கீழடி குறித்து அருமையான காணொளி...! ஒரு எழுத்தாளர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சாகித்திய அகடமி விருது பெற்றிருப்பதும், மண் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் மொழி சார்ந்தும் சிந்திக்கக்கூடிய நபராக இருப்பது எல்லாவற்றிற்கும் மேலாக எல்லோராலும் கொண்டாடப்படக்கூடிய "வேள்பாரி" நாவல் எழுதி இருப்பதும் ஒரு ஆச்சரியத்திற்குரிய மகிழ்ச்சியாகவே இருக்கிறது... வாழ்க, வாழ்த்துக்கள்...!
திரு.சு.வெங்கடேசன் அவர்களின் தீவிர ரசிகன் நான்... நான் வேள்பாரியின் அடிமை என்றுகூட சொல்லலாம்.....வெங்கடேசன் அய்யாவை பார்க்க நேர்ந்தால் அந்நாள் என் வாழ்வின் திருநாள்...அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்🙏🙏🙏
அருமை சு.வெ அண்ணா... ஆதி தமிழனின் பெருமையை.... தொன்மையான வரலாற்றைக் கூறும் போது தங்களின் உடல்மொழி/ ஆர்வம்/ அக்கறை எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது 💕💕💕 மூன்று முறை திரும்ப திரும்ப கேட்டு விட்டேன்... தங்களின் சொல்லாடல் மூலம் எம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்றது போல ஒரு உணர்வு 🙏🙏
அருமை தோழர் தமிழர் நாகரீக வரலாற்றை வெளி உலகுக்கு தெரிவிக்க நீங்கள் எவ்வளவு சிறமப்பட்டிருப்பீர் என்பதை உணர முடிந்தது தங்களது சேவை இன்னும் தமிழகத்திற்கு தேவை
சு.வெ அவர்களது நூல்களைப் போலவே நல்ல விளக்கமான கருத்துகளை இந்த நேர்காணலும் கொண்டமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் கூடத்தில் உள்ள பொருள்களைத் தொட்டுப் பேசுவது போல் அமைத்திருப்பதை மாற்றிச் சீரமைக்க வேண்டும். பலர் பல நாள்கள் பொருள்களைத் தொடுவது கால ஓட்டத்தில் அப்பொருள்களைச் சிதைக்கக்கூடும்.
கீழடி குறித்து அருமையான காணொளி...! ஒரு எழுத்தாளர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சாகித்திய அகடமி விருது பெற்றிருப்பதும், மண் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் மொழி சார்ந்தும் சிந்திக்கக்கூடிய நபராக இருப்பது எல்லாவற்றிற்கும் மேலாக எல்லோராலும் கொண்டாடப்படக்கூடிய "வேள்பாரி" நாவல் எழுதி இருப்பதும் ஒரு ஆச்சரியத்திற்குரிய மகிழ்ச்சியாகவே இருக்கிறது... வாழ்க, வாழ்த்துக்கள்...!
திரு.சு.வெங்கடேசன் அவர்களின் தீவிர ரசிகன் நான்... நான் வேள்பாரியின் அடிமை என்றுகூட சொல்லலாம்.....வெங்கடேசன் அய்யாவை பார்க்க நேர்ந்தால் அந்நாள் என் வாழ்வின் திருநாள்...அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்🙏🙏🙏
அருமைத் தோழரே.தங்களின் விடா முயற்சியால் தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்க முடிந்தது.போற்றி வணங்குகின்றேன்.
அருமை சு.வெ அண்ணா...
ஆதி தமிழனின் பெருமையை.... தொன்மையான வரலாற்றைக் கூறும் போது தங்களின் உடல்மொழி/ ஆர்வம்/ அக்கறை எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது 💕💕💕
மூன்று முறை திரும்ப திரும்ப கேட்டு விட்டேன்... தங்களின் சொல்லாடல் மூலம் எம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்றது போல ஒரு உணர்வு 🙏🙏
தமிழ் வாழ்க
தமிழ் நாடு வாழ்க
உலக தமிழர் பார்க்க வேண்டிய இடம்
Unmai , wanted to visit this place asap ,
அருமை தோழர் தமிழர் நாகரீக வரலாற்றை வெளி உலகுக்கு தெரிவிக்க நீங்கள் எவ்வளவு சிறமப்பட்டிருப்பீர் என்பதை உணர முடிந்தது தங்களது சேவை இன்னும் தமிழகத்திற்கு தேவை
சு.வெ அவர்களது நூல்களைப் போலவே நல்ல விளக்கமான கருத்துகளை இந்த நேர்காணலும் கொண்டமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் கூடத்தில் உள்ள பொருள்களைத் தொட்டுப் பேசுவது போல் அமைத்திருப்பதை மாற்றிச் சீரமைக்க வேண்டும். பலர் பல நாள்கள் பொருள்களைத் தொடுவது கால ஓட்டத்தில் அப்பொருள்களைச் சிதைக்கக்கூடும்.
தங்கள் தமிழ் தொண்டு மென்மேலும் தொடரட்டும்! அதனால் சாமான்ய மக்கள் பயன் பெறட்டும்!
மிக்க நன்றி ஐயா🙏
அருமையான தகவல் பேச்சு வாழ்த்துக்கள் வெங்கடேசன்
The great tamilan history.thak venkatesh sir
உங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்று
அருமை அருமை
நன்றி தோழர் ❤️❤️
Ayya , you are an important source for our tamil people , i admired your knowledge on keeladhi and on our tamil history
Super.congrats comrade
❤மகிழச்சி
Very simple man and MP
பாராட்டுக்கள் நன்றி
Amarnath sir should be honoured every single second for his wonderful finds about our Tamilar history
தமிழ் வாழ்க
We should respect Amarnath ramakrishnan Ayya , tamil nadu government shoud regognise him and shoud add him on books
Like no 201
தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த அறிவாளிகள் என்பதை மறக்கவேண்டாம்.
நம்பிட்டோம் நாதாரியே 😮😮😮
Quit politics. Write novels
Keeladi varalaaru /keeladi kandarintha varalaru ,
Migavum unmai
Venkatesan ayya alagana tamilil pesukindraar , anchor plz try to not repeat his sentence in english
கீழடி ஒரு விடயத்தை வைத்தே நாடாளுமன்ற கனவு நிறைவேறாது...அய்யா சு.வெ... மதுரை மக்கள் விழிப்புணரவு கொள்ள துவங்கி விட்டனர்.
Kunna Tamil pola
ஊடக வேசிகள் தலைப்பை மட்டும் வில்லங்கமாகவே போடறாங்க 😮😮😮