ஆச்சரியமூட்டும் இசைக் கருவிகளின் இசையும், தமிழ் பாடல்களும் | illayaraja | msv | SOUNDMANI | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • @MERCURY #soundmani #tamiltraditionalmusic #paraimusic #natupuramusic #Mercury #NeeyaNaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
    ***************************************
    DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
    FB link: / mercury-digi. .
    Twitter link: Me....
    Instagram: / mercury_digital. .
    *******************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    Vijaytv மா.கா.பா., பிரியங்காவை கலாய்க்கும்... கன்னியப்பனின் கதை | Super Singer | VIJAY TV | MERCURY :
    • Vijaytv மா.கா.பா., பி...
    Neeya Naana viral boys உடன் "ஒரு ஜாலியோ ஜிம்கானா" Interview - Part 02 | MERCURY :
    • Neeya Naana viral boys...
    காலைல 4:30 மணிக்கே பனையேற போயிடுவேன் | சிங்கப்பெண் கரிஷ்மா | Mercury :
    • காலைல 4:30 மணிக்கே பனை...
    Uncut With Subhasree Thanikachalam | Ask Me Anything | Mercury | Neeya Naana :
    • Uncut With Subhasree T...
    Neeya Naana viral boys உடன் "ஒரு ஜாலியோ ஜிம்கானா" Interview | NEEYA NAANA | MERCURY
    • Neeya Naana viral boys...
    அறிமுகம் இல்லாத பெண்களுக்கு முன் சென்று - ஒரு பாட்டு பாடினால், என்ன Reaction வரும்? | MERCURY :
    • அறிமுகம் இல்லாத பெண்கள...
    வடஇந்தியகாரனுக்கு தமிழ்நாட்டின் வரலாறு, நாகரீகம் ஒன்னும் தெரியல | TAMILNADU | NEEYA NAANA | MERCURY :
    • வடஇந்தியகாரனுக்கு தமிழ...
    நடிகர் விஜய் சேதுபதி, அவர் வாங்கிய முதல் காரை, எனக்கு கொடுத்துட்டார் | Mercury:
    • நடிகர் விஜய் சேதுபதி, ...
    Freaka ஒரு Data தமிழ் மக்களுக்கு பிடித்த சாமி எது? | Mercury
    • Freaka ஒரு Data தமிழ் ...
    Vijay Television Award வாங்கிய பாக்கியலட்சுமி மாமனாருடன் ஒரு சந்திப்பு | Mercury
    • Baakiyalakshmi | தாத்த...
    காதல் கடிதம் கொடுத்தா.. அதுல பிழைத்திருத்தம் செஞ்சுகிட்டு இருக்காங்க | Neeya Naana | Mercury :
    • காதல் கடிதம் கொடுத்தா....
    சொந்தக்காரர்களின் எதிர்ப்பை மீறிதான் சங்கவிக்கு உதவினோம் | Neeya Naana | Vimal | Dr.Sangavi |Mercury :
    • சொந்தக்காரர்களின் எதிர...
    கல்லூரி மாணவி - NATIONAL PLAYER - TELECALLER - பேச்சாளர் - சாதிக்கும் Neeya Naana Sumaiya | MERCURY :
    • கல்லூரி மாணவி - NATION...
    நின் கிழ பருவத்திலும் உன் சீமாட்டியை மட்டும் கிழத்தியாய் கொள்ள மெய்பிப்பீரோ | Neeya Nanna | Mercury:
    • Neeya Naana love coupl...
    நீயா நானா பாடிபில்டர் l இவருக்காக நான் கஷ்டப்படுகிறேன் | BODYBUILDER SIVA | NEEYA NAANA | MERCURY :
    • 20 முட்டை.. 20 சப்பாத்...
    யுவன்யுகம் கொண்டாட்டம் | திடீர் Entry கொடுத்து அசத்திய TSK | NeeyaNana | YuvanShankarRaja | Mercury :
    • யுவன்யுகம் கொண்டாட்டம்...
    இன்றோடு என் உயிர் போயிடும்னு நினைச்சேன் | Wheelchair Model Pavithra Real Story | Mercury:
    • இன்றோடு என் உயிர் போயி...
    எங்க திருமணத்திற்கு வராத சொந்தங்களிடம் ,நாங்க ஜெயிச்சிட்டோம்னு, சத்தமா சொல்லுவோம் | Mercury :
    • திருமணத்திற்கு வராத சொ...
    திராவிட புத்தகங்களை புறக்கணித்தோமா? விமர்சகர்களுக்கு பதிலளிக்கும் சமஸ் | Mercury
    • திராவிட புத்தகங்களை பு...
    சங்கவியின் அந்த குரல் இன்று 500 ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது | NEEYA NAANA | MERCURY
    • சங்கவியின் அந்த குரல் ...
    தாலி எதற்கு கட்டணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே! நடிகர் மாரிமுத்து | Suntv | Ethirneechal |Mercury
    • தாலி எதற்கு கட்டணும்? ...

КОМЕНТАРІ • 252

  • @arunachalamthangachalam1832
    @arunachalamthangachalam1832 Рік тому +27

    தம்பி மணி நீ தான்டா உன்மையான தமிழன். தமிழனுக்கு பெரும் பாரியமான மரியாதையை தேடித்தந்துகொண்டிருக்கின்ராய் வாழ்க நீடூழி.

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 5 місяців тому +32

    மீசை முருகேஷ் ஐயாவை போன்று நீங்களும் இந்த பழமையான இசைக்கருவிகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை "sound Mani" அவர்களுக்கே........... வளர்க தங்கள் இசைப்பயணம் மேன்மேலும்🎉🎉🎉

  • @sbaby5495
    @sbaby5495 2 роки тому +62

    இந்த சின்ன வயதில் இப்படி ஒ௫ திறமையை தெய்வம் இந்த சகோதரனுக்கு கொடுத்துள்ளார். வாழ்கவளமுடன்

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 роки тому +4

      Great true, god bless him always

    • @tvel437
      @tvel437 4 місяці тому

      அ​@@srinivasvenkat9454

  • @thalavairajendran9175
    @thalavairajendran9175 5 місяців тому +28

    சூப்பர் தங்கை உன் பேட்டியும் பாடும்விதமும்

  • @55srajendran
    @55srajendran 5 місяців тому +31

    Superb. நம் தமிழர் பாரம்பரிய வழி வந்த இசை கருவிகளை நீங்கள் இசைத்து விளக்கம் அளித்தது மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன் .

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 5 місяців тому +26

    நல்ல பதிவு நன்றி பழைய வாத்திய கருவிகள் காது கேட்கும் போது இனிமை என்றும் பழமை அழியாமல் பாதுகாக்க பட வேண்டும். நன்றி வணக்கம்

  • @kulasingam5056
    @kulasingam5056 Рік тому +58

    சாடிக்கேத்த மூடி போல் சரியான ஆளுதான் பேட்டி காணுறானுவ... ஒரு சோகம் கலந்த இன்பம். நம் முன்னோர்கள் முறைகளை பார்க்கும்போது..

    • @subasharavind4185
      @subasharavind4185 2 місяці тому

      இனம் இனத்தோடு தானே சேரும்.பாம்பின் கால் பாம்பறியும்.கற்றோரை கற்றோரே காமுறுவர்..

  • @wmaka3614
    @wmaka3614 Рік тому +30

    இசை,குரல்,தாளம் எல்லாம் இணைந்த தேன் இசை வாழ்த்துக்கள்.

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 3 місяці тому +5

    வர்ணனையாளரின் ஜதிக்கு பறையால் பதில் இசை தந்த விதம் அருமை நல்வாழ்த்துக்கள் சகோதரரே🎉

  • @ravimb2838
    @ravimb2838 4 місяці тому +5

    தமிழின் பெருமை சேர்த்த இசைக் கருவிகளை சேகரித்து வாசிக்கும் அன்பு தம்பிக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவ படுத்த வேண்டும்

  • @rajasekarm5965
    @rajasekarm5965 5 місяців тому +20

    தம்பி நீ பல்லாண்டு வாழ்க.வாழ்க வளமுடன் ❤

  • @antonyjoseph9518
    @antonyjoseph9518 2 роки тому +20

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் உடன் பிறவா சகோதரி சகோதரர் அவர்களே.. எத்தனை கருவிகள் வந்தாலும் நம் தமிழ் இசை கருவிக்கு ஈடாகாது.. பறை - நம் மண்ணின் இசை மட்டும் அல்ல, சுவாசத்தில் கலந்த உயிர் மூச்சு.. சூப்பர் அப்பு, தமிழ் என்றொரு இனம் உண்டு, தமிழிசை என்றொரு வரம் உண்டு.. வாழ்க வளமுடன் சகோதரர் சகோதரி அவர்களே, வாழ்த்தும் உயிர் கொடிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் வாபி வாழ் தமிழ் உயிர் கொடிகளோடு உங்கள் நண்பன் ஆண்டணி மற்றும் குடும்பத்தார் 👍💐

  • @reethammal3328
    @reethammal3328 5 місяців тому +14

    அருமை இதை பள்ளி மாணவர்களுக்கு சிறுவயதிலேயே பயிற்றுவிக்கும் போது சிறந்த கலைஞர்களை உருவாக்கமுடியும் நன்றி

  • @mikesierra1387
    @mikesierra1387 3 місяці тому +5

    அருமை.... தமிழரின் பாரம்பரிய இசை கருவி. இவரை போன்ற கலைஞர்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 роки тому +40

    அழகான இந்த சகோதரி அழகா பாடுறாங்க.. இந்த தம்பிய வாழ்த்தி வணங்குகிறேன்

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 3 місяці тому +3

    சூப்பர் பாரம்பரிய அழியாம
    பாதுகாக்கும் இளம் வயது மேதை வாழ்த்துக்கள்

  • @annamalaivaradharaj2920
    @annamalaivaradharaj2920 5 місяців тому +6

    சவுண்டு மணி க்கு வாழ்த்துக்கள்
    உன் (நம்)கலைகள் உலகம்முழுவதும் பரவி தமிழனின் பெருமைமேலும்வளரவாழ்த்துக்கிறேன்,
    சக்கரவர்த்தி
    திருமகள் படத்தில் MGR ,NSKபோட்டி
    பாடலில் இசைப்பதுபோல இசைத்தல் நன்றாக இருக்கும் .

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 2 роки тому +11

    பறையில் மாட்டுதோலும் சிறுப்பறையில் (கஞ்சிரா ) உடும்புதோலும் பயன்படுத்தப்படுகிறது

  • @veluganapathy733
    @veluganapathy733 5 місяців тому +6

    அருமை. அபூர்வம். முனைவர் நீரே. உடன் இருந்து உற்சாகம் ஊட்டிய பிடிக்கும் வாழ்த்துகள்.

  • @muhil5925
    @muhil5925 5 місяців тому +8

    வாழ்த்துக்கள் இருவருக்கும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @rameshadhimoolam3729
    @rameshadhimoolam3729 2 роки тому +10

    பாராட்டுக்கள் இருவருக்கும்

  • @srinivasant873
    @srinivasant873 5 місяців тому +12

    இவரை தமிழ் இசை உலகம் கவனிக்க வேண்டும்

    • @madhanakumar6155
      @madhanakumar6155 5 місяців тому

      A.R. Rahman should watch & make use of him. Keep it up.

  • @ravisubra6048
    @ravisubra6048 2 місяці тому

    மிகவும் இனிமையான தருணமிது! இசைககலைஞரை செவ்வி கண்ட நெறியாளர் மிகவும் திறமைசாலி தான் வழ்த்துக்கள் .

  • @mohamedmowsool8870
    @mohamedmowsool8870 5 місяців тому +5

    நல்ல பதிவு இசைக்கும் உங்கள் இருவாருக்கும் வாழ்த்துக்கள்,

  • @selvarajup9299
    @selvarajup9299 5 місяців тому +5

    எனது உயிர் பொருள் இசை, துணைப்பொருள் இசைக்கருவி,நன்றிகள்.

  • @abishek979
    @abishek979 5 місяців тому +4

    Interview செய்யும் தங்கையும், இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்யும் தம்பியின் தேடலும் போற்றுதலுக்குரியது.

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 5 місяців тому +9

    நல்ல பதிவுங்க நன்றி....
    தம்பி சேவல் மண்டையன் சவுண்டு மணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @munusamy.p6049
      @munusamy.p6049 4 місяці тому

      திரு.சவுண்டுமணிக்குஅநேகவாழ்துக்கள்.

  • @kalnath
    @kalnath 2 роки тому +17

    இனிய இசை இனிய குரல்...

  • @thiruarasu9750
    @thiruarasu9750 5 місяців тому +6

    கருத்துக்களோடு மே மறக்கச் செய்த பாரம்பரிய இசைக்கருவிகள்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 5 місяців тому +7

    அற்புதம் தமிழா

  • @Chozhan213
    @Chozhan213 4 місяці тому +2

    இயல், இசை, நாடகம் பிறப்பிடம் 🙏தமிழர்கள்..

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 4 місяці тому +2

    சூப்பர் முன்னர் நம் முன்னோர்கள் தீயில் சுட்டு உண்டதை இப்ப கிரில் தந்தூரின்னு பேர மாத்தினமாதிரி புட்டை ஸ்டீம் குக்னும் கொண்டாடரமாதிரி.தம்பி தங்கை வாழ்க வளமுடன் பலமுடன் நலமுடன் உடுக்கை ஏந்தியவன் அருளோடு!

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 3 місяці тому +1

    சகல கலா வல்லவர் பேட்டி கானும் தங்கச்சி அமல மோகன். தம்பி மணி நீங்க ரொம்ப அருமை வாழ்த்துக்கள் இப்படி பட்ட கலைஞர் களுக்கு அரசியல் மேடைகளில் மாநாடு நடத்தும் போது வாய்ப்பு கொடுங்கள் நான் தமிழ்ழன் என்று வாய் கிழிய பேசரிங்க தூக்கி விடமாட்டிங்க

  • @vanamalik3989
    @vanamalik3989 5 місяців тому +2

    தம்பி, தங்களுக்கு இறைவனுடைய அருள் பூரணமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். பாரம்பர்யத்தை இசையில் தேடித் தேடி கண்டறிந்து அதன் பெருமையை மக்களுக்கு எடுத்துக் காட்டும் உங்களுடைய உழைப்பும் முயற்சியும் பாராட்டுக்குரியது. ஆனால் இந்த punk Style, தலை முடியை அதன் இயற்கையான நிறத்திலிருந்து மாற்றுவது போன்ற இந்திய, தமிழ் கலாசாரங்களை இப்படி காற்றில் பரக்க விடுவது நியாயமா ? தயவு செய்து சிந்தியுங்கள். எவ்வளவு இளைஞர்கள் வழி மாறி போவார்கள். ஆண்டவன் உங்களுக்கு இதிலும் நல்வழி காட்ட வேண்டும். காட்டுவான்.

  • @கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா

    வீர கலையில் நாம் தமிழர் கட்சியினர் இவரை பயண்படுத்திக் கொள்ளவேண்டும்.நாம் தமிழர்.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 8 місяців тому +1

      உங்கள் அரசியல் இதில் வேண்டாம்

  • @karunasivam3184
    @karunasivam3184 5 місяців тому +3

    சிவாய நம
    காரைக்கால் அம்மையார் திருவடிகள் போற்றி போற்றி
    காரைக்கால் அம்மையார் குறிப்பிட்ட பண்டைய இசைக் கருவிகள்
    துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
    சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணை
    மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித்
    தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
    திருச்சிற்றம்பலம்

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 Рік тому +3

    வித்தியாசமான ஆர்வம் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பர்களே 🙏🙏🏿🙏🙏🏿

  • @sivakumarp1690
    @sivakumarp1690 5 місяців тому +2

    எந்த இசைக்கருவியையும்
    அருகில் காணமுடியவில்லை
    இதை எல்லோரிடமும்
    காட்டினால் நீங்கள் சொல்ல வந்ததை கொண்டு சேர்க முடியும்
    வளர்க உங்கள் தொண்டு

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 2 місяці тому

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள். இருவருக்கும்.காலத்திற்கேற்ற பதிவு.

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 8 місяців тому +4

    குரலும் இசையும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @ChakravarthySPSaranga
    @ChakravarthySPSaranga 5 місяців тому +3

    ತುಂಬಾ ಚನ್ನಾಗಿದೆ ಅಣ್ಣ ನಿಮ್ಮಂತ ಯುವಕರು ಇಂತಹ ವಾದ್ಯಗಳನ್ನು ಬಳಸುವುದು, ಅರಿವು ಮೂಡಿಸುವುದು ಇನ್ನೂ ಹೆಚ್ಚು ಮಾಡಿ ಅಣ್ಣ
    ನಾವೂ ಸಹ ಇದರ ಬಗ್ಗೆ ತುಂಬಾ ಆಸಕ್ತರಾಗಿದ್ದೇವೆ ನಮ್ಮಲ್ಲಿಯೂ ಇಂತಹ ವಾದ್ಯಗಳು ಇದ್ದಾವೆ ಆದರೆ ಬಳಕೆ ಮಾಡೋಕೆ ಆಗುತ್ತಿಲ್ಲ ಅಣ್ಣ ತುಂಬಾ ಖುಷಿಯಾಯಿತು ಧನ್ಯವಾದಗಳು ಅಣ್ಣ

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 5 місяців тому +5

    தாழையாம் பூ முடிச்சி
    தடம் பாத்து நடை நடந்து

  • @gopalakrishnanannamalai6340
    @gopalakrishnanannamalai6340 3 місяці тому

    அருமை அருமை மிக அருமை... இருவருக்கும் பாராட்டுகள்... மற்றும் நன்றிகள்.

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 5 місяців тому +1

    அற்புதமான மனிதரையா நீங்கள்!

  • @asaithambiv6201
    @asaithambiv6201 2 місяці тому

    சூப்பர் இசைக் கருவிகள்.

  • @ParamaSivam-ud5mr
    @ParamaSivam-ud5mr 5 місяців тому +3

    மிக அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @SLM-Media
    @SLM-Media 2 місяці тому

    நான் சங்கு உஊதி இருக்கிரேன் எங்க அப்பா பாடுவார் நான் சங்கும் சேகடீயும் அடிச்சி இருக்கிரேன் வாழ்த்துக்கள்

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 5 місяців тому +3

    Sooooooooper Thambi. Kalaium,Neeyum menmelum valara
    vendum .Vazhthukkal.

  • @sankarnatesan8977
    @sankarnatesan8977 3 місяці тому

    வாழ்க வளமுடன் நலமாக. இருவரும் அருமை🎉

  • @sathiyasatvision
    @sathiyasatvision 5 місяців тому +3

    Just that interviewing woman is look like modern.but her songs and interest shows us that she is thamizhachi.

  • @sekararumugam5415
    @sekararumugam5415 4 місяці тому +1

    Super முதல் முறை கான பெற்றேன் நம்மால் மறக்கபட்டது
    . மீண்டும் பார்க கிடைத்தமைக்கு
    நன்றி வாழ்க வளமுடன்
    விளக்கங்கள் அற்புதம்
    தொடருங்கள் சேவையை

  • @Kannankannan-qf5zk
    @Kannankannan-qf5zk 4 місяці тому

    நன்றி வாழ்த்துக்கள்.நான்ரொம்ப லேட்

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் 23 дні тому

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்க ❤❤❤

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 2 роки тому +7

    This music instrument many played by Thiru. Meesai Murugesan I was enjoyed very much. Sound is amazing.

  • @shra3834
    @shra3834 5 місяців тому +2

    அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @kayamozhisisters8098
    @kayamozhisisters8098 2 місяці тому

    இளைய தலைமுறைக்கு இந்த வீடியோ ஒரு வரப் பிரசாதம் தான்.
    நீங்கள் ஒரு இசைக் கருவிகளுக்கான ஒரு பள்ளியை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும!
    இசைத்தலைவன் இறைவன் ஈசன் உண்மை வாழ்த்துவார்... வாழ்க வளமுடன்...

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 8 місяців тому +4

    அருமை அருமை உங்கள் இருவரின் நிகழ்ச்சி பார்க்க ஆனந்த மாக உள்ளது.இந்த சின்ன வயதில் இவ்வளவு அற்புதமாக வாசிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள் .மேலும் வளர வேண்டும்.

  • @philipjayaseelan1976
    @philipjayaseelan1976 3 місяці тому

    மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் தம்பி,தங்கை. பாராட்டுக்கள்

  • @ordiyes5837
    @ordiyes5837 3 місяці тому

    நல்லதோர் இசைத் தேடலை கண்டும் கேட்டும் இன்புற்றோம். வாழ்க பல்லாண்டு. இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி ❤❤

  • @vetryreporter
    @vetryreporter 2 місяці тому

    மிக அருமையான பதிவு❤❤❤❤❤❤
    வாழ்த்துக்கள் ஐயா

  • @kanagaratnamramasamy4700
    @kanagaratnamramasamy4700 2 роки тому +5

    REALY FANTASTIC

  • @thangavelgold2451
    @thangavelgold2451 4 місяці тому

    அஅழகு அருமை தம்பி வாழ்கவளர்க வாழ்த்துக்கள்

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 2 роки тому +4

    சூப்பர் மிக அருமை

  • @grajan1297
    @grajan1297 4 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை நம் சமுதாயத்திற்கு மிக முக்கியமான விடயம் நன்றி அண்ணா. அப்புறம் அக்கா நீங்க நல்லா பாடுறிங்க❤ நல்ல காணொளி

  • @skvanan6409
    @skvanan6409 4 місяці тому

    அருமையான பதிவு தம்பி மற்றும் தங்கச்சி

  • @rajaguru74
    @rajaguru74 4 місяці тому

    Very super talented person vazhuthugal ❤❤❤

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 4 місяці тому

    சிறப்பு ஐயா...
    🌺🙏🙏🙏🌺

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 роки тому +3

    Akka, nenga koda nalla paaduringle 👌👌

  • @puvaneshwarannallarakku1280
    @puvaneshwarannallarakku1280 2 місяці тому

    இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Рік тому +3

    சிறப்பு.

  • @kalvithagavalkaltamil8420
    @kalvithagavalkaltamil8420 4 місяці тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இருவரும்... இசைக்கருவிகள் தேடல் தொடரட்டும்...

  • @user-malaisaaral
    @user-malaisaaral 2 місяці тому

    அருமையிலும் அருமை நண்பா 🎉

  • @rajarathinam.1534
    @rajarathinam.1534 2 роки тому +2

    Female voice super👌🤩

  • @ayyarraja4715
    @ayyarraja4715 3 місяці тому

    இருவருமே இசையை சிறப்பாகக்கினார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому +2

    Intha maathiriyaana Young musician ku support pannunkal.

  • @velusamynachimuthu2682
    @velusamynachimuthu2682 5 місяців тому

    சந்தோசம்! அற்புதக் கலைஞரே தாங்கள் நீடூழி வாழ்க!
    தமிழ் இசைக்கருவிகள் தங்களுடன் நின்றுவிடாமல் இளைய தலைமுறையினர் கற்று கலையை வளர்க்க முயற்சி செய்யுங்கள்! நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.🙏🌹🙏

  • @arivuarivalagan9349
    @arivuarivalagan9349 5 місяців тому +2

    Supersir .. Supermadem

  • @vetrivictory4751
    @vetrivictory4751 5 місяців тому

    இயல், இசை,நாடகம் ஆகிய முத்தமிழில் இசை மற்ற இரு தமிழ்க்கலைகளையும் வசப்படுத்தும் ஆற்றல் வாய்ந்ததல்லவா! அந்த இசைக்கலைக்கருவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உமது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! செம்மொழி தமிழ் போல் வாழ்க!

  • @jasperdawson9248
    @jasperdawson9248 5 місяців тому +1

    Brilliant and so informative. I’m amazed.

  • @SumathyPRS
    @SumathyPRS Рік тому +2

    Bless you mani. Have a great and long life.

  • @mrajamani5965
    @mrajamani5965 4 місяці тому

    மிகச் சிறப்பான ஆச்சரியமூட்டும் தகவல்கள்.
    நன்றி.
    திருச்சிற்றம்பலம்.

  • @elaiyarajaelaiyaraja3871
    @elaiyarajaelaiyaraja3871 2 роки тому +2

    Ancour voice vera11💥

  • @bhadra523
    @bhadra523 5 місяців тому +1

    Thanks team. Inspiring Presentation

  • @manimaran2842
    @manimaran2842 2 місяці тому

    அருமையான பதிவு நன்றி

  • @sundharrajan7360
    @sundharrajan7360 5 місяців тому

    சிறப்பான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @samperiannan306
    @samperiannan306 5 місяців тому +1

    Awsome Brother, sister.

  • @jagadev2012
    @jagadev2012 Місяць тому

    ரெண்டு பேருக்கும் குலத் தொழில் அருமை....அருமை....

  • @anbu4523
    @anbu4523 2 роки тому +3

    super Sound Mani very inspiring Anna congratulations 👏👏👏

  • @Narayananelumalai
    @Narayananelumalai 4 місяці тому

    தலை வணங்குகிறேன். 🙏

  • @vasanth5711
    @vasanth5711 Рік тому +5

    anchor masss

  • @bhuvanavenugopal221
    @bhuvanavenugopal221 2 роки тому +4

    Unga thiramaikku parattukkal

  • @subbiahsivan6766
    @subbiahsivan6766 6 місяців тому +1

    Our predecessors classified all the music instruments into three,1.leather(thoal karuvi)2.thulai karuvi(flute)3.nerve instrument(veena).You are doing a tremendous job by collecting and connecting the ancient instruments with modern songs.Best wishes my son.

  • @ThePremanand711
    @ThePremanand711 Рік тому +2

    Awesome anchor, a great treat and a sound Zen moment with Sound Mani ji

  • @sivabalane4538
    @sivabalane4538 5 місяців тому +1

    சூப்பர் சூப்பர்

  • @sudharajagopalan1152
    @sudharajagopalan1152 3 місяці тому

    Nalla thiramaisali vaazha🙏🙏

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 4 місяці тому

    உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது இறைவன் அருள் உங்களுக்கு உண்டுநன்றி!

  • @SenthilKumar-gl9rt
    @SenthilKumar-gl9rt 2 роки тому +4

    OLD IS GOLD TO HISTRY

  • @saithaara
    @saithaara 2 роки тому +3

    Please keep it up my son. Happy for you

  • @eliahcharles6482
    @eliahcharles6482 5 місяців тому +1

    பெருமை

  • @mullaichannel6853
    @mullaichannel6853 5 місяців тому +1

    சூப்பர்