God Bless, Brilliant players, Brilliant singing Brilliant stage position outside the natural north/Sourh facing stage has elevated the sound to be crisp, clean too. ( yes open air stages condition is very important 🙂) 🙏.
உங்களுடைய கருத்துக்கு நன்றி ஐயா.சங்கீதம் சார்ந்த மேடை நிகழ்வுகள் ,பாடசாலை நிகழ்வுகள், கலை மன்றங்களின் நிகழ்வுகளில் கீர்த்தனைகள்,இராக ஆலாபனைகள் உள்ளிட்ட பல விடயங்களை , இந்த குட்டி வித்துவான்கள் வாசித்து வருகிறார்கள்.சினிமா பாடல்களை பலர் விரும்புவதால் அதையும் அவர்கள் வாசிக்கிறார்கள்.👍😊
@@JaffnaKovil தங்களது மேன்மையான பதிலுக்கு வணங்குகிறேன். மிக்க நன்றி. நீங்கள் அனைவரும் மேன்மேலும் சிறந்து விளங்கவும் இக்கலை மேன்மேலும் சிறந்து விளங்கவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்🙏🙏🙏
உங்கள் திறமைக்கு தலை வணங்குகின்றேன்.... ❤
நன்றி உறவே ❤️❤️
❤🎉❤🎉 for tiny players.
Thank you 👍
God Bless,
Brilliant players, Brilliant singing Brilliant stage position outside the natural north/Sourh facing stage has elevated the sound to be crisp, clean too. ( yes open air stages condition is very important 🙂) 🙏.
Thank you sir👍😊
Thillana moganambal pattu asanthurtenya. God bless u dears
Thank you 😊
அற்புதம். மேலுமேலும்வளர வாழ்த்துக்கள்.
நன்றி 👍🙏
தவ புதல்வர்கள் வளர்க வளர்க வளமுடன்
நன்றி நன்றி 👍😊
நாதஸ்வரத்தின் இசை நயத்தை எவ்வளவு சிறப்பாக கவனித்து கற்றுள்ளார்கள் இந்த சிறுவர்கள்..
வாழ்க வளர்க ❤
நன்றி நன்றி 👍😊
Super❤ 3:38 come❤
Thank you 😊👍
வாழ்த்துக்கள் மகனே ❤❤🇸🇯🇸🇯🇸🇯
நன்றி 👍😊
தந்தைகளுக்கு ப் பெயரும் புகழும் இன்னும் கொண்டு வரும் பிள்ளைகள். வாழ்க வளமுடன் வற்றாத நலமுடன் வாழ்க வாழ்க
நன்றி நன்றி 👍😊
God bless you.wonderful rendition. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you 😊👍
well done. proud to your parents and for you all. god bless you both.
Thank you 👍😊
அருமை பாவக்கொட்டை நட்டால் சுரக்கொட்டையா முளைக்கும்
வளர்க வாழ்க வளமுடன்
நோர்வே🎉❤
நன்றி நன்றி 👍😊🙏
மிகச் சிறப்பு
நன்றி 😊👍
Very very happy to me god bless to you all children
Thank you 😊🙏👍
Super thank you
Thank you 😊
அருமை தமிழர்களின மங்கள இசை. உலகங்கள் போற்றும் உண்ணத இசை இசையால வசமாக இதயம் எது? வாழ்க ஈழத்தமிழ் இசைக் கலைந்னர்கள வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா 👍😊
Superb, these two kids are playing well. Hope and pray for their future like their parents.
Thank you 😊🙏👍
மிகவும் அழகாக ன குட்டீஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் ❤❤❤
நன்றி நன்றி 😊👍
நாதஸ்வரம் என்றால் எங்கள் ஈழம்தாம் , அதே எங்கள் தவில் வேற லெவல்..
நன்றி 👍😊🙏
👌👌👌👍 very supper 👍
Thank you 😊🙏
சூப்பர் கச்சேரி அமைக்கிறது
நன்றி👍🙏😊
அற்புதமான வாசிப்பு
நன்றி நன்றி 👍😊
God bless you
Thank you 😊🙏
Brilliant .🙏
Thank you 😊😊🙏
Excellent.
Thank you 👍😊
அருமை பாவக்கொட்டை நட்டால் சுரக்கொட்டையா முளைக்கும்
வளர்க வாழ்க வளமுடன்
😊👍👍👍😊😊😊
👏👏👏👏👏👏👏🙏may gob bless these children
Thank you 👍😊
Super music ❤❤❤
Thank you 😊👍🙏
குட்டிகள் அருமையாக வாசிக்கிறார்கள் 👍👌
நன்றி 👍😊
அருமை அருமை❤❤❤❤
நன்றி நன்றி 👍😊😊
❤️❤️🌷🌷super. Swiss
😊👍 thank you
Excellent
Thank you 😊👍
👌👌👌👌👌❤❤
😊😊👍👍👍👍😊😊
அருமை Vera level 👌 💯 🔥 ♥️
நன்றி நன்றி 🙏👍😊
Proud parents.
Thank you 😊
மரியாதைக்கு உரியவர்கள், வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி👍😊
❤❤❤❤💯👌👍🙏
🙏👍😊😊😊😊
❤
👍😊🙏
தவபுதல்வர்கள்
வாழியவாழியவே
பலகோடிநூராயிரம்
ஆண்டுவாழியவே
நன்றி நன்றி 👍😊
One of them is my friend. I don't want to mention his name.
Okay 👍😊
Kadavul erukintear
🙏😊👍
Kumaran un periappaungal. Vachikeraral
🙏🙏🙏🙏
வளரும் பயிரை முளையில் தெரியுது.
உண்மை🙏😊👍
மிக மிக அருமையான திறமை. ஆனால் தனித்துவமான கர்நாடக இசையுடன் சினிமா பாடல்களைக் கலக்கும்போது மனம் ஏனோ கொஞ்சம் உறுத்துகிறது
உங்களுடைய கருத்துக்கு நன்றி ஐயா.சங்கீதம் சார்ந்த மேடை நிகழ்வுகள் ,பாடசாலை நிகழ்வுகள், கலை மன்றங்களின் நிகழ்வுகளில் கீர்த்தனைகள்,இராக ஆலாபனைகள் உள்ளிட்ட பல விடயங்களை , இந்த குட்டி வித்துவான்கள் வாசித்து வருகிறார்கள்.சினிமா பாடல்களை பலர் விரும்புவதால் அதையும் அவர்கள் வாசிக்கிறார்கள்.👍😊
@@JaffnaKovil தங்களது மேன்மையான பதிலுக்கு வணங்குகிறேன். மிக்க நன்றி. நீங்கள் அனைவரும் மேன்மேலும் சிறந்து விளங்கவும் இக்கலை மேன்மேலும் சிறந்து விளங்கவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்🙏🙏🙏
உங்கள் அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி ஐயா.தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்.😊👍
@@JaffnaKovil ❤️
Excellent
Thank you 😊👍👍👍😊😊😊
❤❤❤❤❤❤❤
👍👍👍👍😊😊😊
தவபுதல்வர்கள்
வாழியவாழியவே
பலகோடிநூராயிரம்
ஆண்டுவாழியவே
நன்றி நன்றி 👍😊
❤❤❤❤
👍😊😊😊
❤❤❤
👍😊😊😊