வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2022
  • @MERCURY #ponniyinselvan #tamilmovie #panindiamovie #Mercury #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    *****************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
    • வந்தியத்தேவன்தான் குந்...
    உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
    • conceive ஆனதும் என் ப...
    காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
    • வீட்டுக்கு வா இல்ல வெ*...
    வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
    • வேலைக்கு சேரும்போது சை...
    தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
    • பிரான்ஸ் நாட்டில் இருந...
    அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
    • அவர்களுக்கு நான் தேவதை...
    நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
    • நீயா நானாவில் காவியமாய...
    இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
    • இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
    இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
    • இந்தியா சைவ நாடாக மாற ...
    பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • பிறந்ததிலிருந்து இவள் ...
    பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
    • பணத்திமிர காட்டுனா கோப...
    நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
    • நிஜ "கரகாட்டக்காரன்" க...
    நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
    • நிறைய பேர் என்னை தப்பா...
    போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
    • போன்ல மிரட்டுனாங்க...த...
    உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
    • உடல் இளைத்தேன், தூக்க...
    அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • அந்த ஒரு வீடியோ போட்டத...
    நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
    • நா உயிரோடுதான் இருக்கே...
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @kongunagu
    @kongunagu Рік тому +101

    தமிழர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்களை தமிழர்களே வடிவமைத்தால் மட்டுமே இது போன்ற செய்திகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

    • @ganapathisubramanian3300
      @ganapathisubramanian3300 Рік тому +1

      Salute to Sir...but kalki has not hidden anything..if you read the last few pages he has clearly told that the names of these three or four people who were Brahmins and were banished by Raja Raja during his reign...this is one among the ten plus points he has provided based on historic edits ...so please don't talk I'll about kalki

  • @Omsuriya7
    @Omsuriya7 Рік тому +86

    அய்யா கேக்க கேக்க நேரம் கடந்து தெரியவில்லை... பொண்ணியின் செல்வன் படம் பார்தை விட இது ரொம்பவும் சிறப்பாக உள்ளது....உங்கள் அனுபம் இதில் தெரிகிறது அய்யா...நன்றி அய்யா..இந்த chennel நன்றி..

    • @sivakumarv3414
      @sivakumarv3414 Рік тому

      பொன்னியின் செல்வன்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @lalithasubashinirlssongs654
    @lalithasubashinirlssongs654 Рік тому +171

    ஐயா - பேச்சுஅருமை அருமை👌👌👌இளம் தலைமுறைகள் அவசியம் அறியவேண்டியது👏👏👏👏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому +220

    ராஜ ராஜ சோழன்!! சகோதர பாசம், நாடு, மக்கள் மீது கொண்டபொருப்பு,சரித்திர கல்வெட்டுக்கள்.....காலங்கள் பல கடந்தும் அவரை அழிக்க முடியவில்லை!!

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Рік тому

      கவலைப்படாதீர்கள் இது பெரியார் மண் எல்லாத்தையும் இன்னும் 50வருசத்துல அழிச்சுருவோம்.

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Рік тому +10

      உண்மையிலே கண்ணீர் வருது சகோ 😭💓💓💓💓💓💓💓நமக்கான 👑பேரரசர்கள் சேர சோழ பாண்டியர்கள்👑

    • @Pacco3002
      @Pacco3002 Рік тому

      @@user-co5nk8co5i உலக நாடுகளில் இது போன்ற வரலாற்று புரட்டு திருட்டு அழிப்பு வேறு எங்காவது நடந்திருக்குமா? நிச்சயம் இல்லை. எவ்வளவு பெரிய இழப்பு!!

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Рік тому

      ஆளுங்கட்சி அவன் பெருமை மட்டும் பேசும். எதிர்க்கட்சி அவன் அவன் பிராடை மட்டும் பேசும். முதலில் தமிழில் எழுதியதை படிப்பதை நிறுத்தி மத்த மொழியில் எழுதியதை படித்தால் தெரியும் உண்மை. எல்லாம் 23 ம் புலிகேசி தான்

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz Рік тому +68

    உண்மை........ உங்கள் பேச்சு நடந்தவைகள் எல்லாம் கண் முன்னே கொண்டு வர செய்கிறது....... நன்றி ஐயா.....

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 Рік тому +2

      இம்மாதிரி யான நிகழ்வு
      முன்னால் நடந்தது மில்லை
      இனி நடக்கப்போவதுமில்லை

  • @dharaneeats9515
    @dharaneeats9515 Рік тому +130

    நன்றாகவும் தெளிவாகவும் இருக்கு அய்யா வருங்களா குழந்தைகளுக்கு இது அறியவேண்டும் வரலாறு பொய் என்று ஒரு கூட்டம் அளிக்க நினைக்குது இவர் உரையாடல் இன்னும் எல்ல தொலைகாட்சியிலும் தொடர வேண்டும்

    • @neerajaram8198
      @neerajaram8198 Рік тому +8

      அய்யாவும் மறைமுகமாக கொலையாளிகளை கூறுகிறார். கொலையாளிகள் பிராமணர்கள் தான் என்ற வார்த்தையை கூறவில்லை.

    • @tamilttt1569
      @tamilttt1569 Рік тому +2

      Appa nee share pannu ellarukkum intha vedio vai

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 Рік тому

      ​@@neerajaram8198

    • @sivakumarv3414
      @sivakumarv3414 Рік тому +1

      தமிழ் சரியில்லை.

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Рік тому +88

    அற்புதமான எவிடன்ஸ்.... வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள பாடப்புத்தகங்களில் படிக்க பட வேண்டியது

    • @user-uk3tz1yv2u
      @user-uk3tz1yv2u Рік тому

      Evidence - சான்று தமிழில் மொழிபெயர்த்து ஒழுங்காக எழுதுங்கள்

    • @boopathy9177
      @boopathy9177 Рік тому

      @@user-uk3tz1yv2u 3d.da.

    • @prabhavathyc2232
      @prabhavathyc2232 Рік тому

      ஒழுங்கை ஒழுங்காக கற்றுக்கொண்டு ஒழுங்கை பற்றி ஒழுங்காக பேசுங்கள்

  • @senthilsssg9736
    @senthilsssg9736 Рік тому +134

    கல்வெட்டுகளை அழித்துவிடாமல் தமிழன் பாதுகாக்க வேண்டும் -புனரமைக்கும்போது "

  • @mangayarkarasivelayutham3023
    @mangayarkarasivelayutham3023 Рік тому +16

    அருமை.....ஐயா....
    மிகச்சிறந்த தகவல்.....
    நீங்கள் பேசும்போது
    மெய்சிலிர்க்கிறது....
    வாழ்க....வரலாற்று நாயகரே...
    நிறைய பேசுங்கள் ஐயா...!!

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 Рік тому +51

    குடந்தையில் சிறிய மலர் பள்ளியில் படித்த வரலாற்றை ஆழ்ந்த. புலமையில் கல்வெட்டை மேற்கோள் காட்டி நிறைய கூறிய கூற்றுகள் பிரமிக்கும் வகையில் இன்றும் உள்ளது எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அய்யா மிக்க நன்றிகள்

  • @balarajeshwari2242
    @balarajeshwari2242 10 днів тому +1

    இவ்வளவு சுவாராசியமாகவும் ஆதாரப் பூர்வமாகவும் உள்ள சரித்திர வரலாற்றுப் பதிவை நான் கேட்டதே இல்லை...
    நன்றி ஐயா...!

  • @saravananmurugaiyan9439
    @saravananmurugaiyan9439 Рік тому +126

    ஐயா உங்களை போன்றோர்களால்தான் உண்மையான தமிழர்களின் வரலாறு தெரியவரும்

    • @antibeing8868
      @antibeing8868 Рік тому

      Ithalaam poi antha perarasu bundai kita sollanum 😂. Periya puzhuthi maathiree pesuraan. Pesumbothae vaai thalluthu

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому +1

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @anianto20
    @anianto20 Рік тому +585

    மணிரத்தினத்தின் படத்தை பார்க்கும்போது வரவே வராத , வர வழியே இல்லாத ‘ மயிர்க்கூச்சரியும் ‘ நொடிகள் ...அய்யா பேசும் பொழுது ...வந்தே விட்டது . நன்றி அய்யா .

    • @muthukumarmuthu8922
      @muthukumarmuthu8922 Рік тому +9

      அவர் அல்ல இவர்கள்

    • @senthilkumaran9121
      @senthilkumaran9121 Рік тому +3

      Yes

    • @sangeethagounder1022
      @sangeethagounder1022 Рік тому +35

      சரியா சொன்னீங்க சகோ, இதற்கு அந்த மணிரத்தினம் அந்த படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம். தமிழர்களின் நாகரீகமோ பண்பாடோ எதுவுமே இல்ல பாண்டியர்களையும் ரொம்ப மோசமா காட்டி இருக்காங்க.

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 Рік тому +3

      Unmaithan bro 100%pullarikkirathu thamilan varalaru kedkumpothu great iyaa 🙏🙏

    • @sivasiva901
      @sivasiva901 Рік тому +33

      மணிரத்னம் பிராமண வெறியன்

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +15

    விளக்கத்தோடு பேசும் மாமனிதர் வாழ்த்துக்கள்.

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Рік тому +93

    உண்மையாவே அய்யாவின் பேச்சைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும் பிரம்மிப்பாகவும் உள்ளது.

    • @thakan150
      @thakan150 Рік тому +3

      Are u daughter of gaundamani 😂
      Why u carrying cast with u

    • @ajithpanja9078
      @ajithpanja9078 Рік тому

      தமிழன் பேருக்கு பின்னாடி சாதி யே சேர்த்துக்க மாட்டன்
      நீ என்ன மயிருக்கு வெச்சிருக்க
      Gounder bounder nnu echha

    • @sangeethagounder1022
      @sangeethagounder1022 Рік тому +10

      இதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு. என் பெயருக்கு பின்னாடி என்ன இருக்குன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க. இதுவே ரேகா நாயரோ இல்ல அனுஷ்கா ஷெட்டியா இருந்தா இந்த கேள்வியை கேட்பிங்களா.

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy Рік тому

      @@sangeethagounder1022 எவனா இருந்தாலும் எவளா இருந்தாலும் கேள்வி கேட்போம். நாய் வால் மாதிரி பேருக்கு பின்னாடி சாதியை தொங்கப்போட்டுட்டு அலைஞ்சா வர்றவன் போறவன் காரி துப்பத்தான் செய்வான். 🤦🤦🤦🤦

    • @ajithpanja9078
      @ajithpanja9078 Рік тому

      @@sangeethagounder1022நான் தமிழன் பற்றி சொல்லுரேன்
      இது தமிழ் நாடு இங்க இப்டி தான் இருக்கணும்
      சாதி கூ🔥இங்க வேணாம்

  • @dnareplication5593
    @dnareplication5593 Рік тому +62

    சிவ பாத சேகரன் திரு ராஜராஜ சோழன் 🖐️🎉💯🔥🔥🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😢🎉

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 Рік тому +15

    ஐயா உங்களின் மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சுக்கும் சொல்லுக்கும் நான் அடிமை ஆகி விட்டேன்🙏🙏🙏

  • @sarathbabu5490
    @sarathbabu5490 Рік тому +76

    தஞ்சை என்பது தான் தமிழ்நாட்டின் உண்மையான தலைநகரமாக இருக்க வேண்டும் நேரில் சென்று பார்க்கையில் வருத்தமே மிஞ்சியது தெற்காசிய பல நாடுகளை படையெடுத்து வென்ற சோழரின் தஞ்சை பூமி இன்னும் சிறப்பு அடையாமல் தடுத்து விட்டனர் என்பதே உண்மை

    • @sarathbabu5490
      @sarathbabu5490 Рік тому +2

      @@sujathats1244 yes madam all because of Britishers they made Chennai as big as for their favours..

    • @lovelyangel9617
      @lovelyangel9617 Рік тому +1

      @@sarathbabu5490 not only Tanjor Pallavas capital Mahabhalipuram. Trichy capital Uraiyur. Each and every old capitals are changed by British bcoz they wants to show their proud their knowledge. Chennai is a port Mahabhalipuram is also port but why they choose chennai? If mahabhalipuram continue as a port means no one know The British popular. The real enemy is British not our Indians. Here we have lot of debate is going. We dont need another one more debate from other country….

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +3

      தமிழ் நாடு ழுவதும் பாண்டிய நாடாக இருக்க வேண்டும்

    • @martinmartin5762
      @martinmartin5762 Рік тому +2

      💪🎏 paandiyana maranthu vitingale
      sinthu samaveli nagarigam yeduthu parunga
      meenkodi pathi irukkum ,😊😊😊😊

    • @martinmartin5762
      @martinmartin5762 Рік тому

      @@SangiBahi786 yes bro true
      sinthu samaveli nagarigam patha athula ulla kalvettu irukku
      Tamil Nadu tha (meennadu)itharkullaga
      paravanadu,maramkothinadu,yellam
      meennadu peyaril tha ullathu
      pravanadu mulukka meenpidi tholil muthanmayaga kondavargal, Muthu yedupathil siranthavargal ,meenpidipathilum siranthavargal ,kadal vanipam seivathi siranthavargal,
      antha paravanadu kodi meenkodi 🎏
      meennattu kodium meenkodi tha 🎏
      ithu tamil nadu yentral meennadu tha
      tamil nadu mulikka paandiyan alchi tha irunthuchi
      so neenga sonna mathiri tamil nadu paandiya nadutha ivargal peyaril churiya kula sathiriyar yentru alaithu kolvaar
      so tamil nadu paandiya nadu bro
      pandaia kaala PAANDIYAN 🎏🎏
      chanthira kula chathiriyan 🎏🎏
      ithu na sollala
      sinthu samaveli nagarigam solluthu

  • @hemathiaga5855
    @hemathiaga5855 Рік тому +22

    I'm inspired...from Malaysia 🇲🇾... awaiting for second part...

  • @irisjane7030
    @irisjane7030 Рік тому +5

    அருமையான விளக்கம் இது தொடரவேண்டுமென விரும்புகிறேன்,வரலாறுகளை இப்படித்தான் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்,ஐயாவுக்கு நன்றிகள்,(ஈழத்திலிருந்து).

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 Рік тому +113

    If any director see this, kindly make a movie based on true events... we are ready to give support... Such an amazing narration... Huge respect on you Sir...

  • @BalajiBalaji-tv6nh
    @BalajiBalaji-tv6nh Рік тому +35

    தமிழின் முதல் அரசன் பாண்டியன் கடைசி அரசனும் பாண்டியன் தான் இடையில் வந்து இடையில் மறைந்தவர் சோழர் ஆனால் கலை மற்றும் அனைத்து பதிவுகளையும் வைத்தவன் சோழன் அதனால் இன்றும் பேசப்படுறான் 👍👍👍

    • @rahuls9886
      @rahuls9886 Рік тому +8

      நல்லது செய்தவன் போற்ற படுகிறான்

    • @EWM711
      @EWM711 4 місяці тому +2

      Pandiyanum nam munoorthan

    • @senthilkumarc8776
      @senthilkumarc8776 4 місяці тому +2

      Thambi ore sontha karanthan sera chozha pandiyan

    • @srichakkravarmas
      @srichakkravarmas 2 місяці тому

      பாண்டிய மன்னன் தான் இல்லை என்று யாரும் கூற வில்லை ஆனால் சேர சோழ பாண்டிய மன்னர்கள் என்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை சேரனும் அரசன் சோழனும் அரசன் பாண்டியன் னும் அரசன் சோழ அரசர்கள் தான் பல சாதனைகளை படைத்து பல கோவில்கள் கட்டிடம் கட்டினார்கள்

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh Місяць тому

      Yen iptila pirivinaivaadham

  • @manomanokar5146
    @manomanokar5146 Рік тому +3

    ஐயா நீங்க எல்லாம் எங்களுக்கு பொக்கிசம் ங்க வாழ்க தகவல் நன்றி ஐயா

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Рік тому +5

    உங்களை போன்றவர்கள் தான் தமிழக பொக்கிஷம் ஐயா, நீடுழி வாழ்க

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому +1

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Рік тому +6

    படைஆட்சியார்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @suganthis6393
    @suganthis6393 Рік тому +25

    ஐயா நீங்கள் சொல்வதைக் கேட்க மிகவும் இனிமையாக உருக்கமாக இருக்கிறது அறிய வேண்டியவை நிறைய இருக்கின்றன தொடர்ந்து பேசுங்க நாங்கள் நிறைய கேட்கவேண்டும் ஐயா

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Рік тому +30

    படம் எடுக்க வருகிறவர்கள் இவர்களை போல் வரலாறு அறிந்தவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்..

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @joshuaebenezerv
    @joshuaebenezerv Рік тому +5

    சோமன் ரவிதாசன் பரமேஸ்வரன் பிரஹ்மாதிராஜன் ஆதித்தகரிகாலன்
    மரணத்திற்கு காரணமானவர்கள்
    நல்ல பதிவுக்கு நன்றி திரு. ஐயப்பன் பக்கிரிசாமி🙏

  • @gunajoecreatz
    @gunajoecreatz Рік тому +7

    அருமை ஐயா, நீங்கள் தமிழர்களின் சொத்து, வாழ்க நீங்கள் பல்லாண்டு.👌💐💐💐

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😢🎉

  • @vishnupriya5837
    @vishnupriya5837 Рік тому +11

    Ivar en history vathiyar Ra eruntha sathima 100/100 than nan...sema sir 🔥

  • @vk5972
    @vk5972 Рік тому +15

    பொன்னியின் செல்வனை விட ஐயாவின் பேச்சு இராஜராஜ சோழனை பற்றிய வரலாற்றை அறிய ஆர்வமாக இருக்கிறது we expecting next interview( with ஐயா அவர்களின் )

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar Рік тому +15

    Fully Goosebumps from mayiladudhurai

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 Рік тому +3

    I wish to be a student of Prof Dr Vethanayakam...what a huge knowledge he has. Although am at Malaysia...am proud to know about my ancient kings history and their kingdom, their braveness, Indian culture and many more things. Thank you Prof. May you contribute many more knowledge and may you live long life prof. 👍🏻👍🏻🙏🙏🇲🇾🇳🇪🙏🙏👌👌👌👍🏻👍🏻👍🏻

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +8

    தஞ்சை வரலாறு கேட்கும் போது பெருமையாக இருக்கிறது.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому +1

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @onlineealex
    @onlineealex Рік тому +8

    அதித்த கரிகாலன் சேம மாஸ் அ வாழ்திருகிரார்... சேம

  • @Paruthi.618
    @Paruthi.618 Рік тому +35

    அருமையான தகவல்கள், பதிவு 👍👍
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 👌👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому +1

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @premkumarappaya
    @premkumarappaya Рік тому +7

    Nice to hear from him....he look so passionate about it...

  • @murugesansankaran1425
    @murugesansankaran1425 Рік тому +27

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஐயா

  • @sithan4813
    @sithan4813 Рік тому +5

    🌿பள்ளி முற்றி படையாச்சி 💀⛏️சிவன் தான் மூத்த பள்ளன்,பள்ளவன்,பாண்டியன், சோழன் எல்லாம் 💀💀💀⛏️கல்வெட்டு தமிழ் பூட்டி கிரந்த கிரந்தஹா, கிரந்த தத்துவனஹா , அரியந்த த் வணஹா 💀⛏️அன்று நடந்தது ஒன்று, இன்று சொல்வது ஒன்று 🌿🌿

  • @Praneetha9985
    @Praneetha9985 Рік тому +23

    அவர்கள் அல்ல இவர்கள், அருமையான உண்மை.

  • @r.a.tharunyaragunathan5904
    @r.a.tharunyaragunathan5904 Рік тому +7

    அருமையான தகவல் நன்றி

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Рік тому +4

    தயவுசெய்து கல்வெட்டுக்கள் பாதுகாக்க வேண்டிய வைரங்கள் அதை எவனாலும் தொடக் கூட அனுமதிக்க கூடாது..நன்றி அய்யா ❤❤❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому +1

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @sanjeevs.p.7149
    @sanjeevs.p.7149 Рік тому +27

    Really happy that truth is coming to lime light..... It is only possible because this person dedicated his time and effort to find, document and articulate the facts.... Mikka Nandri Ayya 🙏🙏🙏

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 Рік тому

      What truth. What this man says is not gospel. Full of speculation and assumption, not evidence of any truth. Much of the evidence is still leaning towards Sundhara Chozhan, who was aware of Raja Raja Chozhan's desire to conquer more land, so he conspired against his cousin Aditha Karikalan. When Raja Raja Chozhan returned he learnt the truth and just blamed it on 4 people in high position in Sundara Chozan's kingdom, but he did not accuse his cousin, as that would bring a bad name to the dynasty.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Рік тому +3

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அய்யா உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி வணக்கம்.

  • @SuperCimbu
    @SuperCimbu Рік тому +2

    சத்திரியன் - war liking people அருமையான விளக்கம்

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn Рік тому +3

    தரமான உண்மை பதிவு மேலும் தொடரவேண்டும் இந்த வீடியோவின் தொடர்ச்சி.........

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 Рік тому +80

    சுந்தர சோழரின் தந்தையையும் அவரது கடைசி தம்பியையும் வீரபாண்டியன் சிரச்சேதம் செய்து கொன்ற பழி தீர்க்கவே ஆதித்த கரிகாலன் இளம் வயதில் இருந்தே உறுதி பூண்டிருந்தததை நினைவில் கொள்ளவேண்டும்

    • @sundaramurthysundaramurrhy7942
      @sundaramurthysundaramurrhy7942 Рік тому +10

      History change by community
      Problem. Killed by bramins
      That is true.

    • @HariHaran-kb2de
      @HariHaran-kb2de Рік тому +18

      @@sundaramurthysundaramurrhy7942 என்ன கூறியிருக்கிறார் என்பது பொருள் தெரியாமல் தாங்கள் பதில் அளிக்க வேண்டாம் அவர் சுந்தர சோழரின் தகப்பனாரான அருஞ்செயச்சோழரின் சகோதரர் உத்தம சீலியை போர்க்களத்தில் தலையை கொய்தார் வீரபாண்டியன் அதற்கு பலி தீர்க்கவே வீரபாண்டியனின் தலையை கொய்தார் ஆதித்த கரிகாலர் அதைத்தான் அவர் கூறியிருக்கிறார் புரிகிறதா ஆதித்ய கரிகாலரை கொன்றது பிராமினர்கள்

    • @marialouis9577
      @marialouis9577 Рік тому +1

      @@HariHaran-kb2de k

    • @rajumuthupandian1609
      @rajumuthupandian1609 Рік тому

      சோழன் உத்தமசீயை வீரபாண்டியன் கொன்றான் பலி தீர்த்தான் ஆதித்த கரிகாலன் வரலாறு

    • @user-jf8iu6do7q
      @user-jf8iu6do7q Рік тому

      தலை கொய்தது தவறில்லை. ஆனால் அதைத் தஞ்சை கோட்டை வாசலில் தொங்கவிட்டு அவமானப்படுத்தியது எந்த வகை நியாயம்? போரில் தோற்கடிக்கப்பட்ட எதிரியை எப்படி நடத்த வேண்டும் என்ற முறை ஒன்று உண்டு.அதை மீறிச் செயல்பட்டிருக்கான் கரிகாலன். ஒரு தமிழ் மன்னனுக்கு நேர்ந்த அவமானத்தை தமிழர்களையே நியாயப்படுத்தவும் கொண்டாடவும் வைக்கும் அளவு நம்மை மாற்றி வைத்துள்ளார்கள்.

  • @karpagamk3114
    @karpagamk3114 Рік тому +4

    அருமை யான பதிவு ஐயா 👌💐💐💐💐💐

  • @ilanchezian822
    @ilanchezian822 Рік тому +2

    அற்புதம் ஐயா நன்றிகள் கோடி

  • @aduppu0072
    @aduppu0072 Рік тому +24

    நான் சோழநாட்டுக்காரன் பெருமைகொள்கிறேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому +1

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @ae4hariharanakr816
    @ae4hariharanakr816 Рік тому

    உங்களது பேச்சு அருமை மெய்சிலிர்க்கும் வண்ணம் இருக்கின்றது

  • @ksraajjendranjeyjey955
    @ksraajjendranjeyjey955 Рік тому +250

    உலகின் முதல் மனிதன் தமிழன்....!
    தமிழினத்தின் ஆளுமைகளில் முதல்வன் சோழன் !

    • @degatv3533
      @degatv3533 Рік тому +8

      Greek, ROM, Egypt are older one

    • @U1gaming21
      @U1gaming21 Рік тому +13

      Pandiyaragal dha first

    • @vickysteloba9348
      @vickysteloba9348 Рік тому +2

      Amava.....enne sei seeemana saavadi da...pesure ellam vera jaathinnu

    • @sivasiva901
      @sivasiva901 Рік тому +13

      தவறான கருத்து பாண்டிய மன்னர்கள் முன்னோர்கள்

    • @DoNotHelpToLazyPeopleAndTritor
      @DoNotHelpToLazyPeopleAndTritor Рік тому +3

      நூறு ரூபாய் செருப்பு வாங்க எவ்வளவு யோசிக்கரீங்க? பழைய பெறுமையெல்லாம் சரி. அரசு கட்ட வேண்டிய தரமான பள்ளி, மருத்தவச்சாலை, சாலைகள் இவை எல்லாம் எங்கே? ஆனா தலைமுறையாக தேவை என்கிற பள்ளிகூடம், நல்ல ஆஸ்பிடல் உங்களோட வாழ்க்கையை விட்டு கொடுத்து வேற எங்கயோ ஏதோ கிடைக்குன்னு தேடி ஏன் போறாங்கன்னு சோழனுக்கு வெளிச்சம். அந்த காலத்துல இருந்த நடைமுறை துணிவு இந்த காலத்துல தமிழனுக்கு வெறும் இன்டெர்நெட்டுலதான் இருக்கு?

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +3

    பேராசிரியர் ஐயா பல அரிய கருத்துக்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டார்கள். அவர்கள் தமிழ் பேரரசின் ஆளுமையையும் பெருமையையும் பற்றி கூறுவது வியக்கத்தக்கது. ஆதாரத்துடன் இவர் கூறும் சோழமன்னர்களின் வரலாற்றை பட தயாரிப்பாளர்கள் எவரேனும் ஒரு தொலைக்காட்சி தொடராக படமாக்கி வழங்கினால் நல்லது. அனைவரும் நம் தமிழர்களின் வரலாறை தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 Рік тому +4

    கோடி நன்றிகள் அய்யா 🙏 உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு 👌

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 Рік тому +3

    நன்றி அய்யா 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

  • @baladirects
    @baladirects Рік тому +10

    அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய வரலாறு

  • @jeyalakshmis7446
    @jeyalakshmis7446 Рік тому +2

    ஐயாவின் பேச்சு அருமையாக உள்ளது

  • @malaichamy640
    @malaichamy640 Рік тому +2

    ஐயா தங்களின் முகபாவங்கள் அருமை

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Рік тому +15

    Mercury channel requested to interview with this professor to know about real history of Adidya Karikalan & King Raja Raja Cholan's victory & his performance. Please give importance to this interview.

  • @TheInbaraj
    @TheInbaraj Рік тому +5

    கங்கைகொண்ட சோழபுரம் அருகில் காடுவெட்டி என் சொந்த ஊர். ..சிறு வயதில் கங்கைகொண்ட சோழபுரம் சென்றதுண்டு..கல்விச்சுற்றுலா....இன்றும் நினைவு இருக்கிறது...மாளிகைமேடு சென்று சோழ மாளிகை இருந்த இடம் என்ற பலகையுடன் கூடிய‌ வெற்று மேட்டை கண்டு வந்த அனுபவம்....நான் சென்றது 2002ம் ஆண்டில்....

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j Рік тому +9

    ஐயா சிறப்பான பதிவு

  • @vk5972
    @vk5972 Рік тому +3

    அருமையான interview 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @parthibansadasivam3675
    @parthibansadasivam3675 Рік тому +4

    super brother i believe God may protect you

  • @Trade392
    @Trade392 Рік тому +4

    Lot of intelligent people are surfacing on earth after ponniyin selvan movie.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +5

    Excellent thanks valga valamudan sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @balmar7461
    @balmar7461 Рік тому

    Excellent, energetic lively explication. Thank you very much. God bless 👃👃👃

  • @pulse2phone
    @pulse2phone Рік тому +10

    Most proud moment. Happy to hear from a historian

  • @jeevameenu5971
    @jeevameenu5971 Рік тому +5

    நம்ம சாதாரண மனிதர்கள்...நம்ம இப்படி யோசிரிக்கும் போது அவர் கள் எப்படி yochitthirpaakkal

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 Рік тому +6

    மேலும் வரலாற்று பதிவு எதிர் பார்கிறோம்

  • @selvamm8458
    @selvamm8458 Рік тому +26

    சத்திரிய சிகாமணி ராஜா ராஜா சோழன் புகழ் பூவுலகிள் என்றென்றும் நிலைத்திருக்கும்.👌👍👍🙇‍♂️🙇‍♂️🔥🔥🔥🔥🔥🔥

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому +1

      நீங்கள் தஞ்சாவூரா?

    • @selvamm8458
      @selvamm8458 Рік тому +4

      @@vijayvijay4123 எடப்பாடி.
      வன்னியர்.

    • @ajithpanja9078
      @ajithpanja9078 Рік тому

      @@selvamm8458 அவன் எந்த ஊரு ன்னு தான் கேட்டான் நீ என்ன மயிறு மாதிரி வன்னியர் சுன்னியர் ன்னு சொல்ra

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Рік тому +5

    Fantastic 👌 interview...

  • @kevinlang1363
    @kevinlang1363 Рік тому +4

    Exactly as in Balakumaran's Udaiyar novel

  • @bmniac
    @bmniac Рік тому +7

    Amazing that he talks like an eye witness about what Rajaraj said when his brother was killed! nHighly knowledgable.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅😢

  • @sarapeach2912
    @sarapeach2912 4 місяці тому

    Goosebumps! His knowledge is to treasured. Hope he is doing well, now!

  • @kannammalt3021
    @kannammalt3021 Рік тому +3

    நன்றி ஐயா🙏🙏

  • @devass6173
    @devass6173 Рік тому +17

    அருமையான விளக்கம்...🙏

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 Рік тому +2

    தமிழர்களின் வரலாற்றை வாழ்வியலை பற்றி ஆராய்ந்து அதை மீண்டும் இன்றைய நமது வாழ்வில் கொண்டுவருவதில் தான் இருக்கிறது அதன் வெற்றியும் அர்த்தமும் அடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக அன்னியர்களின் ஆதிக்கத்தால் அதிகாரத்தால் ஒடுக்குக்கு முறையாலும் தந்திரத்தாலும் பல தரப்பில் அடிமையாகி விட்ட நமது தமிழரின் வாழ்வை மாற்றி அமைக்க நடுதர வயதை அடைந்த தலைமுறையினர் இளம் தலமுறையினருக்கு வழிகாட்டுபவர்களாக பாலமாக அமைப்போம்.

    • @seaplayer4674
      @seaplayer4674 Рік тому

      நிச்சயம் எமது காலத்தில் அந்த கடமை நிறைவேற்றப்படும்

  • @venkatesan6840
    @venkatesan6840 Рік тому +10

    You are great sir Reail storey

  • @sumakavishalu5616
    @sumakavishalu5616 Рік тому +3

    Very interesting sir really mesmerising 🙏

  • @mahaskitchen5560
    @mahaskitchen5560 Рік тому +27

    இதன் தொடர்ச்சி வேண்டும் அருமையான பதிவு ❤️

  • @dhilukshansugumaran28
    @dhilukshansugumaran28 Рік тому +2

    இது உண்மையான வரலாறாக மாத்திரமே இருக்க வேண்டும். பார்வைகளுக்காகவோ, நிகழ்கால வணிகத்துக்குரியதாகவோ இருக்க கூடாது.

  • @rokithraja832
    @rokithraja832 Рік тому +2

    அருமையான விளக்கம் அய்யா

  • @rajendransubramani8659
    @rajendransubramani8659 Рік тому +12

    நிகழ்விடத்தில் இருந்து நேரில் பார்த்த உணர்வு.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @TheDevananda
    @TheDevananda Рік тому +11

    நம் வரலாற்றை இன்னும் நிறைய பேச வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

    • @Trouble.drouble
      @Trouble.drouble Місяць тому

      ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 Рік тому +1

    நன்றி ஐயா

  • @naveenveera104
    @naveenveera104 Рік тому

    அய்யா வுக்கு கோடி நன்றிகள்

  • @veeran3314
    @veeran3314 Рік тому +3

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @meenastalin7729
    @meenastalin7729 Рік тому +6

    திரு.தெய்வநாயகம் ஐயாவின் உரை அருமை

  • @shanthik3833
    @shanthik3833 Рік тому

    Super thank you🙏🙏🙏🙏 sir

  • @kumarank1845
    @kumarank1845 Рік тому

    Great sir... Such a wonderful interview

  • @vahinirajendran4247
    @vahinirajendran4247 Рік тому +10

    இந்த சம்பவங்களைப் பற்றி மேலும் அறிய எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'உடையார்' நாவலைப் படிக்கவும். உடையார் என்பது ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய அற்புதமான நாவல்.

    • @valariveeran
      @valariveeran 3 місяці тому

      அவரும் கதையைத் திரித்து எழுதியதாக தான் தகவல். இலவசமாக புத்தகம் கிடைத்தாலும் படிக்க விருப்பம் இல்லை

    • @valariveeran
      @valariveeran 3 місяці тому

      வரலாறு என்பது வேறு. வரலாற்று புனைவு என்பது வேறு. பாலகுமாரன் எழுதியது ஒரு வரலாற்று புனைவு கதை, கற்பனை கதை

  • @shaminmohammed672
    @shaminmohammed672 Рік тому +43

    I need more interviews from this professor pleaseeeeeeeeee please 🙏

    • @meenastalin7729
      @meenastalin7729 Рік тому +6

      thanjavur tamil sangam(you tube)
      name: G.Deivanayagam ayya

    • @ganesankalimuthu7122
      @ganesankalimuthu7122 Рік тому +2

      @@meenastalin7729 Mantri Amma
      Thank You Madam

    • @ganesankalimuthu7122
      @ganesankalimuthu7122 Рік тому +1

      Sorry for type mistake.....Nantri

    • @shaminmohammed672
      @shaminmohammed672 Рік тому +1

      @@meenastalin7729 ohh appadiya..I will watch the vedio.. im from Canada.. but I really like our history once I have a chance I will come and visit tanjavur..

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Рік тому

      ​@@shaminmohammed672 only History brings the roots of our rich culture and tradition.💓

  • @kannans4748
    @kannans4748 Рік тому +1

    மிகவும் சிறப்பான பதிவு

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Рік тому

    அய்யா நீங்கள் பேசுவது நன்கு புரிகிறது படிப்பே வரவேவரதா பிள்ளைக்கு கூட படிப்பு வரும் நீங்கள் தனி சேனல் உருவாக்கி அதில் வரலாற்றைப் பற்றி அ முதல் ஃ வரை விளக்கும் போது அது முழுமை பெறும் சிறப்பும் பெறும் ஐய்யா

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Рік тому +37

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு

    • @nkhanremo
      @nkhanremo Рік тому +8

      அருமையாக சொன்னீர்கள் சகோ

    • @venkatr3987
      @venkatr3987 Рік тому +1

      சீமான்= டுபாக்கூர்

    • @sathiyamoorthik4502
      @sathiyamoorthik4502 Рік тому

      உறவாடி கெடு
      விளக்கம் தாருங்களேன் ஐயா

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 Рік тому +1

      ஆரியம் கேடுன்னு மக்களுக்கு புரிய வெச்சு அத தமிழக ஆட்சி அதிகாரத்திலிருந்து 60 வருடங்களுக்கு முன்ன விரட்டுனதே திராவிடம்தான்! திராவிடத்தை கண்டு இன்னும் கதறிட்டு கிடப்பது ஆரியம். திராவிடத்தை ஒருத்தன் தப்பா சொன்னா ஒன்னு ஆரியனா இருக்கணும், இல்ல ஆரிய கைக்கூலியா இருக்கணும், இல்ல லூசுப்பயலா இருக்கனும்! சாரு யாரு ?

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому

    அருமையான தகவல்பதிவு

  • @sarapeach2912
    @sarapeach2912 4 місяці тому

    Thank you, Mercury, for such an informative interview!!!🎉

  • @lingaprakash9155
    @lingaprakash9155 Рік тому +3

    இந்த பதிவை மணிரத்னத்துக்கு அனுப்புங்கள். கமலுக்கு அனுப்புங்கள். அடுத்த பாகமாவது உணர்வோடு எடுக்கட்டும்.

  • @lingamdurai1306
    @lingamdurai1306 Рік тому +26

    உலகம் இருக்கும் வரை சோழர் பொயர் இருக்கும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      நீங்கள் தஞ்சாவூரா?

    • @muthukumarmuthu8922
      @muthukumarmuthu8922 Рік тому

      தமிழ் கூறும் நல்லுகம்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Рік тому

      @@vijayvijay4123
      சோழர் பெருமைகளை தஞ்சாவூருக்குள் சுருக்க முடியாது. தெற்காசியா முழுமையாக ஆண்ட மன்னனை தஞ்சாவூருக்குள் முடக்கி விடலாம் என கனவு காணாதீர்கள்.

  • @rajiiful
    @rajiiful Рік тому +1

    well said sir..