanshan7693
    @shravanshan7693 5 років тому +470

    Salute to Tamil Nadu archeological department

    • @Jhaaninc
      @Jhaaninc 5 років тому +6

      Dumbass it's ASI! Archaeological Survey of India the very institution subdued by the Brutish govt all these locations were already surveyed in 1910s! But never released cus it clashed with their aryan and lemurian theory! தந்தை பெரியார் found this out then immediately stopped his effort for a separate dravida nation! Which was later picked up by u know who......! 💪 🇮🇳 💪

    • @balajik7244
      @balajik7244 5 років тому +17

      @@Jhaaninc No, it was previously done by ASI but they tried to hide the facts and stopped the excavation. Phase 4 is entirely done by Tamil Nadu.

    • @Jhaaninc
      @Jhaaninc 5 років тому +5

      @@balajik7244 lol the ASI restarted it even after the pressure put by Brutish govt even few days back the lady in charge of our history books a Brutish stooge(romila thapar) claimed that ashoka lived before mahabharat era! 💪 🇮🇳 💪

    • @balajik7244
      @balajik7244 5 років тому +8

      @@Jhaaninc plz read this article and open your eyes wide enough for the last paragraph.4th phase is done by TNDA.
      www.thehindu.com/news/national/tamil-nadu/keeladi-findings-traceable-to-6th-century-bce-report/article29461583.ece

    • @PremKumar-tw5fz
      @PremKumar-tw5fz 5 років тому +8

      They want to fund on dwaraka but not on poompuhar civilization 🤔
      Thank you Indian government for making Tamil people's separate from India.

  • @madhan_360
    @madhan_360 5 років тому +149

    love you BBC you guys are clean and clear in explaining what and how thank you.

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 5 років тому +5

    தமிழர் நாகரிகம் கீழடி ....தமிழர்களின் வரலாற்று சொத்து.....💪🔥🔥 மத்திய அரசு இதை ஆய்வு செய்து பாட புத்தகத்தில் சேர்க்கவேண்டும்....🔥💓

  • @VRdoingeverything
    @VRdoingeverything 5 років тому +177

    Please make an English version of this, and put it on BBC UK.

  • @yumcity8477
    @yumcity8477 5 років тому +4

    நாம் தமிழ் மக்கள் பிறகு தான் இந்தி யர். தமிழனாக இருப்பது பெருமை என்பதுடன் சிறந்த எடுத்துக்காட்டாகும் இந்த கீழடி நாகரிகம்....

  • @ilango-mart8586
    @ilango-mart8586 5 років тому +1

    தமிழ் நாட்டை சேர்ந்த கீழடி_அகழராய்ச்சி பற்றி தெளிவான விளக்கத்தை வெளி உலகத்திற்கு கொண்டு சென்ற பிபிசி தொலைகாட்சிக்கு நன்றி

  • @gowthama9059
    @gowthama9059 5 років тому +18

    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி.. 🥁🥁 # தமிழன்டா Tamilanda.. 🥁🥁

  • @mkmk7424
    @mkmk7424 5 років тому +1

    இதை கேட்கும் பொழுது தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் ...மிக்க நன்றி BBC ‌ இதை நீங்கள் ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பினால் உலக அளவில் தமிழினத்தின் வரலாறு அனைவருக்கும் புரியும்..

  • @raffic9613
    @raffic9613 5 років тому +50

    தமிழர் என்றோர் இனமுண்டு...தனியே அவர்க்கோர் குணமுண்டு!!!

    • @raffic9613
      @raffic9613 5 років тому +2

      @Rafeek M Rafeek M Mohamed என்றால் புகழ்பெற்றவர்;Raffic என்றால் தோழர் என்று பொருள்!!!

    • @raffic9613
      @raffic9613 5 років тому +2

      @Rafeek M adanalenna dude... Name doesn't matter

    • @raffic9613
      @raffic9613 5 років тому

      @Mohammed Nabiமொதல்ல நீ இங்லிபீஸ்ல பீட்ரு விடாம தமிழ்ல பேசுல!!! நேரக்கொடுமடா ச்சை

  • @thee1653
    @thee1653 5 років тому +2

    இந்த தகவல்கள தெரிஞ்சிக்கறது ரொம்ப சந்தோசமாகவும் தமிழச்சிங்கற பெருமையாவும் , கர்வமாகவும் இருக்கு. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @mohamedshameem9730
    @mohamedshameem9730 5 років тому +111

    கீழடிதானா எங்கள் தமிழ் குடியின் முதலடி🦶 கங்கை சமவளி (கிமு 6) கொண்ட காலத்திலேயே நாங்கள் கொண்டிருந்தோம் வேளாண்., நெசவு ., கல்வியறிவு இன்னும் பல ..., ஆதிச்சல்லூரில் ஆய்வு செய்ய ஏன் மறுக்கிறாய் இந்திய அரசாங்கமே .,
    *மூத்த குடி என் தமிழ்க்குடி*💪 என வையகம் அறிந்திடும் என்ற அச்சமோ

  • @BooktalkTamil
    @BooktalkTamil 2 роки тому +2

    Wow ipovum en mamiyar enga veetu vessels la name ezhuthanum nu soluvanga enaku adhula interest ila now i understand. Avanga antha kalathu manishi athan apdi oru intuition avangluku... Now i respect it

  • @varshitha6730
    @varshitha6730 5 років тому +124

    இந்திய அரசே,இந்திய அரசே!
    வெளியில் வெளியிடு
    தோண்டி மேலே எடுத்து வெளியில் வெளியிடு
    " 'கீழடி' இந்திய வரலாறு மட்டும் அல்ல உலக மனித வரலாறு" .......

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому

      சூத்தடி நரிக்குறவர் நாகரீகம் . அவன் பேண்டதை மட்டுமே புரட்டிப் போட்டது .

    • @subramaniamg8004
      @subramaniamg8004 4 роки тому +3

      எடைபோட ஒரு தமிழராக, மக்கள் அதைப் பார்ப்பார்கள், இங்குள்ளவர்கள் ஜீனோபோபியாவை விட்டு வெளியேற வேண்டும், நாங்கள் இதைவிட வேறு ஒன்றும் இல்லை, தேசியவாதமும் இல்லை, தமிழ் மொழியை உயர்ந்ததாக நினைக்கிறோம், எனவே மற்றவர்கள் தாழ்ந்தவர்கள், தமிழ் கலாச்சாரம் உயர்ந்தது மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். மொழி என்பது ஒரு மொழி, தொடர்புகொள்வதற்கான ஒரு வழி, பெருமை கொள்வதில் தவறில்லை, மற்றவர்களின் கால்களை இழுப்பதன் மூலமோ அல்லது மற்றவர்களின் மீது அடியெடுத்து வைப்பதன் மூலமோ நீங்கள் பெருமை கொள்கிறீர்கள் என்றால், அந்த இனவெறி சிந்தனையை விட்டுவிட வேண்டும். மற்றொன்று, பிரதமர் கூட ஐ.நாவில் கூட தமிழின் பழமையான கலாச்சாரத்தையும் மொழியையும் பாராட்டினார். யாராவது புகழ்ந்து பேசும்போது, ​​உங்கள் தலையைக் குறைக்க கற்றுக்கொள்ளுங்கள், இனவெறி அறிக்கைகள் மற்றும் பிறரை இழிவுபடுத்துங்கள், அதுவே மக்கள் உங்களிடமிருந்து மெதுவாக விலகி இருக்க வைக்கிறது.மற்றவர்களில் நான் கவனித்தவை. மற்ற மாநில மக்கள் நம் மக்களை எவ்வாறு உணர்கிறார்கள். பகிர விரும்பினேன்.

  • @rsaravana9845
    @rsaravana9845 5 років тому +79

    Salute to tamil archeological department and amarnath sir

    • @rsaravana9845
      @rsaravana9845 5 років тому

      @@madhumohanshan781 loose ah mind ur words

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 років тому +4

    தன்னைப் பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு...
    தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விட்டுவிடாதே...
    −புரட்சிக்கவிஞா் பாரதிதாசன்

  • @spideygamer3391
    @spideygamer3391 4 роки тому +1

    வாழ்த்துக்கள் நன்றி நடுநிலை ஊடகம் பிபிசி

  • @anandv1391
    @anandv1391 5 років тому +10

    Nanri BBC.i suggest our Tamil directors to make a movie based on keezhadi.. who r all agree with me put like

  • @amimom24hours5
    @amimom24hours5 5 років тому +6

    பதிவிற்கு நன்றி, BBC அனைத்து மொழிகளிலும் பதிவு செய்தால் மிக்க நன்றி🙏💕

  • @அறியாமைநீக்கு
    @அறியாமைநீக்கு 5 років тому +183

    தமிழ் வெல்லும் தமிழன் நிமிர்வான்

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 5 років тому

      Ha ha 🤣😂

    • @Mdnowsath
      @Mdnowsath 5 років тому

      Tamizhhan azhuvaan!! 😆😆
      Jai Shri ram Jai modi

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 5 років тому +3

      @@Mdnowsath Modi 🖕 we are Indians

    • @gokulvijay992
      @gokulvijay992 5 років тому +11

      @@Mdnowsath ipa ni yen azhugura? Ella commentlaiyu poi.

    • @selvammathi4077
      @selvammathi4077 5 років тому +4

      @@Mdnowsath Dai Thayollli ....Shri ram lam Inga soltu irukadha ella comment layum vanthu pesitu irupa parthutu irupangla odura ....

  • @kaliyanvengadatthan3402
    @kaliyanvengadatthan3402 4 роки тому

    .இந்தச் சொல்லை உள்ளடக்கிய பெயரைக் கொண்ட சங்கப்புலவர் பலருண்டு. 'ஆதமிலி' என்னும் திருவாசகப்பாட்டு (4ஆம் நூற்றாண்டு ) 'அன்பு' , 'ஆதரவு'என்ற பொருளைத் தருகிறது. இந்தச் செய்திகள் ஆழ்ந்து ஆராயத்தக்கவை.

  • @ajithm5125
    @ajithm5125 5 років тому +6

    Perumaiya irukku "thamizhan" endru solvatharku..😍😎👍🙏

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 5 років тому +51

    Thanks TN goverment archeological department....💟💟💟

  • @sekarKettavan
    @sekarKettavan 5 років тому +14

    மெய் சிலிர்கிறது ❤️

  • @loganathan1465
    @loganathan1465 5 років тому +207

    Please do this video in English

  • @MILLIONDOLLAR-ERA
    @MILLIONDOLLAR-ERA 5 років тому +6

    மேலும். தமிழ் வளர்கிறது என்று ஒரு தளம் மேலாக வளரும் மூத்த குடிமக்கள் நாம்

  • @ashok4320
    @ashok4320 5 років тому +510

    கீழடி கொடுத்த ஓரடியில்
    ஆறடியில் புதைந்தன
    ஆரியமூம் திராவிடமூம்

  • @MrRats85
    @MrRats85 5 років тому +17

    How much u ever hide truth it will eventually come out and shine like a diamond..Tamil da, Tamilan Da😎

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 5 років тому +7

    தமிழனாக பிறந்தது மிக பெரிய வரம் 💪💪

  • @nallaguru2442
    @nallaguru2442 5 років тому +3

    தமிழ் வாழ்க. சொல்கிறோம்.தமிழ் ஆசிரியர்களுக்கு மதிப்பு ஒரு பள்ளியிலும் கிடைக்கவில்லை.

  • @janarthanthangaraja1586
    @janarthanthangaraja1586 5 років тому

    நன்றிகள் b b c தமிழ், உண்மையான தமிழனால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரமுடியும்

  • @balajibabu1114
    @balajibabu1114 5 років тому +12

    அருமையான விளக்கம்....(6.34 )👌👌👌👌👌👌

  • @Saranyuuu
    @Saranyuuu 4 роки тому

    கடலுக்கடியில் ஆய்வு செய்தால் இன்னும் பல அறியப்படவேண்டிய உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது...❣️✨❣️🍁

  • @ramaelansuriyan7030
    @ramaelansuriyan7030 5 років тому +6

    இந்த பதிவை ஆங்கிலத்தில் நீங்கள் ஒலிபரப்பு செய்தால் மகிழ்ச்சி

  • @selvaperia8512
    @selvaperia8512 5 років тому

    அகழ்வாராய்ச்சி குழுக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என் தொடக்கத்தை தோண்டி எடுத்து உயிரோட்டமுடன் காட்டியமைக்கு தலை வணங்குகிறேன். ஆரிய பார்ப்பன அடிமைத்தன, சமய, மொழி, கலாசார, சாதி சாகடையில் இருந்து தமிழன் விடுதலை அடைவது காலத்தின் கட்டாயம்.

  • @sarinamithar5108
    @sarinamithar5108 5 років тому +53

    கீழடி நிரூபித்துவிட்டது எப்பவுமே தமிழன் தான் கெத்துன்னு😂😂😂😂

  • @ManoharanThangavelu
    @ManoharanThangavelu 2 роки тому +1

    Thanks to the interest of BBC about sangam literature.

  • @naveenanbarasan4122
    @naveenanbarasan4122 5 років тому +220

    தமிழ் பிராமி என்பதை விட
    தமிழி என்று கூறினால் நன்று

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 5 років тому +5

      Yea Right ...

    • @karthikkarthik-sq7kl
      @karthikkarthik-sq7kl 5 років тому +1

      Bharmi tamil means pure tamil

    • @naveenanbarasan4122
      @naveenanbarasan4122 5 років тому +1

      @@karthikkarthik-sq7kl so do you think தமிழி means duplicate........I just wanna say even in that word don't belongs any society .....if its continues some mad people (zombies) will tell the Tamil peoples are brahmin

    • @karthikkarthik-sq7kl
      @karthikkarthik-sq7kl 5 років тому +1

      Bharmi is not meaning of bharmin it's pure..so pure Tamil nu soluranga..nanum tamilan dha bro..brami ku meaning sonen avlodha

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 років тому +1

      @@naveenanbarasan4122 nee coat potathuku bathila koomanam kattalam athan crt coat vella Karan kandu pidichathu tamilan kandu pidichatha mattum use panna romba nalla irukum 😂😂😂

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 5 років тому +163

    கீழடி நம் மூதாதையர் எமக்களித்த முகமடி

    • @sivasothysivagnanam236
      @sivasothysivagnanam236 5 років тому +1

      Why did you say mukamoodi

    • @rameshreee
      @rameshreee 5 років тому

      தாய்மடி

    • @shakujaku4255
      @shakujaku4255 5 років тому +5

      @@sivasothysivagnanam236 முகமடி...அழகான கவிச்சொல்லாக பார்க்கலாம்...முகமூடி அல்ல முகமடி

    • @janatn5448
      @janatn5448 5 років тому

      @@sivasothysivagnanam236 adhu mugamadi mugamoodi illa

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 5 років тому +9

    நன்றி BBC 🙏💟

  • @tipoindia2784
    @tipoindia2784 5 років тому

    #BBC க்கு ஒரு தமிழனாக மிகப்பெரிய நன்றி 👍👍👍👍👍👍

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 5 років тому +19

    Very good explanation thanks BBC

  • @shreevin1792
    @shreevin1792 5 років тому +5

    Thanks a million,
    But please telecast Keezhadi excavations in all other global languages to help understand civilizations better.

  • @சுந்தர்ம-ம6ழ
    @சுந்தர்ம-ம6ழ 5 років тому +21

    thank u BBC tamil

  • @suganthisenthilkumar5449
    @suganthisenthilkumar5449 5 років тому +1

    Wowowow.. mela ieunthu paaka superb ah iruku... Avalo azhagana kaatchi

  • @vijimohanmohan6975
    @vijimohanmohan6975 5 років тому +212

    தயவு செய்து கீழடியில் கிடைத்த எழுத்துக்களை தமிழ் பிராமி என்று சொல்லாதீர்கள் அது தமிழீ.

  • @seahorse4930
    @seahorse4930 3 роки тому +2

    மக்களின் ஒற்றுமையையும் நுண்ணறிவையும் உழைப்பையும் வீழ்த்தவே.
    சாதியையும் சாதியை தாங்கும் கடவுளையும் உருவாக்கினர்.
    கீழடியில் இவை இல்லாதது நம் பெருமையே 👍🔥

  • @thisa93
    @thisa93 5 років тому +69

    Please broadcast these results of the #Keezhadi #Excavation in all languages and even your other main channels too

    • @karthikg6882
      @karthikg6882 5 років тому +2

      @@madhumohanshan781 to show the world.... Tamil is ancient

    • @bharath2477
      @bharath2477 5 років тому +1

      @@madhumohanshan781 Yaaru paa nee Australia la ukaarnthundu yellaa comment layum negative vaa pottundu iruka.

    • @madhumohanshan781
      @madhumohanshan781 5 років тому +2

      Bharath because it hurts a lot when they try to separate Dravidians from Tamils. We were are all one. Brothers and sisters....!

    • @Krishna_mrgk
      @Krishna_mrgk 5 років тому

      @@madhumohanshan781 Ivan தலித்க்கு பிறந்தவன். புண்டமாவனே

    • @lemurianinvasiontheory6782
      @lemurianinvasiontheory6782 3 роки тому

      @@karthikg6882 nobody denies that.

  • @thisisdheena4814
    @thisisdheena4814 5 років тому +2

    Thanks to all hearts behind this survey ...u only proved who we are thanks ...keep doing more researches

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 5 років тому +11

    It's not only the history of Tamil, India.. it's a history of South Asia...

  • @shakujaku4255
    @shakujaku4255 5 років тому

    ஆங்கில மோகம் எப்படி ஆடிப்படைத்தாலும்,தமிழ் என்று வரும்போது தமிழன் தமிழனாதாய்யா நிக்கிறான்.சந்தோசம்.எத்தனை மொழிகள் ஆட்சி செய்தாலும் தமிழன் தமிழனாய் பெருமை கொள்வான்.கீழடி பற்றிய செய்திகளில்,ஒவ்வொரு தமிழனின் கருத்துக்களும் அதை நிரூபிக்கின்றன.

  • @k.a.ramanardiakam3250
    @k.a.ramanardiakam3250 5 років тому +4

    An important archaeology discovery ..it holds all the key to understand about an amazing civilization.. would like to congratulate to those involved!

  • @hajaazad3559
    @hajaazad3559 5 років тому +2

    Excellent speech sir.well done BBC

  • @eswarapparajasekhar4594
    @eswarapparajasekhar4594 5 років тому +6

    Great history of BC will be revealed, some highly qualified should work with foreign national to know more.

  • @chokkanx
    @chokkanx 4 роки тому

    பொருள் பொதிந்த காணொளி. உரையாளர் பணியைக் குறைவற நிறைவேற்றியுள்ளார். பிபிசி க்கு நன்றி.

  • @சாமானியரின்குரல்-ற6வ

    இலக்கியச் சான்றை விட , நில வெளிச் சான்று கிடைத்திருப்பது சிறப்பு . வாழ்க தமிழ்

  • @vijayakumarm355
    @vijayakumarm355 5 років тому +6

    Arumaiyana vilakkam, namma ooru channel oruthan kooda ivaar mathri pesa aalu illa. Pizhai illama thelivana vilakkam.

  • @gokulanandh2804
    @gokulanandh2804 5 років тому +2

    Ur really great BBC... Thq... Becoz here even most of the Tamil news channels dont care about this news .. 🙏👏🙏🙌🙌👐

  • @fartn2676
    @fartn2676 5 років тому +7

    அரிது அரிது தமிழராய்
    பிறப்பது அரிது
    தமிழனாய் பிறந்ததிற்காக பெருமைகொள்வோம்

  • @kj952
    @kj952 3 роки тому

    பசுமாடு உலகமெங்கும் அம்மா என்றுதான் குரல் எழுப்புகிறது . இதிலிருந்தே தெரிகிறது நம் தாய்மொழி தமிழ் உலகமொழி என்று ❤❤

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 років тому +4

    Thank you BBC.. Good job..

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 5 років тому +2

    Quite exciting findings.
    I think the world Tamil community should help with the funding to carry out this important work to completion.

  • @azizurrahman2576
    @azizurrahman2576 5 років тому +4

    தமிழின் மற்றும் தமிழனின் தொன்மையை விளக்கும் ஆராய்ச்சி
    வாழ்த்துக்கள்

  • @alagesan7836
    @alagesan7836 3 місяці тому

    ❤❤❤ தொல்லியல் ஆய்வு பொருட்களை கணினியில் பதிவிட்ட தோடு பாதுகாத்து வைக்க வேண்டியதும் கடமையாகும் இல்லையேல் ❤ வரலாற்றை அழிப்பதற்காக காணாமல் செய்து விடுவார்கள்❤ இதற்குப் பின்னணியில் சிலை கடத்தல் கும்பலை செயல்படுகிறது பழைய பொருட்களை வாங்குகிறோம் என்ற பெயரில் செயல்படுகிறார்கள்❤❤

  • @manojkumarm5813
    @manojkumarm5813 5 років тому +102

    தமிழ் பிராமி என்பது தவறு, தமிழி என்பதே சரியான விடயம்

  • @antosibin4027
    @antosibin4027 5 років тому

    வாழ்த்துக்கள்.. thanks to BBC Tamil News

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 5 років тому +49

    BBC news English ல சொல்லுங்க உலகம் முழுக்க பரவும் இது உங்களால் மட்டுமே சாத்தியமே

  • @nala3711
    @nala3711 5 років тому

    மிக்க நன்றி..இச்செய்தியை உலகறிய செய்யுங்கள்..ஆதிவீரத்தமிழனாக

  • @rajaperiyasamy5496
    @rajaperiyasamy5496 5 років тому +7

    என்ன தவம் செய்தேனோ தமிழனாக பிறந்ததற்கு.மீண்டும் தமிழனாக பிறப்பேன்

  • @selva_1996
    @selva_1996 5 років тому +2

    Ningalache Tamil Nadu ku support panningale I am very proud of you

  • @Tourforu56
    @Tourforu56 5 років тому +19

    Tamil is always best in the world telengu, Malayala,Hindi ppl should give respect and India should learn tamil language 😀 Proud to be a Tamilan 😍😍

  • @இலங்கைதமிழன்-ர2ன

    50,000 முற்பட்ட தொல் கொடி சமூகம் தமிழர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil 5 років тому +5

    Thanks BBC Tamil...
    For this information...
    Please make English version of this...so that world know about #Keezhadi

  • @rengahari6970
    @rengahari6970 5 років тому

    Presenters voice is very clear, correct pronunciation , accent and modulation👍🏼

  • @theepans6801
    @theepans6801 5 років тому +14

    I'm waiting. First Like

  • @அமுதும்அருளும்

    ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேன்

  • @Vinothkumar-tw8nn
    @Vinothkumar-tw8nn 5 років тому +38

    If our future generations dig our soil they will find alcohol bottles and plastics.. Where are we now oh god, what we are going to leave?

    • @ashnijoe9941
      @ashnijoe9941 5 років тому +4

      Vinoth Kumar: Very true. Our generation is the most irresponsible generation.

    • @simplyframes6036
      @simplyframes6036 4 роки тому +4

      Recent history has been well documented, i don't think they would need to dig up anything to learn about this time period.

    • @NoName-km5op
      @NoName-km5op 3 роки тому

      @@simplyframes6036 thinking same

    • @sashanks1357
      @sashanks1357 3 роки тому

      Poda loosu....

  • @neidhal4325
    @neidhal4325 5 років тому

    தொல்லியல் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இதில் இடையூறு ஏற்படின் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்

  • @howtomake01
    @howtomake01 5 років тому +35

    ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யுங்கள்.நன்றி🙏

  • @gogulanaath
    @gogulanaath 5 років тому +1

    Excellent Anchoring..Thathaka buthakanu pesura anchors naduvula..pakkava explain pannaru!!

  • @Megaaravind143
    @Megaaravind143 3 роки тому +16

    Tamil is the oldest language, civilization ❤💪 #Keezhadi

    • @historyandculture562
      @historyandculture562 3 роки тому

      Keezhadi is dated to 600 BCE, until more evidence is found we cannot conclude anything about oldest civilization or not

    • @kannan159
      @kannan159 3 роки тому

      Indus valley is still oldest

  • @ashokvolvo7600
    @ashokvolvo7600 5 років тому

    BBC TV channel ku en manamarntha nantrigal

  • @jeyakarantm
    @jeyakarantm 5 років тому +97

    From Srilanka

    • @selvammathi4077
      @selvammathi4077 5 років тому +5

      Welcome Bro..

    • @jananinatarajan7230
      @jananinatarajan7230 5 років тому +13

      Before 2600 years there is no Sri Lanka we r all from Tamizh💪

    • @jeyakarantm
      @jeyakarantm 5 років тому +1

      @@jananinatarajan7230 😍😍😍

    • @jananinatarajan7230
      @jananinatarajan7230 5 років тому +2

      @@jeyakarantm 🤗

    • @jkvideos6826
      @jkvideos6826 5 років тому +3

      More Archaeological excavation should be done among Tamilnadu, Srilanka and Kearala

  • @anthonynimoson7154
    @anthonynimoson7154 5 років тому +1

    Thank you BBC....
    Proud to be a tamillan

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 5 років тому +73

    Make videos on English about keezhadi excavation

    • @niranjanaselvam
      @niranjanaselvam 5 років тому +2

      @@madhumohanshan781 apo than world full a theriyum..... Ella country people kum easy a puriyum

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko 5 років тому +1

      @@madhumohanshan781 are you north india bastard ?

  • @Dora-Makees
    @Dora-Makees 4 роки тому

    உண்மையில் தமிழனாக பெருமைகொள்கிறேன்...

  • @rpremkannan
    @rpremkannan 5 років тому +128

    That இந்தியாவோட எல்லா வரலாறையும் அழி.. மறுபடியும் மொதல்ல இருந்து எழுதுங்க moment 😅😈😎

    • @sundarapandi6921
      @sundarapandi6921 5 років тому +4

      புரோட்டா காமெடி போல இருக்கு ப்ரோ...ஹி..ஹி..ஹி...

    • @mohamedazarudeen803
      @mohamedazarudeen803 5 років тому +3

      Semma

    • @karthikasathish3511
      @karthikasathish3511 5 років тому +9

      Not indian history. We changed the world history bro

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому

      சூத்தடி நரிக்குறவர் அநாகரீகம் . சூத்தே கழுவாத காட்டுமிராண்டி மிருகம் . அங்கே பாத்ரூம் கக்கூஸ் கிடையாது . தமிழும் இருக்கலே .

    • @vennila5703
      @vennila5703 3 роки тому

      @@rajafathernayinarkoilnayin2926 . Pincha seruppu theriyuma unkalukku??? Antha Pincha seruppula saaniya mukki adippanka idhupola pesina. Mariyadhaya irunthuko

  • @karthikeyanr1035
    @karthikeyanr1035 5 років тому +2

    Time machine matum iruntha, antha kaalathuku poi paakanum pola iruku... Sema perumaya iruku tamilnadu la pooranthathuku..

  • @Me-nk5ic
    @Me-nk5ic 5 років тому +25

    This is rewriting history. The world should know this issue. Please post this in BBC world

  • @RamanujamParthasarathy56
    @RamanujamParthasarathy56 5 років тому +1

    Good reporting. He sounds cautious and objective.

  • @techenvirtamil4398
    @techenvirtamil4398 5 років тому +37

    சீர்வரிசை கொடுப்பவர்கள் பெண் வீட்டார் பாத்திரங்களில் பெயர் எழுதி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது

  • @ranjithviews7875
    @ranjithviews7875 5 років тому

    கிழே தலைப்பு தமிழில் எழுதியதற்கு நன்றி BBC NEWS தெளிவான கானோலி

  • @thetrancer5666
    @thetrancer5666 5 років тому +3

    என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறந்திட😘