GL Tharshan
GL Tharshan
  • 255
  • 4 752 744
🔴சற்றுமுன் அறிவிப்பு ! வைத்தியரை விடுவிக்கும்வரை போராட்டம் ! நாளை முடங்கும் மன்னார் ? #tamilnews
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan UA-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 Tharshan95?mibextid=JRoKGi
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami
Переглядів: 24 903

Відео

சற்றுமுன் ! மறுக்கப்பட்டது பிணை ! தொடரும் வைத்தியரின் சிறைவாழ்க்கை ! #tamilnews #jaffna
Переглядів 33 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
இன்று என்ன நடக்கும் ? வைத்தியருக்கு பிணைகிடைக்குமா ? சற்றுமுன் மன்னாரில் இருந்து நேரலை ! #tamilnews
Переглядів 32 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
இப்படியும் ஒரு கொடியேற்றமா ! சந்நிதியில் நிகழும் அற்புதம் ! காண திரண்ட பல்லாயிரம் மக்கள் !
Переглядів 13 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு #அமாவாசை2024 #aadiamavasai #ஆடிஅமாவாசை #கீரிமலை வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப...
கீரிமலைக்கு படையெடுத்து வந்த பல்லாயிரம் மக்கள் ! இதுவரை இதுபோல் நடந்ததில்லை ! வரலாற்று அற்புதம் 🙏
Переглядів 16 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு #அமாவாசை2024 #aadiamavasai #ஆடிஅமாவாசை #கீரிமலை வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப...
🔴சற்றுமுன் ! மன்னாரில் வைத்தியர் கைது ! நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறார் ! #tamilnews
Переглядів 27 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
50 வருடங்களின்பின் மாவிட்டபுரத்தில் நடக்கவிருக்கும் அற்புதம் ! ஈழத்தின் தொன்மையான பிரம்மாண்டம் 🙏
Переглядів 10 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
🔴 மன்னாரில் கடும் பதற்றம் ! வைத்தியருடன் சண்டைக்கு வந்த நபர் ! அதிரடி காட்டிய அர்ச்சுனா ! #tamilnews
Переглядів 36 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
இப்பிடியும் ஒரு வைத்தியர் ! இங்கே முற்றிலும் இலவசம் ! யாழில் ஒரு கிராமத்தையே தத்தெடுத்த உறவுகள் !
Переглядів 9 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
சவகாச்சேரியில் தொடரும் அவலம் ! அநியாயமாக பறிபோன உயிர் ! நேரலையில் வைத்தியர் ! #chavakachcheri
Переглядів 25 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
🔴 தவறு யார் மீது ? சற்றுமுன் வைத்தியர் வெளியிட்ட குரல்பதிவு ! #tamilnews #jaffna #chavakachcheri
Переглядів 17 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
புலம்பேர் தமிழர்களின் பிரம்மாண்ட ஏற்ப்பாடு ! யாழில் குவியும் வெளிநாட்டு போட்டியாளர்கள் | GL Tharshan
Переглядів 8 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
சற்றுமுன் ! நீதிமன்றத்தில் வைத்தியர் ! இன்று நடந்தது என்ன ? #tamilnews #chavakachcheri #jaffna
Переглядів 8 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள். இதே போல ம...
சற்றுமுன் நல்லூரில் ! பழமை மாறாது இடம் பெற்ற வரலாற்று நிகழ்வு ! பெருவிழாவிற்கு தயாராகும் நல்லூரான் 🙏
Переглядів 19 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #nallur #nallurtemple #nallurkanthasuwamikovil வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண...
🥹எனக்கும் இப்பிடி செய்வார்களா ! 😮 சற்றும் எதிர்பார்கவில்லை ! உங்கள் அனைவருக்கும் நன்றி | GL Tharshan
Переглядів 2,6 тис.День тому
srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #celebration #youtube #25ksubscribers வணக்கம் உறவுகளே🙏 என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் க...
சற்றுமுன் வெளியானது குரல் பதிவு ! பொய் கூறிய ஊடகத்தை கண்டபடி கிழிக்கும் வைத்தியர் ! #jaffna #tamil
Переглядів 40 тис.День тому
சற்றுமுன் வெளியானது குரல் பதிவு ! பொய் கூறிய ஊடகத்தை கண்டபடி கிழிக்கும் வைத்தியர் ! #jaffna #tamil
🔴வாருங்கள் கோடிகள் தருகிறோம் என்கிறார்கள் ! புலிகளின் பணத்தில் புழைப்பு நடத்துகிறார்கள் ! #jaffna
Переглядів 21 тис.День тому
🔴வாருங்கள் கோடிகள் தருகிறோம் என்கிறார்கள் ! புலிகளின் பணத்தில் புழைப்பு நடத்துகிறார்கள் ! #jaffna
🔴யாழில் வைத்தியரை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் ! பரபரப்பாகும் இந்துக்கல்லூரி ! #tamilnews #jaffna
Переглядів 42 тис.День тому
🔴யாழில் வைத்தியரை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் ! பரபரப்பாகும் இந்துக்கல்லூரி ! #tamilnews #jaffna
சற்றுமுன்🔥வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல் ! Doctor Archchuna Song #jaffna #tamil
Переглядів 44 тис.День тому
சற்றுமுன்🔥வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல் ! Doctor Archchuna Song #jaffna #tamil
கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம் ! இது தான் என்னுடைய அரசியல் கொள்கைகள் ! #chavakachcheri
Переглядів 33 тис.2 дні тому
கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம் ! இது தான் என்னுடைய அரசியல் கொள்கைகள் ! #chavakachcheri
நாம் நாளை சந்திப்போம் ! சிரித்த முகத்துடன் வைத்தியர் வெளியிட்ட புதிய காணொளி ! #chavakachcheri #tamil
Переглядів 17 тис.2 дні тому
நாம் நாளை சந்திப்போம் ! சிரித்த முகத்துடன் வைத்தியர் வெளியிட்ட புதிய காணொளி ! #chavakachcheri #tamil
🔴சற்றுமுன் வைத்தியரின் அதிரடி அறிவிப்பு ! அரசியலுக்கு வருவது உறுதி ! #jaffnatoday #tamilnews
Переглядів 7 тис.2 дні тому
🔴சற்றுமுன் வைத்தியரின் அதிரடி அறிவிப்பு ! அரசியலுக்கு வருவது உறுதி ! #jaffnatoday #tamilnews
சற்றுமுன் அமைச்சின் அதிரடி உத்தரவு ! பறிக்கப்பட்டது வைத்தியரின் பதவி ! உடனடி இடமாற்றம் ! #tamilnews
Переглядів 26 тис.14 днів тому
சற்றுமுன் அமைச்சின் அதிரடி உத்தரவு ! பறிக்கப்பட்டது வைத்தியரின் பதவி ! உடனடி இடமாற்றம் ! #tamilnews
வைத்தியரின் நீதிமன்ற விவகாரம் ! சற்றுமுன் சட்டத்தரணியின் அதிரடி அறிவிப்பு ! #chavakachcheri #jaffna
Переглядів 43 тис.14 днів тому
வைத்தியரின் நீதிமன்ற விவகாரம் ! சற்றுமுன் சட்டத்தரணியின் அதிரடி அறிவிப்பு ! #chavakachcheri #jaffna
💥வெளியானது வைத்தியருக்கு புதிய எழுச்சிப்பாடல் | உருகிப்பாடிய செல்லப்பா ; Doctor archchuna New song
Переглядів 47 тис.14 днів тому
💥வெளியானது வைத்தியருக்கு புதிய எழுச்சிப்பாடல் | உருகிப்பாடிய செல்லப்பா ; Doctor archchuna New song
சற்றுமுன் வைத்தியர் ! நல்லூரில் வியாழன் மக்களை சந்திப்பேன் ! மக்களிடம் அவசர வேண்டுகோள் ! #jaffna
Переглядів 21 тис.14 днів тому
சற்றுமுன் வைத்தியர் ! நல்லூரில் வியாழன் மக்களை சந்திப்பேன் ! மக்களிடம் அவசர வேண்டுகோள் ! #jaffna
அமைச்சரை சாவகச்சேரி செல்லவிடாமல் தடுத்தது யார் ? சற்றுமுன் MP மனோகணேசன் வெளியிட்ட பரபரப்பான தகவல் !
Переглядів 33 тис.14 днів тому
அமைச்சரை சாவகச்சேரி செல்லவிடாமல் தடுத்தது யார் ? சற்றுமுன் MP மனோகணேசன் வெளியிட்ட பரபரப்பான தகவல் !
ஒரு சதமும் கொடுக்க வேண்டாம் ! வைத்தியர்கள் எல்லோரும் ஏன் குமுறுகிறீர்கள் ? தப்பு செய்தீர்களா ?
Переглядів 10 тис.14 днів тому
ஒரு சதமும் கொடுக்க வேண்டாம் ! வைத்தியர்கள் எல்லோரும் ஏன் குமுறுகிறீர்கள் ? தப்பு செய்தீர்களா ?
சற்றுமுன் வெளியான மற்றுமொரு ஆதாரம் ! பொய்யாக பரப்பப்படும் வைத்தியரின் தகவல் ! அவசர வேண்டுகோள் !
Переглядів 12 тис.14 днів тому
சற்றுமுன் வெளியான மற்றுமொரு ஆதாரம் ! பொய்யாக பரப்பப்படும் வைத்தியரின் தகவல் ! அவசர வேண்டுகோள் !
கோடி செலவில் 😲யாழில் வியக்கவைத்த திருவிழா ! 3 யானைகள் ! இந்திய மேளம் ! கொழும்பு நடனம் ! #tamil
Переглядів 21 тис.14 днів тому
கோடி செலவில் 😲யாழில் வியக்கவைத்த திருவிழா ! 3 யானைகள் ! இந்திய மேளம் ! கொழும்பு நடனம் ! #tamil

КОМЕНТАРІ

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 День тому

    Dr. அர்ச்சுனாவினுடைய கைதில் அரசியற்பின்னணி இருக்கிறது போலிரீக்கிறது.

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 День тому

    அரசவைத்தியசாலை மக்களுடையயதே தவிர அங்கே பணிபுரிபவரகளுடையது அல்ல.

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 День тому

    நீ யாருடைய எடுபிடி

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 День тому

    விசரன்மாதிரி கதைக்கிறாய்

  • @gnana1970
    @gnana1970 День тому

    ஒரு பெண்ணின் இறப்பில் புகழ் தேட நினைக்கும் உங்களை போன்ற நரிகளை தமிழன் சந்திப்பது இது முதல் தடவையல்ல . இளையவர்களும் வெகு விரைவில் உங்களை அடையாளம் காண்பர்

  • @logithaskathiramu7584
    @logithaskathiramu7584 День тому

    நன்றி அப்பா

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna День тому

    Dr Arjuna ❤❤❤❤❤❤

  • @ஆத்திசூடி-ய2ஞ

    உவன் டக்கிழஸ் கவுதாரிமுனையில் பாவபட்டமக்கள் குடியிருக்கும் அந்த மண்ணை (கள்ளமணல் ) அகழ்வு செய்கிறான் ் அந்த பாவப்பட்டமக்கள் கடல்நீர் உட்புகுந்து கிணறுகள் எல்லாம் உப்பாவதாக சொல்லி அழுகிறார்கள் ் உண்மையில் இந்த மண்பாபியாவுக்கு முடிவே இல்லையா ? யாழ்பாணத்தான் வன்னிய சுரண்டுவதிலேயே குறியாக இருக்கிறான் ் எப்போ பரபாகரன் வன்னிக்குள் கால் வைத்தானோ அன்றே பிடித்தது சனியன் ் இன்று அந்த வன்னிமக்கள் அளியும் தருவாயில் 😊 எப்போ யாழ்பாணி வன்னிக்குள் வந்தானோ அன்று தொடக்கம் சுரண்டு சுரண்டு சுயநலவாதி யாழ்பாணி இவங்கழை இந்த வன்னி மண்ணுக்குள் அனுமதிக்க கூடாது ் தண்ணிய சுரண்டுகிறான் ,மணலை சுரண்டுகிறான் பிரபாகரன் 34741 இழைஞர்கழை சுரண்டினான் (போராளியாக்கி அளித்தான் ) இவங்கள் பச்சை துரோகிகள் 😊😊😊

  • @sivaginikanagasundaram6050
    @sivaginikanagasundaram6050 День тому

    👌🙏

  • @sivaginikanagasundaram6050
    @sivaginikanagasundaram6050 День тому

    Well done we need to do north east people all the people come out it’s your problem please please

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg День тому

    Let's see, tomorrow at 8. If people don't show up, please, Dr. forget about the mannar ,was infiltrated by others, they won't support jaffna, there for stay with jaffna.

  • @user-ik3cy5ko7u
    @user-ik3cy5ko7u День тому

    Superrrrr

  • @vanithakantharajah2122
    @vanithakantharajah2122 День тому

    Neengal Makalal thernthedukkapaduvirgal ithu iraivanin viruppam .

  • @KR-zl2uo
    @KR-zl2uo День тому

    manar Judge is a criminal. His name and his residence address to be published in social media. His bank account to be checked and his phone calls to be hacked.

  • @megawal456
    @megawal456 День тому

    MS enraal.... all Island Hostpital health Minister entru arthama? MS entraal untra powera Jaffnavil kaatu...

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj День тому

    Anavarum onru thirandu porada vendum ❤

  • @user-ww9uu3jw8o
    @user-ww9uu3jw8o День тому

    மன்னார் மக்கள் மட்டுமன்றி உண்மையான மறத்தமிழன் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அர்சுனாவிற்கு நீதி கேட்கனும்

  • @user-gm3uf4yj3b
    @user-gm3uf4yj3b День тому

    22 saddaththaraniyum pachsakkallar 🏹🏹🏹🏹

  • @mullaimathy
    @mullaimathy День тому

    மன்னார் வைத்தியசாலை MS ஒரு முஸ்லீம் என்றும் கூறுகிறார்கள். இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை குறித்த தமிழ் சகோதரிக்கு நீதி வழங்கப்படவேண்டும். தம்பிராசா சொல்வது சரி அர்சுணா ஒரு வயித்தியர்தானே வைத்தியர் மருத்துவமனைக்கு போவது பெருந்தவறில்லை அர்சுணா அங்கு செல்லவில்லை எனில் ஒரு தாயை படுகொலை செய்த கொலைஞர்கள் இன்னும் பல கொலை செய்திருப்பார்கள்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 День тому

    ❤👌👍🙏💪💪

  • @balachandranarul3046
    @balachandranarul3046 День тому

    அதிகாரம் அவர்கள் கையில்,எதிரப்பவர்களை விட்டுவைக்கமாட்டார்கள்

  • @kanmalare_ferienforeignpla5032

    Thodaraddam poraddam

  • @manchunala
    @manchunala День тому

    ஐயா நீங்கள் நலமாக இருக்க வேண்டும் அமைதியான முறையில் நடத்த மக்கள் பலம் என்ன என் பழ தைஎடுத்து காட்ட வேண்டும்

  • @k.mariyan7994
    @k.mariyan7994 День тому

    ஐயா எதிரணியினரின் வழக்கறிஞர்களை நீதி மன்றத்தில் அரச்சனாவுக்கு எதிராக எழும்பாமல் இருந்தால் போதும் அனைத்து அமைப்புகளும் இதற்கு ஆதரவாக களத்தில் இறங்க வேண்டும் இல்லையென்றால் அமைப்புகளை கலைத்து விடுங்கள்

  • @parathasanmahendrathasan6843

    உலகம் முழுவதும் தெரியும் விலை போவதில் 5:48 தமிழர் எவ்வளவு கை தேர்ந்தவர்கள் என்று இந்த விடயத்தில் விலை போன அத்தனை பேருடைய குடும்பங்களுக்கும் கடவுள் நிட்சயம் பாடம் புகட்டடுவார் 🙏🙏🙏🙏

  • @user-mp3vy3og1d
    @user-mp3vy3og1d День тому

    நீதுபதி அவர்கள் ஏ... உங்கள் மனைவிக்கோ, மகளுக்கோ, சகோதரி கோ இந்த நிலைமை வந்து இறந்து போயிருந்தால்.... இந்த நீதி குடுத்து இருப்பீர்களா? ஐயா மதிப்புக்குறிய நீதி தேவதை ஏ இந்த அநீதி எல்லாம் பார்க்க கூடாது என்டா கண் கட்டிவிட்டியா?? ஐயா நீதிபதி ஐயா, உங்கள் மனதில் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்??.....

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj День тому

    ஏற்க்கனவே அர்ச்சுனா பல பிரச்சினைகளுக்குள் மாட்டி வழக்குககள் நிலுவையில் இருக்கும்போது மன்னாருக்கு எந்த அதிகாரத்தில் போனாரு போனது தவறு

  • @Mayuranking2008
    @Mayuranking2008 День тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @rajakulasingamkalkithasan7235

    Dr Archuna சிறையில் அவர் என்ன குற்றம் செய்தார்? நியாயத்தை கேட்டார் ஆனால் அவர் உள்ளே! Doctor அவர்கள் விடுதலை செய்யபடும் வரை அமைதியான முறையில் மக்களின் பங்களிப்பை நிச்சயம் வெளிக்கொணரவேண்டும உண்மையான உங்கள் ஒற்றுமையை பலத்தை காட்ட வேண்டிய நேரம் இது வரலாற்று தேவை, ஒன்று படுவோம் உரிமைக்காக உரத்த குரலில் தமிழர்களா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PremPrem-d8x
    @PremPrem-d8x День тому

    , இது போன்ற சம்பவங்கள் பற்றி மேலும் அறியவும் ஐயர செல்வது சரி

  • @SothySadachcharan
    @SothySadachcharan День тому

    No lawyer should not make any objections. If any one make we will take care.

  • @narennaren9382
    @narennaren9382 День тому

    முதலில் இசை🙏🏻 மதியுங்கள் .பாட்டு சினிமா அதுக்கு தான் லாய்க்கு

  • @sumansiva7165
    @sumansiva7165 День тому

    மலம் தின்னும் மன்னார் சொட்டதரணிகள்

  • @anurasnivithanivi7703
    @anurasnivithanivi7703 День тому

    Antan sir, supper lawyer, Dr. Archuna avarkaluku neethi kidaikum, Don't worry.

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 День тому

    மிக அருமையான வேண்டுகோள்.ஐயா நீங்கள் தமிழினத்துக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து

  • @srilathasiva3834
    @srilathasiva3834 День тому

    அருமை அருமை நாங்கள் தொலைவில் இருந்தாலும் எங்கள் ஆதரவு உங்கள் பக்கம் தான். Dr.அர்ச்சுனா முதல் வெளியே வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 День тому

    இலங்கையில் உள்ள சட்டத்தரணிகளில் அனேகமானோர் மாபியாக்களின் கூலிப்படையே

  • @user-rx7js4zw2q
    @user-rx7js4zw2q День тому

    நாங்கள் நாளை வருகிறோம் .நீதி வேண்டும். அர்ச்சுணாவை கடவுள் கைவிடமாட்டார் .

  • @umabala1103
    @umabala1103 День тому

    நீதிக்கு, உண்மைக்கு, நியாயத்துக்கு அனைவரும் ஒன்றுதிரள்வோம். மக்களே உங்கள் நியாயம் வெல்லட்டும். அர்ச்சுனா போயிருக்காவிட்டால், இந்த சம்பவம் வெளி வந்திருக்குமா? மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள். உண்மைகளை வெளிக்கொணர்பவனுக்கு கொலையாளிகள் ஒன்றுசேர்ந்து ( மனச்சாட்சிகளை விற்று) வழக்குப்போட, நீதியில்லாத நாட்டில் தண்டனையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெட்கப்படவேண்டிய நீதித்துறை…..

  • @mowkumamowkuma723
    @mowkumamowkuma723 День тому

    👍👍👍❤️❤️❤️❤️ good

  • @thanapalasuntharansukintha2363

    மன்னார் மக்கள் ஏன் வைத்தியருக்காக குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள் அர்ச்சனா உங்களுக்காக தானே பாடுபட்டார் நன்றி மறந்த சமூகம் ஆக மாறிவிட்டது எம் இனம்

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 День тому

    சம்மந்தப்பட்ட டாக்டர்களின் பெயர் விபரங்கள் ஏன் வெளியில் வரவில்லை ? ,தமிழ் MP மார் எங்கே ? பாதிரிமார் எங்கே

  • @thanapalasuntharansukintha2363

    சட்டத்தரணிகளும் கூலிக்குமாடிக்கும் பிறப்புக்கள்

  • @sebamalaijesunesan4492
    @sebamalaijesunesan4492 День тому

    I yaa neenkal arusunavai mendum ullaiya anupa porenkal please, arpaddam avarukku pathamakeve nekalum enpathai velankikkolunkal,,,,, 5:30

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 День тому

    ❤❤❤❤❤😭😭😭

  • @user-tf4fb3xi7l
    @user-tf4fb3xi7l День тому

    🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔🙏🙏🙏😭😭😭🙏😭🙏😭🙏😭💔

  • @tharaniPAVALENDRA
    @tharaniPAVALENDRA День тому

    தமிழ்மக்களின் மெளனம் நாளைக்கு தமிழ் இனம் அடிமையாகின்றது தெரியுது இது தான் அவரகளுக்கு வேணும்

  • @saranasri2694
    @saranasri2694 День тому

    முதல் தனியார் மருத்துவமைகளை தடைகள் செய்தால்.இப்படியெல்லாம் நடக்காது

  • @analedsumygopalakrishnan7461

    மக்களே எம் அன்பு உறவுகளே...... கொல்லப்பட்ட இந்த சகோதரிக்கு நீதி கிடைக்க அந்த பச்சிளம் குழந்தையை உங்கள் குழந்தையாக நினைத்து எல்லோரும் ஒன்றாக குரல் கொடுங்கள் எம் உறவுகளே ..🙏🙏🙏

  • @jayamrani1054
    @jayamrani1054 День тому

    மக்களே...திரளுங்கள்