அமர்நாத் அய்யா இந்த பதிவுகள் இங்கிலீஷ் & ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட வேண்டும். தமிழ் நாகரிகம் அண்ட் இந்திய நாகரிகம் ஒன்று என்பதை நாம் வட இந்திய சகோதரர்களுக்கு உணர்த்த வேண்டும்
சதுர பகடைக்காய் கிடைத்தது என்பது புதிய செய்தி. வட இந்தியாவில் அகழாராய்ச்சி மேற்கொண்டதால் கிடைத்த அனுபவம் 250 மைல் நீளத்தில் எங்குமேற்கொள்வது என்பதில் கிடைத்ததே கீழடி தமிழ் - வைகை - நாகரிகம். சபாஷ் . அருமை. நண்பர் கிருஷ்ணமூர்த்தி (கடச்சனேந்தல்) M.A. தமிழ் தேர்வு எழுதியபோது இரா.மோகனுடன் , சங்கர்லால் ஆகிய நானும் தங்கள் தந்தைவழிப் பாட்டனார் ஆகிய திரு இராமகிருஷ்ணருடனும் பழகியுள்ளேன். சாதாரண நெசவாளிக் குடும்பத்திலிருந்து வந்த ஆராய்ச்சி அறிஞரான தங்களை இன்று தமிழ்கூறு நல்லுலகம் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி.
சார் வணக்கம். தங்களுக்கு அனைத்து தமிழர்களின் சார்பான வணக்கங்கள் வாழ்த்துக்கள்.தமிழர்களின் வரலாற்றை உலகறிய செய்தமைக்கு நன்றி.குமரிகண்டவரலாற்றையும் உலகறிய செய்யவேண்டும்.குமரிகண்டத்தில் இருந்து மூழ்கிய மேருமலைக்கும் சுமேரியர்களுக்கும் மௌரியர் களுக்கும் அவர்கள் மூலமாக வந்த அசோகர் பிராமி எழுத்துக்கும் தமிழ் பிராமி எழுத்துக்கும் உள்ள தொடர்பையும் உலகறிய செய்து கல் தோன்றி மண் தோன்றியதற்கு முன் தோன்றிய தமிழின் தமிழரின் அறிவியல் நுட்பத்தை உலகறிய செய்யவேண்டும். நன்றி.
மிகவும் சரி. மக்களிடம் வரலாறு பற்றிய புரிதலும், அகழ்வாராய்ச்சி வரலாற்றைப் பிழையின்றிக் கூற உதவுதல் பற்றியும், இலக்கியத்திற்கு சான்று கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தையும் தந்திருக்கிறார். 🎉
அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையான தகவல்தான். ஆனால் அவர் திராவிட நாகரீகம் என்று கூறுகிறார் .அது அவரளவில் சரி என்று நினைத்திருக்கலாம். திராவிடம் என்ற சொல் கால்டுவெல் அவர்களால் புனையப்பட்டது . இறுதியில் அவரே திராவிடம் என்ற சொல் என்னால் செயற்கையாக எழுதப்பட்டதே தவிர உண்மையில் இவையெல்லாம் தமிழர் நாகரீகங்களே என்று கூறிவிட்டார். எனவே இவற்றையெல்லாம் நாம் தமிழர் நாகரிகங்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் கிடைக்கும் எழுத்துக்கள் எல்லாம் தமிழ் எழுத்துக்களே என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே இனிமேல் நாம் தமிழர் நாகரிகம் என்றே கூற வேண்டும்.
@@mamannanrajarajan3652 கீழடியில் பானை கிருக்கல்களில் ஸமஸ்கிருத மொழி பிராமி எழுத்துக்கள் மற்றும் பண்டைய மகதப்பேரரசின் (தற்போதைய பீகார்) செப்பு காசுகள்.. விஜயநகர மன்னர்களின் வீரராயன் பணம் என்ற தங்க காசு கிடைத்துள்ளது.. ஆனால் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் பற்றிய எந்த ஒரு தொல்பொருள் ஆதாரங்கள் கிடைக்கவில்லை... எனவே இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று கூறுவதே சரியானது....
என்ன செய்வது ஆகச்சிறந்த அமர்னாத் மற்றும் பாலகிருட்டிணன் ஐ ஏ எஸ் இருவரும் சவுராட்டிரர்கள்.ஆகவே திராவிடம் என்கின்றார்கள் போல.இவர்கள் தமிழுக்கு மிகப்பெரிய சேவையை செய்திருந்தாலும் தமிழுக்கு மகுடம் சூட்ட அவர்களது மரபணு துணைபுரியவில்லை போலும்.சு.வெங்கடேசனும் திராவிடம் என்கிறார்.அவரும் தெலுங்கர்.ஏனோ தமிழை இவர்கள் கொஞ்சம் தவிர்க்கும்போது நமக்கு இவர்களது பின்புலம் நினைவிற்கு வருகின்றது.மற்றபடி தமிழ்ச்சமூகம் இவர்களது சேவைக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளது
Orissa Balu a researcher and archaeologist found an ammi stone inscripted with tamizhi script which dated back to 3000BC Keeladi new facts is that the civilisation is dated back to 1000BC. The 3 sangams happened and everyone knows about it 1st sangam (9600BC to 5000BC) 2nd sangam (5000BC to 1800BC) 3rd sangam (1800BC to 300BC). The sangam era is very old and the only recorded sangams are these three where the first sangam starts when the submerging of the kumari kandam began and around the end of 2nd sangam the kumari kandam completely sank. The tholkappiyam book is from 2nd sangam and dated back to 5320BC and the current sangam literature dates from 1800BC to 1000BC. All the 3rd sangam literature happened around 1000BC to 500BC and its true and real. The indus valley civilisation itself is a pure tamil civilisation where they spoke proto archaic tamil a pure form of tamil even in tholkappiyam it states that the tamil civilisation spread from the himalaya range to south kumari kandam and the IVC was near himalayan mountain range river the indus river. The IVC is 100% a tamil civlisation and a nature and proto vedic siva worshipping civilisation. The indus valley civlisation is the most richest and grand tamil civilisation after kumari kandam civilisation. In Eelam there are 5 great shiva eeswarams are 5000 years old dating back to 3000BC where ancient nagas ruled eelam like ravanan and mudi naagar. Irayanar agapporul was actually Nakkirar's thoguppu the thoguppu was written around 5th century AD or around 400AD but even before that nakkirar already wrote about the contents in irayanar agapporul with information of kumari kandam and three tamil sangams. and nakkirar's date is not recorded nakkirar could have lived 5000 or 10,000 years ago but only recorded around 1000BC to 500BC. so irayanar agapporul itself is 2500 years old the first thoguppu then the latest maru thoguppu is around 400AD. Kumari kandam is real its only 40,000 to 50,000 years old the proof have been already found by orissa balu, as well as kumari kandam mentioned in silappathikaaram and some sangam literature the land was a low land and altitude was low as well the maldives for example was a mountain range of kumari kandam and even Eelam was part of the 7 great countries of kumari kandam. So kumari kandam is real and tamils did live in it 40,000 years ago and it was the cradle of civilisation and also according to researches more than 20 disasters happened in kumari kandam area and a meteoroid fell as well and the thin land slowly sunk do the research and we will find kumari kandam, even irayanar akapporul is ancient not just in AD period. the maduari meenakshi amman kovil itself is very old as it was built right after the destruction of kumari kandam. we must do research in eelam as it was also an sncient tamil land. Kumari kandam evidence can be found here too in eelam. And the south most point of eelam was once called kumari munai and north most point as paratha munai. The Kumari kandam needs more research. Tamil sangam age was also in kumari kandam and eelam. So dont say kumari kandam is not real or irayanar akapporul is late written. other than that the tamils have a vast history in india and srilanka. India and srilanka was full of tamils 5000 years ago. Tamizhi was found by tamils all around the world later adapted by aryans. Tamizhi is in eelam as well. In jaffna they found a seal or coin with tamizhi and graffiti signs which dates it before 600BC during nagar tribes era. The proof for kumari kandam is also the ancient tribes of africa,america,australia and many other countries are tamils. In the 50,000 year old tamil civlisation history only 12,000 years of history is recorded. And Keeladi is just a fraction of the grand tamil history. After researching Tamil nadu we must research Eelam then we must research kumari kandam.
He is the Pride for India. But, it's so disheartening to see how the Indian Government have sidelined him because he he has done his job with highest form of dedication and commitment.. The Rocket scientist Great Nambi Narayan had met with same fate and humiliation.. Why, Racism?. India has to be shame for this. So disappointed. God bless these remarkable human beings. 🙏🙏
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்.. மற்றும் பண்டைய மகதப்பேரரசின் (தற்போதைய பீகார்) செப்பு காசு.. விஜயநகர பேரரசின் *வீரராயன் பணம்* என்ற தங்க நாணயம்.. இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது....
நன்றாக பேசினார். அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். ஆனால் திராவிட நாகரீகம் என பேசிய கருத்து ஏற்புடையது அல்ல. தமிழர் நாகரீகம் என சொல்ல வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே இது இருக்கும்
Very well explained we r very proud of u I think u may forget us ( appu pappu kasi tower) I watched ur videos & so happy to see u in such a great position. God bless u🙏
இராமகிருஷ்ணன் சார் திரு ஒரிசா பாலு அவர்களின் ஆய்வுகளையும் படியுங்கள். குமரிக்கண்டம் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன. நீங்கள் மண்ணில் அகழாய்வு வல்லுநர். ஆகவே குமரிக்கண்டம் இருந்தற்கு ஆதாரம் இல்லை என்று கூறவேண்டாம் ஒரிசா பாலு கடலாய்வு வல்லுநர்.
எனக்குள் எழுந்த ஒரு கேள்வி மதுரை இருந்திருக்கிறது ஆனால் அது கடல் அருகில் இருந்திருக்க வேண்டும் . என்றென்றல் அங்கிருந்துதான் நல்முத்துக்கள் வியாபாரத்திற்கு சென்றன முத்துக்குளி போர் அதிகம் இருந்தனர். இன்று நான் காணும் மதுரையில் கடல் இருந்ததற்கான அறிகுறியோ கடலால் அழிவுகள் ஏற்பட்டதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்.. மற்றும் பண்டைய மகதப்பேரரசு (தற்போதைய பீகார்) காசுகள். விஜயநகர பேரரசின் வீரராயன் பணம் என்று கூறும் தங்ககாசுகள்... எனவே இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது...
sir, a refrence in tamil epic SILAPPATHIKAARAM BY ILANGO ADIGAL, younger rother of CHERAN SENGUTTUVAN-PAHURULI AATRUDAN PAN MALAI ADUKKATHU, KUMURIKKODUM KODUNGADAL KOLLA_-ALSO GREAT DELUGE REFERENCE IS THERE, IN BIBLE,KURAAN,THORA,YAZEEDY REMEMBRANCES,& THAT OF SUMERIANS!
SIR ,THERE IS A ROCK CUT SIVA TEMPLE,NEAR ARATTIPATTI,MEENAKSHIPURAM,with a siva statue(ladeswar)near madurai,created by king KADUNKONE PANDYAN,IN 6TH AD.
MADURAI. CITY. Age over 5000 years Old ok Thoonga Nagaram 🙏Continuesly comming a Buisy City 👍 🙏 MEENATCHIE AmmAN 👍 TEMPLE Age over 5OOO Years old ok TheruVelayeadar puranam Happens in MADURAI CITY Arround 👍 Sorround ok 👍 64 TheruVelayeadal incidents Happening in Ancient olden AThi SIVAM 🙏 GOD PLAY 64 TheruVelayeadal incidents done 👍 NaaM Tamilar 👍 Naanga Tamilandaa 🔥👍🙏
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் " என்ற தமிழ் முதுமொழி யின் கூற்றுப்படி சித்திர எழுத்துக்கள் பயன்படுத்திய நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமேயாகும்.
ஏன் காவேரி ஆற்றங்கரை நாகரீகத்தை ஆராய்ச்சி செய்ய முயற்ச்சிக்கவில்லை. காவேரி பூம்பட்டிணம் பற்றி குறிப்புகள் மற்றும் அறிவு பூர்வமான ஆதாரங்கள் கிடைத்தும் ஏன் அது குறித்து பெரிய அளவில் பேசப்படவில்லை
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்று ஆராய்ந்து பார்க்காமல் இல்லை என்று சொல்வது சரியல்ல. திரு. ஒரிசா பாலு அவர்கள் ஆராய்ச்சி செய்து குமரிக்கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று சொல்லியுள்ளார். எனவே அது பற்றி ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்.
மகவாம்சத்தில் (கி பி 5ம் நூற்றாண்டு ) இலங்கையை ஆண்ட சேனன், குத்திக்கணை ( கி மு 1ம் நூற்றாண்டு ) திராவிட எண்டே சொல்கிறது. இன்றும் தென்னசிய வரலாறுகளின் நேர கனிப்பானாக பயன்படும் அணைத்து அனுராதபுர மஹாவிகாரை இலக்கியங்கள் (வரலாற்று புனைவுகள் ) அனைத்தும் பாலியில் திராவிட என்ற வார்த்தை மட்டுமே பாவிக்குறது. உண்மையில் மகாவிகாரையில் தமிழ் இணை மொழியாக இருந்த போதும் சோழர் காலத்தில் தமிழ் பௌத்தத்திடம் இருந்து விலகி போனது. மகாவிகாரை தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டது.
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்... மற்றும் பண்டைய மகதப்பேரரசு (தற்போதைய பீகார்) நாணயம், விஜயநகர பேரரசின் *வீரராயன் பணம்* என்ற தங்ககாசுகள்.. இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது....
வாழ்க தமிழ் வாழ்க! வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! உலகின் முதல் மொழி தமிழ்! ! ! சங்க கால! ! சமிஸ்கிருதவார்தை! ! குமரி+ கண்டம்! ! சமிஸ்கிருதவார்தை! ! திராவிட அர்த்தம் தென் இந்தியா தமிழ் நாடு! சமிஸ்கிருதவார்தை! ! இது தான் சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! ஆரிய! தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! இதுதான் சவால்! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு வாயா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! இதுதான் சவால்! ! பஞ்ச திராவிட! தமிழ் பிராமணர்! ! ச! கோத்திரம்!! ! அப்போது! தமிழ் பிராமணர்! நாகரீகம் தான்! பாரத நாகரீகம்! ! ! திருவாங்கூர்! கல்வெட்டு உள்ளது! ராமன் வழி வந்த! சோழர் பரம்பரை! கல்வெட்டு ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்! ! உலகின் முதல் மொழி தமிழ் தான் முதல் சப்தம் வேதம் தான்! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்! ! காலம்! சமிஸ்கிருத! வார்தை! ! தலைஅடமானம்! சவால்! ஆராய்ச்சி யாழரே! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! ! 65! 66பாடல்!
அன்றாட வாழ்வில் உன்னால் தமிழை தவிர தேவ மொழியில் பேச இயலாது. இதுவே உன் பொய் கதைக்கு சான்று. சிவன் எப்போ சம்ஸ்க்ருதம் அருளினார்... கதை விடுவதற்கு அளவில்லையா ராசா... ஒரு தனி ஒருவர் மொழியை உருவாக்க முடியாது. சிவன் தமிழை சங்கம் வைத்து வளர்த்தார். தமிழ் சம்ஸ்க்ருதம் உட்படஉலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது ராசா... இனி நீர் தேவ மொழியில் கதைக்கவும் ராசா..
தமிழ் மொழி, தமிழர் நாகரிகத்தோடு, கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பின் கட்டமைக்கப்பட்ட சமக்கிருதத்தையும், வேதம் என்ற வடமொழிச்சொல்லையும் , பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகிறீர்கள்!
@@SHRI-d7s no sir. "Thiraavidam" a word was given by British writters or may be Bramin Pandits. In those days Ancient Tamil Culture only . Thiraavidam is not at all a Tamil word and it's from Sanskrit.
@@maduraisamys1908 கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்களில் பண்டைய பிராமி எழுத்துக்களால் ஸமஸ்கிருத மொழி பெயர் கொண்ட பானை ஓடு கிடைத்துள்ளது.. மேலும் மதுரையில் ஆட்சி செய்த பாண்டியர்கள் பற்றிய எந்த தொல்பொருளும் கிடைக்கவில்லை.. எனவே இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. அதனால் தான் இதை திராவிட நாகரிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...
@@maduraisamys1908 பிராமி என்பது மொழியல்ல..அது ஒரு எழுத்து முறை.. பிராமி எழுத்துக்கள் மூலம் ஸமஸ்கிருதம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதலாம்..
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்... மற்றும் பண்டைய மகதப்பேரரசு (தற்போதைய பீகார்) செப்பு நாணயம்.. மற்றும் விஜயநகர பேரரசின் *வீரராயன் பணம்* என்ற தங்க காசு.. இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது....
Dravidian is a linguistic classifications include 86 languages. Tamil is one of the oldest and more people speaking language comes under Dravidian linguistic group
! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு வாயா பிரிட்டிஷ்! தமிழ் தொல் காப்பியம் தமிழ் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து தமிழ் தொல்காப்பியம்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு!!! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! இனம் அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! ஆரிய அர்த்தம் என்ன! உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்!
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்.. மற்றும் பண்டைய மகதப்பேரரசு (தற்போதைய பீகார்) செப்பு நாணயம்.. மற்றும் விஜயநகர பேரரசின் *வீரராயன் பணம்* என்ற தங்க காசு.. இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது....
இன்று உற் பத்தியில் பொரு ளாதா ரத்தில் முன்னேறாமல் என்றோ நாங்கள் முன்னேறி இருந்தோம் என்று கூறு வதால் என்ன பயன் ? உம் போன வருடம் விருந்து சாப்பி ட்டோம் என்பதால் என்ன பயன் ? இப்போது சாப்பிடுகிறாயா ? என்பதே கேள்வி .
ஐயா, கீலடியா? கீழடியா?.( தங்களின் உச்சரிப்பில் "ல" மட்டுமே மிளிர்கின்றது, " ள, ழ" வரவில்லை.மன்னிக்கவும். ( நீங்கள் ஓர் விற்பனர் என்பதி ல் சந்தேகமில்லை ) T.M.S உம் சொளராட்ஷ்ரர்தான், ஆனால் தமிழ் உச்சரிப்பை அவரிடம்தான் தமிழர்கள் கூட கற்கவேண்டும்.
அது சரி சார் . 2000 ஆண்டு களுக்கு முன்பே முன்னேறிய ஒரு சமூகம் இன்று உலகிலே யே முதன் மை சமூகம் ஆக இருந்து இருக்க வேண்டும் அல்லவா ? அட்லீஸ்ட் பணக்கார நாடாக ஆவது இருந்து இருக்க வேண்டும் இல்லையா ?
2000 ஆண்டு களாக மு......... ப ....... க இருக் கிறானே ? ஏழை யாக இருக் கிறானே ? அதுதான் வருத்த மாக இருக் கிறது.இன்ற த . நா குடி கார அடிமை கள மட்டும் மும்முரமாக உற்பத்தி செய்து கொண்டு உள்ளது.
To say like he often says: He is a pure kazhaga politician & not an archeologist, there is nothing more😊 Again & again he is talking about a non existent word 'dravidians' Let him show one reference of the word in Sanga literatures. There is no doubt that Tamil is very old but Sanskrit is older than Tamil. You can see Sanskrit words in Tamil & not the other way. Sanga literatures glorify Sanskrit. The kazhaga politicians suppressed Sanga literatures & the congress & left wing politicians suppressed excavations in TN. Otherwise it would have been known that Tamil & Tamil culture are even older than 5 or 6000 years.
சங்கி சார், தமிழ் சமஸ்கிருதம் உட்பட உலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது. வெறுமனே சம்ஸ்க்ருதம் பழமையானது என்று புருடா விடுகிறீர்கள்... சமஸ்கிருத சொற்களின் வேர்ச்சொல் அனைத்தும் தமிழில் மட்டும்தான் உள்ளது. Not vice versa. தனக்கென்று தாய் மொழி இல்லாத கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் ஏன் அன்றாட வாழ்வில் Neesha Bhasha தமிழில் பேச வேண்டும். தேவ மொழியில் பேச வேண்டியதுதானே..
@@TSR64 Kala(zha)ga veerare, I am also a tamilian. In spite of the Aryan invasion, then Aryan migration, and now Aryan tourism! has been disproved linguistically., archaeologically, astronomically, genetically, by hydrology, still the divisive kala(zha)ga veerargal are talking about with political motive. Why don't you veerargal come for a decent discussion in public forums with experts like Rajiv Malhotra, Raj Vedam, & many others instead of (kundu chattile gudirai ottikkondu) throwing threats & abuses?
அமர்நாத் அய்யா இந்த பதிவுகள் இங்கிலீஷ் & ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட வேண்டும். தமிழ் நாகரிகம் அண்ட் இந்திய நாகரிகம் ஒன்று என்பதை நாம் வட இந்திய சகோதரர்களுக்கு உணர்த்த வேண்டும்
சதுர பகடைக்காய் கிடைத்தது என்பது புதிய செய்தி. வட இந்தியாவில் அகழாராய்ச்சி மேற்கொண்டதால் கிடைத்த அனுபவம் 250 மைல் நீளத்தில் எங்குமேற்கொள்வது என்பதில் கிடைத்ததே கீழடி தமிழ் - வைகை - நாகரிகம். சபாஷ் . அருமை. நண்பர் கிருஷ்ணமூர்த்தி (கடச்சனேந்தல்) M.A. தமிழ் தேர்வு எழுதியபோது இரா.மோகனுடன் , சங்கர்லால் ஆகிய நானும் தங்கள் தந்தைவழிப் பாட்டனார் ஆகிய திரு இராமகிருஷ்ணருடனும் பழகியுள்ளேன். சாதாரண நெசவாளிக் குடும்பத்திலிருந்து வந்த ஆராய்ச்சி அறிஞரான தங்களை இன்று தமிழ்கூறு நல்லுலகம் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி.
அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழ் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நன்றியும் கூட.
வாழ்த்துக்களும் போற்றுதல்களும் 🙏
கல்வெட்டுகள் பற்றியும். தமிழர்களின் நாகரிகம் பற்றி ஆராய்ந்ததை பற்றி அனைவருக்கும் புரியும்படி விளக்கிக்கூறியது அருமை.! 👍🏻🙏🏻💐
சார் வணக்கம். தங்களுக்கு அனைத்து தமிழர்களின் சார்பான வணக்கங்கள் வாழ்த்துக்கள்.தமிழர்களின் வரலாற்றை உலகறிய செய்தமைக்கு நன்றி.குமரிகண்டவரலாற்றையும் உலகறிய செய்யவேண்டும்.குமரிகண்டத்தில் இருந்து மூழ்கிய மேருமலைக்கும் சுமேரியர்களுக்கும் மௌரியர் களுக்கும் அவர்கள் மூலமாக வந்த அசோகர் பிராமி எழுத்துக்கும் தமிழ் பிராமி எழுத்துக்கும் உள்ள தொடர்பையும் உலகறிய செய்து கல் தோன்றி மண் தோன்றியதற்கு முன் தோன்றிய தமிழின் தமிழரின் அறிவியல் நுட்பத்தை உலகறிய செய்யவேண்டும். நன்றி.
கீழடியை மக்களிடம் கொண்டு சேர்த்ததே அமர்நாத்... இன் மாபெரும் பணி.......வெற்றி ஆகும்
Eduthathe keela poddi odakairathuku thu than pa
மிகவும் சரி. மக்களிடம் வரலாறு பற்றிய புரிதலும், அகழ்வாராய்ச்சி வரலாற்றைப் பிழையின்றிக் கூற உதவுதல் பற்றியும், இலக்கியத்திற்கு சான்று கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தையும் தந்திருக்கிறார். 🎉
நம் தமிழ் நாட்டின் சொத்து amarnath ஐயா.. வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰
அருமை, அருமையான பதிவுகள் தமிழர்கள் பெருமைபடவேண்டும், சிறப்பு, வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
பாராட்டுக்கள்ஐயா
அருமையான தகவல்பேச்சு
Superb expansion sir.... You are a pride of this Indian nation🙏🙏🌺🌺💐💐♥️♥️👍👍
TKNR.THANKS TO MR.AMARNATH THE ARCHAEOLOGIST.THE HISTORICAL FACTS ARE CLEARLY EXPLAINED AND EXPOSED WITH FACTS.
அருமையான பேச்சு
அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையான தகவல்தான். ஆனால் அவர் திராவிட நாகரீகம் என்று கூறுகிறார் .அது அவரளவில் சரி என்று நினைத்திருக்கலாம். திராவிடம் என்ற சொல் கால்டுவெல் அவர்களால் புனையப்பட்டது . இறுதியில் அவரே திராவிடம் என்ற சொல் என்னால் செயற்கையாக எழுதப்பட்டதே தவிர உண்மையில் இவையெல்லாம் தமிழர் நாகரீகங்களே என்று கூறிவிட்டார். எனவே இவற்றையெல்லாம் நாம் தமிழர் நாகரிகங்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் கிடைக்கும் எழுத்துக்கள் எல்லாம் தமிழ் எழுத்துக்களே என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே இனிமேல் நாம் தமிழர் நாகரிகம் என்றே கூற வேண்டும்.
பிராமி எழுத்துக்கள் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு பொதுவானது..
👍
ஆம்
தமிழர் வரலாற்றை
தமிழர் நாகரீகம் என்று தானே கூற வேண்டும்
இதில்
திராவிடம் எங்கே வருகிறது
திராவிடத்துக்கு இடமில்லை.
வேலையும் இல்லை.
@@mamannanrajarajan3652 கீழடியில் பானை கிருக்கல்களில் ஸமஸ்கிருத மொழி பிராமி எழுத்துக்கள்
மற்றும் பண்டைய மகதப்பேரரசின் (தற்போதைய பீகார்) செப்பு காசுகள்.. விஜயநகர மன்னர்களின் வீரராயன் பணம் என்ற தங்க காசு கிடைத்துள்ளது..
ஆனால் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் பற்றிய எந்த ஒரு தொல்பொருள் ஆதாரங்கள் கிடைக்கவில்லை...
எனவே இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்..
எனவே இதை திராவிட நாகரிகம் என்று கூறுவதே சரியானது....
என்ன செய்வது ஆகச்சிறந்த அமர்னாத் மற்றும் பாலகிருட்டிணன் ஐ ஏ எஸ் இருவரும் சவுராட்டிரர்கள்.ஆகவே திராவிடம் என்கின்றார்கள் போல.இவர்கள் தமிழுக்கு மிகப்பெரிய சேவையை செய்திருந்தாலும் தமிழுக்கு மகுடம் சூட்ட அவர்களது மரபணு துணைபுரியவில்லை போலும்.சு.வெங்கடேசனும் திராவிடம் என்கிறார்.அவரும் தெலுங்கர்.ஏனோ தமிழை இவர்கள் கொஞ்சம் தவிர்க்கும்போது நமக்கு இவர்களது பின்புலம் நினைவிற்கு வருகின்றது.மற்றபடி தமிழ்ச்சமூகம் இவர்களது சேவைக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளது
Orissa Balu a researcher and archaeologist found an ammi stone inscripted with tamizhi script which dated back to 3000BC
Keeladi new facts is that the civilisation is dated back to 1000BC. The 3 sangams happened and everyone knows about it
1st sangam (9600BC to 5000BC) 2nd sangam (5000BC to 1800BC) 3rd sangam (1800BC to 300BC). The sangam era is very old and the only recorded sangams are these three where the first sangam starts when the submerging of the kumari kandam began and around the end of 2nd sangam the kumari kandam completely sank. The tholkappiyam book is from 2nd sangam and dated back to 5320BC and the current sangam literature dates from 1800BC to 1000BC. All the 3rd sangam literature happened around 1000BC to 500BC and its true and real. The indus valley civilisation itself is a pure tamil civilisation where they spoke proto archaic tamil a pure form of tamil even in tholkappiyam it states that the tamil civilisation spread from the himalaya range to south kumari kandam and the IVC was near himalayan mountain range river the indus river. The IVC is 100% a tamil civlisation and a nature and proto vedic siva worshipping civilisation. The indus valley civlisation is the most richest and grand tamil civilisation after kumari kandam civilisation. In Eelam there are 5 great shiva eeswarams are 5000 years old dating back to 3000BC where ancient nagas ruled eelam like ravanan and mudi naagar. Irayanar agapporul was actually Nakkirar's thoguppu the thoguppu was written around 5th century AD or around 400AD but even before that nakkirar already wrote about the contents in irayanar agapporul with information of kumari kandam and three tamil sangams. and nakkirar's date is not recorded nakkirar could have lived 5000 or 10,000 years ago but only recorded around 1000BC to 500BC. so irayanar agapporul itself is 2500 years old the first thoguppu then the latest maru thoguppu is around 400AD. Kumari kandam is real its only 40,000 to 50,000 years old the proof have been already found by orissa balu, as well as kumari kandam mentioned in silappathikaaram and some sangam literature the land was a low land and altitude was low as well the maldives for example was a mountain range of kumari kandam and even Eelam was part of the 7 great countries of kumari kandam. So kumari kandam is real and tamils did live in it 40,000 years ago and it was the cradle of civilisation and also according to researches more than 20 disasters happened in kumari kandam area and a meteoroid fell as well and the thin land slowly sunk do the research and we will find kumari kandam, even irayanar akapporul is ancient not just in AD period. the maduari meenakshi amman kovil itself is very old as it was built right after the destruction of kumari kandam. we must do research in eelam as it was also an sncient tamil land. Kumari kandam evidence can be found here too in eelam. And the south most point of eelam was once called kumari munai and north most point as paratha munai. The Kumari kandam needs more research. Tamil sangam age was also in kumari kandam and eelam. So dont say kumari kandam is not real or irayanar akapporul is late written. other than that the tamils have a vast history in india and srilanka. India and srilanka was full of tamils 5000 years ago. Tamizhi was found by tamils all around the world later adapted by aryans. Tamizhi is in eelam as well. In jaffna they found a seal or coin with tamizhi and graffiti signs which dates it before 600BC during nagar tribes era. The proof for kumari kandam is also the ancient tribes of africa,america,australia and many other countries are tamils. In the 50,000 year old tamil civlisation history only 12,000 years of history is recorded. And Keeladi is just a fraction of the grand tamil history. After researching Tamil nadu we must research Eelam then we must research kumari kandam.
He is the Pride for India. But, it's so disheartening to see how the Indian Government have sidelined him because he he has done his job with highest form of dedication and commitment.. The Rocket scientist Great Nambi Narayan had met with same fate and humiliation.. Why, Racism?. India has to be shame for this. So disappointed. God bless these remarkable human beings. 🙏🙏
Thanks for your help to our seniority society people proof May God bless you with all happiness and prosperity May long live Tamil
என்ன ஒரு தமிழ் ஆங்கிலம் கலக்காமல் ❤️❤️❤️
உண்மை ,கலித்தொகை கற்றறிந்த அகழ்வாராய்ச்சி அறிஞர் நமக்கு கிடைத்தது நமது வரம்.வாழ்க.👍💐
❤
ua-cam.com/video/LKJE4eSGhEo/v-deo.html🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏
Ivar sourashtra mother tongue pesubavar
Tamil community salutes Sir
Very informative, needed for our country to be PROUD ONCE AGAIN
Nandri ayya🙏🙏
அருமையான பதிவு.
Orrisa Balu Sir has done a lot in this aspect please bring it out. Help him he needs . He has tkn lot of towards innovation.
தமிழர்களை தலை நிமிர வைத்தவர் தாங்கள் தான் நன்றிகள்
True
தமிழனுக்கு சூதை கற்றுக் கொடுத்ததே ஆரியர்கள்.சூதிற்காக எழுதப்பட்ட உலகிலேயே முதல் நூல் மகாபாரதம்
திராவிட
நாகரிகம் இல்லை தமிழர் நாகரிகம் என்று சொல்லுங்கள்
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்..
மற்றும் பண்டைய மகதப்பேரரசின் (தற்போதைய பீகார்) செப்பு காசு..
விஜயநகர பேரரசின் *வீரராயன் பணம்* என்ற தங்க நாணயம்..
இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது....
ஆம் தமிழர் நாகரிகம்
@@devisri2609 தவறு.. இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று கூறுவதே சரியானது....
@@SHRI-d7s பல்வேறு மொழிகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது
@@SHRI-d7s ua-cam.com/video/FPLx02MKNa0/v-deo.html
Kumarikandam Gujarat,kanniyakumari yellai yethir yellaiyaka Madagascar varai paravi irunthadhu
நன்றாக பேசினார். அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். ஆனால் திராவிட நாகரீகம் என பேசிய கருத்து ஏற்புடையது அல்ல. தமிழர் நாகரீகம் என சொல்ல வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே இது இருக்கும்
திராவிட நாகரிகம் என்பது. ஆந்திரா. கன்னடம் தமிழ்நாடு. கேரளா அடங்கிய. பெரும்பகுதி.
சங்ககாலத்தில். பாடல்கள் இவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பதால். அந்த மொழி சங்க காலத்துக்கு முன்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும்..
Very well explained we r very proud of u I think u may forget us ( appu pappu kasi tower) I watched ur videos & so happy to see u in such a great position. God bless u🙏
God bless Amarnath Sir.
அருமையான 😂 தகவல் பதிவு நன்றி
அருமை அருமை அருமை
இராமகிருஷ்ணன் சார் திரு ஒரிசா பாலு அவர்களின் ஆய்வுகளையும் படியுங்கள். குமரிக்கண்டம் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன.
நீங்கள் மண்ணில் அகழாய்வு வல்லுநர். ஆகவே குமரிக்கண்டம் இருந்தற்கு ஆதாரம் இல்லை என்று கூறவேண்டாம்
ஒரிசா பாலு கடலாய்வு வல்லுநர்.
எனக்குள் எழுந்த ஒரு கேள்வி மதுரை இருந்திருக்கிறது ஆனால் அது கடல் அருகில் இருந்திருக்க வேண்டும் . என்றென்றல் அங்கிருந்துதான் நல்முத்துக்கள் வியாபாரத்திற்கு சென்றன முத்துக்குளி போர் அதிகம் இருந்தனர். இன்று நான் காணும் மதுரையில் கடல் இருந்ததற்கான அறிகுறியோ கடலால் அழிவுகள் ஏற்பட்டதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.
Tamizhargal nagariham is correct word
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்.. மற்றும் பண்டைய மகதப்பேரரசு (தற்போதைய பீகார்) காசுகள்.
விஜயநகர பேரரசின் வீரராயன் பணம் என்று கூறும் தங்ககாசுகள்...
எனவே இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்..
எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது...
sir, a refrence in tamil epic SILAPPATHIKAARAM BY ILANGO ADIGAL, younger rother of CHERAN SENGUTTUVAN-PAHURULI AATRUDAN PAN MALAI ADUKKATHU, KUMURIKKODUM KODUNGADAL KOLLA_-ALSO GREAT DELUGE REFERENCE IS THERE, IN BIBLE,KURAAN,THORA,YAZEEDY REMEMBRANCES,& THAT OF SUMERIANS!
Super aiyah
நாகர் நாகரிகம் தமிளர்களுடையது ஆனால் திராவிடம் என்ற இடை செருகள் வார்த்தைத்தான் தமிலானாகிய எனக்கு உங்கள் மேல் சந்தேகம்?????????
திராவிட நாகரிகமா 😜😜😜😜 👍👍தமிழர் நாகரிகம் 👍👍👍👍உண்மையை பேசுங்கள் 😭😭😭 ❤❤❤குமரி கண்டம் ஆராட்சி செய்து பார் தமிழன் யார் என்று தெரியும் ❤️❤️
அப்படியென்றால் சிந்து சமவெளி நாகரீகத்தில் தமிழனுக்கு பங்கில்லை என்கிரீரகளா?
SIR ,THERE IS A ROCK CUT SIVA TEMPLE,NEAR ARATTIPATTI,MEENAKSHIPURAM,with a siva statue(ladeswar)near madurai,created by king KADUNKONE PANDYAN,IN 6TH AD.
MADURAI. CITY. Age over 5000 years Old ok Thoonga Nagaram 🙏Continuesly comming a Buisy City 👍 🙏 MEENATCHIE AmmAN 👍 TEMPLE Age over 5OOO Years old ok TheruVelayeadar puranam Happens in MADURAI CITY Arround 👍 Sorround ok 👍 64 TheruVelayeadal incidents Happening in Ancient olden AThi SIVAM 🙏 GOD PLAY 64 TheruVelayeadal incidents done 👍 NaaM Tamilar 👍 Naanga Tamilandaa 🔥👍🙏
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் "
என்ற தமிழ் முதுமொழி யின் கூற்றுப்படி சித்திர எழுத்துக்கள் பயன்படுத்திய நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமேயாகும்.
ஏன் காவேரி ஆற்றங்கரை நாகரீகத்தை ஆராய்ச்சி செய்ய முயற்ச்சிக்கவில்லை. காவேரி பூம்பட்டிணம் பற்றி குறிப்புகள் மற்றும் அறிவு பூர்வமான ஆதாரங்கள் கிடைத்தும் ஏன் அது குறித்து பெரிய அளவில் பேசப்படவில்லை
இந்திய அரசியல் வியாதிகளின் சூழ்ச்சி
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்று ஆராய்ந்து பார்க்காமல் இல்லை என்று சொல்வது சரியல்ல. திரு. ஒரிசா பாலு அவர்கள் ஆராய்ச்சி செய்து குமரிக்கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று சொல்லியுள்ளார். எனவே அது பற்றி ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்.
Nalla neeram Dravida kandam endru sollamul vittargal in the EVR vadugar kootam.
🙏👍
திராவிட நாகரீகமா தமிழர் நாகரீகமா அருள்கூர்ந்து தெளிவிபடுத்துங்கள்
தமிழர் நாகரீகம்தான்.தமிழ் தான் தாய்.திராவிடம்.அதன் கவசம்
@@arivuanbu7200நல்ல உருட்டு.
திராவிட என்ற சொல்ல ஒரிஜினல் கிடையாது அது ஒரு கலப்பு அதை பேசக்கூடாது
மகவாம்சத்தில் (கி பி 5ம் நூற்றாண்டு ) இலங்கையை ஆண்ட சேனன், குத்திக்கணை ( கி மு 1ம் நூற்றாண்டு ) திராவிட எண்டே சொல்கிறது. இன்றும் தென்னசிய வரலாறுகளின் நேர கனிப்பானாக பயன்படும் அணைத்து அனுராதபுர மஹாவிகாரை இலக்கியங்கள் (வரலாற்று புனைவுகள் ) அனைத்தும் பாலியில் திராவிட என்ற வார்த்தை மட்டுமே பாவிக்குறது. உண்மையில் மகாவிகாரையில் தமிழ் இணை மொழியாக இருந்த போதும் சோழர் காலத்தில் தமிழ் பௌத்தத்திடம் இருந்து விலகி போனது. மகாவிகாரை தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டது.
Kumari kandam like most people express never existed, nicely said sir.
திருக்குறளில் தென் புலத்தார் வழிபாடு நீத்தார் பெருமை...
குமார் என்ற சொல் ...
தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்
தமிழ் நாகரிகம் என்பது ஏன் சொல்ல பார்க்காமல் நழுவ வேண்டும். துணிந்து கூறலாம்.
அவர் தெலுங்கு. அதனால் இன பாசம்...
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்...
மற்றும் பண்டைய மகதப்பேரரசு (தற்போதைய பீகார்) நாணயம்,
விஜயநகர பேரரசின் *வீரராயன் பணம்* என்ற தங்ககாசுகள்..
இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்..
எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது....
வாழ்க தமிழ் வாழ்க! வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! உலகின் முதல் மொழி தமிழ்! ! ! சங்க கால! ! சமிஸ்கிருதவார்தை! ! குமரி+ கண்டம்! ! சமிஸ்கிருதவார்தை! ! திராவிட அர்த்தம் தென் இந்தியா தமிழ் நாடு! சமிஸ்கிருதவார்தை! ! இது தான் சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! ஆரிய! தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! இதுதான் சவால்! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு வாயா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! இதுதான் சவால்! ! பஞ்ச திராவிட! தமிழ் பிராமணர்! ! ச! கோத்திரம்!! ! அப்போது! தமிழ் பிராமணர்! நாகரீகம் தான்! பாரத நாகரீகம்! ! ! திருவாங்கூர்! கல்வெட்டு உள்ளது! ராமன் வழி வந்த! சோழர் பரம்பரை! கல்வெட்டு ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்! ! உலகின் முதல் மொழி தமிழ் தான் முதல் சப்தம் வேதம் தான்! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்! ! காலம்! சமிஸ்கிருத! வார்தை! ! தலைஅடமானம்! சவால்! ஆராய்ச்சி யாழரே! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! ! 65! 66பாடல்!
அன்றாட வாழ்வில் உன்னால் தமிழை தவிர தேவ மொழியில் பேச இயலாது. இதுவே உன் பொய் கதைக்கு சான்று. சிவன் எப்போ சம்ஸ்க்ருதம் அருளினார்...
கதை விடுவதற்கு அளவில்லையா ராசா...
ஒரு தனி ஒருவர் மொழியை உருவாக்க முடியாது. சிவன் தமிழை சங்கம் வைத்து வளர்த்தார்.
தமிழ் சம்ஸ்க்ருதம் உட்படஉலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது ராசா...
இனி நீர் தேவ மொழியில் கதைக்கவும் ராசா..
Mutta sangi mooditu poda nayee
தமிழ் மொழி, தமிழர் நாகரிகத்தோடு, கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பின் கட்டமைக்கப்பட்ட சமக்கிருதத்தையும், வேதம் என்ற வடமொழிச்சொல்லையும் , பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகிறீர்கள்!
தமிழர் நாகரிகம்
Om namashivaya
சிறப்பு
நன்றி அய்யா
பாண்டியர்களின் வரலாறு 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.ஆனால் பரி பாடல் வெறும் 1700க்கு முற்பட்டது.சங்க காலத்துக்கு முன்னால் எந்த நதிக் கரையில் வசித்தனர்.
ஆனால் கீழடியில் பாண்டியர்கள் பற்றி எந்த தொல்பொருளும் ஆதாரமும் இல்லை...
பஃறுளிஆற்றங்கரை
,ஆதிசங்கர் அவர்கள்
திருஞானசம்மந்தரை 'திராவிடசிசு" என்று சௌந்தரியலகரியில் அழைக்கிறார் அழைக்கப்படுகின்றன
Very vague discussion;
There was and there is NO Thiraavida Culture in this soil
பிராமி எழுத்துக்கள் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு பொதுவானது..
எனவே திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது...
@@SHRI-d7s no sir. "Thiraavidam" a word was given by British writters or may be Bramin Pandits. In those days Ancient Tamil Culture only . Thiraavidam is not at all a Tamil word and it's from Sanskrit.
@@maduraisamys1908
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்களில் பண்டைய பிராமி எழுத்துக்களால்
ஸமஸ்கிருத மொழி பெயர் கொண்ட பானை ஓடு கிடைத்துள்ளது..
மேலும் மதுரையில் ஆட்சி செய்த பாண்டியர்கள் பற்றிய எந்த தொல்பொருளும் கிடைக்கவில்லை.. எனவே இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. அதனால் தான் இதை திராவிட நாகரிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...
@@SHRI-d7s not at all Sanskrit. Only Brami.
@@maduraisamys1908 பிராமி என்பது மொழியல்ல..அது ஒரு எழுத்து முறை..
பிராமி எழுத்துக்கள் மூலம் ஸமஸ்கிருதம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதலாம்..
அதை ஏன் திராவிட நாகரீகம் சொல்லணும் தமிழர் நாகரீகம் சொல்ல வேண்டியது தானே
சம்பளம் வாங்குறாரு
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்...
மற்றும் பண்டைய மகதப்பேரரசு (தற்போதைய பீகார்) செப்பு நாணயம்.. மற்றும் விஜயநகர பேரரசின் *வீரராயன் பணம்* என்ற தங்க காசு..
இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது....
@@reubenasir2872 😂😂👌
உண்மை கசக்கும்
Dravidian is a linguistic classifications include 86 languages. Tamil is one of the oldest and more people speaking language comes under Dravidian linguistic group
ஐயா தமிழர் நாகரிகம் என்று சொல்லுங்கள்
6 + 4 =10 varume🤔 22:34
குமரிகண்டம் இருக்கு
தமிழன் ஒன்றாக இல்லை
தமிழ் நாகரீகம் என்று சொல்லுங்கள் ஐயா
Tamilnadu il tamilar nagarigam, eppadi adhu dravidar agum 😮
! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு வாயா பிரிட்டிஷ்! தமிழ் தொல் காப்பியம் தமிழ் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து தமிழ் தொல்காப்பியம்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு!!! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! இனம் அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! ஆரிய அர்த்தம் என்ன! உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்!
நல்ல மன நல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள். தெளிவு கிடைக்கும்
தமிழுடன் சமஸ்க்ருத மொழியை ஒப்பிடாதீர்கள், வேதம் ஒரு கட்டுக்கதை
கீழடியில் கிடைத்த பானை கிருக்கல்கள் பண்டைய பிராமி எழுத்துக்கள்.. மற்றும் பண்டைய மகதப்பேரரசு (தற்போதைய பீகார்) செப்பு நாணயம்.. மற்றும் விஜயநகர பேரரசின் *வீரராயன் பணம்* என்ற தங்க காசு.. இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளில் பேசியிருக்கலாம்.. எனவே இதை திராவிட நாகரிகம் என்று சொல்வதே சரியானது....
அந்தணர் என்றால்
ஆரிய பிராமணர்
அல்ல. தமிழ்ச்சான்றோர்
ஆரியர்கள் ஏன் நம்மோடு மல்லுக்கு நிற்கிறார்கள்
கீழடியில் ஒன்றும் இல்லை!
ua-cam.com/video/FPLx02MKNa0/v-deo.html
Why can't the ASI and TN excavations team join hands?
சும்மா வீன் நேரம். அந்த கால் நாகரீகம் போல் வாழப்போறீங்களா யார் வாழ்கிறான் ?
Mi
இன்று உற் பத்தியில் பொரு ளாதா ரத்தில் முன்னேறாமல் என்றோ நாங்கள் முன்னேறி இருந்தோம் என்று கூறு வதால் என்ன பயன் ? உம் போன வருடம் விருந்து சாப்பி ட்டோம் என்பதால் என்ன பயன் ? இப்போது சாப்பிடுகிறாயா ? என்பதே கேள்வி .
வேத கால நாகரீகமா? அது மாதிரி ஒரு மண்ணும் கிடையாதே
வேத காலம் என்பது புரட்டு. புணை சுருட்டு.
ஐயா, கீலடியா? கீழடியா?.( தங்களின் உச்சரிப்பில் "ல" மட்டுமே மிளிர்கின்றது, " ள, ழ" வரவில்லை.மன்னிக்கவும். ( நீங்கள் ஓர் விற்பனர் என்பதி ல் சந்தேகமில்லை ) T.M.S உம் சொளராட்ஷ்ரர்தான், ஆனால் தமிழ் உச்சரிப்பை அவரிடம்தான் தமிழர்கள் கூட கற்கவேண்டும்.
அது சரி சார் . 2000 ஆண்டு களுக்கு முன்பே முன்னேறிய ஒரு சமூகம் இன்று உலகிலே யே முதன் மை சமூகம் ஆக இருந்து இருக்க வேண்டும் அல்லவா ? அட்லீஸ்ட் பணக்கார நாடாக ஆவது இருந்து இருக்க வேண்டும் இல்லையா ?
2000 ஆண்டு களாக மு......... ப ....... க இருக் கிறானே ? ஏழை யாக இருக் கிறானே ? அதுதான் வருத்த மாக இருக் கிறது.இன்ற த . நா குடி கார அடிமை கள மட்டும் மும்முரமாக உற்பத்தி செய்து கொண்டு உள்ளது.
@@alagappansockalingam8699 2000 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் ஏழைகள் தான்.. ஏன்னா அவனுக்கு தேவை குறைவு..
ua-cam.com/video/FPLx02MKNa0/v-deo.html
அதை அரசியல்வாதிகளிடம் தான் ஐயா கேட்கவேண்டும்.
@@Santhoshezhumalai உலகி லேயே குடி கார நாடு ஆகி விட க் கூடாது
தமிழர் வரலாறு திரும்பத் திரும்ப திராவிட வரலாறு என்று
மாற்றி கூறும் திராவிட
ஐட்டம
இவர் தமிழரா?
குறியீடு பற்றிய தகவலே தெரியாத தற்குறி களைப் பற்றி என்ன சொல்ல
To say like he often says: He is a pure kazhaga politician & not an archeologist, there is nothing more😊
Again & again he is talking about a non existent word 'dravidians' Let him show one reference of the word in Sanga literatures.
There is no doubt that Tamil is very old but Sanskrit is older than Tamil. You can see Sanskrit words in Tamil & not the other way. Sanga literatures glorify Sanskrit.
The kazhaga politicians suppressed Sanga literatures & the congress & left wing politicians suppressed excavations in TN. Otherwise it would have been known that Tamil & Tamil culture are even older than 5 or 6000 years.
சங்கி சார்,
தமிழ் சமஸ்கிருதம் உட்பட உலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது. வெறுமனே சம்ஸ்க்ருதம் பழமையானது என்று புருடா விடுகிறீர்கள்...
சமஸ்கிருத சொற்களின் வேர்ச்சொல் அனைத்தும் தமிழில் மட்டும்தான் உள்ளது. Not vice versa.
தனக்கென்று தாய் மொழி இல்லாத கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் ஏன் அன்றாட வாழ்வில் Neesha Bhasha தமிழில் பேச வேண்டும். தேவ மொழியில் பேச வேண்டியதுதானே..
@@TSR64 Kala(zha)ga veerare, I am also a tamilian. In spite of the Aryan invasion, then Aryan migration, and now Aryan tourism! has been disproved linguistically., archaeologically, astronomically, genetically, by hydrology, still the divisive kala(zha)ga veerargal are talking about with political motive. Why don't you veerargal come for a decent discussion in public forums with experts like Rajiv Malhotra, Raj Vedam, & many others instead of (kundu chattile gudirai ottikkondu) throwing threats & abuses?
ungal pani thodarathum ayya.
ஹரப்பா நாகரீகம் இந்து நாகரீகம்!
தமிழ் எப்போது தோன்றியது என்று தமிழனால் சொல்லமுடியாது!
So you are ok proving history using sanga ilakkiyam but Ramayana is false , why this para paksham
100%true குமரி கண்டம் இருந்ததது
சும்மா கதைவிடாதே!
போடா சங்கி புண்ட மவனே 😂
இந்து தமிழன் தந்தது !
1. இந்து திருக்குறள்
2. இந்து பரதநாட்டியம்
3. இந்து கரநாடக இசை
4. கோவில் கட்டிடக் கலை
வேறு எதையும் தமிழன் கண்டுபிடிக்கவில்லை!
சங்கிஎன்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா.
@@jayakanthanraman5176 Iஇந்து சங்கி என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நட்டா!
என்னய்யா பேசர!
ஒன்றுமே புரியவில்லை!
கீழடியில் என்னடா ரகசியம் உள்ளது?
சொல்லடா?
தேவையற்ற தற்பெருமை
வயிறு எரியுதா?
ua-cam.com/video/FPLx02MKNa0/v-deo.html
திராவிட நாகரிகம் என்றாலும் தமிழ் நாகரிகம் என்றாலும் ஒன்றுதானே.
Nalla unavu thattil vaithu thattin orathil dhraavidam endra asingathai vaithu unnamudiyaamal seidhuvitteer
அருமையான பதிவு