ஆதி தமிழனின் பழமையான வாழிடம் அத்திரம்பாக்கமா? | மன்னர் மன்னன் | Mannar mannan Interview

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 710

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 2 роки тому +31

    ,மன்னர் மன்னன், பாரி சாலன், மகிழன் போன்ற தமிழ் ஆளுமைகளை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.

    • @soundharyamathesh3034
      @soundharyamathesh3034 2 роки тому +2

      Dont compare mannar mannan and paari salan, mannar mannan speaking is based on proper proofs. But paari salan not like that

    • @bheema3.0
      @bheema3.0 2 роки тому

      Unmai

    • @bheema3.0
      @bheema3.0 2 роки тому

      @@soundharyamathesh3034 boss ungaluku pudialana veedunga paari um aga sirantha alumai thaan

    • @tiagoodayalan7344
      @tiagoodayalan7344 2 роки тому

      @@soundharyamathesh3034 poi soldrevan kideye pese mudile pole ungaluku.. hahaha..

    • @metatamil8114
      @metatamil8114 2 роки тому

      You don't compare parisalan with mannarmannan

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 роки тому +13

    மன்னன் நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் நம் மக்களுக்கு வரலாற்று ஆர்வம் அதிகரித்து கொண்டே போகும்.

  • @ashoknithya1436
    @ashoknithya1436 5 місяців тому +5

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 роки тому +14

    குலதெய்வ வழிபாடு பற்றி தாங்கள் சொல்வது அருமையோ அருமை. இந்த ஒரு கருத்தை மனதில் வைத்து நான் குடும்பத்துடன் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே குலதெய்வ கோயிலுக்கு போய் சாமி கும்பிடுகிறேன், கடந்த 30 வருடங்களாக. நான் குல தெய்வத்தை சாமியாக பார்ப்பதில்லை. என் தாத்தா பாட்டியாகத்தான் பார்க்கிறேன்.

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +2

      உண்மை மிக உண்மை.

    • @nehruarun5122
      @nehruarun5122 2 роки тому +1

      1 second ago
      Tamils in TN must get political awareness and take political leadership from Dravidians. That is the first step to bring back Tamils culture and historicity

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 роки тому +15

    ஆரியனுக்கு
    நெருப்பு தான் கடவுள்.
    தமிழனுக்கு
    ஒளியே கடவுள்.
    தெளிவாக நிறுவி விட்டார் அய்யா.

    • @govindan470
      @govindan470 2 роки тому +2

      ராஜ ராஜா
      தீமிதித்து நே ர்த்திக்கடன்
      செ ய்பவன் பன்றி வம்சம் இல்லை

  • @suryaer7905
    @suryaer7905 2 роки тому +562

    நான் கூறும் விதம் தவறாக இருக்கலாம்... இருந்தாலும் கூறுகிறேன் , மனிதனின் தோற்றத்தை பார்த்து ஒருவரை எடை போட கூடாது என்பதை மன்னர் மன்னன் அவர்களை பார்த்து கற்றுக்கொண்டேன்.. எனது எண்ணத்தை திருத்தி கொண்டேன் ...

    • @healherbals
      @healherbals 2 роки тому +6

      👏👏👏👏👏👏👏

    • @manivannan7606
      @manivannan7606 2 роки тому +14

      Keelthanamana antha enathai vittu olithatharku nanri 🙏🙏.

    • @rajagopalansrinivasan5920
      @rajagopalansrinivasan5920 2 роки тому +7

      Thambi Moorthy siriyathu yendralum keerthi periyathu.

    • @cleanpull999
      @cleanpull999 2 роки тому +6

      Very true

    • @xavierrayar6268
      @xavierrayar6268 2 роки тому +2

      மனுஸ்ருதியில் என்ன எழுதி இருக்குனு பார் சங்கியே சத்திரியராக இருக்கிற நாம் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சா ஊற்ற வேண்டும் னு இருக்கு இந்தியாவிலேயே படிப்பறிவு மிகுந்த மாவட்டம் கிறிஸ்த்தவர்கள் அதிகமுள்ள கோட்டயம்(கேரளா) தான் சங்கி

  • @ilamparithi97
    @ilamparithi97 2 роки тому +13

    மன்னர் மன்னன் பதிவுகள் யாவும் மிகவும் அருமை

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 2 роки тому +16

    கிராம தெய்வங்கள் குல தெய்வம் சக்தி குறைவானது பிராமணர்கள் பூசை செய்யும் கோவில் சக்தி வாய்ந்தது என்று கட்டமைத்து நம் பண்பாட்டை சிதைக்க எவ்வளவோ முயன்றும் இன்று வரை இந்தியா முழுவதும் கிராம தெய்வங்களும் குல தெய்வமுமே அதிகமாக வணங்கப்படும்.பிராமணர் சார்ந்த கடவுள்களை என்றாவது ஒருநாள் தான் வணங்கும் வழக்கம் உள்ளது.

  • @chittibabu4042
    @chittibabu4042 Рік тому +8

    நல்ல பல தகவல்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்!

  • @kalirajkaliraj777
    @kalirajkaliraj777 2 роки тому +7

    மன்னா.தொடரட்டும்.உங்கள்பனியால்.நம்.பரம்பரைபகைவர்க்கு.உள்ளம்நடுங்கதொடங்கிவிட்டது.வெல்லட்டும்உங்கள்சேவை

  • @settusomasundaram8409
    @settusomasundaram8409 2 роки тому +17

    தம்பி நீங்கள் எல்லாம் வராலாற்றைகூறுவதால் மட்டும் பயனில்லை.நீங்கள்அனைவரும் அரசியலுக்கு வாருங்கள்.நம்மண்ணை காக்கும் வழியைப்பாருங்கள்.

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 2 роки тому

      அரசியல் கடலில் இறங்கினால் அனைத்தையும் மறந்துவிடுவார். அனைத்துக்கட்சிகளும், ஆள்வோர், எதிர்ப்போர் உட்பட, இவரது ஆய்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தந்த கட்சிகளில் உள்ள தமிழர்களும் திராவிடர்களும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • @கார்த்திக்தனபால்

    *மன்னர் மன்னன்💛🔥*

  • @vimalpalm4211
    @vimalpalm4211 2 роки тому +8

    தகவல் அறிவு களஞ்சியம்...மன்னர் அவர்கள்...நன்றி அய்யா

  • @gopinathgopinath3061
    @gopinathgopinath3061 2 роки тому +11

    மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம் நின் புகழ் இவ்வையகம் உள்ள மட்டும் ஓங்கி நிற்க வேண்டும் தாய் தமிழுக்கும் தமிழருக்கும் எப்போதும் நீங்கள் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் ‌ஆய்வு அமைய வாழ்த்துகள்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 роки тому +8

    குலதெய்வ வழிபாடும் குலதெய்வ வழிபாட்டில் இறைவனிடம் கேட்பது ஒரு வியாபார நோக்கம் என்ற கருத்து மிக அருமையான கருத்து நன்றி வணக்கம்

  • @lotuslover3706
    @lotuslover3706 2 роки тому +9

    இன்னும் பல மன்னர் மன்னன்களும் ஒரிசா பாலுக்களும் உருவாக வேண்டும்.. 🙏🙏💪💪

    • @nehruarun5122
      @nehruarun5122 2 роки тому +1

      1 second ago
      Tamils in TN must get political awareness and take political leadership from Dravidians. That is the first step to bring back Tamils culture and historicity

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому

      @@nehruarun5122 Seeman brother❤

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +11

    வரலாற்று ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவருடைய வரலாற்று சிந்தனை மிகச் சிறப்பு

  • @nattarpalayamchandrasekar5391
    @nattarpalayamchandrasekar5391 2 роки тому +10

    மன்னர் மன்னன் உங்களிடம் நிறைய தகவல்கள் கற்றுக்கொண்டேன் 🙏

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 2 роки тому +5

    அருமை 👌, உங்கள் பணி தொடரட்டும்

  • @SathishKumar-jz7ct
    @SathishKumar-jz7ct 2 роки тому +12

    இடங்களின் பெயர்களையும் முன்பு இருந்த தமிழ் பெயரே வைக்கவேண்டும்

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +8

    Evalo thagaval..
    Mannan sir really you are great..

    • @praba5720
      @praba5720 2 роки тому

      Very useful information....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +9

    அருமையான தகவல் ‌நன்றி

  • @anandbaskar5734
    @anandbaskar5734 2 роки тому +4

    மன்னர் மன்னன் அவர்களின் விசிறி நான். பக்தி கடவுள் வழிபாடு என்பது யாரையும் பாதிக்காது இருத்தல் வேண்டும் .இது எல்லா மதத்துக்கும் பொருந்தும் .அருமையான காணொளி .

  • @a.k.nathans.k.pillai1055
    @a.k.nathans.k.pillai1055 2 роки тому +7

    அற்புதம் சகோதரா

  • @nagarajanrajan3906
    @nagarajanrajan3906 2 роки тому +5

    நம் நாட்டில் பூமிக்கட்டியில் கிடைப்பதெல்லாம் அரசுக்கு சொந்தம் என்று கூறுவதால் பூமிக்கட்டியில் தோண்டும் ஆர்வமாற்றவர்களாக நம் நாட்டுமக்கள் இருக்கிறார்கள், என்பது ஏன் தனிப்பட்ட பார்வை. இதுவாக இருக்குமோ என்று எனக்கு தோன்றியத்தை சொன்னேன், மிக அருமையான இரண்டு பதிவுகளும், திரு மன்னர் மன்னன் அவர்களுடையது என்பது பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    IBC TAMIL.

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 2 роки тому +4

    சிறப்பான உண்மை. இதைதான் நானும் கூறி வருகிறேன். ஆனால் சில மூடர்கள் அந்த ஆரிய திணிப்பை விட்டு வெளியே வர மறுக்கின்றனர். கடவுளை வழிபடாதவர்கள் கீழடி மக்கள்...ஆம் நம் மூதாதையர்கள். ❤😻 இயற்கையை வணங்கியவர்கள் நாம்..

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 5 місяців тому +3

    நன்று நன்றி வாழ்த்துக்கள் !!

  • @klakshmanan2651
    @klakshmanan2651 2 роки тому +7

    நீங்கள் தான் எங்கள் ஆசான்

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam Рік тому +7

    மன்னர் மன்னர் சகோ வரலாறு படிக்கிறோமோ இல்லையோ ஆனா நீங்கள் பேசுகின்ற வரலாறை தேடுகின்றேன் நான்

  • @குமார்தமிழன்-ண8த

    அப்பா எவ்வளவு தகவல்கள் நிறைந்த காணொளி.....

  • @balakrishnan07866
    @balakrishnan07866 Рік тому +6

    அருமையான விளக்கம் சகோதரர் அவர்களே

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 2 роки тому +6

    வரலறின்முக்கியத்தைஉணர்ந்திய அண்ணுக்குநன்றி

  • @svenktesaperumal1207
    @svenktesaperumal1207 2 роки тому +7

    Very nice super 🙏🙏🙏

  • @oorvasi7852
    @oorvasi7852 2 роки тому +7

    தமிழ் வரலாறு பொக்கிஷம் அண்ணா நீங்க

  • @aravind7007
    @aravind7007 Рік тому +14

    தமிழர்கள் அனைவரும் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும் 😇

  • @balakannangovind5773
    @balakannangovind5773 2 роки тому +6

    தமிழ் பாடம் கல்வி துறை தலைவர் இடத்தில் நீங்க வந்திகான மாணவர்களுக்கு சரியான வரலாறு எல்லாம் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்

  • @prasannavenkatesangovindar7127
    @prasannavenkatesangovindar7127 2 роки тому +3

    ஐயா, வணக்கம், ஒரு பழமொழி உண்டு; மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது, Hat's Off Bro, Long Live with LOVE, PEACE & PROSPEROUS. Excellent & Intelligent Hard Work always fetch you the BEST results. ALL THE BEST & GOOD LUCK

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 9 місяців тому +5

    அறிவின் பொக்கிஷம் இவர் 👌

  • @ananthdevadoss7826
    @ananthdevadoss7826 Рік тому +5

    அருமை அருமை

  • @sathiyasatvision
    @sathiyasatvision 6 місяців тому +2

    Thanks for interviewing thamizh arachiyalar mannarmannam.🎉

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 2 роки тому +6

    அருமையான பதிவு

  • @anjugamj1494
    @anjugamj1494 4 місяці тому +1

    அருமை ,அருமைதமிழர்
    பன்பாடுநீங்கள்சொல்லும்
    போதுஅதைகேட்பதர்க்கு
    மயிர்கூச்செரிகிறது
    ❤❤❤

  • @yuvanysr539
    @yuvanysr539 2 роки тому +15

    தமிழ்நாடு தனி நாடாக பிரிக்க பட வேண்டும்

    • @navish12a12
      @navish12a12 2 роки тому +2

      I too have the same thought . But we have decide it carefully .

  • @prakash-hf9gm
    @prakash-hf9gm Рік тому +15

    நல்லத சொன்ன எவன் கேட்குறான் தமிழக அரசு வேஸ்ட்

    • @NatureLife634
      @NatureLife634 Рік тому +3

      அது தமிழக அரசு இல்ல தெலுங்கு திராவிட மாடல் அரசு

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +1

      ​@@NatureLife634 💯

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +1

      தெலுங்கு திராவிடியா புள்ள ஸ்டாலின் 🖤❤️ தான் காரணம்

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Рік тому

      தமிழகா அரசு தமிழனா.

  • @JPCdhyriam
    @JPCdhyriam 2 роки тому +6

    Don't judge a book by its cover, this man makes sense.

  • @thiyagarajan8175
    @thiyagarajan8175 2 роки тому +8

    Unmai

  • @maheshwarigopinath2224
    @maheshwarigopinath2224 2 роки тому +10

    கடுகு யா தலைவன் நம்ம மன்னன்.

  • @srinivasanmunch
    @srinivasanmunch 2 роки тому +4

    மன்னர் மன்னன்..
    You are..GREAT..
    நான் தொடர்ந்து தங்கள் பதிவுகளை கேட்கிறேன்..மிக்க நன்றி..

  • @Paruthi.618
    @Paruthi.618 2 роки тому +4

    Great.. take more interviews like this..

  • @alamelug3976
    @alamelug3976 2 роки тому +9

    கன்னத்தில் அறைவது போல உண்மைகளை விளக்குகிறீர்கள்.எத்தனை மனிதர்கள் செவியில் நுழைந்து சிந்தையை சிறக்க செய்யுமோ? மன்னர்மன்னன் பணி சிறக்கட்டும்

  • @poovaragavan555
    @poovaragavan555 2 роки тому +2

    அருமையான பதிவு தோழரே இன்னும் பல பதிவுகளை பதிய வேண்டும்

  • @harshansama4488
    @harshansama4488 2 роки тому +7

    வரலாற்று ஆய்வு பற்றி அறிய எங்கள் மன்னர் மன்னனை விட வேறு யாரிடம் தெரிந்து கொள்ள முடியும்.. எந்த ஒரு சுயநலம் அல்லது மதம் சார்பு இல்லாமல்.. உண்மையாக ஆராய்ந்து பேசும் திறன் வேறு யாரிடம் கேட்ட முடியும் தெரிந்து கொள்ள முடியும்.. அவருக்கு குருவாக ஆசிரியராக இருந்த இருக்கும் அனைவருக்கும் கோடி நன்றிகள்..

  • @balasubramanianessaky2457
    @balasubramanianessaky2457 2 роки тому +2

    Mannar Mannan avargaluku Mikka Nandri..

  • @geomurali2854
    @geomurali2854 4 місяці тому +1

    எதார்த்தமான பதிவு

  • @rajakodik3195
    @rajakodik3195 2 роки тому +4

    Excellent speech

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Рік тому +4

    அருமை சகோ.

  • @planetcleaners8666
    @planetcleaners8666 2 роки тому +5

    பதில்கள் அனைத்துமே அருமை.... ஆனால் கேள்விகள் அனைத்துமே சொதப்பல்.... இவ்வளவு விவரங்களை தரும் அவரிடம் உங்களுக்கான கேள்வி இன்னும் திறம்பட இருந்திருக்கலாம்....

  • @namchimohan7752
    @namchimohan7752 2 роки тому +6

    கீழடி பற்றி தெரிஞ்சிக்க மக்கள் என்ன செய்யனும் ??
    Good question Host ❤️

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 роки тому +2

      கீமடி முக்கியம் கிடயாது ஆதிச்சநல்லூர் ,கொற்கை ஆதிரம்பாக்கம் போன்ற பல இடம் உண்டு என்று ஏராளம் உள்ளது அதை முதலில் நாம் அறிய வேணும் கீழடியை மக்கள் பேச வைக்க வேணும் என்பதற்காக கீழடி விளம்பரம் செய்ய படுகிறது அது ஒரு அரசியல்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 роки тому +12

    ஆரியனின் கடவுள்
    ருத்ரன்.
    தமிழர்களின் கடவுள் சிவன்.
    இரண்டும் வேறு வேறு.
    நன்று.நன்றி.

    • @govindan470
      @govindan470 2 роки тому

      ராஜ ராஜா
      நீ ஈவே ரா தெ லுங்கர் புஸ்தகம் படி
      புத்தி தெ ளியட்டும்

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      @@govindan470
      நிறைய முடிதான் இருக்கும்.

    • @Motivationaltamil312
      @Motivationaltamil312 2 роки тому +2

      @@mamannanrajarajan3652 😂😂 super bri

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +1

      @@mamannanrajarajan3652 👏🤝

  • @johnsonta1087
    @johnsonta1087 2 роки тому +4

    Super Nice,, Good,, 👌👍🙏

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 роки тому +10

    மனிதன் குரங்கிலிருந்து வந்தான். அதில் முதல் குரங்கு..தமிழ் குரங்கே... என்பார் காலம் சென்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன்.

  • @praveenshanmugam4872
    @praveenshanmugam4872 2 роки тому +4

    super speech…. clear explanation

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 2 роки тому +3

    VERY INFORMATIVE AND USEFUL KNOWING ABOUT OUR ANCESTORS THANK YOU SIR

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraii 2 роки тому +3

    வாழ்த்துகள்

  • @raviravi-uw2dp
    @raviravi-uw2dp Рік тому +9

    நண்பரே தக்கசமயத்தில் ஆண்டவன் உங்கலை அனுப்புகிறார் நீங்கல் நீதிமான் நடுநிலை உண்மைய மட்டு சொல்கிறிர்கல்

  • @RajKumar-uw2ib
    @RajKumar-uw2ib 2 роки тому +3

    Sir, you are extraordinary!!

  • @RajKumar-dw5pu
    @RajKumar-dw5pu 2 роки тому +3

    அருமை

  • @selvarajbhel
    @selvarajbhel 2 роки тому +3

    தெளிவான சிந்தனை

  • @thirumalaik7547
    @thirumalaik7547 2 роки тому +8

    சூழ்ச்சிகளை ஒழித்து தமிழா் வரலாறு மீண்டு எழும்.

  • @gbala2865
    @gbala2865 5 місяців тому +2

    உங்களுடைய ஆய்வு கூறுகளை தயவுசெய்து Nature, Science போன்ற journals இல் publish பன்னுங்க, உலகம் அறியட்டும்.

  • @SathishKumar-jz7ct
    @SathishKumar-jz7ct 2 роки тому +7

    தமிழ் நாட்டில் வரலாற்று கல்லூரிகள் இருக்கிறதா

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 2 роки тому

    மன்னர்மன்னன் அவர்களின் யூடியூப் சேனலை நான் பின்தொடர்ந்தேன் ஆகையால் அதைப் பற்றி தெரியும். இந்த நேர்காணலை கேள்வி கேட்கும் நபருக்கும் நிறைய புரிதல் நிற்பதையும் கண்டு வியப்பாக இருக்கிறது அவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @prrmpillai
    @prrmpillai 2 роки тому +1

    Thank you so much Mr.Mannar mannan

  • @அறம்-ண9ற
    @அறம்-ண9ற 2 роки тому +14

    ஶ்ரீ வட மொழி எழுத்து எனும் போது சமசுகிருத வழிபாடு எப்பது நமதாகும்..குல தெய்வ வழிபாடு என்பது நம் ஆகச் சிறந்த நம் முன்னோர் வழி, அவர் சிறந்த கருத்தியலில் செல்வது...வழியில் செல்வது... தெய்வம் என்பது வையத்துள் வாழ்வாங்கு வாழ்வாரை வானுயர தெய்வத்துள் வைக்கப்படும்... ஶ்ரீ அல்ல அருள்மிகு... சுக்லாம் பரதம் சசி வர்ணம்..அல்ல நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க...சு+பிராமணியன் = சுப்ரமணியன் அல்ல, ஸ்கந்தன் அல்ல...முறுக்கன்(கரடு முகடு திருத்திய முறுக்கேறிய ) முருகன்... ஈசுவரன், ருத்ரன் அல்ல சிவன்.... பார்வதி அல்ல கொற்றவை... கிருஷ்ணன் அல்ல மாயோன், திருமால்....இப்படி நாம் இழந்தவை ஏராளம்..... தமிழ் பேசுவோம்.....ஶ்ரீ ஷா, ஸ், போன்ற வட மொழி தவிர்த்த தமிழ் ப் பெயர்கள் வைப்போம்....பூஜை அல்ல பூ சை ., வழிபாடு செய்வோம்... கும்பாபிஷேகம் அல்ல குட முழுக்கு செய்வோம்....தமிழ் தமிழில் வழிபாடு செய்வோம்....

    • @malaieswaran2171
      @malaieswaran2171 2 роки тому +3

      அருமை.

    • @raviravi-uw2dp
      @raviravi-uw2dp Рік тому +2

      அய்யா மிக்க நன்றி எடுத்து சொல்வதற்க்கு ஆல் இருந்தா உம்மைய்யல்லாம் விழங்கும்

    • @arabidhanam8689
      @arabidhanam8689 Рік тому +1

      Unmai

  • @yammalblog3300
    @yammalblog3300 Рік тому +7

    Good 👍 super sir

  • @KumarSir-l3d
    @KumarSir-l3d 6 місяців тому +2

    தென்கண்டத்தை ஆண்ட முதல் தமிழ் மன்னன் பாண்டியன்

  • @alagammaljoseph2167
    @alagammaljoseph2167 2 роки тому +1

    நன்றி

  • @srinivasanmunch
    @srinivasanmunch 2 роки тому +3

    You are Great..in every corner.
    Nice

    • @sathiyaselvam330
      @sathiyaselvam330 2 роки тому

      U if it o oo to íyo

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      ​@@sathiyaselvam330 ஜெர்மன் பவேரியா மியூனிக் வல்லுநர்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 роки тому +3

    நன்றிங்க நல்ல பதிவுல நன்றிங்க

  • @karthikuyir9022
    @karthikuyir9022 2 роки тому +1

    A very good knowledgeable interview... Thanks a lot both of you

  • @chezian893
    @chezian893 2 роки тому +2

    Super!

  • @MrNksamy
    @MrNksamy Рік тому +4

    We have to include Adichanallur also along with Keeladi.

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 роки тому +1

    ம.மண்ணன் எல்லாம் சிறப்பு.

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Рік тому +1

    We.are.greatest speech

  • @ssrangoli479
    @ssrangoli479 2 роки тому +1

    Super ah soninga bro makkalukaga makkal makkalukaga arasan makkalukaga ellam

  • @praphakaran2012
    @praphakaran2012 2 роки тому +4

    king is a king

  • @trsarathi
    @trsarathi 2 роки тому

    அருமை, நன்றி.

  • @ruthran3067
    @ruthran3067 Рік тому +7

    நம்ம தமிழ் நாட்டைபற்றியும் தமிழ் மொழியை பற்றியும் எவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் கூறும் இவர் தமிழனா. இல்லை தமிழன காவலனனு தன் பெயருக்கு முன்னாடி பட்டப்பெயர் போட்டுக்கொள்ளும் பல தற்க்குறிகள் தமிழனானு தெரியல. காலக்கொடுமை

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Рік тому

      மன்னார் மன்னன் தூய தமிழன் . தமிழ் நாட்டு அரசு காரன் வேனும்னா அப்படிதான் செய்யிரான்.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +6

    வாழ்க பாரதம் அகண்ட பாரதம் முழுவதும் ஒரேயொரு கலாசாரம் பண்பாடு வரலாறு நாடுஅறியும் ஆரிய திராவிட பிரிவுகள் சூழ்ச்சி செய்து விட்டனர் பிரிட்டிஷ் துரோகி என நாடுஅறியும்!

    • @rajbushan4267
      @rajbushan4267 2 роки тому +4

      Tamil,s culture and history is different from North indians

    • @varuvel172
      @varuvel172 2 роки тому +1

      பாரதம் என்பது புராணக் கற்பனை.

  • @Iiieevvueúiie
    @Iiieevvueúiie 6 місяців тому +1

    The Indus valley was an indigenous urban highly developed and sophisticated civilization with wide spread international trade in exotic jewelry goods and animals and procurement of raw material.

  • @cnbose7304
    @cnbose7304 2 роки тому +3

    முன்றாவது தமிழ் சங்கம் இருந்தது கீழடி இல்லை என்றும் , அது கண்ணகி எரித்த மதுரையானது கடலில் முழ்கிப்போன பூம்புகாரில் இருந்து பல கிலோ மீட்டர் தெற்கில் கடல் பகுதியை ஓட்டி சோழ நாடு மற்றும் பாண்டிய நாட்டின் எல்லையில் அமைந்து இருந்த ஊர்தான்; பழமையான மூன்றாம் தமிழ் சங்கம் இருந்த மதுரை ன்னு ஒரு குறிப்பு இருக்கிறது.. கண்ணகியின் நெருப்பில் அழிந்தபின் , இப்போது அந்த ஊர் பெயர் மாற்றம் ஆகி சிறிய ஊராக இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.. கண்ணிகி அந்த மதுரையில் இருந்து தான் சிறுவாச்சூர் வழியாக நடந்தது வந்து ,ஒரு கட்டத்தில் வைகை நதி கரையோரமாக தேனீ மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இன்றைய கண்ணகி கோவில் இருக்கும் இடத்தில் மறைந்தாக குறிப்பிடுகிறார்கள் .. இது ஆராய்ச்சிகுறிய விசயம்.. ‌ யாராவது இதனை‌ ஆராய்வார்களா ??

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому +1

      Cheran Sengutuvan kannagi ku kovil katirukanga. It is in Kerala now.
      Cheran Sengutuvan went to North to get rocks for kannagi temple they fight against North and won the battle

    • @youtubeuser3204
      @youtubeuser3204 Рік тому

      ​@@motherearth5229 imayavaramban neduncheralathan ah?

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому

      @@youtubeuser3204 I guess vel kezhu kuttuvan is cheran sengutuvan.
      Neducheralathan is father.

  • @arulselvam5138
    @arulselvam5138 2 роки тому +9

    மன்னர் மன்னனை நேரில் காண வேண்டும்,என் பிள்ளைகளை அழைத்து சென்று அதற்கு வாய்ப்பு உண்டா???

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому +1

      Me wanted to meet mannar mannan.

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      பயிற்று படைப்பகம் ஊடகம் பாருங்கள்

  • @ilantilak6073
    @ilantilak6073 2 роки тому +1

    mannar mannan sir, cholargal oda height weight , food stylepathi video podunga sir. , aadhi tamilan ellam karupu neram solunga, avarampoo, karisalai sapita tamilargal epadi karpa irukamudiyum, idhu pathiyum video podunga sir.

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 6 місяців тому +1

    🙏🏻

  • @prasadrs89
    @prasadrs89 Рік тому +5

    I was told that a siddhars samadhi is there in the Salam steel plant. It was he who discovered iron ore in Salem area and made iron from ore and made iron instruments...can you shred more light on that ?

  • @ragufromgermany
    @ragufromgermany 2 роки тому +3

    Very happy that you mentioned velirs. I hope you will soon make a brief video on velir

  • @kannagiraj5597
    @kannagiraj5597 Рік тому +5

    Hereafter I only worship my kula deivam and I never worship sai baba and madva mada Kannada 's saints

  • @freefireprasanthgaming9924
    @freefireprasanthgaming9924 2 роки тому +1

    Indian govt and Tamil Nadu govt. Should change and rewrite our Tamil history in our syllabus ....

  • @RundranMaha
    @RundranMaha 2 роки тому +1

    Change will never change

  • @rajumohandass5627
    @rajumohandass5627 2 роки тому

    Hats off brother.. so much of information..