ராஜராஜன் காலத்தில் இசுலாம் இருந்ததா ? - கிருஷ்ணவேல் விளக்கம் Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Рік тому +238

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME/

    • @Hsjjs535
      @Hsjjs535 Рік тому

      அரேபியாவின் பழமையான இலக்கியங்களிலும் சேரமான் பெருமான் சில பரிசுப்பொருட்களுடன் நபிகளாரை சந்தித்ததாக இடம்பெற்றுள்ளது

    • @Hsjjs535
      @Hsjjs535 Рік тому

      இன்றும் ஓமனில் வேலை பார்க்கும் முஸ்லிம்கள் பலர் சேரமான் பெருமான் கல்லரைக்கு ஒரு முறை சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      ஏண்டா இப்படி ஏக்கரா கணக்குல புளுகுறீங்க...
      கிபி 620 ல் தான் இஸ்லாம் என்ற ஒரு மதமே தோற்றுவிக்கப்பட்டது....
      கிபி 1313 ல் டெல்லி சுல்தானிய கொள்ளையன் மாலீக்காபூர் தென்னிந்திய மீது படையெடுத்து கொள்ளையடித்து சென்றான்... அப்போது தான் முஸ்லிம் என்ற மதமே தென்னிந்திய பகுதிகளில் அறியப்பட்டது....

    • @Hsjjs535
      @Hsjjs535 Рік тому +8

      ua-cam.com/video/LB7O8ATYAto/v-deo.html
      இந்த லிங்கில் மோடி அவர்கள் சேரமான் மஸ்ஜின் மாதிரியை மன்னருக்கு பரிசாக வழங்கியது பற்றி உள்ளது

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      @@Hsjjs535அதில் சேரமான் பெருமாள் கட்டியது என்று நம்பப்படுகிறது என்று தான் கூறப்படுகிறது.. கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் கிடையாது....

  • @SirajDeen4663
    @SirajDeen4663 Рік тому +561

    எந்த ஒரு ஊடகமும் இதுபோன்ற ஒரு உண்மையை வெளிக்கொணர மிகவும் தயங்குவார்கள்.
    ஆனால் சகோதரர் ஜீவா அவர்கள் நாடு இருக்கும் சூழலில் மிக திறந்த மனதுடன் சகோதரர் அவர்களின் பேட்டியின் மூலம் இந்த வரலாற்று உண்மையை வெளிக்கொணர்ந்து இருக்கிறீர்கள்.
    உண்மையிலேயே இது மிக அருமையான செயல்.
    உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @naalainamathe3026
      @naalainamathe3026 Рік тому

      seruppu pinjirum kandare tulukka

    • @nivas5656
      @nivas5656 Рік тому +2

      @@srinivasanpartha3826 ராம தேவர் சித்தர் யோகொபு வாக மாறினார் மெக்கா வில்...ஆனால் யென்? எந்த நிர்பந்ததில் அங்கு கடவுள அல்லாஹ் என்ற அரேபிய மொழி யிள் சொல்வது யாராம்? Atha சொல்ல மாடனுங்க...மூடி மறைப்பானுங்க.....

    • @jamalmogaideen1599
      @jamalmogaideen1599 Рік тому

      Tharavugalin adaipadaiyil pesungal. Idha Pathi Neraya per pesirukanga .

    • @AleemB-nj2xm
      @AleemB-nj2xm Рік тому +1

      Dai riply pandra sangi thevidita passngale ongaluku unmai sonna kaku

    • @syed4253
      @syed4253 Рік тому

      @@nivas5656 O

  • @mohammedaboobuckerabdulahl4664
    @mohammedaboobuckerabdulahl4664 Рік тому +101

    அருமை அருமை சகோதர்ர்களே…
    இறைவனின் ஆசீர்வாதம் உங்கள் இருவரின் மீதும் உண்டாக நான் பிராரத்தனை செய்கிறேன்.

  • @SaleemSaleem-nz3qy
    @SaleemSaleem-nz3qy Рік тому +1050

    நான் நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவில்தான் வசிக்கிறேன் உண்மைதான் இந்த வரலாறு உலகு அறிய செய்த ஜீவா டுடே விற்கு நன்றி

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b Рік тому +36

      Hahahhaah poda thulukku 🐖i

    • @jothijothikumar1060
      @jothijothikumar1060 Рік тому +49

      ​@@RamanaBala-v4b podangotta

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b Рік тому +16

      @@jothijothikumar1060 echai naai 💩💩

    • @5Abdul
      @5Abdul Рік тому +31

      ​@@RamanaBala-v4benna kanavan vaiyeil vanthavanku eiriuthu pola 😂😂😂😂😂 eiriyanum la

    • @kuwaitone8981
      @kuwaitone8981 Рік тому +10

      @@RamanaBala-v4b Turoki kotum

  • @karthikeyannaresh2478
    @karthikeyannaresh2478 Рік тому +66

    ஐயா, நீங்கள் சொல்லும் வரலாறு கேட்கும்போது மெய் சிலிர்த்து விட்டது... அப்படியே நேரில் பார்த்த மாதிரியான உணர்வு எனக்கு ஏற்பட்டது.
    காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற பதிவு... நன்றி.
    என் தனிப்பட்ட
    வாழ்த்துக்கள் ஜீவா தம்பிக்கு.
    உங்கள் சமுதாய பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்கள்.
    நன்றி.

    • @SanniSingham-pj3iq
      @SanniSingham-pj3iq 9 місяців тому

      Karthi sir
      unmaiyil intha kathai kettu naan sundara chozanku nertha kodumaiyai kandu megavum vethanai patten. Nattarsha wali illaiyendral Raja Raja chozan mudisodave vazhi illamal poi irukkum.

  • @goldenphoenixfly3148
    @goldenphoenixfly3148 Рік тому +15

    அருமையான நேர்காணல் ஜீவா என்னுடைய வேண்டுகோள் சி எம் என் சலீம் என்பவரை நேர்காணல் செய்யவும் இதைப் பற்றிய முழுமையான விளக்கத்தை அவர் தருவார் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அவர் நிறைய வரலாற்று ஆய்வுகளை செய்தவர்

  • @greencoolingaircon
    @greencoolingaircon Рік тому +167

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என நக்கீரன் சொன்னது போல் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் உண்மைக்கு உண்மையாகவே சத்தியமாக சொல்லும் ஜீவா அவர்களுடைய இந்த நேர்காணல் நிகழ்ச்சிகள் அனைத்துமே மிக அருமை இவர் நேர்காணல் எடுக்கும் ஒவ்வொரு நபர்களுமே சத்தியத்தையே எடுத்துரைக்கிறார்கள்

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Рік тому +77

    உங்களை போல வரலாற்று ஆசிரியர்கள் நம் தமிழ் நாட்டின் வரலாற்றை மாய்த் தவர்கு சவுக்கு அடி குடுத்த மரி இருக்கும்.🎉🎉🎉 மிக்க நன்றி இந்த தொகுப்புக்கு. தமிழர்கள்
    ஹிந்து முஸ்லிம் மதங்களை தாண்டி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். - இந்த ஒரு சான்று போதும்🎉🎉🎉
    God bless you sir.

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 Рік тому +107

    ஆச்சரியமான ஒரு வரலாற்று ஆய்வை தந்த கிருஷ்ணவேல் அவர்களுக்கும் ஜீவா அவர்களுக்கும் நன்றி. ஒன்று தெறிகிறது நம்நாட்டின் வரலாறு எல்லாம் திறிபு செய்யப்பட்டவை என்பதுமட்டும் உன்மை. என்றுதான் உன்மையான வரலாறு தெறியவருமோ?

    • @dragon-gr3xt
      @dragon-gr3xt 4 місяці тому +1

      First of all islam is not native to Tamilnadu.

    • @Harithunder227ss
      @Harithunder227ss 4 місяці тому +1

      Naanga murugan vali vanthavanga da paadu

  • @stitchlife1011
    @stitchlife1011 Рік тому +125

    என்ன ஒரு அற்புதமான புரிதல் மாஷா அல்லாஹ் " அற்புதமான விளக்கம் உண்மை எது பொய் எது என்பதை அழகாக தெளிவுபடுத்திய உங்கள் இருவருக்கும் நன்றி ❤

    • @நாம்தமிழர்ஈழம்
      @நாம்தமிழர்ஈழம் Рік тому

      பாலைவனமதம் தமிழ்நாட்டுக்கு வந்தது கி,பி16நூற்ரான்டிற்குபின்னரே இந்தியதுனைகண்டத்திலேயேஅரேபிய பாலைவனமதத்தை விரட்டிஅடித்த ஒரேநாடு சேரசோழ பாண்டியநாடுமட்டுமே

    • @RaviRavi-bq6lz
      @RaviRavi-bq6lz Рік тому +2

      என்ன அற்புதம் இதில் என்ன அற்புதத்தை கண்டுவிட்ட நீ

    • @p.k.sulaiman5285
      @p.k.sulaiman5285 Рік тому

      இஸ்லாம் என்ற வழிபாடு ஆரம்பம் முஹம்மது நபியிலிருந்து(சால்)ஆரம்பித்தது என்று கருதுவது தவறு அவர் கடைசி தூதர் ,அதனுடைய துடக்கம் ,ஆதி மனிதன் ஆதாம்( அலை )ஆவார் ?
      சேரமான் மன்னர் முஹம்மது (சல்)முன்னிலை படுத்தி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு கேரளா திரும்பும் வழி பெருமாள் என்ற (தாஜுதீன்) நோய்வாய்ப் ட்டு ஓமான் நாட்டில் சலாலா என்ற இடத்தில் கல்லறை உள்ளது மதீனா என்றது அவர் முஹம்மத் (சல்) அவர்களோடு இஸ்லாத்தை ஈற்று கொண்ட இடம் ,!

    • @MekaVarnan
      @MekaVarnan Рік тому +2

      தூசு மாஸ் அல்லாஹ்😅

    • @karthikeyanmp6967
      @karthikeyanmp6967 11 місяців тому +1

      இவனுக இரண்டு பேரும் ரூம் போட்டு இப்படி த்தான் நான் கேள்வி. கேட்பேன் இப்படித்தான் நானும பொய். சொல்வேன் என்று தெளிவாக திரைக்கதை வடிவமைத்து படம் ஒட்டிருக்கிறார்கள் இவர்கள் எதற்காக இதை சொல்ல வருகிறார்கள் . இதன்மூலம் இவர்களுக்கு குறிப்பாக ஜிவாவிற்கு பெரும் வெகுமதி வந்து கொண்டிருக்கிறது

  • @JafarmJeybee
    @JafarmJeybee 11 місяців тому +19

    சேரமான் பெருமாள் பற்றி தாங்கள் குறிப்பிடும்போது எனக்கு கவிஞர் கண்னதாசன் அவர்கள் எழுதிய சேரமான் காதலி என்ற நாவல் நிணைவுக்கு வருகிறது அதில் சேரமான் பெருமாள் இஸ்லாமியர் என்பதற்க்கான ஆதாரங்கள் காட்டுகிறார் ஆனால் கதையில் காதல் என்ற காரணாத்தால் காதலிக்காக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக காட்டிவிட்டிவிட்டார் தாங்கள் உண்மையை உணர்த்திவிட்டதற்க்கு நன்றி.

    • @antonyraj1738
      @antonyraj1738 8 місяців тому +1

      Half baked exposition concocting convenient composition.

  • @dr.n.i7072
    @dr.n.i7072 Рік тому +163

    என் மெய் சிலிர்த்து, இருக்கையிலிருந்து எழுந்து விட்டேன்...நன்றி...சகோதரர்களே....இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் இருவர் மீதும் நிலவட்டுமாக

    • @naalainamathe3026
      @naalainamathe3026 Рік тому

      elunthu nera oombe poitiya kandare tulukka

    • @prince36_9
      @prince36_9 Рік тому +12

      எல்லா வரலாறையூம் பேசுவார்கள் ஆனால் பார்பனன் யார் என்பதை பற்றி யாரும் பேசமாட்டார்கள் அவன் "யூதன்" தான் என்பதை வெளியில் சொல்ல என்ன தயக்கம்😡😡😡😡😡😡😡😡😡

    • @Velmurugan-bs1ml
      @Velmurugan-bs1ml 2 місяці тому

      Ada paithiyaka indu mudalidam

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 11 місяців тому +7

    மிக உபயோகமான வீடியோ! பல விடயங்கள் தெரிஞ்சிகிட்டேன்
    என்னோட திருச்சி ன் பெருமையும் தெரிஞ்சது❤

  • @shamshadbee1912
    @shamshadbee1912 3 місяці тому +8

    ஐயா மிகவும் தெளிவான விளக்கம் தந்தீர்கள் ஜீவா டுடே நண்பருக்கு மிகவும் நன்றி சங்கிகளின் துரோகத்தை வெளிப்படையாக தைரியமாக வெளிப்படுத்தும் நண்பர்களுக்கு அதாவது ஐயாவுக்கும் ஜீவா டுடே விற்கும் நன்றி

  • @arumugamsaroja1025
    @arumugamsaroja1025 Рік тому +350

    இந்த கதையை ஏன் சினிமாவா மக்கள் மத்தியில் கொண்டு வந்தால் உண்மை உலகுக்கு அறிய பெரும் வாய்ப்பாக அமையும் என்பதை கனிவுடன் தெரிவிக்கிறேன் அருமையா ன வரலாற்றை தெரிவிக்க காரணமாக உள்ள இருவருக்கும் நன்றி

    • @funguys560
      @funguys560 Рік тому

      நம் நாட்டில் தான் உண்மையை சொல்வதற்கு தணிக்கை குழு அனுமதி தர மறுக்கிறதே.. நண்பா! எப்படி சொல்ல முடியும்?🤔

    • @Hsjjs535
      @Hsjjs535 Рік тому

      இதை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுத்தால் முதலில் திரைக்கு வராது மருதநாயகம் போல் திரைப்படம் எடுக்கவே விடாமல் முடக்கப்படும்

    • @onlinme7884
      @onlinme7884 Рік тому +2

      Yeah, right

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Рік тому +6

      Delhi Sultan kum Mughalayar kum vithiaasam theriamalaye Rendu perum pesitu irukinga...??
      Ninga ethuku Muslim ku Intha Alavuku muttu kodukuringa nu therla Jeeva..
      Hindu or Christian or muslim or Atheist
      Ellorukum orey Alavuku importance kudunga...
      Why Muslims uh mattum Avanga super, avanga original, avanga punithamaanavargal, avanga Vera level nu built up kodukuringa
      Ninga Avanga nallavargal, punithamaanavargal nu thirumba thirumba solli built up kodukum bothu Christian or Atheist or hindus lam Normal tha islam mattum tha supreme guys nu Biased aa favoritism panra maathiri iruku...
      Example solren :
      Thuluka naachiyaar nu solringa..
      Thuluka apdngura word Tn la hype aaga kaaranam Kilafat moment thaa...
      Ennamo ningalum ellarum maathiri urutta Aarambichitingalo 😶😶😶
      Athu mattum illamal Raja Rajan muslim aa irunthiruntha 4 wife ku mela marry panna koodathu..
      Ninga enna solringa avar Islam la irunthu Hindu va maarumbothu avaruku 12 wife nu solringa...
      Muslim la irunthu Vera Religion ku maarinale Avanai pira islamiyar kolla vendum enbathu oru rule...
      Ipo Athu panna Govt seruppale Adipanga so athu Ipo neeerthu poivittathu...
      Antha kaalathil intha alavu sagippu thanmai illamal perumbaalum mathathil anaivarum theeviramaga irunthanar...
      Ninga unmai maathiriye theliva poi solringa...
      Ungaluku en Saivam mela avlo vanmam..?
      Velipadaya atha kaatama atha izhivupaduthi pira mathathirku value serkireergal???
      Ninga intha alavuku vanmathai kakkuvathal solren...
      Ninga poitu Hadees uh paduchu paarunga nabhi avargal thanaku piditha pennai adaya eppadi sattthai valaithu irukiraar..
      Adimai pennai kooda vittu vaikkavillai melum than valarppu maganin manaiviai kooda oru karanam solli thirumanam seithu iruparu...
      Ungaluku Thairiam iruntha Athai kurithu aaivu merkondu video podungal...
      (unmaiyaga)
      Muttu koduka alla...

    • @abujasabujas
      @abujasabujas Рік тому +8

      @@ASPIRANT07. ரசூல் (ஸல் ) அவரகளுக்கு 11 மனைவிகள்

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 Рік тому +83

    பாதுகாக்க பட வேண்டிய நேர்காணல் நன்றி ஜீவா

    • @Harithunder227ss
      @Harithunder227ss 4 місяці тому

      Ama macca la shiva linga irunthuchu bc 10 anga shiva lingam irunthuchu atha thuki potu macca muslim capture panunum pothu thukipotanga sunni

    • @Harithunder227ss
      @Harithunder227ss 4 місяці тому

      Una oka vendiya pundas

  • @ganeshan-fv5nu
    @ganeshan-fv5nu Рік тому +104

    மிக தெளிவான வரலாற்று செய்திகள் பார்ப்பனர்களின் அய்யோக்கியத்தனத்தை விரிவாக பேசியிருப்பது அருமை, அருமை, இதை சினிமாவாக எடுத்தால் மக்கள் தெளிவு பெறுவார்கள்

    • @Invincible90876
      @Invincible90876 Рік тому

      Dei parpaan parpaanu solreengale avanunga yaarunu first terinjoknga avanungale iran la irunthu thanda vanthanunga avanungalum oru vithathula muslims thanda ivanunga ippo hinduism ah alichadnum nu panitu irukanunga innum knjm naal pona Tamilnadu la iruntha elarume Tulukanunga ne soliduvanunga pola

    • @samsudeen321
      @samsudeen321 Рік тому

      பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்தை தடை விதித்த கேடி தூக்கில் தொங்கி விடுமே......

    • @kodinagartajkodinagartaj8158
      @kodinagartajkodinagartaj8158 Рік тому

      அனுமதி கிடையாது
      குடுமி மன்றம் அங்கேயும் கிடையாது

    • @KKHALILURRAHMAN423
      @KKHALILURRAHMAN423 Рік тому

      இதை எடுத்தாலும் திரையிட அனுமதிக்க மாட்டார்கள்... ஏனெனில் அந்த துறையில் இருப்பவர்களும் அந்த சூழ்ச்சியாளர்களே😂😂😂
      உண்மை வந்தே தீரும்❤❤❤

    • @SanniSingham-pj3iq
      @SanniSingham-pj3iq 9 місяців тому +1

      intha padathai Dravidargal yedukka vendum. Nattarsha waliullah india varugaiyudan kathaiyai arambikka vendum.

  • @ahaanraj3466
    @ahaanraj3466 Рік тому +219

    இஸ்லாம் பற்றிய உங்கள் இருவரின் ஞானம் பாராட்ட தக்கது

    • @SumithradeviSiva
      @SumithradeviSiva 11 місяців тому +3

      Enna avargal gyanam bro Muslima irunthu Hindu va Mari irukkar enru solluthuga.appadi enral avarukku Muslim mathaththi meethu nambiggai illama Mari irukkara ivar kuriyathu(kirhnavel) anaiththum kaddukathaikal..

    • @selvamm8458
      @selvamm8458 9 місяців тому +3

      உண்மை தான். இஸ்லாமிய தந்தைக்கு
      பிறந்ததால் அவர்களுக்கு
      அபார ஞானம்.

    • @harisview3872
      @harisview3872 8 місяців тому

      ​@@SumithradeviSivar bro edhula poi bro andha mari endha saandrum ila endha kalvittum evaga soldra padi patha kundhavai raja raja cholan muslim aha irudhurukanum avaga yen thanjai periya kovil kattanum kundhavai name adhula iruku yelame avan urutitu iruka

    • @Harithunder227ss
      @Harithunder227ss 4 місяці тому

      Udane thukuva enda

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 28 днів тому

      ​@@selvamm8458😂😂😂 world is flat

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz Рік тому +24

    என்ன அருமையான விளக்கம் கிருஷ்ணவேல் சார் ஜீவா சார் அனைத்து சங்கி ஊடகமும் திரித்து கூறுவார்கள் முஸ்லீம்களின் ஏக இறைகொள்கையையும் தீமைகளையும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 5 місяців тому +1

      அடே சங்கி என்கிற வார்த்தையை கிடையாதுடா அதிகப்பிரசங்கி என்கிற வார்த்தைதா புழக்கத்தில் இருக்கு

  • @mdmakeen
    @mdmakeen Рік тому +144

    🎉💥👏👏👏
    ஐயா கிருஷ்ணவேல் அவர்களே... மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.
    உங்களுடைய நல்ல பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.😊

    • @yasararabath.k5322
      @yasararabath.k5322 Рік тому +2

      😮😮

    • @indranianumul8414
      @indranianumul8414 Рік тому +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mohamedjafar5580
      @mohamedjafar5580 Місяць тому +1

      சேரமான் பெருமான் அடக்கஸ்தலம் தற்போது ஒமானில் ஸலாலா எனும் மலையில் உள்ளது. முற்காலத்தில் வளைகுடா முழுமையாக ஏமன் என்றழைக்கப்பட்டது

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil Рік тому +619

    சேரமான் பெருமான் வரலாறு மிக அருமையாக சொன்னீர்கள் அண்ணா. ஆனால், சேரமான் அவர்களின் மண்ணறை மதீனாவில் இல்லை. ஒமான் நாட்டில் "சலாலா" என்னும் பகுதியில் உள்ளது. சலாலா பகுதி அனைத்தும் கேரள மாநிலத்தை போன்றே வாழை மரங்கள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது!

  • @ashaparveen7196
    @ashaparveen7196 Місяць тому +4

    சகோதரர் ஜீவசகாப்தன் அவர்களுக்கு முதலில் என் வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன். இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி விஷயங்களை பொதுவெளியில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும், அதை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்து இருக்கிறான். இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து இந்த மாதிரி வரலாற்று பதிவுகளை உங்கள் சேனலில் ஒளிபரப்புங்கள், இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும், உங்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுப்பானாக.. ஆமீன்

  • @Sadhakkathullah_Baqavi
    @Sadhakkathullah_Baqavi Рік тому +8

    அற்புதமான வரலாற்று தொகுப்பு..
    ஜீவா அவர்களின் ஆக்கபூர்வமான பதிவுகள் மூலம் மறைக்கப்பட்ட பல உண்மைகளை கொண்டு வந்துக் கொண்டிருக்கிறார்..
    வாழ்த்துக்கள் தோழர்

  • @noorjahan8792
    @noorjahan8792 Рік тому +52

    ஜீவா நன்றி!இந்த நேர்காணல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது நன்றி

  • @mujipurrahmanvarusaimohamm7349
    @mujipurrahmanvarusaimohamm7349 Рік тому +315

    உண்மையை தெளிவாக எடுத்து சொன்ன ஆசிரியர் அவர்களுக்கு நன்றி ஜிவா

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому

      தமிழ்நாட்டு அரசியலில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக, பன்றிப்பயல் ஜீவா, விருந்தாளியின் மகனான கிருஷ்ண வேலை பேட்டி காண்கிறான்.

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b Рік тому +3

      Poda thulukku naaye

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      அவன் சொல்வது முற்றிலும் பொய்யான தகவலே.

    • @sul1980
      @sul1980 Рік тому +4

      @@RamanaBala-v4b டேய் வாழமட்ட

    • @sathishkumar-sv5hx
      @sathishkumar-sv5hx 8 місяців тому

      வரலாற்றை எப்படி வேணுமென்றாலும் மாற்றுவார்கள், ஏனென்றால் இந்தியாவை எப்படியாவது இஸ்லாமிய நாடாக மாத்தனும், இல்ல கிறிஸ்தவ நாடாக மாத்தனும், அதற்கு தடையாக இருப்பது இந்துமத கோட்பாடுகள் சடங்கு சம்பிரதாயங்களை குறை சொல்லனும், அதற்கு பாதுகாவலாக இருக்கும் பிராமனீயத்தை இழிவு படுத்தனும், மத அடையாளங்களை அழிக்கனும், கோவில்களை அழிக்கனும் இதுதான் இவர்களின் நோக்கம், இதற்கு இங்குள்ள திராவிட கட்சிகள் துணை.ஆயிரம் வருடமாக இதை தான் செய்ய முயற்சிக்கு ஆண்கள் ஆனாலும் நடக்கவில்லை, நடக்கவும் நடக்காது.. ஆ, ஊ என்றால்இவர்களுக்கு வர்ணாச்ரம கோட்பாடுகளை பற்றி பேசுவார்கள், எந்த மதத்தில் பிரிவு,இல்லை இஸ்லாதத்தில் தான் சியா, சன்னி பிரிவு உண்டு, கிறிஸ்தவத்திலும் பல பிரிவுஉண்டு இவர்கள் ஒருவருக்கொருவர் முரணானவர்கள்... இந்துக்களின் வர்ணாச்ரமத்தைபேசும்இவர்கள் பிற மத்தை விமர்சனம் செய்ய மறுக்கும் பேடிகள்...காரணம் திராவிட கட்சிகள் தரும் பணம்... இந்த ஆள் உண்மையான வரலாற்று ஆய்வாளானே இல்லை... சொல்லுவதெல்லாம் கட்டுக்கதை, குடவாயில் பாலசுப்ரமணியம், டாக்டர் சாந்தலிங்கம் ஐயா போன்ற வரலாற்று துறை பேராசிரியர்கள் ஆய்வறிஞர்களையும் அவர்தம் கல்வெட்டு சான்றுடன் பேட்டி எடுத்து போடுங்கடா...வந்துட்டானுங்க, வர்ணாச்ரமம், சனாதனம் னு பேச, சனாதனதை பற்றி வெறுப்பை உமிழும் இந்த ஆள் தன் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டியது தானே...

  • @nainamohamed2806
    @nainamohamed2806 Рік тому +340

    வரலாற்றை மாற்ற நினைக்கும் சமூகத்தின் மத்தியில் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளும் படி சொன்னீர்கள் சகோதரர்களே

    • @prince36_9
      @prince36_9 Рік тому +5

      எல்லா வரலாறையூம் பேசுவார்கள் ஆனால் பார்பனன் யார் என்பதை பற்றி யாரும் பேசமாட்டார்கள் அவன் "யூதன்" தான் என்பதை வெளியில் சொல்ல என்ன தயக்கம்😡😡😡😡😡😡😡😡😡

    • @hasanjahangir3231
      @hasanjahangir3231 Рік тому +1

      Yudhan silai vanagamatar avar kadavul jehova Or hasim

    • @prince36_9
      @prince36_9 Рік тому

      இஸ்லாமியர் மீதும் தமிழர் மீதும் அவன் கொண்டுள்ள வெறுப்பில் இருந்தே தெரியவில்லையா அவன் யூதன் என்று..

    • @prince36_9
      @prince36_9 Рік тому +2

      தனது செந்த இனத்தை தூய்மை நிறம் இவைகளை சொல்லி யாராவது ஒதுக்கி வைப்பார்களா செந்த கடவுளை பற்றி அசிங்கமாக யாராவது வரலாறு எழதி வைப்பார்களா....

    • @MasoodhaMalik
      @MasoodhaMalik 11 місяців тому

      @@prince36_9 lni

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Рік тому +14

    சிறப்பு மட்டற்ற மகிழ்ச்சி தெளிவான வரலாற்று உண்மைகளை உலக றிய செய்த பெருமை உங்களுக்கு வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலாச்சாரம் தமிழாகளின் பண்பாட்டு தொகுப்புக்கள்.பின் வரும சந்ததிக்கு வழிதடம்பதித்தது மாண்பு நன்றி

  • @MohamedMunaf-c7z
    @MohamedMunaf-c7z Рік тому +42

    நல்ல..கேள்வி..விளக்கமான..பதில்..வாழ்த்துக்கள்..super..j..t..

  • @mohamedyounis1350
    @mohamedyounis1350 Рік тому +16

    நான் ஒரு இசுலாமியர் என்
    தாயாரின் பெயர்
    பீவி நாச்சியார் இது எப்படி
    இருக்கு❤

    • @vasanthis6686
      @vasanthis6686 11 місяців тому

      Supera irku

    • @fAindiGoAS
      @fAindiGoAS 3 місяці тому

      எங்க குடும்பத்துல முன்னாள் எல்லா பெண்களின் பெயருக்கு பின்னாலும் "நாச்சியார்" என்றுதான் வரும் ❤🎉 இப்பொழுது அது மறைந்து விட்டது 😢😢 இன்ஷா அல்லாஹ் எனக்கு மகள் பிறந்தால் நான் "நாச்சியார்" என்ற பெயரை பின்னே சேர்ப்பேன். 🎉

  • @mdbanu2614
    @mdbanu2614 4 місяці тому +7

    உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு உண்மையும் அச்சமின்மையும் இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு .. இன்னும் பல வரலாறு கற்போம் ..

  • @jasghouse
    @jasghouse Рік тому +70

    ஐயா கிருஷ்ண வேல் மற்றும் ஜீவாவின் கலந்துரையாடல்கள் மிக மிக அற்புதம்.
    இந்தியா மற்றும் தென்னகத்தில் இஸ்லாத்தின் வரவு பற்றி மிக அருமையாக தெளிவாக கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி.
    சிறிய திருத்தம்:-
    வாய் தவறி கிமு களில்
    என்று கூறி உள்ளீர்கள் அது
    கிமு இல்லை கிபி.
    நன்றி நன்றி

  • @Aafaa416
    @Aafaa416 Рік тому +206

    I visited king cheramon's burial tomb in oman county at a place called salalah, the place is just like a mini kerala. The king witnessed the moon split miracle, visited mecca and embraced Islam.

    • @hippopole9657
      @hippopole9657 Рік тому +8

      Cheramaan majid was constructed in 629 AD . There.was an oldest Mosque in China which was constructed 1300 years ago .

    • @sureshvypincherry5860
      @sureshvypincherry5860 Рік тому +2

      Islam is banned in china why

    • @rasheed2658
      @rasheed2658 Рік тому +2

      ​@@sureshvypincherry5860 stay scare

    • @hippopole9657
      @hippopole9657 Рік тому +12

      @@sureshvypincherry5860 Who said Islam is banned in China .There is a mosque in .China which was constructed 1300 years ago and Muslims are praying there .But in India Babari Majid constructed 500 years ago was demolished by Hindus ....

    • @fazuludeen9036
      @fazuludeen9036 Рік тому +2

      ​@@sureshvypincherry5860Not band in chaina

  • @basheerahamed1077
    @basheerahamed1077 Рік тому +55

    ரொம்ப அழகான விளக்கம் வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @nagoorgani336
    @nagoorgani336 3 місяці тому +4

    இஸ்லாமியர்களின் வரலாற்று உண்மைகளை சொன்ன .
    ஐயா கிருஷ்ணவேல் அவர்களின் விளக்கம் அருமை...

  • @khadarbasha8794
    @khadarbasha8794 Рік тому +10

    அரிய வரலாற்றுச் செய்திகள் நிறைந்த நேர்காணல்...நன்றி ஜீவா அவர்களே...

  • @korkaimedia
    @korkaimedia Рік тому +212

    இப்படி ஒரு உண்மை வரலாற்று பார்வையை இப்போது தான் கேட்கிறோம் தோழர் Jeeva Today மூலமாக ❤

    • @prince36_9
      @prince36_9 Рік тому +3

      எல்லா வரலாறையூம் பேசுவார்கள் ஆனால் பார்பனன் யார் என்பதை பற்றி யாரும் பேசமாட்டார்கள் அவன் "யூதன்" தான் என்பதை வெளியில் சொல்ல என்ன தயக்கம்😡😡😡😡😡😡😡😡😡

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Рік тому

      ​@@prince36_9 கிருஷ்னவேல் TS சேனலில் ஆரிய திராவிடத்தை பற்றிய செய்திகள் இருக்கிறது போய் படியுங்கள் நண்பரே

    • @needhar3287
      @needhar3287 11 місяців тому

      இப்பதான் இந்த பொய் கதைய எழுதினான்

    • @senthilkumara8607
      @senthilkumara8607 11 місяців тому

      ​@@prince36_9 இந்த ஜீவா ஒரு கிறிஸ்தவன்தானே! அவர் இந்து மதத்தைப் பற்றி விவாதிக்க வேண்டிய, விஷயங்களை திரிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? எங்கள் முன்னோர்களைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்கிறோம். எங்கள் மதத்தை விட்டு வெளியேறியவர்கள் ஏன் திரும்பிப் பார்க்கிறார்கள்?

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Рік тому +342

    பல உண்மைகளை புரிய சொன்ன ஐயாவிற்கு நன்றி.

    • @chander3338
      @chander3338 Рік тому +11

      இந்து மதத்தில் ஏதேனும் நல்ல விஷயம் இருந்தால், ஜீவா டுடே கடத்தப்பட்டு, இஸ்லாம் மதத்திற்காக உரிமை கோருவதை நான் கவனிக்கிறேன்.

    • @mariammalgerald7003
      @mariammalgerald7003 Рік тому +1

      ​@@chander3338 1111

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறான் ஜீவா (சமஸ்கிருத பெயர்).

    • @mohammedmeeran6950
      @mohammedmeeran6950 Рік тому +2

      ஐயா, தாங்கள் "நந்தவனத்து ரோஜாக்கள்" என்ற வரலாற்று உண்மையை ஆதாரத்துடன் கூறும் புத்தகத்தை படித்தால் உண்மை தண்மை தெரியும்....

    • @mohamedbaseer2571
      @mohamedbaseer2571 Рік тому +1

      Reeleyouai

  • @shafiq1122
    @shafiq1122 Рік тому +30

    அய்யாவிற்கு நன்றிகள் பல.... உண்மைகளை வெளிக்கொணர்ந்த வெளிக்கொணர்ந்த ஜீவா விற்கும் வாழ்த்துக்கள்....
    சமீபத்தில் கீழடி சுற்று சுற்றுவட்டாரப் பகுதியில் தோண்டும் பொழுது அரபுப் பெயர் கொண்ட தங்க காசுகள் கிடைத்ததே அது செய்திகளில் வந்தது,,, அதன் விளக்கம் என்ன...

  • @gafurmalik1305
    @gafurmalik1305 3 місяці тому +3

    அருமையான விளக்கம் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் உண்மை உண்மையாகவே சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @MohammedAli-u8z2z
    @MohammedAli-u8z2z 4 місяці тому +3

    சகோதரர் ஜீவா அவர்களின் இஸ்லாமிய மார்க்க விளக்கம் அதிகம் இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 Рік тому +74

    மிகவும் அருமையான பழமையான வரலாற்றை புதுப்பித்து இருக்கின்றார் நன்றி சகோதரரே

    • @poongodijothimani
      @poongodijothimani Рік тому +1

      Liked Only Hanarable Dravidan Madal 4000
      Hunderd year's Growthing Country people's.
      Like merchants family Burma salon Malaysia Indonesia Taiwan Philippines many more historical society leader mankind equal power is security Correct gaured in India and world Leader's Dyanamics world Leader's Acchivnment groups Matters and public relations between Honorable Thirumavalavan in India Histery that's correct 👍
      Nowadays Very Important story value historical Ayyappan means greatest founder Vavar that's correct direction sir.
      " Thirai Kadal ODI theravyam thedal "
      Pattinathar pala Mozhli gal Ellaiyhada thirunthungal God bless 🙏 Dravidan People's republic Tamilnadu people's Indipendent Rebupulice Dravidam LIKE GREATGod Parama Sivam.
      Sivamayam Thanjavur

    • @rabiyathulbaseera4506
      @rabiyathulbaseera4506 Рік тому

      உண்மை சொன்னதுக்குமிக்கநன்றிஅண்ணா

  • @shahulhameed5102
    @shahulhameed5102 Рік тому +24

    உண்மையை சொல்லும் அன்பான ஜீவா, ஐயா கிருஷ்ணவேல் இருவருக்கும் நன்றிகள் பல. சிறிய திருத்தம்: சேரமான் பெருமால் முகம்மது நபிகளாரை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில் ஓமான் நாட்டின் சலாலா என்ற ஊரில் இறந்துவிடுகிறார் அவருடைய கல்லறையும் அங்குதான் உள்ளது.

  • @ahlusunnah2802
    @ahlusunnah2802 Рік тому +11

    மிக அருமையான கலந்துரையாடல்
    ஜீவா டுடே அவர்களுக்கும் பங்கெடுத்த ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றிகள் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்

  • @arunaxerox1904
    @arunaxerox1904 Рік тому +10

    உங்கள் கூற்றுப்படி ராஜராஜன், 3 வயதில் உயிர் காப்பாற்றிக்கொள்ள இஸ்லாமியர் பாதுகாப்பில் 15 வருடங்கள் வாழ்ந்து பின் தன் தாய் மதமான சைவத்திற்கு திரும்பினார்!👌 புதிய தகவல் நன்றி🙏

  • @abifarid4508
    @abifarid4508 Рік тому +26

    இந்த சமுதாயம் நம்மல எப்படி எல்லாம் ஏமாத்தி வச்சுருக்கு. மிக்க நன்றி அண்ணா அருமை eye opening message

  • @rajamohamed9210
    @rajamohamed9210 Рік тому +273

    சேரமான் பெருமான் நிர்மாணித்த பள்ளிவாசலில் ஒருமுறைதொழும்வாய்க்கப்பெற்றேன் அது ஒரு அற்புதமான தருனம்

    • @sreetnsan9556
      @sreetnsan9556 Рік тому

      he was forced to convert as a condition to fullfil his love on an arabic girl. Not because he was in love with islamic philosophy. Even today women are used as a tool for conversion (example - Malaysia) - conversion should happen in ones own will after falling in love with the teachings and philosophy. Otherwise it is just to add up the numbers - result is corruption and fanatism - just like our democracy today

    • @rajamohamed9210
      @rajamohamed9210 Рік тому

      @@sreetnsan9556 ஆஹாங்

    • @roshanwafeek4852
      @roshanwafeek4852 Рік тому +1

      மாஷா அல்லாஹ்

    • @sheikamir9065
      @sheikamir9065 Рік тому +4

      சேரமான் பெருமான் நிர்மாணித்த பள்ளிவாசலில் ஒருமுறைதொழும்வாய்க்கப்பெற்றதும் அதனாலேயே என் குடும்பதார் மற்றும் உறவினர்களுடனும் மீண்டும் அங்கு சென்று வந்ததும் அருமையான தருனம்

    • @saleembasha1682
      @saleembasha1682 Рік тому

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi7376 Рік тому +62

    ஜீவா டுடே 💪💪💪💪💪

  • @arulprakash6180
    @arulprakash6180 Рік тому +24

    மிகத் தெளிவான விளக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 27 днів тому +1

    வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் சாருக்கும் உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் ஜீவா சாருக்கும் 🙏

  • @kajanijamudheen
    @kajanijamudheen Рік тому +5

    உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி. முழுமையான தரவுகளுடன் விவாதம் நடைபெற வேண்டும்

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Рік тому +66

    நான் செவி வளியாக கேள்விப்பட்டதை தெளிவாக புரியவைத்ததற்கு நன்றி.

  • @ezhilr8150
    @ezhilr8150 Рік тому +38

    ஐயா அவர்கள் சொன்ன விஷயம் மிகவும் ஆச்சிரியமாக உள்ளது மிகவும் நன்றி ஜீவா டு டே அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @mjsq53
    @mjsq53 Рік тому +117

    தம்பி ஜீவா இஸ்லாத்தை பத்தி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றி

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 Рік тому +1

      Poi al quran padi neeye terinjukuve😂

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Рік тому +2

      ஆனாலும் தம்பி ஜீவா மறுமையில் நரகத்துக்கு தானே போவார்?😢😂😂😂😂

    • @Osbksgdk
      @Osbksgdk 11 місяців тому +1

      ​@@kalaiselvikrishnan9994 oh you are really assuming that we don't know the quran. 😂. As a person who knows the whole Quran. And as a person who knows the whole Quran I can confirm it has no mistakes in it neither ant verse of violence. So stop making foolish comments and distract the people. Understood.

    • @kalidossn1601
      @kalidossn1601 Місяць тому

      9o​@@kalaiselvikrishnan9994very nice

  • @Abuabu-uw9ul
    @Abuabu-uw9ul 3 місяці тому +4

    மறைக்கப்பட்ட வரலாறு வீதியில் சொன்னதற்கு நன்றி

  • @sikandars4004
    @sikandars4004 Рік тому +7

    பல்வேறு உண்மை களை.எடுத்துரைத்தமைக்கு.மிக்க நன்றி வணக்கம் வாழ்க நலமுடன் வாழ்க வய்யகம் வாழ்க தமிழ்
    வளர்க ஜீவா சார்,.

  • @veeramanib.r6386
    @veeramanib.r6386 Рік тому +34

    அருமை , நல்ல தகவல்கள்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Рік тому +179

    பல உண்மைகளை உள்ளபடி சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி

  • @Solarani---1994
    @Solarani---1994 Рік тому +123

    Masha Allahஇறைவன் போதுமானவன்👑

  • @arafas
    @arafas 4 місяці тому +2

    மிக முக்கியமாக வரலாற்றை தெள்ளத்தெளிவாக விவரம் அளிப்பதற்கு மிக்க நன்றி🎉👍

  • @karimunnisaiwantphnojaffar8696

    நான் நத்தர்வலி dargavil பிறந்தவள் குந்தவை சமாதிஉம் இருக்கு& கிளி சமதியம் இருக்கு இடு மதுரை ரோடில் இருக்கிறது

  • @naaznaaz9030
    @naaznaaz9030 Рік тому +129

    not in Madheena, cheramaan king after seeing Prophet Mohammed , he became Muslim, and while returning to Kerala, he died at the port of Oman, his burial place is in Salalah now, people are paying respect as he is "Sahabi" . those who have seen Prophet Mohammed (pbuh) are respected highly in Islam. cheramaan took many things to gift Prophet Mohammed, pickle is one among those.. he also wrote letter to his palace about his condition and asked to build a mosque in his palace ,in favor of Islam.

    • @SharbutheenS-ye7qp
      @SharbutheenS-ye7qp Рік тому +6

      Additional information super

    • @jeelanisheriff6791
      @jeelanisheriff6791 Рік тому +6

      Why he had gone to meet Prophet Mohamed in Madeena!!?
      Cheraman witness the Moon split event from his courtyard and started enquiring then King came to know about that with the Arabian traders that a Noble man from Arabia done this Miracle.
      Cheraman very much engrossed and wanted meet the noble person Prophet Mohamed, so he traveled alongwith the traders to Arabia there he meet Prophet Mohamed and converted as Muslim .. He is known as Sahabi' and while returning he died in Oman........

    • @abdulgafoor8032
      @abdulgafoor8032 Рік тому +3

      ஆமாம் இது தான் உண்மை

    • @fanny886
      @fanny886 Рік тому +8

      Where did you studied this I got goosebumps hearing a Sahaba from india

    • @kmdigital1029
      @kmdigital1029 Рік тому +1

      Also In salalah.... bible charecter job burial tomb is there ryt???

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm Рік тому +15

    Super இருவரின் உரையாடலும்🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @asiaview9153
    @asiaview9153 Рік тому +8

    அருமையான பதிவு நண்பர் ஜீவா... திரு கிருஷ்னவேல் அவர்களின் விரிவான விளக்கம் அருமை.. திரு கிரிஷனவேல் அவர்களை தொடர்புகொள்ள விரும்புகிறேன். நன்றி.
    வரலாற்று ஆய்வாளர் மலயா.

    • @mohan.kdrawing1106
      @mohan.kdrawing1106 Рік тому +1

      திரு கிருஷ்ணவேல்அவர்கள் எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளார் ஏதாவது கூற😢 முடியுமா?

  • @arafathnisa9920
    @arafathnisa9920 Рік тому +98

    இத்தனை ஆதாரங்கள் வலுவாக இருந்த போதும் ஏன் அரசு சரியான வரலாற்றை பள்ளி புத்தகங்களில் கொடுப்பதில்லை

    • @funnynews6657
      @funnynews6657 Рік тому +8

      சாக்கடை அரசியல் 😂😂😂

    • @MekaVarnan
      @MekaVarnan Рік тому +1

      தீவிர முஸ்லிம்😂

    • @Antii_Fascist
      @Antii_Fascist Рік тому

      ஆதாரம் எங்கயா காமிச்சான். அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு தான் சொல்றான். ஒரு கல்வெட்டு ஆதாரம் கூட இல்ல. சும்மா சரகடிச்சிட்டு மல்லாக்கப்படுத்து யோசிச்சிருப்பான் போல.

    • @sathiyaraj6281
      @sathiyaraj6281 11 місяців тому

      Arasa athikarathil iruppathu athigam paarpanargalea

    • @taranajm2022
      @taranajm2022 11 місяців тому

      Niraya aadaharangalai azhithu varigirargal,adhil idhuvum ondru.

  • @prakashpattukkottai7888
    @prakashpattukkottai7888 Рік тому +3

    வணக்கம் இந்த அற்புதமான காணொளியில் திரு கிருஷ்ண வேல் திரு ஜீவா இருவரின் உடைய உரையாடலும் மிகச்சிறந்த வரலாற்றுத் தரவுகளை மற்றும் தகவல்களை வேண்டும் என்ற அளவிற்கு கூட்டி கொடுத்து இருக்கின்றன இதில் ஒரு மாற்றம் அல்லது திருத்தம் அருள்மொழி குந்தவை நாச்சியார் இவர்கள் சிறுவயதில் தமிழர்களாக இருந்திருக்கின்றனர் அழகு சமண மதத்தை செல்வி இருந்திருக்கின்றனர் அல்லது சைவ மதத்தை தழுவி இருந்திருக்கின்றனர் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் பிறகு இஸ்லாமியரின் துணையுடன் மறைந்து தன்னை தற்காத்துக் கொண்டு இருக்க வேண்டும் அதற்கான தற்காப்பு வாழ்க்கையைத்தான் அவர் ஒரு முஸ்லிம் நண்பருடன் பத்துப் பதினைந்து ஆண்டுகள் மறைவு வாழ்க்கை நடத்தி இருக்கிறார்கள் பிறகு அவர்கள் மீண்டும் சமண மதத்தையும் அல்லது சைவ மதத்தையும் அல்லது ஆசிவகம் ஆகவோ இருந்திருக்க வேண்டும் எனது இந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தால் மிக மிக நன்றாக இருந்திருக்கும் அதை விட்டுவிட்டு இஸ்லாமிலிருந்து திரும்பவும் மதம் மாறியதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறதோ என்று சந்தேகம் வருகிறது இதைக் கவனித்து பதி விட்டு இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து

  • @mohamedsaleem4559
    @mohamedsaleem4559 Рік тому +147

    வேலு நாச்சியார் மற்றும் ஹைதர்அலி, திப்புவிற்கு இருந்த நட்பையும், நேசத்தையும் பற்றி ஒரு நேர்காணல் வைத்தால் இன்றுள்ள சூழலுக்கு மதநல்லிணக்கமாக இருக்கும்..

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 Рік тому

      சலீம் ஹைதர் அலி கும் குந்தவை கும் வருட வித்தியாசம் 500 ஆண்டுகளுக்கு மேல்

    • @sharmababu2444
      @sharmababu2444 Рік тому +7

      இதை முயர்சி செய்யவும் ஜீவா அவர்களே ! சங்கிகளுக்கு காலணியால் அடிக்கும் அடி.

    • @prabhushankar8554
      @prabhushankar8554 Рік тому

      Solla mudiyaathu athuve saamaramum aagalaam

    • @iraivan010
      @iraivan010 Рік тому +3

      Thippu endra mirugam, manithargalain tholai uyirodu urithu milagai podim thadavi muslimaaga matham maatriyum, thanathu padaigalai vachu, pengalai karpalichu karpamadaiya seithum , tharkolaikooda seiya vidaamal, uyirudan vachu kodumai paduthiya kodooran. Thippu endra mirugam, ungga munnorku munnoraiyum kodumaipaduthuna naalathaan ippo neengga athey islaathukku Kodi pidichu thiriyuringga, muthalil ovvoru naatilum raththam sotta sotta islaam valartha unmai therinjukangga.

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому +3

      @@iraivan010 athunaalatha innum terrorist vachu islama valakuranga

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Рік тому +33

    நிறைய செய்திகள். பயனுள்ளவை
    இருவர் பணிகளும் தொடரட்டும்.

  • @vettaimannanvettaimannan1385
    @vettaimannanvettaimannan1385 Рік тому +86

    எனக்கும் தஞ்சை கோவில் பற்றிய சந்தேகம் இருந்தது இப்போது புரிந்தது❤

  • @MM-yj8vh
    @MM-yj8vh 11 місяців тому +3

    மிகவும் அருமைங்க....திரு. கிருஷ்ண வேல் ....
    திரு. ராஜ ராஜன் சோழன் அவர்கள்.... பிறப்பால் ஒரு தமிழன் தான். அவரின் தாய் & தந்தை இறந்த பிறகு... அவர்கள் ஒரு முஸ்லீம் நபரின் ஆதரவில் வளர்கிறார்கள். பிறகு....நாட்டை அவளும் தகுதி அடைந்தவுடன்... மறுபடியும் சிவனை வணங்கும் தமிழனாகிறார். இதை எங்களுக்கு புரிய வைத்த உங்களுக்கு மிக்க நன்றிங்க. பேட்டி எடுக்கும் ஜீவாவுக்கும் வாழ்த்துக்கள்.... ⚘👌⚘👍⚘🙏
    குந்தவை வளர்த்த கிளிக்கு .... தர்காவில் சமாதி அமைத்துள்ளார். எவ்வளவு தேடுதல் இருந்து இருந்தால்.... இவ்வளவு செய்திகளை சேகரித்து இருப்பார் இவர். வாழ்த்துக்கள்.... ❤

  • @jahubarsathik-gt5us
    @jahubarsathik-gt5us Рік тому +3

    அழகிய முறையில் அனைவரும் அரிந்துகொள்ளும் வகையில் உண்மையான விசயங்களை எடுத்து கூறிய உங்கள் இருவருக்கும் இறைவன் நலம் செய்வானாக

    • @KrishnaVeni-bm3se
      @KrishnaVeni-bm3se 2 місяці тому

      இந்துகடவுள்பொய்என்றால்இவன்ஏன்கிருஷ்ணர்என்றுபெயர்வைத்தான்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому +133

    நீங்க படம் எடுத்தால், எதிர் பார்க்காத திருப்பம் மிகுந்த கதையுடன் இருக்கும் .

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 Рік тому +2

      😂😂😇😇🤣🤣 The possibilities can't be ignored. But there are many myths and idiology stories behind Rajaraja....... But now more Historians have come in and bringing out the evidences. Mr. Mannar Mannan had decoded the Udaiyaaloor temple inscriptions exactly giving the real meaning in his video explaining each and every word.

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому

      Raja Raja nah konnathu evanu padam edutha innum Super ah irukum...🤭 , ithula paarunga , apdi padam edukum pothu , paarpanum , thannai paarpan maariyey karpanai panitu alaira Soothiranum 🤭 katharatha paakum pothu , padam Vera level ah irukum...🤣

    • @justicegopinath
      @justicegopinath 3 місяці тому

      அடிப்படை கட்டுமானம் இல்லாத கோட்பாடுகளுக்கு தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விளம்பரம் தேவைப்படும். அந்த விளம்பரம் ஒருபோதும் இஸ்லாமுக்கு தேவைப்பட்டதில்லை. தரவுகள்படி ஒவ்வொரு நாளும் இஸ்லாம் வளர்கிறது எந்த விளம்பரமும் இன்றி.
      திணிப்பதற்கு தான் விளம்பரம் அது மக்களின் உளலத்துக்குள் செல்வதில்லை

  • @shanmugamindhira6984
    @shanmugamindhira6984 Рік тому +14

    அருமை யானா பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @jaheerhussain8988
    @jaheerhussain8988 Рік тому +71

    மன்னிக்கவும், கிமு இல்லை கிபி, சேரன் கல்லறை மதினா வில் இல்லை, ஓமன் நாட்டில் சலாலாவில் உள்ளது,

    • @jailajkhanppt7552
      @jailajkhanppt7552 Рік тому +3

      உண்மை

    • @2011fahmy
      @2011fahmy Рік тому +3

      வழி மொழிகிறேன்.

    • @sathiyamoorthys9270
      @sathiyamoorthys9270 Рік тому +3

      சரியாக சொன்னீர்கள் சகோதரா.
      வாழ்த்துக்கள்.

    • @mohamedkassim24
      @mohamedkassim24 3 місяці тому +1

      Yes you are right

    • @altain
      @altain 27 днів тому

      வழி மொழிகிறேன்

  • @sureshkumar-mi8tm
    @sureshkumar-mi8tm Рік тому +29

    அருமையான தகவல். நன்றி ஜீவா, அண்ணன் கிருஷ்ணவேல்

  • @khadarmaideendeen7720
    @khadarmaideendeen7720 28 днів тому +1

    சகோதரர்கள் இருவருக்கும் மனமாறந்த நன்றி இஸ்லாமிய சரித்திரங்களை தொடர்ந்து பதிவிடுமாறு அன்பாக வேண்டுகிறேன் ஜிவா டுடேவுக்கும் வாழ்த்துக்கள்

  • @MohomedSabrulla
    @MohomedSabrulla Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤.
    சிறப்பான உரையாடல்
    தெழிவான....படைப்புகளை
    வரவேற்கிறேன்

  • @fmm4887
    @fmm4887 Рік тому +35

    அன்றைய அரபு மக்கள் முகம்மது நபியை ஏற்ப்பதற்கு அற்புதம் செய்து காட்டும்படியும் இந்த நிலவை உம்மால் பிளக்க முடியுமா என நிபந்தனை விதிக்கிரார்கள் அச்சமயம் முழு நிலவு இரன்டு துண்டுகளாக பிளந்து மீண்டும் ஒன்றாக இணைந்தது இந்த அரிய நிகழ்வை சேரமான் பெருமான் இந்தியாவிலும் பார்த்துள்ளார் அதிலிருந்து இதை பற்றிய சிந்தனையில் இருந்துள்ளார் அக்காலத்தில் வந்த அரபு வணிகர்கள் நிலவு பிளந்த நிகழ்வை பற்றியும் சொல்கிறார்கள் நிலவு பிளந்த நிகழ்வை தன் கண்ணால் பார்த்ததால் அரபு வணிகர்கள் சொல்வதையும் கேட்டு அவர்களுடன் முகம்மது நபியை சந்திக்க புறப்பட்டு சென்றார் நபியை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார் திரும்பி வரும் வழியில் நோய்வாய் ஏற்பட்டு இறந்து விடுகிறார் அவர் கொடுத்தனுப்பிய ஓலையை பெற்றுக்கொண்டு அரச குடும்பத்தினர் கட்டிய மசூதி தான் கேரளாவில் முதன் முதலாக கட்டப்பட்ட மசூதி என கல்வெட்டு கூறுகிறது.

    • @AbdulAbdul-hs4mz
      @AbdulAbdul-hs4mz Рік тому +2

      S

    • @ayshathayueb3497
      @ayshathayueb3497 Рік тому

      Ayshath

    • @harisview3872
      @harisview3872 8 місяців тому

      😂😂😂😂enada edhu pudhu uratta irukkuu

    • @fmm4887
      @fmm4887 3 місяці тому +3

      ​@@harisview3872 உருட்டு இல்லை அதற்கு சான்றாக அந்த அரச குடிபத்தார் கட்டிய முதல் மசூதி கேரளாவில் உள்ளது.

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Рік тому +56

    இதை பொன்னியின் செல்வம் என்ற திரைப்படத்தை எடுத்த மடையன் மணிரத்தினம் பார்க்க வேண்டும் ஐயா சொல்வது அனைத்தும் உண்மை

  • @RajanPandian
    @RajanPandian Рік тому +164

    குதிரைகள் வாங்க தமிழர்கள் அரபு நாடுகளுடன் தொடர்பில் இருந்தனர்! இது கிமு வில் கூட தமிழர்கள் வணிக தொடர்பாக அரபு நாடு சென்றுள்ளார்கள்!

    • @Hsjjs535
      @Hsjjs535 Рік тому +5

      குதிரை வணிகம் மட்டுமல்ல பாரசீக படைக்கு இங்கே இருந்தும் இலங்கையிருந்தும் யானைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன
      அரபு நாடுகளிலிருந்து குதிரைகள் இங்கே இறக்குமதி செய்யப்பட்டன

    • @Hsjjs535
      @Hsjjs535 Рік тому +7

      மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் என்ற புத்தகத்தை படியுங்கள் தமிழகத்திலிருந்து என்னவெல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டன எந்த எந்த சாம்ராஜ்ஜியங்களுடன் வணிக தொடர்பு இருந்தது என்று தெரியவரும்

    • @onlinme7884
      @onlinme7884 Рік тому +1

      Pearls of korkai were world famous. International traders were willing to buy even the ones that were rejected for sale by local merchants.

    • @malar1455
      @malar1455 Рік тому +1

      Arabs did spice trading in Ceylon / Sri Lanka and Kerala long before Raja Raja Cholan was born . Even Pandiyar had pearl trading with Arabs.

    • @rajamohammed5392
      @rajamohammed5392 Рік тому +2

      @@Hsjjs535 திருவிளையாடல் புராணத்தில் நரியைப் பரியாக்கிய கதையாக இயற்றப்பட்டுள்ளது.

  • @JabarullahKhan-q9k
    @JabarullahKhan-q9k Місяць тому

    உண்மை என்றும் நிலைத்து நிற்கும்... நன்றி சகோதரர்களே... இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @mohamedkhancool1582
    @mohamedkhancool1582 9 днів тому

    நான் ஸ்ரீலங்காவை சேர்ந்தவன்
    இப்படியான நிகழ்ச்சியை பார்க்கும் போது நன்றாக உள்ளது 👍👍

  • @MuslimMediaTamil
    @MuslimMediaTamil Рік тому +11

    உண்மையை வெளிக் கொணரப்படுத்திய jeeva today அவர்களுக்கு வாழ்த்துக்கள்... 👌👏👏

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Рік тому +22

    Thanks to Krishnavel sir and Thozhar Jeeva for taking efforts to expose these historical facts !

  • @angeljohn8436
    @angeljohn8436 Рік тому +31

    Thank you Jeeva for arranging this beautiful informative interview. I hope many people watch this video. 🙏

  • @urimaikural5490
    @urimaikural5490 Рік тому +4

    வரலாற்று ஆய்வாளர் தோழர் கிருஸ்னவேலுக்கும் தொகுப்பாளர் ஜீவாவுக்கும் பலகோடி நன்றிகள்.

  • @Sidhikbasha-kp4bt
    @Sidhikbasha-kp4bt 28 днів тому

    சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Рік тому +5

    மகிழ்ச்சி 👍🤲👌👏👍🤲👌👏 💕💐💕💐💕💐💕💐💕💐

  • @riyazahmed7223
    @riyazahmed7223 Рік тому +16

    Hats off to both of you, May the Almighty God shower his blessings upon you

  • @hajanajumudeen7403
    @hajanajumudeen7403 Рік тому +24

    உண்மையே ஆதாரத்துடன் சொன்ன ஐயா விற்கு நன்றி

  • @jamruthnisha1236
    @jamruthnisha1236 22 дні тому

    வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @aishwaryaaysha3337
    @aishwaryaaysha3337 10 місяців тому +3

    மிகவும் அருமை.இஸ்லாத்தை இகழ்த்தி மத கலவரத்தை உருவாக்க எத்தனையோ நபர்கள் போராடுகிறார்கள்.உண்மையை உறக்க கூறி உள்ளீர்கள்.

    • @deivambharathi5098
      @deivambharathi5098 3 місяці тому

      முஸ்லிம்கள் இந்துக்களை காபிர்னு சொல்லும்போது? அல்லாவை தவிர வேறு கடவுள் எல்லாம் பொய் சொல்லும் மற்றவர்களும் சொல்லுவார்கள். நீங்கள் முஸ்லீமாக மதம்மாறியவரா?

  • @mjsq53
    @mjsq53 Рік тому +31

    வரலாற்றை சிறப்பாக எளிமையாக விளக்கி ய ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி

  • @ApsarRahman
    @ApsarRahman Рік тому +13

    உங்களுக்கு தெரிந்த இந்த வரலாறு இஸ்லாமியருக்கு தெரியவில்லை இதை சொன்னதற்கு மிக்க நன்று

    • @ronraji
      @ronraji Рік тому +3

      இந்த வரலாறு இவனை விட யாருகுமே தெரியாது

    • @TheRamg75
      @TheRamg75 11 місяців тому

      ​@@ronraji😂😂😂😂😂😂

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Рік тому +22

    ஜீவாவிற்க்கு நன்றிகள்பல❤

  • @m.ramali7848
    @m.ramali7848 4 місяці тому +5

    உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்
    வாழ்க வளமுடன்

  • @hameedabdulrahim6998
    @hameedabdulrahim6998 Рік тому +4

    கேரளா கொடுங்களூர் சேரமான் பள்ளி கட்டுவதற்கு ஒரு வருடம் முன்பே 627அல்லது 628 காலங்களில் இபுனு பதுதா என்பவரின் முலம் ஏமன் மற்றும் பாரசிக மன்னர்களின் பொருளாதார உதவியை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ளது இது இந்தியாவின் முதல் பள்ளி (பழைய குத்பா பள்ளி) அப்போதையா காலத்தில் அரபும் தமிழும் கலந்த அருவி என்னும் மொழி புழக்கத்தில் இருந்துள்ளது, அதனுடைய கல்வெட்டும் இந்த பள்ளியில் உள்ளது வேறு எங்கும் அருவி மொழி கல்வெட்டு கிடையாது

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Рік тому +78

    சகோதரர்கள் இருவருக்கும் கி.மு.இல்லை கி.பி. மன்னிக்கவும்.

    • @kodinagartajkodinagartaj8158
      @kodinagartajkodinagartaj8158 Рік тому

      2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய வரலாறு இல்லையாம் ஏன் ஆரியர்கள் செய்த
      .....செயல்கள் இவர் சொல்லிய
      திருட்டு வரலாறு எப்படி எழுத முடியும்
      அதுதான் ஆரிய வரலாறும் இந்தியா வரலாறும் இல்லாமல் போயிருக்கும்

    • @arunasharma795
      @arunasharma795 Рік тому

      Ad or BC ?

    • @sathiyamoorthys9270
      @sathiyamoorthys9270 Рік тому

      Ad

  • @mohamedarief8171
    @mohamedarief8171 Рік тому +27

    தமிழகத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் பெண்களுக்கு இன்றளவும் லட்சக்கணக்கான பெண்களுக்கு நாச்சியார் , நாச்சியாமா, நாச்சியார் கனி, என்று செல்லப்பெயர்கள் வைத்து தான் கூப்பிட்டு வருகிறார்கள்.

  • @muhammadrabbanihajamaideen128
    @muhammadrabbanihajamaideen128 Рік тому +5

    அறியா உண்மைகளை அறிந்தேன். நன்றி ஜீவா.

  • @elangovasu3044
    @elangovasu3044 23 дні тому

    ஜீவா சார்,
    உள்ளபடியே, இது போன்ற வரலாற்று பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்க சார்.
    படிக்கத்தான் வாய்ப்பில்லை கேட்டு பயனடையும் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.