ஜாதகம் பார்க்காவிட்டால் என்ன நஷ்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 140

  • @deviv7318
    @deviv7318 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏 உண்மை வார்த்தைகள் 🙏 நான் hospital admit அதான் பார்க்க முடியவில்லை..

  • @mponnurangam7297
    @mponnurangam7297 3 роки тому

    திரு சின்னராஜ் அவர்களே தாங்கள் இதுவரை போட்ட பல்லாயிரம் ஜோதிட விடியோக்களில் இதுதான் தலை, உச்சி, மகுடம்!! புகழ வார்த்தைகளை தேட வேண்டும்!! அதற்க்கும் உங்க தமிழ்ச்சானல் விடியோக்களை பார்த்துவிட்டுத்தான் வரவேண்டும் போல் இருக்கிறது!! தமிழகத்தில் உலக மகா அறிஞர்கள் இருந்திருக்கின்றார்கள் இருக்கின்றார்கள் ஆனால் தமிழன்தான் இன்னும் தலை குனிந்து கூனி குறுகி வாழ்ந்துக்கொண்டிருக்கின்றான் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். உம் வாழ்வு செழிக்கட்டும். தம் சேவை ஓங்குக. வாழ்க உங்கள் குலம். நன்றி நன்றி நன்றி.

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 3 роки тому

    சூப்பர் சார் சரியான விளக்கம். 🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 роки тому +2

    சூப்பர் சார்,மிக நல்ல தெளிவான விளக்கம்,…Thank you so much sir,…🙏🏻

  • @baskarelumalai8438
    @baskarelumalai8438 3 роки тому

    அருமையான பதிவு.

  • @annapumps3565
    @annapumps3565 3 роки тому

    ஜாதகம் பார்க்காத வரை சந்தோஷம். மன நிம்மதி கிடைக்கும். கிடைப்பது கிடைக்காமல் போகாது. கிடைக்காதது முயற்சி செய்தாலும் கிடைக்காது

  • @ramasamym5374
    @ramasamym5374 3 роки тому +2

    மதிப்புக்குரிய அய்யா சின்னராஜ் அவர்களுக்கு ஒவ்வொரு வீடியோவிலும் தங்களின் விளக்கங்கள் ஒன்றுக்கொன்று மெருகேற்றிக் கொண்டே இருக்கிறது உண்மையில் நீங்கள் ஒரு ஜீனியஸ் 🙏

  • @kannang6812
    @kannang6812 3 роки тому

    ஐயா வணக்கம் தங்களின் பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 3 роки тому

    வணக்கம் ஐயா அற்புதமான விளக்கம் அருமை நன்றி ஐயா

  • @velkakkatamilastrology
    @velkakkatamilastrology 3 роки тому

    மானசியகுரு வணக்கம், தங்கள் எல்லா பதிவையும் பார்த்துள்ளேன், சமீப காலமாக அரைத்த மாவையே அரைக்கிறீர். நாடி ஜோதிடத்தில் கோச்சாரத்துடம் பலனை துல்லியமா சொல்லாம் என்ற தகவல் எட்டியது. தாங்கள் அதையும் அறிவீர் என்று அறிவேன். அதற்க்கு சில விடியோக்கள் போடுங்க. கண்டது கற்க பண்டிதன் ஆகலாம். நன்றி.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 роки тому

    சவஅடக்கம் செய்ய சிலா் படுபட்சி பாா்ப்பது ஏன்? பிறப்பு நட்சத்திற்கா? இறப்புநட்சத்திற்கா? தயவுசெய்து விளக்கம் தாருங்கள் நன்றி அய்யா

  • @mohant.n9133
    @mohant.n9133 3 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @pattabiraman54
    @pattabiraman54 3 роки тому

    இதுபோன்ற ஜாதங்கள் பல பார்த்து நொந்து விட்டது. 1. ஜாதகம் பொருந்தாது என்று கூறியம் திருமண நடந்தது. முதலிரவு முடியும் முன் பிரிவினை நடநாதது.‌ அதே பெண்ணிற்கு வேறோரு ஜாதகம் கொண்டு வந்தார்கள். அதையும் பொருத்தம் இல்லை என்று கூறினேன். திருமணம் நடந்தது. இப்போது சங்கடமான நிலை. அதே போல் பொருத்தம் பார்க்க வந்தவரிடம் , பொருத்தம் உண்டு. ஆனால் புத்ர பாவம் இருவருக்கும் சரியில்லை என்று கூறினேன். இங்கும் திருமணம் நடந்தது ஆனால் 8ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதுபோன்று 5,6 அனுபவங்கள். அவர்கள் ஒரு முடிவு செய்து விட்டு வருகிறார்கள். நம்மிடம் பெயருக்கு ஒப்பீனியன் கேட்டு விட்டு அவர் இஷ்டம் போல செய்கிறார்கள். எனவே நான் பொருந்தும் பார்ப்பது தற்போது இல்லை

  • @ravikumarcvl
    @ravikumarcvl 3 роки тому +2

    என் மானசீக குருவுக்கு வணக்கம்🙏🙏🙏 இது எனது முதல் கமெண்ட் ஐயா......
    இன்று நான் பார்த்த ஜாதகமும் நீங்கள் வீடியோவில் டிஸ்ப்ளே பண்ணியிருக்கும் ஜாதகமும் ஒன்றே !!! ஆனால் இந்த ஜாதகத்தில் சித்திரை நட்சத்திரம் அடுத்த நாள் பிறந்த ஜாதகம் இதுவும் சிம்மம் லக்னம் 5/12/1988 0.55 AM Namakkal
    அங்க தான சார் காத்து இருந்த சோதனை காலம்....
    அந்த ஜாதகர் இறந்து 29 நாள் ஆகிவிட்டது .ஜாதகத்தைவைக்கும் பொழுது இறந்துவிட்டார் என்று சொல்லி வில்லை
    நான்ஒரு பத்து வார்த்தை ஜாதகர் பற்றி பேசிவிட்டு தசா புத்திஅந்தரத்தை செக் பண்ணும் பொழுது ( குரு திசையில் சுக்கிரன் புத்தியில் சனி அந்தரத்தில் சந்திரன் அந்தரத்தில் ) போகி கொண்டிருந்தது எட்டாம் அதிபதி பலனைசெய்து இருக்குமோ என்று நினைத்து
    நான் அவரிடம் எட்டாம் அதிபதி என்ன செய்யும் என்று நோட்டில் விரிவாக எழுதி உள்ளேன் அதைப் படித்துப் பாருங்கள் என்று கூறிவிட்டு Note அவரிடம் கொடுத்துவிட்டேன் அந்தப் பெண்மணி அதை படித்துவிட்டுஎன் தம்பிஇறந்து டார் 29 நாள் ஆகிவிட்டது என்று அவள் ஒப்புக் கொண்டாள்.. நான் நினைத்தேன்கடவுள்எவ்வாறு சோதிப்பார் என்று நேரடியாகபார்த்து விட்டேன் ஐயா..
    ஐயா உங்கள் வீடியோவை தினமும் காலையில் ஒரு மணி நேரம் பார்ப்பேன்
    அந்த வீடியோவில் இருக்கும் கேள்விகளை மட்டும் தான்வரும் வாடிக்கையாளர் என்னிடம் கேள்வி ஆக கேட்பார்கள்... 🙏 அதனால் தான் ஐயாஉங்களை கடவுள் போல் நான் நினைத்து விடுகிறேன் 🙏... இன்று வரை நான் ஜோதிடம் கற்க பாடசாலை செல்லவே இல்லை
    நான் உங்கள் வீடியோவை பார்த்து ஜோதிடத்தை கற்றுக்கொண்டு வருகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 3 роки тому +1

      அப்படியே என்னுடைய ஜாதகத்தையும் பார்த்து சொல்லுங்கள் திருமணம் எப்போ எப்படி நடக்கும் 18.02.1983 time 12.30 Place salem

  • @ashwinramachandran9110
    @ashwinramachandran9110 3 роки тому

    Hello sir hope you doing good I'm Ashwin Ramachandran from chennai your video is simply superb. I had a doubt, in your video list you've not make any video about intuition power. Please make video on that, thank you so much sir 😊

  • @a.rajagogulnatha.rajagogul2343
    @a.rajagogulnatha.rajagogul2343 3 роки тому

    மிக சிறப்பு 🙏

  • @nithyapalanisami3966
    @nithyapalanisami3966 3 роки тому +1

    Sir, 2 kalyanam aagarathulam விதினு சொல்றீங்க, தாரதோசம் உள்ள ஜாதகம் example சொல்லும்போது..இப்ப 2 marraige ஆகாம தவிர்கலம்னும் சொல்றீங்க..புரிஞ்சுக்க முடிலைங்க sir

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏 நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனாலும் நான் என்னுடைய வியாபாரத்தை (சனி தசையில்) தொடங்குவதற்கு முன்பு எனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு ஜோதிடரிடம் நான் வியாபாரம் தொடங்கலாமா என்று கேட்டதற்கு அவர் இதற்கு பிறகு நீங்கள் நாலு பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய காலம் இது, நீங்கள் கட்டாயம் வியாபாரம் செய்து மகத்தான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய நேரம் இது, தாராளமாக துவங்கலாம் என்று கூறினார். நானும் நம்பிக்கையுடன் துவங்கினேன், ஆனால் என்னைத் துவைத்து தொங்க விட்டது காலம். நான் பிச்சை எடுக்க வேண்டியது தான் மிச்சம். அதன் பிறகு அவரை மீண்டும் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது, நடந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் நான் தவறாக கணித்து விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி எனக்கு ஆறுதல் சொன்னார். இதற்கு என்ன காரணம்? என்னுடைய கர்ம கடனைத் தீர்க்க வேண்டிய கட்டாயமா? 20/10/1970 (4:03 காலை) Sungkai Perak Malaysia. நன்றி ஐயா 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 3 роки тому

    100% உண்மை ஐயா..

  • @sujithasuji9049
    @sujithasuji9049 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா சுஜிதா நாகப்பட்டிணம் எனது ஜாதகத்தில் 2----7----- க்குடைய செவ்வாய் பகவான் 8----ல் மறைந்து ள்ளார் எனக்கு திருமணவாழ்க்கை உண்டா ஐயா உண்டு என்றால் எப்போது நடக்கும் ஐயா மாப்பிள்ளை பற்றி சொல்லவும் ஐயா 17----7---1994----1--pm---nagai பதில் தாருங்கள் ஐயா

  • @ramasamypartheepan6896
    @ramasamypartheepan6896 3 роки тому +1

    Sir vanakkam Ramasamy 02:08:1959 12:33 PM Karur Tamil Nadu India thulam laknam sukra thisai sukran pushkara navamsam pooram 3 patham palan sollungal Sir please mithuna rasi Thiruvathirai patham 4 Sir enakku Jothidam nalla muraiyel Varuma sollungal Sir please

  • @karthikpandian6015
    @karthikpandian6015 3 роки тому +2

    First no one can change the fate
    Every astrologer gives different recommendations
    So even if they consulted an astrologer she would have done first marriage

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 3 роки тому +5

    ஐயா வணக்கம் இந்த கருத்தை எப்படி ஏற்று கொள்ள முடியும் ஒருவருக்கு இரண்டு தாரம் என்று விதி இருக்கும் போது எப்படி ஜோதிடம் பார்த்தல் அதை தடுக்க முடியும் ஒருவருக்கு நடக்க வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா

    • @meena703
      @meena703 3 роки тому

      விதியை மதியால் வெல்ல முடியும் தானே?

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 3 роки тому

      விதி வழி வகுத்தால் மட்டுமே மதி வெல்ல முடியும்

    • @meena703
      @meena703 3 роки тому

      @@senthilmurugan6540 அப்போ அது தான் ஜோதிடம்...

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Your prediction about this jathagam is nice, you tell correctly & truely.but if anybody gets second marriage by her jathagam,it must get, this only their karma? anyhow thank you sir

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 3 роки тому

    Super sir, 🙏 Josiyer responsible important our life sir

  • @ramkumarsundaram
    @ramkumarsundaram 3 роки тому

    வணக்கம் ஐயா,
    இதே போல் சரியாக ஜாதகம் பார்க்காதால் என் வாழ்க்கையும் பெரிய போராட்டம் மற்றும் முதல் திருமண வாழ்க்கையும் முறிவு அடைந்து விட்டது. எனக்கும் ஏன் என்பதை விளக்கம் கொடுக்க முடியுமா
    உங்களது அனைத்து உதவி மற்றும் சேவைகளுக்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    சு. இராம்குமார், 15-02-1983, 06:15 AM, தேனி

  • @pradevking1287
    @pradevking1287 3 роки тому +1

    Fate is stronger than astrology sir

  • @krishnamoorthy-vi4bp
    @krishnamoorthy-vi4bp 3 роки тому

    நன்றி ஐயா🙏🙏

  • @nagudolby
    @nagudolby 3 роки тому

    Sir na unga videos ellamay papaen neenga solura ellam rules um ennoda jathagathula suit agudhu ana ippo nalla nadantha business kuda close 😭ippo etha thaan namburathunu theriyalla .Thayavu seidhu neenga oru vaati ennoda jathagam paarunga
    Nagaraj
    My DOB 19/08/1990
    Time : 12.13am
    Lagnam :rishabam
    Rasi :kadagam
    Place of birth : Chennai

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 3 роки тому

    Thankyou

  • @radhi9870
    @radhi9870 3 роки тому

    வணக்கம் குருஜி பல முறை முயற்சி செய்தேன் பலன் கிடைக்குமா
    DOP 15;5;2000:7:15pm
    சென்னை திருமணம் செய்ய சிறந்த நேரம் பார்த்து செல்லவும் வாழ்க்கை பற்றி நல்ல கணவன் அமைவரா பீளிஸ் பீளீஸ் பீளீஸ்
    தங்கள் சகோதரியாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் எங்கள் குலதெய்வத்துக்கு பேற்றி
    எ‌.கா போடுங்கள் சார்
    இப்படிக்கு உங்கள் ஜோதிட ஆர்வலர்

  • @vallinayagampoothathan2402
    @vallinayagampoothathan2402 3 роки тому

    ஐயா எந்த ஜோதிடர் கரெக்டாக பார்க்கிறார்.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +3

    ஜாதகம் எழுதாமலே இருந்தால் நல்லது

    • @tharmajeyasooriar9366
      @tharmajeyasooriar9366 3 роки тому +1

      பட்டு தெளிந்த பின் பின்னங்கால் பிடறியில் பட ஜோதிடத்தை நோக்கி ஓட வேண்டி இருக்கும்....

  • @vasanthkumar3861
    @vasanthkumar3861 3 роки тому +2

    Mr. chinnaraj, Both my marriages failed because of astrology.. i am ur follower since 2011-12.. no astrologer till date gave correct prediction about my birth chart.. more than 10 years of my life is gone because of belief in astrology.. horrible to hear.. but this is the truth

    • @mponnurangam7297
      @mponnurangam7297 3 роки тому

      May be your irth chart is wrong!!

    • @vasanthkumar3861
      @vasanthkumar3861 3 роки тому

      @@mponnurangam7297 very clever answer.. but you are wrong.. i have done birth time rectification in 2013 February using the past events.. but when it comes to future predictions no one is right

    • @arvindwhitee4658
      @arvindwhitee4658 3 роки тому

      @@vasanthkumar3861 hello sir plscheck ur lagnathipathi power and dasa bukthi.

  • @ப.சுடர்விழி
    @ப.சுடர்விழி 3 роки тому +9

    கர்மாவை மற்றும் சக்தி ஜோதிடத்திற்கு இல்லையே..... சார்...

    • @tharmajeyasooriar9366
      @tharmajeyasooriar9366 3 роки тому +1

      கர்மாவுக்கு ஏற்ப எமது வாழ்க்கை பயணத்தை சீரமைக்கவே ஜோதிடம்....

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 роки тому +5

      @@tharmajeyasooriar9366 கர்மாவிற்கு ஏற்பவே ஜோதிடத்தை ஒருவர் அணுகுவதும் அணுகாததும் நடைபெறும்.

    • @manivelanp.k4491
      @manivelanp.k4491 3 роки тому

      மாற்றும்

  • @arumugamkalidoss3698
    @arumugamkalidoss3698 3 роки тому

    நன்றி வணக்கம்

  • @ggsachin6061
    @ggsachin6061 3 роки тому +1

    வணக்கம்,Marriage made in heaven ,அது அந்த பொண்ணின் தலைவிதி அதை மாற்ற முடியுமா

    • @ggsachin6061
      @ggsachin6061 3 роки тому +1

      கல்யாணம் பொருத்தம் பார்த்து பிரிவினை வந்தாலும் ஜோதிடர் பொறுப்பு ஏற்க முடியுமா ?

    • @tharmajeyasooriar9366
      @tharmajeyasooriar9366 3 роки тому

      அந்த பெண் தற்போது பட்டு தொளிந்ததாலேயே ஜோதிடத்தை அணுகியுள்ளார்... இதுகூட தலை விதி தானே
      நீங்கள் வைத்தியரிடம் கூட உத்தரவாத சான்றிதல் பெற்று விட்டுத்தான் வைத்தியம் பார்ப்பீர்கள் போல?

  • @sundarrajan9834
    @sundarrajan9834 3 роки тому +3

    Because astrologer earn money 💸💰💰💰

    • @tharmajeyasooriar9366
      @tharmajeyasooriar9366 3 роки тому +1

      ஒரு வைத்தியர் நோயாளிக்கு வைத்தியம் பார்த்ததற்காக வாங்கும் பணத்தை ஒத்ததே ஜோதிடர் ஜாதகம் பார்த்ததற்காக வாங்கும் பணம்....
      ஜோதிடரும் உங்களுக்காக தனது நேரத்தையும், அறிவையும், தெய்வீக ஆற்றலையும் செலவிடுகின்றனர் என்பதை மட்டும் ஏன் மறந்து விடுகின்றீர்கள்?
      போதாக்குறைக்கு ஐயா உட்பட பல ஜோதிடர்களும் இலவசமாக கூட தமது சேவையை செய்கின்றார்கள்...

  • @muthusamy1711
    @muthusamy1711 3 роки тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @ranamahadeva8335
    @ranamahadeva8335 3 роки тому

    RAVI SIMA LAKINAM MAY 23 1993 TIME 2.23 PM TORONTO CANADA SUMMER TIME JOB IT AND MARRIAGE MITHUNA RASI MIRUGASEEDAGA

  • @MrSathees54
    @MrSathees54 3 роки тому

    ஐயா எனது இரண்டாவது குழந்தை பெண் குழந்தைக்கு 9இல் கேது .தகப்பனாருக்கு பிரச்சனையா.15.03.2021, 6.57am, ஈரோடு.

  • @yashiksivakailesh7401
    @yashiksivakailesh7401 3 роки тому

    Anoda payanoda date birth 13-12-2012 place kanyakumari time morning 11.58 avanoda life spade erukum rompa sattai panoran

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 3 роки тому

    simply superb bro

  • @astrosirkazhisiva.suthakar944
    @astrosirkazhisiva.suthakar944 3 роки тому +1

    நீங்க சொல்லுறது எனக்கு புரியறது அவங்க நேரம் அவங்களுக்கு

  • @superpowerram9541
    @superpowerram9541 3 роки тому

    Sir chandran and sevvai are seeing each other and are mutually connected.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 роки тому +1

    சந்திரனை செவ்வாய் சனி இரண்டும் பார்க்கிறது.

  • @prathosh2009
    @prathosh2009 3 роки тому

    Chinnaraj ji I agree. But my question is if karma allows only you can get right astrologer right guide right person like you. What if we end up with wrong astrologer or wrong person. Then also problem can happen. Astrologer can be saving as well as creating problem. Definitely. Depends on karma. I would say. Please clarify. My strong point is Vidhi won't allow to see astrologer that too right astrologer eg like you sir unless it is there in horoscope itself. Thanks. Prathosh from Chennai.

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому

    Thank you Anna 🙏🙏🙏

  • @mageshmagesh2041
    @mageshmagesh2041 3 роки тому

    வணக்கம் அண்ணா 12/5/1987 .....10.30 AM மதுரை சொந்த வீடும் இல்லை சொந்தமும் இல்லை. சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளதஐயா

  • @sanjeevia.m.1427
    @sanjeevia.m.1427 3 роки тому

    Do you have astrology consultancy in Chennai

  • @kskughan5843
    @kskughan5843 3 роки тому

    Sir please help me i am 26 years old having neuro problem will i recover from it born on 8.30pm 27/06/1995 Chengalpattu

  • @sharweswaranp2456
    @sharweswaranp2456 3 роки тому

    என் ஜாதகத்தில் இரண்டு பரிவர்த்தனை சுக்கிரன் உச்சம் மற்ற கிரகங்கள் சாரபரிவர்தனை எனக்கு திருமணம் நடந்தது விவாகரத்து நடந்தது விட்டது மறுதிருமணம் எப்போது நடக்கும் ஐயா 08/03/1998
    9,23am நாமக்கல் நிறைய ஜோதிடர்கள் மாறி மாறி சொல்கிறார்கள் ஆனால் மறுமணம் நடக்கவில்லை மறுமணம் நடக்குமா?ஜயா
    தயவுசெய்து சொல்லுங்கள்
    உங்களை ஜாதகம் பார்க்க
    ஆன்லைனில் தொடர்பு கொண்டால் நீங்கள் பிசியாக இருப்பதாக செய்தி அனுப்புகிறார்கள் ஐயா

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 3 роки тому

    Mika arputham🙏

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 3 роки тому

    ஐயா வணக்கம் ப.மகாலட்சுமி 17-06-2002, 4:55 PM திண்டுக்கல். CA நன்றாக படித்து முடித்து விடுவேனா? நன்றி ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 роки тому

    இரவு வணக்கம் சின்னராசா சார் 🙏 நான் அப்பாய்மெண்ட் குடுக்க வில்லை சார் 12ஜூலை மெயில் அனுப்பி வைத்தேன் சார் 🙏 இன்று என் அம்மா விற்கு கால் உடைந்து விட்டது சார் கொஞ்சம் பாருங்கள் சார் 🙏 மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார் 🙏 நன்றி வணக்கம் சார் 🙏

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 роки тому +1

    அப்படியே அப்பெண்ணுக்குரியோர் ஜோதிடரின் பேச்சை கேட்காமல் முப்பது வயதுக்கு மேல் எந்த தோஷமும் எடுபடாது என்று ஜோதிடரின் பேச்சைக் கேட்காமல் திருமணம் செய்து வைத்தே இருப்பார்கள். நியு யார்க்கில் இருப்பவர்கள் அல்லவா. விதிப்படி இருதாரம் என்றால் அதை அனுபவித்து தானே ஆகனும். அந்த ஜோதிடர் தாங்களே ஆயினும் விதிய்ய்ய் வலியது.

    • @tharmajeyasooriar9366
      @tharmajeyasooriar9366 3 роки тому

      30 வயதிற்கு மேல் எந்த தோஷமும் தாக்காது என்பது "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்" என்பது போல உள்ளது...
      இரு தாரம் அமைவதும் தார தோஷம் தான்....
      திருமணத்திற்கு காலதாமதமாவது கூட தார தோஷம் தான்....
      யோகமும் தோஷமும் அதற்கான தசா புத்திகளில் மட்டுமே தொழிற்படும்...

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 роки тому

      @@tharmajeyasooriar9366 விதி தன் வேலையை சரியாக செய்யும். அதற்கான காரணங்களாக இவ்வாறான சம்பவங்களை உதாரணத்திற்கு கூறினேன்.

  • @abinayaarul484
    @abinayaarul484 3 роки тому

    Eppavamea kalyanathha thavera vera ebuvumea peasa mattingala sir..

    • @kamaleshwaran3527
      @kamaleshwaran3527 3 роки тому

      Avarku athan therium .🤣🤣🤣.. yappdivathu Padatha ottamanulamala

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 3 роки тому +1

    எவ்வளவோ இடத்துல பாத்துட்டேன் அவங்க சொல்லுர மாதிரி இதுவரைக்கும் எதுவும் நடக்கலா வெருத்து போய் இப்போ ஒரு 2அல்லது3வருசமே இருக்கும் ஜாதகம் பார்த்து

    • @anandChina
      @anandChina 3 роки тому

      Maybe you should question your horoscope data not astrology

    • @karthikparamasivam9622
      @karthikparamasivam9622 3 роки тому

      @@anandChina தமிழ்ல பதில் போடுங்க

  • @rajigandhi7738
    @rajigandhi7738 3 роки тому +2

    Kastapadannu irundha..andha time la josiyam paaka kooda maatanga

  • @gokulkanth1235
    @gokulkanth1235 3 роки тому

    Super sir

  • @AMABHARATHM
    @AMABHARATHM 3 роки тому

    Ayya thulam lagnam guru thisai epdi irrukum guru ucham ma irruku??

    • @AMABHARATHM
      @AMABHARATHM 3 роки тому

      Ayya heart ❤podrukeenga apa guru thisai nalla irrukuma? Thulam lagnam guru 10 house la ucham ma irruku???

  • @harcel1220
    @harcel1220 3 роки тому

    ஐயா வணக்கம் என் பெயர் சரவணன் சேலம் 20.4.1985, 1.55pm ஐயா நான் கோயில் அர்ச்சகராக பணிப்புறகிறேன் ஐயா எனக்கு எப்போது திருமணம் நடக்கும் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் ஐயா நீங்கள் தான் என் குரு ஐயா என் ஜாதகத்தை எடுத்துக் காட்டாக காட்டுங்கள் ஐயா plzzzzzzzzzzzzzzz reply

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    For curiosity only

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram7642 3 роки тому +1

    வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது தவறு. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆண் பெண் இருவரையும் சேர்த்து வைத்த தே இரு வீட்டாரும் ஊழியர்கள்தான் அதாவது பெண்ணின் ஆஜராகும்படி சந்திர திசையில் இராகு படுத்தினால்தான். சென்ற ஆறு வருடங்களாக நிம்மதியை இழந்து கணவன் மனைவியும் வாழ்கிறார்கள். இதற்க்கு உங்கள் ஜோதிடர்கள் பொறுப்பு ஏற்பார்களா ! தங்கள் பதில் தேவை. நன்றி

  • @chandruchandra02
    @chandruchandra02 3 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jayamurugan4979
    @jayamurugan4979 3 роки тому

    வணக்கம்.அண்னா.

  • @baskareb
    @baskareb 3 роки тому

    Yentha jathaghathai pargharathu yaru mendalungha

  • @kgopinathan2148
    @kgopinathan2148 3 роки тому

    , 👍🏾❤️

  • @SivaKrish2009
    @SivaKrish2009 3 роки тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rajamraja7635
    @rajamraja7635 3 роки тому

    Entha Kali yugathil vazhum manirhargalai , avargal putthi velai seiyaathu! Vithi thaan seiyum!!

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. 16.12.1984. 10.5. am. Salem.

    • @eswaravelu4327
      @eswaravelu4327 3 роки тому

      2, 11 ஆம் அதிபதிகள் உச்சம், சுக்கிரன் செவ்வாய் இணைவு கால தாமததிருமணம் , லக்கணாதிபதி புத்தியில் நல்லது நடக்கும் சார்

    • @thirumalaisruthi4082
      @thirumalaisruthi4082 3 роки тому

      @@eswaravelu4327 நன்றி ஐயா 🙏

  • @themaster6704
    @themaster6704 3 роки тому

    Vidhi.........................
    .......

  • @vijayips1627
    @vijayips1627 3 роки тому

    🙏👍🙏

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому

    Becz of my parents I lost my life fully due to enemies sathi black magic yeval sooniyam only I had my vithi as my strength that also I lost due to my parents enemies relatives
    They didn't see any horoscope that's y I lost full vithi from age 7 only suicide one is remaining for me 😠😠😭😭😭😭😭😭😭😭😭

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 роки тому

    சார் வணக்கம் தலை எழுத்தை யாராலும் மாற்ற முடியாது சார் அவர் அவர் கருமா சார் விதியை மாற்ற முடியுமா

    • @tharmajeyasooriar9366
      @tharmajeyasooriar9366 3 роки тому

      நீங்கள் காய்ச்சல் வரும்போதெல்லாம் தலையெழுத்தை மாற்ற முடியாது என்று வைத்தியரை பார்க்காமலா இருக்கிறீர்கள்?

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 3 роки тому

      Sorry சார் வாழ்கையும் காய்ச்சலும் வேறு வேறு சார் உயிரை விடவே பெருசு சார் வாழ்கை உயிர் இல்லேன்னா ஒரு நாளில் முடிந்திடும் வாழ்கை சரி இல்லேன்னா தினம் தினம் உயிர் போகும் சார்

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 3 роки тому

      சார் வணக்கம் என் அப்பா ஒரு ஜோதிடர் தான் 63 வயசலா நான் இறப்பேன் என்றார் நான் சொம்மா காமடி பண்ணாதீங்க என்று சொன்னேன் bp இல்ல சுகர் இல்ல நல்லா இருந்தாரு வைத்தியரு கிட்ட பேககாரணம் வேணும் சார் என் அப்பாயுக்கு

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 3 роки тому

    Saravana, saravana, 3/10/64time11.30am.tirupattur gurudasaplan, wealthlife.BWMcar?auyal.Rent hotel 45 yeras , no earn money.🙏👌🎇🙏👌🎇🙏👌🎇💐🙏👌🎇

  • @sundaresank5621
    @sundaresank5621 3 роки тому +1

    எந்த நஷ்டமும் இல்லைபுரியாத்தனம்.வெட்டிதனம்.கர்மாப்படிநடக்கும்என்றால்அப்புறம்ஜாதகம்பார்ப்பதுமூடநம்பிக்கை.தவிர்க்கவேண்டியவிஷயம்.இது..

    • @anandChina
      @anandChina 3 роки тому

      Silly.. Anyway you are going to shit are you going to stop eating? First learn to write with space between words.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  3 роки тому +3

      @@anandChina Sir, Don't hurt anybody, He tried to explain his mind-blowing. We respect his comments! Hope you understand !! Thank you

    • @tharmajeyasooriar9366
      @tharmajeyasooriar9366 3 роки тому

      தேனை சுவைத்து பார்த்தால் தான் அதன் சுவை தெரியும்....
      சும்மா தூரமா நின்று பார்த்தால் ஏதோ ஆயில் போல தான் தெரியும்....
      விமர்சனம் வைப்பதற்கு முன் அதை பற்றி ஓரளவுக்காவது தெரிந்து கொள்ளுங்கள்...
      உங்களுக்கு தெரியாததையும், புரியாததையும் முட்டாள்தனம் என்றால்......
      அறிவுச்சுடரின் மையத்தில் சிறப்பாக இருக்கிறீர்கள் சார் நீங்கள்....
      வாழ்த்துக்கள் சார்...

    • @anisharumugam42
      @anisharumugam42 3 роки тому

      வணக்கம் குருவே இந்த ஜாதகத்தில் சிவராஜ யோகம் சந்திர மங்கள யோகம் குருசந்திர யோகம் இருந்தும் இந்த நிலைமை இருப்பது வேதனைக்குரியது

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd 3 роки тому

    விதி வலியது அண்ணா...

    • @tharmajeyasooriar9366
      @tharmajeyasooriar9366 3 роки тому

      விதியை மதியால் வெல்லலாம்...
      அதற்கு தான் ஜோதிடம்...

    • @ArjunKumar-vt8zd
      @ArjunKumar-vt8zd 3 роки тому

      @@tharmajeyasooriar9366 no....
      Karma is stronger than anything...

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @anandhkumar6318
    @anandhkumar6318 3 роки тому

    Super

  • @kskughan5843
    @kskughan5843 3 роки тому

    Sir please help me i am 26 years old having neuro problem will i recover from it born on 8.30pm 27/06/1995 Chengalpattu

  • @balajiravichandran7310
    @balajiravichandran7310 3 роки тому

    🙏🙏🙏

  • @mkzola5219
    @mkzola5219 3 роки тому

    🙏❤️🙏

  • @vasudevan4262
    @vasudevan4262 3 роки тому

    Thank you sir

  • @kskughan5843
    @kskughan5843 3 роки тому

    Sir please help me i am 26 years old having neuro problem will i recover from it born on 8.30pm 27/06/1995 Chengalpattu