கில்மிசா வின் சிங்காரவேலனே என்ற பாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது. அவருக்கு எனது அன்பான வாழ்துகள், குமரனும் நன்றாக வாசித்தார். வீடியோவை பதிவேற்றிய உங்களுக்கு நன்றிகள்.
நாதஸ்வரத்திற்கு இணையாக எந்த வாத்தியத்தையும், எந்த பாடகர்களின் குரலையும் கட்டியம் கூறலாகாது. அது சிவ வாத்தியம். அதற்கு ஈடாக எதுவும் கிடையாது. அது பிரம்மாஸ்திரம்.
Eththanai vallunar irukkhum idaththil thavil vaasipparghal ellathu iruppaarghalaa athuvum kovil irukkhummbothu?? Enndha ooragha urunnnthaalum thavil , naadhaswarak kalaiggyar illamal irukkha maattaarrghal! Oruvalai innumm ivarghal kaanndhubidikkha villayaoe ennamoe. Arumayana performance by every body . Thanks for hosting by the temple and thanks for the upload to You tube and thanks to G.L Tharshan and his friends to have-given this upload for all music lovers throughout the world ! Thanks , Shaaantha Baalakrishnan
நம் நாட்டு இசைக்குழுவினர்களின் திறமை , திறமையோ திறமை தோல் வாத்தியங்கள் எதனையும் உண்மையாக வாசிக்கமாட்டார்கள் எதிர்காலத்தில் கீ போட் மட்டுமே வாசித்து அனைத்து வாத்தியங்களையும் கீ போட்டில் வாசித்து குப்பையாக்குவார்கள். குமரன் ஐயா " கணபதியே வருவாய்..... " சீர்காழியின் பாடலை இன்னும் நன்றாக கேட்கவேண்டும் பலதடவை.
Tharshan. kumaran,balamurugan,nagatheepan september 1st walthamstow.katpaga vinayagar ther thiruvizha. rajah views anna channel,bakthi uk chqnnel,london hindu temp!e channelil liveil paarkalam
திரு.கே.பி.குமரன் அவர்களின் வாசித்தல் மிகவும் அருமையானதாக இருந்தது நன்றி
கில்மிசா வின் சிங்காரவேலனே என்ற பாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது. அவருக்கு எனது அன்பான வாழ்துகள், குமரனும் நன்றாக வாசித்தார். வீடியோவை பதிவேற்றிய உங்களுக்கு நன்றிகள்.
பிள்ளை கில்மிசாவின் குரல் வளம் ஒ தேனினும் இனிமை, வாழ்க வளமுடன் நீடுழி.
நாதஸ்வரம் மிக அருமையான வாசிப்பு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அபாரம் அற்புதமான ஆற்றல் படைத்த
இருவருக்கும் நன்றி இருவருக்கும்
குமரன் நாதஸ்வர வித்துவான் கில்மிசா அவர்களும் வாழ்துக்கள்❤❤❤❤❤
இலங்கை தமிழ்மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.
நாதஸ்வர இசையும் இசைக்குயில் கில்மிஷாவின் குரலும் அருமை அருமை
அருமை அற்புதம் அட்டகாசம்
சகோதரா காணொளி கடவுள் பாடல்கள் கணபதியே சிங்காரவேலனே பாடியவர்கள் ,நாதஸ்வர வித்வான் மற்றும் குழுவில் அனைவரும்👍
Congratulations good voice and God bless you
முகேஷ் அவர்களின் இனிய குரலுக்கு துணைபுரியும் இயற்கைக்கு நன்றி.
Very nice events. Congratulations play back singers Muhesh and Kilmisha
கேட்க இனிமை அபாரம் சளிப்பு தட்டவே தட்டாது
நிகழ்ச்சி நன்று தொடருட்டும் வாழ்த்துக்கள்.
இலங்கை. மண்ணின். இசைக்குயில். கில்மிசா❤❤❤
நாதஸ்வரமும் கில்மிசா இணைந்து அருமை 👍🤝👏இசைக்கு நிகர் எதுவும் இல்லை ❤அனைத்து இசை கலைர்களும் 👌அருமை வாழ்த்துக்கள்
❤🎉👍👍👍👍👌👌👌👌👌 வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் குமரன் ❤
அருமை, அருமை
வாழ்க அனைவரும்
நிகழ்வுகள் அனைத்துமே சூப்பர். கில்மிஷா மற்றும் நாதஸ்வர வித்துவான். இசை மற்றும் பாடல்கள் அனைத்துமே மிகவும் அருமை வாழ்த்துக்கள்❤️🎉👌
நாதஸ்வரம் வாசித்தார் குமரன் பஞ்சமூர்த்தி சூப்பர் வாழ்த்துக்கள் பாடல்கள் பாடியுள்ளார் கில்மிஷா யாழ்ப்பாணம் வாழ வாழ்த்துகிறேன்
நாதஸ்வர வித்துவான் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Very nic cilbirat God bless you kumaran
Excellent, all songs, all artist. Thanks..😂
குமரன் நாதஸ்வரம் அருமை தவில் இல்லாத து குரை வாழ்க வளமுடன்
அருமை.....அருமையிலும் அருமை.
புத்தளை சித்தி விநாயகர் போற்ற. காணொளிக்கு நன்றி 🙏💜
ஜி தமிழ் கிலமிஷா மிகவும் நன்றாக பாடினார், உடன் நாதஸ்வரமும் வாத்தியங்களும் மிக நன்றாக வாசித்தார்கள். பெங்களுரில் இருந்து வைரம் பாண்டுரஙகன்.
நாதஸ்வர வித்துவான் உங்கள் இசை மிகவும் அருமையாக உள்ளது உங்கள் இசையில் மெய் சிலிர்த்து விட்டேன் ❤👌வாழ்க வளமுடன் இன்னும் மென்மேலும் வளர்க குருவே ❤
அருமை சகோதரர்
அருமை. வாழ்த்துக்கள்
Kilmisha super ❤❤❤
Arumaiyana pathivu 👍👍❤❤
🎶🎼🎶📯🎻உலகப் பந்தில் தமிழர்கள்⛰️🌋🏙⛪🏰 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Migavum arumai
Kilmisha and kumaran vathiyam
வாழ்த்துக்கள்கில்மிசா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
நாதஸ்வரத்திற்கு இணையாக எந்த வாத்தியத்தையும், எந்த பாடகர்களின் குரலையும் கட்டியம் கூறலாகாது. அது சிவ வாத்தியம். அதற்கு ஈடாக எதுவும் கிடையாது. அது பிரம்மாஸ்திரம்.
Wecam happy c taks Annabelle well birthday love sjram love sjram omomo. Sjram
Mikavum Arumaiyana inisai Nagalchi sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Tamilagathil irrunthu ungal Nigalchikalai youtube sevai mulam parthukondu irrukireyen sir 💖💖❤️💖💖❤️ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤
ஈழத்தின் ஒரு அருமையான வித்துவான் . கில்மிஷா அருமை 🎉 மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
❤🙏🙏🙏
நான் சொல்வது சத்தியம். திரு குமரன் உலகின் தலைசிறந்த நாதஸ்வர மேதை.
அவரால் ஈழம் பெருமைகொள்ளவேண்டும். அவர் போற்றிக்காக்கப்படவேண்டிய பொக்கிஷம்.
Arumai arumai🎉,
Super Nathaswara Vithvan
ஆலயங்களில் குத்தாட்டம் போட்டு கும்மி அடிப்பதற்கு இப்படியான நிகழவுகள் எவ்வளவோ மேல் , கானொலிக்கு நன்றி
அருமை
Verrygood
நாதஸ்வரம் அசல்
காருகுறிச்சியார்
வாசிப்பது போன்றே
உள்ளது.வாழ்க
பல்லாண்டு!
இப்படியான எமது பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் இசை நிகழ்வுகளுக்கு பணத்தை வாரி வழங்கிய லண்டன்வாழ் அன்பருக்கு நன்றிகள்.
இதில் மிக பெரிய தவறு ஒன்று இருக்கிறதுஇதில் அவர்களுடைய நாதஸ்வரம் மட்டும் இருக்கிறது தவில் எங்கே
மின்சார இசைக்கருவி வாயிலாக தவில் வாசிக்க ப்படுகிறது என நி
Eththanai vallunar irukkhum idaththil thavil vaasipparghal ellathu iruppaarghalaa athuvum kovil irukkhummbothu?? Enndha ooragha urunnnthaalum thavil , naadhaswarak kalaiggyar illamal irukkha maattaarrghal! Oruvalai innumm ivarghal kaanndhubidikkha villayaoe ennamoe. Arumayana performance by every body . Thanks for hosting by the temple and thanks for the upload to You tube and thanks to G.L Tharshan and his friends to have-given this upload for all music lovers throughout the world ! Thanks , Shaaantha Baalakrishnan
Key board irukkhu, drums irukkhu , thavilumm irunnthunirukkhalaam. Innumm sirappaagha irunnthu irukkhumm ! Azhaghukku Aazhaghu saerrrppathu pol ! Nighallzchiyaai innum uyarththukkhuk thoookkhich chendru irukkhumm - may be next time!! Thanks once again for? Arumayaana Nadhaswars vaasippy - thani isaippill innum thiniththuthth therighirathuu!! Congrats Kudos!! Shaaantha Baalakrishnan- from Vancouver British Columbia Canada
விற்று விட்டார்கள் 😂😂
நம் நாட்டு இசைக்குழுவினர்களின் திறமை , திறமையோ திறமை தோல் வாத்தியங்கள் எதனையும் உண்மையாக வாசிக்கமாட்டார்கள் எதிர்காலத்தில் கீ போட் மட்டுமே வாசித்து அனைத்து வாத்தியங்களையும் கீ போட்டில் வாசித்து குப்பையாக்குவார்கள்.
குமரன் ஐயா " கணபதியே வருவாய்..... " சீர்காழியின் பாடலை இன்னும் நன்றாக கேட்கவேண்டும் பலதடவை.
Super
அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Eilathu.man.suppr
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🎉🎉🎉
ஜெய் சாயி ராம்.வாழ்த்துக்கள்.சாயி ராம்.
🎉🎉🎉🎉🎉❤❤❤
❤❤❤❤❤🎉
அவர் பரம்பரை வித்துவான்கள் வாழ்த்துக்கள்
❤❤❤❤❤
💯🙏🏽❤️👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻
Superb
Super😊
தென்னிந்தியாவில் இல்லை பின்னனி இசை பதிவு செய்யபட்ட இடம் தமிழ்நாடு சென்னயைில். நமக்கு பெயர் இருக்கிறது அது தமிழ்நாடு.
🎉
💥💥💥
Atumai
❤❤❤❤😂
En
Kokuvil royal jkr abi fans like button ✅
Nama da puttalal
காணொளியை பகிருங்கள் நன்றி 👍🙏
My 🖲️ 27:5😊
Good
Tharshan. kumaran,balamurugan,nagatheepan september 1st walthamstow.katpaga vinayagar ther thiruvizha. rajah views anna channel,bakthi uk chqnnel,london hindu temp!e channelil liveil paarkalam
Eankl.manvash
முகேஷ் அவர்களின் இனிய குரலுக்கு துணைபுரியும் இயற்கைக்கு நன்றி.
Super
எங்கள்இலங்கைக்குபெருமய்சேர்த்எங்கள்கல்மிசாசெல்லம்கோடிகுடுத்தாலும்பெருமாபாடல்அருமைநன்றிஎன்னகுரல்வழம்கில்மிசா
❤❤❤❤😂